Тёмный

கடலில் மீன்பிடிக்கப் போகிறது / Going for fishing at the sea | launching net for fishing - part 1 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 1,4 млн
50% 1

#ungalmeenavanmookkaiyur #fishing #fisherman
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 537   
@rahumankhan1132
@rahumankhan1132 5 лет назад
கடல் பயணங்களை மிக அழகாக காட்சியளித்தமைக்கு மிக்க நன்றி இரவு நேரங்களில் கவனமாக பயணிக்கவும் நண்பா
@random__world__
@random__world__ 5 лет назад
Anna nan kuda kadal le meen pudikrathu easy velai nu nenachen, unga video pathathum than puriyuthu evlo kashtam nu... hats off anna!!! Arumayana video... keep rocking
@pkpengineeringandtradingco6999
நான் கடலூரை சேர்ந்தவன். மூக்கையூர் நண்பரின் வீடியோக்கள் அனைத்தும் கடலில் மீன் பிடிப்பது எப்படி,மீன்களின் வகைகள் ஆகியவற்றை நன்றாக காட்டியுள்ளார்..... நன்றி நண்பரே நன்றி
@siddiqsidduq2338
@siddiqsidduq2338 5 лет назад
அண்ணா கடல் பத்தின பயம் போய்ஆர்வம் அதிகம் ஆனது நானே கடலுக்கு போய்ட்டு வந்த மாதிரி இருக்கு அருமை அண்ணா
@sakthi-et1ng
@sakthi-et1ng 5 лет назад
வணக்கம் உங்கள் மீனவன்... சொல்லும்போது தனி கெத்து அண்ணா... வாழ்க வளமுடன்....
@raghavn9398
@raghavn9398 5 лет назад
இரவு நேரத்துல மீன்பிடிக்குறத உங்க மூலமாதான் பாக்குறேன் நண்பா புதுமையான அனுபவம்!!!
@sowmiyarani9762
@sowmiyarani9762 5 лет назад
Fishing is very tough 😧😧hats of anna🙋supre anna👆👍👍👌👌
@dhaniishnaufal6473
@dhaniishnaufal6473 4 года назад
😫
@irshathmohammed7513
@irshathmohammed7513 5 лет назад
அண்ணா நீங்க அதிகமாக மீன் பிடிச்ச video போடுங்க
@raghunathkrishnan5124
@raghunathkrishnan5124 5 лет назад
நான் உங்களோட இன்னொரு வீடியோல என் ஆசையை கேட்டிருந்தேன். இப்போ நிறைவேறியது!! ராத்திரில கடல் இவ்வளோ இருட்டாவும் நிலா வெளிச்சத்துல ஜொலிக்கரதயும் பார்க்கும்போது அருமையா இருக்கு!! ரொம்ப நன்றி நண்பரே!!!
@pavulraj7279
@pavulraj7279 5 лет назад
அண்ணா நானும் menavar ponnudha neenga sonnadhu rompa கரெக்ட் அண்ணா அந்த கச்சத்தீவு maddum nampa vankidona ரொம்ப நல்ல irukum அண்ணா நம்ம அந்தளவுக்கு kashdapavendiyadhu illa
@truthman4595
@truthman4595 5 лет назад
அருமை நண்பா உங்கள் தொழில் மென்மேலும் எப்பொழுதும் சிறப்பாக இருக்க இறைவனை நான் வேண்டுகிறேன்..
@Riyans_Wear
@Riyans_Wear 5 лет назад
அண்ணா உங்க வீடியோ எல்லாமே சூப்பர்... MADAN GOWRI, village food factory உங்கள் மீனவன் Ennoda fav...
