Тёмный
No video :(

''Jai Bhim படம் பார்த்து என்ன பண்ணப்போறேன்? அன்று நடந்தது இதுதான்'' Rasakkannu Wife Parvathi பேட்டி 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 45 тыс.
50% 1

Rasakkannu Wife Parvathi Interview: ''Jai Bhim படம் பார்த்து என்ன பண்ணப்போறேன்? அன்று நடந்தது இதுதான்''
Host - Anandha Priya
Shoot and Edit - Janarthanan
#Jaibhim #Suriya #TamilCinema
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 151   
@marysobitha138
@marysobitha138 2 года назад
காவல் துறை யில் பணிபுரிகிறவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு சாபம் வராமல் நடந்துக் கொள்ளுங்கள் சாபம் ஒரு தொற்று நோய் அது சந்ததி____களை பின் தொடரும்
@John-fx3jj
@John-fx3jj 2 года назад
தாங்கள் சொன்னது மிக, மிக உண்மை. காவல்துறையினர் நேர்மையாய் பணியாற்ற வேண்டும்
@RundranMaha
@RundranMaha 2 года назад
S
@karuppusamy8848
@karuppusamy8848 2 года назад
நீங்க முதல்ல நேர்மையாய் இருங்க மற்றவர்களை குறை சொல்லலாம்
@idontcomment9405
@idontcomment9405 2 года назад
@@karuppusamy8848 athaana
@Dine56
@Dine56 2 года назад
Current bro
@maiappankanagasabapathy4284
@maiappankanagasabapathy4284 2 года назад
இவ்வளவு கொடூரம் நடந்துள்ளதை 13 வருடமா இழுதடித்து அப்பாவிகளை அலைய விட்ட நீதிமன்றம் கண்டனதுக்கு உரியது
@erostarm
@erostarm Год назад
உண்மையை கண்டு பிடிக்கணும் இல்ல அண்ணே. ஏன்னா இந்த மாதிரி பிராடு போலிஸ் ஆட்களோட அதிகாரத் துஷ்பிரயோகம் , கபட நாடகம், பொய் சாட்சிகள், பித்தலாட்ட பேச்சுக்கள், அரசியல் தலைவர்களின் பின்புலங்கள், இந்த எல்லா எழவையும் தாண்டி தான் வழக்கறிஞர் சந்துரு ஐயா வழக்கை வென்றிருக்கிறார்
@relaxingtimemusic4941
@relaxingtimemusic4941 2 года назад
Bro அந்த பார்வதி அம்மாள் க்கு உதவி செய்த ஊர் மக்களுக்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் அந்த ஊர் மக்களை ரொம்ப அசிங்கமாக சித்தரித்து அவர்கள் அனைவரும் ஈவு இரக்கம் இல்லாததை போன்று காட்சி படுத்தி இருக்கிறத இந்த படம். அந்த ஊர் மக்களோட மன நிலைய கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உதவி செய்தது ஒரு குற்றமா, நாளை இந்த ஊர் அருகாமையில் இருக்கும் யாராவது இதேபோல் பாதிக்கப்பட்டால் அந்த ஊர் மக்கள் உதவி செய்ய யாராவது முன் வருவார்களா கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், அந்த ஊர் மக்கள் அனைவருக்கும் இது தலை குனிவு தானே, நாளை அந்த ஊரில் இருந்து படித்த இளைஞர்கள் வேலை தேட சென்றால் அந்த இளைஞனை எவ்வாறு பார்ப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நடந்ததை நடந்தது போல் காட்டினால் இங்கு யாரும் குறை கூற போவதில்லை, மாறாக நடக்காததை காட்சி படுத்தியதால்தான் இவ்வளவு ஆதங்கம். இங்கு யாரும் இந்த படம் எடுத்து கருத்தில் குறை கூறவில்லை தேவையில்லாத சில காட்சிகள், பெயர் தவிர்த்து இருக்கலாம்.
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
Thanks BBC news tamil
@kannammamaha1862
@kannammamaha1862 2 года назад
Arumai interview edutha ponnu romba porumaya avangla pesa vitanga thevai illatha sindu mudiyura kelvi ethum kekla nadanthatha avanga apdie sollavitanga samoogathula oru porupulla ponna nadandukuchu antha ponnu really I appreciate her very much
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
உண்மை. நன்றி.
