Тёмный

சொந்த வீடு வாங்க அருள் புரியும் சிறுவாபுரி முருகன் கவசம் 

Murugan Bakthi Padalgal
Подписаться 28 тыс.
Просмотров 1,1 млн
50% 1

சொந்த வீடு வாங்க அருள் புரியும் சிறுவாபுரி முருகன் கவசம்
Siruvapuri Murugan Kavasam Tamil Devotional Song on Lord Murugan. Sung & Music Veeramani Kannan, Lyrics by Kavigner Geetha Deivasigamani (CEO Geetham Matrimonial - 9884858014) and Produced by Apoorva Audios.
Our other videos
சொந்த மனை வாங்கி வீடு கட்ட விரும்புபவர்கள் கேட்க வேண்டிய பதிகம்-சிறுவாபுரி முருகன் பதிகம்
• சொந்த மனை வாங்கி வீடு ...
கந்த சஷ்டி கவசம்\\முருகனின் சூரசம்ஹாரம் பாடல் | தேவராய சுவாமிகள் அருளியது
• முருகனின் சூரசம்ஹாரம் ...
கந்த குரு கவசம்\\திருஷ்டி விலக, எதிரிகள் தொல்லை தீர, வீட்டில் பணம் தங்க தினசரி கேளுங்கள்
• திருஷ்டி விலக, எதிரிகள...
குமாரஸ்தவம்\\வாழ்வில் எல்லா வளங்களும் பெற கேட்கவேண்டிய முருகன் பாடல்
• வாழ்வில் எல்லா வளங்களு...
ஷண்முக கவசம்\\சஷ்டியன்று கேட்டால் சகல செல்வங்களையும் அருளும் முருகன் பாடல்
• சஷ்டியன்று கேட்டால் சக...
முருகனின் வேல் மகிமையை கூறும் வேல் மாறல்
• முருகனின் வேல் மகிமையை...
கந்தர் அநுபூதி\\புத்தாண்டில் எல்லா வளங்களும் பெற கேட்க வேண்டிய பாடல்
• புத்தாண்டில் எல்லா வளங...

Опубликовано:

 

27 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,3 тыс.   
@ajithak8797
@ajithak8797 15 дней назад
சொந்த வீடு இல்லாதவர் அனைவருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும் முருகா
@sudhanachiyar4976
@sudhanachiyar4976 4 месяца назад
🙏🏻😭எனக்கு எல்லோரும்மே வாயே பொளக்குற மாதிரி பெரிய வீடு வேணும் அந்தளவுக்கு என்ன சுத்தி இருக்குறவங்க என்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க 😭😭 🙏🏻முருகா எனக்கு எல்லா வளங்களும் நலன்களும் 16 செல்வங்களும் தந்து அருள் புரியவேண்டும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭
@acvmurugan7502
@acvmurugan7502 4 месяца назад
Kidaikum
@k.senthilkumar128
@k.senthilkumar128 3 месяца назад
Balamuruga saranam
@MeenaG-gr2bn
@MeenaG-gr2bn 2 месяца назад
ஓம் சரவண பவ 🙏🥲 கணவன் மனைவி நாங்கள் இருவரும் 🧑‍🦽 மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுமகிறோம் 🥲 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@babyshanthi-p7f
@babyshanthi-p7f Месяц назад
En situation same
@chokkalingamchokka612
@chokkalingamchokka612 Месяц назад
Same feel
@Anusuya-b9i
@Anusuya-b9i 3 месяца назад
❤ ஓம் முருகா நரன்வாரடகைவசித்துரவருகிறேனன்எனக்குசொஒந்தவீட்டில்போய்வாழுஅருள்புரிவரய்சிறுவரபுரிகுமாரபோற்றி
@girijaa3416
@girijaa3416 4 дня назад
ஓம் சரவண பவ🙏🙏 சொந்த வீடு இல்லாமல் என்னை போல் இருக்கும் அனைவருக்கும் அவர்கள் விருப்பம் போல் சொந்த வீடு அமைய ஆசீர்வாதம் பண்ணுங்க முருகா🙏🙏🙏
@Kalpana-rf7lj
@Kalpana-rf7lj 3 месяца назад
வாடகை வீட்டில் வசிக்கும் அனைவருக்கும் சொந்த வீடு அமைய வேண்டும். முருக ஓம் சரவண பவ
@venkateshbabu6345
@venkateshbabu6345 5 месяцев назад
