Тёмный

ஒரு பெண்ணின் மரண வாக்கு மூலம் நாளும் ஓர் உளவியல் தூரல் 22 

Abdul Hameed Sharaee
Подписаться 166 тыс.
Просмотров 234 тыс.
50% 1

Abdul Hameed மெளலவியின் உத்தியோக பூர்வ youtube channel
இந்த சனலில் ஒவ்வொரு நாளும் அப்துல் ஹமீத் மெளலவியினால் உரையாற்றப் பட்ட உளவியல் சம்பந்தமான புதிய வீடியோக்களை நீங்கள் பார்வையிடலாம்
Subscribe and share
ஒவ்வொரு நாளும் ஓர் உளவியல் தூரல்
தூறல்.1
• ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
தூறல்.2
• ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
தூறல்.3
• திரிப்திப்படுத்துதல் த...
தூறல்.4
• ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
தூறல்.5
• ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
தூறல்.6
• ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
தூறல்.7
• ஒவ்வொரு நாளும் ஓர் உளவ...
தூறல்.8
• தாழ்வு மனப்பாங்கை போக்...
தூறல்.9
• நேர் சிந்தனையை எப்படி ...
தூறல்.10
• தூரல் 10 /மறை சிந்தனைய...
தூறல்.11
• அதீத சந்தேகம் OCD
தூறல்.12
• அதீத சந்தேகம் 2 OCD ந...
தூறல்.13
• அதீத சந்தேகம் 3 OCD நா...
தூறல்.14
• அதீத சந்தேகம் ocd 4 ...
தூறல்.15
• கனவன் மனைவி உறவு கடைசி...
தூறல்.16
• வந்தவளை வாழ விடு// தூர...
தூறல்.17
• உங்கள் குழந்தைகளின் அப...
தூறல்.18
• உங்கள் குழந்தைகளின் அப...

Опубликовано:

 

14 ноя 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 312   
@user-yf4nj7ti2o
@user-yf4nj7ti2o 2 года назад
என் கருத்தை ஏற்பவர்கள் யார் என்று தெரியாது. சிந்தியுங்கள்⏰"கேட்கும் போது மனம் வலிக்கிறது. கவலையாக உள்ளது.இப்படிப்பட்ட ஆண்களுக்கு அல்லாஹ் போதுமானவன்." என்று யாரோ ஒருவரை குற்றம் சாட்டி நகர்ந்து போவதால் பிரச்சினை ஒழிவதில்லை. பெண்களை கண்ணியத்துக்குரியவர்களாக பார்க்கும் படி நம் மகன்களை வளர்க்க வேண்டும்.
@tmmksadarha3298
@tmmksadarha3298 Год назад
Insha Allah
@aathikarasheedh382
@aathikarasheedh382 Год назад
Sir can I have your number
@sofiegirl1048
@sofiegirl1048 2 года назад
Ya Allah ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி நல்ல எண்ணங்களை கொடுத்தருள்வாயாக!😭😭
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 2 года назад
ஐயா.. மிக பயனுள்ள பதிவு.. நபிகள் இது பற்றி சொன்ன சடடங்கள் அறிந்து வியந்து போனன். நானும் இது போன்ற விஷயங்களுக்கு ஆலோசனை வழங்கி இன்று அந்த பிள்ளைகள் திருமணம் ஆகி நன்கு வாழ்கிறார்கள். நன்றிகளுடன் கூடிய வாழ்த்துக்கள்.