@VIKI_0007
@VIKI_0007 2 года назад
Thank u for the video.
@tharikcareem
@tharikcareem 2 года назад
உண்மையில் அன்று சிறையில் நடந்த கொடூர தாக்குதலால் ஒரு அப்பாவியின் மறன ஓலம் அதை நினைத்தாலே இதயம் ஒரு கணம் ஸ்தம்பித்து போகிறது.
@maaris8293
@maaris8293 2 года назад
Oru appaviya ..... Dai oru family ah vae out akkitanghaa , avangha pasangha renduperayum serthuu
@user-wi2op2zc4b
@user-wi2op2zc4b 2 года назад
பார்வதி அம்மாள் உண்மை கதைக்கு சூர்யா 25 கோடிரூபாய் கொடுக்கனும்.
@vgang2543
@vgang2543 2 года назад
அந்த சித்திரகுள்ளன் நாதாரி குடுத்துட்டாலும் திருட்டு தாயிலி குள்ளன் சூரியா
@dhenrajkumar6242
@dhenrajkumar6242 2 года назад
எதுக்கு
@kishorekumar7672
@kishorekumar7672 2 года назад
@@dhenrajkumar6242ஒருத்தருடைய அனுமதி இல்லாமல் அவருடைய கதையை படமாக எடுப்பது சட்டப்படி குற்றம் ..
@ShanthysKitchen
@ShanthysKitchen 2 года назад
இந்த நடிகர் கொடுத்த பணம் அந்த அம்மாவுக்கு பிச்சைபோட்டதற்க்கு சம்ம்,மனசாட்சி படி அந்த அம்மாவற்கு கொடுத்துஇருக்க க்கூடாதா? பணம், புகழும் வந்திச்சே உலகம் முழுதும் இருந்து.....
@roshanrajakrishnan4435
@roshanrajakrishnan4435 2 года назад
25 கொடியை வைத்து பார்வதி அம்மா என்னப்பா பண்ண போறாஙக? Justice சந்துரு இதை போல் 400 பார்வதியை பார்த்ததாக சொல்றார். பார்வதி அம்மா குடும்பத்திலே பாதிக்கப்பட்டோர் பலர். எல்லாருக்கும் 25 கோடி குடுத்திடலாமா? இஙக இதுதான் பிரெச்சனையே. ST சமூகத்தை தூக்கி விட ஒருத்தனுக்கும் இஷ்டம் இல்லை, யாரோ சம்பாதிச்சுட்டாஙக என்று வயிற்றுஎரிச்சலும், சாதிவெறியும் மட்டுமே.
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 года назад
எவ்வளவு பணம் இருந்தா என்ன உயிரில்லையே பணம் போனால் சம்பாதிக்க முடியும் உயிர் போனால் திரும்பி எடுக்க முடியுமா
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
" போன உயிரு போயிடுச்சு. என்னுடைய கதையை வச்சு கோடி கோடியாக சம்பாரிச்சுட்டாங்க "
@sithyrifaya6607
@sithyrifaya6607 2 года назад
ஐயோ பாட்டி உங்கள் கதையை கேட்கும்போது என் கண்களில் இருந்து கண்ணீர் வடிகிறது😭😭😭😭
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
சமுகநீதி படம் சமுகநீதி படங்கள் காதல் படங்கள் போல ஒவ்வோரு வருடமும் நாற்பது ஐம்பது படங்கள் வரவேண்டும் இனிஆவது குறிஞ்சி மலர் போல் சமுகநீதி படங்கள் வரகூடாது..
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
@@rainbowmanfromoriginalid8724 இனிமேல் வாய்ப்பே இல்லை ராசா ! சமூக நீதிப் படம் வராது. அதுவும் சாதிப் படம் வரவே வராது. Only ஜாதிப் படம் !