@musicworldtamil8913
@musicworldtamil8913 5 лет назад
Super Nanba
@musicworldtamil8913
@musicworldtamil8913 5 лет назад
@Navin Mutharaiyar neenga patheengalo
@thugmachi2281
@thugmachi2281 5 лет назад
@Navin Mutharaiyar bro unmaiya
@basha-7282
@basha-7282 5 лет назад
உண்மையான கடினமான வேலை ஆண்டவனின் கருனை தான் உங்களின் தொழில்...
@kuralarasanv7694
@kuralarasanv7694 5 лет назад
உழைப்பால் உயர்ந்துக்கொண்டு இருக்கும் எம் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்..
@priyad7194
@priyad7194 3 года назад
உங்கள் வீடியோக்களை அனைத்தும் ஒரே நாளில் பார்த்த பிறகு நானும் மீனவர்களாஇ௫க்கஆசைபடுகிறேன்
@myuniversebts6713
@myuniversebts6713 5 лет назад
நைட் கடலைப் பார்த்தாலே பயமாக இ௫கிறது🙈 ஆனால் அண்ணா நீங்க நைட் தான் போறிங்க கடலுக்கு🌊 ரியல் லைஃப் ஹீரோ அண்ணா நீங்க😎 ௭வ்ளோ கஷ்டப்பட்டு உழைக்கிறிங்க, உங்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்று நான் கடவுளை வேண்டுகிறேன்🙏🙏🙏
@skylabdevi7172
@skylabdevi7172 4 года назад
Ama neega than nijamana hero
@vinotharjun
@vinotharjun 5 лет назад
Good video , but fish rompa kidaikala ...varuthama irunthuchu...
@qatarmuthusrv371
@qatarmuthusrv371 5 лет назад
இந்த வீடியோ பாக்குறதுக்கு நல்லா இருக்கு ஆனா அந்தக் குளிர்ல அந்த டைம்ல நைட்ல இருந்து பார்த்தா தான் அதோட கஷ்டம் தெரியும் அது எப்படி சொல்றதுன்னு தெரியல எனக்கு மீனவர் வாழ்க்கை ரொம்ப கஷ்டம்தான்
@ehsanehsan5943
@ehsanehsan5943 5 лет назад
sssssss
@tamizhastatus9259
@tamizhastatus9259 5 лет назад
100சதவீதம் உண்மை நண்பா ரொம்ப கஷ்டமாக இருக்கும் நானும் இந்த தொழில் பார்க்கும் மீனவன் தான்
@skylabdevi7172
@skylabdevi7172 4 года назад
Enakum kazhtama iruku
@qatarmuthusrv371
@qatarmuthusrv371 2 года назад
Ellam uroronal sariyaeru nannpa
@sundarc7754
@sundarc7754 5 лет назад
இதுவரைக்கும் நான் எந்த வீடியோலயும் பாக்கல நன்றி சகோ..
@helpinghands2703
@helpinghands2703 5 лет назад
அருமையான வீடியோ,சிறப்பான பேச்சு.ரொம்ப கஷ்டமான வேலை. வாழ்கையில் முன்னேற வாழ்த்துக்கள்
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 лет назад
Anna 8km valai vanghaporingha ippoa namma kitta michanine irukku appoa yevloakashtapattu irupingha anna thaivaa u r great 🙌🙌🙌🙌
@dmiserv2093
@dmiserv2093 5 лет назад
OMG Fishing not a easy Job very very dangerous and struggling and challenging 😣stay safe 🚣‍♀️ May God always with you guys 🙏
@dr.karikalankulandaivelu5061
@dr.karikalankulandaivelu5061 5 лет назад
மிக மிக நன்றி உயிருக்கு உயிரான தோழர்
@tamizhantamizhan8321
@tamizhantamizhan8321 5 лет назад
I'm work Saudi Arabia Your video very super Congratulations
@sujathamurugesan9373
@sujathamurugesan9373 5 лет назад
மாலை வணக்கம் சகோதரர்களே வீடியோ பாக்ரப்பா மனம் வருத்தமாக இருந்தது நீங்க வளைய எடுக்கும் போது அதில் மீன்கள் குறைவாக இருந்தது மிகவும் கடினமான வேலை உங்களது உங்களை காண வந்துகொண்டிருக்கும் அந்த படகாள் எந்த பிரச்சினையும் வராமல் இருக்க 🙏🙏🙏🙏பிரார்திக்கிறேன் வாழ்க வளமுடன் 👍👍👍👍👍👍👍
