Тёмный

கடன் எப்போது முடியும்? DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA 

astro chinnaraj
Подписаться 300 тыс.
Просмотров 16 тыс.
50% 1

explained by Dindigul P.Chinnaraj Astrologer India
இராசி
Love
இரகசியம்
Yogam in astrology
Tamil astrology yoga
2nd house and 11th house explanation
#Astrology #AstrologyInTamil #AstrologyBasics #KodeeswaraYogam #AstrologerChinnaraj #TamilJodhidam #AstrologyClasses #BasicAstrology #RasiChart #SecretsOfAstrology #Love
*******************************************************************************************************
Subscribe: bit.ly/32y9MkT
*******************************************************************************************************
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
Friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact Us
email: a9842108500@gmail.com
www.astrochinnaraj.in
dindigulchinnaraj

Опубликовано:

 

26 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 158   
@rajasakthiraja7438
@rajasakthiraja7438 24 дня назад
குரு என்னை கடனில் தள்ளி சித்தரவதை செய்யிறார்
@subathramohanraj9150
@subathramohanraj9150 24 дня назад
சின்ன ராஜா ஐயாவின் கடன் வீடியோ கேட்டு கடன் குறைந்ததற்கு பல கோடான நன்றி❤❤❤
@sttamil
@sttamil 24 дня назад
அறிவியலோடு ஜாதகத்தை அனுகும்முறை அற்புதம் உங்கள் மாணவர்கள் என்பதில் பெருமை உண்டு எங்களுக்கு நன்றி 🎉
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 25 дней назад
நன்றி ஐயா🙏
@PppPpp-si5jh
@PppPpp-si5jh 25 дней назад
ராஜ் அண்ணா.... வணக்கம், உங்கள் வீடியோ அருமை..... நான் தொடர்ந்து கவனிக்கிறேன்...
@Vasu54
@Vasu54 25 дней назад
நீங்கள் சொல்வது ஜோதிடம் போல் இல்லை நடைமுறையில் அனைவரும் கடன் வாங்கி அனைத்து செலவுகள் செய்வது பற்றி சொல்வதுபோல் உள்ளது
@mallikarjunsrisaila2303
@mallikarjunsrisaila2303 25 дней назад
You Are absolutely right. When my 8th lord guru dasa started I am experiencing huge debts and major health problems started.still experiencing debts and health issues .I am taurus native
@subamohan
@subamohan 24 дня назад
வணக்கம் ஐயா தாங்கள் கூறியது போல் என் வாழ்வில் இத்தகைய தருணம் என் வாழ்வில் இப்பொழுது ஆறாம் அதிபதி தசை முடிந்து எட்டாம் அதிபதி திசை நடைபெற்று ராகுவாக புதன் திசையில் என் வாழ்வில் இப்பொழுது மனமும் வேதனை எத்தனையோ அத்தனை வேதனைகள் அனைத்தும் இன்று தீரும் என்று எண்ணமும் மனமும் முயற்சியும் இன்றுவரை ராகு திசை புதன் ஐந்தாம் இடத்தில் நீச்சமாகி நீச்சபங்க உள்ளார் அத்தனை இன்று வரை தீராத கவலைகள் பல உயிரைத் தவறி மொத்த அனைத்தையும் கூற வார்த்தைகளே எனவே இல்லை ஐயா நான் தாங்கள் கூறியது இதே இடமாற்றத்தை நோக்கி நான் நான் பயணம் வாழ்த்துங்கள் ஐயா அல்லது விடை கூறுங்கள் ஐயா வணக்கம் ஐயா மார்ச் மாதம் 26 ஆம் தேதி1983 நேரம் இரவு 10 .30 பெரியகுளம் வாய்ப்பு இருந்தால் என்னை பற்றி சில வார்த்தைகள் நன்றி அய்யா என் வாழ்வில் சில மாற்றங்களை ஏற்படுத்திய குருவா
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 25 дней назад
வணக்கம் தம்பி வர்ணிக்க வார்த்தைகளே இல்லை அருமை சூப்பர் நன்றி
@Sin-zh1ww
@Sin-zh1ww 24 дня назад
