Тёмный

ஓஷோவின் மனம் அடங்கும் கலை | HOW TO CONTROL YOUR MIND? REMOVE NEGATIVE THOUGHTS | IS POSSIBLE? 

The M Show - (Formerly Eppo Varuvaro)
Подписаться 427 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 45   
@g.bharathiraja5011
@g.bharathiraja5011 2 года назад
முத்துகுமார் கண்ணப்பன் அண்ணா Science of getting rich book இருந்து நீங்கள் சொல்லி கொடுத்த விதிகள் அனைத்தையும் நான் என் வாழ்க்கையில் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளேன் .அறிவியலும் வாழ்க்கையும் ஒன்று தான் என்று இப்போது தான் எனக்கு புரிந்தது . நான் தினமும் காலை வேலைக்கு செல்லும் போது பயம் பதட்டத்துடன் இருந்து வந்தேன் science of getting rich என் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகலை உருவாக்கி விட்டது. மிக்க நன்றி அண்ணா வாழ்த்துக்கள்...
@raja-jx3kk
@raja-jx3kk 2 года назад
Give me few tips about that..?
@janakipremkumar2810
@janakipremkumar2810 2 года назад
நான் பார்த்த வீடியோக்களில் இது பயனுள்ள பதிவு... மிக அருமையான தெளிவான உள்ளடக்கம். மிகவும் நன்றி...
@alwaysunlucky20
@alwaysunlucky20 2 года назад
எதிர்மறை எண்ணங்களோ அல்லது நேர்மறை எண்ணங்களோ... அனைத்தையும் விட்டுவிடுவது தான் நம் ஓஷோவின் கலை
@elamvazhuthi7675
@elamvazhuthi7675 2 года назад
பகவான் ஓஷோ அவர்களின் மனம் அடங்கும் கலை பற்றிய மிக அருமையான விளக்கத்திற்கு மிக மிக நன்றி சார்!
@pvramrajify
@pvramrajify 2 года назад
நான் இலங்கையில் இருந்து உங்கள் காணொளியை பார்த்துக்கொண்டு இருக்கிறேன் அந்தகரன சுத்தி பயிற்சி பெற விரும்புகிறேன்
@sivaprakash635
@sivaprakash635 2 года назад
I used anthakarna sudhi. It's best of the best..
@ganesh36944
@ganesh36944 2 года назад
@@sivaprakash635 yes yes
@vishalragav8093
@vishalragav8093 2 года назад
அருமை வாழ்த்துக்கள் நன்றி
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 2 года назад
அருமையான பதிவு மிகவும் நன்றி சார்
@sethilkumarsenthil9004
@sethilkumarsenthil9004 2 года назад
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ப்ரோ
@chithu651
@chithu651 2 года назад
அருமை குருநாதா
@sanjaykumarv6490
@sanjaykumarv6490 2 года назад
Manathai adakka ninaikaamal ariya pazhaga vendum 👌
@PremaPrema-es3bb
@PremaPrema-es3bb 2 года назад
ரொம்ப பிடித்திருக்கிறது நன்றி
@Vegitarian...6
@Vegitarian...6 2 года назад
மிகவும் அருமையான பதிவு அண்ணா🙏🙏🙏
@somasundramk.c890
@somasundramk.c890 2 года назад
எப்பொருள் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெயப்பொருள் காண்பதறிவு...
@DHANALAKSHMI-cq2yb
@DHANALAKSHMI-cq2yb 2 года назад
Train example is excellent 🙏👍🏽
@JAYANTHYRAMAN
@JAYANTHYRAMAN 2 года назад
Thanks for the explanation 🙏
@kavinmass3039
@kavinmass3039 2 года назад
Nanri nanri nanri nanri nanri nanri nanri nanri nanri kuru
@kausalyanallainathan1721
@kausalyanallainathan1721 2 года назад
Very good explanation
@SunilRaj-hh5jx
@SunilRaj-hh5jx 2 года назад
Thank you sir
@kavithailango4713
@kavithailango4713 2 года назад
எது நடக்க கூடாது என்று நினைத்து இருந்தேனோ அது நடந்துவிட்டது என் வாழ்க்கையில் அதற்கு எண்ணங்களே சர்ச்
@Vegitarian...6
@Vegitarian...6 2 года назад
ஓசோ ஐயா🙏🙏🙏
@devan220472
@devan220472 2 года назад
அருமை
@linima69
@linima69 2 года назад
Excellent
@divakar3990
@divakar3990 2 года назад
Tq for daily ... !
