Тёмный
No video :(

கண்ணதாசன் எழுதிய மே மாத பாடல் | Kannadasan songs stories 

Durai saravanan .G
Подписаться 310 тыс.
Просмотров 37 тыс.
50% 1

Kavignar Kannadasan wrote the song which indicates the month "may" when the producer and director rushed him to release the movie at month of may.
தயாரிப்பாளர் அவசரப்படுத்தியபோது கண்ணதாசன் எழுதிய மே மாத பாடல்.
#kannadasan #கண்ணதாசன் #sivajiganesan

Опубликовано:

 

15 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 41   
@suruli1624
@suruli1624 3 месяца назад
அவன்தான் மனிதன் படத்தின் கதை... எனது மாமனார் ஜி.பாலசுப்பிரமணியம் அவர்களின் பெயரைக் குறிப்பிட்ட அன்புத் தம்பி துரை சரவணன் அவர்களுக்கு நன்றி.. உங்களின் ஒவ்வொரு தொகுப்பும் அருமையிலும் அருமை. தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்த்துகள்.. சுருளிசுப்பு.. சென்னை.
@khamerwahab5825
@khamerwahab5825 5 месяцев назад
உண்மை யை மறைக்காமல் சொன்னதுக்கு பாராட்டுக்கள்..
@duraisaravananclassic
@duraisaravananclassic 5 месяцев назад
Thanks for the comment
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 6 месяцев назад
பல ஆண்டுக்கு முன் இது கேள்விப்பட்டேன் ஆனால் தம்பி சொல்லும் விதம் தனி அழகு வாழ்த்துக்கள்!
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 6 месяцев назад
தகவல் கேட்க அருமை சிறப்பு 👍🌹
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@sivavelayutham7278
@sivavelayutham7278 5 месяцев назад
Kaviyarasu" BORN GENIUS " PADHIVUKKU vaazhthukkal.!
@kingofmaduravoyal3999
@kingofmaduravoyal3999 6 месяцев назад
கண்ணதாசன் புகழ் வாழ்க ❤
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for watching
@user-jw6ss3jg1w
@user-jw6ss3jg1w 6 месяцев назад
Super bro Vara level
@vasudevancv8470
@vasudevancv8470 6 месяцев назад
One more information here. Kannadasan already wrote another beautiful song Ending Each Line with the syllable "may". That song is for the film Karnan - iravum Nilavum vaLarattume which had a magnificent Music score by All Time Great Viswanathan-Ramamoorthy.
@Mohanados-py5zu
@Mohanados-py5zu 5 дней назад
Greet song kaviyarasu kannadhasan
@manohar2864
@manohar2864 6 месяцев назад
சிறப்பு
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for watching
@sgvasann
@sgvasann 6 месяцев назад
Your wonderfully briefing the narratives.
@dr.sivasubramanianaiyakutt7635
@dr.sivasubramanianaiyakutt7635 5 месяцев назад
இரவும் நிலவும் வளரட்டுமே நம் இனிமை நினைவுகள் தொடருட்டுமே கர்ணன் படத்தில் இசைக்கப்படும் இந்தப் பாடலின் எல்லா வரிகளும் மே என்ற எழுத்திலேயே முடிகின்றன
@jeyakodim1979
@jeyakodim1979 6 месяцев назад
அருமையான பதிவு..
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks
@karthikpchetty
@karthikpchetty 5 месяцев назад
"பாடல் பிறந்த கதை" என்று சொல்லுவதை விட "பாடல் உருவான கதை" என்று சொன்னால் சரியா இருக்கும் என்று நினைக்கிறேன்... "பிறப்பு" என்பது பொதுவாக இரத்தம் சதை உள்ள ஜீவன்களுக்கு பொருத்தம்...
@KanNan-gp4pn
@KanNan-gp4pn 6 месяцев назад
Last words me,me superr kavinyar
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@karthikpchetty
