Тёмный

வேலைக்கு பின் முதல் மீன்பிடி வருமானம்/ first day fishing and earnings 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 347 тыс.
50% 1

#ungalmeenavanmookkaiyur #fishing
Follow me on,
Facebook :
/ ungkalmeenavanmkr
Instagram : / ungkal_meenavan_mookka...
Twitter :
/ ungkalmeenavan

Опубликовано:

 

14 фев 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 847   
@Raj-ry1jf
@Raj-ry1jf 5 лет назад
ஏதோ நாங்களே மீன் பிடித்து கொண்டுவந்தது போல சந்தோசம் சகோதரா.வாழ்த்துக்கள்!
@Informer_boy
@Informer_boy 5 лет назад
மீன் புடிச்சது நீங்க ஆன எனக்கு ஏன் இவ்வோ சந்தோஷமா இருக்குனு புரில💑
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 5 лет назад
நன்றி நண்பா
@basheesweety841
@basheesweety841 5 лет назад
அருமையான பதிவு நண்பா mr.kingston
@househouse7700
@househouse7700 5 лет назад
நல்லவர்கள் யப்போதும் வாழ நனைப்பவன் தான் தமிழன்
@shanmugammani845
@shanmugammani845 5 лет назад
@@ungalmeenavanmkr anna ethavathu velai kedaikuma unga kitta
@suryaraja2312
@suryaraja2312 5 лет назад
Helooannan
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 5 лет назад
மகிழ்ச்சி .விரைவில் அனைத்துக் கடன்களிலிருந்தும் மீண்டு வரவேண்டும் தம்பி
@Adheshhere
@Adheshhere 5 лет назад
மீன் வியாபாரம் மீனவன் கையில் இல்லை.மீனவன் பிடித்த மீனுக்கு விலை வைப்பது வியாபாரிகள்.இந்த நிலைமை என்று மாறுமோ?
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 5 лет назад
உங்கள் மீனவன் என்று சொந்தமாக மீன் வியாபாரம் செய்யுங்க இடைத் தரகர் வேண்டாம் .வேலை இல்லாத பட்டதாரி மாணவர்களை இனைத்து செயல் படுங்கள் வாழ்க வளமுடன்...
@sarathysarath5410
@sarathysarath5410 5 лет назад
@@suthan.S.007 cxb
@skishores1987
@skishores1987 5 лет назад
மக்கள் நேரடியாக மீனவர்களிடம் வாங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் நாமும் முன் வந்து இவர்களிடம் வாங்க வேண்டும்.🐠🐟🐳🐬🐚🐙
@Vengatsugan94
@Vengatsugan94 5 лет назад
விவசாயி மற்றும் மீனவர்கள் நிலமை ஒன்றுதான் என்று இந்த வீடியோ மூலம் தெரிகிறது நம் உழைப்பின் மூலம் இடைதரகரே நல்ல லாபம் பெறுகிறார் நான் விவசாயி
@tk967
@tk967 3 года назад
Nanum vivasai
@mm4192
@mm4192 5 лет назад
*விவசாயத்திலும் சரி, மீன்பிடி தொழிலும் சரி - இரண்டிலும் கொள்ளையடிப்பவர்கள் இடைத்தரகர்களே! இந்த நிலை என்று தான் மாறுமோ? பார்க்குற எங்களுக்கே இவ்ளோ கஷ்டமா இருக்கே அண்ணா! உங்கள் கடின உழைப்புக்கு உண்மையான பலன் சீக்கிரம் கிட்டும்.* *பல்வகை மீன்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. திருக்கையை பார்த்தவுடன் பசிக்க ஆரம்பித்துவிட்டது அண்ணா!*
@arivukarasan5267
@arivukarasan5267 5 лет назад
Sariya sonninga nanba..
@mohemedyehiya5171
@mohemedyehiya5171 5 лет назад
நான் இலங்கையைச் சேர்ந்தவன் .உங்கள் வீடியோகள் அருமை. மீன் சாப்பிடும் போது உங்கள் ஞாபகம் வருகிறது. வாழ்த்துக்கள் சகோதரர் நன்றி.
