Тёмный
No video :(

கடகத்திற்கு ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும்..2024-26 | Kadaga rasi | அஷ்டமத்து சனி 

SRI VISHNU JOTHIDAM
Подписаться 465 тыс.
Просмотров 635 тыс.
50% 1

#kadagarasi #rasipalan #கடகராசி
கடகத்திற்கு ஏன் இந்த நிலை? - நடந்ததும், நடக்க போவதும்...2024-26 | Kadaga rasi | SRI VISHNU JOTHIDAM அஷ்டமத்து சனி
CONSULTATION 👇
------------------------------------------------------
▶Click the Link 🤝wa.me/message/...
▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
TIMESTAMPS 👇
-------------------------------------------------------
00:00 - 01:11 - Introduction
01:11 - 03:46 - Planetary Positions (கிரக நிலை)
03:46 - 07:27 - ஜென்ம சனி - படிப்பினைகள்
07:27 - 14:06 - நடப்பு தசை படி பலன்கள்
14:06 - 15:26 - பரிகாரங்கள் (Remedies)
USEFUL LINKS TO CONNECT 👇
-------------------------------------------------------
▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Connect us on:
▶Read our Blog😍 : www.srivishnuj...
▶Give a Like @ Facebook👍: / srivishnujothidam
▶Be a Friend @ Instagram 👋: / srivishnujothidam
OUR POPULAR VIDEOS 👇
-------------------------------------------------------
▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - • Millionaire horoscope ...
▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - • Foreign yoga in Astrol...
▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - • தொழில், வேலையில் செழிப...
SUBSCRIBE 👇
-------------------------------------------------------
▶வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
▶Hit the like button, and Share the video with your friends & family, If you have any doubts or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible.
▶HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
*DISCLAIMER:
This video is only intended for informational purposes. Viewers and readers are subject to use this information at their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

Опубликовано:

 

15 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 792   
@SRIVISHNUJOTHIDAM
@SRIVISHNUJOTHIDAM 10 месяцев назад
▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1 ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881 ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 TIMESTAMPS 👇 ------------------------------------------------------- 00:00 - 01:11 - Introduction 01:11 - 03:46 - Planetary Positions (கிரக நிலை) 03:46 - 07:27 - ஜென்ம சனி - படிப்பினைகள் 07:27 - 14:06 - நடப்பு தசை படி பலன்கள் 14:06 - 15:26 - பரிகாரங்கள் (Remedies) USEFUL LINKS TO CONNECT 👇 ------------------------------------------------------- ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Connect us on: ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/ ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/ ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam
@devirajah9831
@devirajah9831 10 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sudarvizhi1608
@sudarvizhi1608 9 месяцев назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@mohansundar3180
@mohansundar3180 9 месяцев назад
Hello sir
@sivarajsumathisumathi3926
@sivarajsumathisumathi3926 3 месяца назад
Yes
@user-vp6fj2op5x
@user-vp6fj2op5x 10 месяцев назад
எல்லா பெயர்ச்சிகளுக்கும் இது வரை எந்த நன்மையும் கிடைக்காத ஒரு ராசி "கடகம்"மட்டுமே மறுக்க முடியாத உண்மை 😢😢
@prasantht.j7129
@prasantht.j7129 10 месяцев назад
Ha ha ha
@prasantht.j7129
@prasantht.j7129 10 месяцев назад
I'm also getting the same facts
@SujithaS27
@SujithaS27 10 месяцев назад
Same
@suganandansamantham2560
@suganandansamantham2560 10 месяцев назад
Dupokar talk
@user-ex4eu3yn7t
@user-ex4eu3yn7t 10 месяцев назад
Correct than
@jennethjenneth5466
@jennethjenneth5466 10 месяцев назад
இந்த ராசியில் பிறந்தவர்கள் இதுவரை சந்தோஷமாக நிம்மதியாக இருந்ததா சரித்திரம் இல்லை. யாராவது இங்கே இருக்கீங்களா............... சொல்லுங்கள்.3 நிமிடமே இருப்போமா தெரியாது இதுல 3 வருஷத்துக்கு பிறகு..... ஹா......ஹா.....
@DheenaDheena-qr9dz
@DheenaDheena-qr9dz 10 месяцев назад
Ama nanum kuda
@priyaajith978
@priyaajith978 10 месяцев назад
I'm Kadagam, yen inum uyiroda irukomnu dha thonuthu, kodumaiyana kastangal
@MPSHeartkiller27
@MPSHeartkiller27 10 месяцев назад
Illa
@arunvpr5729
@arunvpr5729 10 месяцев назад
💯
@jennethjenneth5466
@jennethjenneth5466 10 месяцев назад
நமது கஷ்டங்கள் தீர கடவுளை பிராத்திப்போம்.
