Тёмный

பைரவர் கவசம் | சிவனது வடிவாய் | Kala Bhairavar Kavasam Tamil | Sivanadhu Vadivaai | Vijay Musicals 

Vijay Musical
Подписаться 1,5 млн
Просмотров 4,8 млн
50% 1

சிவனது வடிவாய் || பைரவர் கவசம் || கால பைரவர் || தமிழ் பக்தி பாடல்கள்
பாடியவர் : உஷாராஜ்
இயற்றியவர் : செங்கதிர்வாணன்
இசை : பிரதீப்
வீடியோ : கதிரவன் கிருஷ்ணன்
கடவுள் : பைரவர்
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்
#bairavarsongs#kalabairavar#vijaymusicals
Sivanadhu Vadivaai || Bhairavar Kavasam || Tamil Devotional Songs || Kala Bhairavar
Singer : Usharaj
Lyrics : Senkathirvanan
Music : Pradeep
God : Bhairavar
Video Powered : Kathiravan Krishnan | Production : Vijay Musicals
#ஸ்ரீகாலபைரவர்கவசம்#Bhairavarkavasam#VijayMusicals
பாடல்வரிகள் || LYRICS :
சிவனது வடிவாய் உதித்தவன் நீயே ஜகத்தையாளும் பைரவர் நீயே
உனதருளாலே உலகம் உய்யும் உதவிடும் நீயோர் உன்னத தெய்வம்
மாதம்தோறும் தேய்பிறை அஷ்டமி திதியில் உனக்கு சிறப்புடன் பூஜை
வேண்டும் வரங்களைத் தருபவன் நீயே வேதனை நீக்கும் பைரவர் நீயே
கல்விக்கடவுள் தக்ஷிணாமூர்த்தி கழிநடம் புரியும் அம்பலவாணன்
காவல் தெய்வம் நீயே என்று கைதொழுதோமே உன்னை இன்று
அச்சம் போக்கும் அதிபதி நீயே ஆணவமழிக்க நீ உதித்தாயே
நிச்சயம் உன்னைப் பணிந்தவர்க்கெல்லாம் நினைத்தது நடக்கும் நேர்வழி பிறக்கும்
எதிரிகள் தம்மை பதறிட வைக்கும் ஈசனும் நீயே எமக்கருள்வாயே
கதியென உன்னை சரணடைந்தோரை காத்திட வேண்டும் வைரவநாதா
அருள்மிகு சிவனின் ஆலயம் தோறும் வடகிழக்கு மூலையில் சன்னதி உனக்கு
திருவருள் வேண்டி வருபவர்க்கெல்லாம் கருணை செய்வாய் என்பது வழக்கு
நீலநிறத்தில் மேனியைக்கொண்டு நிர்மலனாக நீயிருப்பாயே
முக்கண்ணுடைய செஞ்சடையோனே முன்வினையாவும் தீர்த்து வைப்போனே
காதில் குண்டலம் தலைகள் மாலையும் கடகம் சூலம் உடுக்கை கபாலம்
எல்லாம் தாங்கி எங்களைக் காக்கும் ஈசன் வடிவே எங்கள் துணையே
அன்றொருநாளில் பிரம்மன் தனது படைப்புத் தொழிலில் ஆணவம் கொண்டான்
சிவனைவிடவும் பெரியவன் நானே என்றே முழங்கி அறிவிழந்தானே
கர்வம் கொண்ட பிரம்மனை அடக்க கயிலைநாதன் முடிவெடுத்தானே
நெற்றிப்புருவம் நடுவினிலிருந்து பைரவர் உன்னை உதிக்க செய்தானே
பரமன் சொன்ன ஆணைப்படியே பிரம்மன் அருகில் சென்றாய் நீயே
தலைகள் ஐந்தை தாங்கிய அவனின் ஒருதலை கீழே நீயெறிந்தாயே