@nila2-00_1nila
@nila2-00_1nila 2 года назад
Subahanallah... இதே போல்... வெளியே‌ வாய் திறந்து சொல்ல முடியாமல்... வலிகளை அனுபவித்துக் கொண்டிருக்கும்.... எல்லா பெண்களையும்... அல்லாஹ் பாதுகாக்கனும்... சகோதரிகளே.... மஹ்ரமான... தந்தையாலே..... இவ்வளவு..... பாலியல் வன்கொடுமைகள்.... என்றால்... மஹ்ரமற்ற உறவுகள்... எங்ஙகனம்.....? 🥺🥺😔😔😔😔😔
@fajithnasreenfn7141
@fajithnasreenfn7141 3 года назад
யா அல்லாஹ்!!!! அனைவரினதும் உள்ளத்தில் கண்ணியமான ஈமானை காெடு யா அல்லாஹ்!!!! இப்படியான கெட்ட செயல்களிலிருந்து எங்கள் அனைவரையும் பாதுகாப்பாயாக🤲
@FIBGM-tl6kn
@FIBGM-tl6kn 3 года назад
ஆமீன் ஆமீன் ஆமீன் 🤲
@roshan2720
@roshan2720 3 года назад
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 😭
@ilovenature6045
@ilovenature6045 3 года назад
Aameen
@chillmuz2242
@chillmuz2242 2 года назад
Aameen
@therealpath2773
@therealpath2773 2 года назад
Aameen 💜
@fazoohaagf7666
@fazoohaagf7666 3 года назад
யாஅல்லாஹ் நீயே அனைவரினது உள்ளங்களையும் தூய்மைப்படுத்தி நேர்வழியைக்காட்டுவாயாக ஆமீன்
@mirziyazameer4623
@mirziyazameer4623 2 года назад
இதை கேட்கயில் உடலே நடுங்கிறது.யா றப்பே எல்லா பெண்ணையும் நீ தான் பாதுகாக்கனும்.ஆமீன் ஆமீன் யாறப்பல் ஆலமீன்
@rahimarifat6177
@rahimarifat6177 4 года назад
யா அல்லாஹ் இப்படியான செய்தியை கேட்கவே மனசு வலிக்குது இதை அனுபவித்த பெண்ணுக்கு எப்படி இருந்ததோ யா அல்லாஹ் யா அல்லாஹ்
@asptailor7590
@asptailor7590 2 года назад
யா அல்லாஹ் ....உலகத்தில் உள்ள அணைத்து பெண்களையும் பாதுகாப்பாயாக..
@helpingheartm7189
@helpingheartm7189 Год назад
Allahumma Aameen
@mkm7680
@mkm7680 Год назад
Aameen
@rafsharaheem6684
@rafsharaheem6684 4 года назад
Crying....heart melting.
@user-lj3lp7jr6l
@user-lj3lp7jr6l 3 года назад
அஸ்த்தவ்பிர்ல்லாஹ் அஸ்த்தவ்பிர்ல்லாஹ் 😭😭😭🤲🤲🤲
@AbdulHameed-vz8mr
@AbdulHameed-vz8mr 2 года назад
அல்ஹம்துலில்லாஹ். ஆரம்பத்தில் கேட்பதற்கு அருவருப்பான விஷயமாக இருந்தாலும் முழுமையாக கேட்கும் போது இதில் எவ்வளவு உண்மை என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது அல்லாஹ் இன்னிலை எந்த சமூகத்தவருக்கும் ஏற்படாமல் பாதுகாப்பானாக இதில் ஒரு கசப்பான உண்மை அனைத்திற்கும் அடிப்படை காரணம் Android phone என்பது தான்
@katharsevi4683
@katharsevi4683 2 года назад
😭😭😭😭😭யா அல்லாஹ்,, ரொம்ப மனுசு வலிக்குது,,, அல்லாஹ் நீ படைக்கும் ஒவ்வருவரையும் நல்லவனாக படைப்பாயாக 😭😭😭😭😭😭😭😭
@msmmunawwarmadani7594
@msmmunawwarmadani7594 4 года назад
மிகவும் நல்லதொரு தகவல் جزاكم الله خيرا الجزاء يا شيخنا الكريم
@barakathnisha6868
@barakathnisha6868 3 года назад
நீங்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லும் உண்மை உண்மை உண்மை
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 2 года назад
நல்லா ஒரு முக்கியமான தகவல் இந்த காலதில் அதுவும் மிகவும் தூல்லியமாக தெளிவான விரிவான தகவல் ஐய்யா தகவலுக்கு நன்றி
@seyedrabiya3503
@seyedrabiya3503 4 года назад
Aameen Aameen Yarabbul Aalameen bayalula bayan. Yarukkum intha nilamai varamal allah Pathu kappanaga.
