Тёмный

ஒரு பொய் வழக்கு! அதுவே நிஜமாகி வீரப்பனுடன் இணையக் காரணமானது! திசை மாறிய வாழ்க்கை! துப்பாக்கி சித்தன் 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 157 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
ஒரு பொய் வழக்கு அதுவே நிஜமாகி வீரப்பனுடன் இணையக் காரணமானது!
திசை மாறிய வாழ்க்கை! பதினெட்டு வருட சிறை சித்ரவதை!
வீரப்பன் அடிக்கடி வந்து பூஜை செய்து வணங்கிய கல்மண்டிபுரம் சோளகர் தொட்டி காட்டுக் கோவில்!
வீரப்பன் கூட்டாளி துப்பாக்கி சித்தன்.
veerappan kuttali
thuppakki Sithen
#veerappan
#veerappanstory
#thuppakkisithen
#kaliradumkadurajan
#veerappaninterview
#thuppakkisitheninterview
#thuppakkisithenstory
வீரப்பன் அடிக்கடி வந்து பூஜை செய்து வணங்கிய கல்மண்டிபுரம் சோளகர் தொட்டி தாளவாடி காட்டுக் கோவில்
துப்பாக்கி சித்தன் வீரப்பன் கூட்டாளி
episode 1
• வீரப்பன் அடிக்கடி வந்த...
go the above link and must watch full episode
KALIRADUM KADU RAJAN
M : 9025115646

Опубликовано:

 

17 ноя 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@Udaya_18
@Udaya_18 2 года назад
ஜெய் பீம் மாதிரியான ஒரு திரைப்படம் இவர்களை வைத்து எடுத்தாள் இவர்களது நிலைமை வெளியில் தெரிய வாய்ப்புகள் அதிகம் 🙏🏻🙏🏻🙏🏻
@satheeshkumarl.8103
@satheeshkumarl.8103 2 года назад
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார், வீரப்பன் படம்
@vj7630
@vj7630 2 года назад
தமிழர் ஆட்சி வந்தால் இந்த படம் சாத்தியம் ஆகும் உண்மையா நடந்தது என்ன உண்மை கதை எடுத்தால்தான் மக்களுக்கு புரியும் சும்மா கட்டு கதை போல் எடுத்தால் அந்த கதை நன்றாக இருக்காது எத்தனையோ கற்பழிப்பு நடந்துருக்கு அதுவும் படத்துலா சொல்லனும்
@F_gym_manamelkudi
@F_gym_manamelkudi 2 года назад
எது பொய் பீம் மாதிரியா
@tamizhaLittleboy1997
@tamizhaLittleboy1997 2 года назад
Enga urimaikalai engalukku kuduthaa pothum...naanga ethuvum ethirparkka mattom.....nanu oru tribal thaan....
@tamizhaLittleboy1997
@tamizhaLittleboy1997 2 года назад
Enga ooruthaan(BALAPPADUGAI) antha Patti
@arunpandianma5564
@arunpandianma5564 2 года назад
தோழரின் படபதிவும் துப்பாக்கி சித்தன் அனுபவம் மொழியும் அருமை , ஐயா வீரப்பனார் அவர்களுக்காக தன்னையே வருத்திக்கொண்ட தியாகி. பதிவுக்கு நன்றி.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏✌🙏❤🙏✌🙏
@premanandhsivaji1034
@premanandhsivaji1034 2 года назад
ராஜன் அண்ணா இது போன்ற பதிவுகள் பார்க்கும் போது கண்களில் நீர் வழிகிறது.உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை 🙏🙏🙏 அண்ணா.
@Tamizh_Mozhi
@Tamizh_Mozhi 2 года назад
இந்த பாதையில் மாவீரன் வீரப்பனார் சென்ற இடங்கள் . கண்கள் முன் வருகின்றது
@user-zf8de5pe2p
@user-zf8de5pe2p 5 месяцев назад
கல்லம் கபடம் அற்ற இவரை இறைவன் ஆசீர்வசிப்பாராக இவர் நலமுடனும் வளமுடனும் வாழ இறைவனை பிராத்திக்கிரேன்
@chandralegav4214
@chandralegav4214 10 месяцев назад
இந்த வீடியோ இப்போது தான் பார்த்தேன் பிரதர் இதில் மலைகள் அழகாய் இருக்கிறது, மலைகளில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை அவ்வளவொன்றும் அழகாய் இல்லை!! எவ்வளவு சிந்தனை உங்களுக்கு. இதை படித்தால் மனது கனக்கத்தான் செய்கிறது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 10 месяцев назад
💚💚💚💚💚
@abominusrex3205
@abominusrex3205 10 месяцев назад
during 80s, 90s I've read about these people in magazines and saw their pictures with awe & fear. Now to look at them like old senior citizens is weird. For most times, the tabloids hyped too much about what all of them did. Reality seems much simpler.
