Тёмный

வீரப்பன் வாழ்ந்த போலிக்காட்டில்! மலை மனுசியுடன் ஒரு நாள்! | VEERAPPAN FOREST | SATHYAMANGALAM FOREST 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 150 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENTS | AND SUBSCRIBE | MY CHANNEL
வீரப்பன் வாழ்ந்த போலிக்காட்டில்
மலை மனுசியுடன் ஒரு நாள் !
வீரப்பன் வாழ்ந்த காட்டுப்பகுதி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஈரோடு மாவட்டம் வடமேற்கு தமிழ்நாடு இந்தியா,
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்
ஈரோடு மாவட்டம்,
வடமேற்கு தமிழ்நாடு,
இந்தியா,
SATHYAMANGALAM TIGER RESERVE FOREST,
SATHYAMANGALAM FOREST,
ERODE DISTRICT,
EASTERN GHATS,
NORTHWEST TAMILNADU,
INDIA,
SATHYAMANGALAM FOREST,
SATHYAMANGALAM WILDLIFE SANCTUARY,
KADAMBUR HILLS,
THALAIMALAI RESERVE FOREST SATHYAMANGALAM TAMILNADU INDIA,
THALAIMALAI FOREST,
DHIMBAM HILLS SATHYAMANGALAM TAMILNADU INDIA,
DHIMBAM HILLS,
DHIMBAM HASHANUR HILLS SATHYAMANGALAM TAMILNADU INDIA,
HASANUR DHIMBAM HILLS,
THALAVADI HILLS SATHYAMANGALAM TAMILNADU INDIA,
THALAVADI HILLS,
BHANNARI AMMAN TEMPLE IN SATHYAMANGALAM,
BHANNARI AMMAN TEMPLE,
VEERAPPAN FOREST SATHYAMANGALAM,
VEERAPPAN FOREST,
VEERAPPAN,
VEERAPPAN HISTORY,
VEERAPPAN LIFE JOURNEY,
VEERAPPAN LIFE STORY,
VEERAPPAN LIFESTYLE,
VEERAPPAN INTERVIEW IN TAMIL,
VEERAPPAN INTERVIEW,
VEERAPPAN INTERVIEW TAMIL,
SATHYAMANGALAM FOREST,
TRIBES LIFE STYLE IN TAMIL,
TRIBES LIFE STYLE IN INDIA,
TRIBES OF TAMIL,
TRIBES OF INDIA,
TRIBES TAMIL,
#veerappan
#veerappaninterview
#veerappanhistory
#veerappanlifestyle
#veerappanhistory
#kaliradumkadurajan
KALIRADUM KADU RAJAN
M : rajendran.aims@gmail.com
M : 9025115646
( THIS IS MY WTSUP )
KALIRADUM KADU RAJAN
களிறாடும் காடு ராஜன்.

Опубликовано:

 

24 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 248   
@sarana3812
@sarana3812 3 года назад
நாளைக்கு இருந்தா பார்ப்போம் இன்னைக்கு 100,150, கிடைச்சா போதும்.... வாழ்க்கையின் எதார்த்தம் தெரிந்த அம்மா
@subramanianp9111
@subramanianp9111 3 года назад
வேலையுண்டு, பாவம் எதார்த்தம் மிக்க பென்மணி
@vinothjagan3308
@vinothjagan3308 2 года назад
அனைவருக்கும் அதே.. நாளை நிச்சயம் இல்லை
@yogananthr330
@yogananthr330 2 года назад
இந்த இசையைக் கேட்டாலே ஒரு ஆனந்தம் ஆனந்தம் கலந்த ஒரு சோகம் ஒரு மகிழ்ச்சி சொல்லிக்கொண்டே போகலாம் ..........இந்தக் தாயாரை பாராட்டுவோம் படம் பிடித்துக் காட்டிய கலிராடும் காடு ராஜன் வாழ்க வாழ்க
@sekarbalasubramani9703
@sekarbalasubramani9703 3 года назад
அம்மா உழைப்பு என்ற சொல்லின் அர்த்தம் உங்கள் தொழிலில் உள்ளது 🙏👑👍👏👏👏👏👏👏👏👏👏👏👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏💞👍🙏🙏🙏🙏
@dkdineshkumar6423
@dkdineshkumar6423 3 года назад
அருமையான இயற்கை காட்சி ........பார்த்தவுடன் மனதுக்குள் ஒரு நிம்மதி ,ஒரு அமைதி,....நன்றி தோழர்....🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞❤️💞❤️💞🙏🙏🙏❤️💞❤️💞
