Тёмный
No video :(

புலிகள் காவல் காத்த மகா சித்தர் | ஈசான்ய ஞானதேசிகர் | திருவண்ணாமலை சித்தர் | VIYASAR | TAMIL 

VIYASAR
Подписаться 52 тыс.
Просмотров 38 тыс.
50% 1

ஈசான்ய ஞானதேசிகர் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தராவார். இவரே திருவண்ணாமலையில் வாழ்ந்த முதல் ஞானி என்று கூறுகின்றார்கள். இவரை கந்தப்ப தேசிகர் என்றும், திருவண்ணாமலையின் ஈசான்ய திசையில் வசித்தமையால் ஈசான்ய ஞான தேசிகர் என்று அழைக்கப்பட்டார்.
பாலாற்றின் அருகேயுள்ள வேலூர் என்ற இடத்தில் வாழ்ந்த திருநீலகண்டர் - உமைய பார்வதி தம்பதியினருக்கு மகனாக 1750 ல் பிறந்தார். [2]இவருக்கு பெற்றோரி கந்தப்பன் என்று பெயரிட்டனர். இள வயதில் துறவரம் பூண்டார், மௌனகுரு சுவாமிகளிடம் தீட்சை பெற்றார். [3]
பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர், இறுதியில் திருவண்ணாமலைக்கு வந்தார். அங்கு ஈசான்ய இடத்தில் தவமிருந்தார். இவருடைய தவத்திற்கு இடையூறு நேராமல் இருக்க அண்ணாமலையாரும், உண்ணாமுலையம்மனும் புலிகளாக மாறி, காவல் இருந்ததாக கூறப்படுகிறது.
MIRACLES:
தென்னாற்காடு மாவட்டத்தின் கலெக்டரான ஐடன் துரையின் காசநோயை குணப்படுத்தியவர்.
பெண்ணை ஆற்றில் வெள்ளம் வந்த போதும், ஐடன் துரையை குதிரையின் மூலமாகவே ஆற்றை கடக்க செய்தவர்.
தனக்கு நிலம் எழுதிக் கொடுக்க வந்த ஐடன் துரையை அண்ணாமலையாருக்கு எழுதித் தர செய்ததமை.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் ஈசான்ய லிங்கத்திற்கு அருகே ஞானதேசிகரின் சமாதி உள்ளது. [4] இவ்விடமானது தேசிகர் அண்ணாமலையாரை, தரிசிக்க செல்லும் இடமாகும். இவ்விடத்தினை வேட்டவலம் ஜமீன்தார் குடும்பம் மடமாக மாற்றியது. இவ்விடத்தினை ஈசான்ய மடம் என்கிறார்கள்
Google Location : www.google.com...
Address : Girivalam Rd, Mathalangulam, Tiruvannamalai, Tamil Nadu 606601

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 135   
@dr.chandrasekaranmohanasun3242
@dr.chandrasekaranmohanasun3242 2 года назад
ஶ்ரீஈசான்ய ஞான தேசிக ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
@puviarasan4250
@puviarasan4250 2 года назад
ஈசான்ய தேசிகர் அப்பா திருவடிகள் போற்றி🙏🙏🙏
@kavitha4737
@kavitha4737 Год назад
போலியான சாமியார்கள் பித்து பிடித்தவர்களை சாமியார் என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் மத்தியில்....இவரை போன்ற மாமனிதர் தேசிங்கு சித்தர் ஐயா பற்றி சொன்னதில் மிக்க மகிழ்ச்சி ..
