Тёмный
No video :(

ஒரு சான் வயிற்றுக்கு இவ்வளவு துயரமா? பழங்குடி மனுசியின் காட்டு வாழ்க்கை! | TRIBES IN INDIA | TRIBES 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 187 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHANNEL
#tribes
#tribesofindia
#trible
#kaliradumkadurajan
#sathyamangalamforest
#veerappanforest
#tamilnadu
#veerappanforest
#veerappan
பெருவெளியே ! பெரும் காடே எம் சிறுவாழ்வு காண் ! TRIBES LIFE STYLE , SATHYAMANGALAM TIGER RESERVE ,
KALIRADUM KADU RAJAN ,

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 574   
@hgu6324
@hgu6324 4 года назад
இந்த அம்மா தான் நிஜ வாழ்க்கையில் சிங்கப் பெண்..... வாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நன்றி
@muruganariappan6040
@muruganariappan6040 4 года назад
உண்மை நண்பா!
@vaniven63venkat22
@vaniven63venkat22 4 года назад
Tiger lady Not lion this point
@sathyashiva04
@sathyashiva04 4 года назад
Yes..ivunga than nija singa pen..kanda kanda nadigai gala ellam singa pen nu solradha kekkurapo kadhula eeyatha kachi oothura madhiri kaduppa iruku..
@RameshKumar-qc1cb
@RameshKumar-qc1cb 3 года назад
Yes bro..
@sabariosho8310
@sabariosho8310 4 года назад
10 ருபாயின் அருமை உணர்ந்தேன்... என் கண்ணீர் சமர்பனம் அந்த தாய்க்கு.....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
உங்கள் தாழ் பனிந்த உயிர் நிறை நன்றி
@princetalksjosephinesugant2678
@princetalksjosephinesugant2678 4 года назад
பெயரே வித்தியாசம்.எதேச்சையாய் பார்க்க நேர்ந்தது அருமையான பதிவு ஆனால் கண்களில் கண்ணீரோடு.. வணங்குகிறேன் தாயே..
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் தாழ்பனிந்தேன் நெஞ்சார்ந்த நன்றி தோழர் உளம் மகிழ்ந்தேன்
@user-gx8gr3gp3r
@user-gx8gr3gp3r 4 года назад
அந்த ஏழை தாயின் தயரியத்தை கண்டு பிரம்மிக்க வைத்தது அந்த தாய் சொன்ன வார்த்தைகள் புரிந்துகொள்ள முடிந்தது. மிருகத்தின் இடம் இருக்கும் நல்ல குணங்கள் இன்றைய மனிதரிடம் இல்லயே என்பதை தெரிந்து கொண்டேன். தோழரே உமக்கு எப்படி நான் நன்றி சொல்வதென்று தெரியவில்லை. எது எப்படியோ நீர் என்றும் நலமுடன் வாழ வேண்டும் என்று வாழ்த்துகின்றேன்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞
@hemtharuns.t3994
@hemtharuns.t3994 4 года назад
காட்டு முள் பதம்பார்த்தது அவர் உடலை மட்டும் அல்ல நமது உள்ளங்களையும் தான்... எளியோரின் வாழ்வு அவ்வளவு எளிதல்ல என்பதற்கு ஆக சிறந்த எடுத்துக்காட்டு...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
உளம் நிறை மகிழ்ச்சி தோழர்
@parkavik4536
@parkavik4536 4 года назад
நீங்க அந்த அம்மாவை பயப்படுத்த நினைத்து அவரிடம் உரையாடும் பொழுது அவர் பார்க்கும் அனைவரையும் ஆச்சரியபடித்துகிறார்கள் இடை இடையே வரும் கவிதைகளும் அருமை அண்ணா.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நெஞ்சார்ந்த நன்றி . இன்னொன்று நான் அவரை எங்கே பயப்படுத்தினேன் ! நான்தானே பயந்து கிடந்தேன் .
@parkavik4536
@parkavik4536 4 года назад
@@user-bl7ux3ys3x உண்மை தாங்க அண்ணா அவர் சொன்ன பதில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@parkavik4536 ஆம் அகமகிழ்ச்சி தோழர்
@vigneshvignesh-ib3pq
@vigneshvignesh-ib3pq 4 года назад
அவரவர் விதி பயன். அந்த அம்மா எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும் அவருடைய இறுதி காலத்தில்.
@jjmafia35
@jjmafia35 4 года назад
என்ன விதிப்பயன்?
@monimehalan5189
@monimehalan5189 4 года назад
தயவு செய்து இந்த பிரண்டை கொடியை பேரம் பேசமல் வாங்குங்க மக்களே!!!