@tamil1968
@tamil1968 3 года назад
காடு மனிதர்களின் ஆதி தொட்டில்...வீரப்பன் காடுகளின் அரசன்...காடுகளையும் அதைச் சார்ந்து வாழும் மனிதர்களையும் தொடர்ந்து பதிவிடுங்கள்...அரிய முயற்சி... வாழ்த்துகள்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@chinmayJB
@chinmayJB 11 месяцев назад
Criminal is the word not king....2000 poor elephants killed due to pest called veerappan
@funwithdinolin3807
@funwithdinolin3807 3 года назад
வயதான தாயார்கள் சந்தைகளில் விற்க்கும் இப்படி பட்ட மூலிகைகளை வாங்கி சாப்பிடுங்கள்.இவர்களை ஆதரிக்க வேண்டும்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏
@rahulchandra8938
@rahulchandra8938 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rGUlJsPsjHg.html MM HILLS TOUGH LIFE DEEP FOREST
@alexandertv3927
@alexandertv3927 3 года назад
மலை ஏறும்போது பாட்டிக்கு மூச்சு வாங்க வில்லை பாட்டி வேலை பார்க்கும் போது மூச்சு வாங்க வில்லை உடம்பு ஆரோக்கியமாக இருக்குது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
உண்மையான சிங்கப்பெண் இவங்கதான். வாழ்க்கை இவ்வளவுதான் இருந்தா பார்ப்போம்னு பாடம் கற்பித்துவிட்டாள் இந்த அம்மா. கடினமான மிக அருமையான காணொளி. மிக அற்புதம் தோழர்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@chandhiralg6188
@chandhiralg6188 3 года назад
இவர்கள் இதை கொண்டு வர எவ்வளவு கஷ்டப்பட வேண்டி இருக்கு ஆகையால் இது போன்றவர்களிடம் தயவுசெய்து பேரம் பேசாமல் வாங்கி வாழ வையுங்கள் 🙏
@tharmaseelan1478
@tharmaseelan1478 3 года назад
உண்மை தான்
@chandhiralg6188
@chandhiralg6188 3 года назад
@@tharmaseelan1478 நீங்களும் மலைப்பகுதியில் வாழ்கிறீர்களா? எந்த ஊர் நீங்கள்?
@chandhiralg6188
@chandhiralg6188 3 года назад
எனக்கு மலை, காட்டு பகுதிகளில் வாழ மிகவும் ஆசை ☺
@chanrus
@chanrus 2 года назад
நான் மலை நாடு
@chandhiralg6188
@chandhiralg6188 2 года назад
@@chanrus மலைநாடு என்றால்? எந்த ஊர்?
@arulselvan5937
@arulselvan5937 2 года назад
அருமையான பதிவு. அப்பழுக்கற்ற தன் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இந்த அம்மாவை பார்க்கும்போது மிக அருமையாக உள்ளது. மிகச் சிறந்த இந்த வீடியோ பதிவிற்கு நன்றி.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏
@gnanasekark4905
@gnanasekark4905 3 года назад
வாழ்க தாயே உங்களது வேலை உங்களது வீரம்...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞🙏🙏💞💞💞🙏🙏
@tamilselvan-nv6vz
@tamilselvan-nv6vz 2 года назад
அருமையான மருந்து இந்த பிரண்டையும் ,பாட்டியும்
@karunasnas6321
@karunasnas6321 3 года назад
அண்ணா அருமை பாட்டியின் துணிச்சல் அவங்களுடைய அனுபவம் அவர்கள் சாப்பிட உணவு தானியங்கள் அவர்களின் உடல் ஆரோக்கியம் இன்றும் கூட குறையாமல் இருக்கு 💖💕💓💓💓💓💓
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
❤️🙏❤️🙏❤️👍❤️🙏
@glamouradalpadal7177
@glamouradalpadal7177 3 года назад
வார்த்தைகள் ஏதும் இல்லை.பணிவான வணக்கம்.