@satheeshc3907
@satheeshc3907 2 года назад
ரொம்ப நன்றிங்க நான் இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் கேட்கும் போது மன அமைதியும் சந்தோஷமும் கிடைக்குது திருப்பாதங்களைத் எனது அனந்த கோடி நன்றியும் நமஸ்காரங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்🌹🔥🌷🌺🌷🌹🔥🌹🌷🌺
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி 🙏🏼🙂💐
@Mari-wc6lk
@Mari-wc6lk 2 года назад
இந்த காணொளியை கொடுத்த யூடியூப் சேனலுக்கு மிகவும் நன்றி
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 года назад
ஓம் ஈசான்ய ஞான தேசிகர் குருவே சரணம் Viyasar அவர்களே நான் அறிந்த என் சிற்றறிவின் படி திருவண்ணாமலை வாழ்ந்த பல ஞானிகள் இருக்கின்றார்கள் ஆனாலும் இவர்களுக்கெல்லாம் முன்னரே எம் ஞான குருவாம் மஹான் அருணகிரிநாதரே வாழ்ந்து முக்தி அடைந்து பல ஞானிகளையும் யோகி களையும் ஈர்த்ததாக நான் அறிகிறேன் எல்லாம் புகழும் அண்ணாமலையாருக்கே அருணாசலேஸ்வரருக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
வணக்கம் சகோ.. இதே கேள்வி எனக்கும் இருந்தது.. ஆனால் அருணகிரி நாதர் பிறந்ததே திருவண்ணாமலையில் தான். வேறிடத்தில் பிறந்து திருவண்ணாமலை நோக்கி ஈர்க்கபட்டு இங்கே வந்தவர் ஞான தேசிகர்... அந்தவகையில் அவர் சேஷாத்திரி சுவாமிகள், ரமணர் ஆகியோர்களுக்கு முன்னோடி 🙂
@saravananshanmugam2801
@saravananshanmugam2801 2 года назад
@@VIYASAR உண்மைதான் சகோ எல்லா புகழும் அண்ணாமலையாருக்கே🙏🙏🙏🙏🙏🙏
@KPKANNAN-jj3go
@KPKANNAN-jj3go 2 года назад
ஓம் ஈசான்ய ஞான தேசிகரே போற்றி போற்றி ஓம் அண்ணாமலையப்பா உண்ணாமுலை யம்மா சரணம் சரணம்
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் ஈசானிய ஞான தேசிகரே போற்றி 🙏🏼🙂🙏🏼🙂🙂
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 года назад
@@VIYASAR bro. Y no videos?? Did u get any threats??
@VIYASAR
@VIYASAR 2 года назад
@@jenaaseeva5307 சித்தர்கள் துணையிருக்கும் போது நமக்கு எல்லாம் நலமே. புதிய கம்பெனி மாறி உள்ளேன். சென்னையில் இருந்து பெங்களூரு இடம் மாறி, புது வீடு வாடகைக்கு அமைத்து, பொருட்களை இடம் மாற்றி..புதிய வேலையில் கொஞ்சம் காலூன்றி.. என நிறைய வேலைகள். சீக்கிரம் காணொளி வெளியிடுகிறேன் நண்பா. உங்கள் அன்புக்கு நன்றி
@jenaaseeva5307
@jenaaseeva5307 2 года назад
@@VIYASAR மிக்க மகிழ்ச்சி 🙏🙂 எல்லாம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள் நன்பா!!✌
@SittanSpecial
@SittanSpecial 2 года назад
இது போன்ற சித்தர்களை பற்றி விஷயங்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம் நன்றி சிவாய நம
@VIYASAR
@VIYASAR 2 года назад
நன்றி நண்பா 🙂🙏🏼
@venkateshkesav2514
@venkateshkesav2514 2 года назад
திருச்சிற்றம்பலம் 🙏 குரு திருவடிகள் சரணம் 🙏 குருவே துணை 🙏
@sivamayam8786
@sivamayam8786 2 года назад
திருவள்ளுவ நாயனார் பற்றிய பதிவை எதிர்பார்க்கிறேன் சிவாய நம வாழ்க வளமுடன்
@samiysavinthiri9617
@samiysavinthiri9617 Год назад
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் நமசிவாய வாழ்க குருவே சரணம்
@ramramram6745
@ramramram6745 2 года назад
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@kamalakannankamalakannan2406
@kamalakannankamalakannan2406 2 года назад
ஈசன் அருள் போற்றி போற்றி.