@user-ss2pu8xn3p
@user-ss2pu8xn3p 2 года назад
ஆனந்தப்பிரியா...ரசிகன்
@jbsome
@jbsome 2 года назад
பா ம க இல்லனா இந்த பேட்டி எல்லாம் வந்து இருக்காது, நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கமுக்கமாக பணத்தை முட்டை கட்டி எடுத்துட்டு போயிருப்பார்கள், இப்போ அவுத்து கொடுக்கணும்🤣🤣
@davidratnam1142
@davidratnam1142 2 года назад
God bless you amma
@lingamgopi7545
@lingamgopi7545 2 года назад
அடித்தவர்களை என் யாரும் பேட்டி காணவில்லை
@chinnarasukumar
@chinnarasukumar 2 года назад
Antha naainga jail la irukum
@jpjp8351
@jpjp8351 2 года назад
சமூக நீதி படம் உன்மையான நபர்களின் அடையாளத்தை காட்டுவதே நீதி
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 2 года назад
But jai beem is poibeem kettal avanapadam illai endre sappakattu
@sristhambithurai8012
@sristhambithurai8012 4 месяца назад
காவல் துறை யில் பணிபுரிகிறவர்கள் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் உங்கள் பிள்ளைகளுக்கு சாபம் வராமல் நடந்துக் கொள்ளுங்கள் அது சந்ததிகளை பின் தொடரும்,
@KrishnaPrasad-hg2ip
@KrishnaPrasad-hg2ip 2 года назад
Where is the new house which shown in climax scene 🤔??
@karuppusamy8848
@karuppusamy8848 2 года назад
காவல்த்துறையில் துறையில் சேர்ந்து பார் யார் குற்றவாளி என்பது புரியும்
@YenkammaNe
@YenkammaNe 2 года назад
Please make movies on following events - 21 April 2019, Srilanka, 3 churches were blown away .. nearly 300 xtians killed.?? - Genocides of thousands of Tamil Hindus in Srilanka.. from 1980-2000..still ongoing.. ?? - Coimbatore blasts in 1998...?? - How did 6 lakhs Rohingyas enter India ?
@isaacraj-arockiasamy
@isaacraj-arockiasamy 2 года назад
Ivanga story vachu earn pannadu neenga, social mediavala pathu kudukara people very less. And also gives very small contributions. So please take care this family, it's that your responsibility. Because of you earned lot of money by this amma.
@krishnakumar-ww7xf
@krishnakumar-ww7xf 2 года назад
Please be regulate police Rules please save innocent peoples
@pappurajthevar8639
@pappurajthevar8639 2 года назад
இன்றளவும் காவல்நிலையமும் காவல்துறையும் காவலர்களும் மாறவில்லை பல காட்சிகள் கண்கூடாக இன்றும் நடை பெறுகின்றன
@binduganesh38
@binduganesh38 2 года назад
Movie is about social justice….but no justice done Parvathy Amma….movie is made without her consent…..she should be given royalty…. Support Parvathy Amma 🙏🏻
@rajarajan5040
@rajarajan5040 2 года назад
Oh
@puspavallimarithamuthu1490
@puspavallimarithamuthu1490 2 года назад
all the earnings from Jai Bhim should have given this poor women her royalty
@sathiyamoorthip5404
@sathiyamoorthip5404 2 года назад
என்ன சூர்யா உதவி செய்தார் என்று கேட்காதீர்கள் அம்மா... நீங்கள் வழக்கில் வெற்றி பெற்று தேடி வராத ஊடகங்கள் ,பேசாத மக்கள் இன்று பேசுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் சூர்யா தான்.