ஐயா, நான் 12/08/1996, இரவு 9:05 மணிக்கு பிறந்தேன், நான் பிறந்த சில மாதங்களிலேயே என் தந்தையும் தாயும் பிரிந்துவிட்டனர். நான் இதுவரை என் தந்தையை பார்த்ததே இல்லை. என் தாயின் இரண்டாவது கணவராக வந்தவர் என்னை ஒரு மகளாக எப்போதும் நினைத்ததில்லை. தீய எண்ணங்களுடனேயே அவர் என்னுடன் பழகி இருக்கிறார். இதனால் என் தாய்க்கும் எனக்குமான உறவு அவ்வளவு சிறப்பாக இருந்ததில்லை. மேலும், எனது பருத்த உடலினாலும் நான் சிறு வயது முதல் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். தாழ்வு மனப்பான்மை, சமூக பதட்டம் அதிகமாக இருக்கிறது. தற்கொலை எண்ணங்களும் அதிகம் உண்டு. எனக்கு பிடித்தது ஒன்று என் வாழ்க்கையில் நடந்தது என்றால் அது என் வேலையாக மட்டும் தான் இருக்கும். 2019ஆம் ஆண்டில் நான் ஒரு வெளி மாநிலத்திற்கு எழுத்தாளராக வேலைக்கு சென்றேன். நல்ல சம்பளம், கௌரவமான வேலை. இப்போது வரை 4 வெவ்வேறு கம்பெனிகளுக்கு மாறிவிட்டேன். சமீபகாலமாக அதிகரித்திருக்கும் சமூக பதற்றம் காரணமாக, நேரில் சென்று வேலை பார்க்க முடியவில்லை. வீட்டில் இருந்தபடியே ஒரு மீடியாவில் எழுத்தாளராக பணிபுரிகிறன். முன்பு வாங்கியதை விட பாதி சம்பளம் தான் தற்போது கிடைக்கிறது. எனினும், வாழ்க்கை அமைதியாக செல்கிறது. பொருளாதாரத்தில் எந்த குறையும் இருந்ததில்லை. எனக்கு திருமணம் செய்து கொள்வதிலும், குழந்தை பெற்று கொள்வதிலும் நாட்டம் இல்லை. அதிகமான ஆன்மிக நாட்டம் உள்ளது. ஆனால், என் குடும்பத்தினர் அதை பெரிய குறையாக பார்க்கின்றனர். ஒரு பெண் திருமணம் செய்யாமல் வாழக்கூடாது என்கின்றனர். எனக்கு திருமண வாழ்க்கையையும் ஆண்களையும் நினைத்தால் மிகவும் பயமாக இருக்கிறது. ஏதாவது ஒரு தொழிலை ஆரம்பித்து நிம்மதியாக செட்டில் ஆகிவிடலாமா என்ற எண்ணம் மட்டுமே என் மனதில் உள்ளது. ஒரு ஜோதிடர் என் ஜாதகத்தை பார்த்துவிட்டு 11 நாட்கள் சக்தி பூஜை செய்ய வேண்டும் என்பது போல் சொல்லி இருக்கிறார். எத்தனை ஜோதிடரை பார்த்தாலும் அவர்கள் என்ன விவரம் என்பதை தெளிவாக சொல்வதில்லை. என் ஜாதகத்தில் என்ன தவறாக இருக்கிறது? நான் இப்போது என்ன செய்வது? எதை செய்யக்கூடாது? நான் எந்த மாதிரியான தொழில் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்? முடிந்தால் எனக்கு ஒரு வழியை காட்டுங்கள் ஐயா
@umarani1148
@umarani1148 24 дня назад
பிறந்த ஊர் போடவில்லை
@Sin-zh1ww
@Sin-zh1ww 24 дня назад
@@umarani1148 தென்காசி
@Sin-zh1ww
@Sin-zh1ww 24 дня назад
@@sahadevan-ol3lp733 2013ஆம் ஆண்டு முதல் நான் ஹாஸ்டல், வேலை என்று வீட்டிற்கு வெளியே தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என் அம்மாவுடன் அவ்வபோது போனில் பேசி கொள்வேன். அவர் 11/10/1960 இல் புனேவில் பிறந்தார். அவரது பிறந்த நேரமும் ஜாதகமும் இல்லை.
@jeganathant6035
@jeganathant6035 24 дня назад
fantastic explanations sir, Jegan from Singapore
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 24 дня назад
Thank you sir
@saravananvelu4262
@saravananvelu4262 24 дня назад
Good correct sir....
@vanashreejeyaprakash4381
@vanashreejeyaprakash4381 24 дня назад
Yes, suffered with home loan during Guru dasa even though Guru ஆட்சி in Thanur (2nd hoiuse) but looking at Venus in Mesham.
@veluvelumani8852
@veluvelumani8852 23 дня назад
Thañk u sir..🙏🙏🙏
@tamilvanansivaraj8108
@tamilvanansivaraj8108 25 дней назад
Tomorrow coming to Dindigul. May I meet on Saturday sir
@MuruganN-wg1fl
@MuruganN-wg1fl 25 дней назад
SIR, SUPER.
@narasimhan1000
@narasimhan1000 24 дня назад
All ok sir. Well said. My opinion is what will Guru do if it’s in retrograde?