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 2 года назад
அழகான மலைச்சாரலில் இனிய மாலை வணக்கம் நண்பரே வாழ்க வளமுடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏✌🙏🙏❤❤🙏🙏
@karunasnas6321
@karunasnas6321 2 года назад
அய்யாவின் பேச்சு அருமையாக உள்ளது அவர் சொல்லும் போது வார்த்தைகளின் வலிய அவர் எவ்வவ்வளவு அனுபவிச்சிருப்பாரு தெரிகிறது அண்ணா கண்ணீர் வருகிறது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏❤🙏🙏
@DineshDinesh-rw3yr
@DineshDinesh-rw3yr 2 года назад
அண்ணா ‌உங்களுடன் சேர்ந்து உங்களுடைய பதிவாளர்கள் .வீரப்பன் அய்யா பயணித்த களத்தில் சென்று வீடியோ பதிவிட மிகவும் ஆசை உள்ளது ‌அதை . உங்களால் மட்டுமே .. நிறைவேற்ற முடியும் சகோ
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
பயணிப்போம்🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றி🙏💕
@ItisPradeep
@ItisPradeep Год назад
சிவாண்ணா என்னும் சித்தன் ஐயா♥️
@genes143
@genes143 10 месяцев назад
இந்த அப்பாவ என்ன கொடுமைப்படுத்தி இருக்கின்றாள் தர்மம் வெல்லும் ஒருநாள் நிச்சயம் ❤❤❤❤❤😂
@70090441
@70090441 2 года назад
Vanakkam Anna🙏🏼Thanks For Sharing His Unforgettable Experience 🙏🏼🙏🏼🙏🏼Words can't express how saddened we are to hear of Their Hard time and Suffers They Faced Anna🙏🏼😔🙏🏼
@Mages143
@Mages143 2 года назад
தீபிகா மழலை மொழி அழகில் சோழகர் தொட்டி அழகு புரிகிறது தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏
@VegandNonvegCooking
@VegandNonvegCooking 2 года назад
இவர்கள் மன வைராக்கியம் அளப்பரியது🙏🙏🙏
@kpi-jt3zw
@kpi-jt3zw 8 месяцев назад
❤❤
@TML333
@TML333 2 года назад
Kubeshwaran..🔥🔥🔥🙏🔥🔥🔥🕉🔥
@kavi531
@kavi531 2 года назад
Rajan thambi எடுக்கும் இதுபோன்ற முயற்சி பல மலைவாழ் குடும்பங்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. We all try to support him more by sharing this video to our friends and relatives as many as. நம்மால் ஆன உதவிகளை அம்மக்களுக்கு செய்வோம். 👏👏👏👏👌👌👌👌💐💐
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
💚🙏💚🙏💚
@kavi531
@kavi531 2 года назад
@@user-bl7ux3ys3x ❣️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
@@kavi531 🙏🙏🙏
@user-ok8vk7fr8g
@user-ok8vk7fr8g 2 года назад
*அருமையோ அருமை😍💛*
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏
@suryaprakash4193
@suryaprakash4193 2 года назад
Siduu ayya 👌👌👌👌👌
@jeevarasiah7191
@jeevarasiah7191 Год назад
Hi Brother Love ur videos really very sad sorry for him police are been animal I’m from Canada Law and order great in Canada everyone had rights but India no Law very bad sad story make me cry
@moorthimorthi9364
@moorthimorthi9364 2 года назад
Arthamulla arumaiyaana ayaa vanangavendiya verrappanaar pathivu
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 2 года назад
I have no idea why tears were rolling on my chin just in the first few minutes of watching this video. Very nice intro and BGM. I don't give a damn to what this simple man did wrong in life. I wish I could move to his village and support this man (I am reasonably well off and single in my life at 50+).
@elangovankandasamy8767
@elangovankandasamy8767 2 года назад
உண்மைதான் ஒரு சொல் எம்மையும் உம்மையும் இவ்வுலகையும் மாற்றும்....
