Тёмный

கடன் தவணையை செலுத்த தவறியதால் மனைவியை அழைத்துச் சென்று சிறைப்படுத்திய தனியார் வங்கி ஊழியர்கள் 

ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Просмотров 364
50% 1

#legal #law #lawyer #lawyers #attorney #lawfirm #lawyerlife #justice #lawschool #lawyersofinstagram #lawstudent #advocate #supremecourt #personalinjury #litigation #court #legalnews #attorneys #business #abogados #lawstudents #derecho #indianlaw #clat #attorneyatlaw #legalservices #abogado #familylaw #judiciary

Опубликовано:

 

13 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@paulraj1354
@paulraj1354 5 месяцев назад
நன்று அருமை வட்டி வாங்கும் நபர்களுக்கு உரைக்கும்
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 5 месяцев назад
Thanks
@Nitharsana-vx1hm
@Nitharsana-vx1hm 4 месяца назад
Super 👏
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 4 месяца назад
🙏🙏🙏
@anithachelladurai5564
@anithachelladurai5564 5 месяцев назад
👌👌👌
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 5 месяцев назад
🙏🙏🙏
@aswithviswa3199
@aswithviswa3199 5 месяцев назад
Good evening sir என் தந்தை தான செட்டில்மென்ட் மூலம் பெற்ற கிரய சொத்தை என் மேல் எழுதினார் நான் இரண்டாம் மனைவியின் மகன் முதல் மனைவிற்கு சட்ட ரீதியான விவாகரத்து தரவில்லை முதல் மனைவிக்கு குழந்தை இல்லை நான் பெற்ற தான பத்திரம் செல்லுமா, முதல் மனைவி இனிமே கேற்க உரிமை இருக்கா
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 5 месяцев назад
தங்களின் கேள்வி முழுமையாக இல்லை அதாவது தான செட்டில்மெண்ட் மூலம் பெற்ற கிரைய சொத்து என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை
@aswithviswa3199
@aswithviswa3199 5 месяцев назад
@@G.M.Xavier_Sattamthelivom sir எங்கள் பாடி மூலம் எங்கள் அப்பாக்கு கிடைக்த்த தான செட்டில்மென்ட் சொத்தை உயிரோடு இருக்கும் போதே எனக்கு எழுதினார் அது முதல் மனைவி உரிமை கூற முடியுமா
@G.M.Xavier_Sattamthelivom
@G.M.Xavier_Sattamthelivom 5 месяцев назад
தங்களுக்கு கிரயமாக வழங்கப்பட்டிருந்தால் அதில் தங்கள் தந்தையின் முதல் மனைவி உரிமை கோர முடியாது
@aswithviswa3199
@aswithviswa3199 5 месяцев назад
@@G.M.Xavier_Sattamthelivom thankyou sir
Далее
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Просмотров 18 млн
உயில் will
6:40
Просмотров 4,7 тыс.