@jaiphagavath1473
@jaiphagavath1473 Год назад
Super Anna Good update.... Congratulations 💐💐💐💯
@manimozhi2335
@manimozhi2335 3 года назад
நீங்கள் செல்லும் அனைத்து இடங்களும் அருமை எங்களுக்கும் இந்த மாதிரியான இடங்க லிள் வாழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது இங்கு சிட்டி வாழ்க்கை போர் .ஒரு இடம் விற்பனைக்கு சொன்னீர்கள் அந்த இடங்களை பார்க்கும் போது இந்த இடங்களில் வாழ வேண்டும் என்று தோன்றுகிறது கள்ளம் கபடமற்ற மக்கள் இயற்கை வளங்கள் சொல்ல வார்த்தைகளே.இல்லை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@kavithapri4706
@kavithapri4706 3 года назад
Super patti you are great patti
@bagyaraj8175
@bagyaraj8175 3 года назад
I have never seen a such lady in my life ❤️.,, thanks for the channel ... great inspiration.....I was nothing in of her....she deserves her as a queen of western ghats
@rahulchandra8938
@rahulchandra8938 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rGUlJsPsjHg.html MM HILLS TOUGH LIFE DEEP FOREST
@genes143
@genes143 9 месяцев назад
உங்கள் வீடியோ இதுதான் நான் முதல் முறையாக பார்த்தகாணொளி தம்பி அருமை நன்றி ❤😂❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 9 месяцев назад
💚💚💚💚💚💚💚
@roslinlara760
@roslinlara760 3 года назад
சிறப்பு. உணர்வுகளை பதிவு செய்தமைக்கு பாராட்டுகள். நன்றி.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏❤️🙏🙏🙏
@vijayakumark8492
@vijayakumark8492 3 года назад
வாழ்த்துக்கள் தோழா! சூப்பர் 👍
@asokkumar7117
@asokkumar7117 3 года назад
மிகவும் நல்ல இயற்கை பார்வை, உங்கள் திட்டம் நல்லது, மரியாதை நான் உங்களை மதிக்கிறேன், நல்ல வீடியோ
@Rajansuriya143
@Rajansuriya143 3 года назад
Veerapan iyya தடம் yengum பதிக்க பட்டுள்ளது 🙏💞
@elavarasiraghu949
@elavarasiraghu949 2 года назад
Vithinu eruntha vitukulla erunthalum vidathu..arumaiii🙏
@girijarajan5759
@girijarajan5759 3 года назад
Sir really super we salute the bravery of the woman
@rajramalingam8836
@rajramalingam8836 3 года назад
தமிழர்கள் நிலை கவலைக்கிடமாக உள்ளது முப்பாட்டன் முருகன் துணை
@helengunaseelan2821
@helengunaseelan2821 2 месяца назад
Good
@kathirvel10932
@kathirvel10932 3 года назад
அருமை சகோ உங்கள் உழைப்புக்கு நன்றி🙏👍❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏
@arunprasath4836
@arunprasath4836 3 года назад
Super anna
@KavithaKavitha-ri2hl
@KavithaKavitha-ri2hl 3 года назад
Super friend.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏
@thanikachalamsivakumar7128
@thanikachalamsivakumar7128 2 года назад
Wonderful
@Madurai8253
@Madurai8253 3 года назад
Pattiy speech sum super neingalum super please sum super 👍👍👍uninga video um super annea
@AjithKumar-wl8fd
@AjithKumar-wl8fd 2 года назад
ஆரோகியமான வாழ்வு
@AjithKumar-wl8fd
@AjithKumar-wl8fd 2 года назад
அற்புதமான பதிவு
@jeevagopi9539
@jeevagopi9539 3 года назад
nandri anna.migavum siramatodu intha video eduthu pathivu panni ullirgal.nandri.todarnthu naangal aatharavu kodupom Anna.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏🙏
@gunaseger
@gunaseger 3 года назад
Super 👍 well done 👏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
❤️🙏❤️🙏❤️
@mahalakshmik2090
@mahalakshmik2090 Год назад
👌
@louiepeosun505
@louiepeosun505 3 года назад
கடைசி நேர காட்சி எடுக்கப்பட்ட விதம் மிகவும் அருமை
@meenabalakrishnan8937
@meenabalakrishnan8937 3 года назад
