Тёмный

கக்கூஸ்ல எப்படி உக்காருவ ? ஆண்ட்ரியாவா இப்படி நடிச்சது?  

Jeeva Cinema
Подписаться 82 тыс.
Просмотров 16 тыс.
50% 1

#jeevacinema #tamilcinemanews #cinemaupdates #andrea #manushi
சினிமாவை அரசியல் மற்றும் அழகியல் கண்ணோட்டத்துடன் வழங்கும் மாறுபட்ட ஊடகம். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் பண்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. திரை அரசியல், திரை வரலாறு, திரை விமர்சனம் என இது வரை நீங்கள் காணாத புதுமையான காணொளிகளுடன் உங்களைச் சந்திக்க வருகிறது ஜீவா சினிமா....

Опубликовано:

 

17 апр 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 48   
@JeevaCinema
@JeevaCinema Месяц назад
jeeva cinema channelஐ சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் நண்பர்களே ! www.youtube.com/@JeevaCinema
@karthikkkk90
@karthikkkk90 Месяц назад
thayavu senju unga thalaippa mathunga... ungalukku poruppu irukum nu ninaikurane.. neengala ipdi abasama thalaippu vekkalam ah.... en matha youtubers mathiri neengalum ipdi thalaippu veikalama?....
@shivyam
@shivyam Месяц назад
Karuppu sattai goshti ya.... Thevidiya payyane soothu adichi sunnaam thattiduven....
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 Месяц назад
சிறப்பு ஜீவா இன்றயபதிவு படம் பார்க்கவேண்டும்
@Karthigainilavan-
@Karthigainilavan- Месяц назад
நம் மக்களுடைய இரசனை எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் சமூக உணர்வோடு கூடிய இதுபோன்ற பதிவுகளைக் கொடுப்பதற்காகவே உங்களை பாராட்டுகிறேங்க . நன்றி.
@Tamilkudi_Ramaiah
@Tamilkudi_Ramaiah Месяц назад
*பெரியார் புடுங்கி ஆணிகள் ::* 1. விதவை மறுமணம் 2. பெண்களுக்கு சொத்தில் சம பங்கு 3. 40 சதவீதம் ஒதுக்கீடு 4. 50 சதவீதம் உள்ளாட்சியில் இட ஒதுக்கீடு 5.சுயமரியாதை திருமணம்😊😊
@veermanip-yk7vf
@veermanip-yk7vf Месяц назад
தந்தை பெரியார் 🔥🔥🔥🔥
@Smpc1609
@Smpc1609 Месяц назад
ஒவ்வொரு வசனமும் நெத்தி பொட்டுல அடிச்ச மாதிரி சொல்லிருக்காரு தோழர் கோபி நயினார் அவர்கள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@raisah8439
@raisah8439 Месяц назад
வணக்கம் ஜீவா SIR....அழகான பதிவு...வாழ்துகள் ❤❤❤
@babusultan4839
@babusultan4839 Месяц назад
சூப்பர் 👍👌👌👍👌🙏🙏💪💪👌🇦🇪🇦🇪
@rajbas2144
@rajbas2144 Месяц назад
My appreciation to you Jeeva!!! Keep up your sincerity, we are with you!! Bless you
@Tamilselvan-pc6zi
@Tamilselvan-pc6zi Месяц назад
தோழர். ஜீவா! சிறப்பான பதிவு! வாழ்த்துக்கள்! உண்மையில் கோபி நயினார் என்ற மனுஷனுக்கு வாழ்த்துக்கள்! மனுஷி வெற்றி பெறுவாள்!
@jaikjaik4919
@jaikjaik4919 Месяц назад
❤❤❤❤❤❤❤❤
@nidharshanarivu8199
@nidharshanarivu8199 Месяц назад
மனுஷி... இவள் பெரிய மனுஷி. 👍🤝🙏
@savagequeen4894
@savagequeen4894 Месяц назад
பிற channel களை நீங்கள் முந்திக்கொண்டீர்கள் சிறப்பான பதிவு அருமையான விமர்சனம்
@Thalabadhynandha
@Thalabadhynandha Месяц назад
😅😂😂
@nithyanandamvms6473
@nithyanandamvms6473 Месяц назад
❤❤❤
@MohanapriyaThanigavel
