Тёмный

ஒரே செடியில் 5 கிலோ மல்லிகை பூ வரை பறிக்கலாம் 

Pasumai Thottakalai
Подписаться 773 тыс.
Просмотров 1,4 млн
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 328   
@deepathkumar1511
@deepathkumar1511 2 года назад
நாங்க மல்லிகை தோட்டம் வெச்சுருகம் நாங்க மல்லிகை பூ எடுக்க தே மோர் கரைசல் மற்றும் அரப்பு மோர் கரைசல் செடிகளுக்கு கொடுகரம் பூகள் நன்கு ஆருப்பு எடுகுது நீங்களும் பயன் படுத்தலாம் நல்ல பலன் கிடைக்கும்
@venkateshkumar2082
@venkateshkumar2082 2 года назад
Anna unga number
@venkateshkumar2082
@venkateshkumar2082 2 года назад
Thanchimadam
@tnpscexamtips
@tnpscexamtips 2 года назад
Sir entha stage la use pannanum
@tnpscexamtips
@tnpscexamtips 2 года назад
Epo use pannanum
@janakikoran5854
@janakikoran5854 2 года назад
@@venkateshkumar2082 j
@gurumam
@gurumam 3 года назад
Good tips Bro. அழகா, தெளிவா, சுலபமா செய்யக்கூடிய டிப்ஸா கொடுத்தமைக்கு நன்றி. செஞ்சி பாத்துடுவேமில்ல.
@ponggiamalletchu8066
@ponggiamalletchu8066 3 года назад
)
@theviehanthan4808
@theviehanthan4808 Год назад
தேமோர் கரைசல் புதுவிதமாக உள்ளது. செய்து பார்க்கிறோம். உளுந்து கழுவிய நீர் மற்றும் சக்கையினயும் மரத்தின் அடியில் இட்டுவர உடனே குருத்து வரும். பூக்களும் நிறைய பூக்கும். நிறமும் கெட்டியாக இருக்கும். நன்றி.
@lathar4753
@lathar4753 3 года назад
So many Bud's looks beautiful❤❤❤
@abdulsubuhan7296
@abdulsubuhan7296 2 года назад
Hi 💕
@abdulsubuhan7296
@abdulsubuhan7296 2 года назад
Hello
@lathamurali5285
@lathamurali5285 3 года назад
Parlum pothe romba asaya irukku so many buds 👌👌👌
@malasinniah37
@malasinniah37 3 года назад
Wow!!!Wow!!!Wow!!! Amazing. Fisrt time nan ippadi ore malligei chediyei parkiren.ungel tips se kandippa follow pannuven.Inthe video nan save panni veiterekken and family le share panniyum irekken Mikke nandri thambi👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙂
@vanitha0074
@vanitha0074 2 года назад
super nanum malligai pathiyam poda poren,,,.....
@kishorekishore619
@kishorekishore619 2 года назад
Tq so much bro for your wonderful tips
@cvs4131
@cvs4131 2 года назад
Thsnks for this valuable share. Your Malli chedi is so beautiful bushland has lots snd lots of buds 😍🥰👌
@sudhasubramani1389
@sudhasubramani1389 8 месяцев назад
Nalla oru tips thank you 😊
@bebejohnalibebejohnali6264
@bebejohnalibebejohnali6264 3 года назад
Super tips thanks 🌺💐🌹👌👌🎄
@ChitraparameshChitraparamesh
@ChitraparameshChitraparamesh 3 года назад
நிதர்சனமான கருத்து சகோதரரே.......
@premachandrasekar3130
@premachandrasekar3130 2 года назад
Thank u very good tips. V ll make an attempt.
@raaghadevathai2105
@raaghadevathai2105 2 года назад
பயனுள்ள பதிவு.... மிக நன்றி 🙏🏼 ❤️ 💞பியர்ல்ஸ் பிரேமி 💞
@neethikathirvel4980
@neethikathirvel4980 2 года назад
Super tips nga
@vasanthiguru4819
@vasanthiguru4819 3 года назад
Perfect explain bro.romba ths. I will try
@prabuabiprabuabi3980
@prabuabiprabuabi3980 5 месяцев назад
Hii anna... Nanga madi la erukom... Thotti la vacha chedi valaruma... Tips eruntha solunga.... Plz anna
@rahimnilo1702
@rahimnilo1702 2 года назад
நண்பரே, வணக்கம். மல்லிகை பூ சீசன் எப்போது? மல்லிகை செடியில் வெள்ளை பூச்சி பறக்கிறது.என்ன மருந்து போடலாம்? தயவு செய்து கூறவும்.pl.