வாடகை வீட்டில் வாழும் அனைவருக்கும் சொந்தமா சின்ன தா ஒரு வீடு வாங்க அருள் பூரி appne murukaa
@balasubramaniann8904
@balasubramaniann8904 5 месяцев назад
Lord chiruvapuri Muruga kumaran please Bless me in my Family in my Living own House in Chennai Palvanthangal Area N Balasubramanian Nanganallur
@saravanapriya5759
@saravanapriya5759 4 месяца назад
❤❤🎉 22:43
@acvmurugan7502
@acvmurugan7502 4 месяца назад
Om Saravana bhava om Saravana bhava om Saravana bhava
@mythilia4620
@mythilia4620 3 месяца назад
🙏🙏🙏ஓம் முருகா போற்றி போற்றி🦚🦚🦚
@subbammalsubbammal9917
@subbammalsubbammal9917 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊​@@saravanapriya5759
@indiravalarmaran2819
@indiravalarmaran2819 Месяц назад
முருகா எனக்கு ஒரு சொந்த வீடு மட்டும் அமைச்சு கொடுப்பா கடவுளே வீடு இல்லாத என்னைப் போன்ற எல்லோருக்கும் எல்லோருக்கும் வீடு வேண்டும்
@yasodhas3152
@yasodhas3152 8 часов назад
நல்லமனசு உங்களுக்கு வாழ்கவளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏
@SivasasiSivasasi-bz2hf
@SivasasiSivasasi-bz2hf 2 месяца назад
ஓம் முருகா சரணம் சர வணபவ.முருகா எனக்கு சொந்த வீடு யோகம் அமையனும்.நீங்கள் அருள் புரியவேண்டும்.
@bsriddles6
@bsriddles6 Месяц назад
ஓம் சிருவாபுரி முருகனுக்குஅரோகராநாங்கள் வாடகை வீட்டில்கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தோம்இப்ப இருக்கிற நிலைமையில்10 வருடமாக தனியா வாழறஇந்த வீடு இல்லாமல் கஷ்டப்படுகிறோம்சிறுவாபுரி முருகாஉங்கள் ஏழை மகளை கடைக்கண் திறந்துபாருங்கள் முருகப்பாகூடிய விரைவில் சொந்த வீடு வாங்க அருள் புரியுங்கள்💐💐🙏🙏🙏💐💐
@maniraomurali3087
@maniraomurali3087 2 месяца назад
முருகா எங்களுக்கு சொந்தமா க ஒரு வீடு வாங்க அருளிட வேண்டும்.. ஓம் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி....
@DesinguRajanDesinguRajan
@DesinguRajanDesinguRajan Месяц назад
எல்லோருக்கும் சொந்த வீடு அமைய அருள் புரியவேண்டும் அய்யனே
@sarasak.s4112
@sarasak.s4112 3 месяца назад
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே
@chitraperiyasamy4181
@chitraperiyasamy4181 6 месяцев назад
முருகா எனக்கும் என்னைப்போல சொந்த வீடு வேண்டும் உன் பக்தர்கள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டி குடிபுக அருள் புரிவாயப்பா சிறுவாபுரி முருகா🙏🙏🙏🙏🙏🙏
@mythilia4620
@mythilia4620 6 месяцев назад
🙏🙏🙏
@kamalawathiemahendran4360
@kamalawathiemahendran4360 6 месяцев назад
Om Muruga
@gunamanigunamani9908
@gunamanigunamani9908 5 месяцев назад
Omkumara
@indravijayaraj2556
@indravijayaraj2556 5 месяцев назад
முருகா கடன் சீக்கிரம் அடாயினும் முருகா
@வாராகிஅம்மா-ற1வ
@வாராகிஅம்மா-ற1வ 5 месяцев назад
Om muruga potri
@AmmuKanna-uw6ws
@AmmuKanna-uw6ws 4 месяца назад
சொந்த வீட்டுக்கு அதி விரைவில் குடி போக வேண்டும் முருகா 🙏🙏ஓம் சரவணா பவ 🙏🙏
@Kavitha-ce6iy
@Kavitha-ce6iy 2 месяца назад
சிறுவாபுரி முருகனே‌ என்னுடைய‌ கனவு நிஜமாக்குங்க.என் மகன் நல்லா படிக்கனும்.
