Тёмный

ஒரு கிரகத்தின் வலுவை எவ்வாறு கணிப்பது - விரிவான விளக்கம் 

Karpaga Virucham Astro
Подписаться 7 тыс.
Просмотров 1,9 тыс.
50% 1

ஒரு கிரகத்தின் வலுவை எவ்வாறு கணிப்பது - விரிவான விளக்கம்‪@karpagaviruchamastro‬
#bestfreeastrology #ராசிகுணங்கள் #freeconsultation #freeastroprediction #freeastropredictionintamil #onlineastrology
#ஆண்டுபலன்கள் #தமிழ்ஜோதிடம் #tamilastrology
#sanipeyarchipalangal2023 #சனிபெயர்ச்சிபலன்கள் #ராசிபலன் #tamilastro #DNAastrology
#mesam #rishabam #mithunam #kadagam #kanni #simmam #thulam #viruchigam #dhanusu #maharam #kumbam #meenam
#ஜோதிடக்கலைஅரசுஆதித்யகுருஜி #ஜோதிடம் #ஜோதிடபாடம் #ஜோதிடஞானி #ஜோதிடரகசியம் #ஜோதிடர் #ஜோதிட #natchathirajothidam #natchathiram #natchathira #dnaastrology #நட்சத்திரம் #உத்திரம் #uthiram #uthiradam #swathy #suvathi #swathi_natchathira #சுவாதி #visakam #விசாகம் #freeastropredictionintamil #பாவ #thirumana #thirumanaporutham #திருமண #திருமணபொருத்தம் #puthan #புதன் #guru #குரு #குருஜி #பரிகாரம் #பரிகாரம்2023 #parikaramintamil #sukran #சுக்ரன் #கண்பார்வை #கண்கள் #கண்திருஷ்டி #கண்மணி #vakram #vakrakirahangal #வக்ரம் #puthanvakram #asthangam #asthamanam #அஸ்தமனம் #அஸ்தங்கம் #அஷ்டமதிபதி #astamathipathi
@astroworld4040
@AstroAnswers
@astrochinnaraj
@DNAASTROLOGYASTROBRINDHA
@Brahmavidhya
#dnaastrology #bestfreeastrology #freeastroprediction

Опубликовано:

 

