Тёмный

ஒப்பந்தங்கள் சரியா போடாததாலதான் இவ்வளவு பிரச்சினையும் - Actor Thiagarajan on Ilayaraja Royalty Issue 

Wow Tamizhaa
Подписаться 570 тыс.
Просмотров 17 тыс.
50% 1

LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
🌐Follow us :
➤ Website - www.wowtam.com
➤ Facebook - / wowtamofficial
➤ Instagram - / wowtamofficial
➤ Twitter - / wowtamofficial
For More Videos :
**Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
**WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
**Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
**Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
**WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
**Tamil celebrities Book Collections -
• Tamil celebrities Book...
**Wow Special Stories -
• Wow Special Stories
**Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
• Wow Explainer Video | ...
#actorthiagarajan #thiagarajan #tamilactor #prashanth #kollywood #kollywoodactor #cinema #tamilcinema #ilayaraja #ilayaraaja #copyrightsissue #controversy #vairamuthu

Развлечения

Опубликовано:

 

10 май 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 75   
@Aeganable
@Aeganable Месяц назад
திரு தியாகராஜன் எப்போதுமே நிதானமாக பொறுமை இழக்காமல் சம நிலையில் இருக்கிறார்.அது மிகப்பெரிய வரம்.🎉🎉🎉
@vinayagamoorthyramasamy49
@vinayagamoorthyramasamy49 Месяц назад
Illayaraja great music composer in the world
@Deepa_Balachandar
@Deepa_Balachandar Месяц назад
அருமையான கேள்விகள் நல்ல பதில்கள்
@Srider85
@Srider85 Месяц назад
Yes him know well about this...
@ayyarp812
@ayyarp812 Месяц назад
தியாகராஜன், சார் அருமையான விளக்கம் அளித்துள்ளார் 👍
@satyanvarrier9434
@satyanvarrier9434 Месяц назад
Very dignified person , Mr Thyagarajan !!!!
@manavalanashokan343
@manavalanashokan343 Месяц назад
maestro ilaiyaraaja sir 🎉
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Месяц назад
❤❤❤
@kalirajperumal2380
@kalirajperumal2380 Месяц назад
யாருமே சொல்லாத தெளிவான விளக்கம் ..
@ganapathynidatharajarao
@ganapathynidatharajarao Месяц назад
Cinema is a business. Everything is under written contracts. Contracts are subjected to laws/ acts. Any dispute in the contract is examined as per laws by the Courts and decision will be given. Mr. Thyagarajan is the only person who has highlighted this aspect . Others are discussing personality issues of Ilayaraja rather than legal issues involved. Courts are concerned with the legality not personality.
@babus8008
@babus8008 Месяц назад
You are absolutely correct. Most of the so-called interviewers have not analysed this issue from a legal perspective, thus exhibiting their ignorance . I believe that this issue is blown out of proportion by those who dislike IR's pro Modi stand. What they conveniently ignore is that they insult a legend whose value is not known to them. Unfortunate indeed.
@prabakaranmuthu8233
@prabakaranmuthu8233 Месяц назад
Wel said sir.your explanation about this complicated Royalty issue honestly you explained.... it shows you greatness hat's off you 🎉
@YoursTamizhLaughs55
@YoursTamizhLaughs55 Месяц назад
I support Ilayaraja sir
@vkaruppiah-xn1ed
@vkaruppiah-xn1ed Месяц назад
Ilaiyarajaa sir very simple and humble to only music
@babukrishnan86
@babukrishnan86 Месяц назад
MusicInGodilayaraja
@robinson7337
@robinson7337 Месяц назад