@user-rz8ix7hj9g
@user-rz8ix7hj9g 2 года назад
இதுவரை இந்த அம்மாவிற்கு உதவி செய்ய யாரும் முன்வரவில்லை இப்பொழுது குறைவாக உள்ளது எனக் கூப்பாடு போடுவது வேடிக்கையாக உள்ளது படக்குழுவினர் ஒருவர் கூட சூர்யா மீது குற்றம் சாப்பிடாத போது மற்றவர்கள் கூறும் விமர்சனத்தை சூரியனை பார்த்து நாய் குறைப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும்
@vgang2543
@vgang2543 2 года назад
செத்தவனோட ஆத்மா சூரியா குள்ளப்பயல காரி துப்பும்டா திருட்டுப்பய குள்ள சூரியா
@kishorekumar7672
@kishorekumar7672 2 года назад
சரி சூர்யா எதுக்கு இந்த படத்தை எடுத்தார் இந்தம்மாவுக்கு உதவனும்னா ? அவர் வியாபாரதுக்கு பணத்துக்கு படம் நல்லா போகணும்னு படம் வெற்றிபெறுவதற்கு ஏற்ப கதையை அவர் இஷ்டப்படி மாற்றி எடுத்திருக்காரு .இதுக்கு முறையா இந்த அம்மாட்ட அனுமதி வாங்கி இருக்கனும் அதுபோக அதுக்கான ராயல்டி பணம் கொடுத்திருக்கணும் ..சூர்யாவுக்கு இது மற்றொரு படம் அவ்ளோதான் இந்த அம்மாவுக்கு அந்த படம் 10-20 வருட வாழ்க்கை சம்பவம்.
@senthamaraikannan
@senthamaraikannan 2 года назад
சூர்யாவுக்கு படத்தினால் நல்ல வருமானம் இந்தம்மாவுக்கு என்ன லாபம் 👹
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
எல்லோரும் தேடி வர வேண்டும்.பேச வேண்டும் என்று அவர் கேட்டாரா?
@rupeshkadam8499
@rupeshkadam8499 2 года назад
Please explain in English or Hindi...
@anindyamidhey4903
@anindyamidhey4903 2 года назад
What She said about Rajakannu death and how police tortured them?? Please comment me in Hindi or English language.... I'm very interested to know her pain and trouble...
@sriram6148
@sriram6148 2 года назад
Justice delayed is Justice denied!!!
@free_soul_human
@free_soul_human 2 года назад
enake andha police station ah koluthanum alavuku veri varuthu... romba vedhanaya irukku..
@ramyamuniyasamy
@ramyamuniyasamy 2 года назад
சாத்தான் குளம் கொடுமை என்ன ஆனது.
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் கார்த்திகேய நாடார்.
@muthumuthu4266
@muthumuthu4266 2 года назад
Thanks Surya.jaibhim.tamilmove
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 2 года назад
சமுகநீதி படம் சமுகநீதி படங்கள் காதல் படங்கள் போல ஒவ்வோரு வருடமும் நாற்பது ஐம்பது படங்கள் வரவேண்டும் இனிஆவது குறிஞ்சி மலர் போல் சமுகநீதி படங்கள் வரகூடாது..
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
இனிமேல் வாய்ப்பே இல்லை ராசா ! சமூக நீதிப் படம் வராது. அதுவும் சாதிப் படம் வரவே வராது. Only ஜாதிப் படம் !
@balasubramaniampremnath5752
@balasubramaniampremnath5752 2 года назад
தமிழினம் மறதி கூடியது கும்பகோணம் தீ விபத்து பொள்ளாச்சி சீரழிப்பு பென்னிகுயின் சாத்தான்குளம் இப்ப இச்சம்பவம் முடிவு அதிகார மாற்றம் தான் நாம் தமிழர்
@tamilankalaigal2
@tamilankalaigal2 2 года назад
thambi naam tami;laraa illai viduthalai siruthai katchiaa
@gnanasekarana4072
@gnanasekarana4072 2 года назад
ஹலோ,,,-BBC...செங்கேணி அல்ல செங்கனி.
@vicmail
@vicmail 2 года назад
Mother you and want a full explain think about Indian politics
@user-ss2pu8xn3p
@user-ss2pu8xn3p 2 года назад
S.Anadhapriya rasigan
@Karthik-nz3nf
@Karthik-nz3nf 2 года назад
The original story is different from flim story.
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
அதுக்குத்தான் அபராதம் !
@Karthik-nz3nf
@Karthik-nz3nf 2 года назад
@@s.sathiyamoorthi6634 ??
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
@@Karthik-nz3nf !!
@vaakuthaanwarranty5295
@vaakuthaanwarranty5295 2 года назад
To all the fools who are Commenting Suriya didn't do any help. He has shown you all her plight and what happened. He also helped her by depositing 15 lakhs in her account .
