Тёмный

ஒரு கிலோ 24,000-ஆ? என்ன இது? | 100 Years பழமையான Post Office | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 616 тыс.
Просмотров 241 тыс.
50% 1

We rode from Columbo to Nuwara Eliya to see the prominent places, and one of them caught our eye: Nuwara Eliya Post Office, built-in 1894.
Join us to walk inside the red-bricked post office still running in the world of digital communication.
#SrilankanVlogs #RjChandruVlogs #nuwara
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com/@chandramohanl...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

15 июн 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@shembasettu9589
@shembasettu9589 2 года назад
அண்ணா உங்களட தமிழ் சற்றும் ஆங்கிலம் கலக்காத தமிழ் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தமிழனக தான் பிறக்க வேண்டும்
@wonderbarmusic1379
@wonderbarmusic1379 2 года назад
அதுதான் இலங்கைத்தமிழின் பெருமை..
@ranjithentertainment8971
@ranjithentertainment8971 2 года назад
தமிழ் தேசம் எங்க
@user-fy7ll8es9l
@user-fy7ll8es9l 2 года назад
பழைய காலத்து தபால் நிலையத்தை காட்டியதில் மகிழ்ச்சி அழகான நாடு தமிழர் நாடு தற்போது நாசமாக போய்க்கொண்டிருக்கிறது தொடர்ந்து பதிவிடுங்கள் இது போன்ற பழமையான கட்டிடங்களை பழமையான அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் கோவில்களையும் உங்கள் காணொளி மூலமாக உலகுக்கு தெரியப்படுத்துங்கள்
@kanmanisev7encreations
@kanmanisev7encreations 2 года назад
எவ்வளவு நாகரீகம் வளர்ந்தாலும், உங்கள் அழகிய தமிழ் மாறாமல் இருக்கிறது, அருமை வாழ்க
@dmkloverforever
@dmkloverforever 2 года назад
தேநீர் வகைகள் பற்றிய தொகுப்பு எனக்கு சிறப்பு. நன்றி ராஜு& மேனகா.💯💐
@saranga.
@saranga. 2 года назад
வாழ்த்துக்கள் தோழர் வாழ்க தமிழ் வளர்க தமிழர் உங்க முயற்சிகள் வெற்றி பெறட்டும்..
@mahalakshmimohan7850
@mahalakshmimohan7850 2 года назад
Thanku Bro sister
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
இலங்கை ஒரு அழகான நாடு
@subramaniammuthusamy2767
@subramaniammuthusamy2767 2 года назад
சந்துரு ஒரு மிக சிரப்பான !! வீடியோ நீங்கள் எப்படிதான் சில சிரப்பான இடத்துக்கு போய் அந்த மணி கூண்டு நாங்கள் அங்கு வந்தால் மணி கூண்டுக்கு ஏற முடியுமா தலவாக்கெல தேயிலை எப்போதும் அந்த விலைதானா கடைக்கார்ர் சிறப்பு நன்றி
@ganeshmic147
@ganeshmic147 2 года назад
அருமை இலங்கை தேசத்தின் வரலாற்று சிறப்புமிக்க தபால் நிலையங்கள் மற்றும் திருத்தலங்கள் கலர் கலரான தேயிலை பற்றியும் கருத்தாழமிக்க சிறந்த பதிவை தந்தமைக்கு திரு ஆர்ஜே சந்துரு மற்றும் திருமதி ஆர்ஜே மேனகா தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும்.
