Тёмный

கடலில் போட்ட வலையை எப்படி எடுப்பது / How to take fish net from sea 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 580 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 705   
@upmabox
@upmabox 5 лет назад
இது போன்ற காணொளி பதிவிடவும் இதுவரை காணாத பதிவு வாழ்த்துக்கள் நண்பரே...
@organicgreennews8728
@organicgreennews8728 5 лет назад
ரொம்ப கொடூரமான கஷ்டங்கள் அனுபவித்து தான் வாழ்க்கை வாழுகிறீர்கள்.பார்க்க பயங்கரமாக,பாவமாக உள்ளது. உங்களுக்கு சீக்கிரம் விசைப்படகு வாங்க கடவுள் வழி விடுவார்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sangeethatamilteacher9266
@sangeethatamilteacher9266 5 лет назад
எதிர்காலத்தில் தம்பி விலை மதிப்பள்ள GPS கருவிகள் பயன்படுத்தி உன் தொழில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்
@nammaveetukitchen5554
@nammaveetukitchen5554 5 лет назад
Yes
@masilamani3879
@masilamani3879 5 лет назад
Super
@googlemamiii4929
@googlemamiii4929 5 лет назад
Mi bbc this to
@shockkarthik8339
@shockkarthik8339 5 лет назад
உங்கள் மீனவன் மூக்கையூர் subscribe pannuga entha Channel fraud. Video ah VA thirudi poduranga
@jelton.s9588
@jelton.s9588 5 лет назад
vadikathukku nalla meen paduthanna na
@kingof5706
@kingof5706 5 лет назад
கடல் சார்ந்த பதிவு எனக்கு ரொம்பபிடிக்கும் அருமை வாழ்த்துக்கள்
@nirmal_ms
@nirmal_ms 5 лет назад
நா GPS இல்லாம எப்புடி முதல பிடிச்சாங்கனு கேக்க நெனச்ச நீங்களே சொல்லிட்டீங்க super....
@babukalpana5350
@babukalpana5350 5 лет назад
அண்ணா கடல் சார்ந்த அனைத்து அனுபவங்களையும் நீங்கள் எங்களுக்கு குரும்படமாக பகிர்தல் மிக மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா
@nammaveetukitchen5554
@nammaveetukitchen5554 5 лет назад
Romba hard work bro...Neenga great pa.
@shockkarthik8339
@shockkarthik8339 5 лет назад
உங்கள் மீனவன் மூக்கையூர் subscribe pannuga entha Channel fraud. Video ah VA thirudi poduranga
@a1entertainment573
@a1entertainment573 3 года назад
Anna
@Shruthika78
@Shruthika78 5 лет назад
உங்கள் வீடியோ மற்றும் விளக்கம் அருமை அருமை.... நாங்களும் உங்களுடன் கடலில் பயணிப்பது போன்று உணர்வு ஏற்படுகிறது
@boomiparameshwaran5334
@boomiparameshwaran5334 5 лет назад
அருமையான தொழிலாளி எனது அன்பு மீனவ நன்பறே உங்கள் உழைப்பை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்
@vijayrevathi3338
@vijayrevathi3338 5 лет назад
Ungal video anaithum super bro 😃👏👏🙏🏻👌
@keepcalmandeatbacon1099
@keepcalmandeatbacon1099 5 лет назад
Nice video and informative shows a part of fishermans life and struggle for a living . Bravo keep up the great job . God bless u all . From Malaysia
@ammaiyapper
@ammaiyapper 5 лет назад
Meenava samuthayam seerum syrappudan vaala engal nenjam neraintha vaalthukkal very very great full work
@neelakadalstudio7891
@neelakadalstudio7891 5 лет назад
Yeppa sami pakkum pothe ippadina தைரியம் வேணும் நன்பா great
@madhavankandasamy1815
@madhavankandasamy1815 5 лет назад
நாங்கள் மூக்கைஊருக்கு வந்திருக்கிறோம்.அழகாக காட்சிபடுத்தி உள்ளீர்கள்.மீனவர்கள் தைர்யமனவர்கள்.சிரமத்தை கண்டு சோர்ந்துவிடமாட்டார்கள்.
