Тёмный

கட்டா கருவாடு குழம்பு விசைப்படகில் செய்து சாப்டோம் 

தூத்துக்குடி மீனவன்
Просмотров 379 тыс.
50% 1

Опубликовано:

 

4 июл 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 334   
@mageshanandraj5292
@mageshanandraj5292 3 года назад
அந்த சமையல் செய்கிற அண்ணன் மிகவும் சுத்தமாக சமைக்கிறார்கள், அருமையான பதிவு சக்தி பிரதர், சாப்பிடலாம் போல் இருக்கிறது.
@tngamingstarff8554
@tngamingstarff8554 2 года назад
No he tasting and put that on food
@pandeeswari426
@pandeeswari426 3 года назад
ஓவனில் சமைத்து டேபிளில் உட்கார்ந்து முள் கரண்டில சாப்பிடும் மக்களுக்காக நீங்கள் இப்படி சாப்டுறீங்க.👌
@adhit6419
@adhit6419 3 года назад
🤗🧜‍♂Vivasaiyum Ippadi than☺🧜‍♀
@kanniyappanbilla85
@kanniyappanbilla85 3 года назад
ஒரு குப்பையை கூட கடல் வெளியில் போடாமல் கொண்டு சென்று குப்பைத்தொட்டியில் போடுகிறீர்கள் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் 🤝🙏கருவாட்டு குழம்பு சமையல் மிக அருமை👌😋🤝💐😎
@yogaranisithamparapillai7326
@yogaranisithamparapillai7326 3 года назад
அருமை சக்தி 👌 கருவாட்டுக்குழம்பை பார்க்கும்போதே எச்சில் ஊறுகின்றது . அத்தோடு தங்களின் மொழிவளம் super 😂😂👍
@MOHANKUMAR-dh8ud
@MOHANKUMAR-dh8ud 3 года назад
சுயநலம் மற்றும் வணிக நோக்கில் இல்லாமல் இம்மாதிரி யான முழுக்க முழுக்க உங்கள் வாழ்க்கை யினை மட்டும் பிரதிபலித்தற்கு மிக்க நன்றி🙏💕
@meenakshi4508
@meenakshi4508 3 года назад
சமையல் செய்கின்ற விதம் அதனை நீங்கள் எடுத்து கூறும்போது கருவாடு குழம்பு சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் வந்து விட்டது. சமைத்த ஐயா விற்கு வாழ்த்துக்கள்🎉🎊 கூறுங்கள் சகோ . மிகவும் அருமையான பதிவு 👌👌👌👌👌
@rameswarammeenavanfamily
@rameswarammeenavanfamily 3 года назад
சக்தி அண்ணா எப்படி இருக்கீங்க உங்க வீடியோ எல்லாமே அருமை தான் உங்க நல்ல உள்ளத்திற்கு மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 👍
@sakthilavanya3587
@sakthilavanya3587 3 года назад
Mm...nalla irukke👍😅😅😅
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
நலம் அண்ணா நீங்கள் நலமா அண்ணா 💞
@iamabadboyuknow
@iamabadboyuknow 3 года назад
நல்ல மனசு இருந்தால் முன்னேற முடியாது உங்கள் மீனவன் மாதிரி இல்லாததை இருக்கிற மாதிரியும் ஓவர் பில்டப்பும் & எல்லாத்தையும் மிகைப்படுத்தியும் கருவாடு விற்கிறோம் என்ற பெயரில் வேறேங்கும் இல்லாத அளவில் விலை கூடுதலாக ஏமாற்றி விற்பதும் இந்த மாதிரி பிழைக்க தெரிந்து கொள்ளனும் உண்மை நேர்மைனு சென்றால் கடைசி வரைக்கும் முன்னேற முடியாது சகோதரா