@anv.kulandaivelu7774
@anv.kulandaivelu7774 Год назад
Super idea brother thankyou somuchfor your ideas
@logesbalu2192
@logesbalu2192 Год назад
மிகவும் நன்றி
@s.baghyas.baghya1324
@s.baghyas.baghya1324 3 года назад
I have to try thaemore mixer juice for my jasmine plant it is healthy but doesnt give more flowers I'll see whether ur advice help my plant
@rajendrand943
@rajendrand943 10 месяцев назад
Very useful tips thank u pro
@sujithabanu2939
@sujithabanu2939 Год назад
Thottathila sutthama veyil kidaiyadhu bro nilala iruku Malligai sedi angu vaikalama, Malligai cedi nalla veyi vaikanum solranga, Kolli thottatil veyil kidaiyadhu bro, Pot la vachu valarkanum na yenna size pot use pannaum, Gro bag a irundha yenna size use pannalam, Nalla vayil vachu Valarpadhala Gro bag or pot yedhu sirandhadhu, Reporting yetthana varudhadhuku oru murai pannanum, Plz solluga bro
@devid5201
@devid5201 2 года назад
மல்லிகைப் பூச் செடிக்கு அரசி மாத்திரையும் கலந்து உத்தமம் மொட்டு வருமா
@vijayakrishnan.j3248
@vijayakrishnan.j3248 3 года назад
Thanks bro ellorukum puriyara mathiri vilakama soldringa
@vinothinivino9085
@vinothinivino9085 3 года назад
Themor karaisal eththina nalaikkoru murai spray pannanum brother? And kodi malligai kum ithu porunthuma?
@soheng9131
@soheng9131 5 месяцев назад
Super sir.
@deivanaideivanai4354
@deivanaideivanai4354 2 года назад
Ella poo chedikalukum uram eppadi ready pannuvathu sollunka pls
@manibarathi2166
@manibarathi2166 3 года назад
mullai poo neraya mottu vaikka sollunga anna
@subramaniyam.mdravid8103
@subramaniyam.mdravid8103 3 года назад
Arumaiyana pathivu aiya
@SVDJ.tamilshorts
@SVDJ.tamilshorts 3 года назад
Very good explanation and very good tips.thank you.
@radhaparthasarathy8426
@radhaparthasarathy8426 3 года назад
very useful mgs. Thank u
@Jayakodi-kr2hm
@Jayakodi-kr2hm Год назад
சூப்பர்
@sudamani4207
@sudamani4207 3 месяца назад
Super
@dhanushkodi4408
@dhanushkodi4408 3 года назад
Try panni pakirom thanks
@kokilashankar1579
@kokilashankar1579 3 года назад
Malligai poo podurathu december January la vara mathiri poda kidatha yenna Christmas pongal antha time la poove kedaikka mattenguthu
@brindhakumar1503
@brindhakumar1503 Год назад
சார் நாங்க விவசாயிகள் இடம் மாட்டு சாணி உரம் விலைக்கு கேட்டா கூட கொடுக்க மாட்டேங்கறாங்க .நாங்க மொத்தமா தான் கொடுப்போம் னு சொல்றாங்க .நர்சரி ல கேட்டாஅதிக விலை சொல்றாங்க . செம்மண்,செடிமண், வேப்பம் புண்ணாக்கு போன்றவையும் அதிக விலைதான்.உதாரணமா ஒரு சட்டி செம்மண் ஐம்பது ரூபாய்.மேலும் பூச்செடிகள், பூச்செடிகள் மொத்தமா வாங்கி ,எங்களுக்கு விற்பனை செய்யறப்போ மூன்று முதல் ஐந்து மடங்கு விலை அதிகம் விற்கிறார்கள் .
@balabaskar3999
@balabaskar3999 3 года назад
என்னங்க சொல்றீங்க 5kg உற்பத்தி பண்ணலாமா உங்க நாக்குல சர்க்கரை போடணும்....உங்க வாக்கு பலிக்கட்டும் மாடி தோட்டத்தில் இது நடக்குமா? நன்றி.....explain super...
