Тёмный

கடகராசி அஷ்டமத்து சனி முடிவு! - அடுத்த 6 மாதங்கள் என்ன செய்யகூடாது ? என்ன செய்யலாம்? | Kadaga rasi 

SRI VISHNU JOTHIDAM
Подписаться 479 тыс.
Просмотров 74 тыс.
50% 1

#kadagarasi #rasipalan #கடகராசி
கடகராசி அஷ்டமத்து சனி முடிவு! - அடுத்த 6 மாதங்கள் என்ன செய்யகூடாது ? என்ன செய்யலாம்? | Kadaga rasi
CONSULTATION 👇
------------------------------------------------------
▶Click the Link 🤝wa.me/message/...
▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
USEFUL LINKS TO CONNECT 👇
-------------------------------------------------------
▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
Click here:cutt.ly/3lDranQ
Connect us on:
▶Read our Blog😍 : www.srivishnuj...
▶Give a Like @ Facebook👍: / srivishnujothidam
▶Be a Friend @ Instagram 👋: / srivishnujothidam
OUR POPULAR VIDEOS 👇
-------------------------------------------------------
▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - • Millionaire horoscope ...
▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - • Foreign yoga in Astrol...
▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - • தொழில், வேலையில் செழிப...
SUBSCRIBE 👇
-------------------------------------------------------
▶வணக்கம் இது போன்ற பல ஜோதிடம் மற்றும் ஆன்மிகம் தொடர்பான பல வீடியோக்களுக்கு இந்த சேனலை SUBSCRIBE செய்து கொள்ளுங்கள்..நன்றி.
▶Hit the like button, and Share the video with your friends & family, If you have any doubts or suggestions, pls leave a comment below, and I will answer as soon as possible.
▶HIT THE RED COLOR SUBSCRIBE BUTTON FOR MORE INTERESTING ASTRO VIDEOS...
*DISCLAIMER:
This video is only intended for informational purposes. Viewers and readers are subject to use this information at their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 178   
@SRIVISHNUJOTHIDAM
@SRIVISHNUJOTHIDAM 2 месяца назад
CONSULTATION 👇 ------------------------------------------------------ ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1 ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881 ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881 USEFUL LINKS TO CONNECT 👇 ------------------------------------------------------- ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் ! Click here:cutt.ly/3lDranQ Connect us on: ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/ ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/ ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam OUR POPULAR VIDEOS 👇 ------------------------------------------------------- ▶Millionaire horoscope in astrology | கோடீஸ்வர ஜாதகம்🤑 - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-rpkKgHehnNs.html ▶Foreign yoga in Astrology | foreign yoga in Tamil ✈ - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Yj8ReJKqWKU.html ▶தொழில், வேலையில் செழிப்படைய பரிகாரங்கள்⚓ - ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-NAy_bwFHLTY.html
@SchenkerRai
@SchenkerRai Месяц назад
Kadagam 💯✨✍🏼👌🏼
@dineshashi88
@dineshashi88 2 месяца назад
இவர் சொல்லுகின்ற அனைத்துமே என் வாழ்க்கைல நடந்துச்சு/நடக்குது. கடந்த 4 வருடங்கள் நா பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் இல்ல. கடக ராசி ஆயில்யம். ஆனா எப்போமே தன்னம்பிக்கையோடு செயல்பட்டேன் என்னோட அனைத்து முயற்சிகளும் இப்போ பலன் தர ஆரம்பித்து விட்டது இவர் சொல்றது போலவே மாற்றாரங்களை உணர ஆரம்பித்து விட்டேன்
@saranyakowsi8077
@saranyakowsi8077 2 месяца назад
Yes poosam kastum
@Staypositive6880
@Staypositive6880 2 месяца назад
mee too ayilyam
@HemaLatha-cm9qr
@HemaLatha-cm9qr 2 месяца назад
நம்ம நல்லாவே இல்லனாலும் நல்லா இருக்குற மாதிரி நினைச்சு நிறைய பேர் நமக்கு பொறாமை பட்டுட்டு இருக்காங்க
@ganapathy6279
@ganapathy6279 2 месяца назад
corecct ah sonninga.. 😞😞
@Narutotamil426
@Narutotamil426 Месяц назад
correct ah sonnenga
@Suresh-cf1rz
@Suresh-cf1rz Месяц назад
True
@TheenaDhivnezh
@TheenaDhivnezh 2 месяца назад
Since 2018 my only son newly born baby just 1 month was alive then pass away , myself n my wife divorced , my mother passed away , my job gone till today I'm jobless . Doing helping business people for my daily expenses in a good way but going through a lot of problem in my daily life but still I'm strong in my mindset cause I believe always make sure our heart n thought in a. good way .don't think bad for others .always pray for everyone . Just think positive mindset and keep following on the flow . Sure one day all will changed .hardwork always pays.