@opz9005
@opz9005 2 месяца назад
எனக்கு மிக விரைவில் சொந்த வீடு அமைத்து கொடு அப்பா
@DurgaKarthick096
@DurgaKarthick096 5 месяцев назад
முருகா கூடிய விரைவில் சொந்த வீட்டில் உன்னை அமர்த்த வேண்டும் உன்னோடு சேர்ந்து நானும் புதுவீட்டில் நுழைய வேண்டும் அப்பனே அருள் புறிவீராக
@sivakumar.p4895
@sivakumar.p4895 6 месяцев назад
சிறுவாபுரி முருகன் அருளால் நல்லவர்களுக்கும் எனக்கும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கும் சொந்த வீடு அமையட்டும்
@mythilia4620
@mythilia4620 3 месяца назад
🦚🦚🦚🙏🙏🙏
@PriyankaD-dt9dh
@PriyankaD-dt9dh 2 месяца назад
Muruga deepikku oru nalla varan amaiththu vainka appa❤❤❤❤❤❤❤
@Sandhya-y2l
@Sandhya-y2l 6 месяцев назад
சீக்கிரம் சொந்த வீட்டுக்கு போகும் என்ற முருகா நீங்கதான் எங்களை சீக்கிரம் சொந்த வீட்டுக்கு போக வேண்டும் முருகா துணையாய் இருக்க வேண்டும் முருகா
@rajeshraj7189
@rajeshraj7189 5 месяцев назад
🙏🙏🙏🙏🙏🙏
@vmanju1821
@vmanju1821 2 месяца назад
En veedu, selvangal ennai vanthu seranum swamy, arul purium MURUGANE🙏🙏🙏🙏🙏🙏
@sivakumarb4194
@sivakumarb4194 4 месяца назад
ஓம் சரவண பவ எங்களுக்கு என்றும் நீயே துணை எங்களுக்கு சொந்த வீடு யோகம் அமையும் ஓம் சரவண பவ
@ammoorthimani8816
@ammoorthimani8816 4 месяца назад
முருகா சரணம் சொந்தவீடு அமைய வேண்டுவோர் அனைவருக்கும் உன்அருள் புரிவாய் அப்பா சரணம்
@amuthaammu-ot4ql
@amuthaammu-ot4ql 3 месяца назад
முருகா சரணம் முருகா எனக்கும் சொந்த வீடு ஆறுபடை வீடுகளில் உங்களுக்கு ஒரு சொந்த வீடு இருக்கு எனக்கு சொந்த வீடு இல்லாமல் நான் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் கார்த்திகேயா முருகா சரணம் எனக்கு சொந்த வீடு வேணும் உறவா வேணும் எல்லா மக்களும் காத்திடுவான் முருகா கந்தா கடம்பா போற்றி போற்றி
@ஓம்முருகன்துனை-ள8ழ
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா
@Shanthiammu-fj2ql
@Shanthiammu-fj2ql 4 месяца назад
சொந்த வீடு அமைய வேண்டும் முருகா . உதவி செய்ய வேண்டும்.அருள்செய் கந்தா கடம்பா கதிர்வேலா ஓம் சரவண பவ
@Pushpanathan-qb6up
@Pushpanathan-qb6up 3 месяца назад
❤❤❤om muruga saranam ❤️❤️❤️ appa saranam ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🌹😭😭😭😭
@SaGo1408
@SaGo1408 3 месяца назад
சொந்த வீடு வாங்கணும் முருகா அருள் புரிவீர்
@Anuzuma2440c
@Anuzuma2440c 3 дня назад
முருகன் அருளால் வீடு வாங்க வேண்டும் முருகன் அருளால் எல்லா மக்களும் நெய் இன்றி வாழவேண்டும்
@ammulakshmi9992
@ammulakshmi9992 5 месяцев назад
அப்பா எனக்கும் ஒரு சொந்த வீடு அமைய அருள் புரியும் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ChitraK-lg4ov
@ChitraK-lg4ov 5 месяцев назад
எங்கள்மகன்ஜெகன்பாபுவிற்க்குதிருமணம்நடக்க அருள்புரிவாய்முருகா
@premasubramaniansubramania1184
@premasubramaniansubramania1184 4 месяца назад
எங்கள் குடும்பம் உன் அருள் பெற நீ துணை புரிய வேண்டும்
@Umamaheswari-x9e
@Umamaheswari-x9e 2 месяца назад
2o.வருடமாக.வாடகைவீட்டில்வசிக்கிறோம்.முருகா.சொந்தவீடுவாங்க அருள்புரிய வேண்டும்.முருகக
@vasanthc1465
@vasanthc1465 4 месяца назад
முருகா என்னை போன்ற பக்தர்களுக்கு சொந்த வீடு கிடைக்க அருள் புரிய வேண்டும் முருகா
@pushpaEthiraj-ec8qp
@pushpaEthiraj-ec8qp 4 месяца назад
VADAGAI VEETTIL KUDI IRUKKUM EN MAGAL SONDHA VEEDU VAANGA ARUL PURIVAI SIRUVAPURI BALASUBRAMANIA SAMIYE MURUGA SARANAM 🙏🙏🙏
@devarooba1831
@devarooba1831 4 месяца назад
Siruvapuri muruga en udalnilai nalla Aarokkiyam adainthu viraivil nandraga nadakka vendum. Muruga saranam.
