Truly there are no words to describe the taste of this bitter gourd sauce. Bitter gourd never tasted so yummy. It was truly fantastic.😋 Thank you for the awesome recipe Sangeetha. Kudos to your passion for cooking! Much appreciated! 🌼
Hai dr ma good evening ma pavvakai puli kulambu supper da vasam arumai ma good attempt ma kasappu thriyama dr thanks dr try this soon dr en ponnu samayal great than always stay blessed ma with perfact health and happiness dr take care and love you lots dr bye ma gd nt dr
நான் பல சமையல் குறிப்புகளை பார்த்து சேமித்து இருக்கிறேன் . ஆனால் உங்களுடைய சமையல் குறிப்பு மிகவும் அருமை. மிக்க நன்றி. பாராட்டுக்கள். மனமார்த நன்றி. இனிமேல் வாரம் இரண்டு தினம் பாகற்காய் சமையல்.
உண்மைதான் சங்கீமா இந்த முறையில் பாவக்காய் குழம்பு வச்சி சாப்பிட்டா கண்டிப்பாக உங்கள மாதிரிதான் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள் இந்த மாதிரிதான் நாங்களும் செய்வோம் ஆனால் கொஞ்சம் தேங்காய் அரைத்து சேர்ப்போம் அவ்வளவுதான் சூப்பர்மா நல்லா இருக்கு பார்ப்பதற்கு நன்றிமா லவ்யூமா 👌👌👌
I'm eagerly waiting for this pavakai kulambu. Pavakai is good for diabetic patients . sangeetha unga style pavakaie kulambu really superb. I will try it soon.