@veronicabalasamy1143
@veronicabalasamy1143 4 года назад
வாழ்த்துக்கள் மகனே உங்களை நாங்கள் மறக்க முடியாது.. உயிரோடு கடலில் உறவாடும் உறவுகள் நீங்கள் அணைவரும்.... ஒவ்வொருவரும் குடும்பமாக ஆசீர்வாதமாக வாழனும்
@basithirfan7206
@basithirfan7206 5 лет назад
Unga boat la ivlo meen pudicha videova inaikki tha pakran neenga melum valara valthukkkal... Anna
@dr.amirtharaj5461
@dr.amirtharaj5461 5 лет назад
வீடியோ எப்போ வரும் என்று காத்திருந்ததற்கு நல்ல வீடியோ... அருமை அண்ணா
@bharathmegala4930
@bharathmegala4930 5 лет назад
பெரிய உணவு விடுதிகள் ,நீங்கள் இவ்வுளவு கடினபட்டு பிடிக்கும் மீன்களை மிக அதிக விலைக்கு விற்கிறார்கள்.உங்கள் உழைப்பு ஏற்ற ஊதியம் கிடைக்கவில்லை.
@sivaraman4451
@sivaraman4451 4 года назад
Vivasayathilum ethe nilamaithan.
@renukirukkalgal1810
@renukirukkalgal1810 5 лет назад
Ivlo naal neenga poi pudicha Meena Vida innaiku than paarkkave happy ah irukku
@ponnithi3691
@ponnithi3691 5 лет назад
வணக்கம் நண்பா வாழ்த்துக்கள் என்றென்றும் கடல் தாய் உங்களுடன் கூடவே இருக்க கடல் தாயை பிரார்த்திக்கிறேன்
@realityofkerala1707
@realityofkerala1707 4 года назад
Unka chanel programme nalkiyirikku nan keralavilirunth intha channel adikkadi paapen ella aashirvaadavum und 👍
@lakshmanan5885
@lakshmanan5885 5 лет назад
அண்ணா எதோ நாங்களே மீன் பிடிச்ச மாரி ரெம்ப சந்தோசமா இருக்கு அண்ணா
@sriram5714
@sriram5714 5 лет назад
இது ஆரம்பம் தான் bro இன்னிமே பருக உங்கள்கு நல்லதே நடக்கும். இதுமாதிரி இன்னுமொரு போட் வங்குவிங்க.
@ungalmeenavanmkr
@ungalmeenavanmkr 5 лет назад
நன்றி நண்பா
@asiyaomar
@asiyaomar 5 лет назад
மீன் எல்லாம் நல்ல ப்ரெசாக இருக்கு.நிறைய வெரைட்டி..பெயர் தெரிந்து கொண்டோம்.தொடர்ந்து நல்ல மீன் பாடு கிடைக்க வாழ்த்க்துக்கள்.
@rangarajan5079
@rangarajan5079 5 лет назад
ஆரம்பமே அமர்க்களம் தான் வாழ்த்துக்கள்
@sirajdeen4349
@sirajdeen4349 5 лет назад
உங்கள் உழைப்பு ஒருபோதும் வீண் போகாது உழைப்பிற்க்கேற்ற ஊதியம் நிச்சயமாக கடவுள் தருவார் எங்கள் பிராத்தனையும் உங்களுக்கு உண்டு
@samrasamra8849
@samrasamra8849 5 лет назад
அண்ணா வாழ்த்துக்கள். 💝💝💝💖💖💖👌👌👌. செலவு செஞ்சதெல்லாம் வீன்போகல.. கடின உழைப்பின் மஹிமை... உங்கள் மீனவனின் சந்தோசம்..🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.
@azeembasha1500
@azeembasha1500 5 лет назад
அருமை, பகிர்ந்தமைக்கெ ரொம்ப நன்றி , நன்பா. எல்லாம் வல்ல இறைவன் தங்கள் தொழிலில் மென்மேலும் வளர்ச்சி தருவானாக. ஆமீன்.
@bala_kavi
@bala_kavi 5 лет назад
மீன் இயந்திரத்தில் வாங்குவதை வீடியோவாக சொல்லுங்கள் நண்பா ஒவ்வொரு நாளும் நான் பார்பேன் உங்களுடைய சேனலில் சப்கிரைபர் அதிகரித்துக்கொன்டே இருக்கிறார்கள் அதற்காகவே உங்களுக்கு எனது பாராட்டு
@Srini-ci7pe
@Srini-ci7pe 5 лет назад
ஆனால் உங்கள் வேலை உயிரை பணயம் வைத்து கஷ்டப்படும் வேலை நீங்கள் முன்னேர எங்கள் வாழ்த்துக்கள்
@renukirukkalgal1810
@renukirukkalgal1810 5 лет назад
Bro romba happy ah irukku intha video va paarkka inimel ungal vaazhvil vasantha kaalam than bro
@senthilkumar-lj6oi
@senthilkumar-lj6oi 4 года назад
அருமை நண்பரே.. மீனவர்களின் வாழ்க்கையினை அனைவருக்கும் புரியும் வகையில் அருமையாக விளக்கியமைக்கு நன்றி நண்பரே.