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
பழைய காலத்து பாரம்பரியதபால் நிலையத்தை மக்களுக்காக காட்டியதற்கு நன்றிநன்றி
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
பழைய காலத்து தபால் கட்டமைப்பு மிகவும் அருமையாக உள்ளது 🇱🇰❤️
@divyadivya7664
@divyadivya7664 2 года назад
எங்கள் நுவரெளியாவிள் இன்னும் நேரயை பாா்க்க கூடிய இடங்கள் இருக்கு நன்றி சந்துரு அண்ணா and இருவருக்கும்
@ravibhojan9793
@ravibhojan9793 2 года назад
Super white Tea. I appreciate Srilankan Tea. Almost similar white tea is available in Ooty at a far lesser price
@inulshifana831
@inulshifana831 2 года назад
Nice.... My husband also work in nuwereliya post office...... Proud to say that
@MOHANKUMAR-2024
@MOHANKUMAR-2024 2 года назад
Super Very nice to see, expecting more places like this, thankyou very much for sharing
@rajeshwarisanthanam7008
@rajeshwarisanthanam7008 2 года назад
Tea பற்றி விளக்கம் தந்தற்கு நன்றி பெரியப்பா இலங்கை தான் அக்கா இங்க விருத்தாச்சலம் அகதி முகாமில் இருக்கிராங்கள் எனக்கு உங்கள் வீடியோ பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍💕💕💕🥰🥰🥰🥰
@punniamurrthy7372
@punniamurrthy7372 2 года назад
அப்படியே சிவன்ஒளி பாதமலை காண்பித்தால் மிகச்சிறப்பாக இருக்கும் Sir
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 года назад
நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் உங்க வீடியோ காட்சிகள் ஈழத்தில் இருந்து நான் பார்க்காத இடங்கள் பார்த்தது மகிழ்ச்சி நன்றி நன்றி சகோதரா
@muthuswamyu4862
@muthuswamyu4862 2 года назад
அத்தனை காணொளியும் அருமை. தொடரந்து செய்யுங்கள். வாழ்த்துகள்.
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 года назад
பழமை மாறாமல் அப்படியே இருக்கும் கட்டிடங்கள் சீரமைப்பு அனைத்தும் அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க உங்கள் காணொளி அருமை.
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
மிகவும் சிறப்பான காணொளி.... பழைய தபால் நிலையம்.... இன்னும் சிறப்பு.... நன்றி..
@vijayanand7574
@vijayanand7574 2 года назад
Hi Chandru sir and Menaka mdm. I am Vijay, new subscriber from India, Bangaluru. I watched your videos chennai visit and other videos all are good, and comedy videos are all good I enjoyed. Once I am visited to srilanka, Jafna, and atchuveli, industrial area for installation of some mechines, I stayed in atchuveli about 1980 Jan, to March after that came back to India. Atchuveli tamil peoples are very good and very helpful. Thank you.
@dhamodharan-g5p
@dhamodharan-g5p 2 года назад
Arumaiyana pathivu Valzthukal vanakkam
@ramkumarm5455
@ramkumarm5455 2 года назад
உண்மை... உங்களது தனித்தமிழ் என்னை மெய்சிலிர்க்கவைத்தது! தபால் என்பதுகூட வேற்றுமொழி! மடல அல்லது தூது கையாண்டிருக்கவேணும்! ......தங்கச்சி மச்சானுக்கு மாமன் எம்மோட வாழ்த்துக்கள்!! ......
@chefvelu1
@chefvelu1 2 года назад
Beautiful and very clean 👌
@ganapathyvenkataraman8918
@ganapathyvenkataraman8918 2 года назад
Beautiful post office.very good maintenance
@n.arumugam7379
@n.arumugam7379 2 года назад
Really super👍😄
@djgarden
@djgarden 2 года назад
Post office wow arumai. 💐💐😍
@subhab6537
@subhab6537 2 года назад
Superb tea collection
@windowsanderson
@windowsanderson 2 года назад
I drank Silver tip and golden tip.... But flavour wise no difference comparatively hot water... But normal tea flavour is good
@H10371
@H10371 2 года назад
எவ்வளவு சிறப்புகள் நிறைந்த நாடு.
@devajirao9944
@devajirao9944 2 года назад
Superb vlog.... 👍👌
@abdulrauf2055
@abdulrauf2055 2 года назад
9o க்கு முதல் அந்த தபாலட்டையில் எழுதிப்போட்டு ரேடியோவில் பாட்டுக்கேட்போம், விடுமுறை விருப்பம்,நேயர்களின் விருப்பம்.
@u.muniyasamy-d.m.kpullanth300
@u.muniyasamy-d.m.kpullanth300 2 года назад
Very nice broadcast
@luqmaanahmed5556
@luqmaanahmed5556 2 года назад
Thanks for your information.