@idontcomment9405
@idontcomment9405 2 года назад
Yov 15 lakhs ah interest scheme la potrukaaru suriya, so avangaluku 15 lakhs varathu only interest mattum than 15 years varum
@csc6464
@csc6464 2 года назад
I would like to say to the producer of the movie You have earned so much crore out of someone else story So i think you should have given a equal share to the lady Instead of sympathy
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 2 года назад
Surya indha kudumbathaiyae nandrga vaithu kappatri vittu piragu jaipeem movie i pannavillai andha movie i panni 100 kodi labam parthuvitta avarai edargaga periya hero vakka vendum heis nothing but selfish zero boycott him
@manig3101
@manig3101 2 года назад
10.07
@premlanson845
@premlanson845 2 года назад
💔
@d.k.slearningcentre6875
@d.k.slearningcentre6875 2 года назад
Damn good question by Parvathi amma. Enna pannaru surya?
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
சரியான செருப்படி. கேள்வி. ஞான வேலுக்கு ஞானம் வரவேண்டும் !
@HariHaran-iw7gb
@HariHaran-iw7gb 2 года назад
Indha amma oru daiva paravi
@NewTor3
@NewTor3 2 года назад
Jii.. செங்கேணி எந்த சமூக பேர்ன்னு பாருப்பா.. இல்லனா அதுக்கு தனியா ஆரம்பிச்சிடுவானுங்க.. என்னோட சமூக பெயரை வைத்து அவமானப்படுத்துகிறார்கள் என்று
@vinoliyai6427
@vinoliyai6427 2 года назад
😭😭😭😭
@balasubramaniampremnath5752
@balasubramaniampremnath5752 2 года назад
இப்ப சொல்லுங்கடா ெஐய்கிந் எமது ராணுவமே எம்மை பாதுகாக்கும் தியாகி திலிபன் நாம் தமிழர்
@rajeshs3771
@rajeshs3771 2 года назад
Surya bhai made big profits out of her unmeasurable pain. But, after a long cry his big heart allowed him to give the old lady a mere 10lakhs. Why Chandru lawyer did not advise producer Surya to take her permission prior to shooting. Is this the real social justice?. Producer Surya bhai cheated the victim family by stealing her real story. Jai bhim become poi bhim.
@MG-st8zx
@MG-st8zx 2 года назад
Yes you are right brother, i was thinking same. Jai bhim's makers should have asked to parvathy ammal the real victim.
@KrishnaKumar-kz3de
@KrishnaKumar-kz3de 2 года назад
Correct anal adhu puriyamal some persons making soriya as a big hero now a zero become hero thiyagi pitiable
@rivershead2739
@rivershead2739 2 года назад
RSS ideology Nathuram Godse minded agory At least Mr Surya Sivakumar did good and brought it outside, but caste mania pessimists what did to these subjugated innocent people, try to think straight unlike Nagpur animal minded agories culture
@someone8323
@someone8323 Год назад
Surya oru echakala. Indhe paruppu MS Dhoni vachu padam eduthappo vendhucha? MS Dhoni asked 50 crores for giving his permission to take his biography. Sachin has asked 200 crores. But ivanga oru thaazhndha inam nu dhaana verum 10 lakhs koduthu emaathinaan avan. Indha movie la real heroes Chandru oru iyer. Govindasamy oru vanniyar. Iyers and vanniyars kevalama kaamichachu. Real villain oru Dalit Christian. Avana vanniyar ah kaamichaachu. Manasaatchi iruka Surya?