Ilayaraja Tamil pokkesam thamilan puriyalaya 😮
@crtcrt1086
@crtcrt1086 Месяц назад
அந்த சர்ச்சைக்குரிய காரணத்தை தியாகராஜன் சார் மட்டும்தான் மிகத்தெளிவாக கூறுகிறார்.
@Srider85
@Srider85 Месяц назад
Yes u are right..
@WaveringSoul
@WaveringSoul Месяц назад
Best interview I heard about the issue.. impressive sir 👏👏👏
@janaling7405
@janaling7405 Месяц назад
The comedy is even producers who got music for free from Ilayaraaja want chance to make money off his music now 😂.
@jeevanullakal9075
@jeevanullakal9075 26 дней назад
அப்படியா இளையராஜா இலவசமாக இசையமைத்துக் கொடுத்திருக்கிறாரா...?
@janaling7405
@janaling7405 26 дней назад
ஏ பி சி டி தெரியாம ஆங்கில புத்தகம் எழுத ஆசைப்படற மாதிரி ஹவ்போயில் நிரம்பிய தமிழ் யூடுப் உலகம். அவரின் பெருந்தன்மை தெரியாம உளறுதுங்க ...
@arunprabuarunprabu9583
@arunprabuarunprabu9583 Месяц назад
மிகவும் அருமையான பதிவு சார் 0:20
@sundeep-hr9bv
@sundeep-hr9bv Месяц назад
Super illayaraja Sir
@dominicpaul3454
@dominicpaul3454 Месяц назад
Watch Ilaiyaraja speech, he says no company has given him royalty, he mentions Polydor Music company also, in which Thyagarajan represented .
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Месяц назад
Prasanth ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 suuuuuuuuuuuuper actor skils suuuuuuuuuuuuper
@sundeep-hr9bv
@sundeep-hr9bv Месяц назад
Illayaraja is great🎉🎉🎉🎉🎉
@ravichandran750
@ravichandran750 Месяц назад
👌👌
@jubigeorge6854
@jubigeorge6854 Месяц назад
Good Interview 👍
@thangavelmurugaraj8504
@thangavelmurugaraj8504 Месяц назад
Super sir by Murugaraj
@mselvarajraju1040
@mselvarajraju1040 Месяц назад
Great and Gentle man, very good Analize 💐💐💐💐💐
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Месяц назад
❤❤❤❤❤❤
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Месяц назад
Suuuuuuuuuuuuper sir
@rameshswaminathan8898
@rameshswaminathan8898 Месяц назад
❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉
@mohanprabu1670
@mohanprabu1670 Месяц назад
decent interview
@senthilp9082
@senthilp9082 15 дней назад
❤❤❤❤❤❤❤❤❤
@beinghuman5285
@beinghuman5285 Месяц назад
Well explained sir 👏
@lotusking861
@lotusking861 Месяц назад
In europe, U.K the copy right and patent rights are breyond 70 years after the Artist demise. in USA fedral rights on creative music is to be registered and strong on entire USA. unfortunately the modern trade and patent laws are week.also judicial have to enact.more
@jeevanullakal9075
@jeevanullakal9075 26 дней назад
தயாரிப்பாளர்தான் எல்லோருக்கும் பணம் கொடுத்து, குறிப்பிட்ட படத்தில் தொடர்புடைய எல்லாருடைய உழைப்பையும், திறமையையும் வாங்கியுள்ளார்... எனவே அவருக்குத்தான் எல்லா உரிமையும்உள்ளது..
@senthilsan5080
@senthilsan5080 Месяц назад
உண்மையான பதிவு நன்றி சார் 👍🏿
@gopinathan7137
@gopinathan7137 Месяц назад
Innaikkum Prasanth oru kuzhanthai thaan Sir....WOW
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Месяц назад
Grade
@aathawan450
@aathawan450 Месяц назад
Producers Businesses karan. Oppathankal pottu eamatruwan. Kawanama illa vittal pochu. Nadigai gal ipoadithan eamurukirargal. Oppanthathal adjustment kooda ketpan. Kawanama irukkanum. Eamanthal walkaiye kali.
@thangavelmurugaraj8504
@thangavelmurugaraj8504 Месяц назад
Thiruttu kammaaty anirudh thappaana valarppu Avanka thappa valathurunkkanga amma
