Тёмный

கணவரின் கனவை நிஜமாக்கும் தனிஒருவள்! - சாதித்த Manvasanai Menaka | Success Story | Aval Vikatan 

Aval Vikatan
Подписаться 899 тыс.
Просмотров 243 тыс.
50% 1

Subscribe Link: bit.ly/2DUXIQK
Mannvasanai is an attempt to provide healthy food and an environment that can bring harmony in life, an expression of wellness for all. Our prime focus is to create awareness of organic and eco-friendly products for our esteemed customers. On basis of our vast research, we identified the best products that are good for mankind and made them available in our store by purchasing directly from the producers thus making them price-worthy.
Mannvasanai offers Rice, pulses, spices, millets, flours, oils, noodles, honey, earthen cooking vessels, eco-living products, home gardening kit, herbal products, etc.
Reporter: A.Santhi Ganesh
Video: R.SureshKumar
Edit: K.Senthilkumar
Producer: Durai.Nagarajan
Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
Aval Vikatan is a brand of Vikatan RU-vid Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Авто/Мото

Опубликовано:

 

8 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 153   
@uniqueuncle7764
@uniqueuncle7764 2 года назад
ஒரு தொழில் அதிபருக்கு என்ன மன உறுதி வேண்டுமோ அது உங்களின் பேச்சில் வெளிபட்டு உள்ளது ------ இத்தொழில்லுக்கான தகுதி உங்களிடம் இயற்கையாகவே உள்ளதாகவே உணர்கின்றேன். நீங்கள் என்று என்றும் இத்தொழில் நிலையாக உறுதியாக நலமோடும் வெற்றிபெற்று வாழ வாழ்த்துகின்றேன் .....உங்களின் விட முயற்சியே..... இந்த விஷ்வரூபா வெற்றியை பரிசலித்துள்ளது.👏💐
@VishwaYogaDharshan
@VishwaYogaDharshan 2 года назад
நல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துகள். கவனத்திற்கு. ஒருத்தி என்பதே சரியான தமிழ்ச்சொல். ஒருவள் என்பது பிழை.
@raajrevathi8970
@raajrevathi8970 Год назад
பெண் மிக பெரிய சக்தி. கணவனை இழந்த பெண்களுக்கு அந்த இயற்கை மிக பெரிய சக்தியை கொடுக்கும். வாழ்த்துகள் சகோதரி.
@kanmanivaishnav7366
@kanmanivaishnav7366 Год назад
Grateful thank you....
@Amudhagam
@Amudhagam 2 года назад
சிறப்பு அருமை இன்னும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்
@mrsubramaniyam5294
@mrsubramaniyam5294 2 года назад
வாழ்த்துக்கள் சகோதரி அவர்களே காவிரி டெல்டா மாவட்டங்களில் இருந்து MRS
@vishnuraman16
@vishnuraman16 2 года назад
அருமை .......அருமை..... வாழ்த்துக்கள் சகோதரி..... நல்லயோசனைகள் ......
@savithrykumar3837
@savithrykumar3837 2 года назад
Congrats Mam keep it up 👏👏👌👌 Arumaiyana viedeo pathivu Nantri 🙏
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 года назад
Great true, god bless you always madam Thanks MR Srinivas Uk(Eu)
@mrsri61
@mrsri61 Год назад
Amma kadavul un Pakkam nambikaya seiyarathala nallamunnetram god bless u
@lalithac7193
@lalithac7193 3 года назад
அருமையான பகிர்வு
@rajasegaranmuthiah3331
@rajasegaranmuthiah3331 Год назад
தாங்கள் எடுத்த காரியத்தில் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@annadurai839
@annadurai839 2 года назад
வாழ்க வளமுடன் நன்றி சகோதரி
@mohanapriya4821
@mohanapriya4821 2 года назад
Congratulations dear menaka.. Iam very proud and happy for your growth.. Keep rocking dear
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 2 года назад
மிக அருமை அம்மா வாழ்துக்கள
@dakisai
@dakisai 3 года назад
congratulations Menaka 👏 proud of you 💐💐💐
@selviselvi8815
@selviselvi8815 Год назад
Great mam superb mam valththukkal valththukkal valththukkal valththukkal valththukkal valththukkal valththukkal veara level
@baskaran4001
@baskaran4001 2 года назад
மிகவும் அருமை சகோதரி
@user-tg6qr1jz7i
@user-tg6qr1jz7i 2 года назад
வாழ்த்துக்கள்
@Jayasekarkrishnasamy
@Jayasekarkrishnasamy 3 года назад
வாழ்த்துக்கள் சகோதரி
@dhanashekarnamvazhi2419
@dhanashekarnamvazhi2419 2 года назад
வாழ்துகள் பல
@srirajarajeshwari4514
@srirajarajeshwari4514 2 года назад
Super ...God bless u mam
@bprabhu310
@bprabhu310 2 года назад
மிக்க மகிழ்ச்சி சகோதரி வாழ்க வளமுடன்
@sureshkrishnan9726
@sureshkrishnan9726 Год назад
Very good madum ,healthy food speech thankyou.