@ZuleekaVlog
@ZuleekaVlog Год назад
I was thinking the same utlist they should have build her a home 🏡
@fistanzindabad8099
@fistanzindabad8099 2 года назад
I'm so eager to to watch this movie... We are living in a digital world by shutting down few cinema theaters you can't achieve anything. By blowing up this they are just advertising the movie for free... Lol 😂🤣
@sathishmoro3551
@sathishmoro3551 2 года назад
Harrasment must be stopped
@stp915
@stp915 2 года назад
Aiyooooo ..... BBC Tamil won't Leave this " JHAI BHEEM " issue it seems ...... 😳🥴🤔🙄😨😖 STOP IT 🤚🏼🖐🏼🤚🏼🖐🏼 BORING 😴 😴
@manimasilamani7475
@manimasilamani7475 2 года назад
Before take someone's life story they should take permission from them. .. So Surya n that movie crew injustice they should arrests on cheating case n put them in to jail. .. 🤗🤬🤷‍♂️ 1. Actor n producer Surya 2.binami producer ghanavel raj 3.movie title owner pa.ranjith
@taylordurdon4873
@taylordurdon4873 2 года назад
Finally all corporate and stars earned crores using this poor women's life story ...she is still in a pathetic state.. Cruel cine industry
@karthikraj6495
@karthikraj6495 2 года назад
ne yarnu enaku therinchiduchu🤣🤣🤣
@taylordurdon4873
@taylordurdon4873 2 года назад
@@karthikraj6495 comment paathey therinjircha..parava ilaye ...nalla arivu tha. Yaarunu nu thedama athula ena fact irukunu parunga da athukala😂
@ScienceofGod
@ScienceofGod 2 года назад
Sela police... Enimel a vathu... Thirunthuka
@s.sathiyamoorthi6634
@s.sathiyamoorthi6634 2 года назад
"அது நாலு மாடி வீடு. .....ஒரு பொண்ணு. அந்த பொண்ணு என்ன பண்ணுச்சு...அந்த ஊர்ல ஒரு பையன ....லவ் பண்ணிட்டு இருந்திச்சு....! "
@foodpunch5773
@foodpunch5773 2 года назад
பார்வதியை ஏமாற்றி‌ கோடிகள் பதுக்கி இவருக்கு வெறும் பிச்சை போட்டுள்ளான் முழு கதையையும் திருடிவிட்டான் சூர்யா
@mugeshjeyasekar1404
@mugeshjeyasekar1404 2 года назад
Unmaithan
@rukmanandanvelu5568
@rukmanandanvelu5568 2 года назад
Anthony Swamy
@brainyguyschannelcreativet6332
@brainyguyschannelcreativet6332 2 года назад
Idhupola rakchasa police vanallam sarvanashanam aayirukum ..
@DH1N1
@DH1N1 2 года назад
corporate youtube ku kodi nandrigal 🙏🏽🙏🏽 illana.. ungaluku ₹1 kooda koduthu iruka matanuga…. Unga vazhukaiyil evolo porattam innime neenga konjam nimathiya irunga 🙏🏽🙏🏽🙏🏽 amma … vekkum ketta communist katchi konjam soodu sorana iruntha.. Amazon ,RU-vid pondra corporate ku yethura porattam pannama irunga da …👊🏻👊🏻 Thank you British brothel corporation ..🙏🏽
@isaacraj-arockiasamy
@isaacraj-arockiasamy 2 года назад
Flim yaduthutu money earn pannitinga. Ana intha amma ku oru house build panni kudukala, Indha padam director & surya. 10laks kudutha mattum podumma? Padam yaduthutu yavalo earn panninga aadula oru normala oru house and 10laks kuduthu irukalam. What is actor surya and director?
@someone8323
@someone8323 Год назад
Surya nee panra jaadhi arasiyal velangaadhu. Indhe paruppu MS Dhoni vachu padam eduthappo vendhucha? MS Dhoni asked 50 crores for giving his permission to take his biography. Sachin has asked 200 crores. But ivanga oru thaazhndha inam nu dhaana verum 10 lakhs koduthu emaathinaan avan. Indha movie la real heroes Chandru oru iyer. Govindasamy oru vanniyar. Iyers and vanniyars kevalama kaamichachu. Real villain oru Dalit Christian. Avana vanniyar ah kaamichaachu. Manasaatchi iruka Surya?
@h.k.8556
@h.k.8556 2 года назад
Jai Bhim: Glowing reviews for ‘hard-hitting, honest’ Indian film that ‘outranks Shawshank Redemption’ on IMDb --Magazine, Independent - UK. சாணி சங்கிகளும், மாங்கா Monkey களும் வயிறு எறியட்டும்
@bamabama339
@bamabama339 2 года назад
Amanda songi. Anda rajkannu mel ehapatta cases irukku. Why did they change the name arokiasamy?
