Тёмный

பாரம்பரியமான Haleem செய்முறை | Ramzan நோன்பு கஞ்சி | Rj Chandru Vlogs 

Rj Chandru Vlogs
Подписаться 621 тыс.
Просмотров 292 тыс.
50% 1

Welcome to our exciting Sri Lankan vlog! It's the month of Ramadan, and here, we are to take you to the traditional Haleem recipe.
Watch the special Nombu Kanji making and learn how the nutritious recipe beats all other tastes.
#RamadanHaleem #SrilankanVlogs #RjChandruVlogs
--------------------------------------
Follow Our Other Channel:
Rj Chandru & Menaka
/ @rjchandhrumenakacomedy
Telegram Channel
t.me/rjchandrulk
--------------------------------------
Follow Us On:
Instagram: / rjchandrulk
​Twitter: / chandrulk
​Facebook: / djchandrulk
Tiktok: www.tiktok.com...
--------------------------------------
For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
--------------------------------------
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
​--------------------------------------

Опубликовано:

 

9 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 471   
@anwarali4779
@anwarali4779 2 года назад
இஸ்லாமியர்கள் நெஞ்சை தொஎட்டு விட்ட.. சந்துரு & மேனகா இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி
@greenearth9128
@greenearth9128 2 года назад
இறைவன் இலங்கையில் மக்கள் படும் வேதனை முடிந்து அனைத்து மக்களும் பட்டினியின்றி ஒற்றுமையுடன் வாழ இறைவனை கண்ணீர் மல்க பிராரத்திக்கிறேன். தமிழக்திலிருந்து ஓர் தமிழன். ❤️❤️❤️
@cpselvam1
@cpselvam1 2 года назад
அருமையான கருத்து. அராஜக ஆட்சியாளர்கள் ஒழிந்து மக்கள்நலம் பேனும் ஆட்சியாளர்கள் வர இறைவனை வேண்டுகின்றேன். இந்தியாவிலும் மோடியின் அராஜக ஆட்சி விரைவில் ஒழிய கடவுள் துணை நிற்பாராக.
@shaikhameerjaan1806
@shaikhameerjaan1806 2 года назад
Aameen
@shaikhameerjaan1806
@shaikhameerjaan1806 2 года назад
Aameen
@greenearth9128
@greenearth9128 2 года назад
Zazakallah kheiren. Sheikh. ❤️❤️❤️
@abdulkayoom825
@abdulkayoom825 2 года назад
@@cpselvam1 Ameen Ameen Ya Rabbul Alameen
@Indianbiker
@Indianbiker 2 года назад
ஒரே ஒரு கருத்து. தயவு செய்து நோன்பு கஞ்சை பிளாஸ்டிக் குவளையில் வாங்கவேண்டாம். ஏற்கனவே கஞ்சி கொதிக்கும் சூட்டில் இருக்கும். பிளாஸ்டிக்கில் அதை ஊற்றும் போது பிளாஸ்டிக் கொஞ்சம் உருகும், பிறகு நாம் குடிக்கும் போது அது நம் வயிற்றில் செல்லும். சில்வர் தூக்குவாளி பயன் படுத்துவது மிக சிறப்பு. தமிழ்நாட்டிலும் இதே நடை முறை தான். நல்ல வீடியோ.
@mohammadrashid327
@mohammadrashid327 2 года назад
Thanke you
@masterclipz6240
@masterclipz6240 2 года назад
Fake
@hikamshajahan7622
@hikamshajahan7622 2 года назад
சரியாக சொன்னீங்க
@senbagavallilakshmanan1670
@senbagavallilakshmanan1670 2 года назад
தயவு செய்து பிளாஸ்டிக் பக்கெட்டில் சூடான எந்த உணவு பொருட்களையும் வாங்காதீர்கள், கொடுப்பவர்களும் அதை செய்யாதீர்கள் மக்களே! உடலில் நோயை வரவழைக்கும். இந்த செயலுக்கு கஞ்சி ஊற்றுபவர்கள் துணையாக இருக்கவேண்டாம். எவர்சில்வர் பாத்திரம் கொண்டு வந்து வாங்கிட்டு போகச்சொல்லுங்கள். இல்லையேல் ஏழைகளுக்கு கஞ்சி ஊற்றியும் எந்த பலனும் இல்லை. ஆண்டவர் பார்த்துகொண்டு இருக்கிறார்.