@yasodhas3152
@yasodhas3152 4 месяца назад
அப்பனே முருகா என் சொந்தவீடு கோர்ட்ல கேஸ் நடந்துகிட்டு இருக்கு.எங்களுக்கே எங்கள் சொந்தவீடு சேரவேண்டும்.நல்லதீர்ப்பு கொடுப்பா பழனிஆண்டவா முருகா ஓம்சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatesansm
@venkatesansm 5 месяцев назад
சொந்த வீடு வாங்க வேண்டும் ஜயா முருகா எனக்கு ஒரு வீடு வாங்க அருள் புரிவாய் சிறுவாபுரி முருகா முருகா சிறுவாபுரி முருகா முருகா துணை
@opz9005
@opz9005 2 месяца назад
நிலம் நல்ல விலைக்கு விற்று எனக்கு சொந்த வீடு அமைத்து கொடு அப்பா
@kavithaparthiban7613
@kavithaparthiban7613 4 месяца назад
ஓம் சரவணபவா என் உயிரே என் அப்பன் முருகன்தான், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@akilaaki882
@akilaaki882 8 дней назад
முருகா நா உன்னை நம்பி யாரு துணையும் இல்லாமல் ஒரு தள்ளு வண்டியில் டிபன் கடை வாசுருக்கேன் எனக்கு துணையாக இருப்பா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudhavairamani2309
@sudhavairamani2309 2 месяца назад
சொந்த வீடு அருள்வாய் முருகா 🙏🙏🙏
@acvmurugan7502
@acvmurugan7502 3 месяца назад
முருகா என்னக்குபக்கவாதம் இருக்கு சரியாக வேண்டும் ஐயனே முருகா அப்பனே முருகா அப்பனே முருகா அப்பனே முருகா அப்பனே
@williamvinnarasi3670
@williamvinnarasi3670 3 месяца назад
சிறுவாபுரி முருகா சிறு வீடு அருள்வாய் குமார கந்தா கதிர்வேல் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அரோகரா அரோகரா 🌺🌺🌺🪔🪔🪔🙏🙏🙏🙏
@AnanthalakshmiS-o3z
@AnanthalakshmiS-o3z 3 месяца назад
சொந்த வீட்டில் நாங்கள் மகிழ்ச்சியாக வாழ உன் அருள் வேண்டும் அப்பா முருகா
@radhachellu8833
@radhachellu8833 3 месяца назад
Sweet new home charm with Lord siruvapuri murugan magic
@Mohanraj-mc9tr
@Mohanraj-mc9tr 5 месяцев назад
முருகா எங்களுக்கு சொந்த வீடு அருளுங்கள்
@entertainmentfunnyvideos235
@entertainmentfunnyvideos235 4 месяца назад
ஓம் முருகாபோற்றி! ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்! அய்யா முருகா என்க்கு சொந்தமா நிலம் வீடு வாங்க நீ தான் அப்பா அருள் புரிய வேண்டும் 😭😭😭😭🙏🙏🙏
@nambiraj7911
@nambiraj7911 3 месяца назад
சொந்த வீடு கட்டி குடி புக அருள் புரிவாயப்பா😮🙏🙏 சிறுவாணி முருகா
@ermassscene6846
@ermassscene6846 4 месяца назад
Muruga engalukku nalla tholil amaya vendum arul purivaai murugaa
@sivakavi3895
@sivakavi3895 5 месяцев назад
முருகா சீக்கிரம் ஒரு வீடு கட்டனும் முருகா அருள் புரிவாய் முருகா.😢
@Gayathri-oj4gh
@Gayathri-oj4gh 3 месяца назад
ஓம் முருகா போற்றி போற்றி முருகா உன் அருள் மட்டும் துனண அப்பா🙏🙏🙏🙏🙏
@MoorthyMayilvaganam