@Ammapaiyan430
@Ammapaiyan430 3 года назад
Maadi thitathil avvalavu poo pookadhu nilathil nalla poo pookum
@balabaskar3999
@balabaskar3999 3 года назад
@@Ammapaiyan430 thanks....
@Ammapaiyan430
@Ammapaiyan430 3 года назад
Because naan thottiyil chedy valarkiren rose malli mullai jaathi poo 20 thotti but poo konjam varum but nilathil vaithal wooow niraiya poo kidaikum enaku nilam illai so en chinna vayasu muthal naan chedy valarkuren chedy valarpadhu en kulanthaikala pola nesipen
@balabaskar3999
@balabaskar3999 3 года назад
@@Ammapaiyan430 நீங்கள் RU-vidல் வரும் செடி வளர்ப்பு வீடியோ அதிக லைக்ஸ் மற்றும் வியூஸ் வரும் வீடியோ வை பார்த்து அவர்கள் ஆலோசனைபபடி எல்லா வகை பூச்செடி மற்றும் காய்கறி,50வகையான கீரைகளை மாடித்தோட்டத்திலேயே வளர்க்கலாம்...அது வெளிநாட்டு வீடியோவாக இருந்தாலும் சரி.... முயற்சி செய்து பாருங்கள்....
@kadirmaha5915
@kadirmaha5915 3 года назад
எங்க வீட்டு மல்லிகை செடி சின்னதாதான் இருக்கும்.போன வருடம் நிறைய பூக்கள் வந்தது.பட் இந்த வருடம் இலைகள் கூட வரவில்லை குறுத்து மட்டுமே உள்ளது.இலைகள் ஆறு மாதங்களாக வரவில்லை.கருகவும் இல்லை துளிர் விட்டு வரவும் இல்லை.என்ன செய்யவேண்டும் என்று தயவுசெய்து சொல்லுங்க
@jeevik8885
@jeevik8885 3 года назад
🐑🐏viduga. Pookum
@jagadishkumar493
@jagadishkumar493 3 года назад
0p
@village.360.5
@village.360.5 2 года назад
பிரதர் அன் சிஸ்டர் என்னோட சேனலை எல்லாரும் சப்ஸ்கிரைப் பண்ணுங்க 🙏🙏
@leelababu5213
@leelababu5213 6 месяцев назад
மல்லிகை செடி பூத்து முடிந்தவுடன் எல்லா இலைகளையும் கிள்ளி எடுத்து விட வேண்டும். அப்போ தான் புது துளிர் வரும்.
@nagaraja5913
@nagaraja5913 3 года назад
கொய்யா செடியில் நூற்புழு தாக்குதலுக்கு தீர்வு சொல்லுங்கள் bro
@thiruvenkadamsr3193
@thiruvenkadamsr3193 3 месяца назад
Super effort, Upload more videos for other plants
@vijayaledchumymuththaiah8386
@vijayaledchumymuththaiah8386 3 года назад
நான் குளிர் நாட்டில் இருக்கிறன் இப்ப இங்கு சமர் என்னுடைய மல்லிகை வளர்ச்சி இல்லாமலும் இலைகள் மஞ்சள் நிறமாகவும் இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம. பதில் தாருங்கள் சகோதரா
@indumathyv1187
@indumathyv1187 2 года назад
Very useful brother,yhanks
@yusufuddin5983
@yusufuddin5983 Год назад
எங்க வீட்டில கட்டிங்ஸ் வச்சி நாலு மாசம் ஆகுது உண்ணும் பச்சை இருக்குது ஆனால் துளிர் விட மாட்டிக்குது அதுக்கு என்ன செய்யலாம்
@sasmithamuthurajasasmitha4249
@sasmithamuthurajasasmitha4249 3 года назад
Super pro pakkave alaka irrukku
@fairytoonzs6696
@fairytoonzs6696 2 года назад
Very informative and crispy Clicked like 👍
@ammubala8549
@ammubala8549 3 года назад
Kandipaga bro...bcz nan ipo dhan malligai poo chedi valargiren..