@asifa9055
@asifa9055 2 года назад
@@masterclipz6240 enna fake 😡
@zareenathamin7611
@zareenathamin7611 2 года назад
நோன்புகஞ்சி செய்முறை வித்யாசமாக இருந்தது முன்கூட்டிய பெருநாள் வாழ்த்து கூறிய சந்ரு மேனகாவிற்க்கு நன்றிகள்☺️🙏🏻🇮🇳
@anwarali4779
@anwarali4779 2 года назад
இஸ்லாமியர்கள் நெஞ்சை தொட்டு விட்ட.. சந்துரு & மேனகா இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி
@aasaithambi4275
@aasaithambi4275 2 года назад
@@anwarali4779 yen un kunja thodanuma😁
@RamCharan-wv3si
@RamCharan-wv3si 2 года назад
@@anwarali4779 👍👍👍👍
@user-xd7sp3ki6m
@user-xd7sp3ki6m 2 года назад
இரவு வணக்கம் சகோ சந்துரு வணக்கம் சகோதரி மேனகா இன்ஷா அல்லா எல்லா புகழும் இறைவனுக்கே
@alwayszr9346
@alwayszr9346 2 года назад
Ungal padhivai parthu viyandhu ponen.nanrihal sahodhara!
@syed123dawood9
@syed123dawood9 2 года назад
🙏
@shajan.ameenu1208
@shajan.ameenu1208 2 года назад
மகிழ்ச்சி அண்ணே. அண்ணே இன்ஷாஅல்லாஹ் னு சொல்வதற்கு பதில் மாஷா அல்லஹா சொல்லி இருந்தால் . இன்னும் அழகாக இருந்து இருக்கும்
@greenearth9128
@greenearth9128 2 года назад
தம்பதிகளுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் கிடைக்கட்டும்❤️❤️❤️. வாழ்க எம் மூத்த மொழியாம் தமிழ்💪💪💪💪💪💪💪💪
@badruduja3202
@badruduja3202 2 года назад
உங்கள் காணொளிகள் இன மத ஒற்றுமையை மேலும் பலப்படுத்துகிறது ! !
@rishardahamed5038
@rishardahamed5038 2 года назад
பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது chandru அண்ணா & menaka அக்கா
@mohameddasir6349
@mohameddasir6349 2 года назад
நன்றி சந்துரு மேனகா அவர்களே! சிறந்த வீடியோ.
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 года назад
இந்த வீடியோவை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை நன்றி நன்றி
@selvomkumarasamy4427
@selvomkumarasamy4427 2 года назад
Excellent.regardless religious and race, this what we called human loves toward all human beings.giving is nothing to compared in this world.thank you. From 🇸🇬 Singapore.☺☺☺
@user-bg3ey1bx7d
@user-bg3ey1bx7d 2 года назад
அருமையான காணொளி . உங்கள் நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சனைகள் தீர்ந்து ..மீண்டும் உங்கள் நாடு சகஜ நிலைக்கு திரும்ப எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டுகிறேன் .
@aadhilmohamed3425
@aadhilmohamed3425 2 года назад
Jezzakallah
@Crazy_partners88
@Crazy_partners88 2 года назад
Aaameeeen and jazakallah ☺
@mohammedfainas5180
@mohammedfainas5180 2 года назад
ஆம் சகோ ..அப்படியே நடக்கட்டும்.நாங்களும் அதை தான் எதிர் பார்க்கின்றோம்.
@Zah-yq5qn
@Zah-yq5qn 2 года назад
பள்ளியல காய்ச்சிற நோன்புக்கஞ்ஞி எப்படுயடியும் விசேசம் தான் . வெளிநாட்டுல வாழ்ற எங்களுக்கு இலங்கையின் கஞ்ஞி தந்த உங்கள் இருவருக்கும் நன்றி . வாழ்த்துக்கள் .