@JayJay-pj7jm
@JayJay-pj7jm 5 лет назад
நண்பா நான் இதுவரை மீன் பிடிப்பதை பார்த்தது இல்லை நன்பா உங்கள் தைரியம் செம்ம நன்பா.
@tony10101979
@tony10101979 5 лет назад
Arumai nanba (thamilan from France)
@mkvicky5977
@mkvicky5977 5 лет назад
அருமை சகோ வாழ்க வளமுடன் கடல்ல மீன்னை🎏 வலைல இருந்து எடுக்கிற மாதிரி காணொளி போடுங்கள் 🐠🦈🦈🐟🐟🐬🐋🐠🐚🐚
@lbjfamily3542
@lbjfamily3542 5 лет назад
Bro neenga sema bro ungaluku romba thairiyam Thanks bro enkaluku ivvalavu visayatha sonathuku
@sharmisyed1612
@sharmisyed1612 5 лет назад
Anna u are great Enakku ivlo porumai kidayaathu
@muniandyshan3165
@muniandyshan3165 3 года назад
Super anaa veraleval valtukal from Malaysia
@gitashri8297
@gitashri8297 5 лет назад
Vaalga valarga meenavan 👍
@sivasgamingtamil1367
@sivasgamingtamil1367 3 года назад
அண்ணா போடுற வீடியோ yalama சூப்பர் vara lavel நீங்கள் போட் கட்ர வீடியோ போட்டா நல்லா இருக்கும் anna🙏🙏🙏
@rajprakash2928
@rajprakash2928 4 года назад
வாழ்க்கை மிகவும் கொடியது...உங்களை போன்றவர்களை பார்க்கும் போது தான் எத்தனை பாக்கியம் பெற்றவன் நான் என்பதை உணர்கிறேன்
@yogayoga5783
@yogayoga5783 5 лет назад
Manasukku kastama irukku bro evlo paadu padupadringa hats off subscribe panniten comment pottuten like panniten
@kuganmoorthy8687
@kuganmoorthy8687 5 лет назад
Meenavan nu ninaikirathula rompa perumaya irukku Ipadiku nagai meenavan
@sivaprasath1312
@sivaprasath1312 5 лет назад
Thangamae semaya pesuringa.. nalla video pandringa.. puriyira mari iruku yela video vum.. keep it up
@smksuren1288
@smksuren1288 5 лет назад
Nanba once i come india i would like to spent time with u ...u r great nanba ...
@arunchelladurai5775
@arunchelladurai5775 5 лет назад
Vanakam ungal meenavan...semaya soluringa...athukagava..unga video pakuran......all.the best...nanba..
@v.a.pvlogger781
@v.a.pvlogger781 5 лет назад
Day by day your channel is grown up keep it up Anna wishes from Israel to your channel. Let it reach millions of subscribers soon .Happy New year to you and all your viewers 🇮🇳🇮🇱🤝jai hind
@uwais4674
@uwais4674 5 лет назад
suuper thala kadal life paaka intresting ga irukku
@jayachandran4999
@jayachandran4999 5 лет назад
sooper anna enakku ungal video romba pidichirukku
@latentheat3956
@latentheat3956 5 лет назад
Kingston anna (love you anna)fans like here👇
@shockkarthik8339
@shockkarthik8339 5 лет назад
உங்கள் மீனவன் மூக்கையூர் subscribe pannuga entha Channel fraud. Video ah VA thirudi poduranga
@massdosage2235
@massdosage2235 5 лет назад
Ipo likes vaangi maira புடுங்க poriya... Pudungi இருந்த matu rply pannu... Ila potta kuthi motu ukaru
@latentheat3956
@latentheat3956 5 лет назад
@@massdosage2235 😵😵😵😵😬😏😏😏
@muniesmunies3478
@muniesmunies3478 5 лет назад
Anna ningal podure video ellame super uvngal pani thotaratum
@seelanseelan3003
@seelanseelan3003 5 лет назад
Vaalthukkal anna
@magesparee9075
@magesparee9075 5 лет назад
Easy we'll get fish at market but how hard work you'll brothers. Well-done
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 5 лет назад
எல்லா வீடியோவும் முடிந்த அளவு இதோ மாதிரி பேசுறது நல்லது நல்ல புரிகிறது .கடிமையான உழைப்பு.வாழ்க்கையில் முன்னேற்றம் கான என் வாழ்த்துக்கள்.நண்பா
@sugumarsugu5004
@sugumarsugu5004 5 лет назад
நீங்கள் செம மாஸ் தலைவா...