@velumurganmurgan6557
@velumurganmurgan6557 10 дней назад
ஐயா வணக்கம் உங்கள் தகவல் அருமையாக உள்ளது நான் எப்படி கடத்துல மாட்டேனா சனி திசை குரு புத்தியில் விரைய கடன் மிகப்பெரிய விரைய கடன் ஆயிடுச்சு தீராத கடன் எல்லாம் மாட்டிக்கிட்டேன் சனி திசை முடிஞ்சு புதன் தசையும் ஸ்டார்ட் ஆயிடுச்சு ஆனா இன்னவரைக்கும் அந்த கடன் அடைவதற்காக வழியே கிடைக்கல புதன் திசை வந்த உடனே ஷேர் மார்க்கெட் பத்தி நான் அறிவும் எண்ணமும் வருது பண்ணலாமா அதுல ஜெயிச்சுடலாமா தினசரி வர்த்தகம் பண்ணலாமா அதுல எனக்கு ஜெயிப்பதற்கு சாத்தியம் இருக்கா சிம்மம் லக்னத்தில் சுக்கிரன் புதன் 2 சூரியன் மூன்றில் சந்திரன் 5 சனி 6 ராகு 10 செவ்வாய் 12 குரு கேது எப்பொழுது என்னுடைய கடனடையும் 23/09/1990 time 5.30am
@kumarmr5618
@kumarmr5618 25 дней назад
Sir Vanakam Guru & Sani in 12 house @ Danusu 7 years of guru dasa is over . Till end of guru dasa & Sani dasa will bring health & money & others issues? Guru Ketu Saranm & Sani Sukra saram.
@SKYTHVV101
@SKYTHVV101 19 дней назад
Sir,lagnathil sani vagram enoda husband ku viruchigam rasi, kettai natchathiram, kadaga laknam business la panam adhigma lock ,vera edhai thottlam late agaudhu sir romba kestam sir,enaku guru vagram sir business nadakuma sir,panam kedaikuma sir please reply me
@Viveckan
@Viveckan 24 дня назад
Sir nan Rishabha lagna karan and Guru dhasa 27 vayasu vara nadanthathu. Aana 1 paisa kooda kadan vaangala. Aana kadan vaanga koodathunae romba vairagyama irunthaen. Irukavum mudinthathu. Sani Dasa Sani bukthila Kalyanam aanathu ippo 32 latcham Rupa kadan iruku. En jaathahaththil lagnathula Guru astamathula (8la) Sani. Appo Kirahangal, thaan aalugira palana tharatha vida, irukura edathoda seyalla than seiyuma?
@hemaprebak4258
@hemaprebak4258 25 дней назад
Ayya enakku thanusu lagnam kadaga rasi Poosam natchathiram 6th place la guru rishabathil irukkirar ippo sukra disai nadakkuthu kadan irukku eppo kadan adayum ayya
@yuvarajd4759
@yuvarajd4759 25 дней назад
Vannakkam sir 6 lod nesam . Explain
@sreeramsree3188
@sreeramsree3188 25 дней назад
My son horoscope has 6th lord in 7th house DOB 23-05-1999, PLACE - KARAIKUDI TIME AROUND 2AM will there be probelms after marriage....
@kalidoss8055
@kalidoss8055 25 дней назад
Sir sevvai 5thavathu thisayaka vanthal ueir pokuma
@ranjanrulz8105
@ranjanrulz8105 25 дней назад
Yes ji true
@Vtechit
@Vtechit 24 дня назад
Congratulation sir..... What I think in life, everything happens opposite. Even if it's a small thing, it goes against what I thought. I have experienced it many times myself. What is the reason for this and which planet is responsible. Is there any solution for this? Thank You sir....
@dhanabalanv6052
@dhanabalanv6052 25 дней назад
Sari yenakku risaba rasi kadaha lagnam sani 11 il appa enna palan sollunga pappp
@manikandan-qq7yf
@manikandan-qq7yf 19 дней назад
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...
