Тёмный

கங்கையை சோழநாட்டுக்கு கொண்டுவந்த ராஜேந்திர சோழன்!🔥 CholaGangam Lake Rajendra Cholan History in Tamil 

Ungal Anban Hemanth
Подписаться 647 тыс.
Просмотров 164 тыс.
50% 1

Use headphones 🎧 for the best experience. Watch in 4K.
▶️ கங்கைகொண்ட சோழீஸ்வரம் TOUR: • Gangaikonda Cholapuram...
▶️ கங்கைகொண்ட சோழீஸ்வரம் யார் அழித்தது? • கங்கைகொண்ட சோழபுரத்தை ...
▶️ ராஜேந்திர சோழன் அரண்மனை எங்கே? • ராஜேந்திர சோழன் அரண்மன...
▶️ ராஜேந்திர சோழன் வரலாறு: • Rajendra Cholan Histor...
கங்கையை சோழ நாட்டுக்கு கொண்டுவந்தாரா??😲 Rajendra Cholan | CholaGangam Lake Why is Rajendra Cholan called Gangaikonda Cholan?
Cholagangam Lake Aerial (drone) view. Ganges Expedition of Rajendra Chola. Rajendra Cholan history in Tamil. Gangaikonda cholapuram varalaru. Ponneri Lake Tank in Gangaikonda Cholapuram. Rajendra Cholan map. Ganga war of Rajendra Cholan. What is written in Thiruvalangadu seppedugal copperplate inscriptions? Jayastambam - Jalasthambam.
தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! ️‍🔥
Tamil series: bit.ly/Tamil_Kings
English series: bit.ly/Tamil_Kings_Eng
▬▬▬▬ CHAPTERS ▬▬▬▬▬
00:00
இந்த பதிவிற்காக நான் படித்த பல நூல்களுள்ஆய்வாளர் Dr. Kudavayil Balasubramanian அவர்களின் நூல்கள் மிக முக்கியமானவை. ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள், நன்றிகள்! 🙏
#RajendraChola #GangaikondaCholan #Ponneri
Ungal anban hemanth, rajendra cholan, gangaikonda cholapuram palace, gangaikonda cholapuram, gangaikonda cholapuram excavation, கங்கைகொண்ட சோழபுரம் வரலாறு, CholaGangam Lake, ungal anban hemanth, ungal anban hemanth channel, Rajendra Cholan, gangaikonda cholan, gangaikonda cholapuram varalaru, rajendra cholan history in tamil, veeranam eri history, Ponneri Lake, ponneri tank, thiruvalangadu seppedugal, thiruvalangadu copper plates in tamil, Gangai padaiyeduppu, chola copper plate inscriptions, gangaikonda cholapuram, rajendra cholan, rajendra cholan history, rajendra chola, veeranam lake, chola navy, kudavayil balasubramanian
▬▬▬▬ எங்களைத் தொடரவும் ▬▬▬▬▬
Facebook ➤ www. EnlightenedNiche
Twitter ➤ / ungalh
Blog ➤ hemanththiru.blogspot.com
Pinterest ➤ www.pinterest.ca/uaHemanth
Instagram ➤ / ungalanban_hemanth
👉 SUBSCRIBE செய்யவும் - bit.ly/subscribeUAH
👉 நம் பாரம்பரியத்தை நாம் SHARE செய்யாவிட்டால், யார் செய்வது??

Опубликовано:

 