@MoorthyMayilvaganam 3 месяца назад
முருகா எனக்கு சொந்த வீடு வேண்டும் கடன் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டும் கடவுளே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪔🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲
@Ceylon432
@Ceylon432 5 месяцев назад
சிறு வாபுரி முருகா கடன் பிரச்சனை தீரவும் சொந்த வீடு அமையவும் முருகா அருள் புரிவாயாக முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆறுமுகம் அரூலிடும் அனூதினமூம ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kaliyamurthyduaraisamykmur4810
@kaliyamurthyduaraisamykmur4810 4 месяца назад
முருகா எனக்கொரு சொந்த வீடு வாங்க அருள் புரிவாயாக
@Kavippuyal
@Kavippuyal 4 месяца назад
ஓம் சரவண பவ 🙏🦚🦚🦚🙏
@supertechtamil8257
@supertechtamil8257 4 месяца назад
Muruga eangalukum sondhamaga veedu veandugirom appa🙏🙏🙏🙏🙏
@karthikeyanmalar64
@karthikeyanmalar64 4 месяца назад
முருகா என் அம்மா வீடு கட்ட அருள் புரியும்
@selvamkarunanithi7853
@selvamkarunanithi7853 4 месяца назад
ஓம் சிறுவாணி முருகனுக்கு அரேகரா🙏🙏🙏🙏🙏🙏
@Kumar-gh8em
@Kumar-gh8em 5 месяцев назад
முருகா நாங்க சீக்கிரமாக சொந்த வீட்டுக்கு போகனும் எங்களுக்கு அருள் புரி முருகா🙏🙏🙏🙏🙏
@Kumari0708
@Kumari0708 3 месяца назад
வாடகை கொடுக்க முடியவில்லை சீக்கிரம் சொந்த வீடு கட்ட அருள் காட்டு முருகா 🙏🙏🙏🙏🙏
@nagabaskar-eq9yg
@nagabaskar-eq9yg 3 месяца назад
முருகா நாங்கள் ஒரு சொந்த வீடு கட்டணும் முருகா சரணம்
@sakthivelsai7351
@sakthivelsai7351 4 месяца назад
ஓம் ஸ்ரீ முருகா கந்தா சரணம்
@diya3487
@diya3487 6 месяцев назад
முருகா எனக்கு சொந்த வீடு கொடுங்க முருகா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் எல்லா புகழும் முருகனுக்கே சுகமே சூழ்க ஓம் சரவணபவ ஓம் சரவணபவ நன்றி முருகா வேலும் மயிலும் சேவலும் துணை வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அப்பா முருகா துணை எனக்கு ஒரு வேலை வேண்டும் அருள்புரி முருகா நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன் நன்றி முருகா நீ ஒரு நல்ல வழி காட்டு முருகா நன்றி முருகா
@entertainmentfunnyvideos235
@entertainmentfunnyvideos235 4 месяца назад
ஓம் முருகா போற்றி! உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ! குருவாய் வருவாய் அருள்வாய் குகனோ! ஓம் சரவண பவ முருகா போற்றி 🙏🙏🙏
@NathiyaG-v8o
@NathiyaG-v8o 6 месяцев назад
என் கண்ணில் காண்பித்ததற்கு மிக்க நன்றி இறைவா இக்கவசம்கேட்பதற்கு மிக கஇனிமையாக உள்ளது
@priyadurai1929
@priyadurai1929 4 месяца назад
முருகா சொந்த வீடு அமைய அருள் புரிவாயாக....