@sivarajank1065
@sivarajank1065 25 дней назад
அய்யா வணக்கம் எனக்குஐய்பத்திநான்குவயதுவக்கரகுருதிசைநடக்கிரதுமகனைபிரிந்துஇருக்கிரோன்இந்ததிசைமுடியும்வரையாஅல்லதுவாழ்நாழ்முலூவதுமாதயவுசெய்துகுருங்கள்
@gowthamhrithvic276
@gowthamhrithvic276 25 дней назад
Yes guru dasa running😅 have personal loan, bike loan etc
@kavithak-mv6mt
@kavithak-mv6mt 24 дня назад
Sir kind request neenga live pannunga sir pls …
@ssuganthi2537
@ssuganthi2537 25 дней назад
வணக்கம் சார் 🙏
@user-ck7fm8cf8g
@user-ck7fm8cf8g 2 дня назад
வணக்கம் சார் எனக்கு செவ்வாய் தசை அடுத்து வருவது.17/5/1984/தாராபுரம்.9.25.pm.எப்படி இருக்கும் சார்
@LathaM-dl5bh
@LathaM-dl5bh 25 дней назад
வணக்கம் சார்
@RajaRaja-dw7fd
@RajaRaja-dw7fd 25 дней назад
Dear cr sir வணக்கம் நீங்கள் சொல் வது உண்மை நான் மேஷ லக்னம் லக் னbuthan சூரியன். ஆனால் நான்plustwo thaan
@HimeshShivakumar-eg8zo
@HimeshShivakumar-eg8zo 24 дня назад
வணக்கம் ஐயா
@kuttyrose3929
@kuttyrose3929 20 дней назад
கடக லக்னம் குரு 6 ம் இடத்தில் தனசு ராசியில். குரு வக்கீரம். கேது சாரம் . கேது கடகத்தில். நடப்பில் ராகு திசை மிகுந்த கடன். அடுத்து வரூம் குரு யோக திசையாக அமையுமா? குமார் 17.6.1972 Saturday 8.45 am mayiladuthurai.தயவு செய்து பலன் கூறவும். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anandanr5960
@anandanr5960 25 дней назад
எனது ஜாதகத்தில் 11ல் சனி நீபங்கம் சனி திசையில் கோடிங் வரன் புதன் லக்னாதிபதி லக்கனதில் ஆட்சி ஆனால் புதன் தசையில் பிச்சை எடுத்தேன். சரியாத்தான் சொல்கிறீர் அய்யா
@umamaheswari7538
@umamaheswari7538 25 дней назад
🙏
@rajiramesh8242
@rajiramesh8242 25 дней назад
உண்மை
@crazysobi3681
@crazysobi3681 8 дней назад
மீன லக்னம் எட்டாம் இடத்தில் சுக்கிரன் திசை 10வருடங்கள் முடித்து சனி புத்தி வீடு வாசல் போயிற்று கடன்அடைக்க வாய்ப்பு உள்ளதா? தொழில் செய்யலாமா 6ல் குரு செவ்வாய் 7ல் சூரியன் கேது 8ல் புதனுடன் சுக்கிரன் கடன் அடைபடுமா?
@yoha6845
@yoha6845 24 дня назад
வணக்கம் ஐயா லக்னாதிபதி strong ah இருக்காரா,இல்லையா . 3இல் லக்னாதிபதி உள்ளது, kindly reply please sir. 25/08/1993. 12.55am Tirunelveli.
@tamilfunntv6158
@tamilfunntv6158 24 дня назад
ஐயா வணக்கம் 5.7.1984 6.57 காலை மும்பை 6 இடத்துகுரு தசை வக்கரம் நடக்கிரது கடன் வாங்க நிலமை வருமா உடல் ரிதியா தொல்லை வருமா
@kavin2100
@kavin2100 24 дня назад
சரி தான் ஐயா, கடக லக்ன குரு 6 ல் ஆட்சி வக்ர, (சாரநாதன் சுக்ரன் மிதுனத்தில் ) திசை ஆரம்பத்தில் படிப்புக்கான கடன் வாங்கி அதனை 75% கட்டி விட்டேன் , நீங்கள் சொன்னவாறு நினைத்தால் உடனே முடிக்ககூடிய அளவிலுள்ளது , though i had interest astrology due to 7 1/2 sani I'm keeping those debt ,அடுத்த சனி திசை, சனி (சுயசாரம்) வக்ர + கேது 9ல் பெரும் கடன் இல்லாத வாழ்வு கிடைக்குமா? 01/08 /1996 5.20 A.m salem
@user-wx4pw5lv6l
@user-wx4pw5lv6l 25 дней назад
Yash Anna kumba lakkunam Guru 6house
@rajakumarr5190
@rajakumarr5190 25 дней назад
அய்யா வணக்கம் உங்கள் விளக்கம் மிகவும் அருமை, எனக்கு ஒரு சந்தேகம், எனக்கு 6,8,12ஆம் அதிபதி திசை நடக்கவில்லை, இருந்தும் எனக்கு தொழில் கடன் உள்ளது, இது தீருமா, அல்லது தீர்த்துவிடுமா பதில் தாருங்கள் அய்யா ராஜகுமார் 16/01/74 4.53am பாண்டிச்சேரி அவஸ்த்தையுடன் ராஜகுமார்
@-IT-Karthikeyank
@-IT-Karthikeyank 25 дней назад
வணக்கம் . தனுசு லக்னம் 2ஆம் அதிபதி சனி 8ல் , 7 ஆம் அதிபதி புதன் 6ல் சூரியன் உடன் , 7ல் 6,8 கான அதிபதி சுக்கிரன் சந்திரன் , திருமணம் நடைபெறுமா உறவில் அமையுமா சொல்லுங்கள். உங்களுடைய எல்லா பதிவுகளும் அருமை 👍🏻💐
@alikahiraam8004
@alikahiraam8004 25 дней назад
வணக்கம் அய்யா உங்கள் வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன்.சுக்கிரன் சனி vs கடக லக்னம் நிறைய வீடியோ போட்டு இருக்கீங்க இருந்தும் எனக்கு சந்தேகம் தீரவில்லை ஒரு ஜாதகம் பலன் எடுக்க குழப்பமாக உள்ளது. சிவா 3/12/92 . 9:25 pm Cuddalore இந்த ஜாதகத்தில் திருமண வாழ்க்கை சாதகமா பாதகமா தயவு செய்து பதில் சொல்லுங்க அய்யா
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 25 дней назад
வணக்கம் சார், கடக லக்னம் 6 ல் குரு சூரியன் புதன் கடன் எப்போது தீரும் சார், 30/12/1983 உடுமலைப்பேட்டை 9:00 pm தயவுசெய்து reply செய்யவும் சார்
@sankaranarayanant.m4476
@sankaranarayanant.m4476 24 дня назад
வணக்கம் குரு எனக்கு 25.9.65 திலி 9.33 pm. எனக்கு கடன் பற்றிய விபரம் அறிய ஆவல் 🙏🙏🙏 pls எனக்கு சனி ஆட்சி வக்ரம் கும்பதில் சனி தசை சந்திர புத்தி கடன் சொத்து பிரச்சனை தீரும் காலம்?