@user-jc3dp2zf9w
@user-jc3dp2zf9w 6 месяцев назад
பிறந்ததே வேஸ்ட் கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம் சாப ராசி அவ்வளவு கஷ்டம் முடியாயலப்பா சாமி 😢😢😢
@madhumadril
@madhumadril 5 месяцев назад
unmai than bro
@rakeshheartkiller4205
@rakeshheartkiller4205 5 месяцев назад
Me also
@venkatesh227641
@venkatesh227641 5 месяцев назад
Unmai than
@mahalakshmiashokkumar5356
@mahalakshmiashokkumar5356 5 месяцев назад
S bro mudiyala
@prabanusha3313
@prabanusha3313 5 месяцев назад
Me also brother 😢
@sivarathika3762
@sivarathika3762 9 месяцев назад
நானும் பிறந்த நாள் முதல் இதுவரை நிம்மதி இல்லாமல் தான் இருக்கேன்.இந்த ராசி இறக்கும்வரை நிம்மதி சந்தோசத்தை தராது
@PrakashrajP-tk5st
@PrakashrajP-tk5st 8 месяцев назад
Ayya nanu itha tha ninacha. Intha video pakku pothu
@ponnanmuthuvel432
@ponnanmuthuvel432 7 месяцев назад
Me too same
@anandnathan2703
@anandnathan2703 7 месяцев назад
😊😅😂
@balareports3791
@balareports3791 7 месяцев назад
Nanum aapdi dhan irriken
@gopidavid9894
@gopidavid9894 6 месяцев назад
Unga life kku apidy enna mustache pani irukenga unga thavra shri shinga piragu elame ok agidum
@DilipKumar-hs4jh
@DilipKumar-hs4jh 10 месяцев назад
நான் பல முறை எண்ணியது உண்டு பிறவாமை (அ) குழந்தை யிலே இறந்திற்கலாம், பூத்தலின் பூவாமையே நன்று . கடகம் -பூசம்,
@jennethjenneth5466
@jennethjenneth5466 9 месяцев назад
Yes
@kathir1315
@kathir1315 9 месяцев назад
Yes brother
@RaviKumar-hk3xw
@RaviKumar-hk3xw 9 месяцев назад
Neenkalachum kadagam pusam Naan kadagam punarpusam☹️
@user-wk7kw6dw1v
@user-wk7kw6dw1v 9 месяцев назад
Same
@gr5947
@gr5947 8 месяцев назад
Naanum 😢
@SivaKumar-rp5fy
@SivaKumar-rp5fy 7 месяцев назад
கடகம் எல்லாத்தையும் கடந்து கடைசியில் செத்தாலும் நிம்மதியாக இருப்போமா சந்தேகம் தான்.
@poovannanmtc413
@poovannanmtc413 9 месяцев назад
நடக்கும் நன்மைகளை சந்தோஷமாகவும், தீமைகளை அனுபவமாகவும் ஏற்று நடந்தால் எல்லா நாட்களையும் எளிதாக கடக்கலாம். உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு... 🙏ஓம் நமோ நாராயணாய🙏
@somusundar2482
@somusundar2482 7 месяцев назад
Unmai
@user-dn5vx1ro8y
@user-dn5vx1ro8y 2 месяца назад
இப்படி எண்ணி தான் பல வருடம் ஓடிக்கொண்டு இருக்குது
@easujeyamary7227
@easujeyamary7227 10 месяцев назад
எனக்கு அழுகை தான் வருது 😰😰 கடுமையான மன உளைச்சல், மோசமான நிலைமை, கடன் வாங்கினவங்க கொடுக்காமல் அதனனால் மன உளைச்சல், எதிர்ப்பு, சண்டை, அவமானம் முடியல 😭😭😭😭
@varshithasanjana1162
@varshithasanjana1162 10 месяцев назад
Enakum idhe nilamaidhan pa
@RamaiyamahaRamaiyamaha-sb3zd
@RamaiyamahaRamaiyamaha-sb3zd 9 месяцев назад
Ama
@thirumenibharathirajaa306
@thirumenibharathirajaa306 9 месяцев назад
Don't worry
@anleesam5856
@anleesam5856 9 месяцев назад
Don’t worry,, Keep doing and no talking with people.
@seetharamanganapathysubram5769
@seetharamanganapathysubram5769 8 месяцев назад
😢
@satishsubramanian3568
@satishsubramanian3568 9 месяцев назад
நான் கடகம் தான் நிம்மதியாகவும் சந்தோசமாக இருக்கிறேன் எதையும் எதிர்பார்க்காமல் ஓம் ஓம் ஓம் சரவணபவ
@kumaresh7
@kumaresh7 8 месяцев назад
I strongly agree brother
@vmcvenusmobilecityvmc3414
@vmcvenusmobilecityvmc3414 8 месяцев назад
❤❤ congratulations annaa😮😮😮😮
@ProudIndies
@ProudIndies 8 месяцев назад
Super! Let's be positive!!!