@hemalathasampath8226
@hemalathasampath8226 2 месяца назад
Dear bro, please don't mistake me. 😢 Sad to read your comments. You and your wife please reunite. May be tough. But, you both have to be supportive to each other in tough times. Vittu kudapavargal kettu povathillai. Much apologies if anything hurts 🙏. God bless your family.
@yohandevayyah2649
@yohandevayyah2649 2 месяца назад
God 🙏 bless you Sami
@selvisankar9980
@selvisankar9980 2 месяца назад
May God be with you for staying strong with hope of better days in your life. Will pray for you. Om Namah Shivaya 🙏🙏
@spider6851
@spider6851 2 месяца назад
Everything comes good ❤❤❤❤❤❤❤
@MrApbala
@MrApbala 2 месяца назад
Huggs to u brother. Speechless for you.
@sdineshramkumar3429
@sdineshramkumar3429 2 месяца назад
குறிப்பிட்ட 8 மாதத்தில் நம்பிக்கை போச்சி மானம் போச்சி மரியாதை போச்சி உயிர் மட்டுமே இருக்கு
@AK-AK40
@AK-AK40 2 месяца назад
Same to u
@ramkovendan
@ramkovendan 26 дней назад
நம்பிக்கை thoragathal அனைத்தையும் இழந்து நிற்கிறேன்
@AbinayaBAbi
@AbinayaBAbi 25 дней назад
Yes
@Rocky-mw6bl
@Rocky-mw6bl 21 день назад
​@@ramkovendansame 😢
@Dhivish...07
@Dhivish...07 2 месяца назад
Bro கடந்த 1 1/2 வருடம் இல்ல கடந்த நான்கு வருடம் கஷ்ட பட்டு கொண்டு இருக்கிறோம்
@NAGASPR
@NAGASPR 2 месяца назад
Yes bro
@harrygowtham
@harrygowtham 2 месяца назад
ப்ரோ அவரு கஷ்டப்பட்டத சொல்லல, 1 1/2 வருஷமா ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டத சொல்றாரு 😂😂😂😂
@manojmurali7462
@manojmurali7462 2 месяца назад
2023 ku munnadi Kantaka shani
@SanjuSanju-bl4nh
@SanjuSanju-bl4nh 2 месяца назад
🤣🤣🤣கடகம் ராசி எப்பவுமே டான்ஸ் ஆடிட்டு தான் இருக்கும் 🤣🤣🤣டண்டணக்கா
@Arunachalam23456
@Arunachalam23456 2 месяца назад
💯Correct bro😭😭😭😭😭
@lalithakrishnamurthy9663
@lalithakrishnamurthy9663 2 месяца назад
Good words 🎉right words at the right time you are saying thanks
@user-oz8il8vx3m
@user-oz8il8vx3m 2 месяца назад
ஐயோ சாமி பல வேதனை சோதனை எல்லாம் பட்டு தற்போது குடும்பமே பிரிந்து இருக்கு.இங்கையிலிருந்து நொந்து பதிவிடுறேன்
@shreeman6343
@shreeman6343 2 месяца назад
2023 ல் எனது கஷ்டம் ஆரம்பித்தது.... அதுக்கு முன்னாடி வரை சூப்பர் life
@arulpunitha6404
@arulpunitha6404 2 месяца назад
அதான் அஷ்டமசனி...