@malasinniah37
@malasinniah37 3 года назад
Wow Super!!! Mikke Nandri 🙏🙂
@rajkm466
@rajkm466 3 года назад
Super tips pa looking very beautiful
@mekalajoseph7867
@mekalajoseph7867 3 года назад
Thank you sir ❤️🇫🇷
@royalgardenkumari
@royalgardenkumari Год назад
Thank you
@__surya
@__surya 3 года назад
Nice idea bro enga veetula plant irukku ana ivalo mottu vanthatilla👍
@nithyanithu5611
@nithyanithu5611 3 года назад
Epdi bro video upload panna 1min la video nalla irku sollurega video full 5min... 1st full ah parunga ena solla varanu
@__surya
@__surya 3 года назад
Ok😀
@mymahaperiyava8423
@mymahaperiyava8423 3 года назад
Nandri
@srinivasan.k.b
@srinivasan.k.b 2 года назад
Very nice and useful information
@rajirengarajan320
@rajirengarajan320 3 года назад
Nandri aiya. Rosa chediyukkum use pannalama
@poondimary3501
@poondimary3501 3 года назад
Tq sir for ur tips and I need a information what is bay leaf n tamil
@ARUN-vs3ss
@ARUN-vs3ss 3 года назад
Hi mary
@sandradcruz8007
@sandradcruz8007 2 года назад
Biryani yelai.
@vahithajaffar2905
@vahithajaffar2905 2 года назад
Eppadi prepare panrathunu oru vedio podunga
@lakshmichandrasekar7380
@lakshmichandrasekar7380 Год назад
Will try
@latchouvenkat633
@latchouvenkat633 3 года назад
நல்ல பதிவு நன்றி ஐயா
@ggirisha402
@ggirisha402 2 года назад
Inda chedi ku D A P use pannalama Please reply pannunga
@shaileshvaghela4358
@shaileshvaghela4358 Год назад
Very nice video so many bud But English language to translate to me
@Akashvlog-sh4jf
@Akashvlog-sh4jf 3 года назад
Growbag la epadi valarkurathu
@sasifeast6978
@sasifeast6978 2 года назад
Grow bag waste take paint bucket u will get more life
@PasumaiThottakalai
@PasumaiThottakalai 2 года назад
Hello waste nu sollathiga ok va ...ellrkum paint bucket kedaikathu ok ...epo irka trending ku groelwbag best paka professional ah irkum ..
@sasifeast6978
@sasifeast6978 2 года назад
@@PasumaiThottakalai naan grow bag use panna athu namba ooru veyil ku thangathu life romba kami nu dhaan solren paint bucket kedaikathavanga grow bag choose panalam
@vasanthiguru4819
@vasanthiguru4819 2 года назад
Vv useful.romba ths bro
@kadijanajimudeen2610
@kadijanajimudeen2610 2 года назад
Masha Allah look nice
@subbulakshmi8753
@subbulakshmi8753 3 года назад
Super tips
@Vignesh-yc4wu
@Vignesh-yc4wu Год назад
Enga vetla mallagai poi sedi erukku aanal pookka matyengathu
@littleangel1247
@littleangel1247 2 года назад
How to keep malagi flower 🌸 garden
@MeenaGanesan68
@MeenaGanesan68 3 года назад
Nanum vacchurukken nanna varuthu thambi super ppa nandri
@baavashakitchen6064
@baavashakitchen6064 3 года назад
Super na na try panni pakuren 🙏👍
@jahangirsultan9185
@jahangirsultan9185 Год назад
மல்லிகைமொட்டில் ப்ளூ colour ல வருது என்ன செயனும்
@only_suriya_edits1853
@only_suriya_edits1853 2 года назад
That fertilizer only applicable for malligai poo..? Or other flowers to ah bro..?
@PasumaiThottakalai
@PasumaiThottakalai 2 года назад
Other plants also
@G1000charlesmohandass
@G1000charlesmohandass 3 года назад
Superb sir. En plantla yum pookal illai. Kavaathu adikkadi seyanuma or after season ah ? Please rply to my question bro.
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 3 года назад
நன்றி
@rojaalli5726
@rojaalli5726 Год назад
நான் அடுக்கு மல்லி செடி வைச்சி இருக்கேன் ஆனாலபூக்கள் சரியா வரவில்லை என்ன செய்வது ஐயா
@vigneshwarik3222
@vigneshwarik3222 2 года назад
thankyou pro
@SivaKumar-o2v5j
@SivaKumar-o2v5j 6 месяцев назад
👌👌👌
@veeramanideepa8651
@veeramanideepa8651 3 года назад
Super bro👌👌💐💐🙏🙏tq so much 🥰🥰😍😍😍
@ammusubi3646
@ammusubi3646 2 года назад
Thanks bro
@m.ragupathi2582
@m.ragupathi2582 2 года назад
அருமை வாழ்த்துக்கள்
@pappukutty8047
@pappukutty8047 2 года назад
Super
@nowshathnavabjhan3757
@nowshathnavabjhan3757 2 года назад
Good speech sir.