@ravibhojan9793
@ravibhojan9793 2 года назад
Super boss. Same type tower clock available in coimbatore city. One in Tamilnadu Agricultural University and the other in Forest College. Please plan a presentation on these old and famous towers, buildings in your next visit to Tamilnadu
@RifniMohamed
@RifniMohamed 2 года назад
Super vlog chandru uncle
@jaiseelan7191
@jaiseelan7191 2 года назад
மிக அழகான காணொளி.
@Debonshan
@Debonshan 2 года назад
Amezing vlog
@christianssongs2354
@christianssongs2354 2 года назад
Superb 👍👍👍
@selvarajtraveler7821
@selvarajtraveler7821 2 года назад
Super old post office great
@PY-GTA-BOYS
@PY-GTA-BOYS 2 года назад
மிகவும் அழகனா பதிவு அக்கா அண்ணா
@o.thivyadarshan1547
@o.thivyadarshan1547 2 года назад
Super good job 👍🙏🙏
@antonyromantorsudhagaran1556
@antonyromantorsudhagaran1556 2 года назад
Ungaladuya muyarchi super
@SriDanisha
@SriDanisha 2 года назад
Really amazing
@vasanthithayanithi6396
@vasanthithayanithi6396 2 года назад
Bro and sis thankyou so much to your video
@muthumuthu3719
@muthumuthu3719 2 года назад
I am happy to see the srilankan post office as a staff of Indian post office
@RadhaKrishnan-eb8go
@RadhaKrishnan-eb8go 2 года назад
மிக்க நன்றி
@thviyathviyan4108
@thviyathviyan4108 2 года назад
super anna malayagam eandrume azhaguthan
@bastiananthony3392
@bastiananthony3392 2 года назад
அருமை.
@rfnature6995
@rfnature6995 2 года назад
Hi Anna and Hi sister how are you both it really really awesome video thanks for sharing 👍👍👍
@sharmilavc7065
@sharmilavc7065 2 года назад
I see the old library i remain that year 1894 some Tamil nadu people working there that time many people working that time when i studying time see that brother and sister this vedio impressed me I know title english si plz adjust kkkkkk😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋🙏
@neethikarthi5108
@neethikarthi5108 2 года назад
Arumai
@siva6541
@siva6541 2 года назад
Super
@suthansuthan2396
@suthansuthan2396 2 года назад
Akka Anna super 👍 👍👍👍
@jacobnainar248
@jacobnainar248 2 года назад
Super Post office it is a very nice
@magizhkrish
@magizhkrish 2 года назад
Wow post office..
@rosishanthini2999
@rosishanthini2999 2 года назад
Super ma
@kumudunijayarathnam4681
@kumudunijayarathnam4681 2 года назад
தலைவாகளை எங்க ஊருக்கு போயிருக்கீங்க ❤️❤️❤️❤️
@ahamedhumaid5664
@ahamedhumaid5664 2 года назад
Hi sister end brother nega eppawum radio station la work panringala Unga isaichamar nan very interesting a kepan 😍😍
@lkasthuribai5060
@lkasthuribai5060 2 года назад
Madam b careful both work very hard take care of ur health pl...
@ramanipragash9194
@ramanipragash9194 2 года назад
Super. Nawalapitiya ku oru thadava waga 2 varum
@rjharis
@rjharis 2 года назад
Luckily ladder sustained menaka 😜
@babieesloverble
@babieesloverble 2 года назад
Anna bogawanthalala eruku 1 time visit pannuga but road worst (post podura box)
@ramanathan5621
@ramanathan5621 2 года назад
Super anna
@Arbisherkii
@Arbisherkii 2 года назад
Super🧡🧡
@keerthirahu
@keerthirahu 2 года назад
white Tea is very Cheaply in Sri Lanka. In the world market a lot!
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 года назад
Thank you 🙏
@banumathi5416
@banumathi5416 2 года назад
Super bro 💐💐💐🙏
@amalorjagaraj3158
@amalorjagaraj3158 2 года назад
Very nice brother
@vinipravincia7706
@vinipravincia7706 2 года назад
Talawakelle tea yah . enga area en veedu inga than anna engaloda veetukum vandhutu poirukalame .