@prakashyadavkasinathan8025
@prakashyadavkasinathan8025 25 дней назад
அண்ணா வணக்கம் கா,பிரகாஷ் முத்துப்பேட்டை 21,4,1988, 9,45,am. 8க்கும் 9க்கும் அதிபதியான சனி 7இல் அமர்ந்து வக்ரமாகி கேது சாரம் திசை நடத்தினால் எப்படி பலன் ஜீஸ்கடை தொழில் விடு தாய் மரத்தில் செட்டில் ,,, கடன் உள்ளது நடப்பு சனி தசை சனி புத்தி,,, நன்றி
@gowthamhrithvic276
@gowthamhrithvic276 25 дней назад
Yes guru dasa, I have personal loan😅 going to take bigger loan..
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 24 дня назад
வணக்கம் குருநாதர் அய்யா
@saravanansutha9419
@saravanansutha9419 24 дня назад
வணக்கம் ஐயா இருப்பது 9கிரகம் 7கிரகங்கள் 6,8,12 இடங்களில் உள்ளது பலன் எவ்வாறு இருக்கும் 12/10/1990 4.20p.m madurai
@meenakshiganesh3433
@meenakshiganesh3433 20 дней назад
It's true 😂 guru chendira yogam erukku but onnum Ella 😂
@veeraram4014
@veeraram4014 19 дней назад
வணக்கம் சார் நான் youtoub ல் தேடிய வரை இது ஒன்று மட்டும் கிடைக்கவில்லை குரு லக்கினத்தை லக்கினாதி பதிய்யும் சம சப்தமாக பார்த்தால் நல்லதா என்னால் வாழ்க்கையில் கடனை தாண்டி வெற்றி பெற முடியுமா 23.10.1989 time 03.31pm
@vetrimani2990
@vetrimani2990 25 дней назад
Unmaithan ayya guru thesaila vantha kadan ipo sani thesai start innum mudiyala kadana adaika. 😢guru 6m athipathi sani 7 8 ku athipathi kadan epo adaiumoo
@kirubabalaraman5949
@kirubabalaraman5949 24 дня назад
வணக்கம் ஐயா பிரம்ம யோகம் பற்றி கூறுங்கள்
@Magudeshwaran1996
@Magudeshwaran1996 24 дня назад
ஐயா வணக்கம் எனக்கு ஆறாம் இடத்தில் சந்திரன் உள்ளது ஆட்சி.ஆக சந்திரனின் நட்சத்திரத்தின் சாரத்தை வாங்கிய அனைத்து கிரகங்களின் தசா மற்றும் புத்தியிலும் கடன் உன்டாகுமா 18/06/1996 ; 10.45 PM Anthiyur
@lakshmisudharsanan1715
@lakshmisudharsanan1715 25 дней назад
Sir,I'm living in kerala my horoscope 15.12.1986,time 1.35pm .now Guru dasa going ,huge amount liability 85lak ,why sir meena lagna 12th guru sevai,I have darmakarmathipathy yoga,kerasi yoga,gurumangala yoga, parivarthanai yoga,also 9th house and dhana karakakan conjunction,why I'm debts guru dasa ,Lagnathipathy dasa also, why I have 85laks liabilities,now I'm rent house living,when will I'm recover plz sir tell me,
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 25 дней назад
பிறந்த இடம்
@amaravathiponnusamy1876
@amaravathiponnusamy1876 24 дня назад
ஐயா வணக்கம் . எனக்கு குரு கேது சேர்க்கை. குரு பார்த்த ராகு திசையில் தொடங்கிய கடன் குரு தசையையும் ஆக்கிரமித்து சனி தசையிலும் தொடர்கிது. தற்காலம் பழகிப்போனாலும் கடனில்லா வாழ்க்கைக்கே மனம் ஏங்குது! வாய்ப்பு உண்டா ராசா 😢 19-4-1969, 6.35 pm erode
@melayarajawsu
@melayarajawsu 25 дней назад
Sir, Greetings. 1. If I recall correctly, Superstar Rajnikanth's horoscope had Mars placed # 6 exalted position - Simmam Lagna. Mars in magaram. 2. Also, with your example - for Kadaga lagna people - the dasas of 6th, 8th and 12th lord comes up consecutively. Guru followed by Sani and then Budhan. Is this a unique situation compared to other lagna's? For kadaga lagna people born in one of Rahu's birth star - almost their entire life will be gone under 6, 8 and 12th house planets.
