மிக அருமையான பேச்சு ஐயா ராமலிங்கம் அவர்களே! கவியரசரின் பாடல்களை மிகவும் நேர்த்தியாக தங்களுக்கே உரிய அழகு தமிழில் கணீர் குரலில் பேசி எங்களை பிரமிக்க வைத்த தங்களை பாராட்டி வாழ்த்துகிறேன்👍👌👍🌹🌹🌹
I regularly watch the program on Kaviyarasar anchored by Mr. Ramalingam. While discussion of Kaviyarasar's songs is always welcome, Mr. Ramalingam seems to be in love with his own voice. Often a lot of time is spent on just reading the lines from the songs. As a result, the song itself is presented in a badly mauled form thereby spoiling the whole enjoyment of the song. A case in point is today's evening program where the "kaaviya Kanna Vaa" song from Veera Abhimanyu was brutally cut short. This has happened many other times as well.
வெட்டியாக... அநாவசியமாக அதிகம் பேசுவதை தவிர்த்து சுருக்கமாக விவரங்கள் சொல்லி கண்ணதாசன் பாட்டுக்களில் கவனம் செலுத்தி பாடலை, முழுவதும் போட்டால் நன்றாக இருக்கும். Megha TV/Makkal TV சேனல்கள், மற்றும் நிகழ்ச்சியை நடத்துபவரின் கவனத்திற்கு.... .... வெட்கம்/நாணம் விளக்கம், சின்ன சின்ன வேறுபாடு.. அருமையிலும் அருமை.