Тёмный
No video :(

கசப்பில்லாமல் பாகற்காய் குழம்பு சுவையாக செய்வது எப்படி | Bitter gourd curry recipe | Bitter melon 

Balaji's kitchen
Подписаться 1 млн
Просмотров 467 тыс.
50% 1

Bitter gourd curry recipe in tamil | Bitter melon | Pagarkai kulambu | பாகற்காய் குழம்பு
சுவையான பாகற்காய் குழம்பு எப்படி செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவில் காண்போம்
INGREDIENTS :
• 300g Bitter gourd
• 1tsp Mustard & urad dal
• 3/4tsp Cumin
• A bit Fenugreek
• 1tsp Vadakam
• 2 Onion
• Garlic - 20nos
• Curry leaves
• 2 Tomato
• Curry chilli powder - 3/4 Cup
• A bit Turmeric powder
• 500ml Tamarind water ( lemon size )
• 300ml water
• Oil - as required
• Salt - as required
Fb : bit.ly/3jbSLop
Insta : bit.ly/2XG6Wd5
மேலும் தொடர்புக்கு : 9344844896
சப்ஸ்கிரைப் செய்து எங்களை ஊக்கப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி

Опубликовано:

 

30 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 68   
@VeggiesSamayal
@VeggiesSamayal 2 года назад
பாகற்காய் குழம்பு மிகவும் அருமை 👌. நீங்கள் சொல்லும் விதமும் மிகவும் அருமை அண்ணா👌👌👍
@jeevafrances496
@jeevafrances496 5 месяцев назад
Nice neeinge solum murai arumai naa uninge vedio pathu than civen very nice anna
@ushap5031
@ushap5031 2 года назад
I planned to do today ,,, suddenly I got yur video notification ,,,,gng to try in yur way ,,,,I tried as yu said ,, awesome taste
@rajnal5470
@rajnal5470 2 года назад
அருமை
@veerappillai5618
@veerappillai5618 2 года назад
Super bro uga samayal
@sreevidhya1061
@sreevidhya1061 Год назад
Innaiku vachean intha kulambu nalla irunthuchu... Nantri anna
@70090441
@70090441 2 года назад
Arumei Anna👍🏻My one of my favorite Dish 🙏🏼❤️🙏🏼
@varadhaskitchen5509
@varadhaskitchen5509 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UNRDem04_uI.html 👈For wonderful chicken liver gravy recipes
@biggboss5882
@biggboss5882 2 года назад
Vera level thala
@user-ny6gs2xe9o
@user-ny6gs2xe9o 10 месяцев назад
Arumai ❤❤❤
@sankarsankaran5851
@sankarsankaran5851 2 года назад
Super👌👌👌
@user-ds7ug2cx7r
@user-ds7ug2cx7r 9 месяцев назад
👌👌👌👌 good recipe
@r.manoharanr.manoharan9171
@r.manoharanr.manoharan9171 2 года назад
Super. Best wishes
@madhankumar1262
@madhankumar1262 2 года назад
Good morning and super anna
@nirmalakarunakaran3334
@nirmalakarunakaran3334 2 года назад
Super sir
@muthuselvir5208
@muthuselvir5208 Год назад
Anna, superb anna, ithuku munnadi na ipdi kasapu illama kulambu senjathey illa. V2la yaarum pavakaya othukave illa. Avlo arumai, thank you anna
@LakshmiLakshmi-jo3hx
@LakshmiLakshmi-jo3hx 10 месяцев назад
Super 👌
@DavidDavid-qu3dm
@DavidDavid-qu3dm 9 месяцев назад
Nice
@samayalsangeetham950
@samayalsangeetham950 2 года назад
அருமையான ரெசிபி பாவக்காய் குழம்பு சூப்பர் 🌹❤️
@user-xb9uj5so2r
@user-xb9uj5so2r 2 года назад
Super 😄😄👏👏👌👌
@elixir105
@elixir105 Месяц назад
Can we use frozen sliced pakarkkai?
@manimaran3490
@manimaran3490 8 месяцев назад
Super anna😊
@karthikakarthika977
@karthikakarthika977 Год назад
Unga samayai ellame arumai....sir
@Hinduprasanth
@Hinduprasanth Год назад
thank you sir... andha kozhamba kodungalaen... naanga video paathu samaichi theenjidichi....
@mothermushroom2221
@mothermushroom2221 2 года назад
Super bro
@vasukivasuki4530
@vasukivasuki4530 2 года назад
சூப்பர் 👍❤
@varadhaskitchen5509