@shiranithewarapperuma9545
@shiranithewarapperuma9545 4 года назад
Yes
@sivalingamd3523
@sivalingamd3523 4 года назад
10 அல்ல 20ரூபாய்க்கு வாங்கினாலும் தகும்..காட்டில் கிடைக்கும் பிரண்டைக்கு அவ்வளவு மருத்துவகுணம் உண்டு.
@damudharan8279
@damudharan8279 4 года назад
உழைக்கும் இந்தப் பெண்மணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@yashnim6140
@yashnim6140 4 года назад
வணக்கம் தோழர். பாட்டியின் வீருக்கொண்ட நடை அழகு. நாம் அவரைப் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களின் வயது அவரின் அனுபவம் தோழர். ஆகச்சிறந்தப் பெண்மணி. வாழ்த்த வயதில்லை தலைவணங்குகிறேன். மகிழ்ச்சி.
@padmalaxmi8900
@padmalaxmi8900 4 года назад
Mentally and physically strong lady. God bless you Amma.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நெஞ்சார்ந்த நன்றி உளம் மகிழ்ந்தேன்
@kavitha5939
@kavitha5939 4 года назад
@@user-bl7ux3ys3x .64gb 9
@bamboobirdsfarmcoimbatore5707
@bamboobirdsfarmcoimbatore5707 2 года назад
அரை சாண் வயிற்றுக்கு அரவாசி மலை ஏறிய அந்த அம்மாக்கு ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்
@divyaarumugam5050
@divyaarumugam5050 4 года назад
எதேச்சையாக இந்த பதிவு பார்க்க நேர்ந்தது சொல்வதற்கு எதுவும் தோன்றவில்லை கண்கள் குளமாகின 😭
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
தாழ்பனிந்தேன் தோழர் அகமகிழ் நன்றி
@dr.jagadeesanmuthandi9629
@dr.jagadeesanmuthandi9629 4 года назад
Excellent job sir.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@dr.jagadeesanmuthandi9629 நெஞ்சார்ந்த நன்றி தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@dr.jagadeesanmuthandi9629 அகமகிழ்ச்சி தோழர்
@muhammedmansoorali9847
@muhammedmansoorali9847 4 года назад
அருமை. நல்ல அனுபவம்-அந்த காடும் பாட்டியின் வாழ்வும். பத்து பெத்தாலும் பார்த்து பார்த்து வளர்த்தது அந்த காலம். இப்போ பெற்றவளையே சுமையாய் எண்ணுவது இந்த காலம். கவனிக்காத தன் மகனை குறை சொல்லாத தாயுள்ளம், தன் பேரப்பிள்ளைகளின் மேலுள்ள பாசம் மதியாதார் தலைவாசல் மிதிக்க வைக்கிறது. மகனும் மருமகளும் தனது அந்திம காலத்தில் உணர்ந்து தாய்க்கு நன்றி செலுத்த நினைக்கும் போது காலம் கடந்திருக்கும் கவலைதான் மிஞ்சும். வாழும் போதே நேசியுங்கள். கலங்காத மனம் கொண்ட அந்த தாய்க்கு ஒரு "ராயல் சல்யூட்". மிக்க நன்றி நண்பா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நெஞ்சார்ந்த நன்றி தோழர் அகமகிழ்ச்சி தோழர்
@muruganariappan6040
@muruganariappan6040 4 года назад
உண்மை தோழா!
@rathib6569
@rathib6569 4 года назад
வாழ்வில் துயரைத்தை என்னி துன்பப்படுகிறோம் ஆனால் கானகத்திலும் தன் துயரை துச்சமென எண்ணி நடைபோடும் தாயே உன்னை வணங்குகிறேன் இப்படியேறு பதிவை காணச்செய்த அண்ணா உங்களுக்கு நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ் நன்றி தோழர்
@sathyamoorthy2972
@sathyamoorthy2972 4 года назад
அற்பதமான எம் வீரத் தாயை காட்டினீர். நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@vichufoodvlogs
@vichufoodvlogs 4 года назад
காட்டு விலங்கிற்கு தமிழ் புரிகின்றது, சில மனித மிருகத்திற்கோ தமிழ் புரிய மறுக்கின்றது .