@LogeshwaranM
@LogeshwaranM 2 года назад
Wishing all my muslim brothers and sisters a blessed Month of Ramadan ❤️
@user-nq2js8ng4t
@user-nq2js8ng4t 2 года назад
thanks❤❤❤
@mahdhimahdhi6642
@mahdhimahdhi6642 2 года назад
love you from muslims
@LogeshwaranM
@LogeshwaranM 2 года назад
@@mahdhimahdhi6642 Assalamu Alaikum Bro ♥️🙏🏻
@Tktharik27
@Tktharik27 2 года назад
❤️🥺❤️🙏
@fawmyshaid7154
@fawmyshaid7154 2 года назад
Thanks bro
@ushakupendrarajah7493
@ushakupendrarajah7493 2 года назад
எம்மதமும் சம்மதம் என்ற கொள்கைக்கு தலை வணங்குகின்றேன் , நோன்பு கஞ்சி மேனகா செய்வதிற்கு உதவி செய்வது மிகச்சிறந்த உதவி 👍 நன்றி உங்கள் கானொலிக்கு 🤧🤧🤧🤧🤧🙏🙏🙏💐💐💐💐💐Usha london
@vijayikalakala5080
@vijayikalakala5080 2 года назад
அருமையான பதிவு நோம்பு கஞ்சி..👌👌👌👌👌 இஸ்லாமிய சகோதரர்கள்.... அனைவருக்கும்.... நோம்பு பெருநாள் வாழ்த்துக்கள்.....
@techstar3040
@techstar3040 2 года назад
நன்றி, வாழ்த்துக்கள் இறைவனின் அருளும் ஆசியும் கிடைக்கும்
@syedibrahim1600
@syedibrahim1600 2 года назад
அண்ணன் அருமை.உங்கல் இருவரின் திறமை நகைச்சுவை மிகவும் அருமையாக உள்ளது. நோன்பு கஞ்சி வீடியோ அருமை.
@thasleemhm4942
@thasleemhm4942 2 года назад
உங்கள் இருவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்
@TamilBackpacker_Sharief
@TamilBackpacker_Sharief 2 года назад
உங்கள் இருவரையும் இறைவன் நல்ல சுகத்தையும் அரோக்தயும் செல்வதையும் தந்து அருள் புரிவானாக
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 года назад
மேனகா சந்துரு தம்பதிகளுக்கு இனிய நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள் அட்வான்ஸ். உங்களின் வீடியோக்களில் தமிழ்க்கலாச்சாரத்தின் பிரதிபலிப்பான நோன்புக்கஞ்சி காய்ச்சும் முறையுடன் இசுலாமிய மாதமான ரமலானின் சிறப்பு களையும் மிகச் சிறப்பாக விளக்கியமைக்கு மிக்க நன்றி. இறைவனால் பொருந்தப்பட்ட தம்பதியர்கள் நீங்கள். உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துகிறேன். எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு மேலும் அருள் புரிவானாக.
@abdurauf2127
@abdurauf2127 2 года назад
நோன்பின் நோக்கம் ஏழையின் பசியை உணர அல்ல நண்பரே " நீங்கள் இறையச்சம் உடையோர் ஆவதர்க்காக உங்கள் மீது நோன்பு கடமை ஆக்க பட்டது " அல் குரான் வசனம்
@aakifath
@aakifath 2 года назад
But adhuvum oru reason than
@aasaithambi4275
@aasaithambi4275 2 года назад
Yennada nombhu umbhu nu
@Sweet_Dreams609
@Sweet_Dreams609 2 года назад
@@aasaithambi4275 onekellam adha pathi ennada theriyum? Eruma🐃
@Aslamkhan-dp8rl
@Aslamkhan-dp8rl 2 года назад
He also correct brother
@shanthisurendran57
@shanthisurendran57 2 года назад
சைவக் கஞ்சி செய்முறை அருமை.பகிர்வுக்கு நன்றி!!