@karthikpchetty 6 месяцев назад
கஸ்தூரி நிவாச கன்னட படம் இடம் பெற்ற பாடல்கள் அந்த காலத்தில் பெங்களூர் மாநகரில் உள்ள பட்டி தொட்டி எல்லாம் ஒளித்து கொண்டு இருந்தது... திரு ராஜ்குமார் அவர்கள் புகழின் உச்சியை தொட்டர் என்று சொன்னால் அது மிகை ஆகாது...
@nadarajarasasooriar5486
@nadarajarasasooriar5486 6 месяцев назад
வாழ்க கண்ணதாசன் புகழ்!
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@sundararajansrinivasan1968
@sundararajansrinivasan1968 2 месяца назад
கண்ணில் நடமாடும் கலைக்கூட மே என்ற பாட்டு
@rajammalsujitha2453
@rajammalsujitha2453 6 месяцев назад
தெரியாத பதிவு ❤❤❤
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@venkatramanvijendran4799
@venkatramanvijendran4799 5 месяцев назад
Dear DURAI Saravanan when have three books of Kannadasan why you are not creating playlist one by one daily w Why this delay no video for more than a week
@ParthaSarathiS-rz9sx
@ParthaSarathiS-rz9sx 6 месяцев назад
கவியரசர் தமிழ் இலக்கியம்.
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@user-ct7mx5bv9w
@user-ct7mx5bv9w 6 месяцев назад
Thodarattum ungal padal pirandha kadhaigal
@duraisaravananclassic
@duraisaravananclassic 6 месяцев назад
Thanks for the comment
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 5 месяцев назад
Few years back I saw the same news on JAYA TV presented by some director or producer..(I don't remember the name)..Anbu nadamaadum kalaikoodame song was shown
@vveerabathiran5179
@vveerabathiran5179 5 месяцев назад
தம்பி துரை சரவணனுக்கு சொல்வது என்னவென்றால் இரண்டு நாட்கள்தான் சிவாஜி எடுத்துக்கொன்றார். இரண்டு மாதம் இல்லை. .
@rangarajs.765
@rangarajs.765 5 месяцев назад
கர்ணன் படத்தில் வரும் இரவும் நிலவும் வளரட்டும் மே மே என்று முடியும் வரிகளை எதற்கு என்று சொல்ல முடியுமா
@jameelnoor4181
@jameelnoor4181 6 месяцев назад
Hi bro நீங்க பொன்னியின் செல்வன் new chennal la add பண்ணு வதாக soinneegal ஆனா epo வரைக்கும் add panna la Nan ouinga voice la ketu vera voice la keta keka pidikala நானும் நீங்க நியூ chenal add pannuvenga poinnien Selvan story ya full aa ouinga voice la ketu முடிக்கலாம் நு patha poda matringa eni Nan neeinga add pandra ella vidios la um comnd panni ketu tu aa eruka poren add pandra வரைக்கும்
@user-dy7xg5ed3f
@user-dy7xg5ed3f 5 месяцев назад
Nega kidaitha idam patrii sonnalum. Sollum vidham unnkal odathuu
@Panchanathikulathaan
@Panchanathikulathaan 5 месяцев назад
சொல்லும்தகல்களை செல்லறிப்பதாக்குவது சிலவார்த்தைகள்.. கட்டுரையோகதையை பொருள்ஒன்றாகலாம். வார்த்தைகளைமாற்றிக்கூறுங்கள். சலிக்காது
@duraisaravananclassic
@duraisaravananclassic 5 месяцев назад
தங்களின் மேலான கருத்துக்களுக்கு நன்றி . நீங்கள் சொன்ன விஷயங்களை யோசித்து கண்டிப்பாக என்னுடைய பேச்சில் பயன்படுத்தவேன்.
@Panchanathikulathaan
@Panchanathikulathaan 5 месяцев назад
@@duraisaravananclassic நன்றிசார்
Далее
Gelik yoki Velik?
00:20
Просмотров 644 тыс.
Получили тысячи $$ на "старье".
20:10
Будзек и рецепт🐝
00:25
Просмотров 136 тыс.
Kannadasan speech 1
23:01
Просмотров 36 тыс.
Gelik yoki Velik?
00:20
Просмотров 644 тыс.