@melayarajawsu
@melayarajawsu 24 дня назад
Checked the sequence for all lagnas. Only Kadagam has the unique consecutive dasa periods of 6th house Lord (Jupiter) followed by 8th house Lord (Saturn) and 12th house Lord (Mercury).
@ramamoorthikrishnasamy9040
@ramamoorthikrishnasamy9040 19 дней назад
ஐயா இறுதியில் அவரவர் எச்சம் என்றால் சாதகம் பார்ப்பதும், இறைவனை தொழுவுவதும் பயனற்றவையே. சோதிடர் தப்பித்து கொள்ளவும் நல்ல கருத்து.
@tamilvanansivaraj8108
@tamilvanansivaraj8108 25 дней назад
ஆம் குரு திசையில் ஐயா
@annadurai1916
@annadurai1916 17 дней назад
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் எனக்கு லக்னத்துக்கு தருமம் கருமாதி ராசிக்கு தரும கருமாதி இருக்கு சார் ஆனா நான் சாதாரண வாழ்க்கை வாழ்கிறேன்
@lenincuttyu2691
@lenincuttyu2691 20 дней назад
ஐயா வணக்கம் எனது பெயர் லெனின் நாமக்கல் மாவட்டம் நான் பிறந்த தேதி 03/01/1988 காலை 11:55am பிறந்தேன் எனக்கொரு நல்ல வாக்கு சொல்லி அருள் புரியவும் எனக்கு கடன் எப்பொழுது தீரும்
@Mugilan13-dk9yd
@Mugilan13-dk9yd 25 дней назад
6ம்இடத்து அதிபதி தசை நடக்கனுமா இல்லை 6ம்இடத்தில் உள்ள கிரகத்தின் திசை நடக்குமா 6ம்இடத்தில் சனி விட்டில் குரு உள்ளது
@ajithasp4892
@ajithasp4892 24 дня назад
29.6.63...3.45a.m. Romnadu ரிஷப லக்னம் மகரவக்ரசனி 10ஆண்டுகடந்தூம்முடியல விடியல் எப்போது....அள்ளுது
@user-lj5jg8fb1q
@user-lj5jg8fb1q 23 дня назад
சரவெடி 💥💥💥
@UmaKarthikayen
@UmaKarthikayen 24 дня назад
S anna
@pappugukanpappugukan-cb4ns
@pappugukanpappugukan-cb4ns 24 дня назад
நன்றி நன்றிங்க ஐய்யா ஏடுத்து காட்டுக்கு என் ஜாதகம் வந்தது ஆனால் நான் கடனைகட்டவே முடியாதாங் சார் 🙏🙏🙏
@shankarnarayanan607
@shankarnarayanan607 24 дня назад
சார், கடன் எப்போது அடையும் னு‌ கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை.... தலைப்ப டச் பண்ணாம விட்டுட்டீங்க சார்.........
@hariharan5063
@hariharan5063 24 дня назад
வணக்கம் நான் 1962 ஆண்டு 27.6. அன்று பிறந்தேன் மீனலக்னம மேஷ ராசி பரணி நட்சத்திரம் குரு சதயம் சந்திரன் பரணி புதன் ரோகிணி சூரியன் திருவாதிரை சுக்கிரன் ஆயில்யம் ராகு ஆயில்யம் சனி திருவோணம் கேது திருவோணம் குரு திசை கடன் எப்போது அடையும் இது வரை மாதம் ரூ 10000 முழுமை யாக சம்பத்து இல்லை
@raman.n.g.8651
@raman.n.g.8651 25 дней назад
அண்ணா அவர்கள் வணக்கம். கார் வாங்க வீதி. லக்கனம் 4ம் அதிபதியுடன் சுக்கிரன். கார் வாங்க யோகம் உண்டு. என்ன மனைவி.(house wife) மீனம் லக்கனம் 4ம் அதிபதி புதன் சுக்கிரன் ராகு (மிதுனம் வீட்டில்) உள்ளது. நடப்பு திசை குரு திசை. கார் வாங்க யோகம் உண்டு ?. (கணவர்) எனக்கு யோகம் இல்லை. . மனைவி பெயர் கார் வாங்க யோகம் வரும்.
@sridevigv6196
@sridevigv6196 18 дней назад
கடக ராசி ராகு திசை ஆரம்பம் 8 ஆம் இட அத்திபததி. கடன் எப் ப அடயும்.