@guhanbalaraman4914
@guhanbalaraman4914 2 года назад
ஆம் மிக ஆழ்ந்த அனுபவம் மிக்க இப்பெண்மணி அரிசி பாரம்பரியம் மிக்க உணவு, இத்தகைய வணிகத்தில் தனி ஒரு பெண்ணாக பல சுனாமி போல் தடைகளை தாண்டி வந்து, இப்பொழுது மீண்டும் மேலும் உயர வாழ்த்துக்கள்.
@vedanayakir8860
@vedanayakir8860 2 года назад
Super ma valgavalamudan
@waytosuccess7872
@waytosuccess7872 2 года назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@swapnack4009
@swapnack4009 3 года назад
Hi mam . Happy for you , well said 👍 congratulations . Ur one of role model to women entrepreneurs . 🔥🔥🔥keep going ....
@kalaipermaul3644
@kalaipermaul3644 Год назад
Excellent mam, continue your long journey.
@ambigan5413
@ambigan5413 2 года назад
Vaazhga valamudan
@anandakrishnan8895
@anandakrishnan8895 2 года назад
Great lady..best wishes.
@SenthilSenthil-uy1jb
@SenthilSenthil-uy1jb Год назад
சிறப்பான பதிவு நல்ல முயற்சி
@thozhiskitchen1543
@thozhiskitchen1543 3 года назад
Your one of role model in women entrepreneur . Hats off Mam for your hurts. Menmelum valara valthukkal❤️
@raghukohila2213
@raghukohila2213 Год назад
வாழ்த்துக்கள் மேடம்
@kesavanp606
@kesavanp606 3 года назад
Hello Menaka, Tilak being my close friend, i know the kind of hardships you both had faced in the initial days of setting this business...both ur efforts have strtd yielding gud Results... with the blessings of God and Tilak, may you scale newer heights and create a niche market for yourself... God bless you ma...
@usharajamohan8071
@usharajamohan8071 2 года назад
Useful message
@vasanthik9075
@vasanthik9075 2 года назад
Super madam😇😇👏👏
@natrajanr8767
@natrajanr8767 Год назад
Useful Thank you.
@athemozhi2316
@athemozhi2316 2 года назад
Super maa Hands off you May God Bless You in Every Walk of your life ok
@naseerabdul202
@naseerabdul202 2 года назад
Excellent job madam. And God will guide you.
@ramyasrinivasan
@ramyasrinivasan 2 года назад
Ennoda best friend pbt is always with you Menaka.
@vennilasettu8655
@vennilasettu8655 3 месяца назад
நன்றி
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 2 года назад
Thanks a lot madam.
@rekharaj6994
@rekharaj6994 2 года назад
Super madam All the Best
@esakkiduraiesakkidurai4866
@esakkiduraiesakkidurai4866 3 года назад
Vallthukal
@jeyaramkali3812
@jeyaramkali3812 2 года назад
Congratulations for your great service
@rajeshgoel7789
@rajeshgoel7789 2 года назад
Best. Wishess. Very good
@banumathi6957
@banumathi6957 2 года назад
Congratulation 💐
@gthibanify
@gthibanify Год назад
Super mam. GOD bless you both
@rajeshwarir8900
@rajeshwarir8900 3 года назад
Hi mam please send your cooking vlogs through you tube 🎉 congratulations
@vaidehijayenthiran4837
@vaidehijayenthiran4837 Год назад
Super Maa 👌
@banusureshjeevi6382
@banusureshjeevi6382 2 года назад
Super Amma
@devaselvi9007
@devaselvi9007 2 года назад
Super mam.