@manimegalaimanimegalai4978
@manimegalaimanimegalai4978 4 месяца назад
ஓம் முருகா போற்றி என்னை போன்ற வர்களுக்கான வேண்டுதல் நல்ல் வீடு வாங்க அருள் புரிய வேண்டும்
@kaliyamurthyduaraisamykmur4810
@kaliyamurthyduaraisamykmur4810 4 месяца назад
முருகா முத்துக்குமரா கந்தா கதிர்வேலா என் மீது கருணை காட்டு ஐயா.
@parimalasridhar7805
@parimalasridhar7805 2 месяца назад
ஓம் முரூகா போற்றி என்க்கு சொந்த வீடு வாங்க வேண்டும் உன் அருள் இருந்தால் மட்டுமே சொந்த வீடு வாங்கும் பாக்கியம் கிடைக்கும் ஓம் முரூகா போற்றி ஓம் முரூகா போற்றி ஓம் முரூகா போற்றி.
@acvmurugan7502
@acvmurugan7502 3 месяца назад
Muruga appane Vela onnum illa iyyane muruga appane muruga appane muruga appane muruga appane muruga
@vijayasanthi6530
@vijayasanthi6530 2 месяца назад
சொந்த வீடு இருந்தும் அதில் வசிக்க முடியாத சூழ்நிலை எதற்காக கந்தா இப்படி ஒரு நிலை எனக்கு 😢🙏
@kanirathi2999
@kanirathi2999 5 месяцев назад
Om Muruga eankgu sontha veetu kattanum pakgiyaththi tharungal meentum ean Magan vanthu peragkunum Muruga varungal eankgu nalla vali kattungal appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@padmasunderasan4680
@padmasunderasan4680 5 месяцев назад
என் மகளுக்கு வேண்டினேன் சிருவாபுரி முருகன் வீடு கொடுத்தார்
@acvmurugan7502
@acvmurugan7502 4 месяца назад
Super
@mythilia4620
@mythilia4620 3 месяца назад
🙏🙏🙏
@acvmurugan7502
@acvmurugan7502 3 месяца назад
Om Saravana bhava om Saravana bhava om Saravana bhava om Saravana bhava om Saravana bhava om Saravana bhava om Saravana
@opz9005
@opz9005 2 месяца назад
முருகா மிக விரைவில் எனக்கு சொந்த வீடு அமைத்துக்கொண்டு அப்பா
@surekhadharshini5730
@surekhadharshini5730 4 месяца назад
எங்களுக்கு சொந்தமாக வீடு அமைய வேண்டும். ஓம் சரவண பவ
@NSudha-fw1ul
@NSudha-fw1ul 4 месяца назад
22 வருடமாக வாடகை வீட்டில் தான் இருக்கிறோம் அய்யா .சொந்த வீட்டுக்கு போக நீ அருள் புரிவாய் அப்பா.
@acvmurugan7502
@acvmurugan7502 3 месяца назад
Muruga arul kuduppa
@jayashreebj615
@jayashreebj615 3 месяца назад
Muruga potri potri
@UmaDevi-ux1rs
@UmaDevi-ux1rs 2 месяца назад
muruga potri😊
@UmaDevi-ux1rs
@UmaDevi-ux1rs 2 месяца назад
anakku sonthveedu kattanum muruga
@ShylaMathyshyla
@ShylaMathyshyla 5 месяцев назад
Omm muruga pottri pottri ❤❤❤
@samsanjai9843
@samsanjai9843 6 месяцев назад
முருகா போற்றி எனக்கு சொந்த வீடு கட்ட அருள் புரியும் முருகா
@thavasuthavashi9763
@thavasuthavashi9763 3 месяца назад
எல்லா புகழும் முருகனுக்கே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் நல்லது நடக்கட்டும் முருகா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏
@elangosivagami8421
@elangosivagami8421 5 месяцев назад
முருகா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் மே முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா ❤
@parii661
@parii661 Месяц назад
முருக பெருமானே நீயே துணை அப்பனே வீடு கட்ட வழி விடுப்பா😢😢😢😢
@neelakandan8877
@neelakandan8877 3 месяца назад
சொந்த வீட்டில் சீக்கிரம் குடி போக வேண்டும் சிறுவாபுரி முருகா முருகா
@rathnacs2756
@rathnacs2756 5 месяцев назад
அப்பா முருகா சொந்த வீடு வாங்க அருள்புரிவாய் ஓம் சரவணபவ
@jegadeesan5107
@jegadeesan5107 5 месяцев назад
எனது மனதில் உள்ள வீட்டை நிஜத்தில் கட்டி முடிக்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா
@sivagamisundharei2842
@sivagamisundharei2842 6 месяцев назад
சிருவாபுரி முருகா உங்களை நம்பி வாழ்கின்றோம் காப்பாத்துப்பா அருள்புரியுங்கள் முருகாசரணம்
@Saiworldmycreations
@Saiworldmycreations 4 месяца назад
Ellarum nalla irukanum muruga🙏
@sivasakthi-fp4tx
@sivasakthi-fp4tx 3 месяца назад
முருகா 18வருஷமா வாடகை வீட்டில் இருக்கோம் சம்பாதிக்கும் பணம் வாடகைக்கு பாதி போச்சு.எனக்கு ஒரு சொந்த வீடு கொடுங்கள் முருகா...