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அற்புதமான புரிதல் நன்றி தோழர்
@chelvik3975
@chelvik3975 4 года назад
Rombhe sari😊
@gogreenboys1330
@gogreenboys1330 4 года назад
The best comment ..👌👌
@user-kb2gi5zl3m
@user-kb2gi5zl3m 6 месяцев назад
கரணம் தப்பினால் மரனம் எனும் வாழ்க்கை அந்த வீரத்தாயைவணங்குகிறேன்
@kurinjiekanathan4737
@kurinjiekanathan4737 4 года назад
தடத்திலே போனால் என்ன கிடைக்கும்..புது இடம் தேடனும். மாகாடு என் தாய்வீடு.. வீரதாய் நீங்கள்..
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@maduraiap
@maduraiap 4 года назад
Out-of-the-box thinking, itha than peria peria trainer lam kasa vangitu , ac room la ukanthu soft skills training nu solluranunga. Best mother. Surviver of the forest.
@iruthayapushpam9967
@iruthayapushpam9967 3 года назад
இந்த அம்மாவப்பார்த்தாவயசானவ்க மாதிரி தெரியுது குரல் இனிமையாக இருக்குது சரி இந்த பிரண்டையை எப்படி சமையலுக்கு பயன்படுத்துவது என்று சொல்லியிருந்தால் நல்லாயிருக்கும் கும் இந்த பதிவு
@user-zg2qs2oe9g
@user-zg2qs2oe9g 4 года назад
தாயே என் கிட்ட வந்தேகன என்னுடைய தாய் போல நான் பர்துகொல்வேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@HassanHassan-by5kw
@HassanHassan-by5kw 4 года назад
Yes
@suganyadas2838
@suganyadas2838 4 года назад
மிக பெரிய கானக விரும்பி நான்...எதச்சையாய் பார்க்க நேர்ந்தது இக்காணொளியை..வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு...அத்தனை அசாதாரணமாய் பயணக்கிறது முதியவளி(ரி)ன் கால்கள்...எத்தனை துணிச்சல்.."உசுருக்கு துணிஞ்சிதேன் போரேன்" _ பிரம்மிப்பு அகலவில்லை எனக்கு...உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நெஞ்சம் நிறைநன்றி தோழர் நன்றி
@valarmathi1097
@valarmathi1097 4 года назад
எங்க அம்மாவை பார்த்த மாதிரி இருக்கு அழுதுட்டேன் எங்க அம்மாவும் நல்ல உழைப்பாளி வயசான காலத்துல பெத்தவங்கள நல்லா பார்த்துக்கணும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர் பெருமகிழ் நன்றி தோழர்
@sivalingamd3523
@sivalingamd3523 4 года назад
என் அம்மாவும். பசியும் பட்டினியுமாயிருந்து கடும் உழைப்பினால் எங்களை வளர்த்தெடுத்தார்கள். இந்தத்தாயை பார்க்கும்போது என் தாயின் நினைவு வருகிறது.
@deepaarul8423
@deepaarul8423 4 года назад
ஏழை தாய் போல் உலகில் செல்வம் மிகுந்தவர் யவறும் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர்
@jayakumar6021
@jayakumar6021 4 года назад
தாய்யின் அருமை தெரியாதவன் பிணத்துக்கு சமம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much
@mudaltamiladidravidmatriom6004
@mudaltamiladidravidmatriom6004 4 года назад
அன்பு நிறந்த மனிதர்களை காண்பது அரிதாகிவிட்டது. வாழ்க வளர்க அன்பு. உலகம் அன்பு நிறைந்துள்ளது. செழிக்கும் அன்பு.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
9025115646
@subramanihemanth4854
@subramanihemanth4854 2 года назад
அருமையான பதிவு.கொடுமையான வாழ்கை. நலமுடன் வாழவேண்டும்.இரக்கமுள்ளவர்கள் உதவி செய்யவேண்டும்
@SivaKumar-el9zj
@SivaKumar-el9zj 4 года назад
மனம் கனக்கிறது...இந்த தாயின் வாழ்வு அவர் மனதைப்போல மனமகிழ்வுடன் அமைய வேண்டும்... நான் என் பள்ளிப்பருவத்திலேயே தாயை இழந்தேன்...என் திருமணத்திற்கு முன்பாகவே தந்தையை இழந்தேன்...இன்று இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான பிறகும் என் பெற்றோரின் வெற்றிடம் என்னை வாட்டுகிறது...தாய் தந்தையுடன் வாழ்வது ஒரு வரமாகும்...அந்த வரம் முழுவதுமாக கிடைத்தவர்கள் அதை வீணடிக்காமல் நிறைவுடன் வாழ வேண்டும்...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் ஆகச்சிறந்த உளமகிழ் நெஞ்சார்ந்த நன்றி தோழர்
@muruganariappan6040
@muruganariappan6040 4 года назад
உண்மை நண்பா!