@rahavendra6555
@rahavendra6555 2 года назад
Super madam
@vasanthabcd
@vasanthabcd 2 года назад
🙏🙏 all the best
@kayalvizhiv1013
@kayalvizhiv1013 2 года назад
Super 👍👍👏👏👏
@ssrkrishna
@ssrkrishna Год назад
Very good service to humans. Congratulations. Agri.Krishna Madurai.
@umamaheswari604
@umamaheswari604 2 года назад
Super mam
@rahupathirahupathi7682
@rahupathirahupathi7682 2 года назад
இந்த பொருள்கள் எங்கெல்லாம் என்ன பிராணடில் கிடைக்கும் என்பதை தெரிவித்தால் நன்றறாக இருக்கும் . வாழ்த்துக்கள்.
@kannansatyan5375
@kannansatyan5375 Год назад
great madam
@geetharamakrishnan8126
@geetharamakrishnan8126 2 года назад
Super mam,,,,
@PuduvaiUlla
@PuduvaiUlla Год назад
வாழ்த்துகள் மேம்...
@mapillaiselvathaniyamfoods294
@mapillaiselvathaniyamfoods294 2 года назад
Congratulations
@narasimhansrinivasan9709
@narasimhansrinivasan9709 2 года назад
Or from where I will get your products?
@banumathig5353
@banumathig5353 2 года назад
வாழ்க வளமுடன்.👍👌🙏
@prabavathyraju9134
@prabavathyraju9134 2 года назад
Great great
@narayanansolaiappathevar2038
@narayanansolaiappathevar2038 2 года назад
Great innovative achievement. Congratulations. God bless you and your lovely children with good health, long life and succes in all your endeavours.
@jeyaramkali3812
@jeyaramkali3812 2 года назад
Congratulations for your great service
@geetharavichandran2506
@geetharavichandran2506 2 года назад
I am very happy because I am much intrest in parambaria arusi and i am very proud of you withstand and definitely will meet you. Keep going Rock's
@kumarathalk1474
@kumarathalk1474 Год назад
For ice cream which milk you are using mam Tamilnadu kangayam breed or poisonous Jersi cow . This is to be noted mam.
@murugesanpalanisamy8850
@murugesanpalanisamy8850 Год назад
@@geetharavichandran2506 grateinnovatiativeachivement,congratulations
@mansoormohammed8066
@mansoormohammed8066 2 года назад
Super
@vennilasenthil7435
@vennilasenthil7435 2 года назад
All the best
@healerprakash5935
@healerprakash5935 Год назад
Wish you all success 😊
@vishnuvaradhan7230
@vishnuvaradhan7230 Год назад
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்.
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 2 года назад
அருமை வாழ்த்துகள் சுருக்க மாக இருந்தால் நன்றாக இருக்கும் 17 நிமிடங்கள் அதிகம்.
@velusamy1724
@velusamy1724 Год назад
Good
@rengarajsanthi
@rengarajsanthi 2 года назад
மேடம் உங்கள் முலமாக எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் இதன் முலம் பல பெண்கள் பலன் அடைய ஒரு வாய்ப்பை தாருங்கள் இதற்க்கு என்ன உதவி என்றாலும் நான் பார்த்து கொள்கிறோன் நான் பஹரைனில் எலக்டீரிஷியன் வேலை பார்த்து வருகிறோன் இங்க வந்து அப்பா அம்மா மனைவி பிள்ளைகளை விட்டு இங்கு நாங்கள் ஆனாதைகளாக வாழ்கிறோம் எனக்கு ரொம்ப கடன் பிரச்சனை இருந்தாலும் நமது பாரம்பரியத்தை அழியவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக உள்ளோன் தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள் நன்றி வணக்கம்
@kumarathalk1474
@kumarathalk1474 Год назад
paarambariya arisi organic muraipaddi seiraangala ? Erode , Thirupur & coimbathore dt conducting organic manufacturing market on Sunday. please go & purchase it will be cheaper.
@yogalakshmi7916
@yogalakshmi7916 2 года назад
👏👏👏
@tharanichinnamuniyandi1290
@tharanichinnamuniyandi1290 2 года назад
👏mam
@narasimhansrinivasan9709
@narasimhansrinivasan9709 2 года назад
How do I reach out for your products please? Thanks
@sudharajagopalan1152
@sudharajagopalan1152 2 года назад
Hello mam,first time onga video paathen.Onga contact no theriyanam. Onga products enga available?
