Тёмный

ஓமம் தண்ணீரை குடிப்பதால் என்ன 6 நன்மைகள்...? | 6 oma water carom seeds health benefits 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 1,3 млн
50% 1

#drkarthikeyantamil #doctorkarthikeyan #caromseeds #ajwainbenefits #ajwainwater #omam #ஓமதண்ணீர் #ஓமம் #தண்ணீர்
6 Emerging Benefits and Uses of Carom Seeds (Ajwain)
Carom seeds are the seeds of the ajwain herb, or Trachyspermum ammi. They’re common in Indian cuisine.
Here are the top 6 health benefits and uses of carom seeds.
1. Fight bacteria and fungi
(DATA:
pubmed.ncbi.nlm.nih.gov/19552...
www.ncbi.nlm.nih.gov/pmc/arti...
pubmed.ncbi.nlm.nih.gov/20539...)
2. Improve cholesterol levels
(DATA: www.researchgate.net/publicat...)
3. May lower blood pressure
(DATA: pubmed.ncbi.nlm.nih.gov/15763...)
4. Combats peptic ulcers and relieves indigestion
(DATA: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...)
5. May prevent coughing and improve airflow
(DATA: pubmed.ncbi.nlm.nih.gov/17374...)
6. Has anti-inflammatory effects
(DATA: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...)
Are carom seeds safe?
For most people, carom seeds are safe to consume.
Still, pregnant or breastfeeding women should avoid them due to potentially dangerous effects on fetal health, including potential birth defects or even miscarriage (DATA: www.ncbi.nlm.nih.gov/pmc/arti...)
Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkarthikeyan.com
To Subscribe for this Channel: bit.ly/2YXyRCt
Recommended Videos:
===================
Eating Dates health benefits - • 8 Proven Health Benefi...
Lemon water health benefits - • எலுமிச்சை ஜூஸ் செய்யகூ...
Egg health benefits - • How many eggs can I ea...
foot pain treatment - • கால் பாத வலி மருத்துவம...
Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching
Thanks for watching! I hope this helps increase your awareness of the health benefits of drinking ajwain (oma, carom) water regularly. I’ll see you in the next video.

Опубликовано:

 

31 июл 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 643   
@ramperiyasamy9374
@ramperiyasamy9374 9 месяцев назад
மனித இனத்தின் மீதான அக்கறை இருந்தால் மட்டுமே இது சாத்தியம். நன்றி டாக்டர். மருத்துவ மாஃபியா காலகட்டத்தில், உங்களது இந்த பங்களிப்பை பாராட்ட வார்த்தைகள் இல்லை.🎉
@georgefrank-gl4yh
@georgefrank-gl4yh 6 месяцев назад
Record€it.
@nafijasmine8181
@nafijasmine8181 6 месяцев назад
mmmñmmmmnmnnm n
@munusamyjambu6107
@munusamyjambu6107 7 дней назад
சிறப்பான விளக்கம்.நன்றி
@thilagarajan2117
@thilagarajan2117 6 месяцев назад
தெய்வத்தை தேடி அலையும் மானிடர்களே..இதோ தெய்வம் தோன்றி போகிறது.. நீங்க நலம் வாழ வழிகாட்டுகிறது. வணங்குவோம்... வாழ்வோம்!