@ranimeenakshi5217
@ranimeenakshi5217 2 года назад
Guru pathangal saranam.. Thanks thambi 👌👌👍🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
நல்வரவு 🙂🙏🏼🙂🙏🏼
@sakthikannan6816
@sakthikannan6816 2 года назад
ஓம் நமசிவாய 👏👏👏
@ramachandranr6382
@ramachandranr6382 2 года назад
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 года назад
atputhmana message nandri iyya
@VIYASAR
@VIYASAR 2 года назад
நல்வரவு 🙏🏼🙂💐
@thangarajm9309
@thangarajm9309 Год назад
சிவ ☘️ சிவ குருவே போற்றி 🌹🌷
@krishnamoorthy7793
@krishnamoorthy7793 2 года назад
ஓம் நமசிவாய நமசிவாய ஓம்
@karthik9253
@karthik9253 2 года назад
ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம்
@SkramarSkramar
@SkramarSkramar 2 года назад
Manamarntha nanrikal.... Tq so much brother Tq Sivaya Nama Hara Hara Sankara jeya jeya Sankara
@VIYASAR
@VIYASAR 2 года назад
Most welcome 🙂🙏🏼
@lathakarthikeyan1966
@lathakarthikeyan1966 2 года назад
ஈசான்ய மூலையில் உள்ள தேசிகர் திருவடி சரணம் சரணம் 🙏
@chinnadurai962
@chinnadurai962 2 года назад
OM ARUNACHALESWARAYA NAMAHEY
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 года назад
குரு சரணம் சரணம் 🙏
@sivamayam8786
@sivamayam8786 2 года назад
சிவாய நம
@kannankannan-jc7uc
@kannankannan-jc7uc 2 года назад
Om nama sivaya
@KD-ye5og
@KD-ye5og 2 года назад
சிறப்பான செய்தி
@shanthis1614
@shanthis1614 2 года назад
Nandree nandree..natrunaiyavathu namasivayame ..guruve saranam..
@VIYASAR
@VIYASAR 2 года назад
நல்வரவு 🙏🏼🙏🏼
@k.s.sankaridevi4880
@k.s.sankaridevi4880 2 года назад
Vazhga valamudan 😊
@anbuvediraj5430
@anbuvediraj5430 2 года назад
குருவின் திருவடிகள் போற்றி ! போற்றி !!
@selvakumar.c2920
@selvakumar.c2920 2 года назад
Guruve saranam🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 2 года назад
🙏சிவ சிவ🥀திருச்சிற்றம்பலம் 🔱
@seetharaman1015
@seetharaman1015 2 года назад
Arunachala Shiva Ramana Namah saranam 🙏 Seshadri swamigal guruve namah Shivaya 🙏 Maha Priava shivaya namaha 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
அருணாச்சலா ரமணா 🙏🏼🙏🏼
@amirthavasamamirthavasam875
@amirthavasamamirthavasam875 2 года назад
"OM SARAVANABAVAA
@user-bf5uy8uf2l
@user-bf5uy8uf2l 2 года назад
குருபாத மகிமை !