@rameswarammeenavanfamily
@rameswarammeenavanfamily 3 года назад
@@iamabadboyuknow உண்மைதான் நண்பா 👍
@DineshKumar-tz7tt
@DineshKumar-tz7tt 2 года назад
@@sakthilavanya3587 hi anna my name lavanya
@kaththikathir5962
@kaththikathir5962 3 года назад
சூப்பர் ப்ரோ கடல் சார்ந்தவைகளை உங்களின் மூலம் நாங்கள் அறிந்துக் கொள்ளும் சந்தர்ப்பத்தை நீங்கள் எங்களுக்கு கொடுத்து கொண்டிருக்கீர்கள் 🙏
@shantinadar8644
@shantinadar8644 3 года назад
Super bro
@inicoinico19
@inicoinico19 2 года назад
கடலுக்கு போறவங்க எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்யதை எங்களுக்கு உணர்த்தியதற்காக உங்களுக்கு நன்றி தம்பி
@thirukumaran1429
@thirukumaran1429 3 года назад
நீங்க செய்யற கருவாட்டு குழம்பு ரொம்ப நல்ல இருக்கு சத்திய அண்ணா 👌👌👌👌👍👌👍👍👍
@panbuarivu6416
@panbuarivu6416 2 года назад
அருமை நண்பா! அனைவரும் நலமா? நீங்கள் வாடை என்று அடிக்கடி சொல்வதாக கவலைப்படாதீர்கள். அதுவும் சரியான சொல்தான். நாற்றம் என்றால் நல்ல வாசனை, துர்நாற்றம் என்றால் கெட்ட வாசனை. அதுபோல் தான் வாடை, என்பதும். உங்கள் வர்ணனையே கருவாட்டுக் குழம்பு சாப்பிட்ட நிறைவை தந்து விட்டது.🤗👌👌👌
@hari_17
@hari_17 3 года назад
இப்பொழுது வரை வீடியோவில் எந்த குறையும் இல்லை
@prabumaha2122
@prabumaha2122 3 года назад
அருமையாக உள்ளது வீடியோ வாழ்த்துக்கள் நண்பா சூப்பர் 👍
@tympasseditz8333
@tympasseditz8333 3 года назад
திருச்செந்தூர் முருகன் 🙏🙏🙏
@2.0royal5
@2.0royal5 3 года назад
நெருப்பில் சுட்டாலும் நாறாது கட்டா கருவாடு என்று என் அம்மா சொல்லுவாங்க குழம்பு சூப்பர்
@KamalRaj-dr1eq
@KamalRaj-dr1eq 3 года назад
அண்ணா எனக்கு கருவாடு மீன் பிடிக்காது ஆனால் உங்க உழைப்பு ரொம்ப பிடிக்கும்
@satheskumarkaruppiah2527
@satheskumarkaruppiah2527 3 года назад
என்னது, கருவாடு பிடிக்காதா, நீ பிறந்ததே வீண் நண்பா.
@KamalRaj-dr1eq
@KamalRaj-dr1eq 3 года назад
@@satheskumarkaruppiah2527 பாவம் இல்ல நான் 😂
@Bhuvanesh_Rajendran
@Bhuvanesh_Rajendran 3 года назад
@@satheskumarkaruppiah2527 நண்பரே நான் சொல்கிறேன் என்று தவறாக நினைக்க வேண்டாம்...எந்த உயிரும் வீணாக பிறப்பதில்லை புவியில்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பு வெறுப்பு இருக்கும் அதைத்தான் அவர் சொல்கிறார்...தவறாக எதுவும் கூறியிருந்தால் என்னை மன்னிக்கவும்...