@asmrtiktok2696
@asmrtiktok2696 4 года назад
Asthahfirullah. I can't bear it... Goosebumbs and heart is melting while hearing to her story... 😭
@razikrajabunnisa7285
@razikrajabunnisa7285 3 года назад
மொதல்ல ஒங்கட போட்டோவ டிலிட் பன்னுங்க... யூ ட்யூப் ப்ரோபைல்ல இருந்து
@s.mohamedsafwan83
@s.mohamedsafwan83 2 года назад
Thank you for your sharing these kind of useful message.
@lufnamaryam4901
@lufnamaryam4901 3 года назад
YA ALLAH.... ulahattil ulla ella pengalaium paathukappayaha....🤲🤲🤲 😭😭😭😭😭
@roshan2720
@roshan2720 3 года назад
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 😭
@seiyadjhassan7105
@seiyadjhassan7105 4 года назад
ஒரு நல்ல தகப்பனார் இப்படியான ஒரு மானக்கேடான செயலை செய்திருக்கிறான்டா அவனுடைய மனைவி தான் குற்றவாளி. மனைவி என்பவள் முதல் இரவில் இருந்து இறக்கும் வரை ஒரே அறையில் தான் உறங்க் வேண்டும். அந்த மனநிலையை உருவாக்க வேண்டும்
@mohammednfr6314
@mohammednfr6314 3 года назад
Subahaanallah. A wapa my hero intha lathaya ketapo manasu romba valichuthu allah pothumaanavan
@vijaykumarsukumar9975
@vijaykumarsukumar9975 2 года назад
SIR I appreciate the explanation you doing it's very simple and understanding thanks you saved the life of a humanbeing
@hameedmohamed7301
@hameedmohamed7301 4 года назад
Masha allah
@AbdulSalam-kh7cq
@AbdulSalam-kh7cq 4 года назад
அஸ்தஃபிருல்லாஹ்
@Ruzmanwazeem
@Ruzmanwazeem Год назад
My eyes were floating in tears when hearing it,then how would it be for that girl.... Subhanallah
@ahmadyasir1543
@ahmadyasir1543 3 года назад
யா அல்லாஹ் அல்லாஹ் போதுமானவன் 😭
@kathijaazeez2050
@kathijaazeez2050 2 года назад
Speechless 😭😭😭😭 Allah yellarum pathukapanaga... Aameen. Barakallah hazrath avargale..
@mariaponniah390
@mariaponniah390 2 года назад
„தெளிந்த புத்தியோடு இருங்கள், விழிப்புடன் இருங்கள்! உங்கள் எதிரியான பிசாசு கர்ஜிக்கிற சிங்கம்போல் யாரை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்.“(1 பேதுரு 5:8)
@jamaldeenrafaideen2072
@jamaldeenrafaideen2072 3 года назад
Unmaitan hasarath👍👍👍👍 masha allah
@helpingheartm7189
@helpingheartm7189 Год назад
Ya rahmane! thaan petra pen pillaiyai paaliyal unarvodu parka kudiya, kevalamana yennam konda aangaluku pen kulandhaiyai kidaikamal aakidu ya Allah! Allahumma Aameen
@ima5347
@ima5347 Год назад
வெட்கத்தில் தலை குனிந்து விட்டேன் 😭😭😭😭😭😭😭😭 Inthe ulahathule walradhe nenacha payema irku 😳 subhanallah
@hamdhasart5166
@hamdhasart5166 2 года назад
great message 😊 Jazakallahair Moulavi
@myasithika9469
@myasithika9469 Год назад
அல்லாஹ் நம் அனைவருக்கும் பாதுகாப்பு அருள்வானாக
@redmimass4365
@redmimass4365 4 года назад
மாஷா அல்லாஹ்
@msffarsana7811
@msffarsana7811 3 года назад
அஸ்தஹ்பிருல்லாஹ்
@fathimar7015
@fathimar7015 2 года назад
Wonderful bayan and advice
@safeeksafeek6810
@safeeksafeek6810 Год назад
Subahallah
@chitraselvam4575
@chitraselvam4575 2 года назад
very useful information and wonderful speech
@fowsulmahir5628
@fowsulmahir5628 3 года назад
Masha Allah
@Nagoorpichai1986
@Nagoorpichai1986 2 года назад
Climax ரொம்ப அருமையாக சொன்னீர்கள் மவுலவி, algamthullilah
@ameerazainalabdeen7808
@ameerazainalabdeen7808 3 года назад
Apriciate 4 what u have done My dear Shaikh brother 🌹.