@mohamedafridi8815
@mohamedafridi8815 4 года назад
என் வீட்டுக்கு வாங்க அம்மா உங்களை நான் பார்த்து கொள்கிரேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
தாழ்பனிந்தேன் தோழர்
@mugundhanraja7450
@mugundhanraja7450 4 года назад
We
@vk081064
@vk081064 4 года назад
Thalai Vanangugiren thozha
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@vk081064 நன்றி தோழர்
@tirupathitirupathi3534
@tirupathitirupathi3534 4 года назад
வணங்குகிறேன் தோழரே!
@IyalbaanaVaazhkkai
@IyalbaanaVaazhkkai 4 года назад
Lock down time la oru national geografi channel paarkurathu pola irukku unggal channel videos.. So nice unggal videos..💯👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajkumar-ru4fz
@rajkumar-ru4fz 4 года назад
Thankyou so much for the video, I watched every bit of it, it's worth watching than a million dollar movie, this 25 mins took me to a different world of thoughts, gives a different dimension in life, " The iron lady and Pirandai " 🤗🤗
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you very much sir. Thank you very much .
@antonysimferezd6328
@antonysimferezd6328 4 года назад
இந்த உலகத்திலேயே மிகச் சிறந்த சிங்கப்பென் நீங்கள்தான் அம்மா.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@pavisshka9357
@pavisshka9357 Год назад
வாழ்க்கை வாழ்வதற்கே படிப்பு முக்கியம்
@muruganariappan6040
@muruganariappan6040 4 года назад
ராஜன் அருமை சகோதரா! ஆயாவுக்கு உதவுங்கள்!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நிச்சயம் தோழர் பேரன்பு கொண்ட கடைசி மனிதன் இருக்கும் வரை யாரும் அனாதை இல்லை
@kumarraju9147
@kumarraju9147 4 года назад
உண்மையில் பாரதி கண்ட புதுமை பெண்ணம்மா நீங்கள்.கள்ளம் கபடமற்ற உங்களின் பேச்சுக்கு இயற்கையின் அனைத்து படைப்புகளும் (மனிதனைத் தவிர)தலை வணங்குகின்றனவோ! தோழரின் அருமையான பதிவுகளில் முதன்மையானது இதுவென்று கருதுகிறேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பேரன்புக்கு பெருமகிழ்ச்சி நன்றி தோழர் நன்றி
@bamboobirdsfarmcoimbatore5707
@bamboobirdsfarmcoimbatore5707 2 года назад
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ரொம்ப நல்ல மனசையா உங்களுக்கு
@j.johnjosyferj.johnjosyfer170
@j.johnjosyferj.johnjosyfer170 4 года назад
Supper supper supper and very nice excellent service Amma ni tha shingaben I love you Amma God bless you and quite
@madrasstreetfood
@madrasstreetfood 4 года назад
அருமையான பதிவு ராஜன் ஐயா.., இவ்வளவு சிரமப்பட்டு வருமானம் பார்த்து வாழும் இந்த இரும்புப்பெண்மணிக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள்..., இவரை வெளி உலகிற்கு கொண்டு வந்த தங்களுக்கும் மிக்க மிக்க நன்றி. இந்த பதிவு இவரைப்போன்ற பலரின் வாழ்க்கையைப்பற்றிய பதிவு. இது இந்த தாயின் மகனுக்கும் மருமகளுக்கும் சென்று சேர வேண்டும். இது போன்ற உங்கள் வாழ்வியல் பதிவுகள் மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
தாங்கள் தொடர்ந்து புரியும் ஆகச்சிறந்த பணிகளில் நான் ஒரு துளியே தோழர் . அகமகிழ்ச்சி நெஞ்சாந்த நன்றி தோழர் தாழ்பனிந்தேன் ₹₹ பேரன்புடன் என்றும் உங்கள் களிறாடும் காடு ராஜன்
@madrasstreetfood
@madrasstreetfood 4 года назад
@@user-bl7ux3ys3x இந்த தாய் பற்றி மேலும் சில தகவல் அறிய உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன் தோழர். நன்றி.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@madrasstreetfood நெஞ்சம் நிறை மகிழ்ச்சி தோழர்
@SaiDanu6621
@SaiDanu6621 4 года назад
சே என்ன கொடுமை 200 ருபாய்க்கு இந்தபாடாபிள்ளை கவனிக்கலை பாவம் வாழ்வா சாவா
@Devendran4596
@Devendran4596 4 года назад
எதார்த்தமான பேச்சு....இரும்புப் பெண்மணி...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நெஞ்சார்ந்த நன்றி தோழர் அகமகிழ்ச்சி தோழர்
@anthonyrajraj2196
