Тёмный

ஒரு அன்பு பெரிதாய் என்ன கேட்டுவிடும்!அது அண்டிக்கொள்ள ஒரு கூட்டைத்தவிர!|TRIBES LIFE STYLE IN TAMIL 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 22 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNEL
#mountainvillagelife
#mountainvillage
#forest
#mountains
#mountain
#mountainview
#mountainlife
#mountainwaterslide
#mountainview
#mountainbiking
#mountainvillagecooking
#rural
#rurallife
#rural_life_india
#ruraldevelopment
#ruralmedia
#ruralnews
#ruraleconomy
#ruralvillage
#ruralvibes
#ruralvillagelife
#ruralvietnam
#ruralvlogs
#ruralvillage
#ruralnews
#rurallife
#rurallifeofindia
#rurallifestyle
#village
#villagelife
#villagevlog
#villagelifestyle
#villagefood
#villagecooking
#villagevlogs
#tribes
#tribesoul
#tribesindia
#tribesofindia
#tribes3
#tribeschurch
#tribes_of_india
#tribesculture
#tribesiddahmed
#tamil
#tamilnews
#tamilnadu
#tamilnewslive
#tamilnaduweathertoday
#tamiltribes
#tribestamil
#tribesculture
#tribesfoodculture
#tribesfood
#westernghats
#westernseries
#westernghat
#sathymangalam
#sathyamangalamtigerreserve
#sathyamangalamforest
#veerappan
#veerappandaughter
#veerappaninterview
#veerappanlifestory
#veerappanhistory
#veerappanaar
#kodanadu
#kodanadu_news
#palamalai
#anthiyur
#kodiveridam
#kodiveri
#kadampuzha_temple
#kadampurhills
#thalavadi
#dhimbamghat
#dhimbamghat
#dhimbamhills
#kaliradumkadurajan
#dailyvlog
#dailyvlogs
#dailynews
#dailyshorts
#mountainlove
#morningroutine
#morningmotivation
#bannariammantemple
#bannari
#bannarimariamman
KALIRADUM KADU RAJAN
M : 9025115646
THIS IS WHATSAPP

Опубликовано:

 

16 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 155   
@PrabakaranPraba-jp5eg
@PrabakaranPraba-jp5eg 3 месяца назад
நீண்ட நாள் கழித்து என் அண்ணனை சந்தித்ததில் பெரும் மகிழச்சி அடைந்தேன்... பயணம் தொடரட்டும்💚💚💚💚💚😍💯
@rajguru3848
@rajguru3848 3 месяца назад
மலை மக்களுடன் உறவாடி, உணவருந்தி உயிரில் கலந்த உறவே, நீங்கள் செய்வது ஒரு தவம்.
@Karthi_keyan15
@Karthi_keyan15 3 месяца назад
எதையோ தொலைத்து தேடிக்கொண்டிருந்த எனக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு கிடைத்தது இந்த காணொளி!
@BaluSamy-zi2if
@BaluSamy-zi2if 3 месяца назад
தோழரே உங்கள் நலம் முக்கிய ம். இந்த வனம் மலைமாசற்ற நம் மக்களுக்கு நீரே கடவுள்.