@thilagavathij2471
@thilagavathij2471 2 года назад
கடல் அப்புறம் மீன் பிடித்தல் இன்னும் பல நிகழ்வுகளை பார்க்கிறேன். அருமை
@parkavik6175
@parkavik6175 2 года назад
கையில் உருட்டி சாப்பிட கூடாது என் பாட்டி சொல்வார்கள்
@FellyJayam
@FellyJayam 3 года назад
Katta karuvattu kulambu arumai brother. super video nandri
@yogeswaritamil319
@yogeswaritamil319 2 года назад
தூத்துக்குடி மீனவன் உங்கள் வீடியோ எல்லாம் அருமையாக உள்ளது வித்தியாசமான மீனவர்களின் வாழ்க்கை முறை உணவு முறை
@MohanRaj-jh6ej
@MohanRaj-jh6ej 3 года назад
உங்கள் வீடியோகள் எல்லாம் சூப்பரா இருக்கு சகோ
@balaamir1956
@balaamir1956 3 года назад
ரெம்பநாள்க்கள்கலித்துவிசை படகிள்வீடியோஎடுப்பதுஅ௫மை சக்திமீன்கள்அதிகம்பிடிக்கவேன்டு ம்வாழ்த்துக்கள்
@shaikhsubaithashaikhusman6326
@shaikhsubaithashaikhusman6326 3 года назад
அண்ணா ரொம்பவும் இயல்பாக இருக்கிறது அரு மை👌👌👌👌👌😄
@thirupachai3747
@thirupachai3747 2 года назад
Very nice anna then samaiyal seiravarukku oru like superb
@kumaranm5579
@kumaranm5579 3 года назад
Beautiful and good location and good 👍👌food and good information 👌👍all marvelous, God bless you 🙏
@gowrys5453
@gowrys5453 3 года назад
உங்கள் பதிவுகள் எல்லாம் சூப்பர் தம்பி மீனவ வாழ்கையின் அழகை ரசிக்க தோன்றுகிறது 👍
@madasamymadasamy4162
@madasamymadasamy4162 3 года назад
Super sakthi thanks sakthi mu God murugarai kateyathuku 🙏🙏🙏
@samyRMM
@samyRMM 3 года назад
அருமையான கருவாட்டு குழம்பு சுவையாக இருக்கும் குழம்பு வைத்த அண்ணனுக்கு வாழ்த்துக்கள் இந்த காணொளியை சின்ன ஒரு சந்தேகம் நீங்கள் உபயோகிக்கிற பிளாஸ்டிக் பேப்பர்களை எங்கு போடுவீர்கள் தயவு செய்து கடலில் போடாதீர்கள்
@thoothukudimeenavan
@thoothukudimeenavan 3 года назад
ஓகே அண்ணா
@prasannakumar6075
@prasannakumar6075 3 года назад
Superb, all ur vedio tells, your dedication and hardwork...
@ntk4757
@ntk4757 3 года назад
மீன் பிடிக்க ஆர்வத்தோடு இருக்கேன் என்னையும் கூட்டிட்டு போங்கள்
@parathiparathi9410
@parathiparathi9410 2 года назад
Brother ungal video's ellame romba romba super ah irukku . Ungal nalla manasukku kadavul ungal kudave iruppar...
@user-zm6id6vz6t
@user-zm6id6vz6t 2 года назад
உண்மையிலயே ரெம்ப சுத்தமா செய்ராங்க அண்ணா.Hands of bro.
@rathinamrajamanickam9927
@rathinamrajamanickam9927 2 года назад
கருவாட்டு குழம்பு அருமை!நாக்கில் எச்சில் தான் வந்தது நான் இருப்பதோ குவைத்தில்.
@viettamil7356
@viettamil7356 3 года назад
Anna, nice one, neenga sonathu 100% unmai karuvadu kolampu thaalichi pota avalo rusi ah irukum. I love u anna 🥰😍
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 3 года назад
Arumaiyaha ullathu Thampi super 👌
@dinakaranrajan4171
@dinakaranrajan4171 3 года назад
Video Saima super karuvattu kulambu coconut paste Katti poda 👌👌🐠
@santhiyar4943
@santhiyar4943 3 года назад
அருமையான channel ✨💥
@lohitdisha2371
@lohitdisha2371 3 года назад
Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍👍
@kanchanashankar3059
@kanchanashankar3059 3 года назад
First comment super Sakthi.....l like very much👍👍👍👍👍👍
@lillylincy4929
@lillylincy4929 3 года назад
Video. Supper
@saranmaha007
@saranmaha007 3 года назад
Super சகோ அருமை
@helenvictorhelenvictor210
@helenvictorhelenvictor210 3 года назад
சமைக்கிற அண்ணா சூப்பர் மிகவும் சுத்தமா செய்றங்கா
@anagarajanpillai8866
@anagarajanpillai8866 3 года назад
சூப்பர் ரொம்ப சுத்தமாக சமைக்கிறார்
@bamavillagefoodstube8872
@bamavillagefoodstube8872 2 года назад
Super video bro
@kannansanthi278
@kannansanthi278 Год назад
சூப்பர் தலைவா
@sharandhev3091
@sharandhev3091 3 года назад
அருமையான கருவாட்டு குழம்பு.....