@suryaprakash8365
@suryaprakash8365 24 дня назад
கடக லக்னம் லக்னாதிபதி வளர்பிறை சந்திரன் கேது உடன் இணைந்து சுயசாரதில் மகரத்தில் உள்ளது ... சிலர் லக்னாதிபதி பலவீனம் என்கிறார்கள் சிலர் பலம் என்கிறார்கள் விளக்கம் தாருங்கள் ஐயா..🙏
@paneer02
@paneer02 25 дней назад
ஐயா என் கணவர் ஊரையே நிர்வகிக்கிறார் கோவில் பணிகளை தலைமை ஏற்று திறம்பட செவ்வனே செய்கிறார் ஆனாலும் என் கணவர் என்ன செய்கிறார் என்றால் என் பிள்ளைகளோ நானோ பதில் சொல்ல முடியவில்லை எந்த தொழிலும் வேலையும் அமையவில்லை கடன் தீர வழியும் தெரியல அரசியலிலும் தோல்வி எங்கு சென்றாலும் தோல்வி இப்போ சனி திசை எங்க வாழ்க்கை நிலை மாறுமா ஐயா 12.04.1977 இரவு 9.40 திருவண்ணாமலை குரு திசையில் சொந்த வீடு தொழிலை விட்டே காலி செய்து விட்டோம் இன்று வரை எந்த தொழில் அமையும் என்று கூட தெரியவில்லை தயவு செய்து எங்களுக்கு ஒரு வழிகாட்டுங்கள் ஐயா 🎉❤
@MrKolanchi
@MrKolanchi 24 дня назад
Vilutha etathula than thaytanum
@21stcenturyeducation33
@21stcenturyeducation33 25 дней назад
Yes sir im mesha lagna guru in 9th house . I lost all my property and lot of expenditure than income. Those have got money from me forgot my name. Then they forgot to repay.
@21stcenturyeducation33
@21stcenturyeducation33 25 дней назад
During guru thasa
@21stcenturyeducation33
@21stcenturyeducation33 25 дней назад
I started reviewing in sanithasa
@crazyking3036
@crazyking3036 24 дня назад
எனது மகன் ஜாதகத்தில் செவ்வாய். நீசம் . மற்றும் சக்ரன் 8 இல் மறைவாக உள்ளது. இதனால் சொந்த வீடு தொழில், படிப்பும் அமைப்பு, -அமையாது என்கிறர்கள். ஏனது மகன் இவ்பொழுது +2 படித்து வருகிறான். அவனது படிப்பும் சுமாராக உள்ளது. நாங்கள் பூர்வீகத்தில் வீடு கட்டி லோன் கட்டமுடியாமல் சிரமத்தில் இருக்கிறோம் . அவனது எதிர்காலம் என்னவாகும்? சொந்த வீடு அமையுமா? பிறந்த தேதி: 18/5/2008 நேரம் : 3.00pm இடம்: சேலம்
@parasuramanramansri1560
@parasuramanramansri1560 24 дня назад
உறரிச்சி உப்பு 😢கண்டம் போட்டது உன்மை ஆறாம் இடம் திசை என்னை பரதேசி ஆக்கியது
@CYS229
@CYS229 24 дня назад
ஐயா 9 ஆம் அதிபதி தசை நடத்தினால் பெரும் கடன் வரும் என்றும் ஆட்சி உட்சம் பெற்ற தசா வேலை செய்யும் இடத்தில் தொந்தரவு என்று சொன்னீர். அது தரும கருமாதிபதி யோகம் பெற்று தசா நடத்தினால் பலன் மாறுமா?
@Mugilan13-dk9yd
@Mugilan13-dk9yd 25 дней назад
6ம்இடத்து அதிபதி தசை நடக்கனுமா இல்லை 6ம்இடத்தில் உள்ள கிரகத்தின் திசை நடக்கனுமா 6ம்இடத்தில் சனி விட்டில் குரு உள்ளது
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 25 дней назад
வணக்கம் தம்பி தசை வந்தால் தானே கடன் வரும் தசையே வரவில்லை என்றால் எப்படி கடன் வரும் நன்றி
@shanthinisiva8011
@shanthinisiva8011 24 дня назад
ஐயோ என் கணவர்கு ராகு திசை நடக்கிறது தெழில் செய்கிறேன் என்று 5 வருடங்களில் 50 லட்சம் மேல் வாங்கி செத்துகளில்75% வந்தாச்சு அடுத்த குரு திசையில் முடியும் என நம்பினேன் குரு 9 ல் உச்சம் நிங்கள் கூறயதை நினைத்தால் தூக்கம் கூட வரல ஐயோ thamizharasan jayankondam 10.6.1991 time 6.50.19 pm
@RajaRaja-sq9qd
@RajaRaja-sq9qd 25 дней назад
