Тёмный

கடலுக்குள் வீசப்பட்ட 3300 வருட சுவாமி சிலைகள்|திருக்கோணேஸ்வரம் சிவன் கோவில்|Koneswaram|VIYASAR|TAMIL 

VIYASAR
Подписаться 53 тыс.
Просмотров 9 тыс.
50% 1

Опубликовано:

 

27 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 44   
@ravime2192
@ravime2192 2 года назад
மெய் சிலிர்க்க வைத்தது இந்த கானொலி... வேறேதும் சொல்வதிற்கில்லை....இந்து மதம்எவ்வளவு பழமையானது....ஓம் நமோ நமசிவாய நமஹ🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼
@rambalaunit2037
@rambalaunit2037 2 года назад
ஒம் நமசிவாயம், எங்கும், எதிலும். thank you brother.
@VIYASAR
@VIYASAR 2 года назад
நல்வரவு bro 🙏🏼🙂💐
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱
@sivayogapathythillyampalam2954
@sivayogapathythillyampalam2954 2 года назад
Aum Siva, Siva! Aum NAMASIVAYA!...................T.Sivayogapathy.
@VIYASAR
@VIYASAR Год назад
ஓம் நமசிவாய 💐🙂🙏🏼
@prithviragavi1190
@prithviragavi1190 2 года назад
கடலுக்கு அடியில் இருந்த சிவனின்🙏 சிலையில் திருநீறு குங்குமம் 330வருடங்களாக அப்படியே இருப்பதை பார்த்து உண்மையில் மேய் சிலிர்த்து விட்டேன்🔥 ஓம் நமசிவாய💥🙏🔥 அண்ணா💥 தினம் ஒரு காணொளி இன்னும் சில நிமிடங்கள் சேர்த்து பதிவிடுங்கள் 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
நிச்சயமாக முயல்கிறேன். சொந்த அலுவல் மற்றும் அலுவலக வேலை காரணமாக சிறுசில தாமதங்கள் இருக்கலாம். நாளை ஒரு காணொளி வெளிவரும். தயார் செய்து கொண்டிருக்கிறேன் 🙂. உங்கள் அன்புக்கு நன்றி 🙂🙏🏼💐
@ranimeenakshi5217
@ranimeenakshi5217 2 года назад
Super story...thanks so much 🙏🙏👌👍
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி... 🙏🏼🙂💐
@sivamayam8786
@sivamayam8786 2 года назад
சிவமே துணை
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼💐
@svrcrown
@svrcrown 2 года назад
Please request to reduce the volume by half..of the eagle sound... at the beginning. The decibel is too high. It is not.good for listener's ears..
@VIYASAR
@VIYASAR 2 года назад
Ok... இனிமேல் நிச்சயமாக செய்கிறேன் 🙏🏼🤝
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 года назад
Ji pamban swamigal patri podunga ayya Thiruchitrambalam
@VIYASAR
@VIYASAR 2 года назад
நிச்சயம் பதிவிடுகிறேன் நண்பா 🙂🙏🏼🤝👍🏻
@k.s.sankaridevi4880
@k.s.sankaridevi4880 2 года назад
Vazhga valamudan 🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றிகள் 💐🙂🙏🏼
@jaganathan.bjaganathan.b4887
@jaganathan.bjaganathan.b4887 2 года назад
ஓம் நமசிவாய
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼
@rajathisrikrishana1899
@rajathisrikrishana1899 2 года назад
108 divya thesam special soluga Om namo narayana 🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
Ok sure 🙂🙏🏼💐
@bharaths6480
@bharaths6480 2 года назад
Excellent
@someshwaram8253
@someshwaram8253 Год назад
ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! நிலத்தை வரங்குக ! தேர்தலில் கட்டாயம் வாக்களியுங்கள் ! நீடூழி வாழ்க !
@VIYASAR
@VIYASAR Год назад
நல்வரவு 💐🙂🙏🏼
@thenimozhithenu
@thenimozhithenu Месяц назад
😂தமிழ்தான் not இந்து
@kamakshinathan7143
@kamakshinathan7143 2 года назад
ஐயா, ஒரு சந்தேகம். மனு நீதி சோழன் என்பது சிறப்புப் பெயர். அவரது இயற்பெயர் ஏ லாலன் ( yelaalan ). இவன் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன். இவன் நல்லாட்சியின் சிறப்பு கருதி இன்றும் உடல் உழைப்பாளிகள் " எலேலா, ஏ லேசா " என்று குரல் எழுப்புகின்றனர். ஆனால், குளக்கோட்டன் ( இதுவும், இவர் கோவில், குளங்களை பராமரித்து சீர் செய்ததால் வந்த சிறப்புப் பெயர்) தமிழகத்தில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்த அரசியை மணந்து, திருக் கோகரணன் கோவிலை புனரமைப்பு செய்தவர். குளக்கோட்டன் மனு நீதி சோழன் மகன் தானா?
@VIYASAR
@VIYASAR 2 года назад
கல்வெட்டில் கிடைத்த தகவல் படி குளகோட்டன் மனு நீதி சோழனின் மகனே என உறுதி படுத்துகிறார்கள். மனு நீதி சோழன் ஆரம்பித்த திருப்பணியை குளக்கோட்டன் செய்து முடித்ததாக கல்வெட்டு குறிப்பிடுகிறது.
@amirthavasamamirthavasam875
@amirthavasamamirthavasam875 2 года назад
SARVAM SIIVAMAYAM" OM NAMASHIVAYA;
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙂💐
@ayyappannatarajan6137
@ayyappannatarajan6137 8 месяцев назад
Pls post more videos
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 года назад
Ayya neenga telegram la irukingala
@VIYASAR
@VIYASAR 2 года назад
இல்லை ayya... என்ன விஷயம்?
@vaithyanathanm2968
@vaithyanathanm2968 2 года назад
🙏🙏You can post a biography of Ramakrishna Paramahamsa🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
Ok sir.. Sure 🤝🙂
@rajathisrikrishana1899
@rajathisrikrishana1899 2 года назад
🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼
@swathisreev7774
@swathisreev7774 2 года назад
👍🙏🏾
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙂💐
@thenimozhithenu
@thenimozhithenu Месяц назад
😂ஆதி சேஷன் அரசர். சிவன் கோயில்கள் நிற உள்ளன
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 2 года назад
🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙂💐
Далее
бабл ти гель для душа // Eva mash
01:00
бабл ти гель для душа // Eva mash
01:00