@Parthiban8385
@Parthiban8385 29 дней назад
@@thilagarajan2117 அவர் கடவுள் அல்ல,அவர் மருத்துவர்,அவருக்கான மதிப்பை அவருக்கும் கடவுளுக்கான மதிப்பை கடவுளுக்கும் கொடுங்கள்,ஏன் ஒப்பிட்டு அவமரியேதை செய்கிறீர்கள்...எந்த ஊரில் கடவுள் வேலை செய்துகொண்டு இருக்கிறது....its lol
@ayshaayshu5241
@ayshaayshu5241 Год назад
ஒரு ஆங்கில மருத்துவர் இது போல anghaka கைமருதுவ முறைகளை எளிதான பின்பற்றும் முறைகளை விவரிப்பது மிக அருமை உண்மையில் ஆங்கில மருத்துவம் வியாபாரமாக போன சமயத்தில் உங்கள் இந்த ஆலோசனைகள் பெரிதும் கைகொடுக்கிறது வாழ்க வளமுடன் Dr sir
@arivugopalakrishnan1459
@arivugopalakrishnan1459 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 8 месяцев назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 8 месяцев назад
VAZHGA VALAMAGA NALAMAGA VAZHTHUKKAL🙏❤🙏
@Christeennnnn
@Christeennnnn 2 месяца назад
நீங்க ஒரு குழந்தையைப்போல கபடமில்லாமல் சிரித்த முகத்துடன் கண்ணுக்கு தெரியாத மனிதர்களுடைய ஆரோக்கியத்துக்காக பேசுகின்றீங்க ஆண்டவர் உங்ககூட இருக்கிறார்
@user-md8cr6xo6p
@user-md8cr6xo6p Год назад
நல்ல தகவல்களை அழகாகவும், தெளிவாகவும் கூறுகிறீர்கள் டாக்டர். நன்றிகள் பல. 🙏
@johnbenedict666
@johnbenedict666 Год назад
சமூகப் பற்றுடன் பல நல்ல மருத்துவ உண்மைகளை தொடர்ந்து எடுத்துரைக்கும் மருத்துவர் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@user-nk4ot6gq1t
@user-nk4ot6gq1t 9 месяцев назад
மருத்துவ மனைகள் எல்லாம் கார்ப்பரேட் கம்பெனிகளாக இருக்கும் போது டாக்டர் சிரித்த முகத்துடன் பந்தா காட்டாமல் ஏழைகளுக்கு உதவும் வகையில்... நன்றி 🙏
@nd9315
@nd9315 Год назад
Very useful information, Dr. Sir. Vaazhga Valamudan .
@philemonrajah5366
@philemonrajah5366 5 месяцев назад
Hunble thanks Dr. தாழ்மையுடன் நன்றி டாக்டர் ஐயா 🧎🏿‍♂️🙏
@user-tb3uv7cy9f
@user-tb3uv7cy9f 8 месяцев назад
Vanakkam Doctor, Neengal Kooruvathellam Arputhan, Thank You....
@saraswathi3634
@saraswathi3634 3 месяца назад
அருமை யான தகவல் sir நன்றி....
@paulineanthi5072
@paulineanthi5072 Год назад
மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.
@jayanthivelpari8439
@jayanthivelpari8439 Год назад
அருமை விளக்கம் டாக்டர் நன்றி நண்பரே
@latha-dp3ym
@latha-dp3ym Год назад
Thankyou sir neraya vishayam katthukkarom ❤
@princess-jp7oj
@princess-jp7oj Год назад
Rompa arputham sir ungazhudaia advice rompa super sir
@PathmalosiniJeya-ru5so
@PathmalosiniJeya-ru5so 3 месяца назад
நல்ல மருத்துவபயனை தந்தீர்கள் நன்றி டாக்டர்
@mariedimanche1859
@mariedimanche1859 10 месяцев назад
மிக அருமையாக சொன்னீங்க நன்றிங்க டாக்டர் ❤💪👌🙏🏻
@ramalingamsomasundaram1142
@ramalingamsomasundaram1142 10 месяцев назад
அருமை .நன்றி டாக்டர் 😊🙏🏽
@kamaliravi9468
@kamaliravi9468 11 месяцев назад
இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி சார்
@sekartks9411
@sekartks9411 Год назад
இதைப்போல் விளக்கம் தெரிந்து ஒரு காரியத்தைச்செய்யும்போது அதிக நன்மையுண்டு.I LIKE YOUR SIMPLE EXPLANATION ALWAYS.THANKS.
@user-zt9ln8dx8i
@user-zt9ln8dx8i 5 месяцев назад
மிக்க நன்றி மருத்துவர் ஐயா அவர்களுக்கு
@thiruparkadal.g1948
@thiruparkadal.g1948 Год назад
நன்றி சார் நல்ல msg❤
@silupibase2068
@silupibase2068 7 месяцев назад
எல்லாம் வல்ல இறைவன் துணையருள் எப்போதும் உம்முடன் இருந்து வழி நடத்தப் பிரார்த்திக்கிறோம்.. உங்கள் நல்ல மனசுக்கு மிக்க நன்றி...