@parvathitiruviluamala9870
@parvathitiruviluamala9870 Год назад
My namaskarams to this mahan 🙏🙏
@sridharacu7743
@sridharacu7743 2 года назад
Thank you sir
@VIYASAR
@VIYASAR 2 года назад
Most welcome 🙏🏼🙏🏼💐
@seetharaman1015
@seetharaman1015 2 года назад
Thankyou for sharing ஜீவ சமாதி of great மஹான். அருணாச்சல சிவ நமஹா. Salute for your excellent contribution to the society/spritual seekers. 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றிங்க 🙂🙏🏼🙂🙏🏼🙂
@ramkumarm884
@ramkumarm884 2 года назад
OM NAMAH SHIVAYA
@harirajanhari5357
@harirajanhari5357 2 года назад
Fine
@rambalaunit2037
@rambalaunit2037 2 года назад
Athikalaiyil ungal aanmeega kaanoli paarthal anru naal muzhuvathum naan seium velai migavum azhaga selkirathu.. Nanri sakothare.. Ohm Namashivayam..ungal iraipani thodarattam..🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி இசைஞரே 🙏🏼🙂💐
@vaanibabu9182
@vaanibabu9182 2 года назад
Om nama sivaya 🙏
@Thuruva.5
@Thuruva.5 Месяц назад
நன்றி
@Polestar666
@Polestar666 2 года назад
திருச்சிற்றம்பலம்
@RaviKumar-wn5lf
@RaviKumar-wn5lf 2 года назад
அற்புதம
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
💐🙏🏼🙏🏼
@jacksparrow3839
@jacksparrow3839 2 года назад
🙏🙏🙏🙏
@rathika5363
@rathika5363 2 года назад
Om namasivaya 🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
ஓம் நமசிவாய
@tamilselvan8784
@tamilselvan8784 9 месяцев назад
அருணாச்சல சிவ
@VIYASAR
@VIYASAR 8 месяцев назад
அருணாச்சலா ரமணா 🙂🙏🏼💐
@balakumar3304
@balakumar3304 2 года назад
ஓம் நமசிவாய நமக.....!
@muruganmani6023
@muruganmani6023 2 года назад
குருவே சரணம்
@saimalarharan865
@saimalarharan865 2 месяца назад
Om sai ram 🙏🏻
@bharaths6480
@bharaths6480 2 года назад
Excellent
@VIYASAR
@VIYASAR 2 года назад
Thanks 🙏🏼🙂💐
@satheeshc3907
@satheeshc3907 2 года назад
அண்ணா இவருடைய ஜீவசமாதி எங்க இருக்கு அண்ணா🌹🔥🌷🙏🌺🌺🙏🌷🌹🔥🔥🌹🌷🌺
@VIYASAR
@VIYASAR 2 года назад
Pls check description 🙂🙂
@vidyarashmin8019
@vidyarashmin8019 Год назад
ஓம் நமசிவாய 🙏🏼🙇
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
ஓம் நம சிவாய 🙂🙏🏼💐
@harishmothi5
@harishmothi5 2 года назад
Guruvay saranam 🙏🏽🙏🏽🙏🏽
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙏🏼🙂💐
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 года назад
🌺 Nandrigal 👌 good job 💐💐🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி 🙂🙏🏼💐
@rajalakshmilakshmi709
@rajalakshmilakshmi709 2 года назад
🕉️ sivayanama 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐚🐚🌺🔱🔱🌺🕉️ SIttheshwaraya Namo namaha 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌺🕉️🐆esanya gnana desigar magan🐆 thiruvadigalae 💖💖 saranam saranam 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🔥🔥🌺🔔🔔🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🤧
@sujathakrishna6483
@sujathakrishna6483 2 года назад
🙏Om nanasivaya 🙏
@kuppanmanim2971
@kuppanmanim2971 2 года назад
Omnamachivaya
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஓம் நமசிவாய 🙂🙏🏼💐
@gnlnaicker3235
@gnlnaicker3235 Год назад
Saami kaapathinga romba kasthathile irukke mudiyala.... 😭😭😭😭😭🙏🙏🙏🙏
@rajanirajalakshmi7890
@rajanirajalakshmi7890 2 года назад
Namaste . Ungaladhu videokkal romba arumayaga irukkiradhu. Ayya . Neengal Bhagwan and avudhutha nityananda (ganeshpuri in Mumbai) vai pattri kuda makkalukku sollungal.avar kuda arumayana siddhar.