அகந்தை நெஞ்சில் மிகுந்தவர்க்கெல்லாம் அதுஒரு பாடம் இது நிஜமாகும்
தவறுகள் செய்வது யாரென்றாலும் தண்டனைத் தருவது உன்பணியாகும்
நல்லவர்க்கெல்லாம் காவலன் நீயே நம்பிடுவோர்க்கு நாயகன் நீயே
வல்லவமையான பைரவர் நீயே வணங்கிடுவோமே பக்தியினாலே
செல்வம் வாழ்வில் குவிந்திட செய்யும் சிவனது உருவே ஜகம் புகழ் திருவே
அல்லன நீக்கி நல்லனக் கூட்டும் கால பைரவா சூலதாரியே
உச்சந்தலையை உன்னருள் காக்க உதடுகள் இரண்டை நீயே காக்க
கண்கள் இரண்டை கனிவாய் காக்க செவிகள் தம்மை சிறப்பாய் காக்க
கன்னம் இரண்டை கருத்தாய் காக்க கழுத்தும் தோளும் நீயே காக்க
எண்ணம் புரளும் இதயம் காக்க என்றும் எங்களை நீயே காக்க
இருகைகால்களை இதமாய் காக்க பாதமிரண்டை பதமாய் காக்க
நரம்புடன் சதையை நயமாய் காக்க நாடினோம் உன்னை என்றும் காக்க
அணுவினுக்கணுவாய் இருப்பவன் நீயே அகிலம் தன்னை காப்பவன் நீயே
மனிதனைக் காக்கும் மகத்துவன் நீயே மலரடிப்பணிந்தோம் மகிழ்ந்தே காக்க
உறுப்புகள் தோறும் உன்னருள் இருக்க ஒருபிணிகூட அணுகிட வருமோ
பொறுப்புடன் நீயும் எங்களை காக்க போற்றிடுவோமே உன்திருவடியே
ஆலயம் தன்னை உன்னருளாலே காவல் செய்யும் கடவுளும் நீயே
ஆதலினால் க்ஷத்திரபாலகரென்றொரு பெயரை நீ பெற்றாயே
பைரவமூர்த்தி பற்பல உண்டு கால பைரவர் அதிலே ஒன்று
காசியில் என்றும் நீயே முதன்மை கவலைகள் தீர்ப்பாய் இதுவே உண்மை
காசிக்கயிறை கையில் அணிந்தால் கஷ்டங்கள் தீரும் நன்மைகள் சேரும்
ஈசன் வடிவே எங்களை காக்க இதயம் கனிவாய் எமக்கருள் புரிவாய்
சூரியன் மகனாம் சனீஸ்வரன் தன் அண்ணன் எமதர்மராஜன் போக்கால்
அலட்சியமாகி கௌரவம் குறைந்து கவலை அடைந்தான் கலங்கிடலானான்
அன்னை சாயாதேவி உடனே உன்னை வணங்கிட அறிவுரை சொன்னாய்
உன்னருளாலே கிரஹங்களில் ஒன்றாய் பதவியும் பெற்று உயர்ந்திடலானான்
அதனால் உன்னை சனீஸ்வர பகவான் உருவாய்க் கொண்டு திருவடி பணிந்தான்
உள்ளம் உருகி உன்னடி வணங்க ஊழ்வினையகலும் உயர்வுகள் சேரும்
திருஷ்டி தோஷம் வைத்து அகலும் பில்லி சூனியம் அச்சம் விலகும்
அமாவாசை நாளில் பூஜைகள் செய்ய ஆயிரம் ஆயிரம் நன்மைகள் கூடும்
குழந்தைப்பேறு இல்லாதவர்க்கும் கொடுப்பாய் நீயே திருவருள் தானே
செந்நிற அரளி மலர்களினாலே அர்ச்சனை செய்தால் பலன் தருவாயே
சிறிதளவாக மிளகினை எடுத்து அகலிடை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி
தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய இழந்தவையெல்லாம் கைவந்த சேரும்
வழக்குகள் தன்னில் வெற்றியைக் காண அமாவாசைதோறும் அன்னதானமிடனும்