@adimm7806
@adimm7806 Год назад
NEENGA CHOOSE PANRA TOPIC ELLAME SUPER DR. THANK YOU DOCTOR🙏
@ponsethuramannicetopicdeiv2411
@ponsethuramannicetopicdeiv2411 3 месяца назад
நன்றி தங்களது பொன்னான சேவைக்கு மனிதருள் மாணிக்கம்
@bijayadas9469
@bijayadas9469 Год назад
liked your lecture very much. am regular watcher of your videos and learning Grey's Anatomy and Pharmacopia at the age of 90
@subadrasankaran4148
@subadrasankaran4148 Год назад
Super and clear so our grand parents are not fools they had so many medicines like this even my mother also was an expert in all these medicines
@umapillai6245
@umapillai6245 Год назад
Good morning Dr. Very interesting and informative post
@rangasamyk4912
@rangasamyk4912 8 месяцев назад
மிகுந்த பயனுள்ள தகவல்கள் நன்றி டாக்டர்
@vetriselvanp3588
@vetriselvanp3588 11 месяцев назад
Useful informations for all...! Thank you doctor...! 🙏🙏🙏
@rebeccaindran7729
@rebeccaindran7729 Год назад
Thanks Doctor.Appreciate it. Good to know
@MahaLakshmi-ev3uz
@MahaLakshmi-ev3uz Год назад
ரொம்பவும் நன்றிங்க அய்யா
@senthilraj4951
@senthilraj4951 11 месяцев назад
Nanri doctor vazga valamudan
@mahalakshmik.3694
@mahalakshmik.3694 6 месяцев назад
நன்றி ஐயா. இவ்வளவு தெளிவாக எடுத்துக் கூற அறிவைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி.
@mahimaheswari2079
@mahimaheswari2079 5 месяцев назад
மிகவும் நன்றி ஐயா🙏
@mahi2625
@mahi2625 9 месяцев назад
டாக்டர் அவர்களுக்கு நன்றி 👍🙏👍
@hildazameer-ce4gx
@hildazameer-ce4gx Год назад
Thank you for the explanation doctor.
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 Год назад
மிக்க நன்றி அண்ணா
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Год назад
Thanks doctor for detailed information on ajwain
@ushaveeman-ve4no
@ushaveeman-ve4no Год назад
Excellent information about oma water. Sir Thank you
@RaSi0417
@RaSi0417 Год назад
Thanks for ur informative video sir.. Sugar patients elliptical cross trainer usage pathi sollunga.. Pls pls pls
@samannababyrani6594
@samannababyrani6594 9 месяцев назад
நல்ல விளக்கம்
@user-wt4wx9wr3o
@user-wt4wx9wr3o 5 месяцев назад
நீங்கள் மருத்துவர் மட்டுமல்ல விஞ்ஞானியும் கூட, வாழ்த்துக்கள் நன்றி.
@kavimani2734
@kavimani2734 8 месяцев назад
உங்களுடைய பதிவுக்கான நன்றி....🙏🙏🙏🙏🙏
@suki7975
@suki7975 Год назад
Thank you for educating us with omam
@seethakrishnan9617
@seethakrishnan9617 Год назад
Thankyou for very informative video.👍🏻
@NDhanapal-96
@NDhanapal-96 11 месяцев назад
நன்றிகள் ஐயா..
@KamalambikaiKanthasamy
@KamalambikaiKanthasamy 5 месяцев назад
நல்ல கருத்துக்கள் நன்றி
@sarojat6539
@sarojat6539 Год назад
வணக்கம் மிக சரி நன்றி Dr
@shakirahamed6684
@shakirahamed6684 Год назад
Super and excellent briefing of ajwain benefits. Tnk u doctor.
@avudaiyappanviswanathan88
@avudaiyappanviswanathan88 10 месяцев назад
Very clear analysis given by you doctor 👏
@dewigayatri3917
@dewigayatri3917 Год назад
Thank you so much for u replied my doubt n it helped me a lot.