@rauffsulthan7136
@rauffsulthan7136 4 года назад
அருமையான வீடியோ காட்சிகள்
@vickymohan7341
@vickymohan7341 5 лет назад
Semma Anna Enakum unga koda varanum pola iruku Anna..
@joviview876
@joviview876 5 лет назад
Hard-work never fails
@copywithvijay749
@copywithvijay749 3 года назад
Iantha videi la iruthuu tha anna uanga subscriber ana ipo varikukum yalla video vum pathutan , super anna from tirupur
@naveenrayar7722
@naveenrayar7722 5 лет назад
💪💪💪Really hard working bro hands up bro👍🏼👍🏼👍🏼✌️✌️✌️✌️✌️✌️👌👌👌👌💪
@lavanyavaithy967
@lavanyavaithy967 5 лет назад
Very great hard workers....
@sangeethakumarsangeethakum6064
I love u Anna lifena epadi erukanum evalavu kastathulaum un sirupo amazing anna
@udhumanmohaideen1791
@udhumanmohaideen1791 5 лет назад
அருமை நண்பா நானும் உங்ககூட வந்ததுபோல் உணர்கிறேன்.
@RajDsvlog2309
@RajDsvlog2309 5 лет назад
புதிய முயர்ச்சி வாழ்த்துக்கள்,
@mohamedhammim7067
@mohamedhammim7067 5 лет назад
Anna arumaiyaana vilakkam Ungal verupam anaithum neraivera iraivan arulpureyattum
@tamilmani-yk7us
@tamilmani-yk7us 5 лет назад
kadalai sarntha nalla pathivettram anna.
@shalinisellaiya8408
@shalinisellaiya8408 5 лет назад
Nalla pesiringa nice bro
@villageboy3740
@villageboy3740 5 лет назад
அண்ணா பணம் வந்தால் சொல்ல வேண்டும் உங்கள் ரசிகர்களிடம்
@uniquesundar
@uniquesundar 5 лет назад
Unga videos elamee super anna....meenavan kashtangal ah koodave irunthu unara mudiyura alavuku videos elame real ah iruku.....Anna oru small request anna... Kadal la ivloo kuppai varuthe annaa...😷😷😷 ungala la mudinja unga valai la vara kuppai elam oru orama serthu vachu karai ku vantha udane atha kuppai la poturingala anna...makkal than arivu keta thanama kadal ah poturanga anna.... Yetho namala la mudinja oru help anna...🙏🙏🙏 mudiyumaaaa anna
@seenur7067
@seenur7067 5 лет назад
நண்பா நீதான் உண்மையான ஷீரோ....