தேங்காய் சாதம் தேனென வைத்து பைரவர் உனக்கு படைத்தால் நன்மை
தொழிலில் லாபம் வழக்கினில் வெற்றி தொடர்ந்தே கிடைக்கும் துன்பத்தை உடைக்கும்
அருவியைப் போலே அருள்தரும் அரசே
திருமணமாகா கன்னியும் காளையும் ஞாயிறுதோறும் உன்னடி பணிவார்
ராகு காலத்தில் ருத்ராபிஷேகம் விபூதி அபிஷேகம் செய்திட வருவர்
நெய்வடை செய்து மாலைத் தொடுத்து உனக்கே சாற்றி உன்பதம் தொழுவார்
சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கல்யாண யோகம் கைமீது பெறுவர்
ஒவ்வொரு சனியும் வில்வத்தினாலே சகஸ்ரநாம அர்ச்சனை செய்தால்
கவ்வியத் துன்பம் கலைந்தே போகும் நல்லவையெல்லாம் நடந்திடலாகும்

Видеоклипы

Опубликовано:

 

27 май 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@chitrac-md9pv
@chitrac-md9pv Год назад
பைரவர் எங்கள் பைக் திருடு போய் விட்டது மிளகு விளக்கு ஏற்றினேன் பைக் பைரவர் அருளால் கிடைத்தது நன்றி
@ChtraC-mw2ql
@ChtraC-mw2ql 2 месяца назад
,பைரவாய எங்க பேங் கடன் அடையனும்
@sangeethathanaraj9496
@sangeethathanaraj9496 2 месяца назад
பைரவா என் தம்பி நல்லா இருக்கணும் பா அவனை நல்லபடியா காப்பாற்றி என்கிட்ட கொடுங்கப்பா . அவனோட வேலை நல்லபடியா நினைக்கனும் பா
@sasikalaa767
@sasikalaa767 2 дня назад
அப்பனே பைரவா எங்கள் பூர்வீகத்தை மீடடுக் கொடு.எமக்கு வரவேண்டிய தொகையை மீட்டுக் கொண்டு அப்பனே.
@nanbarasu652
@nanbarasu652 Год назад
ஓம் ஸ்ரீ என் மகா சக்தி கால பைரவர் ஓம் ஸ்ரீ ஆகாஷ் ந பைரவர் துணை ஓம்
@kalaranij6544
@kalaranij6544 Год назад
பைரவா கடவுளே எங்களின் எதிர்மறை எண்ணங்கள் எல்லாம் மறைந்து உயிர்காத்து ரக்ஷக்குனும்
@manukarnika2087
@manukarnika2087 2 года назад
ஒம். பைரவர். போற்றி. ஐய்யனே. நன்றி. நன்றி பாடிய. அம்மா
@sricreation2011
@sricreation2011 5 месяцев назад
கால பைரவர் துணை கடன் தொல்லை நீங்கி நிம்மதி கொடுத்து காக்க வேண்டும் பைரவர் துணை
@maduraipillai1917
@maduraipillai1917 2 года назад
காலத்திற்கு ஏற்ற பாடல் இப்பாடலில் உள்ள கருத்து பொருள் எல்லாம் இக்காலத்தில் உள்ள மக்களுக்கு மிகவும் அவசியமான பாடல் 1008‌ கோடி பைரவா பைரவர பைரவா பைரவா பைரவர பைரவா பைரவா பைரவர பைரவா போற்றி போற்றி போற்றி இந்திய ஜனநாயக மக்களே தமிழ் நாட்டின் ஜனநாயக மக்களே கூர்ந்து கவனித்து சிந்தனை செய்து பாருங்கள்‌ என்று நன்றி வணக்கம் .