@hameedmarikkayar933
@hameedmarikkayar933 3 года назад
இதே கேட்க என்னால் முடியவில்லை? எனக்கு கண்ணிர் வந்துவிட்டது? அல்லா போதுமானவன்
@jasminejasmine5170
@jasminejasmine5170 4 года назад
Subhanallah
@viduthalai_vetkai
@viduthalai_vetkai 3 года назад
Nice voice ....good speech.....!!💓💓💓💓💓
@rismyrismy644
@rismyrismy644 4 года назад
جزاك الله خيرا
@inamulhasan8764
@inamulhasan8764 2 года назад
Allah....Allah...... Inda karuttugalai thangal neenda siramangalukku mattiyil yedttu telivu padutti kondiruppadarkku allah kirubai seivanaga.......idai vilangitta podum piracchanaigale varaadu...... Allah yellarayum padukappanaaga
@azizcoker318
@azizcoker318 2 года назад
அருமை அருமை பதில் பாய்
@mrs.shafrin864
@mrs.shafrin864 3 года назад
அஸ்தஹ்பிருல்லாஹ்!!!! لا حؤل ولا قوة الا بالله
@fathimaabbas298
@fathimaabbas298 Год назад
இத காது கொடுத்து கேக்கக்கூட முடியல.... யாரப்பே காப்பாத்து
@fathimanusrath910
@fathimanusrath910 Год назад
அந்த தகப்பன கொல்லனும்😡😡
@razikrajabunnisa7285
@razikrajabunnisa7285 3 года назад
மஹ்ரம் அஜ்னபி மார்க்கத்தை படித்தவர்கள் கூட பேணுவதில்லை...
@FIBGM-tl6kn
@FIBGM-tl6kn 3 года назад
இன்னாலில்லாஹி வ ஹீனா இலைஹி ராஜிவூன் சுப்ஹானல்லாஹு 😔 😔 😔 😔 😢😢😢😢😢😢😢 யா அல்லாஹ் எனக்கு மிகவும் கவலையாக இருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டுள்ளது ஏன் தான் இந்த கானொலியை பார்த்தனே யா அல்லாஹ் என் மனம் உடைந்து போனது சுப்ஹானல்லாஹு 😔 😔 😔 😔 😔 😔 😔 😔 😔 😔 நான் ஹாபிதா இம்ரான் இலங்கை சேர்ந்தவர் 🇱🇰
@user-hm9yt2br9j
@user-hm9yt2br9j 4 года назад
என்னால கேட்க்க கூட முடியாத விஷயம். இப்படியான மனிதர்கள்????