@ajithp9868
@ajithp9868 3 месяца назад
அண்ணா நீண்ட நாளைக்கு அப்புரம் உங்களைப் திரும்ப பாற்பதில் மிக்க மகிழ்ச்சி
@pooranipoorani8420
@pooranipoorani8420 3 месяца назад
மூதாதயர்களை நினைத்து கண் கலங்கிய தருணம். 🙏🙏🙏😭❤❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
,💕💕💕💕🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕
@sindhusindhu3895
@sindhusindhu3895 2 месяца назад
Enna .......emotional ayettinga tholara .......Anbu tha....ungala suthi evlo erukkka.....❤❤❤❤
@prakashlic7578
@prakashlic7578 3 месяца назад
நாம நின்னஇடத்தில் தண்ணீரை திறந்துவிட்டு வெஸ்ட் செய்கிறோம். இங்கு ஒரு குடம் தண்ணீர் எடுக்க 6 கிலோமீட்டர் தொலைவு செல்ல வேண்டியிருக்கு. 😢
@stephenjessey6239
@stephenjessey6239 Месяц назад
God.bless.you brother ❤❤❤❤
@RatnasamyRaju
@RatnasamyRaju 2 месяца назад
சூப்பர் அண்ணா ❤
@nalinirakshan4329
@nalinirakshan4329 3 месяца назад
உங்கள் வீடியோ மிகவும் பிடிக்கும் உங்கள் வீடியோ காக காத்துக் கொண்டு இருந்தோம் வீடியோ போடுங்கள்
@chayamusic8218
@chayamusic8218 3 месяца назад
குப்பன் அண்ணா கூட வீடியோ போடுங்க
@helengunaseelan2821
@helengunaseelan2821 Месяц назад
Love is blind
@krishamoorthi82
@krishamoorthi82 3 месяца назад
நீங்க கறி சமையல் பண்ணி சாப்புடறது வேற லெவல் 👌🏼
@ullanvlogs
@ullanvlogs 3 месяца назад
நீண்ட நாளைக்கு உங்கள் வீடியோ பார்ப்பது மகிழ்ச்சி❤
@prakashlic7578
@prakashlic7578 3 месяца назад
அருமை . ரொம்ப நாளாக ஆளை காணோம் என்று நினைத்தேன் . உடல்நிலை சரியில்லை என நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது தோழர்... நீங்கள் நலம்பெற வேண்டுகிறேன் .
@somasundarams5825
@somasundarams5825 3 месяца назад
எங்கே வெகுநாள காணாங்க பார்த்தும் மிக்க மகிழ்ச்சிங்க.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
உடல்நலக்குறைவு தோழர்
@AruMugam-fy6gh
@AruMugam-fy6gh 3 месяца назад
உடம்பை பார்த்து கொள்ளுங்கள் தோழர்
@BaluSamy-zi2if
@BaluSamy-zi2if 3 месяца назад
தோழரே வணக்கம். குடும்பதார் நலம் தானே. நீண்டநாளுக்கு பிறகு பார்ததில் மகிழ்ச்சி.
@chayamusic8218
@chayamusic8218 3 месяца назад
எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உடம்பு சரி ஆகி விட்டதா வீடியோ பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷம் மகிழ்ச்சி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
உடல்நலக்குறைவு தோழர்
@premooty7690
@premooty7690 3 месяца назад
பழைய நினைவுகள் புதிய வாழ்வியல் திரும்பிப் பார்த்தால் அனைத்தும் கானல் நீராய் ஓடின... பிரேம்
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 3 месяца назад
🎉 எல்லாம் வல்ல இறைவன் நமக்கு எந்த குறையும் வைக்க மாட்டார் 🎉 அனைவரையும் அன்புடன் நேசிக்கும் உங்களுக்கு எந்த குறையும் வராது🎉😂
@vidhyasv9718
@vidhyasv9718 3 месяца назад
நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் உங்களை மகிழ்ச்சி🎉🎉
@edwinblades285
@edwinblades285 3 месяца назад
So sad to see these old people bringing water from so far.😢 Anna when you got emotional you made me cry..Dont worry brother we are always with you.
