Тёмный

ஒட்டாமல் பூ மாதிரி இடியப்பமும் பால் சொதியும் | String Hoppers & Jaffna coconut milk sothi in tamil 

Yarl Samayal
Подписаться 56 тыс.
Просмотров 12 тыс.
50% 1

வாங்க இண்டைக்கு நாம எப்பிடி வெள்ளை இடியப்பமும், உருளைக்கிழங்கு போட்டு ஒரு தேங்காய் பால் சொதியும் செய்யிற எண்டு பாப்பம், நீங்களும் இப்பிடி செய்து பாத்து சொல்லுங்க.
Timestamp for the String Hoppers & Jaffna coconut milk sothi - இடியப்பமும் பால் சொதியுக்குமான நேர குறிப்புகள்
இடியப்பம் - String Hoppers :- 0:11
உருளைக்கிழங்கு பால் சொதி - Potato Cocount milk sothi :- 5:49
Ingredients for String Hoppers - இடியப்பம் செய்ய தேவையான பொருட்கள்
அவித்த கோதுமை மா - Streamed All-purpose flour
தண்ணீர் - Water
உப்பு - Salt
Ingredients for Potato Cocount milk sothi - உருளைக்கிழங்கு பால் சொதி செய்ய தேவையான பொருட்கள்
அவித்த உருளைக்கிழங்கு - Boiled Potato
பச்சைமிளகாய் - Green chili
வெந்தயம் - Fenugreek
மஞ்சள் தூள் - turmeric
சீரகம் - fennel
உப்பு - Salt
கறிவேப்பிலை - Curry leaves
தேசிக்காய் - Lime
தக்காளி - tomato
வெங்காயம் - Onion
#StringHoppers #CoconutSothi #idiyappam #JaffnaSamayal #yarlSamayal​​ #Jaffna​​ #யாழ்ப்பாணம்
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@1982asha
@1982asha 3 года назад
யம்மி யம்மி 😋
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
❤️❤️❤️
@joycerayman1139
@joycerayman1139 3 года назад
அம்மா கோப்பிக்கொட்டை போடாமல் மல்லி வேர்கொம்பு கோப்பி செய்வது எப்படி plz
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
நிச்சயமாக இன்று பதிவேற்றுகின்றேன் ❤️
@aswinisivakesan9763
@aswinisivakesan9763 3 года назад
அம்மா எப்படி மல்லி வேர்க்கம்பு காபி பவுடர் செய்றது ப்ளீஸ் சொல்லுக்கோ
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
நிச்சயமாக, இன்றைக்கு பதிவேற்றுகின்றோம், பாருங்கோ 💝
@thaksilasiva3175
@thaksilasiva3175 3 года назад
Very nice amma
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you very much💝💝
@sulaxsanasulaxsana4199
@sulaxsanasulaxsana4199 3 года назад
நன்றி அம்மம்மா..❤
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க மகிழ்ச்சி மகள் ❤️❤️
@christetaleoniejerome7131
@christetaleoniejerome7131 3 года назад
Nice compo
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Yes it is ❤️❤️
@tamilnila5672
@tamilnila5672 3 года назад
சூப்பர்
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
நன்றி ❤️❤️❤️
@priyankapriya4375
@priyankapriya4375 3 года назад
Super Amma
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you makal ❤️❤️
@ruthwesley1
@ruthwesley1 3 года назад
அ௫மை அம்மா 🙏கோப்பிதூள் எப்படி செய்வது என்று காண்பீயுங்கள் அம்மா நன்றி
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
நிச்சயமாக கெதியில் பதிவேற்றுகின்றேன் ❤️❤️
@saravananmohan3458
@saravananmohan3458 3 года назад
மா எவ்வளவு நேரம்அவிக்க வேண்டும் அம்மா?
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
நன்றாக புகை வருமட்டும் அவிக்க வேண்டும், அடுத்த வெள்ளிக்கிழமை எப்படி வைப்பது என்று பதிவேற்றுகின்றோம், 💝💝
@irmabronder
@irmabronder 3 года назад
Yummy yummy. 💗💗
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you 😋❤️❤️
@nssamayal7264
@nssamayal7264 3 года назад
Super amma 🤤🤤🤤🤤🤤Healthy and Tasty 🤤🤤🤤
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
❤️❤️❤️❤️
@sajeewakandasamy3134
@sajeewakandasamy3134 3 года назад
Supeeeeeeer ...thank you 👍👍👍👍👍👍🙂🙂
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you so much ❤️❤️
@subadhrapalasubramaniam7246
@subadhrapalasubramaniam7246 3 года назад
So nice to see white idiyyappam and sothi, looks so tasteful.
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you so much💝💝 try and let us know how it comes 💝
@suthanarisha3789
@suthanarisha3789 3 года назад
😍😍😍😍❤❤❤❤
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
❤️❤️❤️
@thilakamdilaxan4862
@thilakamdilaxan4862 3 года назад
அருமை அருமை
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி ❤️❤️
@thamilsri9692
@thamilsri9692 3 года назад
அம்மா... எங்களுக்கும், இடியப்பம் சாப்பிட நல்ல விருப்பம். ஆனால்... ஒரு, நாளும்.. நாங்கள் நினைத்த மாதிரி.. இடியப்பம் பிழிய... கடினமாக, இருக்கும். நீங்கள்... வடிவாக, உங்கள் சமையல் குறிப்பில் காட்டியுள்ளமைக்கு நன்றி.
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
நீங்கள் ஒரு முறை இப்படி செய்து பாருங்கள், செய்து பார்த்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்கள். 💝
@dashalondon4948
@dashalondon4948 3 года назад
மிகவும் அருமை 👋👋👋👋👋👋👋👋👋அம்மா
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி ❤️
@vasanthi3610
@vasanthi3610 3 года назад
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்பவே நன்றி அம்மா ❤️❤️❤️❤️
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக மிக நன்றி மகள் செய்து பாருங்க, பாத்து எப்படி வந்தது எண்டு சொல்லுங்க ❤️
@jenik9189
@jenik9189 2 года назад
Super super
@YarlSamayal
@YarlSamayal 2 года назад
Thank you❤️❤️
@selvankitchen
@selvankitchen 3 года назад
மிகவும் அருமை அம்மா வாழ்த்துக்கள் வணக்கம்
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
மிக்க நன்றி தம்பி ❤️❤️
@nishanthinianton6040
@nishanthinianton6040 2 года назад
Super 🙌 👍👌
@YarlSamayal
@YarlSamayal 2 года назад
Thank you 👍❤️❤️❤️
@sathasiva389
@sathasiva389 3 года назад
Very nice 👌🙏
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you so much ❤️❤️
@marytharmarajah8827
@marytharmarajah8827 2 года назад
God bless you thank your hard work 💐
@YarlSamayal
@YarlSamayal 2 года назад
❤️❤️Thank you so much ❤️❤️
@kanagasundari6052
@kanagasundari6052 3 года назад
🎪🛩🛩🛩🛩🛩🛩
@YarlSamayal
@YarlSamayal 2 года назад
❤️
@joycerayman1139
@joycerayman1139 3 года назад
Super amma
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you ❤️❤️
@watertecessjey1167
@watertecessjey1167 3 года назад
Nice
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thanks❤️❤️
@persissutharsan6480
@persissutharsan6480 3 года назад
Super Amma
@YarlSamayal
@YarlSamayal 3 года назад
Thank you ❤️❤️❤️
Далее
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 9 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 337 тыс.