@srathasuthan
@srathasuthan 5 лет назад
Please reply me
@Therealweirdo
@Therealweirdo 5 лет назад
Can u ask him whether he is getting money in tamil
@sivaram5106
@sivaram5106 5 лет назад
அருமையான பதிவு அண்ணா 👌👌👌 நான் டிக்டாக் ல கேட்ட விளை மீனை இந்த பதிவில் பார்த்தேன். நன்றி
@jeasusjeasus828
@jeasusjeasus828 5 лет назад
Super thala yanga appavum fisher manthan ipathan eanga appa padura kastam pureithu
@aajrah4267
@aajrah4267 5 лет назад
Meenavan always great💪💪💪💪💪
@sonabhatia166
@sonabhatia166 5 лет назад
தம்பி நான் முதன்முதலில் இப்ப தான் மீன் பிடிப்பதை பார்க்கிறேன் மனசுக்கு ரேம்ப கஷ்டமாக இருக்கு நீங்க நல்ல இருக்கனும் இறைவனை பிராத்திக்கிறேன்
@vickysmart75
@vickysmart75 4 года назад
Antha light battary la run aaguma bro
@rahmathullahrahmathullah7279
@rahmathullahrahmathullah7279 5 лет назад
எனக்கு கடலுக்குப் பக்கத்தில் வருவதற்கே பயமாக இருக்கிறது, திடீரென ஏதாவது பெரிய அலை வந்து தூக்கிக் கொண்டு போய் விடுமென. கடலில் மீன் பிடிப்பதும், அதுவும் இரவில் சென்று மீன் பிடிப்பதும் எனக்குப் புரியாத புதிராக உள்ளது. உண்மையாகவே, "கரணம் தப்பினால் மரணம்" வாழ்க்கைப் போராட்டம் தான். Anyway, Wish, all of you, the best luck, from Tiruppur, TN.
@rajalingam8167
@rajalingam8167 5 лет назад
சூப்பர் வீடியோ அண்ணா
@nadamathu6337
@nadamathu6337 5 лет назад
அண்ணே வணக்கம் ... உங்கள் வேலை கஸ்டத்தின் மத்தியிலும் இவ்வளவு விடையங்களை எங்களுக்கு தெரியப்படுத்துவது ரொம்ப சந்தாசேமாக உள்ளது ... உங்கள் சேவை தொடரட்டும் .. வாழ்த்துக்கள் .... அண்ணே ரொம்ப காலமா ஒரு ஆவல் " கடல் கன்னி " இருக்கா... நீங்கள் அதை பார்த்தது உண்டா ...??
@padaliv7035
@padaliv7035 5 лет назад
Padaliswaran
@tony10101979
@tony10101979 5 лет назад
arumai nanba. (thamilan from France )
@paulvivily511
@paulvivily511 5 лет назад
என்னால் உங்களுக்கு கால் பண்ண முடியவில்லை ஏற்கனவே எனக்கு நம்பர் கொடுத்தீங்க ஞாபகம் இருக்கா சகோ
@tony10101979
@tony10101979 5 лет назад
@@paulvivily511 0033626350505 viber or imo la call pannunga
@gayathritamilkitchen7137
@gayathritamilkitchen7137 4 года назад
ஹாய் அண்ணா நான் உங்க சிஸ்டர் காயத்ரி உங்க கடைல உள்ள பயணம் ரொம்ப அருமை அண்ணா சூப்பரா இருந்தது ஒரு கடல் படம் பார்த்த மாதிரி இருந்தது நான் உங்க வீடியோஸ் எல்லாமே சூப்பர் அண்ணா நான் உங்க சிஸ்டர் காயத்ரி மதுரை
@Kirish1212
@Kirish1212 5 лет назад
எல்லா வீடியோக்களும் மிக அருமை அண்ணா 👌👌👌
@abdulfattah5675
@abdulfattah5675 5 лет назад
Irukradhuliye romba kadinamana thozhil na adhu fishing mattum...thaan uyira paniya vechu artharaathri la nadu kadal la poi meen pidikrangana oru salute dhan bro podanum ungalku🙏🙏👌👌👏👏👏👏
@90sravi
@90sravi 5 лет назад
அருமையான பதிவு நண்பா... நன்றி...