@isarulhasanisarulhasan9471
@isarulhasanisarulhasan9471 2 года назад
Ramalan's special KANJI....💕🔥
@mohamedmujahith5889
@mohamedmujahith5889 2 года назад
எண் வாழ்க்கைலயே நான் பார்த்த சிறந்த தம்பதி நீங்கள் youtube வரலாற்றில் இப்படி ஒரு மரியாதையான பேச்சை நான் எங்கும் பார்த்ததில்லை நல்ல கணவன் மனைவி உறவுக்கு உதாரணம் நீங்கள் தான் என்னதான் மனைவியாக இருந்தாலும் வா போ னு பேசாமல் நல்ல மரியாதை குடுக்கறீங்க நலமாய் இது போன்று பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 👌💖
@ZameeniyaSMBY1shafraz
@ZameeniyaSMBY1shafraz 2 года назад
Iwanga kanji different ahh irunthathu . Pal kanji ,erachi kanji, marakari kanji, ellam irukku neraya ..oworu oorula oworu widama kaatchiwanga
@rahmanmini3138
@rahmanmini3138 2 года назад
வணக்கம் நான் தமிழகத்தில் இராமநாதபும் மாவட்டம் கீழக்கரையடுத்த,வாலிநோக்கத்தில் இருந்து பேசுகிறேன். உங்களது vedio கள் பார்பதில் எனக்கு மகிழ்ச்சி.
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 2 года назад
In Malaysia also 'Nonbu Kanji' very popular... Different type of making..
@binthjameel8087
@binthjameel8087 2 года назад
O
@jomjumpatuhan
@jomjumpatuhan 2 года назад
In malaysia why bro tamil muslims never send their kids to tamil schools?
@Dewati_P
@Dewati_P 2 года назад
அருமையான தகவல்... வாழ்த்துக்கள் !!! @RJ Chandru bro மற்றும் மேனகா Sisso 😇
@iburamkani9396
@iburamkani9396 2 года назад
உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏🙏🙏 தமிழ்நாட்டில் இருந்து நான்.... அங்கே நோன்பு கஞ்சி வித்தியாசமான முறையில் காய்ச்சப்படுகிறது.....
@ajmeerpettai4909
@ajmeerpettai4909 2 года назад
மாஷா அல்லா மாஷா அல்லா அக்கா அண்ணனுக்கு வாழ்த்துக்கள் எல்லாப் புகழும் இறைவனுக்கே
@mikeaaron8506
@mikeaaron8506 2 года назад
naan oru tamil muslim from tamil nadu,nonbunkanji very famous amoung all tamils muslims,hindus and around tamil muslims in malaysia,indonesia,and in hong kong also ,i am very happy for my tamil people to get together as tamils and by not getting divided on religious lines,that is tamil dna,we are not communal people,kindly learn lesson be united as tamils in srilanka for your bargain power,united is strength like how we in tamil nadu never get divided on religion,hindikaran has only respect forour unity,likewise in srilanka earn the respect and gain power when deal with sinhalas
@cpselvam1
@cpselvam1 2 года назад
இஸ்லாத்தில் மிக சிறப்பான நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. பகிர்ந்துண்டு வாழ்வது மிகமிக சிறப்பு. அருமையான பதிவு
@syed123dawood9
@syed123dawood9 2 года назад
thank you so much all Hindu bro and sister 🙏I am praying all srilankan people 🤲
@healthyfoods9910
@healthyfoods9910 2 года назад
மிகவும் அழகான அற்புதமான மகிழ்வான வீடியோப்பதிவு. இறைவனின் அழகிய சாந்தியும் சமாதானமும் தாங்கள் யாபேர்களின் மீதும் நிலைபெறட்டுமாக.
