Тёмный

நீங்கள் ஏன் பதட்ட படுகிறீர்கள் என்று புரிந்து கொள்ளுங்கள் |Osho-Beyond psychology|Tharcharbu vazhkai 

Tharcharbu vazhkai- தற்சார்பு வாழ்க்கை
Просмотров 1,4 млн
50% 1

Thanks for watching this video..
In this video I have shared about the reason for anxiety and how to witness the thoughts simply as it is.
Osho's Beyond psychology book helped me to get some idea about the psychology of mind and hereby I shared the tips to come out of fear and anxiety due to unwanted intrusive negative thoughts.
Hope this helps you!
For paid counseling contact
tharcharbuvazhkai@gmail.com
DISCLAIMER:
Iam a practicing psychological counselor and hereby sharing yoga, meditation and some mind related tips. I have referred this book only for educational and informational purposes only and doesnot contain any illegal information and abides the guidelines.
#osho
#tharcharbuvazhkai

Опубликовано:

 

22 окт 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 901   
@jayachitra9481
@jayachitra9481 Год назад
நீங்கள் சொல்வது 100% உண்மை சகோதரி. உண்மையில் நான் ஒரு மனநோயாளி ஆகதான் இருந்தேன்.நான் பார்க்கும் அத்தனை காட்சிகளும் என் மனதோடு காட்சிப்படுத்தி நான் எனக்கு னே தன் தண்டனையாக தான் வாழ்ந்தேன.இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று மனதில் தவித்து நின்றேன்.இந்த பதிவை நான் திரும்பத் திரும்ப கேட்டு பயிற்சி எடுத்து இப்போது நான் முழுமையாகவே என்னை மனதில் இருந்துவிலகி சாட்சியாக பார்க்க ஆரம்பித்துள்ளேன்.மனதார ஆயிரம்நன்றிகளை உங்களுக்கு காணிக்கையாகிறேன்.
@subramanianjaganathan6113
@subramanianjaganathan6113 2 года назад
Fantastic இந்த பதிவை திரும்ப திரும்ப கேட்பதே சிறந்த பயிற்சியாகும்
@user-fl9qd4lz5s
appo எதுக்கு படம் பார்க்க போகணும்
@RajaSingh-rh7wk
@RajaSingh-rh7wk 2 года назад
கடன் வாங்கினால் அதை திருப்பி கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லையென்றால் கடன் தந்தவனை கண்டு பயப்பட வேண்டும். கடன் பெற்றார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன். இதற்கு விளக்கம் சொல்லுங்கள்.
@Ezhilpari
படத்தை உணர்வு ஒன்றி பார்க்கவில்லை எனில் படம் பார்க்க எதற்கு போகவேண்டும்? எதையுமே உணர்வின்றி செய்தால் அது ஓர் இயந்திர கதியில்தான் இருக்கும். இந்த சித்தாந்தத்தை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது.
@user-nw9mz1rg7j
@user-nw9mz1rg7j Год назад
அப்படி இருந்தால் எந்த உணர்வும் இருக்காது தானே சகோதரி.... காதல் காமம் இரக்கம் இப்படி எதுவும் இல்லாமல் இருந்தால் அது சரியா??
@govindarajum8355
@govindarajum8355 Год назад
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் தொகுப்பில் புட்டு வைத்து தெளிய வைக்கிறார்.
@sivachandranm9580
@sivachandranm9580 2 года назад
நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் உள்ளது..... சிறந்த வார்த்தை பிரயோகம்...
@chellappans3992
@chellappans3992 2 года назад
ஓஷோ சொல்வது நம் மனதை நாமே வேடிக்கை பார்ப்பது நம்மை பயத்தை படபடப்பையும் உருவாக்கும் எண்ணங்களில் இருந்து நம்மை செயலாற்ற விடாமல் தப்பித்துக் கொள்ள மறைமுகமாக உதவும். ஆனால் மனதையும் உணர்ச்சியையும் இழக்க செய்து இறுதியில் மனம் இல்லாமல் இருப்பது எனக்கு சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. மாறாக மனதையும் உணர்ச்சியையும் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது நல்லது எனப்படுகிறது.
@gnana3084
@gnana3084 2 года назад
Pasi vanthal Ellam poirum🙇🙇
@venkatesan1816
@venkatesan1816 2 года назад
உங்களுடைய பதிவுகள் என்னுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை தந்துள்ளது. நன்றிகள் 🙏
@subramanianjaganathan6113
@subramanianjaganathan6113 2 года назад
எண்ணங்களுக்கு மட்டுமல்ல நம்மைச்சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் நாம் சாட்சியாக இருக்க வேண்டும்
@sivasangaran4204
@sivasangaran4204 2 года назад
கருத்துக்களை நிதானமாகவும்,அழகாக இனிமையான குரலில் வழங்கியது மிகவும் நன்று. வாழ்க வளத்துடன்
@bosechandran964
@bosechandran964 2 года назад
நீங்கள் சொல்வது மிகவும் சரி தோழி 👌🏻
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
ஓஷோ... ஒரு மனம் பற்றி விளக்கம் அளித்து இருக்கிறார்.
@prasandhbavani3324
@prasandhbavani3324 2 года назад
நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல ஒரு விளக்கம் நல்ல தகவலை கொடுத்ததற்கு நன்றி தோழியே
@theresemary3563
@theresemary3563 2 года назад
ஓசை கூறியுள்ள படி மனம் எண்ணங்களை விட்டு விலகி இருக்க வேண்டும். என் மனம் தெளிவாக உள்ளது. மிக்க நன்றி🙏💕
@user-vz8mg5tl7w
@user-vz8mg5tl7w 2 года назад
நிச்சயம் பயனுள்ளதாக இருந்தது. ஓஷோ மனதை பற்றி மிகவும் நன்றாக புரிந்து உணர்ந்திருக்கிறார்.
@glamourglares5633
@glamourglares5633 2 года назад
ஏற்கனவே ஒரு நண்பர் கூறியது போல உங்கள் எடுத்து உரைத்தல் மிகவும் அற்புதமான ஒன்று. நீங்கள் JK அவர்கள் சொற்பொழிவுகளைக் கூட இப்படி தமிழில் கொடுத்தால் பலருக்கும் உயர்வான ஒரு நிலையில் பயன்படும். நன்றிகள் பல.
@vtamilmaahren
@vtamilmaahren 2 года назад
நன்றி சகோதரி. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
Далее
Best father #shorts by Secret Vlog
00:18
Просмотров 6 млн