@basha-7282
@basha-7282 5 лет назад
அருமையான பதிவு முதல்தடவையாக பார்க்குறேன் நன்று
@krishvish58
@krishvish58 5 лет назад
Kadalil kashdha padum ungaluku, Iraivan Aasi, Arul Anaithum Kidaikattum. 🙏 Irai
@tamilpodian1132
@tamilpodian1132 5 лет назад
அருமை அண்ணா
@sobanasobi7602
@sobanasobi7602 4 года назад
I'm really proud of you appa.😘😘😘😘😘😘😘😘 lve u lots appa
@ulagaratchaganr4222
@ulagaratchaganr4222 4 года назад
144 தடை உத்தரவில் இது தான் எங்களுக்குப் பொழுது போக்கு
@petsclub1815
@petsclub1815 5 лет назад
Bro nice now the video of the video is good tq
@lavanya9488
@lavanya9488 5 лет назад
Super anna unga anaithu pathivukalum valthukal
@morelovenaresh
@morelovenaresh 2 года назад
I like tamil fisherman who lived very hard nd many of them were shot at sarilankan borders.. great fishermans i like them alot
@nixshnixsh2135
@nixshnixsh2135 5 лет назад
நாங்கள் கடலுக்குள் சென்று இருக்கின்றோம்
@baranisakthii
@baranisakthii 5 лет назад
செம்மம....அண்ணா
@cityseaftycctv350
@cityseaftycctv350 5 лет назад
நண்பா எனக்கு ஒரு ஆசை.... நானும் உங்களை போன்ற அனுபவசாலி உடன் சேர்ந்து கடலுக்குள் செல்ல வேண்டும் என்று ஆசை.... நடக்குமா???? என் வாழ்வில் ஒரு நாள்....
@sagayarajsagayaraj3789
@sagayarajsagayaraj3789 5 лет назад
Kandippa nadakkum valthukal
@sugapriyarasiha8034
@sugapriyarasiha8034 5 лет назад
@@sagayarajsagayaraj3789 I be
@sherlockholmes6481
@sherlockholmes6481 5 лет назад
Sss nadakum
@aswinb1786
@aswinb1786 4 года назад
Vanga palakalam
@kavithas4594
@kavithas4594 5 лет назад
Superrr anna... Nijama ipothan theriyume... Romba kashtapadrenga
@shubhusakthi5767
@shubhusakthi5767 5 лет назад
மீனவர் நண்பா விடியோ சூப்பர்
@aakashr5243
@aakashr5243 5 лет назад
நண்பா சூப்பர் ஹீரோ சூப்பர் வாழ்த்துக்கள் சூப்பர்
@kirubakaran3100
@kirubakaran3100 5 лет назад
Anns. Nice😍😍😍God bless you family
@hclhslhdjjeheeihf4443
@hclhslhdjjeheeihf4443 5 лет назад
Fish boatla viluntha namaku food,nama kadala viluntha fishku nama irai life is so short super bro ..