@ifaanailyas6841
@ifaanailyas6841 2 года назад
We Tamils and Muslims are always United together with the most beautiful language on earth "Tamil "
@ushas3396
@ushas3396 2 года назад
Good job Chandru&Menaka 👏. God bless you
@Ntk78680
@Ntk78680 2 года назад
மாஷா அல்லாஹ் சிறப்பான. கானோலி நன்றி சகோதரி சகோதரா நாம்தமிழர் 2026ல. ஆளப்போறன் தமிழன் 💪புரட்ச்சி வாழ்த்துகள் 👋💪
@Isnas_Ahamed
@Isnas_Ahamed 2 года назад
சிறந்த காணொளி 🔥 நோன்பு கஞ்சி 😋
@Siyas_Media
@Siyas_Media 2 года назад
Masha Allah nice to seeing thanks chandru,menaka ❤️‍🔥
@Hlk_rafd
@Hlk_rafd 2 года назад
Brother and sister you both are very very great people. Hats off to you both 🤲❤️
@sivalingamd3523
@sivalingamd3523 2 года назад
சந்துரு மேனகா உங்கள்மீது இருந்த பெருமை இந்த நிகழ்வு மூலம் மேலும் மேலும் கூடுகிறது.
@Haroonabbhas
@Haroonabbhas 2 года назад
Nombu kanji tamilnadu Kerala Andhra Manilathila famous , Haleem enbathu vera unavu Hyderabad unavu, Haleem 99% meat(protein) ramadhan famous. Nalla padivu !!
@mohammedmaajith8698
@mohammedmaajith8698 2 года назад
அருமையான காணொளி முஸ்லிம்களுக்கான Ramadan கஞ்சி Thank you Anna Akka❤❤❤👌👌👌🇱🇰
@agathisborneensis
@agathisborneensis 2 года назад
To all muslims friends advance "EID mubarak" wishes. Hope Sri Lanka people be happy and live in peace.🙏
@ganimohamedali1065
@ganimohamedali1065 2 года назад
அருமை சகோதரரே மற்றும் சகோதரியே. காணொளி தொகுப்பு மிகச்சிறப்பாக இருந்தது. இனிய இரமலான் நல்வாழ்த்துகள்🌷🌷🌷
@sathyaganesan9456
@sathyaganesan9456 2 года назад
Thank you for all, who did this
@pathimahameed8362
@pathimahameed8362 2 года назад
Thanku for your wishes.. Kanji different. a irukku .taste pannanum pola irukku Unga video 2 days.a thaan pakkaren super .. super .. Super..very super 👌👌👌👌👌
@Sky-bq7dy
@Sky-bq7dy 2 года назад
U may make at home and taste 😉😉
@pathimahameed8362
@pathimahameed8362 2 года назад
Colombu model 😒
@Sky-bq7dy
@Sky-bq7dy 2 года назад
@@pathimahameed8362 oh u live in colombo ?. Ur home kanji make pannura illaiya
@pathimahameed8362
@pathimahameed8362 2 года назад
@@Sky-bq7dy I am in coimbatore I make coimbatore type Kanji.... .
@Sky-bq7dy
@Sky-bq7dy 2 года назад
@@pathimahameed8362 aww cool India.. that's nice ..how is ramadan ..do u add Spicy in the kanji
@ansarsalahi6968
@ansarsalahi6968 2 года назад
Perunal vaalthukel anru sonnethuku Thanks Chanthru Anna And Meneka Akka
@salhasalha1238
@salhasalha1238 2 года назад
Chandru menaka u are doing grade work ur people not looking u are Muslim or Tamil but all are same grade good luck keep it up
@kalilrahman6561
@kalilrahman6561 2 года назад
நமக்கு உபயோகமான காணொளி வாழ்த்துக்கள்
@m.s.mriyas3382
@m.s.mriyas3382 2 года назад
சிறந்த பதிவு உங்கள் இருவருக்கும் சாந்தியும் சமாதானமும் உருவாகட்டும் உங்கள் பதிவுகள் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@Aslamkhan-dp8rl
@Aslamkhan-dp8rl 2 года назад
Sabr+Shukr .A perfect combination in every situation Allah bless you 🇹🇷🇱🇰
@sfmhalith3766
@sfmhalith3766 2 года назад
🕋🤲🏻🤲🏻Ma sha Allah Alhamdulillah 💖💝💖💝 Allah☝🏻💖💝💗 Thank you
@masatarujp3279
@masatarujp3279 2 года назад