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 4 месяца назад
ஓம்காலபைரவா ஓம்ஞானபைரவா ஓம்அஷ்டபைரவா போற்றி ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌼
@manimuthuk9202
@manimuthuk9202 2 года назад
ஓம் ஹ்ரீம் காலபைரவாய நமஹ
@sri83244
@sri83244 Год назад
எங்கள் வம்சத்தின் காவல் தெய்வம் ஓம் ஸ்ரீ கால பைரவாயை நமஹ தீயவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பாயாக 🙏🙏🙏
@sivagnanamswamivel6396
@sivagnanamswamivel6396 Год назад
பைரவரின் திருவடி சரணம் 🙏🚩🚩🚩🕉️🌹☸️🥀🔯🌴🚩🚩🚩👍🚩
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 Год назад
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா போற்றி ஓம்ஞானபைரவா போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼
@nanbarasu652
@nanbarasu652 Год назад
ஓம் ஸ்ரீ மகா சக்தி கால பைரவர் துணை ஓம்
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 2 года назад
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம் நமச்சிவாயா 🙏🌹🌺🌸🌷🙏🌹🌺🌸🌷
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 2 года назад
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா 🙏🌹🌺🌸🌷
@jeevasir862
@jeevasir862 Год назад
ஓம் கால பைரவா போற்றி போற்றி.. நலம் வேண்டி போற்றி ஐயா
@kumarjeevan5833
@kumarjeevan5833 2 года назад
உண்மையிலேயே உன்னதமான கவசம் ....நன்றி
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 7 месяцев назад
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா ஓம்ஞானபைரவா ஓம்அஷ்டபைரவா போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼
@muthukaliswaran4411
@muthukaliswaran4411 3 года назад
ஓம் ஸ்ரீ குருபகவானேசரணம் பாடல்களின் இடையேவிளம்பரம் எரிச்சல் ஊட்டுகிறது.
@nanbarasu652
@nanbarasu652 Год назад
❤ஓம் ஸ்ரீ என் மகா சக்தி கால பைரவர் துணை ஜெய் ஓம்
@vasanthidev8536
@vasanthidev8536 Год назад
ஓம் ஸ்ரீ 64 சொர்ண ஆகர்ஷ்சன மஹா ஞான பைரவாய நமஹா.🙏🙏🙏🙏🙏💥💥💥💥💥❤❤❤❤❤👏👏👏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 5 месяцев назад
ஓம்காலபைரவா போற்றி ஓம்ஞானபைரவா போற்றி ஓம்அஷ்டபைரவா போற்றி ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌼
@pandisrpl5210
@pandisrpl5210 Год назад
🙏🏼ஐந்தொழில்,, அரசன் ஹரனின்.. மறு உருவே... ஓம் ஸ்ரீம் சொர்ண ஆகர்ஷன பைரவா போற்றி ✋👍🙏🏼
@sudalaivalar2027
@sudalaivalar2027 2 года назад
ஓம் நம சிவாய நம ஓம் காள பைரவா நமோ நமஹ
@babulikithsai2597
@babulikithsai2597 Год назад
🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🍍🙏🤲🙏🌺ஓம் ஸ்ரீ காலபைரவே நமோ நமக காலபைரவே போற்றி போற்றி போற்றி காலபைரவே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🤲🙏🤲🙏🤲🙏
@manimaran894
@manimaran894 2 года назад
🌻🌻🌻🌺🌺🌺🌸🌸🌸🔱🔱🔱ஓம் ஸ்ரீ கால பைரவர் திருவடி சரணம் போற்றி போற்றி போற்றி...🙏🙏🙏🙏🙏🙏
@ariyaraj4141
@ariyaraj4141 Год назад
ஓம் கால பைரவா போற்றி! ஓம் கால பைரவா போற்றி! ஓம் ஞான பைரவா போற்றி !