@manjunath9657
@manjunath9657 5 лет назад
Super video.. Ethayum maraikamal unmaiya solvatharku nandri.. Meengal neraya vagai nu unga video pathathan theriyuthy...
@kaviyarasan2838
@kaviyarasan2838 5 лет назад
Apadi video vanthuruchu.....😁😁😁😁
@sathyaselar293
@sathyaselar293 5 лет назад
மேலும் மேலும் உங்களுடைய வருமானம் பெருகி நலம் பல பெற வாழ்த்துக்கள். உங்களுக்கு இனி முன்னேற்றம்தான். முதல் பயணமே லாபகரமாகவும் உங்களுக்கு திருப்தியாகவும் அமைந்தது மனதிற்கு நிறைவாக இருந்து.
@bluestarrocks6279
@bluestarrocks6279 5 лет назад
Mr. Engal mennavan mukkayuur kingston yenaku you tube first patha video unga channel video taan nenga kasta padrada pathu na unga channel a subscribe panunen nega innam I varsatula kula elarum inda channel papanga 5 k subscribe valara valuthukal kingston all the best...
@naganathanhishore855
@naganathanhishore855 4 года назад
இன்னும் அதிகம் மீன் பிடிக்க வேண்டும் உங்கள் குடும்பம் மற்றும் உங்களுடன் தொழில்களுக்கு வரும் உரவுகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்
@monimoni1364
@monimoni1364 5 лет назад
Anna neenga deivam Mari Anna... Unga uira kuduthu ungalaium.. unga vittaium kapathiringa.... So lovely Anna... Pathrama fish pidikka ponga Anna... All the best time ur... All success...
@Muthukumar-xs5kj
@Muthukumar-xs5kj 5 лет назад
அண்ணா படையப்பா மீன் ரொம்ப அழகா இருக்கு. இன்னும் அதிகமாக மீன் கிடைக்கும். பொறுமையாக இருங்கள்.உங்களை போல இன்னும் கஷ்டப்படும் மற்ற மீனவர்களுக்கும் ஒரு நாள் நல்ல வழி பிறக்கும். அந்த நாள் சீக்கிரம் வரும் என்று நம்புகிறேன்
@arockiamaryyagappan6894
@arockiamaryyagappan6894 5 лет назад
Thank God...God bless you இந்த வருடத்தில் இருந்து எல்லாம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் சகோதரா
@mylenovo7460
@mylenovo7460 5 лет назад
Romba Happy ya iruku nanba. Mudhal trip madhiri ella tripum ungaluku nalla laabam thara iraivenai vendugiraen. All the best nanba
@najeemerode
@najeemerode 5 лет назад
மிகவும் ம்கிழ்ச்சி. தொடர்ந்து இதே போல வருமானம் கிடைக்க இறைவனை வேண்டுகிரேன்
@lakshmanan5885
@lakshmanan5885 5 лет назад
இன்னு நீங்க அதிக லாபத்துக்கு மீன் வித்து பெரிய லெவல் ல வரணும் அண்ணா வாழ்த்துக்கள்
@veralevel980
@veralevel980 5 лет назад
Unmaiyai ulaithu mattume vaalanu nenaikkum ungalukku endrume uyarvuthan. Vaalthukkal Anne.