@annandavallip2088
@annandavallip2088 Год назад
நீங்கள் சொல்வது படி செய்ய தும் பூக்கள் வரவில்லை என்ன செய்வது
@sivalovespriya2046
@sivalovespriya2046 3 года назад
Maligai poo seti tharaila mattum tha valarum ma ..poo Thottila vacha valarumla anna
@อํานวยเปรมบางเขน
สวยงามมากครับ ดอกดกมาก👍👍👍
@kalpagammurali2087
@kalpagammurali2087 2 года назад
Nalla tips sir
@gabigabriel5472
@gabigabriel5472 3 года назад
Super tip 👌 👍
@blackloverbharathi5689
@blackloverbharathi5689 3 года назад
Bro எங்க வீட்டு முருங்கை மரம் வளர்ந்துக்கிட்டே தா இருக்கு பூ காய் எதுவும் வரல ப்ரோ pls reply
@kavijoslin1782
@kavijoslin1782 3 года назад
Tips sollunga
@KannanKannan-de7zc
@KannanKannan-de7zc 3 года назад
வெட்டி விடுங்க சகோ
@manjulathann
@manjulathann 3 года назад
தண்ணீர் ‌அதிகம் ஊற்றகூடாது
@konguvellalar701
@konguvellalar701 3 года назад
முருங்கை மரத்துக்கு தண்ணீர் அதிகம் பாய்ச்சும் பொழுது பூ காய் பிடிக்காது. தண்ணீர் விடாதீங்க.
@puppykutty7673
@puppykutty7673 3 года назад
Enga v2lauium apd tha irundhuchu pa...enga அம்மா கிளாத்தி மீன் முள்ள எடுத்து குத்தி வச்சாங்க.......ஒரு வாரத்திலேயே பூ பூத்து...நிறைய காய் காய்க்க ஆரம்பிடுச்சு☺️☺️☺️
@vasanthapadmagirison8413
@vasanthapadmagirison8413 2 года назад
Can we give basen powder fertilizer Keep for 5 days and then pour to plants
@hemalatha500
@hemalatha500 3 года назад
Indhamatham kavathu pannallamma pookkal iniyum varumma please help. 🙏
@lathaanbu1787
@lathaanbu1787 3 года назад
Mallikai sedi one yrku oru time dhan pookkuma
@srshsahvini9306
@srshsahvini9306 3 года назад
Tq so much
@glatha1158
@glatha1158 Год назад
அவுரி செடிகள் கிடைக்குமா
@ramesharumugam7845
@ramesharumugam7845 2 года назад
Very nice flowers 💐
@latharaj9742
@latharaj9742 3 года назад
சூப்பர், தொட்டியில் வைத்தால் இவ்வளவு மொட்டுக்கள் வருமா.
@JKSARAN
@JKSARAN 2 года назад
2 kg Tholu uram podanum ...
@vijayasekar2221
@vijayasekar2221 3 года назад
M.R. Vijaya Nice
@c.saranya1295
@c.saranya1295 3 года назад
Bro neem oil spray rainy season la evlo days oru time spray pannanum
@JKSARAN
@JKSARAN 2 года назад
7 days per spray or more...
@c.saranya1295
@c.saranya1295 2 года назад
@@JKSARAN weekly once enough
@JKSARAN
@JKSARAN 2 года назад
@@c.saranya1295 weekly once enough or every 15 days
@c.saranya1295
@c.saranya1295 2 года назад
@@JKSARAN ok tq💐
@AjmalKhan-lr3qt
@AjmalKhan-lr3qt 3 года назад
Nalla poothathu ippa kuchitha irukku
@MumthajMM
@MumthajMM Месяц назад
உரம் எங்கு கிடைக்கும்
@Anbuthirumagan1981
@Anbuthirumagan1981 5 месяцев назад
மல்லிகைப்பூ செடி எங்கு கிடைக்கும் எவ்வளவு விலை எதுவுமே சொல்லலையே
@abirami5868
@abirami5868 3 года назад
Arumai appdiye poo periyathaka pookka tips sollunga bro
Далее