@Sevenc753
@Sevenc753 2 месяца назад
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகமே ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@edevendran9000
@edevendran9000 3 месяца назад
என் அப்பனே சிறுவாபுரியில் குடி கொண்ட அழகா முருகா சிரம் தாழ்த்தி கரம் கூப்பி வணங்குகின்றோம் இந்த ஏழை குடும்பத்தின் அனைத்து நிலைமையும் அறிந்தவனே உன் அருள் மட்டும் கிடைத்தாலே நாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்ற பாக்யஸ்தர்கள் ஆகிறோம் ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா ஓம் சரவணபவா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@PuuraniPandian
@PuuraniPandian 4 месяца назад
Muruga எனக்கும் ஒரு சொந்த வீடு அமைய arulpuriyavendum
@VijayKumar-mj5sl
@VijayKumar-mj5sl 5 месяцев назад
🙏🙏முருகா சொந்த வீடு அமைத்துக் கொடு 🙏🙏சிறுவாபுரி முருகா சரணம்🙏
@ramPriyan-xm2rk
@ramPriyan-xm2rk 5 месяцев назад
ஓம் முருகா முருகா முருகா ஓம் முருகா சொந்த வீடு அமைய உந்தன் அருள் வேண்டும் முருகா
@LakshmiRavanan
@LakshmiRavanan 11 дней назад
முருகா இருக்கும் போது அருமை தெரியாமல் போச்சி இன்று நீவரவேண்டும் என்று மனதார வேண்டுகிறேன் வாவந்துஎங்கள்நான்கு குடும்பத்தைகாப்பாற்று உன் பாதம் பனிந்துவேண்டுகிறேன்வாமுருகாவேல்வேல்வெற்றிவேல்🎉🎉🎉🎉🎉🎉
@LogeshwaranM
@LogeshwaranM 6 месяцев назад
உனக்கு தெரியும் எமக்கு எது தர வேண்டும் என் அப்பனே, உன் விருப்பப்படியே ஆகட்டும் ❤🙏🏻
@thalavaipalliveppanapalli8964
@thalavaipalliveppanapalli8964 4 месяца назад
சிறுவாபுரி முருகய்யா எனக்கு ஒரு சொந்த வீடு வேண்டும் ❤❤❤எனது கடன் பிரச்சினை தீரவேண்டும் ❤❤🎉🎉
@babukandasami4359
@babukandasami4359 4 месяца назад
எங்களுக்கும் சொந்த வீடு அமைய வேன்டும் சிருவா புரி முருகா .எல்லா கடனும் தீர வேன்டும் முருகா
@devarooba1831
@devarooba1831 4 месяца назад
Vaadakai veetil irunthu varikiren muruga enakku son that veedu amaiththuk koduppai muruga neeye thunai.
@deepa1445
@deepa1445 2 месяца назад
சிறுவாபுரி முருகா எனக்கு சொந்த வீட்டில் வாழணும்னு ஆசையா இருக்கு எனக்கு ஆசீர்வதியுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SaimalarSkodiarasi
@SaimalarSkodiarasi 5 месяцев назад
முருகா எல்லோருக்கும் சொந்த வீடு கொடுப்பா..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Далее