@shivarajd2698
@shivarajd2698 Месяц назад
My opinion is this: illayaraja done music for movie for that he toke money finished, why he should claim further rights?
@wildearth281
@wildearth281 Месяц назад
go study royalty, creative products and intellectual rights..then give opinion!
@kamakshinarayan22
@kamakshinarayan22 Месяц назад
Pls hear Muktha Ravi sir interview, He too was Great Famous Producer , He clearly says , Raja sir has taken lesser money + sometimes no money + Copyrights fr that Album , All producers that tym wanted Raja Sir n hav signed fr the agreement. Actually no producer had put a case against Raja sir , it's the issue between Echo n Raja , bt Raja Sir owns the rights of the song so if we want use his song need to take proper permission frm him , wats wrong in that , without knowing all these y unneccssarily PPL want to blame Raja sir n unnecessary scoldings , vaaiku vandha madhiri RU-vid pakravan kekaraven ellorum summa comment pottu irukaanga
@jeevanullakal9075
@jeevanullakal9075 26 дней назад
ஆனால் காப்புரிமை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான் (அதாவது 10 அல்லது 20) வருடம் என நினைக்கிறேன்.. பின்னர் அது பொதுச் சொத்து போல ஆகிவிடும் என நினைக்கிறேன்....
@jeevanullakal9075
@jeevanullakal9075 26 дней назад
அதேபோல இசை சம்பந்தப்பட்ட சட்டத்தில் தொடர்ந்து 13 beat காப்பியடிக்கலாம், தவறில்லை.. 14 வது பீட் டும் தொடர்ந்தால்தான் திருடிவிட்டாதாக அர்த்தமாகும்...
@venkateshkanthamudali
@venkateshkanthamudali Месяц назад
அவர் தன் உரிமைஉரிமையை மட்டும் அல்ல மொத்த உரிமையையும் கேட்கிற மாதிரி தான் தெரிகிறது,தயாரிப்பு, இசை ,பாடலாசியர்,முறையே 40;20;20 என்றில்லாமல் 80சதவிகிதம் இவரே கேட்கிறார்,என்கிறார் james வசந்தன்,பாடலாசியன் ,வாசித்த கலைஞர்கள்,அத்தனை பேர்ரையும் தனது கொதத்தடிமையாக நினைக்கிறார்,சினிமா இசை என்ற வடிவம் ,ஒரு சுமாரான இசையை தேற்றி விடும்,முகம் தெரியாத unsung ,unknown musicians ,the highly paid by production house, அந்த அற்புத கலைஞர்கள்,துணை யிருக்கும் advantage,ரஜினிரஜினிகாந்த்,மோகன்,ராமராஜன் போன்ற தெளிந்த முக சித்திரங்கள் கொடுக்கும் promotions ஆகியவற்றை மறந்து விடுகிறார்கள்! பொதுவாக என் மனசு தங்கம் ,என்ற பாடலை சூப்பர் ஸ்டார் ,AVM ப்ரம்மாண்டம் ,அந்த காட்சிகள் ,தாரை தப்பட்டை,துந்துபி ,என்று செலவழிக்க ஒரு செட்டியார்,ஓலி தானம் செய்ய ஒரு ஆயிரம் இசை கலைஞர்கள்,இல்லாமல் ,இளைய ராஜாவும் கங்கை அமர் றும் ,மாட்டு வண்டியில் ஏறி மைக்கை பிடித்து கொண்டு பாடினால்,அந்த கால தூர்தர்சன் வயலும் வாழ்வும்,கிராமிய இசை நிகழ்ச்சி யாக முடிந்து இருக்கும்!
@Prii-sz9on
@Prii-sz9on Месяц назад
James ku IR Mela vanmam. He is a missionary Avan solrathalla nambuvingala. IR lawyer Elam interview kuduthurukanga. Atha poi parunga
@venkateshkanthamudali
@venkateshkanthamudali Месяц назад
@@Prii-sz9on இளய ராஜா வக்கீல் எவனும் வாததொழில் செய்யிற மாதிரி தெரியலை,பக்தி பரவசத்துல சாமியாடுறானுங்க,!என் கட்சிக்காரன் தெய்வம் ,அனைத்துக்கும் மேலானவர்,உயர்ந்தவர்,எதிர்த்து பேசினா தெய்வ குத்தம் 'அப்படீனவன்,ஜட்ஜ் ஐயா காய்ந்து கண்டித்த வுடன் ,"அடக்கமானவர்,அமைதியானவர் ,அடங்கியவர் அப்படீன்னு,AAA,படம் ஒட்டுறான்,james வசந்தன் மட்டுமே ,சர்வதேச அரங்கில் உள்ள விவரங்களை தெளிவாக பேசுகிறார்,உச்ச நீதிமன்றம் வரை செலாவணி ஆக கூடிய சங்கதிகலை எடுத்துரைகிறார்,அதற்க்கு எந்த வக்கீலும் பதில் சொன்ன தாக தெரியவில்லை,
@kamakshinarayan22
@kamakshinarayan22 Месяц назад