@MohanapriyaThanigavel Месяц назад
Super bro congratulations for this video
@gopalvenkatesh-uq2mg
@gopalvenkatesh-uq2mg Месяц назад
Andriya hats off 👏 🎉🎉❤❤
@johnbrittoprabhakar1112
@johnbrittoprabhakar1112 Месяц назад
நன்றி ஜீவா சார்.
@veermanip-yk7vf
@veermanip-yk7vf Месяц назад
கோபி நயினார்🔥,ஆண்ட்ரியா🔥
@josephyagappan1896
@josephyagappan1896 Месяц назад
Jeeva always supports periyar 's views.. Hats off to you Sir!
@mariyacharm74
@mariyacharm74 Месяц назад
Today's generation which is been influenced highly from media where they lose discernment.... reality check. You truly bringing the truth to spotlight is an awakening call for humanity. I appreciate you for the wisdom a blessing for many! God bless.
@aguilanedugen4066
@aguilanedugen4066 Месяц назад
மனுசி வெற்றியடைந்தவள்
@muruganarjunan2811
@muruganarjunan2811 Месяц назад
❤❤❤🎉🎉🎉
@moorthymoorthy4569
@moorthymoorthy4569 Месяц назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jayaannumale3430
@jayaannumale3430 Месяц назад
Actually in that padam Pakistan enjoy support panna Andra girl priya Ida padam man. .
@sundars3088
@sundars3088 Месяц назад
மிக்க நன்றி தோழர் ஆனால் இசை ஞானி பற்றி பேச வில்லையே
@leftview2
@leftview2 Месяц назад
Communist director gopi nayanaar 🚩❤️✊️
@murugavelsamy7378
@murugavelsamy7378 Месяц назад
உங்கள் வார்த்தைகளின் வீச்சு சமுதாயத்தை நுழைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
@user-ty1qq7dw6v
@user-ty1qq7dw6v Месяц назад
Dmk ku ethirah eduthurukan
@thangams6362
@thangams6362 Месяц назад
அமிர்தமாகவே இருந்தாலும் தொடர்ந்து சாப்பிட்டால் நஞ்சு தான் வேற எதுனா கதை இருந்தா எடுங்கடா ஜாதி ஜாதி, ஜாதி ஜாதி சாதி எடுத்து உசுரு எடுக்காதீங்க
@jaychinnas9501
@jaychinnas9501 Месяц назад
🤔
@veermanip-yk7vf
@veermanip-yk7vf Месяц назад
டே,அந்த காலத்தில் மேல் ஆதிகத்தை காட்டும் படங்கள் வந்தப்பா எங்கடா போனீங்க இப்ப கதரீங்க😂
@thangams6362
@thangams6362 Месяц назад
@@veermanip-yk7vf விஷம் குடிச்சு தான் நான் சாவேனா நீ சாவு யார் வேண்டா என்று சொன்னா சாவு 😂😂😂😂😂😂😂
@veermanip-yk7vf
@veermanip-yk7vf Месяц назад
@@thangams6362ஒருவனிடம்,மற்றவனை அடிமையாக வும்,அவனும் மனிதன்தான்,அவனுக்கும் சுயமரியாதை உண்டு,உயிர் உண்டு என்பதை மறந்து,அவனை உனக்கு கீழே வைத்து இரு என்று வெறியை ஊட்டுவது தான் விசம். மாறாக,ஒருவனிடம் நீயும் ஒரு மனிதன் உனக்கும் உயிருண்டு,சுயமரியாதை உண்டு என்பதை உணர வைப்பது மருந்து.
@rajendrans8529
@rajendrans8529 Месяц назад
ஏன்டா சாதிய பாகுபாடு இல்லாத நிலை இருக்குதா?
@oshakooshako4793
@oshakooshako4793 Месяц назад
ஆண்டியாவிற்க்கு.👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏❤
@santhosh.p5048
@santhosh.p5048 Месяц назад
Eppadi iruntha Nee ippadi aaytiya. Nalavela innaiku baniyan pedals thanks jeeba
Далее
Couple problem !! 😂😂 @jujufitcats
00:17
Просмотров 4,2 млн
Couple problem !! 😂😂 @jujufitcats
00:17
Просмотров 4,2 млн