14 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 337   
@UngalAnban
@UngalAnban 2 года назад
🔸வரலாற்றுப் பயணம் FULL series 👉
@sudhathyagarajan8202
@sudhathyagarajan8202 2 года назад
அருமை அருமை. இன்று சோழநாட்டில் வாழ்கிறேன்.( தஞ்சாவூர்) என்பதே எத்துணை பெரிய ஆசீர்வாதம்.🙏
@alagarrajb9130
@alagarrajb9130 Год назад
நான் சோறுடைத்த சோழவள நாட்டின் மைந்தன் என்பதில் பெருமை கொள்கிறேன் 🔥🔥🔥💕💕💯
@smilylokesh5122
@smilylokesh5122 2 года назад
ராஜேந்திர சோழன் அவர் நாட்டுக்காக எப்படி செய்கிறார் ஆனால் நாம் கண்டிப்பாக அவர் காலத்தில் வாழ்ந்து இருந்தால் எப்படி இருக்கும் நாம் தமிழ் என்றும் வாழ்க..
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 2 года назад
நண்பரே மெய்சிலிர்த்து வியந்து விட்டேன்
@ARAVINDHARA
@ARAVINDHARA Год назад
சோழமண்ணின் பெருமைமிகு அடையாளம் கங்கை கொண்ட சோழழபுரம் ராசேந்திர சோழன்.......
@akshakthivel8540
@akshakthivel8540 Год назад
எங்கள் சோழதேசம் இன்று இருந்து இருந்தாள் உலகின் முதன்மையானவர் நாங்கள்தான்,🥺🐅🚩
@archanakasthurikrishnan2382
பொன்னியின் செல்வன் படம் புரிய வேண்டுமே என்பதற்காகத் தான் உமது சேனலை கண்டறிண்தேன்... பின்னர் உமது அனைத்து விடியோக்கள் பார்த்து மெய் சிலிர்த்து நம் தமிழ் மாமன்னர்களின் வரலாற்றை அறிந்து பூரித்து போனேன்... வரலாற்றை சுவாரஷ்யம் ஆக்கிய உம் படைப்பு தொடரட்டும் 👍
@ponrajponraj139
@ponrajponraj139 2 года назад
விரைவில் இதை படமாக எடுக்க ஆச்சரியம் ஒன்றும் இல்லை எடுப்பவருக்கு வாழ்த்துக்கள்
@aruntamizhan4711
@aruntamizhan4711 2 года назад
மாமன்னன் இராசராச சோழன் புகழ் வாழ்க....அவருக்கு இணை அவர் மட்டுமே....உலகின் தலை சிறந்த வம்சம் சோழ வம்சம் .... உலகின் தலை சிறந்த மொழி தமிழ் மட்டுமே....🔥🐅🚩
@devanrajraj9110
@devanrajraj9110 2 года назад
சோழ நாட்டில் பிறந்ததற்கு பெருமை கொள்கிறேன்
@PrasanthPrasanth-qf8kp
@PrasanthPrasanth-qf8kp 2 года назад
பொன்னியின் செல்வன் கதையை அதிகாரங்கள் அனைத்தும் முழுமையாக எபிசோட்களாக ஒரு சீரிஸ் ஆரம்பித்தால் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் பயனளிக்கும்
@velirgalumvendhargalum3290
@velirgalumvendhargalum3290 2 года назад
🙌அருமையான விழியம்,ஆனால் ஒரே ஒரு குறிப்பு கூற விரும்புகிறேன்,கங்கைக்கு சென்று நீரை கொணர்ந்தது வீர ராஜேந்திர பல்லவராயர் மட்டும் அனைத்து சோழ படைகளுக்கு தலை தங்கி சென்றவர் ராஜேந்திர சோழரின் உடன் பிறந்த தம்பி,எரிவலி கங்கை கொண்ட சோழன்,இருமுடிசோழன் என்ற பட்டம்.பெற்ற அவர் தம்பி ஆவர்!!!
@SIVACHOLATAMILAN
@SIVACHOLATAMILAN 2 года назад
அண்ணா உங்கள் பேச்சு அவ்வளவு உணர்வுபூர்வமாக இருக்கு ❤️❤️❤️
@tamilanhistory_tamil
@tamilanhistory_tamil 2 года назад
அருமையான காணொளி
@asanciamary4031
@asanciamary4031 2 года назад
மிக மிக பிரம்மாண்டமான, அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்... இந்த தகவலை வழங்கும் உங்களுக்கு, நன்றிகள் பற்பல... ❤️😊😍🙏
@AshokAmm
@AshokAmm 2 года назад
மிக அருமை நண்பரே. சோழர்களை பற்றி நீங்கள் கூறும் தகவல்களுக்கு மிக்க நன்றி. இவ்வகை உண்மை கதைகளை கேட்க நான் எப்பொழுதும் மிக ஆவலுடன் இருக்கிறேன். தங்களுக்கு கோடான கோடி நன்றி. நீங்கள் இதே போல் நமது மூதாதையர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி மேலும் பல வீடியோக்களை போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@saravanakumarkrengapalayam2463
This man should be added in maniratnam PS crew
@manikandan.r7389
@manikandan.r7389 2 года назад
கங்கை கொண்ட சோழ புறம், கும்பகோணம், தஞ்சாவூர், மயிலாடுதுறை பெரும்பான்மையா வாழும் சோழ வம்ச படையாச்சிகள் சார்பாகவும், என் முன்னோர்கள் சோழ படை தளபதி யாக இருந்து வெற்றி பெற்ற படையாச்சியார் வம்சா வளி சார்பாக நன்றியும், வாழ்த்துக்களையும் தங்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் சகோதரரே 💐💐💐
@sowmyagopalakrishnan2607
@sowmyagopalakrishnan2607 2 года назад
இந்த காலத்தில் பிறந்ததுக்கு பதிலாக, ராஜேந்திர சோழன் காலத்தில் பிறந்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.
Далее
24 часа в самом маленьком отеле
21:19
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 34 млн
24 часа в самом маленьком отеле
21:19