@sivasankaridhandapanisivas6455
இந்த குரலில் தெய்வத்திடம் சரணடைந்தன என் குடும்பம் நன்றி தாயே 🙏🙏🙏
@sudalaivalar2027
@sudalaivalar2027 2 года назад
ஓம் ஓம் நமசிவாய நமக ஓம் நமோ கால பைரவாய
@narayananragav9930
@narayananragav9930 Год назад
கால பைரவரே போற்றி ,போற்றி 🙏🙏🙏🌳🌲🌿
@mageswarip2685
@mageswarip2685 3 года назад
அருமையான சிவ கவசம்& பைரவர் கவசம்🍀🌸💐🌺👌👌🙏👃🌞☝️👌🌧️🍎🍎
@revathimohan6821
@revathimohan6821 2 года назад
இப்பாடலை கேட்கும் போது மிகவும் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது👌👌🙏🙏🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 Год назад
ஓம் நமச்சிவாய 🙏🌹🌺🌸🌼
@garuda.07garuda34
@garuda.07garuda34 3 года назад
ஓம் செங்காநத்தம் பைரவா போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 8 месяцев назад
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா என் கஸ்ரங்கள் நீக்க வா, ஓம்ஞானபைரவா போற்றி ஓம்அஷ்டபைரவா கஸ்ரங்கள் நீக்க வா🙏🌹🌺🌸🌼
@msshankar2394
@msshankar2394 2 года назад
ஓம் சிவாய நம அன்பே சிவம் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க ஓம் எல்லாம் சிவமயம் ஓம்
@thillakchinnathamby5787
@thillakchinnathamby5787 Год назад
😊😊
@vasanthapriya2863
@vasanthapriya2863 Год назад
மிகவும் அருமை... பக்திப்பாடல்களுக்கிடையில் விளம்பரம் தவிர்க்கவும்.. பாடலை கேட்தற்கான நிறைவையே கெடுத்துவிடுகிறது...
@muthukkaruppankaruppan5439
@muthukkaruppankaruppan5439 2 года назад
பைரவர் திருவடிகளே சரணம் 🙏🙏🌹 அருமையான புரிதலான பாடல் நன்றி 🙏
@ganesans9596
@ganesans9596 2 года назад
Very excellent songs and musical very very valuable excellent
@kotteswarid5953
@kotteswarid5953 2 года назад
மிகவும் அருமையான குரலில் பைரவர் கவசம் கேட்க கேட்க இனிமையாக உள்ளது கேட்டுக் கொண்டே இருக்கிறேன்
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
இந்த பாடல் உங்களுக்கு பிடித்ததில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் நன்றி
@chinnasamyperumal1610
@chinnasamyperumal1610 Год назад
@@vijaymusicalsdevotionalsongs l
@moorthikishorer2217
@moorthikishorer2217 Год назад
பைரவா.நாதா.மூர்த்தி.துனை.🙏 போற்றி.போற்றி🌺🌼🌺🔥🙏
@tamilaninfotechinfotech9078
பைரவா போற்றி 🌹🌹🌹
@muragank2245
@muragank2245 3 года назад
ஓம் பைரவர் போற்றி போற்றி போற்றி சிவ சிவ நமசிவாய போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vathaninadarajah4320
@vathaninadarajah4320 Год назад
Ohm Kala Bhairavar namha. This Song very powerful thanthaye sivane poitti.Than you ❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 4 месяца назад
ஓம்காலபைரவாபோற்றி ஓம்ஞானபைரவா போற்றி ஓம்அஷ்டபைரவாபோற்றி ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா போற்றி போற்றி 🙏🌹🌺🌸🌼
@akilagopalakrishnan5693
@akilagopalakrishnan5693 2 года назад
Arumaiyana padhivu 🙏🙏🙏 nandri.