@rajapattu653
@rajapattu653 2 месяца назад
1 1/2 வருடம் ரொம்ப கஷ்டம் இப்போ பரவால்ல
@ganapathy6279
@ganapathy6279 2 месяца назад
enakkum bro
@AbinayaBAbi
@AbinayaBAbi 2 месяца назад
Enakum 😢
@haripriya6144
@haripriya6144 2 месяца назад
ஆமாம் 2021 வரை எந்த பிரச்சனையும் இல்லை.சந்தோஷமாக இருந்தேன்.இப்பொழுது அப்படி இல்லை
@harikrishnandevarakonda2100
@harikrishnandevarakonda2100 2 месяца назад
Your analysis is perfect, please keep doing your great work.
@SDhivya-b5e
@SDhivya-b5e 2 месяца назад
Unga voice semmaiya irukku bro
@srinivasannagarajan7887
@srinivasannagarajan7887 2 месяца назад
Excellent Elaboration Congratulations God bless.JAI.SAI RAM
@srinivasan7070
@srinivasan7070 2 месяца назад
Sir, nei sonnathu manathuku aruthal dharuthu nendri ❤
@kmcram6970
@kmcram6970 2 месяца назад
நன்றி🌹🌹🌹
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 2 месяца назад
கண்டகசனி ல என் வாழ்கையே நாசமா போச்சி கல்யாணம் பன்னி அசிங்கம் அவமானம் மட்டும் தான் பட்டேன் என் குடும்பமே என் கண்ணை குத்திட்டாங்க 😥
@ShivaCivil
@ShivaCivil 2 месяца назад
Same enakum nadanthuruchu brother...
@hansikalingeswaran4555
@hansikalingeswaran4555 2 месяца назад
@@ShivaCivil வெளில சொல்ல முடியாதா அசிங்கம் எல்லாம் பட்டேன் நான் எந்த பாவமும் அறியாதவள் 😥காலம் தான் பதில் சொல்லணும்
@SenthilKumar-oy4ef
@SenthilKumar-oy4ef 2 месяца назад
Me tooo bro
@mahesvj64
@mahesvj64 2 месяца назад
Mee to
@anbuars4373
@anbuars4373 2 месяца назад
Mee too
@sathishkumar.rengarajskr791
@sathishkumar.rengarajskr791 Месяц назад
Okay last 3 Minutes Speeching On good like
@gowrishankar7606
@gowrishankar7606 2 месяца назад
Yes bro correct 💯 true
@7bmitheshjvs430
@7bmitheshjvs430 Месяц назад
ஒரு பிரச்சினை போன இன்னொன்னு வருது....ஒரு நாள் கூட நிம்மதி இல்லை
@ilaailakkia1927
@ilaailakkia1927 2 месяца назад
YEtho neenga solrathu manasukku aaruthalaga irukku bro
@PoonkodiBuvana
@PoonkodiBuvana 2 месяца назад
Yennaiya pathi sonna mariye,yenakaga sonnamariye iruku. Nan nenga sonna mathiri sariyana valiyil poi kondu iruken bro.yenakum nalladhu than andha namashivayan punniyathil nadakudhu. Yenoda ore ayudham nermarai yennagal mattume.adhuve niraiya palan kodukudhu bro
@ganesankannansrikrishnasar5144
@ganesankannansrikrishnasar5144 2 месяца назад
Midnight wake up, no sleep for 4 hours, thoughts suppress , no peace of mind Thinking repeatedly, All bad things happened in past 4 years , No respect, not even getting noticed Very sad
@rkraj3339
@rkraj3339 2 месяца назад
Me watching this video at 4am clock
@TamilKavi-m8x
@TamilKavi-m8x 2 месяца назад
Good 👍
@MaheshBabu-ke8bu
@MaheshBabu-ke8bu 2 месяца назад
Thank you 🙏🏼 sir
@ideamani360
@ideamani360 2 месяца назад