அந்த அம்மாவின் தைரியம் அருமை வாழ்த்துக்கள் அம்மா 🙏 என் அம்மாவும் எனக்கு பிரண்டை துவையல் செய்து தருவார் மிகவும் சுவையாக இருக்கும் உங்களை பார்க்கும் பொழுது என் அம்மாவின் ஞாபகம் வந்தது ஆனால் அவர்கள் இப்பொழுது எங்களுடன் இல்லை இரண்டு நாட்களுக்கு முன்பு கொரொனா என்னும் கொடிய விசத்தால் இறந்து விட்டார் 😭 கவனமாக இருங்கள் அம்மா அனைவரும் கவனமாக இருங்கள் நன்றி தோழரே 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
😢😢😢😢😢😢😢😢😢😢😢 ஆழ்ந்த இரங்கல்கள் தோழர்
@kanagas6770
@kanagas6770 3 года назад
கவலை படாதீங்க 😢😢😢
@gabrielantony9045
@gabrielantony9045 2 года назад
அருமை அண்ணா
@s.m7756
@s.m7756 3 года назад
Semma Nature climet,👍👍👍👍🙏🙏🙏🙏nanbar💯💯
@user-mm3xi8tz1j
@user-mm3xi8tz1j 2 года назад
சந்தனக்காடு தொடரில் காட்டப்படும் காடு இதைப்போல இல்லை. இதுதான் சத்தியமங்கலம் காடா. இது மிகவும் பசுமையாக உள்ளது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்..... அது... சினிமா இது நிஜம்
@chantallumiere6108
@chantallumiere6108 3 года назад
Wooow wooow very beautifull vidéo sir bravo félicitations
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
Thank you so much for your valuable comment
@thangamk4376
@thangamk4376 3 года назад
Wow super anna 🔥 🔥 🔥
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
❤️🙏❤️🙏❤️🙏❤️
@djeaprapabaste9676
@djeaprapabaste9676 3 года назад
அருமை 👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏👍🙏
@Jawa2lak
@Jawa2lak 3 года назад
Superb. Lovely video. Very interesting 😍👌👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏🙏
@vppriyavishnu9227
@vppriyavishnu9227 3 года назад
என்னுடைய அப்புச்சி ஊருக்கு சென்றாள் சண்டைக்கார பங்காளி வீடு என்றும் பாராமல் தூதுவேளை பறித்து ரசம் வைத்து காட்டிற்குச் சென்று பிரண்டை பறித்து துவையல் அரைத்து தொண்டை நம்ப சாப்பிடு சாப்பிடு என்று ஊட்டி விடுவார்கள் என் அப்புச்சி இவ்வாறு பிரண்டை பறித்து இருப்பார்களோ என்று நினைக்கும் பொழுது கவலை வருகிறது😔இந்த பாட்டி மிகவும் பாவம் மிகவும் கஷ்டப்படுகிறார்😔
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
❤️💞❤️💞❤️💞❤️💞
@muruganjayaram9866
@muruganjayaram9866 3 года назад
உங்கள் பதிவுகள் அனைத்தும் சரித்திரபதிவுகள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞💞❤️💞❤️💞💞💞
@asokkumar7117
@asokkumar7117 3 года назад
உங்கள் வேலை நல்லது,
@manikandan.bus..95
@manikandan.bus..95 2 года назад
அம்மா.தமிழ்.சூப்பர்
@indumohan6558
@indumohan6558 3 года назад
Nice video, your are lucky person to live in such kind of places, I like the place and people, very innocent and truthful in leading life you showed the true face of our ancestor life, I appreciate your effort , keep going
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
Thank u so much ❤️💞❤️
@meyyarularul1639
@meyyarularul1639 8 месяцев назад
நிறைய நேரங்களில் அழுதுவிட்டேன் நண்பா... எதையோ இழந்தது போல.. என் மூதாதயர் என்னை தொடுவதுபோல...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 8 месяцев назад
💚💚💚💚
@Godhvmercy
@Godhvmercy 3 года назад
Salute the great trekker with slippers.🙏🕉🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
👍👍👍❤️👍👍👍
@Madurai8253
@Madurai8253 3 года назад
Next video I am waiting Vera vereyan❤️❤️❤️
@fisherman_voice
@fisherman_voice 3 года назад
I am first👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏
@kathirvels6377
@kathirvels6377 3 года назад
Sema bro💐
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏
@ramkumara7320
@ramkumara7320 Год назад
🔥🔥🙏🙏🙏🔥🔥
@muruganandamk4485
@muruganandamk4485 3 года назад
அனைத்து பதிவும் அருமை 👍👍❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞❤️💞
@jaisaivik1
@jaisaivik1 2 года назад