@srdesigntech947
@srdesigntech947 3 месяца назад
Same sis
@haripriya6144
@haripriya6144 Месяц назад
வாழ்த்துக்கள்
@kumaresh7
@kumaresh7 8 месяцев назад
Don’t loose hope friends… I’m kadagam, ayilyam… I’m happy abt it.. only one mantra can save us.. OM SARAVANA BHAVA…
@ammaiappanammaiappan1684
@ammaiappanammaiappan1684 8 месяцев назад
Unmai super
@revathipandiyan9618
@revathipandiyan9618 6 месяцев назад
Super ❤
@deniseponnusamy2258
@deniseponnusamy2258 4 месяца назад
Same raasi and star 😭 I can’t handle it anymore 😔
@ramkrishna598
@ramkrishna598 2 месяца назад
Same, Murugan iruka bayam yen
@soullisteners625
@soullisteners625 2 месяца назад
Why kadagam so bad time Everyone including me
@dillirajanjothinager2189
@dillirajanjothinager2189 9 месяцев назад
அஷ்டமத்து சனி, எனக்கு நடக்கிறது, எனக்கு தொழில் மந்தம், வருமானம் மந்தம், உறவினர்கள் பகை, உடல் ஆரோக்கியம் ஏதோ, வாழ பிறந்து விட்டோம், நல்லது நடக்கும் என்று நம்பிக்கை வேண்டும். எவனாய் இருந்தால் என்ன? எல்லோரும் சிவனுக்கு அடிமை, சிவனை வணங்கி வழிபட்டு போற்றுங்கள், எந்த எச்ச சோறும் நம்மை எதுவும் செய்ய முடியாது. ஓம் நமசிவாய. நான் மாஸ் வாங்கடா என்கிறேன், வாங்க, வாங்க, என் பெருமான், ஐயா சிவன் இருக்கும் வரை என் நரைத்த மயிரையும் புடுங்க முடியாது, நவ கிரகங்களுகு சவால். வாடா, வாடங், ஓயாளே.
@vengateshp6865
@vengateshp6865 9 месяцев назад
நானும் 4 வருசமா எல்லா யூடீயுப் சேலையும் பாத்துட்டேன் கடக ராசிக்கு ஏன் இந்த நிலைனே வீடியோ போடுறிங்க. எப்போ தான் கடகம் ராசிக்கு விடிவு காலம் பிறக்கும்😢😢😢
@subashbabu8690
@subashbabu8690 8 месяцев назад
நிங்கள் சொல்வது சரிதான் எனக்கு மத்திமபலனாக பொருந்துகிறது எறென்றென்ரும் நான் நொந்து நூலாகிறேன் இருந்தாலும் கடவுள் பார்த்துக்கொள்கிறார் நன்றி விஷ்ணு அவர்களே.🎉🎉🎉
@vigneshminnal8429
@vigneshminnal8429 7 месяцев назад
நாள் கடக ராசி பூசம் நட்சத்திரம் என் வாழ்க்கையில் நிம்மதி இதுவரை இல்லை
@user-mx6vp7yv8e
@user-mx6vp7yv8e 7 месяцев назад
Nanum😢
@vanakkamentamilmakkale1631
@vanakkamentamilmakkale1631 7 месяцев назад
Nannum😢
@gopidavid9894
@gopidavid9894 6 месяцев назад
Enna love marriage a
@jennethjenneth5466
@jennethjenneth5466 6 месяцев назад
@@gopidavid9894 கடகம் என்றாலே love marriage thano.maximam.
@jodhagayu4729
@jodhagayu4729 6 месяцев назад
Same
@Sri_andal.1
@Sri_andal.1 9 месяцев назад
நானும் ஜோதிடர் தான் உங்கள் விளக்கம் நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் ❤
@santhiya717
@santhiya717 7 месяцев назад
Even I'm cancer but whenever our approaches are positive our minds are positive universe will give everything stop telling my life was not happy I'm not happy or near death experience start loving your life each bad and good life experiences are definitely we need in our lifetime for our soul purification love you all guy's stay positive
@user-sy2qu5fh5t
@user-sy2qu5fh5t 10 месяцев назад
💯 நீங்கள் சொல்வது சரி எனக்கெனவே நீங்களும் கடக ராசினு தோணுது
@dhanakodimudhaliyar3046
@dhanakodimudhaliyar3046 10 месяцев назад
Mostly ஜோதிடர்கள் கடக ராசியா தான் இருப்பார்கள்
@manimalak
@manimalak 9 месяцев назад
Ha ha nanum kadagarasi Ayilyam natchathiram edhuku ipdi oru vazhkai nu adikadi thonudhu
@vinothk5914
@vinothk5914 7 месяцев назад
இளமையாக வாழும் போது சந்தோசமா வாழாமல், வயதாகி இருக்கும் சந்தோஷம் கிடைத்தால் என்ன பயனும் இல்லை
@elangokrishnanelangokrishn5623
@elangokrishnanelangokrishn5623 10 месяцев назад
தலைவரே என்னமோ புதுசா சொல்ற மாதிரி சொல்றீங்க ... கஷ்டத்திலே பிறந்து கஷ்டத்திலே ஊறிப்போச்சு போங்க போங்க ....😂😂😂
@manij1748
@manij1748 5 месяцев назад
Neengha en inam sir😅
@SelvamKomathilyrics
@SelvamKomathilyrics 3 месяца назад
Crt😂
@elangokrishnanelangokrishn5623
@elangokrishnanelangokrishn5623 3 месяца назад
@@SelvamKomathilyrics 😃😃
@chinadurai2450
@chinadurai2450 4 месяца назад
கடக இராசியில் பிறந்த நான் பொருளாதார ரீதியில் சிரமப்பட்டது உண்மைதான்.ஆனால்கடின உழைப்பும் தெய்வநம்பிக்கையும் எனதுசொத்துக்கள் அனைத்தையும் இழந்த பிறகும் எனது இரண்டு மகள்களையும் நல்லமுறையில் படிக்க வைத்து நல்ல வாழ்க்கையையும் அமைத்துக்கொடுத்துள்ளேன். எனது மகள்கள் எனக்கு நல்ல வீடுகட்டிக்கொடுத்துள்ளனர். எனதுமகள் வருடத்திற்கு சில இலட்சங்கள் வருமானவரி கட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளார். எனவே கடவுள் நம்பிக்கை கடின உழைப்பு இருந்தால் கடக இராசியினரும் நலமாக வாழலாம்.