நீங்கள் கூறுவது பயனுள்ளதாக இருந்தது நன்றி தசை என்று குறிப்பிட்டுள்ளீர்கள் திசை என்று மாற்றிக் கொள்ளுங்கள்
@NagarajRaj-n6r
@NagarajRaj-n6r 2 месяца назад
Correct sonninga
@srushtimanagementservices8812
@srushtimanagementservices8812 2 месяца назад
Super boss
@hiteeshkan5454
@hiteeshkan5454 2 месяца назад
2016 ல இருந்தே கஷ்டப்பட்டு தான் இருக்கான்
@chitranagarajan6836
@chitranagarajan6836 2 месяца назад
Super very nice👍
@Kaladhiya
@Kaladhiya 2 месяца назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 என் மகன் உயிர் மட்டும் தான் போக வில்லை படாத கஸ்டம் இல்லை 14/08/24....... சார் உங்க வீடியோ பார்த்தால் மிகவும் அருமையான தாக இருக்கு பரிகாரங்கள் சொல்லுங்க நன்றிகள் கோடி சார் 🙏🙏🙏
@jegathesan996
@jegathesan996 2 месяца назад
Kumba rasikku sollunga......
@shansiva3
@shansiva3 2 месяца назад
Go to Ashrams with family every year ;- do Seva , 💗💗, Do Dhyan 🧘‍♀️, Do Yoga 🤸‍♀️🤸‍♀️ Not easy to face your Own karmas, so feed food to people Strangers not Relatives Buy them clothes etc etc Jagat Mithya, Brahma Sathya Life will become joyful, love filled
@Hariharanrockfort
@Hariharanrockfort 2 месяца назад
அஷ்டம சனிக்கு பிறகு... ராகு மீண்டும் அஷ்டம ஸ்தானத்தில் வருகிறார்.. அது இதைவிட உக்கிரமாக இருக்குமே ஐயா😢.. நானும் கடக ராசி😢
@hemalathasampath8226
@hemalathasampath8226 2 месяца назад
Kadaga raasiku nimmathiye kidaiyaathu....😢. Raahu and kethu please go and worship Naagam under Arasa maram on Monday morning Raahu kaalam to get relief from Raahu kethu.
@sivabalaji5651
@sivabalaji5651 2 месяца назад
Enna ithu mudiyatha
@induraniindurani1638
@induraniindurani1638 Месяц назад
என்ன சொல்லுரிக😢 முடியல சாமி😢
@Rocky-mw6bl
@Rocky-mw6bl 2 дня назад
😢​@@induraniindurani1638
@chinniahchinniah7027
@chinniahchinniah7027 2 месяца назад
ராமாயணம்
@winnmani
@winnmani 29 дней назад
Bro, exactly 10th la சூரியன் enaku, simma lagnam, kadagam rasi, born 12:38 PM
@vigneshwarsivakumar4186
@vigneshwarsivakumar4186 2 месяца назад
sir 💯 apdiye life la nadantha solra mari iruku
@skrishnamusic9637
@skrishnamusic9637 2 месяца назад
Super bro 🥰
@NagaVarsha-u2q
@NagaVarsha-u2q 2 месяца назад
பிரிந்த குடும்பம் ஒன்று சேருமா ஐயா சொல்லுங்க
@manonmaniyanm9583
@manonmaniyanm9583 2 месяца назад
Serum bro..keep hope
@saraswathis9322
@saraswathis9322 2 месяца назад
எனது பசங்களுக்கு கும்பம்எனது கணவருக்கு மீனம் எனக்கு கடகம் தாங்கமுடியல சாமி
@harikrishnandevarakonda2100
@harikrishnandevarakonda2100 2 месяца назад
Please comment on kumba rasi.
@dhanabalank.dhanabalan6935
@dhanabalank.dhanabalan6935 2 месяца назад
மார்ச் மாதத்தோடு சனிபகவான் எங்களை விட்டு முற்றிலும் விலகி போகிறாரா?
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 месяца назад
@@dhanabalank.dhanabalan6935 ஆமாம்..