@iffatmohammed515
@iffatmohammed515 4 года назад
I
@niskifathima1670
@niskifathima1670 2 года назад
😭😭😭💔💔💔😭😭😭😭😭😭😭 யா அல்லாஹ் எல்லாரையும் நீ தான் பாதுகாக்க வேண்டும் 🥹🥹
@aneeshabeham6832
@aneeshabeham6832 2 года назад
அல்லாஹ் பாதுகாப்பானாக
@shamsworld905
@shamsworld905 2 года назад
neengha solradhu 💯 correct.. naan oru waapa illadha pen eanda 18 wayasu waraikkum sondhangal driver ena palarala niraya idhu poala kashtapattu irukkiran... Plz parents and guardians ungada pillaigal solradha nambungha .. 😭😭
@mariaponniah390
@mariaponniah390 2 года назад
கடவுளுக்குப் பயந்து வாழும் எவனும் கடவுளுக்கு பிரியமானவைகளைச் சிந்திக்கவும், கடவுளுடைய வார்ததைகளை தவறாமல் வாசிக்கவும், நல்ல செயல்களைச் செய்யவும் வேண்டும். உண்மையான கடவுளால், மனிதர்களை வழிநடத்தவும் பின்பற்றவும் அனுப்பப்பட்ட ஈசாவைப் சொல்லிலும் செயலிலும் சிந்தனைகளிலும் பின்பற்ற வேண்டும். கடவுளின் வல்லமைக்கும், ஆற்றலுக்கும், ஞானத்திற்கும் ஈடிணையில்லை. அவரின் பார்வையிலிருந்து எந்த மனிதனும் தப்ப முடியாது. ஒவ்வொரு மனிதனும் கடவுளுக்கு கணக்கு கொடுக்க வேண்டும். “தன்னை முழு இதயத்தோடு நம்புகிறவர்களுக்குத் தன்னுடைய பலத்தைக் காட்டுவதற்காக யெகோவாவுடைய கண்கள் இந்தப் பூமி முழுவதையும் உன்னிப்பாகப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன.”(2 நாளாகமம் 16:9)
@surathiramzee9847
@surathiramzee9847 3 года назад
Good advice. 👍👍👍
@haikkalnazgul5481
@haikkalnazgul5481 2 года назад
Hasarath jezakallahuhair Nalla vitayam namathu samuthayam vilippataya wendum
@abdulmubarak4900
@abdulmubarak4900 4 года назад
Kanavan manaiviyai palithu pesuradhai pathi bayan anappuga
@ramaninathan5863
@ramaninathan5863 Год назад
ஐயோ கடவுளே நாங்கள் எந்த உலகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் 😭😭
@ismathismathgems1930
@ismathismathgems1930 4 года назад
subahhanaalah.. eppadium thahapaana? yaallah evarium pathukaappanaaha ya allah.
@englishbuddytalksintamil2174
@englishbuddytalksintamil2174 3 года назад
Well registered message 👍May Allah save us the catch hold of satan . Do always follow words of a Quran and hadeeth
@ayha110
@ayha110 11 месяцев назад
Yaa allah
@fathimar7015
@fathimar7015 2 года назад
Wonderful bayan brother
@noorjahanmobile1723
@noorjahanmobile1723 2 года назад
Subahanallah Ella kulanthaihalum allah paduhakkanum Antha vappawku Ennis nilamayo thereyadu asurath
@amaanifasith3102
@amaanifasith3102 Год назад
Pombulaya porakurade pawam...ya allah. Enda valka Mari yarda valkayum aaki vidade.....
@haalamarah-ue4zn
@haalamarah-ue4zn Год назад
Mihavum payanulla padhivu "Islam thuimaiyana maarkam" subhanallah
@jesminjauffer9314
@jesminjauffer9314 Год назад
It s true. Good speech. Jazakallah.