@Mindgurutamil
@Mindgurutamil 2 года назад
ஓஷோவின் மனம் இறக்கும் கலை நூல் ..மிக சிறந்த நூல்
@Pandiaraj0
@Pandiaraj0 2 года назад
எங்கே கிடைக்கும்
@Mindgurutamil
@Mindgurutamil 2 года назад
@@Pandiaraj0 narmadha pathipakam
@rajainfotech4941
@rajainfotech4941 2 года назад
contact no
@sfcutz6948
@sfcutz6948 2 года назад
Thank you sir🔥
@janarthananjanu7445
@janarthananjanu7445 2 года назад
Tq anna usag irundhuchu... 🙏
@Breeze-io6kr
@Breeze-io6kr 2 года назад
Thanks much
@namasivayamsubramanian9819
@namasivayamsubramanian9819 2 года назад
Super
@sudarmathi2526
@sudarmathi2526 2 года назад
மேலோட்டமாக.. படிப்பேன்... என்னை கவர்ந்த.. ஈடுபாடு கொண்ட.. எனது.. குரு... அடுத்தவரிடம்.. ஓஷோ.. பற்றி.. விவாதிப்பேன்... என்னையும் .. அவன்.. உண்மை. பேசுவான்.. மனதில் ஏதும்.. வைத்து கொள்ள.. மாட்டான்.. நல்ல மனிதர்... என்ற.. நிலை.. ஆனால்... பற்றுதல்.. வேண்டாம்.. கடந்து. இப்படி.. என்னிடம்.. உயிருக்கு உயிராக.. நேசித்த.. உறவு... என்னை.. கடந்து.. விலகி.. சென்றது... எவ்வளவோ.. முயற்சி.. செய்தும்.. மீள. முடியவில்லை.. உயிரை.. விடும்.. அளவுக்கு.. ஆனால்.. நாம்.. ஓஷோ.. வழியில்.. பின் பற்றும் நபர். தியானம்... இப்படி.. மற்றவர்.. இவனே.. இப்படி முடிவுகளை.. எப்படி❓ எடுத்தான்.. என்ற விமர்சனம்.. வந்து விடும்.. என்பதால்.. மீண்டும் பழைய நிலைக்கு வர தீவிரமாக.. முயற்சி ஓஷோ வின்.. கருத்தை.. கேட்டு கேட்டு உள்வாங்கி.. கடக்கிறேன்.. நன்றி . ஓஷோ..மற்றும் இதய நிறைவு தியானம்..சகஜமார்க்கம்....
@yogasri786
@yogasri786 2 года назад
எதிர்மறை எண்ணங்கள் ஏன் sir வருது
@jeevajeejeeva2843
@jeevajeejeeva2843 2 года назад
👍🙏
@rajainfotech4941
@rajainfotech4941 2 года назад
மனம் கண்டிப்பாக உண்டு அதுதான் ஆறாம் அறிவு
@abijeya1111
@abijeya1111 2 года назад
Osho nithyanandha vin guru😂😂😂
@aksubu9868
@aksubu9868 2 года назад
Unmayavapaahh?
@someshsuprajaa8085
@someshsuprajaa8085 2 года назад
Enna solla vareenga
@vaithialingamsivakumar5522
@vaithialingamsivakumar5522 2 года назад
Osho wanted to sell his ideas in USA by traditional methods but people rejected him because of strong addiction to their habits of attainment of ecstasy through drugs, sex and mobility.. So he changed his route to imbibe teachings with sex as a tool to maintain harmony and balance of mind but certain religious fundamentalists killed him to keep their roots intact so that they are now dominating the entire world with their own beliefs and customs and pharmaceutical drugs including bio war.......
@firegaming-ds6gf
@firegaming-ds6gf 2 года назад
Thank you sir
@banugopal1236
@banugopal1236 2 года назад
❤️🙏❤️
Далее
▼ ЕДУ В ТИХОСРАНСК 💪
37:00
Просмотров 307 тыс.
Кольцо Всевластия от Samsung
01:00
Просмотров 578 тыс.