يهديكما الله تعالى إلى الدين الحق وإلى الصراط المستقيم !! آمين 🤲🏼
@mkm7680
@mkm7680 2 года назад
Ameen
@MohamedAli-pn6xc
@MohamedAli-pn6xc 2 года назад
THANKS VERY MUCH TO CHANDRU AND MENAKA FOR THIS VIDE0 I AM FROM CHENNAI TAMILNADU
@rasheedksa7824
@rasheedksa7824 2 года назад
தமிழ்நாட்டில் நோன்பு கஞ்சி காச்சுவது வேறு இலங்கையில் கஞ்சி காச்சும் விதம் வேறு ஆனால் செலவு கூடுதல் இத்தக சூல்நிலையில் பொருளதர சிக்கித்தவிக்கும் இலங்கை கூடியவிரைவில் இலங்கை நாடு நலபெற நம் ஒவ்வோரும் இறைவனிடம் பிரத்திப்போம்
@ceylonboy
@ceylonboy 2 года назад
Allah Hidayath naseeb karey ga Aameen 👍❤️☪️
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 2 года назад
மாஷா அல்லாஹ் சிறப்பான வீடியோ பார்த்ததுமே உங்களின் சேனலை Subscribe செய்து விட்டேன். இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக. ஆமீன் 💐
@renukafromgermany1808
@renukafromgermany1808 2 года назад
God bless you all! 🙏🏽
@Sky-bq7dy
@Sky-bq7dy 2 года назад
Same to u Renu 😊 #German
@user-tb1qi9eu7s
@user-tb1qi9eu7s 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🤲🤲🤲❤
@rajakumarirajendran4309
@rajakumarirajendran4309 2 года назад
Amazing vera level ❣️
@thalapathyentry7111
@thalapathyentry7111 2 года назад
India la naaga vangi kudipom superb ah irukum adhe srilanka la pakura apo happy 😍
@riyasali852
@riyasali852 2 года назад
Asfan sir fans oru like potunke❤
@veluibrahim1233
@veluibrahim1233 2 года назад
இலங்கையில் நோன்பு கஞ்சி காய்ச்சும் காட்சியை காட்டியதற்க்கு நன்றி சந்துரு அண்ணா மேனகா அக்கா
@nilavanthols899
@nilavanthols899 2 года назад
Unga comedy enakku romba pidikku.,unga ilangai pesuradu romba pidikku romba pidikku.love u akka.enakku nombu Kanchi romba pidikku.nanu senju parukura
@mohamedrafees3471
@mohamedrafees3471 2 года назад
சூப்பார் அண்ணா அக்கா ரெம்பா நன்றி உங்களுக்கு
@nuzrath_h5824
@nuzrath_h5824 2 года назад
Super ,Very Happy to see this video. Peace ♥️♥️🤲we all are srilankans.
@zarazrk5021
@zarazrk5021 2 года назад
Anna nan france la irukren ungala akkava rmba pudikum evlo azhagu neenga rendu perum 1whk ah pakren anna ena oru video ipo nonbu kanji pakrapo neenga great anna
@kaleelrahuman835
@kaleelrahuman835 2 года назад
அருமையான பதிவு அண்ணா சிஸ்டர் வாழ்த்துக்கள்
@sameerudeen710
@sameerudeen710 2 года назад
பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி
@Humm7451
@Humm7451 2 года назад
Thanks for the video Chandru and Menaka. I Love you guys. I did really enjoyed it. Keep up the good works
@socialservice8454
@socialservice8454 2 года назад
நன்றி .... சகோதரர்களே... video superb
@re.indiragandhichannel8699
@re.indiragandhichannel8699 2 года назад
சூப்பர் 👏👏👏
@Chitra74
@Chitra74 2 года назад
வாழ்க நல் ஆத்மாக்கள்🙏👍🏼💐
@Aafreen9753
@Aafreen9753 2 года назад
Super , nonbu kanji looks very yummy, sister and brother nice sharing. Thank you❤
@YasKitchen
@YasKitchen 2 года назад
Masha allah super pathivu 👍
@mohammedukkas2593
@mohammedukkas2593 2 года назад
வீடியோ மிகவும் அருமையாக இருந்தது....... நோன்பு கஞ்சி பக்கெட்டில் வாங்குவது குடுப்பதும் தவறு பத்திரம் உபயோகிக்க சொல்லுங்கள் அண்ணா.....