@Murugan.N7221
@Murugan.N7221 5 лет назад
அருமை நண்பரே சூப்பரா மீன்பிடித்து வந்தீர்கள் வாழ்த்துக்கள் நீங்கள் பிடித்த மீனை பார்க்கும் பொழுது மீன் குழம்பு சாப்பிடும் ஆசை வந்துவிட்டது நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு காசிமேடு பக்கம்தான் இருந்தாலும் அதிகமா மீன் வாங்கும் இடம் பழவேற்காடு தான் அங்கே உள்ள மீன் ரொம்ப ருசியா இருக்கும் காசிமேட்டில் இருந்து பழவேற்காடு 40 கிலோமீட்டர் தூரம் இருந்தாலும் நான் பைக்கில் சென்று மீன் வாங்கி வருவேன் வாழ்க வளமுடன்
@ashrafabdulazees6216
@ashrafabdulazees6216 5 лет назад
நீங்க உங்க தொழிலில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@madhan.s3968
@madhan.s3968 4 года назад
Fantastic Anna super ra erukku supera solliringa ningal nalamudan vazha nalvazhthukkal
@mercyjohn8076
@mercyjohn8076 5 лет назад
Wow super Anna, Romba santhosam inni ungaluku kastam illa. God bless you more and more
@vijayanvijayan1586
@vijayanvijayan1586 5 лет назад
அண்ணாஇன்னைக்கு தான்உங்கபேச்சில் சந்தோஷத்தை பார்த்தேன்நண்பா.வாழ்கவளமுடன்🦈🦈🦈.
@hatchusartandcraft6214
@hatchusartandcraft6214 5 лет назад
வாழ்த்துகள் அண்ணா. இன்னும் நிறைய மீன்கள் கிடைக்க வேண்டும்.
@mrstamilwebtvchannel1393
@mrstamilwebtvchannel1393 5 лет назад
Vaalkavalamudan bro viraivil intha badaku alavuku meen kidaika vaalthukkal negaleye periya viyapariya akiduvinga viraivil vaalthukkal
@sabarinathan6422
@sabarinathan6422 5 лет назад
அரம்பமே வெற்றி தான் உங்களுக்கு இனிதே அமையும் உங்கள் நல் உள்ளத்திற்க்கு💗
@ArunArun-jf8jk
@ArunArun-jf8jk 3 года назад
மீனவரும் விவசாயிகளுக்கும் ஒரே நிலமைதான் எவ்வளவு தான் கந்து வட்டிக்கு கடன் வாங்கி உழைத்தாலும் விளைந்த நெல்லுக்கும் பிடித்த மீனுக்கும் விலை வைப்பவன் வியாபாரி தான் அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை மாறவும் இல்லை மாறும் என்றும் தெரியவில்லை ரெண்டு பேரும் இறுதி வரை உழைத்து ஏழை எளிய மக்களுக்கு உனவளிப்போம் பசியுடன் வருபவர்க்கு பசியை போக்குவோம் என்றும் அன்புடன் அருண் விவசாயி........ பாசமுடன் மீனவர்களும் விவசாயிகளும் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் ... (நன்றி)
@rajeshmalayalasamy7865
@rajeshmalayalasamy7865 5 лет назад
ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா உங்கள் மீனவன் இல்லை நீங்க எங்கள் மீனவன்
@dmiserv2093
@dmiserv2093 5 лет назад
intro with ur bro OSM &I'M 501st like மீன்கள் பார்க்க அழகாய் இருக்கு 😍ஒரே நாளில் இம்மிடு 🐠🐠🐠🐠பிஷ் புடிச்சு இருக்கீங்க இது உங்க கடின உழைப்பு கடவுளின் Blessing 🙏அனைவர்க்கும் வாழ்த்துக்கள் 👏🏻👍
@ppandiyaraj74
@ppandiyaraj74 5 лет назад
உண்மை உழைப்பு உயர்வு வாழ்த்துக்கள் பாண்டியன் முத்தரையர்
@jagadeeskaruppusamy2747
@jagadeeskaruppusamy2747 5 лет назад
Good time start anna.. Bright future ungalukku eruku anna💐💐🌈🌈🌈👍👍👍
@True2ur_heart
@True2ur_heart 5 лет назад
அருமை அண்ணா புது மீன் லாம் இருக்கு பேரு தெரியல .... அடுத்த வீடியோ ல எல்லா மீன் பேரும்.. சொல்லுங்க ...Z
@Karthik05krs
@Karthik05krs 5 лет назад
நீடுடி வாழ்க அண்ணா கடவுள் ஆசிர்வதிப்பார் என்றும்
@nadiyam9252
@nadiyam9252 4 года назад
super ANNA...love u ANNA...அடுத்த ஜென்மத்தில உங்க வீட்டுல பிறக்கனும் அண்ணா...