@meghaslifestyle6733
@meghaslifestyle6733 10 месяцев назад
என் கணவருக்கு கடகம் ஆயில்யம்.. Naanga இதுவரை படாத கஷ்டம் இல்லை... கடன், நோய்..... சொல்லிகிட்டே போகலாம்.... நம்பிக்கையே இல்லை...
@meivelmech9253
@meivelmech9253 10 месяцев назад
Correct
@Sivaraj__96
@Sivaraj__96 9 месяцев назад
இந்த ராசியி-ல் பிறந்த நபர் சிரம்ம தான் கடகம் பூசம் லக்கனம் கும்பம் எமறுவோம் விதிபடிதான் நடக்கும் எதையும் பார்த்து கவலைபட வேண்டாம்
@sundarsundar4116
@sundarsundar4116 9 месяцев назад
Nanum same
@sundarsundar4116
@sundarsundar4116 9 месяцев назад
But ipoo konjam paravala
@lbalajiroyal
@lbalajiroyal 5 месяцев назад
Trust edume nirandaram illai nambuvom
@rjagadeesan1960
@rjagadeesan1960 10 месяцев назад
ஓம் நமசிவாய... அனைத்தும் அவன் செயல்...
@Shanjkm
@Shanjkm 10 месяцев назад
எல்லாத்தையும் இழந்துவிட்டேன் கடகம்
@RajuSubbanaicker
@RajuSubbanaicker 8 месяцев назад
உங்கள் தைரியத்தை இழந்தீர்களா , இல்லையே. சனி பகவான் அஷ்டமத்தில் உள்ள போது நம்மிடம் ஒரு Discipline ஐ எதிர்பார்க்கிறார். அவ்வளவே. காலம் மாறும். கோள்கள் மாறும். தெய்வ பக்தியுடன் இருந்தாலே போதும். நானும் கடக ராசிக்காரன் தான்.
@divyavjn
@divyavjn 7 месяцев назад
Me too.. Suicide thoughts naraiya varudhu.. Nanea enaku thairiyam solikuren..
@Goodie477
@Goodie477 10 месяцев назад
இன்னொன்னும் சேத்துக்கோங்க.. எப்படியும் வாழ்ந்து முடிக்க தான் வேண்டும் எதுமே நிரந்தரமல்ல..!! எல்லாவற்றையும் கடந்து போவது தான் கடக்கும் + அகம்.. இது என்னுடைய அனுபவம்.. கடகம் என்றாலே சோதனை தானே.
@durgasubhasri4042
@durgasubhasri4042 10 месяцев назад
சாதனை
@somasundarsingh994
@somasundarsingh994 10 месяцев назад
உழைப்பு நேர்மை உண்மை இவை இருந்தால் வெற்றி நிச்சயம் நிச்சயம்
@jennethjenneth5466
@jennethjenneth5466 10 месяцев назад
நீங்கள் சொல்வது சரி ஆனால் யார் உழைக்க வேலை நிரந்தரமாக தருகிறார் யார் உண்மையாக இருக்க விடுறாங்க இருக்கும் இடம் தேடி வந்தில்லா வம்பு இழுக்கிறாங்க ஆமாவா இல்லையா.
@somasundarsingh994
@somasundarsingh994 10 месяцев назад
@@jennethjenneth5466சகோ என் நிலை மிக மோசம் ஆனால் தளர மாட்டேன்
@mageiskvaraden294
@mageiskvaraden294 8 месяцев назад
Yes i agree wt you. I always do tt n do more donation for poor
@lovelyheart..4819
@lovelyheart..4819 8 месяцев назад
நானும் கடக ராசிதான்... உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு.. எல்லாம் பட்டாச்சு... மதம் மாற போறேன்...
@gopidavid9894
@gopidavid9894 7 месяцев назад
Marinna mattum purantha date mariduma bro lol inga intha ady anga epidyo 😂
@Sangam-uc6fq
@Sangam-uc6fq 7 месяцев назад
Udaney maridu
@sumathisakthivel2323
@sumathisakthivel2323 4 месяца назад
இது தீர்வல்ல.மனச மாத்துங்க.மகிழ்ச்சியாக மனதை வைத்துக்கொள்ளுங்கள்.
@saraswathis5102
@saraswathis5102 4 месяца назад
மாறினா மாறிக்கோங்க..ஆட்டுவித்தால் யார் தான் ஆடமாட்டார்... எல்லாம் நன்மைக்கே...
@hindusamrajhindusamraj6438
@hindusamrajhindusamraj6438 2 месяца назад
மதம் மாறினால் பிறந்த நேரம் ராசி பலன் எல்லாம் மாரி விடுமா தோழா?
