Тёмный
Durai saravanan .G
Durai saravanan .G
Durai saravanan .G
Подписаться
this is my one and only official RU-vid channel. my dear subscribers and friends, let's join our hands for Tamil. for contact - duraisaravananonline@gmail.com
Комментарии
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 43 минуты назад
Excellent topic brother
@palaniappansubbiah5774
@palaniappansubbiah5774 4 часа назад
கண்ணதாசன் நாட்டுகோட்டை செட்டியார்,தெலுங்கு தெரியாது,
@mohanbabupm5778
@mohanbabupm5778 4 часа назад
Ongole andra pradesathali irundu vandu Tamil nadu LA alum
@krishnamoorthy3449
@krishnamoorthy3449 4 часа назад
பிற்காலத்தில் ASA சாமி மற்றும் சோமு அவர்கள் MGR அவர்களால் மதிக்க பட்டார்களா
@ArulRasa-f5f
@ArulRasa-f5f 5 часов назад
Arulrasa
@parshgroup
@parshgroup 5 часов назад
Makkal Thilagam, Ponmana Chemal, Vathiyar, Bharat Ratna Dr. MGR............. Everygreen Star...........
@duraisaravananclassic
@duraisaravananclassic 5 часов назад
Thanks for the comment
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 5 часов назад
அற்புதமான அந்த வீட்டை கடன் வாங்கியே பத்திரம் எழுதிக் கொடுத்து விட்டாராம் எம் ஜி ஆரின் அண்ணன் மகன். அந்த வீடு இன்றும் இருக்கிறது அ.இ.அ.தி.மு.க தலைமை அலுவலகம் அருகேயே உள்ளது. சென்னை, இராயப்பேட்டை, லாயிட்ஸ் ரோடு என்ற முகவரியில் .
@duraisaravananclassic
@duraisaravananclassic 5 часов назад
Thanks for watching
@RameshKumar-dg3yv
@RameshKumar-dg3yv 5 часов назад
Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader 🙏🏻🙏🏻🙏🏻
@duraisaravananclassic
@duraisaravananclassic 5 часов назад
Thanks for the comment
@voaentertainment1622
@voaentertainment1622 6 часов назад
உங்கள் முயற்சிக்கா வாழத்துகிறேன் சரியான தரவுகள் இல்லாமல் வரலாற்றை மாற்ற வேண்டாம் பணம் வரும் பாவமும் வரும் நடந்த நிகழ்வு வேறு நீங்கள் திணிப்பது வேறு புரிவாயாக,
@govindrajan9887
@govindrajan9887 7 часов назад
Aravam is not poromboke. Telugu people call tamilians as ARRAVMVAADU. ARAVAM IS TAMIL FOR TELUGU PEOPLE. PLEASE NOTE ARAVAM IS NOT POROMBOKE
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 8 часов назад
இதே பானுமதி பல இடங்களிங் கண்ணதாசன் பெரிய கவிஞர் என்று பாராட்டினாராம்!
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 8 часов назад
கண்ணதாசன் உடலை பலர் மரியாதை செலுத்த வைத்திருத்த போது ஒரு மணி நேரம் அமைதியாக உட்கார்ந்து அழுதுவிட்டு பானுமதி போனாராம்!
@palanivellimanickammanicka5630
@palanivellimanickammanicka5630 8 часов назад
பானுமதி தயாரித்த படங்களில் கண்ணதாசன்தான் பாடல் எழுதினார்.
@user-pk5xz2iy9h
@user-pk5xz2iy9h 12 часов назад
தமிழ் காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@நரவேட்டையன்1992
4:54 திசிஸ் பாய்ண்ட் நன்றி
@நரவேட்டையன்1992
2:34 எம்ஜிஆர் இலங்கை தமிழர் இல்லை இலங்கை மலையாளி என்றே கூறலாம்
@நரவேட்டையன்1992
யோ கண்ணதாசனே தெலுங்கு நாடுமாறி நாட்டுகோட்டை செட்டியார் தான் யா
@gunasekarank.s1933
@gunasekarank.s1933 15 часов назад
Heart full congratulations Mr. Durai Saravanan for getting back the real incident in between the Legend Sridhar sir and Very very great memorable Legend Mr sweet Mr. Pattukootai Kalyanam sundaram against My favourite movie Kalyana Parisu. Really pentastic movie including all the Songs
@kunuseri
@kunuseri 17 часов назад
Chandra Babu was a great actor and soul but lacked discipline which is quite essential in the cine industry. He should have just stuck to acting instead of producing film, etc. which he was not capable of executing. He also was loose with his tongue which cost him dearly. As the saying goes--LOOSE LIPS SINK SHIPS! Especially with a personality like MGR who was building his image, career, political limelight and with an ego bigger than a watermelon, he should have been extra careful. But having bad mouthed MGR he should have stayed away from producing a movie with him. Very bad decision that led to his downfall and demise. Very sad ending for a gem of human being.
@seenivasan7167
@seenivasan7167 19 часов назад
என் தலைவன் ஆளுமை தொடரும் என்றைக்கும் எவரும் அருகில் கூட வர முடியாது இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்ட தமிழர் தலைவர்
@Aureagini
@Aureagini День назад
கவைக்குதவாத இந்தக் கூந்தல் பிளக்கும் வாதம் இப்ப எதுக்கு? புலவர்களும் கலைஞர்களும் காலம்காலமாக நிலவு எனும் துணைக் கோளைத் தங்களின் தேவைகளுக்கேற்ப உருவகப் படுத்திக் கொள்வது இயல்பான விடயம்தானே ! இதற்காக இ‌வ்வளவு அலப்பறை தேவையா?!