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க அருமையான தகவல்.. நிச்சயம் அவரை பற்றி படித்து விட்டு பதிவிடுகிறேன் 🙏🏼🙏🏼🙏🏼
@rajanirajalakshmi7890
@rajanirajalakshmi7890 2 года назад
@@VIYASAR thank you sir
@rakeshrakesh6867
@rakeshrakesh6867 2 года назад
Super video swamy
@VIYASAR
@VIYASAR 2 года назад
மிக்க நன்றி 🙏🏼🙏🏼💐
@kandiaakans7972
@kandiaakans7972 7 месяцев назад
You got Devine voice brother .like god request to put video for us 🙏
@VIYASAR
@VIYASAR 7 месяцев назад
You made my day brother 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙂🙂🙂
@kandiaakans7972
@kandiaakans7972 7 месяцев назад
I’m from Malaysia 🇲🇾 brother .Addicted to your video . Put more videos .i have one question?how you gather or get all the info ? From who /where ?
@VIYASAR
@VIYASAR 7 месяцев назад
I collect from multiple books. Usually take 1-2 days time to choose and summarise content. Honestly we choose one best content after reading 50-80 pages. We choose Best and divine soul touching incidents out of may miracles.Your words are honour for me and encouraging to do more videos. Thanks 🙂
@prithviragavi1190
@prithviragavi1190 2 года назад
அண்ணா ❤️நீங்க வீடியோ வெளியிட்டு ஒரு மாதம் முடிந்து விட்டது💥 நீங்கள் ஏன் இன்னும் வீடியோ போடவில்லை💥 தினம் தினம் உங்கள் காணொளிக்கு காத்து இருக்கிறேன் 😍என்ன வீடியோ பொடுவிங்கன்னு ஆவலோடு எதிர் பார்க்கிறேன்😊🥰ஓம் நமசிவாய💥🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
சென்ற மாதம் புதிய கம்பெனி மாறி உள்ளேன். சென்னையில் இருந்து பெங்களூரு இடம் மாறி, புது வீடு வாடகைக்கு அமைத்து, பொருட்களை இடம் மாற்றி.புது இடம், புது வேலை .புதிய வேலையில் விஷயங்களை கற்று கொஞ்சம் காலூன்றி.. என நிறைய வேலைகள். சீக்கிரம் காணொளி வெளியிடுகிறேன் கண்ணா . உங்கள் அன்புக்கு நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@prithviragavi1190
@prithviragavi1190 2 года назад
@@VIYASAR புதிய வேலை 💥வீடு 💥என அனைத்திற்கும் சேர்த்து வாழ்த்துக்கள் அண்ணா ❤️👍உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது, நல்ல வீடியோ போடுங்கள் 🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
@@prithviragavi1190 நிச்சயமாக விரைவில்.. உங்க அன்புக்கு ரெம்ப நன்றி 🙂🙂
@shankaripandiyan6233
@shankaripandiyan6233 2 года назад
Please share this typeof siddar varalaarugal🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
Ok mam
@balakumar3304
@balakumar3304 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏
@ravime2192
@ravime2192 2 года назад
ஓம் அருணசலேச்வராய சரணம்🌹 ஈசானி மூலை சித்தர் ஞான தேசிகர் சுவாமியே... உன் திருவடிகளே.... சரணம். மேல் பதிவில் குறிபிட்ட விபூதி பையை வீடியோவில் பதிவிட்டு காட்ட முடியுமா... திருசிற்றம்பலம்🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
Footage நெட்டில் இல்லை... அந்த குடும்பத்தை தொடர்பு கொள்ள முயல்கிறேன் ஐயா 🙂🙏🏼
@ravime2192
@ravime2192 2 года назад
@@VIYASAR நன்றி ....முடிந்தால் பாருங்கள் 🙏🌹❤️
@VIYASAR
@VIYASAR 2 года назад
@@ravime2192 ஓகே 🙏🏼👍🏻
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 года назад
அய்யா என்ன நடந்தது ஏன் கடந்த 6 மாதங்களாக எந்த வீடியோவும் பதிவேற்றப்படவில்லை. உங்கள் காணொளியை காண காத்திருக்கிறோம் தயவு செய்து விரைவில் திரும்பி வாருங்கள் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
ஐயா உங்கள் இதயம் கனிந்த அன்பிற்கு நன்றி. விரைவில் ஓரிரு வாரங்களில் பதிவிடுகிறேன். கொஞ்சம் பணி நிமித்தமாகவும், சில வாழ்வியல் சவால்களாலும் இந்த இடைவெளி வந்தது. உயிருள்ளள்ளவரை சித்தர்களையும், மகான்களையும் பற்றி நிச்சயம் பதிவிடுவேன். உங்களது அழைப்பு இதயத்தை தொட்டது. நன்றி 🙏🏼🙏🏼
@RAJIYINSELVAN
@RAJIYINSELVAN 2 года назад
@@VIYASAR அய்யா உங்களின் அடுத்த வீடியோவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுடன் இருப்பது போல் கடினமான காலங்களில் பகவான் எப்போதும் உங்களுடன் நிற்கிறார். திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@melvinrao2108
@melvinrao2108 2 года назад
Why no new videos recently? Hoping to see more videos..