@diwakarpp
@diwakarpp 9 месяцев назад
அருமை. தெளிவான விளக்கம் சார். முக்கியமாக தசா புக்தியுடன் கணக்கிடப்பட்ட அட்டவணை அருமை. என் ஜாதகப் பலன்களுக்காக உங்களைத் தொடர்புகொள்கிறேன். ---- நண்பர்களின் தகவலுக்காக: ஸ்ரீ ராம பிரான் கடக ராசி புணர்பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். வாழ்க்கையில் பெரும்பாலான வருடங்கள் கஷ்டப்பட்டாலும் சரித்திர நாயகனாக ஒப்பற்ற தலைவனாக மக்கள் போற்றும் அரசனாக விளங்கினார்.
@srimeenakshi3150
@srimeenakshi3150 10 месяцев назад
அப்பா கடகராசி பூசம்,அம்மா கடகராசி பூசம் ,நானும் கடகராசி பூசம் தான் ஒரு வீட்டுல ஒருத்தர் இருந்தால் கஷ்டம் இங்க நாங்க 3பேர் எப்பிடி இருக்கும் படத கஷ்டம் இல்ல , அப்பா இறந்து விட்டர் அம்மா பாவம், நாங்க 4பேரு நான் தான் முதல் பொண்ணு அப்பா இல்லாம கஷ்டபட்டு marriage பண்ணி வச்சு இருக்காங்க 35வயசுல எல்லா கஷ்டத்தையும் நான் anupavichuten, இனிமேல் நல்லது நடக்குமா நடக்காதா என்று அந்த கடவுள் தான் தெரியும், அம்மா sugar,bp, heart problem, முட்டி வலி இப்படி எல்லாம் வேற இருக்கு 😢😭😭😭😭 now எனக்கு சுகர் வந்துட்டு 3month 350 கீழ வர மாட்டுக்கு என்ன பண்ண என் பையனுக்கு 18month தான் ஆகுது . வாழ்க்கை லா கவலை இருக்கலாம் ஆனா வாழ்க்கைய கவலைய இருக்கு😮
@adyahadyah5239
@adyahadyah5239 9 месяцев назад
இறைவனை நாடுங்கள் தைரியமா இருங்க நல்லது நடக்கும்...நம சிவாய...
@iamthecricketfan9123
@iamthecricketfan9123 10 месяцев назад
நான் கடகம் ஆயில்யம் இருப்போமா இல்லையா னு தெரியல 😭 🙏🙏🙏
@svkumarkumar407
@svkumarkumar407 10 месяцев назад
Oru mayyirum aawathu
@svkumarkumar407
@svkumarkumar407 10 месяцев назад
Fake jyothidan.
@iamthecricketfan9123
@iamthecricketfan9123 10 месяцев назад
@@svkumarkumar407 😳😳😳
@Ananth-km7gr
@Ananth-km7gr 10 месяцев назад
Naanum thaan bro. 40 age aachu inuum munetram illa..innum single thaan.
@user-gg3pg1tm1c
@user-gg3pg1tm1c 10 месяцев назад
​@@Ananth-km7gr41 single
@vidhya6104
@vidhya6104 8 месяцев назад
என்னோட தாழ்மையான கருத்து இது... தயவுசெய்து யாரும் இது போன்ற பின்னூட்டங்களை பார்த்து உங்களை நீங்களே தாழ்வாக நினைத்துக் கொண்டு உங்களுடைய வாழ்க்கையையும் நேரத்தையும் முன்னேற்றத்தை யும் வீணடிக்காதீங்க... தீதும் நன்றும் பிறர் தர வாரா.... எல்லாமே நம் கையில்.ராசி நட்சத்திரம் சும்மா... ஒன்னும் வேலைக்கு ஆகாது...
@user-bp9ld7nd7l
@user-bp9ld7nd7l 9 месяцев назад
இந்த அஷ்டமச்சனி யில் கணவரை இழந்து விட்டேன்.இதை விட பெரிய இழப்பு ஒன்றும் இல்லை.
@mruganmurugantraders9081
@mruganmurugantraders9081 9 месяцев назад
😂
@SureshKumar-bq1cr
@SureshKumar-bq1cr 9 месяцев назад
என்ன ஆச்சு
@bhavaniv8499
@bhavaniv8499 8 месяцев назад
Aruthal solla varthai illa
@user-rk6tn9jv3p
@user-rk6tn9jv3p 8 месяцев назад
2024 kandippa nalla nadakum Kavalapathinga
@santhiyasivakumar5604
@santhiyasivakumar5604 7 месяцев назад
Same to me, kadaga rasi ayilium star, no parents support, no husband support nearly in a period of divorce
@tamilan0077
@tamilan0077 5 месяцев назад
அன்புள்ள என் ராசி கடக நண்பர்களே...நம் ராசி இருக்கும் 12 ராசிகளில் மோசமான ராசி..நாம் பிறந்ததில் இருந்து இன்று வரை கண்டிப்பாக நிம்மதி பெரு மூச்சே விட்டிருக்க மாட்டோம்..அனைத்து துன்பத்தையும்,பரம் பொருள் நமக்கே கொடுத்திருக்கிறார்..சாக பல முறை முயன்றும் பலனில்லை...இனி வாழவும் வழி இல்லை...அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால்.. கண்டிப்பாக கடகம் வேண்டாம் கடவுளே...