Though I am from a metropolitan city we eat this whenever we get a chance. This perandai looks so fresh and tender....the light green color. யதார்த்தமான வீடியோவை அளித்தமைக்கு நன்றி. ஆயாவ நான் ஒரு ஹீரோ வா பார்க்கிறேன்.🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏🙏
@rahulchandra8938
@rahulchandra8938 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rGUlJsPsjHg.html MM HILLS TOUGH LIFE DEEP FOREST
@gajevictorgajevictor3514
@gajevictorgajevictor3514 2 года назад
நீங்கள் பல்லாண்டு வாழ்ந்தால் பலரும் பல்லாண்டு வாழ்வார்கள் உங்களை சந்தித்து கைநிறைய பணம்கொடுக்க ஆசைபடுகிறேன் அம்மா காசுபணத்திற்கு ஆசைபடாத உங்கள் வாழ்க்கை கடவுளுக்கு சமமானது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
❤🙏❤
@teiviygateiviyga2690
@teiviygateiviyga2690 2 года назад
நடமாடும் தெய்வங்கள்
@ddtravels5561
@ddtravels5561 3 года назад
Super video...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞❤️💞
@sathishsp1376
@sathishsp1376 3 года назад
Nanum ungaloda Vara asaiya irukku
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 3 года назад
அடடாஅசத்தல்துணிச்சல் .பாட்டிவாழ்க
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞❤️💞
@kanagas6770
@kanagas6770 3 года назад
100ரூபாய்க்கு எவளோ கஷ்டம் 😢
@thangaraj5542
@thangaraj5542 3 года назад
Super
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏
@Mages143
@Mages143 3 года назад
நெடு நாளைய தேடல் தோழர் 🔥🔥🔥
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏❤️🙏🙏🙏🙏🙏
@vinothjo6071
@vinothjo6071 Год назад
Anna nenga oru iyarkai fan nanum anna so ungala meet panni iyarkai enjoy pannanum
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@sureshsettiaapan3755
@sureshsettiaapan3755 3 года назад
Salute for it efforts.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@iyyappaniyyappan2654
@iyyappaniyyappan2654 3 года назад
supper
@mccen
@mccen 3 года назад
Anna i like your videos im a trekker. Good to see the life of mountain tribal people
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏👍🙏👍❤️🙏👍🙏
@vijayavallimanalan367
@vijayavallimanalan367 3 года назад
👌👏👏👏👏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
👍❤️👍
@praveenkumar-lr9pw
@praveenkumar-lr9pw 3 года назад
அண்ணா தினமும் வீடியோ போடுங்க உங்க வீடியோ நல்ல இருக்கு அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏🙏
@ramaswamysrinivasan478
@ramaswamysrinivasan478 3 года назад
Irealy feel that now the new generations should take this old lady will power as an example and live
@rajum7837
@rajum7837 2 года назад
Very nice 👍
@rahulchandra8938
@rahulchandra8938 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rGUlJsPsjHg.html MM HILLS TOUGH LIFE DEEP FOREST
@GSE3514
@GSE3514 2 года назад
ஆயா வார்த்தைகள் அனைத்தும் தத்துவங்கள்
@sivasankar-lo9zp
@sivasankar-lo9zp 3 года назад
மலை மனுசி (அம்மா )சொல்வது போல விதி பயன் என்னவோ அதுதான்.... அசால்டா ..... பாறை பகுதிகளில் ஏறுகிறார்.... அடேங்கப்பா....
@dhanalakshmib4995
@dhanalakshmib4995 3 года назад
👍👍👍👏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
❤️❤️❤️❤️❤️
@pappudurair4816
@pappudurair4816 2 года назад
உங்கள்வீரத்திற்கு முன்னால் நாங்கள் ஒன்றுமில்லை
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏🙏
@mohanrajkavitha6116
@mohanrajkavitha6116 3 года назад
Brother how are you This video very nice Semma risk
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞❤️🙏❤️💞
@girinathe1434
@girinathe1434 3 года назад
❤️
@manimanikandan9845
@manimanikandan9845 3 года назад
Director sir..her pose was ......no words to say this is director touch ...👌👌👌👌KKR..