@zam_zee
@zam_zee 2 года назад
Thankyou for this video beyond religion... ❤️ Thank you for the eid wish... Let's pray for Sri Lanka....
@ashkabeer596
@ashkabeer596 2 года назад
I love it , you guy's doing fantastic work! I love watching your video clips! From Sydney Allah bless us !
@nifrasnifras27
@nifrasnifras27 2 года назад
Ugkala mari ella ina makkalum onnaha irukka iraivanitam pirathikinren thank you annaaaa
@saradhas6048
@saradhas6048 2 года назад
Ramjan valthukkal...Iraivan miga periyavar
@umluqman9847
@umluqman9847 2 года назад
Happy to see this VDO in a Tamils channel 💞💞
@anninasvlogic.7410
@anninasvlogic.7410 2 года назад
Anna akka Nonbu kanchi kachirathu parava illa naaddu nilamai patriyum niraya video podunga
@mohamedzauhar7177
@mohamedzauhar7177 2 года назад
May Allah bless all of you in sha Allah Aameen Aameen Aameen brahmathika ya Arhamar Raahimeen 🤲🤲🤲
@Desertfox18
@Desertfox18 2 года назад
Ramadan Kareem! රාමදාන් කරීම්! ரமடன் கரீம்! ☪️🕌☪️
@aasaithambi4275
@aasaithambi4275 2 года назад
Yennoda kajiya kudida
@mohamedshiraz5950
@mohamedshiraz5950 2 года назад
Thank you Bro Nice Video Ramadan Mubarak 🙌🙏
@hasenbasha1249
@hasenbasha1249 2 года назад
Anna, Annikku vanakkam thangalin videokkal anaithum arumaiyaga ullathu, vazthukkal.
@saranga.
@saranga. 2 года назад
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள் மொழியால் தமிழர்
@bitcoinoyasis971
@bitcoinoyasis971 2 года назад
Really heart touching video bcoz srilanka now dangerous condition to food
@mumthashafeel347
@mumthashafeel347 2 года назад
அழகிய முன்மாதிரி இந்த வீடியோ.
@shirinnazir3538
@shirinnazir3538 2 года назад
I love srilanka and it's people
@user-hx6db3hx9k
@user-hx6db3hx9k 2 года назад
Ungal iruvarukkum thanks 😊
@Devar-3
@Devar-3 2 года назад
இலங்கையில் நோன்பு கஞ்சியின் சுவை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை... ஆனால் பருக ஆசையாக உள்ளது...
@zarinahbegum8777
@zarinahbegum8777 2 года назад
Alhamdulillah syukur... Unggel Nalla ullam epothumey Allah swt tunnai irupanaga Aamin Aamin Aamin Ya Rabbil Alaamin
@mohamedsidik5368
@mohamedsidik5368 2 года назад
Ramadan means give regardless of race, religion etc.
@nasiknalim8277
@nasiknalim8277 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@businessleadership7797
@businessleadership7797 2 года назад
Very happy to see this VLOG .. Thanks Anna and Akka
@lionofthedesert9057
@lionofthedesert9057 2 года назад
Mashallah👏🤝🤲from tamilnadu Coimbatore
@dawoodsathik4847
@dawoodsathik4847 2 года назад
வாழ்த்துக் கூறிய சகோதரருக்கு நன்றி!
@mhdnassha3234
@mhdnassha3234 2 года назад
akka eggata urukku wanga... semma kachi tarom.. colombo padukka
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 2 года назад
அருமையான நிகழ்வு நன்றிகள்
@mrazan2836
@mrazan2836 2 года назад
You both are really great 👍
Далее
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 203 тыс.
Dropping In from the Clouds 🌁
00:17
Просмотров 1,7 млн
BeastMasters Hawk just had enough #ti13
00:30
Просмотров 203 тыс.