2 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 30   
@annadurai1916
@annadurai1916 2 месяца назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை சார்❤
@ramyamani0868
@ramyamani0868 День назад
நன்றி ஐயா
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 2 месяца назад
மிகுந்த நன்றி. வாழ்த்துக்கள்.
@palpandiarajgurusamy2381
@palpandiarajgurusamy2381 2 месяца назад
Supersir
@ssuganthi2537
@ssuganthi2537 2 месяца назад
வணக்கம் சார் 🙏
@ShakilaBegam-rp2pe
@ShakilaBegam-rp2pe Месяц назад
22/4/1990 12.22 am கரூர் . வணக்கம் . என் மகனுக்கு எப்போது வேலை கிடைக்கும்?? கோவையில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் இன்டெர்வியூ முடித்து விட்டான்.அந்த வேலை எப்போது கிடைக்கும் ??
@user-ei8so6dk8g
@user-ei8so6dk8g 2 месяца назад
Anna rishaba lagnam 2 ketu,4 Jupiter,6th venus,7 mars, mercury,sun,8th moon, rahu,9th sani.eppa kalyanam agum sollunga anna
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
முழுமையான பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் போன்ற விவரங்களை தெரிவிக்கவும் அப்பொழுதுதான் எந்த பலனையும் கணிக்க முடியும்
@valliammaiponnaiah4628
@valliammaiponnaiah4628 2 месяца назад
ஐயா வணக்கம். 7ம் பாவக. காரகத்துவம் இன்னும் போடவில்லை. கொடுத்தால் நன்றாக இருக்கும்
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
நிச்சயமாக போட்டு விடலாம்
@sheikhhameed9229
@sheikhhameed9229 Месяц назад
நன்றி ஐயா. நான் மகர லக்கினம் எனக்கு 2ஆம் இடம் கும்ப ராசியில் உள்ள சுக்கிரன் 22 டிகிரி (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20 டிகிரி (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7 டிகிரி ( சதயம் 1) இணைவை மிதுனத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். இது நல்ல இணைவா ?? இதன் பலன் என்ன? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
நல்ல இணைவே
@sheikhhameed9229
@sheikhhameed9229 2 месяца назад
ஐயா, வணக்கம். நான் மகர லக்கினம் . கும்ப ராசி . எனக்கு 2ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் + சந்திரன் + செவ்வாய் இணைந்துள்ளது . கும்ப ராசியில் உள்ள சுக்கிரன் 22 டிகிரி (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20 டிகிரி (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7 டிகிரி ( சதயம் 1), இந்த இணைவை டிகிரி மற்றும் கிரக யுத்த அடிப்படையில், சுக்கிரன் + செவ்வாய், (அல்லது) சந்திரன் + செவ்வாய் (அல்லது) சுக்கிரன் + சந்திரன், எந்த இணைவாக எடுத்துகொள்ளலாம் ?
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
Ascending order இல் டிகிரியின் இணைவை எடுத்துக் கொள்ளவும்.
@sheikhhameed9229
@sheikhhameed9229 Месяц назад
@@karpagaviruchamastro நன்றி ஐயா. நான் மகர லக்கினம் எனக்கு 2ஆம் இடம் கும்ப ராசியில் உள்ள சுக்கிரன் 22 டிகிரி (பூரட்டாதி 1) + தேய்பிறை சந்திரன் 20 டிகிரி (பூரட்டாதி 1 ) + செவ்வாய் 7 டிகிரி ( சதயம் 1) இணைவை மிதுனத்தில் இருந்து 9 ஆம் பார்வையாக குரு 11° (திருவாதிரை 2) பார்க்கிறார். இது நல்ல இணைவா ?? இதன் பலன் என்ன? உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா
@user-hu2oy1dw8z
@user-hu2oy1dw8z 2 месяца назад
ஐயா நான் உங்க fan...my name esakki..
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
மிக்க மகிழ்ச்சி 🙏
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx Месяц назад
அண்ணா வணக்கம் உங்கள் காணொளி அனைத்தும் அற்புதம்...பெயர் அரவிந்த் எனது பிறந்த தேதி 11-11-1997 திருப்பூர் 12-04 pm kedhu தசா பலன்கள் யேவ்வரு இருக்கும் தற்பொழுது சரியான மன குழப்பத்தில் உள்ளேன் பதில் முடிந்தால் கூறுங்கள் நன்றி...🙏
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
கேது திசையில் சூரிய புத்திக்கு பிறகு நன்றாக இருக்கும் அதுவரை சற்று சோதனையான காலகட்டமாக இருக்கும் யாரிடம் பேசும் பொழுதும் கவனமாக பேசுங்கள் யாரிடமும் வாக்கு கொடுக்க வேண்டாம் யாரையும் நம்ப வேண்டாம் முழுதாக.