ஐயா, வணக்கம் 21வயதில் பொருளாதரத்தில் 4,50,000 விட்டன் திரும்ப அந்த பொருளாதரம் கிடைக்குமா, ஜவுளி வியாபரத்தில் பெரிய அளவில் வருவனா,என்ன தொழில் செய்யலாம் பார்த்து சொல்லுங்கள் கோடிஸ்வரன் ஆகும் யோகம் உண்டா , பெயர் : ராஜா. பிறந்த ஊர் : சேலம். பிறந்த நேரம் : 13/07/1997. நேரம் : 3 . 05 பகல். கெட்டவன் கெட்டிடும் கிட்டிடும் ராஜயோகம் உண்டு என ஜோதிடர் கூறுகிரார் பார்த்து கூறுங்கள் ஐயா, நன்றி
@user-mi3hj4qe1d
@user-mi3hj4qe1d 24 дня назад
குருவே சரணம் 24.11. 1973 மாலை 3.12 அரியலூர் கடன் அடையுமா கேது தசை வரை கோடிஸ்வரன் சுக்த சை ஆரம்பம் 8 வருட கடன் 16 லட்சம் அடையுமா?T முருகானந்தம் அரியலூர் |
@shanthadevi167
@shanthadevi167 25 дней назад
வணக்கம் சார், தங்களுடைய ஜாதகத்தை வெளியிட முடியுமா
@SivaDeva-nk8gq
@SivaDeva-nk8gq 24 дня назад
குரு( வ) திசை 10 லட்சம் கடன் 15.09.1986 மாலை 4.15 பிறந்தேன் இடம் நெய்வேலி
@senthilm4386
@senthilm4386 25 дней назад
வாழ்க்கை கடன் கடன் கடன் 50வருடம்முடிந்தது என்னத்தசெல்ல 12.தசை. 12.இருக்கும்தசை.
@SaraswathiEswaran-jk2yz
@SaraswathiEswaran-jk2yz 25 дней назад
ஐயா 31.3.1976=10.40காலைபழநிpaclகம்பெனியில்66.லட்சம் லக்மக்களிடம்பதில்சொல்லமுடியாமல்இந்தபிரச்சணைஎப்பொழுதுதீரும்
@Jeyakumar-ry2bx
@Jeyakumar-ry2bx 25 дней назад
குரு திசையில் இருந்து கடன். முடிய 1 வருடம் இருக்கு.
@kumarselva9580
@kumarselva9580 24 дня назад
எனக்கு சொன்ன 3 யோகமும் இருக்கு ஆனால் வேலைசெய்யவில்லை,
@user-ih4pt3fw4o
@user-ih4pt3fw4o 25 дней назад
பயமாக உள்ளது குருஜி என் குழந்தை 9.9.2020 11.48am வர்ஷினி அணைத்து கிரகம் சஸ் டாஸ்டகம் , மற்றும் ஆச்சி உச்சம், 8 இடம் ராகு திசை எப்படி, ஐ எ ஸ் படிக்க முடியுமா. வேலூர்
@user-tx1cw3rp3h
@user-tx1cw3rp3h 9 дней назад
ஒன்னுமே புரியலே உலகத்திலே...
@MANOJKUMAR-qu3ky
@MANOJKUMAR-qu3ky 25 дней назад
ஒரு நிறுவனத்தின் பணத்தை தொலைத்து அதை சரி செய்ய கடன் வாங்கி வட்டி மேல வட்டி கடன் வளர்த்து இப்பொது 40 லச்சம் கடன். சொத்து வாங்க வில்லை சுகம் இல்லை. வாழ்க்கை முடித்து விடாது போல் உள்ளது. மிழுவேனா? 2/8/93 4.32 pm திருப்பூர்
@arulpunitha6404
@arulpunitha6404 25 дней назад
Same
@mohanan6265
@mohanan6265 24 дня назад
மீள்வீர்கள்.💯
@thamilharam3088
@thamilharam3088 24 дня назад
2028க்குப் பின் கடண் தொல்லை தீரும்
@MANOJKUMAR-qu3ky
@MANOJKUMAR-qu3ky 24 дня назад
@@mohanan6265 எப்படி சொல்றிங்க பிரதர் ப்ளீஸ் சொல்லுக
@MANOJKUMAR-qu3ky
@MANOJKUMAR-qu3ky 24 дня назад
​@@mohanan6265 எப்படி சொல்றிங்க பிரதர். ப்ளீஸ் சொல்லுக
@MuruganMurugan-ff9my
@MuruganMurugan-ff9my 25 дней назад
6 8 12 டிபி தேசத்திலிருந்து வக்கிரம் ஆனால் கடன் இருக்குமா இருக்காதா
@deliamita5788
@deliamita5788 25 дней назад
Budhan dasha made me bankrupt. Will I ever pay my debts? Will I marry younger man without debts? 22feb1973 8.10 pm Seremban Malaysia.
@sahadevan-ol3lp733
@sahadevan-ol3lp733 25 дней назад
புரியவில்லை
@thiyagarajanv9084
@thiyagarajanv9084 16 дней назад
All jothidars are rich, why?
Далее
Strong cat !! 😱😱
00:19
Просмотров 885 тыс.