@varadhaskitchen5509 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UNRDem04_uI.html 👈For wonderful chicken liver gravy recipes
@KARTHIKEYAN-mg5gt
@KARTHIKEYAN-mg5gt 2 года назад
அருமை அண்ணன் 👍🏻👍🏻
@ManiyaManiyaselva-dk6fy
@ManiyaManiyaselva-dk6fy 24 дня назад
Super anna
@hemambikav5097
@hemambikav5097 4 месяца назад
സൂപ്പർ
@chellammalchellammal2320
@chellammalchellammal2320 Год назад
👑
@mycrafts8139
@mycrafts8139 5 месяцев назад
👍👌😋
@kamatchikamatchi1244
@kamatchikamatchi1244 2 года назад
Arumaiyana vilakkam Anna.tq so much
@varadhaskitchen5509
@varadhaskitchen5509 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UNRDem04_uI.html 👈For wonderful chicken liver gravy recipes
@rathinavelkgr8727
@rathinavelkgr8727 Год назад
சூப்பராக இருந்தது இதில் தேங்காய் பால் சேர்க்கலாமா?
@padmaisaac9913
@padmaisaac9913 2 года назад
Superb recipe! Never tasted bitter-guard this much yummy! thanks for uploading!
@partharaghavan
@partharaghavan 7 месяцев назад
0l
@madasamyramasamy6297
@madasamyramasamy6297 2 месяца назад
கடைசில தேங்காய் பால் ஊத்தி கொதிக்க வுடுங்க....
@pappathisuppiah4353
@pappathisuppiah4353 2 года назад
Super bro thank you so much
@varadhaskitchen5509
@varadhaskitchen5509 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-UNRDem04_uI.html 👈For wonderful chicken liver gravy recipes
@bernatbernt8344
@bernatbernt8344 Год назад
Nandri Sir. I love to eat bitter guard.
@ananthiraja3016
@ananthiraja3016 Год назад
எங்க பாட்டி இந்த குழம்புல கொஞ்சம் வெல்லம் சேர்ப்பாங்க டேஸ்ட் இருக்கும்
@trrnathan
@trrnathan 2 года назад
நடுவில் இருக்கும் seeds நீக்கவேண்டாமா
@ilakiyamurali3764
@ilakiyamurali3764 11 месяцев назад
Sir unka samayal super
@malaarun751
@malaarun751 Год назад
👌👌👌
@kirubakarannagarajan1600
@kirubakarannagarajan1600 Год назад
Nice 👍🔥🔥🔥
@mahalaksmi6486
@mahalaksmi6486 9 месяцев назад
Parupu add pannadha kulambu ena this video lastil i know, so, u suspense ah cook seidhu viteergal pavakai vatthakulambu ena sollamal.
@kasimani8368
@kasimani8368 2 года назад
W
@village-vayal
@village-vayal 7 месяцев назад
Pavakayai வெட்டிய பின்பு tractor tyre மாதிரி இருக்கும்
@user-cd7ly5kq2r
@user-cd7ly5kq2r 10 месяцев назад
2:28
@sanjeevthanda7825
@sanjeevthanda7825 Год назад
6
@arulgopal294
@arulgopal294 Год назад
இன்னைக்கு விதை எடுத்துட்டு தான் குழம்பு வைக்கப்பொரேன்
@gnanaraj5621
@gnanaraj5621 2 года назад
தமிழ் வாழ்க அஆ இ ஈஉஊஎஏ
@srikrishnangurumoorthy2953
@srikrishnangurumoorthy2953 2 года назад
நல்லாருக்கு பாலாஜி பூண்டு போட்டா பெருங்காயம் தேவையில்லையா
@Balajiskitchen
@Balajiskitchen 2 года назад
No
@village-vayal
@village-vayal 7 месяцев назад
Gulf country la இதுக்கு பேரு டிராக்டர் kuzhambunu பேர் vechirukkom
@village-vayal
@village-vayal 7 месяцев назад
நல்லா இருக்கு , ஆனா சிறிய கசப்பு வருது ஏன் அண்ணா
@village-vayal
@village-vayal 7 месяцев назад
முன்பு pagarkayil kasappu இருந்தது, ippothu kasappuvil than pagarkayi உள்ளது
@r.lakshmananrlakshmanan739
@r.lakshmananrlakshmanan739 Год назад
🍆🍓🍆🍆🍆🍆 மிகவும் சூப்பர் பாலாஜி சார்
@bradgilbert6350
@bradgilbert6350 Год назад
சிவனேன்னு ஓட்டல்ல சாப்பிட்டுகிட்டிருந்த சமையக்காரனாக்கிவுட்டுட்டீங்க. பின்ன,இவ்வளவு சுலபமா பண்ண கத்து கொடுத்தீங்கன்னா!
@KsVallarasu
@KsVallarasu 10 месяцев назад
நான் எங்கள் வீட்டில் செய்தேன் மிகவும் கேவலமாய் இருந்தது
Далее
Je deviens combattant 😂
00:19
Просмотров 1,2 млн
ТАЙНЫ И ЗАГАДКИ ИНТЕРНЕТА 2
41:37