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
மிக்க நன்றி
@swaminathanmalar1974
@swaminathanmalar1974 Год назад
Om Sri Kalabairava Namaha Namaha Namasivaya Namaha 🙏🙏🙏
@SgamingTamil
@SgamingTamil 2 года назад
கால பைரவா போற்றி.எல்லோரின் மனக்குறைகளை தீர்க்கும் அருமையான பாடல்.இனிமையான குரல்.🙏🙏🙏
@shantithangaraj4203
@shantithangaraj4203 2 года назад
பைரவாயபோற்றி
@pranishapranith5631
@pranishapranith5631 Год назад
என் காவல் தெய்வமே எங்களுக்கு நீண்ட ஆயுளையும் நல்ல உடல் ஆரோக்யத்தையும் கொடுங்க ஓம் காலபைரவா போற்றி 🙏🙏🙏🙏
@trending3577
@trending3577 2 года назад
இந்த பாட்டு கேக்காம ஒரு நாள் கூட இருக்க முடியல 🙏🙏🙏என் வேண்டுதல் நிறைவேடிருப்பா 🙏கலப்பைராவ❤🙏
@poornima.ganeshganesh4442
@poornima.ganeshganesh4442 2 года назад
Om sri Kala Bhairava potri potri potri potri potri potri potri 🙏🙏🙏🙏
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 года назад
௮ப்பா பைரவா நீ தான் ௮த்தானுக்கு நன்மை👍👏💪 செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுகிறேன்🙏🙏🙏🙏
@Koneskones3085
@Koneskones3085 Год назад
Vanaja
@Koneskones3085
@Koneskones3085 Год назад
Om
@esakkimuthukonar9909
@esakkimuthukonar9909 3 года назад
🙏 Om Sri Kaala Bhairavar Swami Saranam 🙏
@arinithanair8556
@arinithanair8556 3 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 3 месяца назад
சிவயநம ஓம் 🙏 குரு காலபைரவர் பாதம் போற்றி 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சிவ சிவ ஓம் 🙏 சிவயநம ஓம் 🙏 ஜெய் கால பைரவ நமோ நம ❤
@user-kg6zb7bt3s
@user-kg6zb7bt3s 3 года назад
என் உயிரே போற்றி💕
@shrisshbhaskar5280
@shrisshbhaskar5280 2 года назад
Nalla kural super song
@vijaymusicalsdevotionalsongs
@vijaymusicalsdevotionalsongs 2 года назад
Thank you :)
@ganeshkumar657
@ganeshkumar657 2 года назад
Arumaiyana song
@marthupandey3017
@marthupandey3017 Год назад
My favorite song bairava saranam om vaaragi saranam Siva Siva Siva Siva om vaaragi narbavi narbavi Siva Siva Siva om vaaragi sakthi🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 Год назад
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்கால பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா 🙏🌹🌸🌺🌷
@sudalaivalar2027
@sudalaivalar2027 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமோ காள பைரவா போற்றி
@harihhvlog3575
@harihhvlog3575 2 года назад
ஓம் ஸ்ரீம் ஈஸ்வர லக்ஷ்மி குபேர லிங்கம் சஞ்சீவி குரு சுக்கிரன் ஹனுமான் நாராயணா சங்கரா மீன் பழிக்கு மீன் 🎏 சிவன் விஷ்ணு பிரம்மா துர்க்கை அம்மன் வாரஹிரா துதி கருட வாகனத்தில் 🔥 ஹனுமான் சனீஸ்வரர் பைரவர் ஹனுமான் நாராயணா விநாயக முருகா சனீஸ்வரர் சந்திர சந்திர
@kalaganesan756
@kalaganesan756 2 года назад
ஓம் பைரவரே போற்றி போற்றி 🙏
@jkaj
@jkaj Год назад
யாருக்கும் எந்த துன்பமும் இல்லாமல் அன்பும், பண்பும், பாசத்தோடும் வாழனும் 🙏
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 года назад
ஓம் ஸ்ரீ காலபைரவாய போற்றி போற்றி 🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏💐👍
@mahalakshmi3992
@mahalakshmi3992 2 года назад
௮ட்டமி தோன்றலே போற்றி🙏👌🙏👌
@kailasam6face441
@kailasam6face441 3 года назад
அருமை வரிகள்.இனிய குரலில்.ஆனந்தம். நன்றி
@sumathiragupathi9610
@sumathiragupathi9610 2 года назад
மிகவும் இனிய குரல் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுகிறது ஓம் கால பைரவா போற்றி.
@arumugampitchai179
@arumugampitchai179 2 года назад
Olp
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs Год назад
Excellent explained in Tamil 💕 OM Kala bhairava 🙏🙏🙏
@sumathisumathi3430
@sumathisumathi3430 4 года назад
Wonder ful lyric. அவ்ளோ அழகு வரிகள். Amazing voice. God gifted...... Thank u all.