@dineshdgk2551
@dineshdgk2551 5 лет назад
மிக்க மகிழ்ச்சி அண்ணா மீண்டும் கடலுக்கு சென்று தொழில் செய்வதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது
@jeevamerchy4219
@jeevamerchy4219 5 лет назад
அருமையான பதிவு இன்னம் சிரப்பாக வர எனது வாழ்த்துகழ்
@senthilkumar-ih7dk
@senthilkumar-ih7dk 5 лет назад
அருமை சகோதரா அடுத்த முறை இதை விட அதிக மீன்கள் கிடைக்க வாழ்த்துக்கள்.
@poomani7580
@poomani7580 5 лет назад
அருமை மென்மேலும் உயர வாழ்த்துக்கள் நண்பா
@muruganchinnarasu5241
@muruganchinnarasu5241 5 лет назад
மேன் மேலும் வளர வாழ்த்துகள் நண்ப k.சின்னராசு துபாய்
@விக்னேஷ்கண்டியர்
வாழ்த்துகள் மென் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா 🌷🌷🌷
@smilysabi2527
@smilysabi2527 5 лет назад
ஏதோ எங்கள் வீட்டில் ஒருவர் சென்று மீன் பிடித்த மாரி ஒரு சந்தோஷம் அண்ணா உங்க கிட்ட👏👏👏
@santhoshg3108
@santhoshg3108 5 лет назад
Kingston anna...Menmelum valara vazhthukkal......
@iniyanini5250
@iniyanini5250 5 лет назад
entha weight melum erumadanga ga agaveyndum yena antha kadavulidam veyndikolgirane bro, kandipa neenga oru nella meenavanuku utharanamaga varuveergal. oru nal tamilnatil anaivarukum kandipaga ungalai patri theyriyavarum. all the best bro
@smksmk567
@smksmk567 5 лет назад
மகிழ்ச்சி சூப்பர் இடை தரகர் இல்லாமல் நீங்களே விற்பனை செய்ய ஒரு கடை ஆரம்பிங்க நன்றாக இருக்கும் உழைச்சது வீண்போகாது வெற்றி நிச்சயம் all is well
@anandapriya3920
@anandapriya3920 5 лет назад
Super Anna.....innum naraya meen padanum.....kadavul unga pakkam
@prathaplipin4164
@prathaplipin4164 5 лет назад
வாழ்த்துக்கள் நன்பா மேலும் உயர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@Edwardyesudoss
@Edwardyesudoss 5 лет назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ..💐💐💐
@ramashac2470
@ramashac2470 5 лет назад
உண்மையை சொல்லும் மனிதன் 👍👌அண்ணன் வாழ்த்துக்கள்
@praveenkumaran9400
@praveenkumaran9400 5 лет назад
அருமை இதுபோல் என்றும் சந்தோஷம்மாக வாழ்த்துக்கள்
@rajagopal.n9010
@rajagopal.n9010 5 лет назад
மென்மேலும் தொழில் வளர வாழ்த்துக்கள் Bro
@kumareshinfohub
@kumareshinfohub 5 лет назад
வாழ்த்துக்கள் நண்பா, இப்படிக்கு நான் உங்கள் விவசாயி
@zamzom5428
@zamzom5428 5 лет назад
tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g tse1.mm.bing.net/th?id=OGC.737a8ac36516ccedb8c195f28c8db7a2&pid=Api&rurl=https%3a%2f%2fmedia.giphy.com%2fmedia%2f3ornjXIIShZ2MgyyHu%2fgiphy.gif&ehk=L58sbGznGhIakMZBnCoI7g
@arnark1166
@arnark1166 5 лет назад
ந்ன்றி நண்பா எல்லாவற்றையும் காட்சி படுத்திட்டீர் வாழ்கவளமுடன்
@megamega9091
@megamega9091 5 лет назад
Anna unga nalla manasuku siikiram nalla nilamaiku varuvinga anna..god bless u anna
@megamega9091
@megamega9091 5 лет назад
@TECH WILLOWS - Tamil Entertainment kandippa anna...
@ganeshgurusamythevar7931
@ganeshgurusamythevar7931 5 лет назад
nanba naanum unga uru pakkanthan
@karthisaravanan-xo9rm
@karthisaravanan-xo9rm 5 лет назад
nalla Vanthutyaru bro ippa monthly 2laks Mela Sambarikuraru kavalapadathinga
@HoneyJunnu-vz5uy
@HoneyJunnu-vz5uy 5 лет назад
Bro how much they gain Idont know Malayalam
@rasheedahamed3230
@rasheedahamed3230 5 лет назад
Vaalthukal nanba, Ungal valkaiya veliya katruthaku.. Nalla pannunga
@prabhur7500
@prabhur7500 5 лет назад
Ungal kadane ungalai uyara vidamal seygiradhu.. meenavan uzhavan uzhaippu indha nattil mattum ellai endha naatilum surandap padugiradhu..
