இப்படியும் புதிய முயற்சியில் மீனைப் பிடிக்கலாம் என்பதை காட்டியதற்கு மிக்க நன்றி நகை மீனவன் சகோதரர்கள் அவர்களுக்கு... உங்கள் சேனலை தொடர்ந்து நான் கவனிக்க ஆசைப்படுகிறேன் வாழ்த்துக்கள்💐🙏
மீனவன் நம் நாட்டின் மன்னவன்! மீனவன் கடல்தாயின் மாணவன்!! மீனவன் நம் நாட்டின் வாணிகன்!!! மீனவன் கடல் அலையில் போராடும் சாதுவன்!!!! மீனவன் இந்திய பொருளாதார நாயகன்!!!!! மீனவன் உயிரைப் பணயம் வைக்கும் கார்கில் சிப்பாய்!!! உனக்கு ஈடு யார் உண்டு இவ்வுலகில் ஒப்பாய்!!!!! வாழ்க!வாழ்க!!வாழ்க!!!.
அண்ணா முடிஞ்ச வரைக்கும் எல்லாருக்கும் பதில் சொல்ரிங்க...மத்தவங்க கருத்துக்கு மதிப்பு அளிக்க தெரிஞ்ச இந்த நல்ல குணத்துக்காகவே நீங்க நல்ல ஒரு நிலைமைக்கு வருவிங்க அண்ணா....அன்புடன் விஜய்....
Thambi unnudaya video allam nalla erukkum parale mean super naan athiham pudithu erukken super chip gas tankar oru chippil 6 tank erukum super Thambi naanum nagai thaan Vaalthukkal