@anthonyrajraj2196 4 года назад
🥉🥈🥇🏅🏆🏹. Anthony RaJ
@saravananyadav4375
@saravananyadav4375 4 года назад
மனித வாழ்க்கையில் பல போராட்டங்கள் ஆனால் யாரும் தனது உயிரை பணையம் வைப்பதில்லை ஆனால் இந்த அம்மையார் தனது ஒரு வேளை உணவிற்காக ஒவ்வொரு நொடியும் பணயம் வைக்கும் இந்த காட்சி எனது மனதை உருக வைக்கிறது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
புரிதல் ஆகப்பெரும் வரம் பெருமகிழ்ச்சி தோழர் ,,,,நெஞ்சம் நெகிழ்நன் தோழர்
@dertli9
@dertli9 4 года назад
Amazing lady ! Rumbo nandri for following her with so much respect. I am sharing this video with many here to show admiration for such brave and smart women !!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much sir💚💚💚💚
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 4 года назад
உயிரை பணயம் வைத்து உயிர் வாழும் இந்த ஏழையின் வாழ்வில் யாரவது உதவி செய்ய வேண்டும்...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி தோழர்
@parkavik4536
@parkavik4536 4 года назад
உண்மை தாங்க அண்ணா அந்த அம்மா சொன்னாங்க பார்த்தீங்களா ஒரு ஜான் வயித்துக்காக தான் இவ்வளவு கஷ்டமும்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@parkavik4536
@parkavik4536 4 года назад
மன்னிக்கவும் சகோதரி
@muruganariappan6040
@muruganariappan6040 4 года назад
சகோதரி நீங்கள் எந்த ஊர்
@shreevari6641
@shreevari6641 4 года назад
உங்கள் பதிவு மிக அருமை
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 4 года назад
I watched with tears. Iron lady .Tamilzchi thalai vanakuguren.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
மகிழ்ச்சி தோழர்
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k 4 года назад
தாயின் அருமை இருக்கும்போது தெரியாது இரைவன் மட்டுமே பாதுகாப்பு
@essumeenulifestyle9995
@essumeenulifestyle9995 4 года назад
தன் மனதில் உள்ள கஷ்டத்தை வெளிபடுத்த யாரும் இல்லாமல் தவிப்பது அவங்க வார்த்தைகளில் தெளிவாக தெரிகிறது உங்களிடம் கூறியதே அவங்களுக்கு மன ஆறுதலை தரும்( உழைப்பே துணை). உங்களுடைய கானக பயணம் தொடர என் வாழ்த்துக்கள் நண்பரே. (10ரூபாய் பிரண்டை வரலாறு கூறுகிறது) அருமையான பதிவு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நன்றி தோழர் நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
உங்கள் தாழ் பணிந்தேன் தோழர்
@Ambikachittu
@Ambikachittu 4 года назад
Enga ooru Tamil. Erode Tamil en paati niyabagam varudhu. Avanga idhe maadhiri tha tamil pesuvanga. Chinna vayasula 4km nadandhu poi aatuku pullu aruthutu varuvangalam nirya story solluvanga. Bannari ennoda chinna vayasula irundhu fav temple. Thalavadi sema hills station Ooty ya vida
@k.anbudevianbudevi9180
@k.anbudevianbudevi9180 4 года назад
தயவு செய்து அரசாங்கம் தான் இவர்கள் மாதிரி இருக்கும் ஆட்களுக்கு உதவி செய்ய வேண்டும்
@nikonnexiv5598
@nikonnexiv5598 4 года назад
நல்ல மனம் கொண்டவர்கள் இந்த தாய்க்கு உதவி செய் ய வேண்டுகிறேன் காட்டுக்குள் அனுப்ப வேண்டாம்
@vijaylakshmij1384
@vijaylakshmij1384 4 года назад
Idea. Solunga
@ramabalaji4068
@ramabalaji4068 Год назад
Now I understand the difference between ‘hard work’ and ‘smart work’. The lady needs to be smart . There is lot of other work she can do not risking her life. But she perhaps enjoys the risk ! Good job
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚🙏🙏🙏🙏
@parkavik4536
@parkavik4536 4 года назад
எவ்வளவு தைரியம் பார்த்தீர்களா கணவரை இழந்து மகன் திருணம் செய்து அவரும் இவரை கவனிக்காமல் இருந்ததால் தான் இவ்வளவு கஷ்டம் வீடியோ பார்க்கும் அனைவருகும் ஒரு வேண்டுகோள் தயவு செய்து வயதான காலத்தில் பெத்தங்களுக்கு ஒரு வேலை சாப்பாடு போடுங்க நண்பர்களே அவர்கள் இவ்வளவு கஷ்டபட வேண்டிய அவசியம் இருக்காது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நெஞ்சார்ந்த நன்றி தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தாயே