@sheikdhawood4968
@sheikdhawood4968 5 лет назад
மிக சிறப்பான ஒரு வீடியோ...
@anistionjepathasan2159
@anistionjepathasan2159 5 лет назад
Superrrr நண்பா வாழ்த்துக்கள்......
@muthukumar-yw6yn
@muthukumar-yw6yn 5 лет назад
மேன் மேலும் வளர வாழ்த்துகள் சகோ!
@sundramorthi5842
@sundramorthi5842 5 лет назад
வாழ்த்துக்கள் எங்கள் மீனவா இரவு வணக்கம் தொடரட்டும் உங்கள் பனி...
@prathapa972
@prathapa972 5 лет назад
என்னை பொறுத்தவரை நீங்களும் விவசாயியும் ஒன்றுதான் உங்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இது மிகவும் குறைவு
@vignesh90099
@vignesh90099 5 лет назад
You guys doing great job 👍 video is so entertaining . Congratulations for your future!
@stellashanthi2304
@stellashanthi2304 5 лет назад
Thambi enga oor thoothukudi.pudhu boat la poi neenga vachurundha palaya boat alavu kuda pidikalaye.periya meenu onnu Kuda matalaye.andha boat la Kuda asault ah periya fish seela Ellam pidicheenga.better luck next time
@thanalaxmikumar6630
@thanalaxmikumar6630 4 года назад
Hi Anna unga video yellam Nalla irukku arumai Anna god bless you
@ranjithdurga8687
@ranjithdurga8687 5 лет назад
Super bro menmelum valar a valthukkal bro
@user-bc9wu2pi2w
@user-bc9wu2pi2w 5 лет назад
வியாபாரிமாரு கொடுமை தாங்க முடியழ இதே கொடுமைதாண் விபசாயமார்கட்டிலும் நண்ரி நண்பா
@vsksanthosh6594
@vsksanthosh6594 5 лет назад
Valthukl nanba ennum nariya men puddikanum ennum nariya panam sambathekanum
@shirleyfrancis4947
@shirleyfrancis4947 5 лет назад
Great experience. Hard worker you are Brother. Keep going
@mahiramvevo
@mahiramvevo 5 лет назад
மீன் வியாபாரம் மீனவன் (விவசாயமும்) கையில் இல்லை.மீனவன் பிடித்த மீனுக்கு விலை வைப்பது வியாபாரிகள்.இந்த நிலைமை என்று மாறுமோ?
@MohammedIrfan-bz2yr
@MohammedIrfan-bz2yr 5 лет назад
அருமை சகோ.....வாழ்த்துக்கள்...
@jeyes0764
@jeyes0764 5 лет назад
இறைவனின் ஆசியுடன் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளர்க்க வளமுடன் 💐💐💐
@arshadbot3135
@arshadbot3135 5 лет назад
Bro ungalokku innum niraya meen kidaikka valthukkal
@christinavijaya9311
@christinavijaya9311 5 лет назад
Valthukkal Thambi God blessing you and you're teem
@kamal1961
@kamal1961 5 лет назад
மிகவும் சந்தோசம் வெள்ளேந்தித் தம்பி.
@livinraj3516
@livinraj3516 5 лет назад
oru periya boat ungaluku varapoguthu Anna vaalthukal.
@naveens5091
@naveens5091 3 года назад
Bro, great 😊 I pray to god give more money and healthy 🙏
@devikagovind9985
@devikagovind9985 4 года назад
Super Anna....innum niraiya neen pitinga Anna
@vijayreddy5175
@vijayreddy5175 4 года назад
Brother I'm a big fan of u.. because we are also fishermen family... We will meet soon..
@kirbagarenkirba5296
@kirbagarenkirba5296 5 лет назад
Very nice good valthukal nanba
@jessica_jessie
@jessica_jessie 5 лет назад
இனி எல்லாம் நல்லதே நடக்கும்....
Далее
I Built 3 SECRET Rooms In School!
33:34
Просмотров 13 млн
Я тоже так могу
00:12
Просмотров 779 тыс.