மனித இனம் ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் உலகில் அழிவின் விளிம்பிற்கு செல்ல ஒரு இனம் கூட இல்லாமல் இருக்கும். ஏதாவது ஒன்றை ஏதாவது ஒரு காரணத்திற்காக இடைஞ்சல் செய்வதற்காகவே பிறந்த இனம் என்பதில் பெருமை கொள்கிறேன்...
வாழ்க்கையில் கஷ்டங்கள் வரும் அதை கண்டு பயப்படாதீங்க. தைரியமாக இருங்கள். தற்கொலை ஒரு தீர்வு அல்ல. வாழ தான் வாழ்க்கை. GOD created you for a purpose. Who is a winner ? One who overcomes all problems in life and stays till the end without giving up is the True winner in life. I'm praying for you.
உங்கள் இழுவை படகுகள் தான் இது போன்ற கடல் காடுகளை அடியோடு அழிக்கின்றன. இந்த இந்திய சனியன்களின் இழுவைப் படகுத் தொல்லை குறையவில்லை. இந்த பேருந்துகளை போட்டாவது இலங்கை அரசு கடலை காக்கிறது. இழுவைப் படகுகளை விட பேருந்துகள் சிறந்தது. மீன் இனப் பெருக்கம் அதிகரிக்கும்.
@Baby girl சம்மந்தம் இருக்கும். தேடிப்பாருங்க. கிடைக்கும். If you want anything about this issue just follow "thamayanthi Simon" in FB. God bless u my child. India fishermen destroyed the ocean.
ஆஸ்திரேலிய கடல் பகுதிகளில் பல மைல் அளவு படர்ந்து கிடக்கும் பவளப் பாறைகள் எண்ணை கசிவுகளால் சுருங்கி விட்டன. பருவநிலை மாற்றத்தை சமாளிக்க கடல்களின் பங்கு முக்கியமானது.
We should know the art of taking YES or NO decision on anything that comes to you. Based on your decision your life path is determined, disciplined way of life makes your life predictable and easier to take decision. 😀 Good Morning have a nice day 😊
let that be applied .let ocean purity be maintained.whole world is a cycle one affected others will be affected in time.the coast gaurds and fishermen must be educated.