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
💞❤️💞❤️💞
@bharathib9924
@bharathib9924 3 года назад
Nanba
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏
@asokkumar7117
@asokkumar7117 3 года назад
தாய் குரல் குறைவாக உள்ளது, அடுத்த சிறந்த குரல் ஒலி ஏற்பாடு முயற்சிக்கவும்
@MaheshWaran-ei3gn
@MaheshWaran-ei3gn 3 года назад
🙏🙏🙏
@velusamy717
@velusamy717 2 года назад
God
@Rani-el8hb
@Rani-el8hb 3 года назад
வணக்கம அணணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏❤️🙏🙏🙏🙏
@samvidzsv9103
@samvidzsv9103 2 года назад
That respected lady ur awesome. Neegadhan nalla healthya irukaiga easya paraimela eruraiga.. nangallam waste comparing you avangaluku ethuna age irukum
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏 65
@sivasivakumar5097
@sivasivakumar5097 3 года назад
❤️❤️❤️❤️❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
👍👍👍
@atatsamraj12
@atatsamraj12 2 года назад
It would have been nice if you had showed the surroundings of the forest and the paths instead of showing the lady. Are you using gopro?
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
Mobile 🙏🙏🙏
@Godhvmercy
@Godhvmercy 3 года назад
Please do not bargain from these type of gatherers, they take great risk to collect these creepers for us. This creeper is good for piles. Thank you Ahyah🙏🕉🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏❤️🙏🙏🙏
@hgu6324
@hgu6324 3 года назад
இந்த அம்மா வீடியோ இதே போல கடந்த ஆண்டும் எடுத்து போட்டு இருக்கிங்க தோழரே..... 👍👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏🙏
@Rani-el8hb
@Rani-el8hb 3 года назад
ஆமாங்க
@ciyalamciyan6380
@ciyalamciyan6380 3 года назад
இவரு முதுகு பின்னாடி தா காமிப்பார் வீடியோ அழக எடுக்க தெரியல ஆனா பேச்சை பாருங்க பெரிய புடுங்கி மாரி
@hgu6324
@hgu6324 3 года назад
@@ciyalamciyan6380 நண்பரே அவர் மீது குறை இருந்தால் நாகரிகமாக கருத்தை பதிவு செய்யவும். இவ்வாறு பின்னூட்டம் இடுவது அநாகரீகமாக இருக்கிரது.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
@@ciyalamciyan6380 ❤️💞❤️
@karuppusamysamy2719
@karuppusamysamy2719 3 года назад
🙏🙏🙏🙏🙏
@onlysound8399
@onlysound8399 6 месяцев назад
ஆச்சார்ய பதிவு நேரம் போனதே தெரியல
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 6 месяцев назад
💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
@fawazrazak1198
@fawazrazak1198 3 года назад
Oru jan vaithu pasikku inda makkal padura kastam kadavule inda kallam kabadam illatha makkal kastam eppo theerum ivungalukku piza burgana ennane theriyathuta irukkum ivangala parkum pothu romba kastama irukku namma thatha patti nenavu varuthu avangalum ithe kastam patturuppanga enna vasathi valka mannankatti ellame ivanga valkaiku keela than itartkai than unmayana vasathi valkai nanri nanba valthukkal
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@SureshSuresh-oc7pr
@SureshSuresh-oc7pr 3 года назад
அம்மன்
@user-ui8pk4sx2b
@user-ui8pk4sx2b 3 года назад
Anna I sathyamangalam
@mecsomu
@mecsomu 3 года назад
Amma avarkalaku enathu mana arntha vaithukal
@vinothjagan3308
@vinothjagan3308 2 года назад
கெலவி எப்டி மலைல ஏறுது பாருங்க.. எம்பொண்டாட்டி மாடி படி ஏர அழுகுறா
@djeagandhivijayakumar1107
@djeagandhivijayakumar1107 3 года назад
Unga old bgm ling kodunga
@praveenshashi9143
@praveenshashi9143 3 года назад
Should help tribes
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 3 года назад
🙏🙏🙏🙏
@ramyaramya6997
@ramyaramya6997 2 года назад
☔☔💗💗💗💗🙏🙏🙏🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
❤❤❤❤🙏🙏🙏🙏❤❤❤
Далее
One moment can change your life ✨🔄
00:32
Просмотров 2,5 млн