@muniandyshan3165
@muniandyshan3165 3 года назад
Super anaa veraleval valtukal from Malaysia
@BHARATHIBHARATHI-bx3ih
@BHARATHIBHARATHI-bx3ih 5 лет назад
mika arumai minava naan muthal muthalil ungalathu vedio vai parkindran viyanthu vitten vazhthukkal minava vazhthukkal
@chinnarkr7316
@chinnarkr7316 4 года назад
namba unga ideo ellamae nalla iruku pudhu pudhu anubavama iruku aana neraya meen pidikira madhiri video podunga thalaiva
@muzamilbasha3714
@muzamilbasha3714 5 лет назад
Anna kandippa podungha anna I m waiting 🙌🙌🙌🙌
@muthukumarks2658
@muthukumarks2658 5 лет назад
தினமும் நிறைய மீன் கிடைக்க ஆண்டவனை வேண்டுகிறேன்...
@SantoshKumar-ms7rs
@SantoshKumar-ms7rs 5 лет назад
Brother ur job is very hard job good luck god bles u...
@rameshr8688
@rameshr8688 5 лет назад
Super from Germany sri Lanka tamilan 👌🙄🙄
@metildaselvarani5869
@metildaselvarani5869 5 лет назад
7u5
@VINOTHKUMAR-hm8ot
@VINOTHKUMAR-hm8ot 5 лет назад
ரொம்ப நல்ல பதிவு அண்ணா
@RamuRamu-dz6fm
@RamuRamu-dz6fm 5 лет назад
அருமை உங்கள் பயணம் சிறபாக அமையட்டும் கறைக்கு வந்த்தவுடன் வீடியோ போடுங்க ப்ரோ
@thangamtravels3317
@thangamtravels3317 5 лет назад
நண்பா நீண்ட நாளைக்கு பிறகு இன்று சந்திதது மகிழ்ச்சி iam jokkin from தஞ்சை
@sureshkumar_019
@sureshkumar_019 4 года назад
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
@sivashees1126
@sivashees1126 4 года назад
Unga video's pakkum pothu ungoloda nnmaiyana ulaipu theriuthu nga anna
@djluckyofficial6213
@djluckyofficial6213 5 лет назад
anaah nam meenavanin valiyai arumaiyaha eduthuraikeringa valthukal thuchuvor thoochatum pochuvor pochatum .....😎😎😍😍😍
@valluvana7873
@valluvana7873 5 лет назад
This is the first RU-vid in Tamil about real time fishing. We understand your difficulties. Kingston. I subscribed your channel to support your effort.
@vipin_rahul
@vipin_rahul 5 лет назад
Very tough job and requires lot of courage. Thanks for risking your lives and feeding us fish. 👌
@balajirengarajan7928
@balajirengarajan7928 5 лет назад
Hats off to your hard work brothers
@myuniversebts6713
@myuniversebts6713 5 лет назад
Super Anna, ivlo kashtapattu pidikara meenathaan naanga sapidrom, inemel meen sapidrapalam unga niyabagam varum🙂
@langarkundan512
@langarkundan512 5 лет назад
thalaiva semma ,,,😊😊😊😊
@sakthi3030
@sakthi3030 5 лет назад
அண்ணா நானும் உங்களைப்போல கடலுக்கு வரணும்னு ஆசை நடக்கும் அண்ணா
@gowsgows6157
@gowsgows6157 4 года назад
Ny
@balajibackofcool
@balajibackofcool 5 лет назад
Be safe thalaiva
@gunagarrisons2965
@gunagarrisons2965 5 лет назад
Uyireai Paanaiyam vaithu meen pudikirigaaa evanga 4 meen 20 rupaiku tharuviyaanu peram pesuragaaa
@tanushakn5035
@tanushakn5035 5 лет назад
வணக்கம் 🙏அண்ணா... இரவு நேரத்தில் கடல் பார்க்கும் போது பயங்கர பயமாக இருக்கு..😣😲
@manu-jj8nj
@manu-jj8nj 4 года назад
Super
@msathish6699
@msathish6699 5 лет назад
Super anna
@hammothhammu2213
@hammothhammu2213 5 лет назад
naanum unga fandha bro unga videos ellam paathirukkan im srilanka
@pastordavidjagan2146
@pastordavidjagan2146 5 лет назад
Super super super
@saravanask8620
@saravanask8620 5 лет назад
Anna please Bermuda triangle nu orukula scenea podurangaae namaku theriyadhadhu onnumellala sollunga anna please
@kingking744
@kingking744 5 лет назад
Bermuda Triangle In America .