@h.k.8556
@h.k.8556 2 года назад
@@bamabama339 எத்தனை நாள் மத வெறியை தூண்டி விட்டு, ஓத்ஸ் சாப்பிடுவீங்க, கொஞ்சம் உழைத்து சாப்பிட கத்துக்க 🙊🙊🙊
@sriram6148
@sriram6148 2 года назад
இந்த கேஸ்'ல, வாதாடியது ஒரு பிராமணர், நல்ல தீர்ப்பு கொடுத்ததும் ஒரு பிராமணர். ஆயினும் பிரமனர்களை ஏளனம் செய்து, மற்ற மக்களிடமிருந்து பிரித்தாளும் தன்மையை சில முட்டாள் மக்களும், குள்ளநரி அரசியல்வாதிகளும் சந்தோஷப் படும் விதம் படமெடுக்கும் இவர்கள் நல்லவர்கள்!
@h.k.8556
@h.k.8556 2 года назад
@@sriram6148 ஐயா சந்ரூ, மனுசனா மாரி ரொம்ப நாள் ஆச்சு. உன்ன மதிரி ஜாதியை துக்கி அலையல. அப்போ மனூதர்மம் எழுதியது யாரு பரப்பான கும்பல் தானே.... சரி, மனூதர்மம் மனிதத்திர்கு எதிரானது ன்னு சொல்லு பாக்கலாம்....ஜாதி வெறி பிடித்த மிருகங்களுக்கு மனிதம் புரியாது 👿👿👿
@sriram6148
@sriram6148 2 года назад
@@h.k.8556 அடியேன் ஜாதியை தூக்கி பிடிக்கவில்லை! இவர்கள் படங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை (குறிப்பாக பிராமண சமூகத்தை) தேவையின்றி ஏளனப்படுத்தும் போது, அதை சுட்டிக்காட்டினால், அடியேனை ஜாதிவெறி பிடித்தவன் என்று கூறுவீர்கள். இல்லையா!!! பிராமணன் என்று ஒருவரை சொன்னால் அவர் மனிதத்தன்மை இல்லாதவர் என்று பொதுப்படையாக கூறும் தங்களிடம் அடியேன் என்னவென்று கூறுவது! மனுதர்மத்தை அரைகுறையாய் அறிந்து அதை மொத்தமாக தவறென்று கூறுவது, எந்த விதத்தில் நியாயம்? அதை முழுமையாக கற்றுணனர்ந்தவர்களிடம் கேட்டு தெரிந்து பின்னர் அது மனிதத்திற்கு ஆதரவா, எதிரா என்று பேசுங்கள்! அரசியல்வாதிகள் கூறும் விளக்கங்களை எடுத்து, மொத்தமாக ஒரு சமூகத்தையே இழிவு செய்யாதீர்கள். ஜாதி என்ற ஒன்று எங்குமே இருக்க கூடாதென்று நினைப்பவன் தான் அடியேன்!!!
@Kharthick
@Kharthick 2 года назад
Police kaaran hindi le pesuna??engayo idikkuthu..
@saysayeed
@saysayeed 2 года назад
Communists did a great job.
@gopalmohan5828
@gopalmohan5828 2 года назад
Ayya ellarkum onnu solren ivanga unmaiyave pavam, anal intha orusila adi dravidar pasangala thoondi vitu avanungalum aduranungale avanungala enna panrathu
@kaleelhussain1223
@kaleelhussain1223 2 года назад
டேய் இப்படி பன்னுன போலீஸ் போட்டு போடுங்கடா BBC
@veluviswanathan4196
@veluviswanathan4196 2 года назад
Aneethiya makkala adikkira police naaingaloda kudimbathula, , makkal sonda bandhandangal kaari muzhinji Seruppala adichi naata vittay thalli vekkanum.