@udhayakumar7962
@udhayakumar7962 3 месяца назад
வணக்கம், தோழர் என்னாச்சி இவ்ளோ பெரிய இடைவெளி. அனைவரும் நலமா? தம்பி எப்படி படிக்கிராப்ல? நம்ம மியூசிக் அப்படியே மனச......... வாழ்த்துக்கள்
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es 3 месяца назад
இப்போது உடம்பு பரவாயில்லையா❤ தோழர். ஆண்டவன் அருள் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும் என நம்புகிறேன். பாட்டியின் மேல் அளவு கடந்த பாசம்💚 வைத்துள்ளீர்கள் என்பது உங்களது கண்ணீரில் தெரிகிறது. மேலும் இந்த கலியுகத்தை நினைத்து வேதனை படுகின்றீர்.தண்ணீருக்காக இவர்கள் எவ்வளவு😢 கஷ்ட்டப்படுகின்றனர் என்பதும் காணொளி மூலம் தெரிகிறது தோழர்.🙏🙏🙏
@sasikalaarumugam8245
@sasikalaarumugam8245 3 месяца назад
Vanakkam tholar🌸🌸
@mahendral6311
@mahendral6311 3 месяца назад
Fire wood kitchen arumai Thoyar ❤🎉🎉🎉
@chandrasekaran7447
@chandrasekaran7447 3 месяца назад
உயர்திரு ஐயா களிறாடும் காடு ராஜன் ஐயா அவர்களே வணக்கம் வாழ்த்துக்கள் ஐயா
@lokeshjalaja252
@lokeshjalaja252 3 месяца назад
Appa ungalai directaga paarka virumpugiroam neenga needushi vazgea
@MuthuPandi-fh1xi
@MuthuPandi-fh1xi 3 месяца назад
Semma 👌👌👌👌 bro
@Venkatesh53894
@Venkatesh53894 3 месяца назад
Super❤
@sri77755
@sri77755 3 месяца назад
நேற்று தான் உங்களை நினைத்து கொண்டு இருந்தேன் என்ன ஆனது இவ்வளவு நாட்களாக வீடியோ காணவில்லை, தோழர் குரல் கேட்டு ரொம்ப நாள் ஆயிற்றே என்று, நலமா தோழர்? ❤❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
உடல்நலக்குறைவு தோழர்
@sri77755
@sri77755 3 месяца назад
இயல்பில் வாழும் எளிய மனிதர்கனின் வாழ்வியலை ஆவனபடுத்தும் தங்கள் வாழ்க்கை அர்த்தமுள்ள வாழ்க்கை, எனவே உடல் நலனையும் கவனமாக பார்த்து கொள்ளுங்கள்,நகரம் என்ற நரகத்தில் ஏதோ தேவைக்காக வாழ்பவர்களுக்கு உங்கள் வீடியோ கொஞ்சமாவது ஆசுவாசப்படுத்துகின்றது, நன்றிங்க
@user-kl8ph3hj6u
@user-kl8ph3hj6u 3 месяца назад
Thambi ungala rompa pidikkum unga ennam seyal anaithumnalla rasiga God bless you
@krishhub.3724
@krishhub.3724 3 месяца назад
❤❤❤
@helengunaseelan2821
@helengunaseelan2821 Месяц назад
Anbu thuymaiyanthu
@treanduniverse3712
@treanduniverse3712 3 месяца назад
Anna big happy ungla pathathilaaaa❤❤❤❤❤❤semmmaaa na keep rocking naaaaa🎉🎉❤❤❤❤❤
@anandakumarkumar4932
@anandakumarkumar4932 3 месяца назад
இந்த காலத்துப் பெண்மணிகள் இந்த மாதிரி இரண்டு குடம் போட்டு சுமப்பார்களா
@behonest5270
@behonest5270 3 месяца назад
தோழரே நீங்க நலமா? உங்கள் கானொலிக்காக காத்திருந்தோம்....❤
@kingsrini32
@kingsrini32 3 месяца назад
Welcome anna
@lokeshjalaja252
@lokeshjalaja252 3 месяца назад
Ungalai vaazhthukiran
@sagisarvesh2352
@sagisarvesh2352 3 месяца назад
Neenda naal vala vazthukkal
@kanakavalli161
@kanakavalli161 3 месяца назад
இது மாதிரி ஒரு மணி நேரம்⌚ வீடியோ பார்த்துக்கொண்டே இருக்கலாம்❤❤❤
@MrJagan173
@MrJagan173 3 месяца назад
Romba naal kaluchu unga videos pathathil magilchi 🎉
@MshalakshmiK-kn4vz
@MshalakshmiK-kn4vz 3 месяца назад
Super brother❤
@pooraneshwarans4392
@pooraneshwarans4392 3 месяца назад
Super pro 🎉❤
@villagevideo9644
@villagevideo9644 3 месяца назад
அண்ணா உடம்பு சரியில்லையா வெகு விரைவில் குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏 உங்கள் வீடியோ எப்போ வரும் என்று எதிர்பார்த்து 2&3 மாதம் காத்திருந்தேன் இப்போதான் நிம்மதியா இருக்கு அண்ணா ❤️🌹
@sekar3734
@sekar3734 3 месяца назад
Hai anna eppadi erukkinga
@sobhanair6605
@sobhanair6605 3 месяца назад
Romba nala ungal vediokkaka waitpanniyirunthathu.. Njan keralakkari ( Tvm) murukanoda kuzhanthaikal nallayirukka.. Ungal udal nallyirukkattum god bless you🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Good kangi
@mannaafromheavenkitchen2664
@mannaafromheavenkitchen2664 3 месяца назад
Brother நீங்கள் அழுகிறீர்களா?உண்மையிலே இந்தக்குடும்பம் பாசமுள்ள குடும்பம்.