@vijayvijaym7914
@vijayvijaym7914 10 месяцев назад
நான் வாழலமா வேனாமானு இருக்கேன் 😢
@UmaRani-ws2fg
@UmaRani-ws2fg 10 месяцев назад
வணக்கம் சுவாமி !! ஜோதிடம் சாஸ்திரம் எல்லாம் அறியாத தெரியாத அன்பர்களும் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையில் சொன்னீங்க தெரியுமா சுவாமி !! மிக்க நன்றி சுவாமி !!
@karthikkeyan9952
@karthikkeyan9952 10 месяцев назад
நல்லா வச்சு செய்றாங்க சனி பகவான்
@ultimaxx2689
@ultimaxx2689 8 месяцев назад
100 % perfect ta sonninga I am also cancer than ellam face pannitu than irukan
@srikalaiselvitravels2397
@srikalaiselvitravels2397 10 месяцев назад
No words to explain our problems
@senthilvel5772
@senthilvel5772 9 месяцев назад
All kadaga rasi karagaluku cheers 🍻
@arulkumaranjayaraman7991
@arulkumaranjayaraman7991 9 месяцев назад
Enakku ellam nallathagavey nadakkirathey… Enna athisayam.. Enperumaan muraganai nambungal, Nallathey Nadakkum…❤
@muthuselvinataraj1536
@muthuselvinataraj1536 9 месяцев назад
உண்மை சகோ முருகனை நம்புங்கள் கை விட மாட்டார்
@haripriya6144
@haripriya6144 Месяц назад
அப்படி சொல்லாதீர்கள் உங்களை போன்று தான் அனைவரிடமும் கூறி கொண்டு இருந்தேன்.பிறகு ஒவ்வொரு அடியாக எனக்கு விழ ஆரம்பித்தது.இப்பொழுதும் தொடர்ந்து அடி விழுந்து கொண்டிருக்கிறது.உஷராக இருங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நிலை மாறாலாம்
@sonatamilcartoonchannel424
@sonatamilcartoonchannel424 10 месяцев назад
Sir இப்படி சொன்னால் எப்படி என்ன நடக்கும் நல்லது நடக்குமா இல்ல கெட்டது நடக்குமா, வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்குமா, திருமணம் ஆகாதாவர்களுக்கு திருமணம் ஆகுமா தசா புத்தி அப்படி இப்படி னு சொன்னிங்கன்னா புரியுமா
@azagupandi3789
@azagupandi3789 Месяц назад
எந்த ராசிகள் பிறப்பு பிறப்பது என்று நமது கையில் இல்லை ஆனால் நாம் எப்படி வாழ வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்கின்ற எண்ணத்தை உருவாக்க நம்மால் மட்டுமே முடியும் அப்படி வாழ்ந்தால் கண்டிப்பாக மகிழ்ச்சி மட்டுமே மிஞ்சும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை அனுபவமே வாழ்க்கை எண்ணமே வாழ்க்கை,,,
@sakthikarthi8556
@sakthikarthi8556 10 месяцев назад
7 month achi. Sukkiran kethu already,neraiya padam padichirukken, innum 2 years thana ithuvum kadanthu pogum
@user-cd8ju2zn3n
@user-cd8ju2zn3n 10 месяцев назад
Yes 💯 working in kuwait working place more insulting without reason problams owner giving more tension when they finish this timings
@mrisuar19
@mrisuar19 10 месяцев назад
Kuwait means like that only
@selvianand2818
@selvianand2818 10 месяцев назад
Yes trueee
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 10 месяцев назад
படைத்தவனே பாதுகாப்பு
@user-oc2wf8yh5d
@user-oc2wf8yh5d 7 месяцев назад
நான் கடகம் ராசி ஆயில்யம் நட்சத்திரம் சிம்மம் லக்னம்.. உயிர் மட்டுமே உள்ளது???? தற்போது சந்திர திசை....
@anpuanpu8578
@anpuanpu8578 4 месяца назад
😂😢😢😢Nanum tha
@SujithaS27
@SujithaS27 10 месяцев назад
Kadaka rasi punarpoosam star and kadaka lakkanam. Ithuvaraikum ethukuda vazhuromnu yosikra alaukku kastapatachu innum three years rompa amokamana star ithuku munnadi yeman vanthuta rompa happy kastapadamal poividalam😂😂
@sesha1974
@sesha1974 9 месяцев назад
Kadaka rasi, nichayam nantraka irukum. Nambungal ethu oru anthana rasi. Neenkal nalla manithanaka valthal unkakai yaralum vezthamudiyathu. Unkal valnal varai nantraga valverkal. Kurupu - neenkal jothidam parkatherkal. Unkalluku enna nadakum yenvathai neenkale kandupeduthu veduverkal.
@CaptAra
@CaptAra 3 месяца назад
Believe in yourself, do good and work harder and smarter. Everything will fall in place. Idellam oralavukku than. Make your present karma the best.