@Harikrishnan-wg9nn
@Harikrishnan-wg9nn 2 месяца назад
I believe kandaka sahi very worst Astamasani creates more problems didn't enter my mind Kandaga Sani mind kulla poitu , seturalma pola irunch Semma mind pain da Physical hurt astama sani Mental pain kandaga sani
@போற்றிசெல்வி
@போற்றிசெல்வி 2 месяца назад
Yes physical hurt ashtama sani Mental hurt both kandakam and ashatamam
@thiyamurugan3431
@thiyamurugan3431 2 месяца назад
🙌​@@போற்றிசெல்வி
@Rajkumar.R-kn7sb
@Rajkumar.R-kn7sb 2 месяца назад
கமெண்ட்டுகளை படிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு...
@manonmaniyanm9583
@manonmaniyanm9583 2 месяца назад
Kadagam astamasani mudiyum pothu enna nadkum mudinja pere nalla kalam eppa varum
@yohandevayyah2649
@yohandevayyah2649 2 месяца назад
Thank you Sami health issues Sami parlsis 6months
@BeastChozha
@BeastChozha Месяц назад
For the last 10 years I've been addicted to some bad habits, because of this hab
@RenukaMogi
@RenukaMogi 2 месяца назад
2021 ,லிருந்து கஷ்டம் தான் குடும்பமே பிரிஞ்சி இருக்கு.சனிபெயர்சிக்கு அப்புறம் சரியாகுமா.
@a.kathick2542
@a.kathick2542 2 месяца назад
Same problem.
@nicedeep7967
@nicedeep7967 2 месяца назад
Eppo than entha ella sani la erunthum fulla realive agurutha sir 🙏
@gracyswamy718
@gracyswamy718 18 дней назад
Jadagam pakka eanna fees sir
@visualeffects3965
@visualeffects3965 Месяц назад
நல்லா வேலைக்குப் போயி‌ ஒழுங்கா இருந்தது வாழ்க்கை. இப்ப வேலையும் இல்ல பணமும் இல்ல. இந்த இரண்டு மாதங்கள் நான் படும் கஷ்டம் இருக்கே. முடியல. பணம் இல்ல, வீட்டு செலவுக்கு என்ன செய்றது?
@todaybuddy4405
@todaybuddy4405 2 месяца назад
Night la thokame varamatidhu Work kadaika matidhu Enna valkai idhu Apdi dha bro irruku yen life😢
@TheGopikhan
@TheGopikhan 2 месяца назад
Enaku apadi thean nadakathu bro
@TheGopikhan
@TheGopikhan 2 месяца назад
Enakum apadi thean nadakathu bro
@mns5293
@mns5293 2 месяца назад
bro then for meena rasi same 2025 ragu-ketu parachi is over till now we faced a lot of problem stress depression now 7.5 shani please put a detail explanation for meena rasi alone please why bro for meena rasi no explanartion u are not giving
@vijayindanbiketamil1991
@vijayindanbiketamil1991 2 месяца назад
Rompa kasta pattuttom
@lalitha-m2h
@lalitha-m2h 2 месяца назад
மிருகசீரிசம் பூப்பெய்தது 1991சனவரி
@malikakumaravale
@malikakumaravale 2 месяца назад
Kadagam rasi Aÿeĺam nactiram
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 месяца назад
என் மகனும் அதுதான்.ஒரே பிரச்சனை.டிப்ரசன் ஆயிட்டார்.
@prassannakumar4303
@prassannakumar4303 2 месяца назад
Intentionoda palagara aalkita maati en lifa tholachita
@AKVRSA528
@AKVRSA528 Месяц назад
15,vardam vadhani now l understand nammayizha gov_economic money for gst Ratted are highly in things, demand for jobs etc.....😢😢no one want questions?