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
Bro.. வந்துட்டேன் 🙂🙂
@shakthi5751
@shakthi5751 2 года назад
👏🙏🙏
@dineshd5702
@dineshd5702 2 года назад
🙏🙏🙏🙏🙏
@VIYASAR
@VIYASAR 2 года назад
🙏🏼🙏🏼🙏🏼 om nama shivaya
@djashwathramnaidu3532
@djashwathramnaidu3532 2 года назад
Please make a video about babaji from Himalayas
@VIYASAR
@VIYASAR 2 года назад
Ok sir.. I Have to read Autobiography of yogi.. Then will make video. Definitely will do
@shribhadhran7995
@shribhadhran7995 2 года назад
Ippo ellam Videos upload panreengala illaya bro? What happend?
@VIYASAR
@VIYASAR 2 года назад
கொஞ்சம் வேலை பளு.. சீக்கிரம் அப்லோட் செய்கிறேன் bro... உங்க அன்புக்கு ஆயிரம் நன்றிகள் 🙏🏼🙏🏼🙂🙂🙂
@melvinrao2108
@melvinrao2108 2 года назад
Why no new videos?
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
Re started bro.. Pls watch and support 🙂💐🙏🏼
@divin5074
@divin5074 2 года назад
Why no videos
@VIYASAR
@VIYASAR 10 месяцев назад
Restarted 🙂.. Pls support 💐🙏🏼
@karthick57
@karthick57 2 года назад
மயூரேசர் சித்தர் வரலாறு வேண்டும்
@VIYASAR
@VIYASAR 2 года назад
சரிங்க ஐயா 🙏🏼🙂💐
@melvinrao2108
@melvinrao2108 Год назад
Its been 8 months... Worried about this channel admin.. Hope you are okay man
@VIYASAR
@VIYASAR Год назад
மெல்வின் bro... im fine. Will upload video very soon. Thanks for your kindness... 8 months ku apuram vanthu thedureenga.. 🙏🏼🙏🏼🙏🏼Many thanks bro
@mysticnomad89
@mysticnomad89 Год назад
@@VIYASAR we remember you brother ❤ we love you
@VIYASAR
@VIYASAR Год назад
@@mysticnomad89 ❤️❤️❤️ Thanks a lot bro. Will come back soon
@djashwathramnaidu3532
@djashwathramnaidu3532 2 года назад
Pls upload videos brother you don’t understand the impact it creates. From now on it’s your duty
@VIYASAR
@VIYASAR 2 года назад
நிச்சயமாக செய்கிறேன். ஓரிரு வாரங்களில் முழு வீச்சில் மறுபடியும் விடியோக்கள் வெளிவரும் அன்பு சகோதரா 🙏🏼🙏🏼🙏🏼🙂🙂🙂🙂
@parthibanparthiban61
@parthibanparthiban61 2 года назад
🙏🙏🙏🙏
Далее
Девочки, у вас тоже так? 💅🏻✨
00:17