@karuppusamysamy2719
@karuppusamysamy2719 2 года назад
நன்றி தோழர்
@sayisubramani1870
@sayisubramani1870 2 года назад
Very sad story, God bless to them
@babuBabu-nz8tw
@babuBabu-nz8tw Год назад
Veerappan cot Raja thank you brother
@prabu5996
@prabu5996 2 года назад
Arumaiyana kannoli tholara
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@mvenkat001
@mvenkat001 2 года назад
அருமையான பதிவு நண்பரே
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏
@Mages143
@Mages143 2 года назад
இவர்களின் வலியை.. தான் பிழைப்பாக வைத்து முன்னேறி இன்று தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு விளம்பரம் தேடும். சைத்தான் கூட இன்றும் உருளை கட்டை போல வாழ்வது...ஆத்திரத்தை வரவழைக்கிறது...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
அடுத்த பதிவு வரை காத்திருங்கள்🙏 தோழர்🙏
@vetrivelkrishnan1214
@vetrivelkrishnan1214 2 года назад
அருமை. ஆனால் இடையில் ஒலிக்கும் இசையின் ஓசை அதிகமாக இருக்கிறது. ஒலியை சற்று குறைவாக வைத்தால் நன்றாக இருக்கும்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@havabegam2051
@havabegam2051 2 года назад
Veerappan ayya🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏✌🙏
@havabegam2051
@havabegam2051 2 года назад
Ayya vanakkam superb rajan
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 2 года назад
👌👍
@umanath8019
@umanath8019 2 года назад
அருமை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏🙏
@rosalichettiar3684
@rosalichettiar3684 2 года назад
Verygood
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏
@amanaamana9053
@amanaamana9053 2 года назад
Super. Anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@arunprasath4836
@arunprasath4836 2 года назад
Super anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 2 года назад
❤️❤️❤️
@ramasamyc557
@ramasamyc557 2 года назад
👍🙏
@nitheshrb7966
@nitheshrb7966 2 года назад
Music is very irritating pls next time reduce the sound for improvement,
@praveenshashi9143
@praveenshashi9143 2 года назад
Lite music,. orginal voice, mix with flute music.is good according to your video
@TamilArasi-ko1zb
@TamilArasi-ko1zb 2 года назад
அவர் பேசும் போது இடைமறித்து பேசாமல் இருந்தால் நலம்
@deyvanayagam5526
@deyvanayagam5526 Год назад
Power rangers 💪
@sivakamisakthivel4478
@sivakamisakthivel4478 2 года назад
Sathyamangalam Forest la Jai bheem 2 ,3,4,5.... nu eduthutteh polam pola iruku
@pjsrk8841
@pjsrk8841 2 года назад
English subtitles plz sir 🙏🏼
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏💚💚🙏🙏
@senthilraja752
@senthilraja752 2 года назад
😥😥😥🙏
@venkateshm989
@venkateshm989 2 года назад
Anna 🙏 video 👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@venkateshm989
@venkateshm989 2 года назад
Next video appong anna
@kabalikhan8237
@kabalikhan8237 2 года назад
Film for siddhan life story
@venu35
@venu35 2 года назад
Part 2 epa nga varum
@praveenshashi9143
@praveenshashi9143 2 года назад
BGM irritating sir
@parimalaraman5071
@parimalaraman5071 2 года назад
Siddathan appa kathai epo kettalum azhugai varuthuu😢😢😢😢
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@osw-oddlysatisfyingtheworl2311
@osw-oddlysatisfyingtheworl2311 2 года назад
Ippo anda maarthi aalungalam duty la erukangana solluga avanayelam eppi eppidi panish pannanum nanga solrom policena ethuku payapadum
@thangamuthub7914
@thangamuthub7914 Год назад
Hindikaraneppàireukkirana
@iyarkaiyoduinaiyalam9631
@iyarkaiyoduinaiyalam9631 2 года назад
வேலியே பயிரை மேயும் கொடுமை நம்நாட்டில் மட்டுமே நடக்கிறது😔
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@naveengowda9077
@naveengowda9077 2 года назад
Update next videos
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏
@MuraliMurali-ce7ki
@MuraliMurali-ce7ki 2 года назад
🙏🙏🙏🙏👍👍👍😭😭😭
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏
@MuraliMurali-ce7ki
@MuraliMurali-ce7ki 2 года назад
Ayya next video please ayya 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏👍👍👍
@kabalikhan8237
@kabalikhan8237 2 года назад
Very sad story 😟😟😰
@govindarajabimannan5127
@govindarajabimannan5127 2 года назад
Kadaulaaga maritaru veerappanar avara pathina thagaval parthalum manasu valikkuthu parkamallum erukamudila en oda thaivama
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
💚🙏💚🙏💚
@sanjeevkumarkolli6876
@sanjeevkumarkolli6876 2 года назад
Adutha episode eppo podringa sir?
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
நாளை காலை தோழர்🙏
@sanjeevkumarkolli6876
@sanjeevkumarkolli6876 2 года назад
@@user-bl7ux3ys3x Nandri thozhar.🙏
@sanjeevkumarkolli6876
@sanjeevkumarkolli6876 2 года назад
@@user-bl7ux3ys3x innum varla bro, we are waiting for next episode.🙏
@kumarking6111
@kumarking6111 2 года назад
இந்தாளுக்கு தமிழ் தெரியுமா வீரப்பன் அப்பாவ ஈரப்பன்னு சொல்லுராரு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
முதல்ல மரியாதை கொடுத்து பேசுங்க தம்பி 🙏 அவர் பேசுவது இங்குள்ள தமிழ் வட்டார வழக்கு .. அவர் வீரப்பன் என்றுதான் சொல்கிறார் தங்களுக்கு தான் அது விளங்கவில்லை 🙏❤🙏
@venu35
@venu35 2 года назад
Veerappan..thagaval.athigama pathivu vedungal aiyaaa
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤❤🙏🙏
@VegandNonvegCooking
@VegandNonvegCooking 2 года назад
ஈரப்பன் னா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
வீரப்பன்
@jhonkarthick1614
@jhonkarthick1614 2 года назад
இந்த பேட்டி எடுக்கும் நெறியாளர் யார்? அந்த அய்யாவின் பெயர்?
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
களிறாடும் காடு ராஜன் ₹₹ சத்தியமங்கலம் காடு
@VegandNonvegCooking
@VegandNonvegCooking 2 года назад
அந்த ஐயா பெயர் துப்பாக்கி சித்தன்
Далее
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29