@rdxgamers7286
@rdxgamers7286 2 месяца назад
True Sir job ku evalo nal try panna eppa utleast government bank apprentice achi kadachiduku sir two days achi join ayyi
@Umasarakana
@Umasarakana 2 месяца назад
Life miss aayiruchu .....thirumpa kidaikuma brother....nanum pappavum rompa rompa kasta padurom... En Mama vera pennitam thodarpil irukkar .... Thirumpi thirunthi varuvara brother.....en salary la ... House interset,school fees.... Samalikka midiyala samyyyy.....😢😢😢😢😢😢🥹🥹🥹🥹🥹🥹😭😭😭😭😭😭🥹🥹🥹🥹🥹
@vickyyas-m2h
@vickyyas-m2h 2 месяца назад
All Is well sis
@meyazhagan4453
@meyazhagan4453 2 месяца назад
saetralamnu iruku
@JksundariJksundari-m4c
@JksundariJksundari-m4c 2 месяца назад
name. arun timing. 1:40am birthday. 27/6/1998 thiruvallur வாழ்க்கை bநிறைய போராட்டம் சார் கல்யாணம் எப்ப சார் ஆகும் எப்ப சார் வீடு எல்லாம் கட்டுவேன் தொழில் ஆரம்பிக்கலாமா சார்
@selvarajsuganthi5791
@selvarajsuganthi5791 Месяц назад
நானும் அப்படிதான் என் மணம் பூச்சி மரியாதை பேய் எல்ல நானும் இருகரதானே தெரியலை என் குழந்தை கல் இரண்டு பேனா எணுடைய குழந்தை களை யாற் பார் பா நான் தின தின வழ்வா சாவானு பாக்க ர😢😢😢
@bhuvanaprakash3066
@bhuvanaprakash3066 2 месяца назад
50 vayatha kadantha pengaluku enna palan soluga nanum kadaga rasi than
@vengadasalapathykrishnan8987
@vengadasalapathykrishnan8987 2 месяца назад
Kadagam poosam
@bt-09ganeshkumar40
@bt-09ganeshkumar40 2 месяца назад
Mithunam sadly laughing at the corner 😐
@Spidy_S
@Spidy_S 2 месяца назад
Meena rasi konjam
@JanakiN-o2s
@JanakiN-o2s 2 месяца назад
Ellame pochu sir velayum illa sir
@SNR5990
@SNR5990 Месяц назад
2022 sep to till ... 😒 lost health... lost Permanent job...
@guhanraj2010
@guhanraj2010 2 месяца назад
இது கடக லக்னத்திற்கு பொருந்துமா
@msm-h3b
@msm-h3b 2 месяца назад
Kadagam Rasi only
@saiarun.bsaiarun.b8419
@saiarun.bsaiarun.b8419 2 месяца назад
2022 August 8
@NagaVarsha-u2q
@NagaVarsha-u2q 2 месяца назад
பையனும் கணவரும் ஒரு பக்கம் நானும் பெண்ணும் ஒரு பக்கம்
@TamilarasanA-rq3rl
@TamilarasanA-rq3rl 2 месяца назад
குடுபதொட வாலு சாமி குலந்தை எதுர்காலம் கருதி இருக்க பொரது இன்னும் கொஞ்சகாலந்தான்
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 месяца назад
அதுதான் நல்லது.இல்லேனா யாரோ ஒருவர் பாதிக்கப்படுவார்.