@Aravindaravind-sc7xx
@Aravindaravind-sc7xx Месяц назад
@@karpagaviruchamastro மிக்க நன்றி குருவே...உங்கள் மாணவன் ஆக விருப்பம் நன்றி அண்ணா
@user-qp1dm1hb8q
@user-qp1dm1hb8q 2 месяца назад
Sir 24.3.1997/ 11.20 Am ..Tirupur...7ஆம் அதிபதி 5ல் வக்கிரமாக உள்ளார் ராகு, பௌர்ணமி சந்திரன் சேர்க்கை உடன் உள்ளார்... திருமணம் எப்படி நடக்கும்.. மனைவி குணம் எப்படி இருக்கும் சார்...
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
இது கூட்டு கிரக சேர்க்கை ஜாதகம் ஆகும். ராகு தச பெரிய அளவு நல்ல பலன்களை செய்யாது. திருமண வாழ்வில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் வைத்துக் கொள்ள வேண்டாம்
@kandasamypandian8617
@kandasamypandian8617 2 месяца назад
சூரியன் மேஷத்தில் 10 டிகிரியில் நின்றால் உச்சம், அதி உச்சமென்றால் எத்தனை டிகிரி.
@karpagaviruchamastro
@karpagaviruchamastro Месяц назад
வீடியோவிலேயே தெளிவாக கூறி இருக்கிறேன் அதி உச்சப்பாகை என்பது 10 டிகிரி என்று
@parimaladevi7950
@parimaladevi7950 2 месяца назад
ஐயா, வணக்கம்... பதிவிற்கு நன்றி!! ஒரு சின்ன சந்தேகம்... ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் வெவ்வேறு நட்சத்திர பாதத்தில் இணைந்து இருக்கும் கிரகங்களில் யார் வலுவானவர் என்பதை அவர்கள் பெற்றிருக்கும் பாகையின் மூலம் தீர்மாணிக்க வேண்டுமா? உதாரணமாக சனி 164 பாகை(அஸ்தம் 2)குரு 167 பாகை (அஸ்தம் 3) சுக்கிரன் 171 பாகை(அஸ்தம் 4) மதிப்பிற்குரிய ஐயா இதில் யார் வலுவானவர்?
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
1981 செப்டம்பர் மாதம் போல் இருக்கக்கூடிய ஜாதகத்தில் இவ்வாறு இணைவு வரும். பொதுவாக பாவ கிரகங்களோடு இணைந்து இருக்கக்கூடிய சுப கிரகங்கள் தனது வலுவை இழக்கும். அதேபோல அந்த கிரகங்கள் நட்பு வீட்டில் உள்ளனவா பகை வீட்டில் இருக்கின்றனவா என்பதையும் பார்க்க வேண்டும். இணையக்கூடிய கிரகங்களுக்குள் இருக்கக்கூடிய நட்பு பகை உறவையும் பார்க்க வேண்டும். இங்கே மேற்கூறிய அமைப்பில் வரும் பொழுது சனி சுக்கிரனோ குரு சனியோ கிரக யுத்தத்தில் வருவதை விட குருவும் சுக்கிரனும் கிரக யுத்தத்தில் வந்து விடுவார்கள். HD ஆக இருக்கக்கூடிய கிரகத்திற்கு எப்பொழுதுமே வலு அதிகமாக இருக்கும். எதிர்காலத்தில் டிகிரி பற்றி விரிவாக பேசும் பொழுது இதைப் பற்றி விரிவாக பேசலாம் கூட்டு கிரக சேர்க்கையில் டிகிரி என்பது மிகவும் முக்கியமானது
@kandasamypandian8617
@kandasamypandian8617 2 месяца назад
கிரக வலு என்பது ஷட் பலத்தின் மூலம் அறிவது 1) ஸ்தானபலம், 2) திருக்பலம், 3) திக்பலம், 4) கால பலம், 5) அயனபலம், 6) நைசர்க்கிக பலம். இது கணிதங்கள் செய்து அறிய வேண்டும். இப்போது சாப்ட்வேர்லயே வந்துவிட்டது. டிகிரி பார்ப்பது ஒரு கிரகத்திற்க்கும் அடுத்த கிரகத்திற்கும் உள்ள இடைவெளி,அவர்கள் நட்பா, பகையா, ஆதிபத்திய பாவரா, சுபரா, கிரக யுத்தம் உள்ளதா போன்ற விபரங்களை அறிய வே பாகை கணக்கு.
@Jayantan846
@Jayantan846 2 месяца назад
​@@karpagaviruchamastro சிம்ம லக்கினம் குரு துலாமில்! குருதிசை நடக்கிறது ஏதாவது பாதகமா? தயவுசெய்து கூறவும் 🙏
@parimaladevi7950
@parimaladevi7950 2 месяца назад
@@karpagaviruchamastro தங்களின் மேலான விளக்கத்திற்கு நன்றி ஐயா......எனது தனிப்பட்ட யூகம் என்னவெனில் சிம்ம சூரியனான எனக்கு சுக்கிரன் இரண்டாம் தர அவயோகி... தற்போது குரு தசா நடப்பில்... இன்னும் 12வருடத்திற்கு பிறகு சனி தசா...சிம்ம சூரியனுக்கு சனி முதல் தர அவயோகி..... ஆனால் எதுவந்தாலும் எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ளவும் எதிர்கொள்ளவும் தயாராகவே இருக்கிறேன்... இறக்கும் தருவாயில் கூட தான் செய்த புண்ணியம் அனைத்தையும் கண்ணனுக்குத் தாரை வார்த்த கர்ணனின் மனநிலையில்!!! நன்றிகள் பல ஐயா!! வணக்கம்..
@karpagaviruchamastro
@karpagaviruchamastro 2 месяца назад
ஒரே ஒரு கிரக நிலையை மட்டும் வைத்து பலன் எடுக்கக் கூடாது முழு ஜாதகத்தை வைத்தே பலன் எடுக்க வேண்டும்
Далее