@vetrimech5560
@vetrimech5560 4 года назад
Hi
@gowrikandan3545
@gowrikandan3545 2 года назад
@@vetrimech5560 zcCCCZCXZCCCCCCXC CCCCcCcx cccc ccXCczcCXXcxccc
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 6 месяцев назад
ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்காலபைரவா சரணம் ஓம்ஞானபைரவா சரணம் ஓம்அஷ்டபைரவா சரணம் 🙏🌹🌺🌸🌼
@m.gayatridevi6317
@m.gayatridevi6317 Год назад
Thank you kalabairava..so powerful. .i always listen to this song while driving U always safe me and give me a safeful journey when I am driving .Real protector
@rajaseerangan4827
@rajaseerangan4827 Год назад
ஓம் பைரவர் போற்றி ஓம் காலபைரவர் போற்றி போற்றி
@arivuruthran1122
@arivuruthran1122 Год назад
Paà
@kanakaraj2377
@kanakaraj2377 4 года назад
கால பைரவரே போற்றி..!! போற்றி..!! நீங்கள் இதுபோ‌ன்று..மேலும் பல பாடல்கள் பாட எனது வாழ்த்துக்கள் 😍😍
@IndianYoutuberMamta
@IndianYoutuberMamta 2 года назад
Om namah kaal bhairavar namaha 🙏🌷
@IndianYoutuberMamta
@IndianYoutuberMamta 2 года назад
Om shree Kala Bhairav namaha 🙏🌷
@shanthiuma9594
@shanthiuma9594 4 года назад
சிவபெருமானே சரணம் சரணம் சரணம்
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 6 месяцев назад
ஓம்பைரவா ஓம்காலபைரவா ஓம்ஞானபைரவா ஓம்அஷ்டபைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌼
@arumugammalar6834
@arumugammalar6834 Год назад
when i listen this song my heart, sad mind felling better very peaceful song thanks you sister .more than 3yrs i listen this song
@sasikala2497
@sasikala2497 6 лет назад
வாழ்த்துக்கள். எனக்கு ரோம்பா.பிடித்த.சோங்.வாழ்த்துக்கள். Super songs.valththukkal. sisther.
@ttytty1310
@ttytty1310 3 года назад
Bairava yellorayum kaappatrungal....
@jayalakshmi4164
@jayalakshmi4164 3 года назад
ஓம் காலபைரவா சரணம்.
@Koneskones3085
@Koneskones3085 Год назад
Vanaja
@Koneskones3085
@Koneskones3085 Год назад
Om
@manjujena8915
@manjujena8915 3 года назад
வைரவா எங்களுக்கு நீங்கள்தான் துனை அண்ணா க்கு வீசாகீடைக்க வழி காட்டுங்கள் அப்பா நீங்கள்தான் துனை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@worldinformationoftamil437
@worldinformationoftamil437 3 года назад
சூப்பர் ஓம் சிவாய நம்🙏🏼🙏🏼🙏🏼
@gogulrajk5009
@gogulrajk5009 2 года назад
P
@gogulrajk5009
@gogulrajk5009 2 года назад
Lllap
@gogulrajk5009
@gogulrajk5009 2 года назад
P
@ganeshkumarkumar5543
@ganeshkumarkumar5543 2 года назад
@@gogulrajk5009 A€aaaaaAaaqqaaaqaqqq
@smartnaresh97
@smartnaresh97 3 года назад
Om Shri Kala Bhairavar Saranam 🙏🙏🙏🙏
@bahnumathysukumaran2637
@bahnumathysukumaran2637 4 года назад
Love this song so much❤❤❤❤❤❤ Om bhairava saranam.
@swarnameenakshi
@swarnameenakshi 2 года назад
ஓம் கால பைரவா போற்றி போற்றி🙏🍁🍀☘️🌺
@tldarkop6206
@tldarkop6206 Год назад
👌👌👌👌
@vanajavanaja7132
@vanajavanaja7132 Год назад
ஒம்vanaja ஒம்.