@RenukaMogi
@RenukaMogi 2 месяца назад
இதே நிலைதான்
@NagaVarsha-u2q
@NagaVarsha-u2q Месяц назад
ஆமாங்க நீங்க சொன்ன மாதிரி தான் எல்லோரும் சொல்றாங்க
@suryakumar8397
@suryakumar8397 2 месяца назад
Kadaga rasi kethu thasai
@7bmitheshjvs430
@7bmitheshjvs430 2 месяца назад
Nanum kadaga rasi kedhu dhisai
@suryakumar8397
@suryakumar8397 2 месяца назад
@@7bmitheshjvs430 apo sooli mudunchu 🤞
@pleasantflows2963
@pleasantflows2963 Месяц назад
Enakum kethu disai​@@7bmitheshjvs430
@BaluA-f2q
@BaluA-f2q 2 месяца назад
2010padippu varala2011life poittu😢ippo2024varai kasttam than mana ulaichal
@SakthiVel-ci4td
@SakthiVel-ci4td 2 месяца назад
சனீஸ்வரர் சனீஸ்வரர் என பேசுகிறோம். நாம நல்லது செஞ்சு நல்லவங்களா இருந்தோம்னா, சனீஸ்வரர் ஒரு நண்பரே நமக்கு. நல்வழி காட்டுபவர் வில்லன் அல்ல😂கடகம் அனுபவம்
@haripriya6144
@haripriya6144 2 месяца назад
யாரிடமும் பேசுவது இல்லை.வீட்டில் இருந்து கொண்டு தொலைக்காட்சி தான் பார்க்கிறேன்.தாய்க்கு முடிந்த உதவிகளை செய்வேன்.வாட்ஸ் அப் ல கூட யாருக்கும் மெசேஜ் அனுப்புவது இல்லை.
@sivasamySubramanian-gj8tn
@sivasamySubramanian-gj8tn 2 месяца назад
🥰🤝🙏🏻🙏🏻🙏🏻❤️🌹
@Staypositive6880
@Staypositive6880 2 месяца назад
2023 January i loss 1 sovereign gold in my house, someone theft because of my careless
@vasanthkumar.s9218
@vasanthkumar.s9218 2 месяца назад
Ayyayo dislike lam kedayavekedayathu...u r faithful
@BGovindsamy
@BGovindsamy Месяц назад
😢😢😢🎉😢😢
@TET-wx6gi
@TET-wx6gi 2 месяца назад
ப்ரோ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் தான் அஷ்டம சனி ஆரம்பித்து என்று கூறுகிறார்கள்... ஆனால் நீங்கள் இன்னும் 8 மாதங்களில் முடிய போகிறது என்று கூறுகிறீர்கள்
@kavi1012
@kavi1012 2 месяца назад
No 2023 march start
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 месяца назад
எட்டு மாதம்தான் உள்ளது.22 ஆண்டே தொடங்கிவிட்டது.24 மார்ச்சோடு முடிகிறது.
@hemavlog1728
@hemavlog1728 2 месяца назад
😭😭😭😭😭
@reehanr766
@reehanr766 Месяц назад
என்ன வழ்கடா இது
@ShivaSelvaraj-zl9tg
@ShivaSelvaraj-zl9tg 8 дней назад
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@dheenadinesh940
@dheenadinesh940 2 месяца назад
Anna ungalidam watsup jothidam parkanum watsup number and fees sollunga pls
@dheenadinesh940
@dheenadinesh940 2 месяца назад
Fees sollunga pls
@vk.srikumaran3652
@vk.srikumaran3652 2 месяца назад
என் பையன் கடக ராசி ஆயில்ய நட்சத்திரம் இனிமே எப்படி இருக்கும் அது மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்
@KkkVvv-op4jd
@KkkVvv-op4jd 2 месяца назад
age
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 2 месяца назад
சரியாகிவிடும்.அடுத்த திசை என்ன நடக்கிறது என்பதை பொறுத்து.
@premkumar-ku3cv
@premkumar-ku3cv 2 месяца назад
Thanks bro ❤❤❤🙏
@mns5293
@mns5293 2 месяца назад
Bro then for meena rasi same 2025 ragu-ketu parachi is over till now we faced a lot of problem stress depression now 7.5 shani please put a detail explanation for meena rasi alone please why bro for meena rasi no explanartion u are not giving
@JksundariJksundari-m4c
@JksundariJksundari-m4c 2 месяца назад
name. arun timing. 1:40am birthday. 27/6/1998 thiruvallur வாழ்க்கை bநிறைய போராட்டம் சார் கல்யாணம் எப்ப சார் ஆகும் எப்ப சார் வீடு எல்லாம் கட்டுவேன் தொழில் ஆரம்பிக்கலாமா சார்
Далее
I get on the horse's nerves 😁 #shorts
00:12
Просмотров 2,9 млн