@sindhusindhu3895
@sindhusindhu3895 3 месяца назад
Welcome back tholara......romba days achu ungala parthu ......lost month ungalukku massage Panna....but ok vanthutinga😊
@v.rnagalakshmi3821
@v.rnagalakshmi3821 3 месяца назад
Rajan sir rompa nalikkupuram empo parkren nalama sir thiruvarur v nagalakshmi
@JayaVeeramani-ck9zk
@JayaVeeramani-ck9zk 3 месяца назад
அண்ணா உறவுகளால் அதிக மன உளைச்சலில் இருக்கும் எனக்கு உங்கள் வீடியோ தான் ஆறுதல் அண்ணா தயவுசெய்து அடிக்கடி வீடியோ போடுங்கள் அண்ணா🙏🙏🙏 உங்கள் உடம்பையும் கவனித்து கொள்ளுங்கள் அண்ணா❤
@SathiskumarA-lk6ix
@SathiskumarA-lk6ix 3 месяца назад
anna rompa kasttama iruku evanga life.neega rompa nallavaru.god bless you anna.neega tha unmaiyanna kadavul.enkitta pannam mattum irutha ungallai polla neriya help panuva.nannum oru aellai tha anna.
@user-qy5oq5bu5r
@user-qy5oq5bu5r 3 месяца назад
🙏🙏👌
@premooty7690
@premooty7690 3 месяца назад
நீங்க என்னஅண்ணனாய் பொறந்து இருக்கணும்😢😢😢
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
🙏🙏🙏🙏🙏💕💕💕💕🙏🙏🙏🙏
@user-kb2gi5zl3m
@user-kb2gi5zl3m 3 месяца назад
வணக்கம் தோழரே எப்படி இருக்கிறீர்கள் நலமா சிரிது நாட்கள் உங்கள் வீடியோ பார்க்க வில்லை எதையோ துளைத்தது போல் இருந்தது ❤
@user-oq6ee5fv8y
@user-oq6ee5fv8y 3 месяца назад
@sekardevi503
@sekardevi503 3 месяца назад
😊😊❤❤
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 3 месяца назад
Vanakkam vanakkam Rajan🙏🙏🙏🙏🙏🙏👌👍🔥
@vijiviji9072
@vijiviji9072 3 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@user-ue5qc7fp1l
@user-ue5qc7fp1l 3 месяца назад
❤❤❤❤❤
@yasodhams4858
@yasodhams4858 3 месяца назад
வணக்கம் தம்பி உடம்பு இப்போது நல்லாயிருக்கா
@zimzamfly1576
@zimzamfly1576 3 месяца назад
First command anna eppadi irukinga
@suthamathesan9468
@suthamathesan9468 3 месяца назад
Anna nalla erukingala...