@adhavandon3792
@adhavandon3792 4 года назад
I is very powerful song கால பைரவர் நாம் நாட்டில் உள்ளே அனைத்து வீடுகளை காப்பார் என்று நான் வேண்டி கோள்கிறோன்
@adhavandon3792
@adhavandon3792 4 года назад
Ilike
@janakiammal1983
@janakiammal1983 3 года назад
@@adhavandon3792 p
@kiranmpp
@kiranmpp 3 года назад
@@adhavandon3792 aaaaaaaaaaaaaaaaa you happy
@jayaramujayaramu3590
@jayaramujayaramu3590 3 года назад
Bro
@rajeshs2051
@rajeshs2051 2 года назад
@@adhavandon3792 I
@aarumugamaarumugam5148
@aarumugamaarumugam5148 Год назад
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி ஓம் ஸ்ரீ காசி கால பைரவ மூர்த்தி திருவடிகளே போற்றி போற்றி ̓🙏🙏🙏🙏🙏
@sathiarajpalavesamuthu1035
@sathiarajpalavesamuthu1035 3 года назад
ஓம் கால பைரவர் போற்றி
@inbanuk9800
@inbanuk9800 3 года назад
Om birava potry
@srevathi3729
@srevathi3729 4 года назад
Super Song, Oom Sri kala bhairavar saranam...
@kumaran9823
@kumaran9823 2 года назад
🐕 🙏ஓம் கால பைரவர் போற்றி 🐕🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sundarc9347
@sundarc9347 Год назад
Kalabhairavaporti
@rupajegasundaram3715
@rupajegasundaram3715 4 года назад
Wonderful Kavasam!
@divyapriya3739
@divyapriya3739 Год назад
கால பைரவரே நா பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற வேண்டும்
@ganeshanr5109
@ganeshanr5109 3 года назад
ஓம் கால காலாய வித்மஹே கால ஹஸ்தாய தீமஹி தன்னோ கால பைரவா ப்ரசோதயாத்... ஓம் கால பைரவா போற்றி...போற்றி
@Stargirlstories
@Stargirlstories 3 года назад
👍🙏🙏
@indradeviselvanayagam2341
@indradeviselvanayagam2341 5 месяцев назад
ஓம்காலபைரவா ஓம்ஞானபைரவா ஓம்அஷ்டபைரவா ஓம் பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா ஓம்பைரவா சரணம் சரணம் சரணம் 🙏🌹🌺🌸🌼
@naliniammvasi2342
@naliniammvasi2342 5 лет назад
This song is very powerful. I can feel its. I love my Appa Sri Kala Bhairavar. When i lisen this song crying touch my heart. Thanks for giving this song to us.
@swarnameenakshi
@swarnameenakshi 2 года назад
ஓம் பைரவா போற்றி🙏ஓம் பைரவா சரணம்🙏
@kumarg4899
@kumarg4899 9 месяцев назад
ஓம் காசி காலபைரவர் போற்றி.என்னை தாழ்த்தி பேசியவர்கள் முன் என் வாழ்க்கை உயர்த்தி காட்டியவர் பைரவர்.பைரவா எனக்கு வரும் தடைகளை உடைத்து, காவல் தெய்வமாக இருந்து வாழ்க்கையில் மேன்மேலும் உயர உன் ஆசிர்வாதம் வேண்டும் பைரவரே போற்றி
@karthikperumal7571
@karthikperumal7571 4 года назад
19:11:19ஓம் ஸ்ரீ கால பைரவரே போற்றி போற்றி போற்றி பைரவர் கவசம் பாடல் மிகவும் அருமை மிக்கநன்றி 🙏🙏🙏
@kothandans1270
@kothandans1270 4 года назад
Sk
@kothandans1270
@kothandans1270 4 года назад
57
Далее
Highlights: Spanje - Gjeorgji
06:17
Просмотров 266 тыс.
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 1,4 млн
Sardor Tairov - Sen meni yeding (Official Music Video)
5:02
BABYMONSTER - ‘FOREVER’ M/V
3:54
Просмотров 10 млн
Gulinur - Chaki chaki (Official Music Video 2024)
3:32