@qatarview
@qatarview 2 года назад
Thx dearest
@dniroojeev7088
@dniroojeev7088 2 года назад
watch related video in here:ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Tz8aYUQRuO8.html
@tharmarajahabraham5774
@tharmarajahabraham5774 2 года назад
எனது முதல் தபால்நிலையம் 1977.04 .25 உதவி தபால் அதிபராக பதவியேற்ற நுவரெலியா தபால்நிலையம்
@ganeshvignesh25
@ganeshvignesh25 2 года назад
India la kooda post office irukku. Chennaila Mount roadla irukku Pakkalaya
@natarajankandasamy6317
@natarajankandasamy6317 2 года назад
Congratulations.
@ssv967
@ssv967 2 года назад
First comment. Super😊🙋
@revathikarthik1067
@revathikarthik1067 2 года назад
👌
@Rifna727
@Rifna727 2 года назад
Anna please come to kurunagala in paragahadeniya please please please please 😁
@mohamedmaas8237
@mohamedmaas8237 2 года назад
Super bro sister
@shivashanmugam9549
@shivashanmugam9549 2 года назад
Nice
@prettyyy1235
@prettyyy1235 2 года назад
Thanks
@muthansukumar8411
@muthansukumar8411 2 года назад
Love SL ppl, Wish for fast economy recovery.
@mirutulatravels5702
@mirutulatravels5702 2 года назад
Super brooosisssss
@Kjslisax07
@Kjslisax07 2 года назад
How is chennai rate all Wt different rate chennai to srilanka bro
@tamilarasi516
@tamilarasi516 2 года назад
Old post office good Maintenance
@yummyreadygo5036
@yummyreadygo5036 2 года назад
Great video about upcountry. I am an old student of one of the best converts in Nuwareliya. Recalling the memories. Thank you for sharing and keep posting. From Melbourne
@MohamedZaky1000
@MohamedZaky1000 2 года назад
Did you get the approval first before publish the Video ?
@Jay-qj6zm
@Jay-qj6zm 2 года назад
எம் தாய் மொழியாம் தமிழ் அழகு
@sathishc4435
@sathishc4435 2 года назад
Anna. Big fan
@dayadayanika1713
@dayadayanika1713 2 года назад
I'm in nuwaraeliya anna❤️😍
@Balasubramanian-ch4vx
@Balasubramanian-ch4vx 2 года назад
எனக்கு என்னமோ தமிழ்நாட்டு மண்வாசனை உணர்கிறேன் ( 10 ருவா, 8 ருவா தபால் அட்டை)
@mohankrishnasamy1456
@mohankrishnasamy1456 2 года назад
Gayatgri temple. Please
@ramkumarm5455
@ramkumarm5455 2 года назад
இன்றக்கும்கூட இங்கே தமிழ்நாட்டில மடல் விடும் பழக்கம் நாங்கள் பயன்பாட்டில் உள்ளதாக பழக்கமாக வைத்துள்ளோம்! எடுத்துக்காட்டு: பொங்கல் போன்ற விழா...
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 года назад
எரிபொருள் தட்டுப்பாட்டை சமாலிக்க பொதுபோக்குவரத்தையும் வாகனத்தில் பகிர்ந்து செல்லவேண்டும்.மிதி வண்டி பயன் படுத்தலாம்,தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கலாம் .இதை அரசாங்கம் அருவிக்கவேண்டும்,அவர்களும் கடைபிடிக்க வேண்டும் .
@suthakarccc3725
@suthakarccc3725 2 года назад
If all the people use bicycles, and take only car when needed on emergency, then srilanka may prosper again. Please follow this till your interim Government resolve fuel crisis. For alternative to Gas cooking, try to use home bio gas generator. Let’s pray for Srilanka.
@siththinazeema5025
@siththinazeema5025 2 года назад
என்னுடைய சொந்த ஊர் நுவரலியா
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 года назад
இலங்கையின் ஊட்டியில் நுவரெலியா
@vijiviji5013
@vijiviji5013 2 года назад
sprb anna akka
@muthumuthu3719
@muthumuthu3719 2 года назад
How you fuel to travel
@nirojanu1718
@nirojanu1718 2 года назад
Bro ples today gold rate aplode pannuga ples
Далее