@parkavik4536
@parkavik4536 4 года назад
@@muruganariappan6040 என்னை போன்ற மருமகள் என்று உங்களால் எப்படி சகோதரே குறை கூற முடிகிறது உங்கள் அன்னையை உங்களால் கவனிக்க முடியாதா நீங்க சரியாக உங்கள் தாயை கவனித்தால் ஏன் உங்கள் மனைவியும் கவனிக்க போகிறார்கள் நீங்க உங்கள் அன்னையிடம் கொடுக்கும் மரியாதையில் தான் அனைத்தும் இருக்கிறது நீங்கள் எப்படி கவனிப்பீர்களோ அப்படி தான் உங்கள் துணைவியால் உங்கள் அன்னையிடம் நடந்து கொள்ளவார்கள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@parkavik4536 தாயே அருமை அருமை அகமகிழ்ச்சி நன்றி , பேரன்பு கொண்ட கடைசி மனிதன் இருக்கும் வரை யாரும் அனாதை இல்லை . ! நெஞ்சார்ந்த நன்றி. சிறிய மனிதர்களின் கேடுகெட்ட கருத்துக்களை கடந்துவிடுவது பேரன்பு கொண்ட மனிதர்களின் பெரிய அடையாளம் ! கடந்துவிடு தாயே ! அறிவை விரிவு செய் ! அகண்டமாக்கு ! விசாலப்பார்வையால் விழுங்கு மக்களை !! பேரன்புடன் களிறாடும் காடு ராஜன்
@girigrace9658
@girigrace9658 4 года назад
இயற்கை தாய் என்றும் இந்த த்தாயை காப்பாள் இவர்தான் சிங்கப்பெண் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தாழ்பனிந்தேன்
@bharathavilas1254
@bharathavilas1254 4 года назад
சக்தி படைத்த மனிதர்கள்
@sudhajini3462
@sudhajini3462 4 года назад
நான் நெஸ்ட் மோந்து இந்தியா வரேன் சார் அந்த அம்மாவை நான் நேரில் காண வேண்டும் நீங்கள் தான் என்னை அம்மாவிடம் கூட்டி போக வேண்டும்
@sudhajini3462
@sudhajini3462 4 года назад
Wellecome டுடே ஸ்ரீலங்கா
@santhi5005
@santhi5005 4 года назад
அன்பு தாயே என்னிடம் வாருங்கள் நான் உங்களை உக்கார வைத்து சாப்பாடு போடுகிறேன். உங்கள் மகள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் , தங்களின் தாழ் பனிந்தேன் ,,நெஞ்சார்ந்த நன்றிதோழர் , பேரன்பு கொண்ட கடைசி மனிதன் இருக்கும் வரை யாரும் அனாதை இல்லை !
@ThilakaVathy-du3wj
@ThilakaVathy-du3wj 4 года назад
I came to know the value of perendai. God bless you amma
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you somuch
@shakiyabanusahulhameed5080
@shakiyabanusahulhameed5080 4 года назад
The real value for ten rupees ...tears are running out from my eyes....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
புரிதல் பெரும் வரம் மகிழ்ச்சி தோழர்
@niyassathai4518
@niyassathai4518 4 года назад
அருனமயான பதிவு மனனதவருடுகுகிறது.நன்பரே
@viswanathan555
@viswanathan555 4 года назад
what a brave women including you sir. great salute sir for this wonderful video
@ashraf33ali
@ashraf33ali 4 года назад
உயிரை பணயம் வைத்து படிக்க வைத்த இந்த தாய் விட்டு எப்படி இருக்க முடியும் அந்த படித்த மகனுக்கு
@SURESHKUMAR-rd7gi
@SURESHKUMAR-rd7gi 4 года назад
எந்த உறமோ, மருந்தோ, நுண்ணூட்டமோ இல்லாமல் எப்படி இங்கே பச்சை பசேல் என்று இருக்குறது இயற்க்கை இறைவனின் சக்தி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
ஆகா,,,,,மகிழ்ச்சி
@kanakarajkandhasamy2541
@kanakarajkandhasamy2541 3 года назад
தலை வணங்குகிறேன் தாயே உன் உழைப்பை கண்டு.வாழ்க வளமுடன் நலமுடன்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
மகிழ்ச்சி தோழர் 💞💞❤️💞💞
@travelwithammulu7761
@travelwithammulu7761 4 года назад
ഇത് കാണുന്ന മലയാളികളുണ്ടോ? 😍😍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Please i cont read your language
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
I don't know read malayalam language
@amuthamurugesh5730
@amuthamurugesh5730 4 года назад
Idai paarkira malayalikal yaravadhu irukireerkala endru ketkirar Thozhare.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@amuthamurugesh5730 ஓ அப்படியா .....மகிழ்ச்சி தோழர் 😀😀😀😀😀😀 நன்றி நன்றி தோழர் ! மலையாளி என்ன தமிழன் என்ன ? இதை பார்க்க மனிதனாய் இருந்தால் போதாதா தோழர் ?