@alwarrengan7763
@alwarrengan7763 День назад
சாண்டோ கட்டிய சுற்று பிரகார காண்கிறீட் R.C. திருச்செந்தூர் இடிந்து விட்ட பின் கோவில் அழகே போச்சு. நானும் அதன் பிறகு அவிடம் செல்வது இல்லை.
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 День назад
மிக அருமை தோழரே ஆங்கில வார்த்தை கலக்காத பதிவு இருந்தால் இன்னும் அருமை ஆங்கிலத்திற்கு எதிரி அல்ல நான் உரையாளர் புலவராக மாற ஆசைப்பட்டேன் நன்றி
@RajRamsay28
@RajRamsay28 День назад
KANNADHASAN.---- KANNADHASAN... AVARUKKU. NIGAR. ..AVAR. MATTUMEA..! THAMIZH. AVAR. KAVIDHAIGALIL.....AVAR. PADALGALIL. ...AZHAGAI... THENAGA. KALANDHU. NAM. VULLANGALAI. KAVARNDHU VITTADHU..! YINNORU. KAVINJAN. YIVAR POL YINI. PIRAPPADHILLAI..!
@sammanthamrs5664
@sammanthamrs5664 День назад
அதான் கவிஞர்
@ijranazmie8047
@ijranazmie8047 День назад
M g r kitta.. ewwalwu wanga maa 19:00
@jinnahsyedibrahim8400
@jinnahsyedibrahim8400 День назад
நல்ல வளமான , அழகான விமர்சனம் !! மனமார்ந்த வாழ்த்துகள் !!!
@duraisaravananclassic
@duraisaravananclassic День назад
Thanks for the comment
@cheriankuruvilla3722
@cheriankuruvilla3722 День назад
பானுமதி மிக அஹம்பாவம் திமிர் பிடித்தவள். MGR ஐ கூட அவள் மதிப்பதில்லை. ஆனாலும் MGR அவளை அரசு இசை கல்லூரியின் principal ஆக நியமித்தார்.
@MalligarajKandhaswamy
@MalligarajKandhaswamy День назад
Hello … her hip is like a Minnanal …. Not thenral!
@malarkodi2394
@malarkodi2394 День назад
Awesome movie with fantastic songs. MGR and Jayalaitha look dame handsome and beautiful. I have seen this movie more than 50x.
@angusamychandrasekaran3320
@angusamychandrasekaran3320 День назад
சிறப்பு! 🎉🎉🎉
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 День назад
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சகோதரரே வாழ்க வளமுடன்.
@Navasakthi-yi8pt
@Navasakthi-yi8pt День назад
பானுமதி கர்வத்தில் இருந்து மாறிவிட்டார்.
@raguragu4438
@raguragu4438 2 дня назад
👎👎👎👎👎👎👎
@endeegeear3131
@endeegeear3131 2 дня назад
ஆம் 2 நாட்கள் தான்
@bogartraders4384
@bogartraders4384 2 дня назад
,,
@rajeswarimurali5706
@rajeswarimurali5706 2 дня назад
They are role model for new poets.
@manoharanthangam3495
@manoharanthangam3495 2 дня назад
அடேயப்பா ஒரு பாடல் உருவாக்க இவ்வளவு சிரமமா‌?
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 дня назад
Thanks for the comment
@ravichandran.a3325
@ravichandran.a3325 2 дня назад
அருமையான பதிவு... திரையுலகஜாம்பாவான்களின்... திறமைகளைவிளக்கமாகபதிவிட்டதுரைசரவணனுக்கு... சல்யூட்....
@vijaifz2248
@vijaifz2248 2 дня назад
Super bro 💐
@yadlanagalakshmi4334
@yadlanagalakshmi4334 2 дня назад
Super sir
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 дня назад
Thanks for watching
@ashokkumar7505
@ashokkumar7505 2 дня назад
Neenga mgr rasigar!!!
@duraisaravananclassic
@duraisaravananclassic 2 дня назад
Thanks for the comment
@jayabarathi8498
@jayabarathi8498 2 дня назад
தமிழ் அன்னை தந்த கொடை கண்ணதாசன்
@ChandruSekaran-xn2il
@ChandruSekaran-xn2il 2 дня назад
தம்பி உருட்டுறதுக்கும் ஒரு அளவுவேணும். இந்தப் பாடல் பிறந்த கதை வேறு
@govindarajan2414
@govindarajan2414 2 дня назад
1964 ல் காஞ்சிபுரத்தில் படம் பார்த்து அனுபவித்த இனிமையான நினைவுகளை. நிழலாட விட்டடமைக்கு நன்றி
@Saroganesh-ug7wk
@Saroganesh-ug7wk 2 дня назад
You fool, this film is successful film in collection point and standard film.. You don't know about this film..
@govindarajan2414
@govindarajan2414 2 дня назад
SSRஓடிப்போகமாட்டார் நண்பர்களோடு உல்லாச பயணம் சென்ற இடத்தில் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து விடுவார்.தவறாக சித்தரிக்காதீர்.
@PeriyakarupanPeriyakarup-yo2xr
உங்கள் பேச்சு தெளிவாக உள்ளது
@gnanamanivekatachalam1620
@gnanamanivekatachalam1620 2 дня назад
❤❤❤❤❤❤❤😅
@kathirvelvel2495
@kathirvelvel2495 2 дня назад
அந்த காலம் மகா மகா பொற்காலம். நினைத்தாலும் இனி வராது. இன்றைய திரைப்படங்கள் படங்களா அவை