@afshanabdullah5740
@afshanabdullah5740 Год назад
Ungaludaiya pathivugal yavum makkaluku migaum payan tharakkudiya pathivugal. Nanri vazthukkal.
@rajammp8295
@rajammp8295 3 месяца назад
மி்கவும் பயனுள்ள தகவல் பொதுவாகவே டாக்டர்கள் கடவுளாகவே மதிக்கப் படுகிறார்கள் அதை நீங்கள் உறுதிப் படுத்திக் கொண்டே இருக்கிறீர்கள் நன்றி டாக்டர் சார் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@surathiramzee9847
@surathiramzee9847 Год назад
Good morning Dr kathikai, thank you very much for the video. Please show how to prepare?. May Allah bless you and your family. 🌹👍🏼🇱🇰🎉🎉🎉🏆
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 Год назад
I impressed by your smiling 😇😊face and useful informations videos Dr. Thanks to your medical social service. 👏👏👏👏👏🙏
@mahalakshmiduraimurugan4909
Nandri anna enga veetla use pandrom
@jkkumari6151
@jkkumari6151 5 месяцев назад
சகோதர மிகவும் அருமை 🙏 நன்றி சகோ
@devarajp3104
@devarajp3104 8 месяцев назад
What a beautiful great. And good knowledge by the doctor about the medical🎉🎉🎉🎉🎉
@hussainj4811
@hussainj4811 Год назад
Super 👍 tips thank you sir doctor Karthikeyan
@starmaker-thukanankuruvi8650
@starmaker-thukanankuruvi8650 6 месяцев назад
ரொம்ப நன்றி டாக்டர்
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 5 месяцев назад
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்
@rajishankar5866
@rajishankar5866 Год назад
Thank u very much , very useful information.
@indiraesakki
@indiraesakki Год назад
Very useful information thanks doctor
@saithanvik3689
@saithanvik3689 Год назад
வணக்கம் ஐயா இவ்வளவு எளிமையாக சிறப்பாக இந்த ஓமத்தை பற்றி எங்களிடம் பகிர்ந்து உள்ளீர்கள் மிகவும் சிறப்பு வாழ்க வளமுடன் உங்களுடைய இந்த பணி சிறக்க எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகின்றோம் நன்றி ஐயா அன்புடன் கோடம்பாக்கம் முத்தப்பா
@shafikhan1756
@shafikhan1756 8 месяцев назад
Thank you sir for your polite advice..
@KanagarajKalaithevar-nj2zj
@KanagarajKalaithevar-nj2zj 9 месяцев назад
Very good information. Thank you,Dr
@user-wq6ju1gq3c
@user-wq6ju1gq3c 11 месяцев назад
மிகவும் சிறப்பாக இருக்கிறது ஜயா உங்களுக்கு நன்றி
@cutekoushith6508
@cutekoushith6508 Год назад
நன்றி ஐயா 🙏🙏
@mohamedkassali8476
@mohamedkassali8476 5 месяцев назад
Very useful information, Doctor. May Almighty bless you with long life.
@tumashankar4186
@tumashankar4186 Год назад
ஏழைகளின் மருத்துவர்.வாழும் காமராஜர் ஐயா அவர்களுக்கு நன்றி.தங்களின் மேலான தகவல்கள் எல்லாம் ஒரு ஏழையின் உடல் பாதுகாப்பில் தான் என்பதை தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்.
@arumugamrani2187
@arumugamrani2187 Год назад
😊
@KulandhaiveluS
@KulandhaiveluS 11 месяцев назад
​@@arumugamrani2187lmmm NM mm hu hu koi us.
@thajnami2095
@thajnami2095 11 месяцев назад
😮
@chandracharles9972
@chandracharles9972 11 месяцев назад
Thanks a lot Doctor Karthigeyan very informative tips.