@eyamunanatarajan3666
@eyamunanatarajan3666 10 месяцев назад
Nan poranthathu la irunthu padatha kastam ellam sethu vachi indha astamathu sani la anubavichitu iruken🥲.. sani bagavane.. kaapatrumaiya😔
@mixergrinder3765
@mixergrinder3765 10 месяцев назад
Timing 2:19 la table pottu explanation panathu super, last video ending la kodumaigal 60% nu atha purinjuka koodiya arivu enakku illai, superb explanation
@kamalikamali3671
@kamalikamali3671 10 месяцев назад
Romba kastam santhosama tha irukom 100 nal santhosam iruntha oru nal la motha kastam varuthu 😭😭😭
@sheokndisoxm9154
@sheokndisoxm9154 9 месяцев назад
Romba nalla soniinga sir purinthathu thalivaga
@Veerakumar.T.
@Veerakumar.T. 7 месяцев назад
நான் இன்று தான் இந்த வீடியோ வை பார்த்தேன். ஆனால் எந்த பயனுமில்லை. ஏனெனில் இந்த கடகராசி அஷ்டமச்சனி நடந்த என் சகோதரியின் மகன் 16 வயது சிறுவன் 10.12.23. அன்று எங்களை மீளாத் துயரில் தள்ளி அகால மரணமடைந்து விட்டான். 😭😭😭😭😭😭 இது போல அவன் ஜாதகத்தை பார்த்திருந்தால் ஒருவேளை எங்களால் அவனை எமனிமிருந்து மீட்டுடிருப்போம். ஜாக்கிரதையாக இருந்திருப்போம். 😭😭😭😭😭.
@rpymithran9235
@rpymithran9235 10 месяцев назад
Yenaku 32 vayasu aguthu ana neenga sollra antha problem 32 varushama than sir nadakuthu😅 yenna pannalam sollunga.
@k.dilipkumar4032
@k.dilipkumar4032 8 месяцев назад
Irukura raasilaye kedu ketta raasi indha kadaga raasidhaan pola....uyirai (family)mattum vittu vaithu ellavatraiyum parithu kondaan iraivan......
@user-mw5hf4vl1u
@user-mw5hf4vl1u 7 месяцев назад
வாழ்க்கையில சந்தோசம் நிம்மதி எதுவுமே இது வரையும் கிடைக்கல
@reminvegito429
@reminvegito429 2 месяца назад
I'm kadagam aayilyam My God Jesus guiding me by accidentally I saw this vedio
@MSK-oh3ku
@MSK-oh3ku 8 месяцев назад
எல்லாம் நன்மைக்கே ஓம்
@harishadow6062
@harishadow6062 7 месяцев назад
Po da deii po da
@shalinignanam2121
@shalinignanam2121 10 месяцев назад
ஐயா கடகம் ஆயில்யம் நட்சத்திரத்தில் திருமண எப்ப நடக்கும் அஷ்டமத்து சனி பண்ணலாமா இல்ல 2025 தான் பண்ணுமா சொல்லுவங்க 🙏
@user-oo1nt8is6i
@user-oo1nt8is6i 7 месяцев назад
Athavathu Sani Sami ku kadagam rasi rombo podikum pola perticular ha nabaliya vechu siraru 🤣. Naga enna pavam ya panninom kadathula porathu oru kotham ma ??? . But in one case I love Sani god because ivaga vanthuku apuram tha life na enna nu thariuthu, yaru kuda yapadi irukanum, yaga yaga yapadi nadakanum nu thariuthu. Sani vanthathu nala I came to know what is going in life without my presents 😊☺️.so thank you Sani bagavan. I love you Sani bagavan
@haripriya6144
@haripriya6144 Месяц назад
கடக ராசியில் ஒரு சில நட்சத்திரங்கள் சனி பகவானின் திசைக்கு உட்பட்டவை.பூசம் நட்சத்திரம் சனி திசை நட்சத்திரம்.
@raghumanavalan7267
@raghumanavalan7267 10 месяцев назад
Kadaga rasi n kumbha lagnam, raahu dasai now, sun, cha n sevvai 3 perum avayogigal bcoz 6 am bhava adhibadhi chandra dasai bad, so u should see where the planets are sitting
@arunaa3052
@arunaa3052 10 месяцев назад
சூப்பர் சார் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
@gomathiraj3425
@gomathiraj3425 9 месяцев назад
Astamathu sani paththi Theliva solli irukinga sir... Nandri sir...
@smithanarayanakumar7221
@smithanarayanakumar7221 5 месяцев назад
உண்மை, சில நாட்கள் சந்தோஷமாக இருந்தால் பல நாள் கவலையுடன் தான் நாட்கள் உள்ளது😢
@KrishDummyMoments.dummymen
@KrishDummyMoments.dummymen 10 месяцев назад
Nan Christian or Muslim la marritten a. Kadagam lam odi poidum.
@UshaRani-pd6ym
@UshaRani-pd6ym Месяц назад
பயமாக இருக்கிறது சங்க ஐயா.
@aageshn2423
@aageshn2423 4 месяца назад
Super irukku kadaga rasi Govindar punniyam❤
@thirustr55
@thirustr55 10 месяцев назад
Brother unga voice nalla irukku and explain supper
@sivajisivaji-de6gz
@sivajisivaji-de6gz 9 месяцев назад
Arumai nanba migavum thelivana pathivu...🤝👍
@chandiramouliswara9245
@chandiramouliswara9245 9 месяцев назад
Very nice. TKS for the post ji. Adiyen Aashleshan
@niranthanish5564
@niranthanish5564 3 месяца назад
நான் புனர்பூசம் கடகம் ராசி.நான் படாத கஷ்டம் எதுவும் இல்லை,என் அப்பன் ஈசனை உணர்ந்த பின் கஷ்டம் பெரியதாக தெரியவில்லை...