@csrsksna6517
@csrsksna6517 5 лет назад
Hi meenava ungaa work unmaiyavei hard work tan.. Handku cloth type hand glove vaagee pohdugaa.🌊
@தென்பாண்டிசீமைக்காரன்
Uonga video athir pathuttu erunthen super anna
@ranjithakarthik3361
@ranjithakarthik3361 5 лет назад
Anna super na. kasata pattu samparichi sapita athanoda tastey thani na
@stallinp9396
@stallinp9396 5 лет назад
அருமை சூப்பரா இருந்துச்சு
@ppchelvan3182
@ppchelvan3182 5 лет назад
Good infor Anna, very hard work... malaysia
@ayishabanu9365
@ayishabanu9365 5 лет назад
Wow super explain Anna 👌👌😊😊🌹🌹🌹
@RajKumar-fr3uw
@RajKumar-fr3uw 5 лет назад
Ungalvelai nallaerukku super
@gillimani2577
@gillimani2577 5 лет назад
அருமை நண்பர் பணிகள் தொடருட்டும்
@rvsnagu843
@rvsnagu843 5 лет назад
Super bro romba hard work panringa 👍👍👍👍
@alwinshaji9403
@alwinshaji9403 5 лет назад
Atha GPS Evlo agum nu solunga bro..... Nama subcribers ungal meenavan well wishers ellam help panuvanga. Nanum enala mudinja help panuvean....... Uira panayam vachu seiyura vealaiku epovum mathipu athigam. Unga moolama than nan meenavargal padura kastam enaku puriuthu bro.. Unga account no anupunga bro nan enala mudintha chinna amount anupi vaikirean. Nama subcribers um anupuvanganu namburean bro....
@rubinabi9996
@rubinabi9996 5 лет назад
அண்ணா உங்களுடை வீடியோ நல்ல பயனுள்ளன
@m.senthilkumarmsk472
@m.senthilkumarmsk472 5 лет назад
Neenga sollum vitham arumai
@keerthis6782
@keerthis6782 5 лет назад
Anna munnadi la kadal la puyal vara time la therinjurukadhu apo kadal la meen pidika poravanga yepdi thappichu varuvanganu sollunga pls..
@mohamedlebbai2183
@mohamedlebbai2183 5 лет назад
Bro sura meen pidipathu eppadi atha nega pudichu irukingala ena wt irrukkum
@pravinraj2681
@pravinraj2681 4 года назад
மிகவும் கடினமான வேலை அண்ணா அருமை
@bharathibharathi2152
@bharathibharathi2152 5 лет назад
Super bro Innam Niraiya podunga videos
@prathapselvaraj6459
@prathapselvaraj6459 5 лет назад
Kadum puyalil ungalodaiya vaalkaiyai engaluku puriya vaiyungal brother.
@sikkandarbasha8969
@sikkandarbasha8969 3 года назад
Neenga super bro
@muralidharmuralidhar9737
@muralidharmuralidhar9737 5 лет назад
Super job .God bless you all
@jessica_jessie
@jessica_jessie 5 лет назад
ரொம்ப கஷ்டமான தொழில் உங்களுடையது . ஆனால் நல்லா இருந்தது சகோ..... மத்தவங்க வலையை .... எடுக்காமல்..... உங்கள் வலையை தேடியது....அதை எடுக்க நீங்கள் படும் கஷ்டங்களை தெரிந்து கொண்டேன்..... நன்றி நண்பரே
@thirumalaimanimech6478
@thirumalaimanimech6478 5 лет назад
bro GPS ilatha kaalathula eppudie nenga valaiya kandupudippinga bro sollunga
@aarthiselvaraj8593
@aarthiselvaraj8593 5 лет назад
Super Anna unga video yellam super Anna😊😊😘❤
@rajalingam.s.p5145
@rajalingam.s.p5145 5 лет назад
Kadala satharanama nintha mudiyuma bro Bermuda ♻️ pathi ungal karuthenna Kadal la neenda thooram engayum payanam panirukengala Epayachum kadal la payanthrukengala
@fastmedia3276
@fastmedia3276 5 лет назад
மிக அருமை
@faisfais4485
@faisfais4485 5 лет назад
Unga video romba super a iruku
@muthukumaran6257
@muthukumaran6257 5 лет назад
நீங்க வேற லெவல் சகோ
@jayavenky3772
@jayavenky3772 5 лет назад
Anna ungalukkagae advertisement full ah pakkurom Anna Jesus with you Anna don't worry anna
@rajalingam.s.p5145
@rajalingam.s.p5145 5 лет назад
Kadal kulla kumari kandam moolgi irruku nu soldranga atha pathi therinja sollunga
@kulandaiyesu3188
@kulandaiyesu3188 5 лет назад
Unga video rombo nalla irukke anna
@ashokkumar-gm9wy
@ashokkumar-gm9wy 5 лет назад
ur work is so hard bro ur grate
@sparklingstars4497
@sparklingstars4497 5 лет назад
Nan unga sis porathu irukka kutatha..... Enaku Kadal rompa pudikum bro
@கிராமத்துதென்றல்-வ6ற
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 💐
@Yogamn2227
@Yogamn2227 5 лет назад
உண்மையான உழைப்பாளி அண்ணா நீங்க..