@stark2568
@stark2568 2 года назад
“ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்”. So Surya is very successful in his mission as koothadi, but we Tamils lost unity! சமூக நீதி காவலன் சூர்யா, பார்வதியின் (செங்கனி) உரிமை வாங்காமல் கதையை திருடி பலகோடி சம்பத்திருக்கிறான். படத்தின் லாபத்தையும் அவன் செய்த திருட்டுதனத்துகாகவும், தமிழகத்தில் சாதி உணர்வை தூண்டி கொந்தளிப்பை ஏற்படுத்திய சூர்யா குழுவிடமும், சட்டம் தெரிந்த நீதிபதி சந்துரு துணை போனதற்கும் அபராதமாக 1000 கோடி பெற்று ஆதிவாசிகள், குறவர்கள், இருளர்கள் மற்றும் நாடோடிகளுக்கும் அவர்கள் குழந்தைகளுக்கு இலவச விடுதி வசதியுடன் கூடிய கல்விக்கும் உதவலாம். அப்பன் படிப்பது ராமாயணம், மஹாபாரதம் மகன் இடிப்பது கிருஷ்ணன் பெருமாள் கோயில்கள்! படம் எடுப்பதற்கு முன்பே சச்சின் டெண்டுல்கர், தோனி, பூலான் தேவிக்கு பல கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது இது தெரிந்து திட்டமிடப்பட்டே செய்த திருட்டு தில்லுமுல்லுகள் (1) உரிமம் வாங்காமல் கதை திருடி பார்வதியை ஏமாற்றியது (2) கிறிஸ்டியன் அந்தோணிசாமியை ஹிந்து வன்னியராக குருமூர்த்தியாக அக்கினி கலசத்துடன் காட்டியது (3) ராஜ்கண்ணு குறவரை இருளராக காட்டி இல்லாத "இருளர் எடுகேஷனல் டிரஸ்ட்" கு 1 கோடி அதுவும் பொது மக்கள் காணிக்கையில் உள்ள அகரம் டிரஸ்ட் லிருந்து கொடுத்தது (4) ராஜ்கண்ணு, பார்வதி (செங்கனி) க்கு உதவியவர்கள் அந்த ஊரில் இருந்த படையாச்சி என்கிற வன்னிய மக்களே, கம்யூனிஸ்ட் கோவிந்தன் ஒன்பது ஆண்டுகள் கல்யாணம் செய்யாமல் தனது வாழ்க்கையை இந்த வழக்குக்காக தியாகம் செய்தவரை படத்தில் காட்டவில்லை, அனால் அவர்கள் இனத்தை கேவலப்படுத்தி காட்டியிருக்கிறார்கள்.(5) வக்கீல் சந்துரு ஒரு அய்யர் அவரை பிராமினாகவே காட்டி இருக்கவேண்டும். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள்! Surya, சந்துரு team should be arrested under National Scurity Act to protect TN! ஜாக்கிரதை இவர்கள் பக்கா திருடர்கள், ஏமாற்றுகாரர்கள். கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன் சூர்யாவுக்கு எழுதிய கடிதத்திற்கு பிறகு ரூ10 லட்சம் பார்வதிக்கு கொடுத்ததாக சொல்கிறார்கள், அதற்கு முன்பே லாரன்ஸ் பார்வதியை பார்த்து உதவி உள்ளார். Real Heroine பார்வதி Human right கோர்ட்கு சென்று சூர்யா & சந்துரு குழுவிடமிருந்து தனக்கு சட்டப்படி கிடைக்கவேண்டிய எல்லா உரிமைகளுக்கான சன்மானத்தையும் அபராத தொகையையும் பெருமையுடன் பெற ஏற்பாடு செய்யவேண்டும். உண்மை கதையை உண்மையாக உரிமம் பெற்று எடுத்திருந்தால் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது. There may be some nexes between Chandru and Surya team; time will bring the truth otherwise Chandru should have adviced Surya to get permission from Parvathy! Communist Chandru, how he promoted to Justice? Ps.: வெளிப்படையாக பேசும் சிவகுமார் இதுவரை வாய் திறக்கவில்லை - இதில் ஏதோ மர்மம் உள்ளது!
@rajeshs3771
@rajeshs3771 2 года назад
Surya bhai misguiding the society at large by joining hands with anti social elements.
@sangeethav642
@sangeethav642 2 года назад
How bro
Далее