@radhakrishnan7422
@radhakrishnan7422 2 года назад
அருமை அண்ணா
@aaryaaus
@aaryaaus 2 года назад
Good job 👍 I'm from Mangalore Karnataka State
@arulprakash7796
@arulprakash7796 4 года назад
How many struggles and how many obstacles are there for this real heroine. In cinemas many heroines are there showing their royalty and leading their luxurious life. But she is the real heroine in her life. Many of them should learn from her. I salute you for your endeovour day to day life. God bless you ever. 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much dear
@sudhajini3462
@sudhajini3462 4 года назад
நான் சுதாஜினி from ஸ்ரீலங்கா
@hyderalighaas2274
@hyderalighaas2274 4 года назад
ஆஹா ஆஹா என் தமிழ் வீர அன்னையே உன்னை காண என் தேடுதே என்மனம் ஏங்குதே
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
💕🙏💕🙏💕🙏
@camarounnissamaricar1569
@camarounnissamaricar1569 4 года назад
Iron lady of India 👏👏👏👏 I'm second British iron lady ,to be honest..🤗
@ramrobertrahim8722
@ramrobertrahim8722 4 года назад
Thanks for bringing this to the outside world. How many ammas are there in our country like her ? Royal salute to amma and you.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much sir
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you
@baboocn2562
@baboocn2562 4 года назад
Sirappana pani .Nenjartha vazthukal.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🌹🙏🌹
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Amma good
@antonysimferezd6328
@antonysimferezd6328 4 года назад
அம்மா உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன். உங்கள் உழைப்பிற்கு ஈடு இணை வேறு எதுவுமே இல்லை.என்ன பேசுவது என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. மனசு கஷ்டமா இருக்கு. பத்து ரூபா 100 ரூபாய் இந்த காலத்துல ரொம்ப சாதாரண காசா இருக்குது. ஆனா அதனுடைய மதிப்பு எவ்ளோ பெருசுன்னு உங்களைப் பார்க்கும்போது தெரியுது. உணர முடியுது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
புரிதலில் வெகு மகிழ்ந்தேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
உங்கள் தாழ் பணிந்தேன் தோழர்
@MalarMalar-lg5jr
@MalarMalar-lg5jr Месяц назад
👍 super
@shobhapai4252
@shobhapai4252 4 года назад
Thank you for showing the life of this brave lady. Really very moving video and made us realize what artificial life we lead. May god bless her.🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தாயே உங்கள் தாழ் பனிந்தேன்
@sundarsundar5625
@sundarsundar5625 4 года назад
Patti superb🌾🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rasoolsadiq1729
@rasoolsadiq1729 4 года назад
சிங்கபெண் நீதான் தாயே!
@dharmaraj5097
@dharmaraj5097 4 года назад
காட்டு பயணம் மனசுக்கு இதமாகவும்.. பாட்டியின் நிலமை ரெம்ப வேதனையாகவும் உள்ளது... வீடியோ எடுத்த உங்களுக்குநன்றி அண்ணா....!!!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@midhuskitchen
@midhuskitchen 4 года назад
Great தமிழச்சி.... nice bro. enga ஆத்தா சொல்ற மாதிரியே iruku.. இவங்க தான் real சிங்கப்பெண்ணே... 👌👌👌👌👍🤝🤝🙏🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌷🌷🌷🌷🌷
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நன்றி
@midhuskitchen
@midhuskitchen 4 года назад
🙂
@edwinblades285
@edwinblades285 Год назад
Very brave and strong Mother India 🔥❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
,🙏🙏🙏🙏🙏🙏🙏
@chandramohan8237
@chandramohan8237 4 года назад
Healthy amma. God help amma
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பேரழகே ! பெரு வெளியே !! பெருங்காடே !! எம் சிறுவாழ்வு காண் !! வாழ்வென்றும் தாழ்வென்றும் ,வளமென்றும் குறைவென்றும் ,சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது !! ₹₹ பேரன்புடன் என்றும் உங்கள் களிறாடும் காடு ராஜன் . M: 9025115646 .