@rangarenga1203
@rangarenga1203 9 месяцев назад
Haiyo kadavula ennala mudiyala ga . Yen da entha rasi la peranthen nu eruku. Remba remba kastama eruku sagalam Pola thonuthu. Mudiyala ga.
@palaniappansingaram5951
@palaniappansingaram5951 19 дней назад
தெய்வ பலம் மட்டுமே கடகத்தின் வாழ்க்கை
@sarumani2985
@sarumani2985 4 месяца назад
வாழ்க்கையில் வாழும் வரை நல்லது செய்யும் போது நமக்கு எதுவும் கேட்டது நடக்காது ஓம் சரவணபவ
@ravimahalingam6635
@ravimahalingam6635 3 месяца назад
Nice sir for listen to this I am getting energy
@ganeshv3549
@ganeshv3549 5 месяцев назад
Very true swami, iam suffering inexplicably since 2023 jan/2022july, all hardwork is going in vain, wonderof il come out of this alive🤫🙄
@DurairajD-tw8yo
@DurairajD-tw8yo 5 месяцев назад
Kadagam rasi ku nalla padikka varuma 2024 la
@mixergrinder3765
@mixergrinder3765 10 месяцев назад
100% உண்மை
@rajkumarj5866
@rajkumarj5866 10 месяцев назад
அட்டவணை மிகவும் சிறப்பு ஐயா
@AtoZ-yh6pn
@AtoZ-yh6pn 8 месяцев назад
I am also belongs to Kadagam..I am very happy only
@sathyamoorthi4263
@sathyamoorthi4263 7 месяцев назад
நான் அருமையாக இருக்கிறேன். கடவுள் என்னை நல்லா வெச்சுருக்கிறார்.
@srikumaran1885
@srikumaran1885 10 месяцев назад
Iam kadaga Rasi poosam ⭐ 4 patham kumbalagnam No job No family No Childrens iam Single Batchler Now Chandra Desai Running what can I do 😭😰☹️😢👎
@vijiviji8808
@vijiviji8808 10 месяцев назад
Nice voice ❣️ sir 😊... thank you sir
@auslinjeniliya5599
@auslinjeniliya5599 2 месяца назад
நல்ல பதிவு அருமை
@gowreeswari731
@gowreeswari731 10 месяцев назад
100%உண்மைநான்உங்களிடம்ஐதாகம்பார்க்கவேண்டும்
@user-xt5ev4gg1d
@user-xt5ev4gg1d 10 месяцев назад
Ada ponga bro naan kadaga raasi poosam natchathiram payankara mana kastam pana kastam, same raasi natchathiram en huspand thampikku government Vela kitatchathu nalla kasu varuthu santhosama irukanga
@anand1590
@anand1590 10 месяцев назад
Better kadaga rasi i should die soon.. thank you
@sumathirathinakumar7407
@sumathirathinakumar7407 5 месяцев назад
நான் கடகராசி என்னை போல் எந்த ஒரு ஜிவராசியும் பிறக்ககூடாது
@justrelax5764
@justrelax5764 10 месяцев назад
நன்றி🙏🙏
@gameboyreloaded7201
@gameboyreloaded7201 7 месяцев назад
Namakku namma balame namma manasuthann, never give up friends, paarthukalamm
@selliahnathan3039
@selliahnathan3039 Месяц назад
சரி தான்
@akilamuthukumar7416
@akilamuthukumar7416 7 месяцев назад
S sir my husband kadga rasi poosam star now sukra dhasa running sukran is un 8 th place.so much helath problem.day by day im getting so much of fear about my husband.
@SakthivelVishal
@SakthivelVishal 10 месяцев назад
உண்மை....
@chandrasekarkolanjinathan1579
@chandrasekarkolanjinathan1579 5 месяцев назад
நல்ல பதிவு நன்றி நண்பரே தொழில் பத்தி பேசவும்
@KalaivaniMani-ft4ym
@KalaivaniMani-ft4ym 8 месяцев назад
Enimel yaru kadaga rasi la porakka kudathu romba pavam yennaya mari yaru kasta pada kudathu 😢
@user-ev2zv2vd3d
@user-ev2zv2vd3d 3 месяца назад
நீங்கல் சொல்வத் அணிதும் உண்மை அண்ணல் கடகம் நசினச்சத்திரம் தெரியாத் அம்மா பேரு வச்சி ஜாதகம் பார்க்கமுடியும்மா அண்ணா கிடும்பதுள்ள ரொம்ப கஷ்டம்மா இருக்கு.
@aaronnasz5861
@aaronnasz5861 9 месяцев назад
Naan Rasi Kadagam Natchatiram ayillayam, pls tell my jathagam and pls check dosham iruka
@PushparaniManoharan
@PushparaniManoharan Месяц назад
Thanks 🙏 ❤
@seranjeviseranjevi6360
@seranjeviseranjevi6360 3 месяца назад
You are wiseman
Далее
Insane Coffee trick EXPOSED 😱☕️ #shorts
00:20