படம் பார்த்த திருப்தி கேரண்டீட். சில நிமிடங்களில் படம் பார்த்த முழு திருப்தி. The satisfaction of watching the movie is guaranteed in few minutes in mr tamilan voice over
இதே நிலைமை தான் நமது ரத்த சொந்தத்திற்கு ஈழத்தில் நடந்தது, அவரகள் இனத்தவர்கள் ஆகிய நாம் உதவி செய்ய வில்லையே என்ற அவர்களுடைய விரக்தி மிகவும் வேதனைக்குரியது.😔
வெவ்வேறு நாடுகளில் போர் சூழல் ஏற்பட்டு அதை செய்தித்தாள்களிலும் நியூஸ் சேனலிலும் பார்க்கும் போது அதை வெறும் செய்தியாக மட்டுமே பார்த்து கடந்து விடுகிறோம் 😢😢😢. ஆனால் அந்த சூழலில் வாழும் மக்களுக்கு மட்டுமே அந்த வேதனையும் வலியும் தெரியும். அந்த வலியும் வேதனையும் எங்களுக்கு புரியும் வகையில் நீங்கள் விளக்கும் விதம் அருமை அண்ணா 😢😢😢😢. நிஜமாவே உங்க வாய்ஸ் ல கேக்கும் போது கண் கலங்கிடேன் 😢😢😢.
இப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்தா என்னால முடிஞ்ச வரைக்கும் கடைசி வரைக்கும் போராடி அந்த குடும்பத்தை காப்பாத்தணும் நினைப்பேன். இல்ல கையை மீறி எல்லாம் போய்க்கிட்டே இருக்குது 10 பேரை காட்டி கொடுத்தாதான் நான் உயிரோட இருக்கணும் அப்படின்னு சூழ்நிலை வந்துச்சுன்னா கண்டிப்பா என்னோட உயிர நானே எடுத்துபென் கண்டிப்பா காட்டி கொடுக்க மாட்டேன்.
வணக்கம் பாலா அண்ணா உங்கள் கதைத் தேர்வுக்கு மிக நன்றி உண்மை என்னன்னா நம்ம நாட்டுல மூன்று வகையா பிரிக்கலாம் மன்னர்கள் ஆட்சி செய்யும்போது வெள்ளைக்கார ஆட்சி செய்யும்போது அரசியல் கட்சிகள் ஆட்சி செய்யும் போது மதவெறி இனம் வெறி பணம் வெறி ஜாதி வெறி குடும்ப சண்டைகள் . பாதிக்கப்படுவது மக்கள் மட்டும்தான் இது ஒன்னும் செய்ய முடியாது எல்லாம் விதி ஒன்னும் செய்ய....
இந்த திரைப்படம் மூன்று நாள் முன்பு பார்த்தேன் ஆனால் எனக்கு புரியவில்லை நீங்கள் காணொலி போட்டால் பார்த்து கொல்லலாம் என்று நினைத்தேன்.நினைத்தபடி போட்டுள்ளிர்கள் நன்றி
@@phoenixdheena4155எல்லா படமும் தமிழ் டப்பிங்ல இருக்காது, பொதுவா இங்கிலிஷ் சப்டைட்டில்ல டவுன்லோட் பண்ணி பாக்கலாம், இங்கிலிஷ் புரியாதுனா ஆன்லைன்ல சப்டைட்டில் தமிழுக்கு பிரீயா மாத்தி பார்க்கலாம். அதுவும் இல்லநா MX player AI subtitle tamil ல வச்சு பாக்கலாம். ஓரளவுக்கு புரியும்
தனியொரு மனிதன் உயிர் இழந்து ஒரு உயிரை காப்பாற்ற முடியும் என்றால் கண்டிப்பாக அதை செய்ய வேண்டும்... சாவுன்றது ஒரு தூக்கம் அதுக்கு பயப்படாம எதிர்த்து நிக்கனும்... ஒரு மாற்றம் வரணும்னு நெனச்சா ஒரு ஒருத்தரும் மாறனும்
Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏 Eppa varumo eppa varumo 🤔🤔🤔 I am waiting 😪😪😪 Bro 1899 web series explain video podunga bro please 🙏🙏🙏🙏 unga voice please 🙏🙏🙏🙏
Anna Indhira Soundrajan write pannuna SIVAMAIYAM baagam 1 and 2 book irruku atha story ah sollunga anna please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Na romba naalah antha book complete panna try panren but mudila. Neraiya twist irruku anna antha story la orrey confusion ah irruku please anna neenga paduchu antha story podunga anna.
99 சதவீதம் மக்கள் கண்டிப்பா மாறதான் செய்வாங்க அண்ணா. நம்ம எல்லா நம்பிக்கையும் உடைக்கர மாதிரி அவங்க பண்ற ஒரு விசியம் நம்பள கண்டிப்பா மாத்திரும் அண்ணா. அதில் நானும் விதி விளக்கல்ல. ஆனால் கூட்டு முயற்சி இருந்தால் உயிர் போகும் வரை ரகசியம் பாதுகாக்க பட்டால் கண்டிப்பா மாற்றம் நிகழும் By அன்பு தம்பி
ரகசியம் என்பது கூட்டு முயற்சியில் எடுபடாது சகோதரா சூழ்நிலைகள் மாறும் போது ரகசியம் பாதுகாக்க படுமா என்பது சந்தேகத்திற்குரியதாகிவிடும் உங்கள் பதிவை பார்க்கும் போது நிச்சயம் பாதிக்கபட்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்
Vitula thaniya irukakara house wife sarpa video vetri peratum.... ennakulam unga voice than aruthala iruku... full day thanimai ili irukuren.. cook pannum pothu kuta unga video pathukitu than cook pannuven.. patharam wash pannum pothum unga videos than... engalukaka video start pannum pothu ethavathu motive ah pesitu oru video start pannunga bro... kindly request by sowndharya