@sivaranjanikamaraj7128
@sivaranjanikamaraj7128 3 года назад
வீடியோ அருமையாக இருக்கிறது அண்ணா
@kalaivanikalaivani8070
@kalaivanikalaivani8070 3 года назад
Sakthi anna unga lifestyle yanaku romba pudichuruku. ❤️❤️❤️❤️
@srilakshmimahalakshmi7402
@srilakshmimahalakshmi7402 3 года назад
Partha saptanum pola iruku😋😋😋
@jayshreeacharya6150
@jayshreeacharya6150 2 года назад
ரொம்ப நல்லா இருக்கு வீடியோ தம்பி 💐
@kanagalakshmi1548
@kanagalakshmi1548 3 года назад
Vengayam kooda kaluvi podum antha ayyaku n paratukal..thanks Pa kulampu jus tempting to me😆
@kanagalakshmi1548
@kanagalakshmi1548 3 года назад
@M P D vlog channel hi
@ramkumarramkumar-jq2nj
@ramkumarramkumar-jq2nj 3 года назад
Super Ana 👍🏻👍🏻👍🏻❤️
@salasala5481
@salasala5481 3 года назад
Super bro! Unga video ellam.....
@karuppsamysamy358
@karuppsamysamy358 3 года назад
Hi sakthi unga video mass ungala sai BaBa kathu arulvar
@mywayofexpression3828
@mywayofexpression3828 3 года назад
கருவாடு குழம்பு சூப்பர் அண்ணா. உங்க வீடியோ அருமை அண்ணா
@karthigashankar4232
@karthigashankar4232 3 года назад
அருமை👌👌👍👍
@bharathiganesan2106
@bharathiganesan2106 3 года назад
சுவையான கருவாட்டுக் குழம்பு அருமை 🙂🙂👌👌
@maranmani9852
@maranmani9852 3 года назад
Tampe ugkal video eppavum super super super
@thamilarasipandian9871
@thamilarasipandian9871 2 года назад
அது ருசி எப்படியோ நீங்கள் சொல்லும் விதம் சூப்பர்
@stephyleo6439
@stephyleo6439 3 года назад
Anna. Kattaa meen nah adhu udambu la varisaya 4 round maadri irukumaa???
@ratharavi5489
@ratharavi5489 3 года назад
Super shakthi brother 🌹🙏
@aarthi9123
@aarthi9123 3 года назад
Supera eruku anna👍
@harithra.s9521
@harithra.s9521 2 года назад
I like to ⛵ sea and l like your vedio good luck 🤞
@chilltheage1187
@chilltheage1187 3 года назад
Ithuthan vazhkai😍😍
@jeyanthimariappan2745
@jeyanthimariappan2745 2 года назад
Boat super ah irukku. Athabita karuvattu kulambu mikavum arumai
@elavarasan78
@elavarasan78 2 года назад
Arumaiyaana Saapadu
@rrajendran4235
@rrajendran4235 3 года назад
Vera leval anna
@kalakala3615
@kalakala3615 3 года назад
உண்மையிலே சூப்பர் அருமை
@FriendyVlog
@FriendyVlog 3 года назад
I like ur channel bro nice hearing sea sound I like it...
@suntharysundram8720
@suntharysundram8720 2 года назад
Good 👍. The chef look like my father.I missed my father.