Yes tru absolutely ryt , avarkku Raja sir pidikadhu adhunala apdi solraru , Without unnecessarily we involving in this issue court pathukum , who owns the rights nu
@Prii-sz9on
@Prii-sz9on Месяц назад
@@venkateshkanthamudali James hides the agreement between ir and echo. He talks generally and not about this particular case. Also don’t form your assumption based on clickbait title formed by media. Read the complete court argument. Its available in the Hindu.
@venkateshkanthamudali
@venkateshkanthamudali Месяц назад
​@@Prii-sz9onwhy should we bother about ilayaraja and echo,it was his benamy ,its ridiculous ,and for echo records only he canvassed and threatened producers sell away copyright,for a trivial amount,and it was a cheat played on the innocence of producers,lyrics writers to loot away the wealth a cinema songs produce,with the help of many hands,to the pocket of ilayaraja,
@KrishnaMurthy-zx4hc
@KrishnaMurthy-zx4hc Месяц назад
Ilayaraja raagangalai kandu padikkavillai. Irukkum raagangalai nalla vidhamaaga payan paduththi pugazh petraar, avvalave.
@valavanchandran8573
@valavanchandran8573 Месяц назад
Ungalala athu mudiyuma??
@manimaranc5740
@manimaranc5740 Месяц назад
என்ன ஒரு கண்டுபிடிப்பு
@AnandKumar-hz3rm
@AnandKumar-hz3rm Месяц назад
ஒரு உயிர் காக்கும் மருந்தை கண்டுபிடிச்சு அது வியாமாரத்திற்கு வரும்போது அதன் ராயல்டி உரிமம் அந்த மருந்தை கண்டுபிடித்தவருக்குதானே செல்கிறது அதன்படி பார்த்தால் இளையராஜா கேட்பது சரிதானே
@maheshseth751
@maheshseth751 Месяц назад
He should have produced his music on his own time and dime but he was contracted. This is like a day late and dollar short situation. If it’s not in the contract he might not get his rights. This is not unique to Tamil. We see this here right now with Tyler swift where she had to re-record all her songs coz the original rights is owned by someone else.
@alageshanjayaraman8864
@alageshanjayaraman8864 Месяц назад
இசைக்கலைஞர் சங்கத்திற்காக , தனது பாடல்களின் காப்புரிமையை பெற்ற இசைஞானி இளையராஜா , அதை முறைப்படி தன் காப்புரிமையின் ராயல்டி தொகையை அவர்களே பெற்றுக்கொள்ள பத்திரம் எழுதி கொடுத்து விட்டார்.. அவர் பாடல்களுக்கு கிடைக்கும் ராயல்டி தொகையை அவர் பயன்படுத்தப் போவது இல்லை.. அவர் சட்ட போராட்டம் நடத்தியதே, இந்த கம்ப்யூட்டர் இசைகளால் வேலை இழந்த நலிந்த கலைஞர்களுக்கான பிற்கால வருமானமாக இருக்க வேண்டும் என்பதே.. அதனை முறைப்படி திரை இசைக்கலைஞர் சங்கத்தின் தற்போதைய தலைவர் தினாவிடம் ஒப்படைத்தார்.. . தனக்காக வாசித்தவர்களின் வாழ்வாதாரத்திற்காக தன்னால் ஆன நிரந்தர உதவியை செய்த இவரைத்தான் அவதூறும் அசிங்கமும் பேசி வருகிறது இணையத்தின் குப்பைகள்.. நியாயமாக பாராட்ட வேண்டிய விஷயம் இது.. காரணம் இன்றி காரியம் இல்லை.. #என்றென்றும்ராஜா..
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw Месяц назад
தலைக்கணம்பிடூத்த மனிதன் இளையராஜா
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh Месяц назад
No
@elayarajahbalu
@elayarajahbalu Месяц назад
Nee yaen Inga vara... Veliya po
@valavanchandran8573
@valavanchandran8573 Месяц назад
Aduthavara pathi comment panrathukku munnadi nee tharamanavana endru suyaparisothanai seythukollalame.
@varshiniscraftcorner1505
@varshiniscraftcorner1505 Месяц назад
மண்டையில ஒன்னும் இல்லாதவனெல்லாம் மண்ட கனத்த பத்தி பேச கூடாது ராஜா சார் ராஜா தான்
@mahenderanm570
@mahenderanm570 Месяц назад
Poda loosu
Далее
Кеды из СССР «Два Мяча»
00:58
Просмотров 511 тыс.
in japan #tokyodrift
0:20
Просмотров 28 млн