@kalyaniviswanathan2115
@kalyaniviswanathan2115 4 года назад
Nice..
@manoramaselvaraj2648
@manoramaselvaraj2648 4 года назад
Pirandhai grows very easily if we plant just an inch of that stalk, in a couple of baskets plant them leaving a space of 1ft. to avoid this dangerous trek
@mytouringcinema9509
@mytouringcinema9509 4 года назад
இப்படிபட்ட மனிதர்களின் படும் கஷ்டங்களை வெளிஉலகத்து கொண்டுசெல்லும் என் நண்பரை நெஞ்சார வாழ்த்துகிறேன்.மாரிசெல்வம் மதுரை மாவட்டம் வில்லூர் 9655228145
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
பெருமகிழ்ச்சி
@kuperalavan2310
@kuperalavan2310 4 года назад
Oh My God... Please change their lifestyle and Protect them May God bless bless you ma and peace be with you.... Peace ✌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much dear sir, thank you
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 4 года назад
ஐந்து வருடங்களுக்கு முன்பு ஆடு, மாடு மேய்க்க மலைக்கு போவேம்...ஆனால் தற்போது சென்னையில் ஆசிரியர்....மலறும் நினைவுகள்....இந்த மாதிரி இயற்கையைப் பார்த்து ஐந்து வருடங்கள் ஆகிறது....😥
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் ஆகச்சிறந்த நன்றி
@VinothKumar-hj6dd
@VinothKumar-hj6dd 4 года назад
@@user-bl7ux3ys3x நன்றி அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
@@VinothKumar-hj6dd மகிழ்ச்சி தோழர்
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 4 года назад
Nandri tholare indha arumaiyana kanoliku
@singamalways4775
@singamalways4775 4 года назад
Kongu tamil superb, no more tears amma
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நன்றி
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 2 года назад
Congratulations Very Nice 👌👍
@709a
@709a 4 года назад
Always u r videos r awesome.today we know a little bit about inside sathymangalam forest because of u .Great sir
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி உளமகிழ் நெஞ்சார்ந்த நன்றி தோழர்
@kumarraju9147
@kumarraju9147 4 года назад
Awesome! Really this video makes much painful.what a wonderful creation! She is the real iron woman.i like her attitude never depend by anybody in her life.big salute for 18:24
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை தோழர் ,,உங்கள் உள்மன ஊறும் பேரன்புக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டவன் ! நெஞ்சார்ந்த நன்றி தோழர்
@kmrnml
@kmrnml 4 года назад
I wish to go with such native people to visit the forest.. actually she is blessed to live with nature...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you sir
@senthilnathmks1852
@senthilnathmks1852 4 года назад
நன்றி நண்பரே. இனி உங்கள் பதிவுகளைப்பார்ப்பேன். Subscribe பண்ணி விட்டேன்.
@sudhasudhakar3247
@sudhasudhakar3247 4 года назад
வீர மங்கை 👍👍👍👌👌👌👌💪💪💪💪
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர் நன்றி
@user-il6ys2ro2n
@user-il6ys2ro2n 4 года назад
Correct Anna iron lady 💪💪💪💪💪💪💪💪💪💪
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
அகமகிழ்ச்சி தோழர்
@selvanathanvictor524
@selvanathanvictor524 4 года назад
தாயே, தமிழ் உனது தாயகம். நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் தாலாட்டு போல் கேட்குதம்மா.வீரமங்கை மங்கையர் என்று உன் பெயர் எழுதப்படவில்லை. உன் பாதத்தை என்னால் காணமுடியவில்லை.ஆனால், தட்டச்சில் எழுதும் போது கண்ணீர் சொட்டு சொட்டாக அந்த எழுத்தின் மீது விழுந்ததம்மா தமிழ் தாயே உன்னை வணங்குகிறேன்.
@vimalarobert8053
@vimalarobert8053 4 года назад
Great lady Hats off to her I want to see her
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
Thank you so much
@chandrusaravanan6319
@chandrusaravanan6319 4 года назад
தாயே உனை வணங்குகின்றேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 4 года назад
நானும் தங்களை தாழ்பனிந்து வணங்குகிறேன்
Далее