@shaypranesh3529
@shaypranesh3529 5 лет назад
நீங்க பேசுரத கேட்க்க நல்லா இருக்கு அண்ணன்
@karnankarnan5658
@karnankarnan5658 5 лет назад
semmaaaa Vera level
@pathmanayakyrajendra9410
@pathmanayakyrajendra9410 5 лет назад
great video kington n god bless u all.
@sagad5738
@sagad5738 5 лет назад
மீனவ சகோதரா அருமை
@dhinesha6938
@dhinesha6938 4 года назад
அண்ணா உங்கள பாக்கும்போது மணசுகக்கு சந்தோஷமா இருக்கு
@hmhaswan5200
@hmhaswan5200 5 лет назад
Nanba malaihal vanthal enna saivinga
@ourkitchen1107
@ourkitchen1107 4 года назад
Great anna, hats of u
@rajrajendran7017
@rajrajendran7017 5 лет назад
Anna valaiya yaru yeduththuttu poyiramattangala
@sabari7100
@sabari7100 5 лет назад
Atothavaga valaiya neha etoga mategala bro
@Naveen-zp3qq
@Naveen-zp3qq 5 лет назад
Anna unga Kuda travel panna mudiyuma nan
@arunkumar-hl8mq
@arunkumar-hl8mq 5 лет назад
Anna neenga kadalla paartha ungala payamuruthuna payangaramana visayatha parthi sollunga anna plsss
@kaviarasanm1814
@kaviarasanm1814 5 лет назад
அருமையான பதிவு
@ManojKumar-eh8jh
@ManojKumar-eh8jh 4 года назад
Super nan
@iamanif7575
@iamanif7575 5 лет назад
2M Subscriber's சீக்கிரம் அடைய வாழ்த்துக்கள் அண்ணா 😍👍👍
@ajay55494
@ajay55494 5 лет назад
இவரு வீடியோ ல வரும் ad skep பண்ணாதீங்க fulla பாருங்க ப்ளீஸ் friends
@محمدالنعمي-ه1غ
@محمدالنعمي-ه1غ 5 лет назад
தமிழன் அல்போன்ஸ் okayyyýyyyy bro👌👌
@prabakarmaestrovinrasigan13
@prabakarmaestrovinrasigan13 5 лет назад
கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டும்
@mrshanth3774
@mrshanth3774 5 лет назад
Bro ivaru adsens activate panni irupara bro Illa na money varadhu bro
@محمدالنعمي-ه1غ
@محمدالنعمي-ه1غ 5 лет назад
Shanth Killer pawam bro
@fathimamubarak8682
@fathimamubarak8682 5 лет назад
அப்படி த்தான் செய்கிறோம்
Далее
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,6 млн
Fake Referee Whistle Moments 😅
00:38
Просмотров 9 млн