@mageswari9119
@mageswari9119 3 года назад
Anta anna supera samayal pandraru ,atodu suttamaga samayal seiraru cenel enakku pudicerukku .
@loguka7543
@loguka7543 3 года назад
Super Anna 👌👌👌👍
@vadivelchithradevi7421
@vadivelchithradevi7421 2 года назад
Vongaloda pechu romps nallaEruku Anna
@ervaimeenavan4368
@ervaimeenavan4368 3 года назад
Super brother 🥰
@vijivijivijiviji7262
@vijivijivijiviji7262 2 года назад
Super all'video super Thambi
@thiyaguraj9473
@thiyaguraj9473 3 года назад
Video full watch vera level video
@saravana1547
@saravana1547 3 года назад
Unga vaalkkai murai nalla iruku Anna sollura vitham super
@kalaivanikalaivani8070
@kalaivanikalaivani8070 3 года назад
My mouth are in watering 😀😀😀
@scoobyshanmuga9730
@scoobyshanmuga9730 2 года назад
Bro naan nethu unga style follow panni dhaan meen kushambu vaichen... Kids nalla saaptaanga
@agnesmercy2711
@agnesmercy2711 3 года назад
அண்ணா இது எல்லாம் நாங்க பார்த்ததே கிடையாது உங்க வீடியோ எல்லாம் 👌👌👌
@chezhiyansuganya409
@chezhiyansuganya409 3 года назад
Samaikra Anna ku oru salute
@ArunKumar-mr9ik
@ArunKumar-mr9ik 3 года назад
Nice brother uaga video ellama super
@harishragav4462
@harishragav4462 3 года назад
Neega peasurathu romba alaga erukku
@lathagandhi77
@lathagandhi77 2 года назад
Food is supper
@vaishnavivaiahnavi1999
@vaishnavivaiahnavi1999 2 года назад
Super annaa kulampu parkum pothe sapdanum pola eruku na
@surekas1347
@surekas1347 3 года назад
Iam ur new subscriber 😄
@aswinisuresh7184
@aswinisuresh7184 Год назад
super pa
@hshshshsndn7029
@hshshshsndn7029 Год назад
Wowarumay
@sandisandi2879
@sandisandi2879 2 года назад
Suppar
@carolinjaya6375
@carolinjaya6375 3 года назад
Anna nagalum sapta Varalama super a iruku pakavee 🤤🤤🤤🤤
@sachinrajraj5449
@sachinrajraj5449 2 года назад
Super😌😌😌
@umamaheswari8166
@umamaheswari8166 3 года назад
Karuvadu courier pannuvingala brother? Tirunelveli district..
@moolaikulabbam6337
@moolaikulabbam6337 3 года назад
,, உங்க வீடியோ சூப்பரா
@jaysons134
@jaysons134 2 года назад
Super anna ..dislike yarum podathinka
@jayasrinivasan9225
@jayasrinivasan9225 2 года назад
Super a iruku
@PinkaPaw
@PinkaPaw 2 года назад
Super.. very hard but lovely experience.... Is there bathroom facility in the boat?
@jaseenaabubaker8329
@jaseenaabubaker8329 2 года назад
Sooopera iruku annna
@lawrencedavid7891
@lawrencedavid7891 3 года назад
Amazing video Nanba 👍
@appupappuappu6639
@appupappuappu6639 3 года назад
Super
@thilagavathij2471
@thilagavathij2471 2 года назад
தம்பி நீ போடுகிற வீடியோ அருமை
@send2viki
@send2viki 3 года назад
Nice video bro. Video quality is good. what phone/camera you are using to take videos?
@ramkumarramkumar-jq2nj
@ramkumarramkumar-jq2nj 3 года назад
11:25 semma super Zoom 👍🏻👍🏻
@user-vb4wq9jx9c
@user-vb4wq9jx9c 3 года назад
வீடியோ சூப்பர் அண்ணா
Далее
OG Buda - Сделай Мне Приятно Щас
02:24