@pushpasadhurock7281
@pushpasadhurock7281 11 месяцев назад
Thanku u doctor 🙏🙏🙏
@sivakamibagavan3582
@sivakamibagavan3582 3 месяца назад
நன்றி Dr நல்ல தகவல் நிறைய பேருக்கு பயன் படும் தங்கள் சேவை தொடரனும்
@kalaiarasit7288
@kalaiarasit7288 Год назад
Thank you so much Dr. 🙏🙏🙏
@dakshinamurthym8970
@dakshinamurthym8970 6 месяцев назад
நல்ல தகவல்களை கொடுத்துள்ளீர்கள்
@thirumavalavanmathiyalagan7488
@thirumavalavanmathiyalagan7488 3 месяца назад
Excellent information Doctor, Thank you very much
@hemagayathiri2004
@hemagayathiri2004 11 месяцев назад
Thanks for your information Doctor i like your services..
@mohamedsiyan-yj4yl
@mohamedsiyan-yj4yl 11 месяцев назад
Dr.very useful information thank you
@mcatherine6820
@mcatherine6820 11 месяцев назад
Excellent good information about carrom seeds water, thank u .so much. Dr
@SaraswathiSaraswathi-nw8dy
@SaraswathiSaraswathi-nw8dy Год назад
நன்றி sir🙏
@ranifernando7943
@ranifernando7943 Год назад
Thank you doctor. God bless you
@paramasivam7707
@paramasivam7707 9 месяцев назад
மிக அருமை
@mahadevansankar3060
@mahadevansankar3060 9 месяцев назад
Sir your research findings are interesting, unfortunately in our country there has not been much documentation on herbs except in Sanskrit and in some rare manuscripts.I am an octogenarian I have given my daughter lehiyam with omam and other herbs 30 yrs ago for post delivery. There should be no problems unless contraindicated by doctors for other complications. Thanks please keep us posted on your findings on other daily used herbs. God Bless.
@veenapanivasudevan6919
@veenapanivasudevan6919 4 месяца назад
Namaskaram sir. Thanks for your valuable information. It's very useful to us.
@jayaraj4806
@jayaraj4806 7 месяцев назад
நன்றி அய்யா அருமை
@lillysukumar2318
@lillysukumar2318 11 месяцев назад
Thank you sir for you valuable message
@maheshgopinath9982
@maheshgopinath9982 Год назад
👏👏👏👏👏👏👏👏👏👏💐💐💐💐💐💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️ lovely explanation. Thankyou for sharing 🎉
@muralib1857
@muralib1857 7 месяцев назад
EXCELLENT INFORMATION. THANK YOU SIR.
@amuthasurabithanigaiarasu5025
வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻
@jenofiahaliver4028
@jenofiahaliver4028 Год назад
Dr please explain HLA b27 problem thank you 🙏
@sharmilam4338
@sharmilam4338 9 месяцев назад
Very useful tips thank you so much Dr
@mahendranparthasarathy1971
@mahendranparthasarathy1971 2 месяца назад
Good advice & suggestions for the human wellness.Thank you for your valuable suggestions Doctor
@meelalaeswaryannalingam2013
@meelalaeswaryannalingam2013 5 месяцев назад
Thank you so much for your advice Dr ❤
@bhanusubhash8360
@bhanusubhash8360 9 месяцев назад
Usefull msg u cleared my doughts tq 🙏
@bhuvaneshwarikannan5852
@bhuvaneshwarikannan5852 Год назад
நல்ல ஓரு பதிவு எனக்கு வீசிங் இருக்கு நன்றி🙏💕
@sajahansajahan9720
@sajahansajahan9720 6 месяцев назад
வாழ்த்துக்கள் நன்றி ஐயா!
@Ravi-gv5nt
@Ravi-gv5nt 11 месяцев назад
🙏Doctor Sir yours Medical Presentation for wellness Services For the People's Health Highest Appreciation to yourselves. Saying that Doctor Reflection Of God Thanks Doctor 💐🙏
@vanajadurairaj8319
@vanajadurairaj8319 11 месяцев назад
Thankyou very much Doctor.
@sammanasumary3572
@sammanasumary3572 4 месяца назад
Very good speech and advisor thank u Dr
@sasikumaran9441
@sasikumaran9441 10 месяцев назад
Very useful thank you sir
@s.kvimalamenon3305
@s.kvimalamenon3305 21 день назад
Very good video for health issues.Thank you very much god bless you
@geetharani9104
@geetharani9104 11 месяцев назад
Super valued message sir tq
Далее