@subashs4034
@subashs4034 Год назад
Thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓👨‍👩‍👦🤳🤳🤳
@kavithaganesan1690
@kavithaganesan1690 2 года назад
வாழ்க வளமுடன் 💐👌🤝🙏
@reenadevi4507
@reenadevi4507 Год назад
Great madam mind blowing, how can I get these products I'm from Bangalore, you are role model I lost my husband due to COVID-19, I'm leading life for my 2 kids, I have hypothyroidism. Please reply Madam. 🙏
@arokiyarajraj2723
@arokiyarajraj2723 2 года назад
அதனால விலை அரிசி விலை ஏறிப்போச்சு நீங்கள் ஏற்றுமதி செய்தா இங்கு இருக்கிற மக்கள் எல்லாம் என்ன செய்வாங்க வேலை அதிகமா கொடுத்தா வாங்குவாங்க
@sujeenak3101
@sujeenak3101 2 года назад
Pls ...enaku karuppu kavini rice venam...can u send this to Kerala 🙄?
@selvim7063
@selvim7063 2 года назад
Sonthakaralangalukku ore velai kurai solvathu mattume u careeon madam
@openthekitchen
@openthekitchen 2 года назад
ஒருவள் இல்லை ஒருத்தி..
@saraswathi2308
@saraswathi2308 2 года назад
ஒருத்தி -- சரியான தமிழ் ச்சொல்
@geethapattabiraman8998
@geethapattabiraman8998 2 года назад
வந்து பார்த்தீங்கனா என்ற வார்த்தை அதிகமா உபயோகிக்க கூடாது
@rgopalakrishnan2779
@rgopalakrishnan2779 2 года назад
🙏🙏🙏
@bhuvanabhuvana6208
@bhuvanabhuvana6208 2 года назад
Madam where to get in coimbatore
@GOKUBLACK95
@GOKUBLACK95 2 года назад
அருமை அருமை வதியூர் ராஜலட்சுமி தலைவர்
@selviranjan4405
@selviranjan4405 Год назад
Sister Is very much appreciat your good business.i want to start millet snacks business.May I know what are the fundamental proceger for that.please help me.mam.
@kumarathalk1474
@kumarathalk1474 Год назад
Arisi eppadi vilaivikrathunu theriyaathavargal munnaerukiraarkal but vivasaayee ?????
@ra7gh
@ra7gh 2 года назад
👍🏼
@yazhjaya2306
@yazhjaya2306 2 года назад
மேடம் எனக்கு பதினைந்து ஏக்கர் நிலம் உள்ளது மிக அருமையாக பாரம்பரிய சமையல் செய்வேன் உங்களோடு இனையலாமா
@dineshnarasiman9085
@dineshnarasiman9085 2 года назад
Sooper explanation madam
@kumarathalk1474
@kumarathalk1474 Год назад
contact Mrs. Parimala Devi amma in Erode dt or K. Parimala from Thirupur dt parimala Devi mam received best organic farmer in Tamilnadu.
@kumarathalk1474
@kumarathalk1474 Год назад
organic award in Radio interview also telecasted.
@coolvibhush4968
@coolvibhush4968 2 года назад
Mam en Husband um passed away so , oru child enaku, enaku athavathu home based work irukumaa, nan Coimbatore
@vasukik3832
@vasukik3832 2 года назад
How to purchase this
@SureshSuresh-jc6ww
@SureshSuresh-jc6ww 2 года назад
I like it keep it up 👍🏻❤️
@nilofarabith2201
@nilofarabith2201 2 года назад
nanum start pannuven
@anandanramkalai8090
@anandanramkalai8090 Год назад
மேடம் வணக்கம் என் பெயர் ஆனந்தன் சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம் பெரிய ஏரிங்க
@gajalakshmigajalakshmi5128
@gajalakshmigajalakshmi5128 2 года назад
Mam I have karruppukouni rice, mappillai samba rice,, kullakar rice. If u require will CT.me mam.
@krishnakumarr4782
@krishnakumarr4782 2 года назад
Where is it located
@amway-pondy-saravanan
@amway-pondy-saravanan 2 года назад
👍👍👍👍👍👍
@petchirajk
@petchirajk Год назад
வணக்கம் உங்கள் நிறுவனத்தில் பாரம்பரிய அரிசி வாங்கி விற்பனை செய்ய விரும்புகிறேன் எக்ஸ் உங்கள் முகவரி அலைபேசி எண் உங்களது வெப்சைட் தெரியப்படுத்தவும்
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 4,8 млн
Lool 🤣💃🏻 BMW i4 ❤️
0:14
Просмотров 6 млн