@haleemayoonus3785
@haleemayoonus3785 3 месяца назад
😊😊😊😊😊
@velammalvinitha
@velammalvinitha 3 месяца назад
Brother take care of your health 🙏, from tenkasi
@sevvanthisiva3272
@sevvanthisiva3272 3 месяца назад
Ean azuringa 😢 neenga kashtta patrathu romba kashttama irukku 😭😭🙏
@palanisamym179
@palanisamym179 3 месяца назад
வணக்கம் அண்ணா
@AnanthapriyaR-jv7or
@AnanthapriyaR-jv7or 3 месяца назад
🎉 good 👍 job 👌🎉 எங்கே உங்களை ரொம்ப நாளாக பார்க்க முடிய வில்லை 🎉😂
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
உடல்நலக்குறைவு தோழர்
@mohammedelaissaoui-jp7nx
@mohammedelaissaoui-jp7nx 3 месяца назад
udamba paathukollunka malinchu poitinga manasu kastamaachu
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
💕💕💕💕💕
@kalaicash
@kalaicash 3 месяца назад
Brother after long time seeing ur video ,thanks
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
Welcome back
@radhav3214
@radhav3214 3 месяца назад
Hi Anna kuppana nalama🎉
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
நலம் நாளை பதிவிறக்கிறக்கம் செய்கிறேன்
@radhav3214
@radhav3214 3 месяца назад
Think you so much anna🙏🙏🙏🙏
@anandakumarkumar4932
@anandakumarkumar4932 3 месяца назад
அண்ணா இத்தனை நாளா வீடியோ போடாம இருந்திருக்கீங்க
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
உடல்நலக்குறைவு தோழர்
@user-nc2dx5gz7i
@user-nc2dx5gz7i 3 месяца назад
Hi anna nalma❤❤❤❤❤🎉🎉🎉
@vasanthimohan7937
@vasanthimohan7937 3 месяца назад
Halo rajan how are you take care your health god bless you❤❤❤❤❤❤❤❤
@SowkathaliRazak
@SowkathaliRazak 3 месяца назад
வணக்கம் எப்படி இருக்கிரகள்
@mahendranakshaya9288
@mahendranakshaya9288 3 месяца назад
Long cap,pls continue with video,bro
@VimalaVimala-xi5md
@VimalaVimala-xi5md 3 месяца назад
Hai
@kalairajr7759
@kalairajr7759 3 месяца назад
Sir 🙏🙏🙏 long time your voice and video
@MrJagan173
@MrJagan173 3 месяца назад
Tholare epdi irukeenga veetla ellorum epdi irukanga perandai Patti nalla irukangla
@pooranipoorani8420
@pooranipoorani8420 3 месяца назад
ஆரோக்கியத்திலும் அக்கறை வேண்டும் சகோ❤❤❤
@boopathiboopathi7213
@boopathiboopathi7213 3 месяца назад
Nanba thotarnthu video podunga
@krishamoorthi82
@krishamoorthi82 3 месяца назад
தோழர் எங்க வீடியோ போடவே இல்ல நல்லா இருக்கிங்களா தோழர் வீட்ல எல்லோரும் நலமா 🙏🏼
@Kodisharul
@Kodisharul 3 месяца назад
Hi Anna
@punitharagavi9020
@punitharagavi9020 3 месяца назад
இத்தன நாள்எங்குபோயிட்டிங்கோ.❤
@yesurajaraniraja111
@yesurajaraniraja111 3 месяца назад
Very happy bro romba nal achu neenga video potu ungala contact panrathu epdi bro
@MrJagan173
@MrJagan173 3 месяца назад
Avunga videos pathu evlo naal achu
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 3 месяца назад
😄👌🙏🙏🙏🌹🌹
@user-cm1vc1fm3s
@user-cm1vc1fm3s 3 месяца назад
Anna kuppan Anna enga
@saleemajaffer7022
@saleemajaffer7022 3 месяца назад
Hai anna
@KaviK-yf8vu
@KaviK-yf8vu 3 месяца назад
Hi bro வீடியோ போடுங்கள் ப்ரோ,
@nithyanithya1508
@nithyanithya1508 3 месяца назад
Hi anna
@malarvizhimalarvizhi9010
@malarvizhimalarvizhi9010 3 месяца назад
உங்க உடல் நிலை நல்லா இருக்கா அண்ணே
@AruMugam-fy6gh
@AruMugam-fy6gh 3 месяца назад
வணக்கம் தோழர் ஏன் இவ்வளவு லேட் வீடியோ போட❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
உடல்நலக்குறைவு தோழர்
@udhayakumars3045
@udhayakumars3045 3 месяца назад
எங்க தல போனீங்க
@veerasamy6314
@veerasamy6314 3 месяца назад
வணக்கம் தோழர் உடல் நலத்தை பாத்துக்கோங்க ❤❤❤ மைக்செட் எப்படி இருக்கிறார். பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 месяца назад
நலம்
@helengunaseelan2821
@helengunaseelan2821 3 месяца назад
Come to seeyouuira come
@kapilesh5441
@kapilesh5441 3 месяца назад
Hai bro usilampatti vaga ❤❤
Далее
Envy recreating this new trend ✨ #shorts
00:14
Просмотров 2,5 млн
Все кругом Миланы... 🤣
00:12
Просмотров 145 тыс.
Еду за гитарой…
01:00
Просмотров 202 тыс.
Envy recreating this new trend ✨ #shorts
00:14
Просмотров 2,5 млн