@ashiqakila5576
@ashiqakila5576 3 года назад
Ya Allah elloraum ippadipatta elivaana nilaiya vittu kappathuvayaha 🤲
@helpingheartm7189
@helpingheartm7189 Год назад
Allahumma Aameen
@shakalaka6853
@shakalaka6853 Год назад
அல்ஹம்துலில்லா கேக்கும் போதே நெஞ்சு படக் படக்குங்தே😲
@lovewedding5177
@lovewedding5177 Год назад
இப்படி ஒரு பிரச்சினையில் சிக்கியதில் நானும் ஒருத்தி
@khainaqueen6867
@khainaqueen6867 4 года назад
Manasu walikudu enna oru ulaham enna oru kewalamana oru wappa
@fathimanuzla140
@fathimanuzla140 Год назад
Mashaaallh nalla padhivu azrath
@ibgaming605
@ibgaming605 4 года назад
Allah akbar
@jarooksaif9396
@jarooksaif9396 4 года назад
Supahanallah 😢😢😢😢
@user-nw6xq3yy9y
@user-nw6xq3yy9y 9 месяцев назад
subhanallah
@nagarajann3991
@nagarajann3991 2 года назад
Arumai
@powerofallah2730
@powerofallah2730 4 года назад
Enda wappa ipdi illa my first hero my Dad ithu kku enda wappa set awawe mattai my dad best allah thantha periya gift my dad
@user-li4cq2tw6s
@user-li4cq2tw6s 4 года назад
Alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah alhamdhulillah
@mfarzana9511
@mfarzana9511 3 года назад
Ellam wallah allahvuke puhal anaithum iputi pala pengalin life iruku..apputiyanawanga yara iruthalum .payapurame..ungal manathukul .. rahasiyam yaridamawathu .solirukal
@purpleaysh1170
@purpleaysh1170 Год назад
I guessed it right from the beginning of the video that she has been abused... Ya Allah heart breaking to hear this...
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 2 года назад
Wari very good news thang you
@mjmsajahan740
@mjmsajahan740 4 года назад
Allah Akbar
@muneera.binth.ramalan
@muneera.binth.ramalan 4 года назад
மௌலவி அவர்களே திருமணமான ஒரு பெண் கணவனின் அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியேற முடியாது. ஆனால் கணவனுடன் முரண்பட்டு தலாக் நிறைவேறாத நிலையில் பேச்சுவார்த்தையில்லாமல் இருக்கும் பட்சத்தில் அந்தப் பெண் எங்காவது செல்ல வேண்டுமானால் அந்தப் பெண்ணுக்கான சட்டம் என்ன? அந்தப் பெண் தேவை நிமிர்த்தம் வெளியே செல்லலாமா? அல்லது செல்ல அனுமதி இல்லையா? தயவு செய்து பதில் தரவும்
@b.k.thirupoem
@b.k.thirupoem 2 года назад
நல்ல தகவல்
@umarislamictube8314
@umarislamictube8314 2 года назад
استغفر الله
@sairasadiq21
@sairasadiq21 3 года назад
Nice bayan
@motivationalvibestamil127
@motivationalvibestamil127 Год назад
Subhanallah... Subhanallah
@chillmuz2242
@chillmuz2242 2 года назад
Yh Allah plz save us from this kind of people 🤲🤲
@hamsathaysha8956
@hamsathaysha8956 4 года назад
Assalamu alaikum va rahumathullahi va barakkathuhu moulavi
@jeerashorts
@jeerashorts Год назад
Allah ungaluku arul purivanaha ungal pani menmalum valara allah arul purivanaha ameen
@fareeshaadjie7671
@fareeshaadjie7671 3 года назад
Alhamdulilah
@roshan2720
@roshan2720 3 года назад
நவூதுபில்லா நவூதுபில்லா 😭😭😭😭😭
@fathimaizza4533
@fathimaizza4533 2 года назад
Save the girls
@lafeerul1718
@lafeerul1718 Год назад
Mufeer
@siyaadmohamed2065
@siyaadmohamed2065 2 года назад
Mashaallha
@hammudhahmed1182
@hammudhahmed1182 Год назад
Allah Akbar ippadi oru thahapana
@rihanarihana1687
@rihanarihana1687 4 года назад
Subahanallah sahika mudiyala
@therealpath2773
@therealpath2773 2 года назад
Aameen 💜
Далее