@saravanask8620
@saravanask8620 5 лет назад
S bro but it's in sea it may be known by our fishermen na they may known as in another term
@aathilakshmi854
@aathilakshmi854 4 года назад
Super na
@tamizhastatus9259
@tamizhastatus9259 5 лет назад
அண்ணா செம்ம . ஆனால் மீன்தான் அதிகமா வரல பரவாயில்லை நம்ம மீனவர் வாழ்க்கையில இதுலாம் சாதாரணம் தானே .நான் இந்த வலைக்கு போயிருக்கேன் இப்ப தூண்டி தொழிலுக்கு போரேன்
@விக்னேஷ்கண்டியர்
சூப்பர் சூப்பர் அருமை நண்பரே வாழ்த்துக்கள்
@81freewilly
@81freewilly 4 года назад
I learned something new today. Thanks bro.
@sumisarah5938
@sumisarah5938 2 года назад
மினவர்கள் மிகாவும் பொருமைசாலிகள்.
@kavitha9252
@kavitha9252 5 лет назад
Bro just fish kulambhunu solroum. But athuku neenga evalavu kasta paduringa. Great bro take care of u r life
@noordeen164
@noordeen164 5 лет назад
Hai Anna your great anna hats of to you God bless your family all videos super
@devaraj621
@devaraj621 5 лет назад
Noor
@trishikanarun8686
@trishikanarun8686 5 лет назад
Migavum Arumai. Ungal pani thodarattum
@abdulahad-ui7yw
@abdulahad-ui7yw 5 лет назад
Super arumai
@murugesantamilan4594
@murugesantamilan4594 5 лет назад
Bro kadala viluntha yenna nadakkum
@suryaprakash-sv3cp
@suryaprakash-sv3cp 5 лет назад
Sethu poiduvom bro
@dhanasekarann393
@dhanasekarann393 5 лет назад
Ungal kadina ulaipuku en valthukal bro
@yovanraj.j
@yovanraj.j 5 лет назад
super video vellapatti in thoothukudi fisherman
@Karthik05krs
@Karthik05krs 5 лет назад
God bless you Anna
@ArunKumar-pr6qb
@ArunKumar-pr6qb 5 лет назад
Nice experience
@mohamedshameer6114
@mohamedshameer6114 5 лет назад
Night Sema bro carful
@tamilarasans5246
@tamilarasans5246 5 лет назад
ஒரு மீன் வாங்க நாங்க அவ்ளோ யோசிப்போம் ஆன அத பிடிக்க நீங்கள் எவளோ கஷ்ட படறீங்க . வாழ்த்துக்கள் அண்ணா உங்க அனைவருக்கும் god bless you. எனக்கு ஒரு கேள்வி மழை வந்த என்ன பண்ணுவீங்க பண்ணுவீங்க
@abdulkasim8088
@abdulkasim8088 5 лет назад
supar anna
@aliazgar4068
@aliazgar4068 5 лет назад
Brother u all are is the real hero..... Bcoz u are doing very dangerous job if any mistake u are in struggle..... Inshallah Allah will help you
@abdulfattah5675
@abdulfattah5675 5 лет назад
Naan idhuvarai paarkadha meengalai ellam parthen rasithen..nandri🙏🙏😍
@vasakanvasu5487
@vasakanvasu5487 5 лет назад
அருமை தோழரே
Далее