Тёмный
No video :(

கண்ணாடி போடாதீங்க... எனக்கே நடந்த அனுபவம்...| Eye Disorder | Dr Raja | Royal Multi Care 

Nakkheeran 360
Подписаться 454 тыс.
Просмотров 346 тыс.
50% 1

subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
#nakkheeran #DrRajaInterview #EyeVisionCare #EyeCare
for more interviews and videos
About Nakkheeran 360:
Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Опубликовано:

 

29 мар 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 609   
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 2 года назад
மிக மிக உண்மை.என்னோட வயது 36. என்னுடைய ஏழாம் வகுப்பிலோ, எட்டாம் வகுப்பிலோ கண்ணாடி போட்டேன். அரசு பள்ளியில் படித்ததால், அரசு மருத்துவர்கள் பள்ளிக்கே வந்து பரிசோதனை செய்து இலவசமாக கொடுத்த கண்ணாடி போட்டிருந்தேன். அப்போது என்னுடைய கண் பவர் 2.5 அதற்கு பிறகு ஒன்பதாம் வகுப்பில் படிப்பை நிறுத்திவிட்டேன். அதனால் கண்ணாடி தேவைபடவில்லை. என் திருமணம் முடிந்து சில நல்ல/கெட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்லும் வரை எனக்கு கண்ணாடி தேவைபடவும் இல்லை. கூட்டங்களுக்கு செல்லும்போது, நிஜமாகவே தூரத்தில் நிற்பவர் எனக்கு அடையாளம் தெரியாத காரணத்தினால் பேசாமலோ, சிரிக்காமலோ வந்திருப்பேன்.ஆனால் இவளுக்கு சரியான திமிர் பார்த்தும் பார்க்காமல் போறாள்னு பேச ஆரம்பிச்சாங்க. அப்போதான் நாம பேசாம பழைய மாதிரி கண்ணாடி போட்டுக்கலாம்னு ஈரோட்டுல lvs shanmuganathan டாக்டர் கிட்ட போனோம். நான் பள்ளிக்கூடத்துல படிக்கும்போது எனக்கு இருந்த அதே அளவு பவர்தான் 2.5 அப்போதும் இருந்தது. அதற்கு பிறகு என் கணவரின் உறவு வழியில் விஷேசங்களுக்கு வெளியில் போனால் மட்டுமே கண்ணாடி போட்டிருப்பேன். என் மகனை பள்ளிக்கு அனுப்பிய பிறகு நான் வீட்டில் தையல் வேலை செய்கிறேன். அப்போதும் தேவைபட்டால் மட்டுமே கண்ணாடி போடுவேன். இதுவரை அதே பவர் தான் இருந்தது 2.5. ஆனால் கடந்த இரட்டு ஆண்டுகளுக்குள் என் தையல் வேலைகள் அதிகம் ஆனது. அதனால் அடிக்கடி எழுதி வைத்த அளவுகளை ஒவ்வொரு முறையும் குனிந்து குனிந்து பார்க்க சங்கடபட்டு கண்ணாடி தொடர்ந்து போட ஆரம்பித்தேன். கடைசியாக என்னுடைய கண் பவர் ஒரு கண்ணில் 4.+ -ம், இன்னொரு கண்ணில் வேறு அளவாகவும் (நினைவு இல்லை) மாறி இருந்தது.. எனக்கு பவர் இருப்பதால் என் பையனுக்கும் இருக்கலாம் என மருத்துவர் பரிந்துரையின் பேரில் அவனுக்கும் செக்கப் செய்தால் அவனுக்கும் கிட்ட பார்வையோ தூரப் பார்வையோ இருந்து கண்ணாடி வாங்கி வந்தோம். கண்ணாடியை கழட்டாமல் போடுமாறுதான் டாக்டர் சொல்லியிருந்தார். ஆனால் ஒன்பதாவதிலிருந்து நான் கண்ணாடி போடாமல் இருந்த ஒரே காரணம்தான் எனக்கு பவர் அதிகம் ஆகாமல் இருந்தது என்று திட்டமாக நம்பி என் மகனுக்கு நான் கண்ணாடி தொடர்ச்சியாக போட அனுமதிக்கவே இல்லை. எத்தனையோ பயம். எனக்கு உற்று பார்க்க வேண்டிய கட்டாயம் இல்லாததால் எந்த தொந்தரவம் ஆகவில்லை என்றும், படிக்கும்போது எழுதும்போது உற்று பார்த்தால் மூளையிலோ, மூளைக்கு செல்லும் நரம்பிலோ பாதிப்பு வரும் என்றும் சொன்னார்கள். குளிக்கும்போதும் தூங்கும்போதும் தவிர மற்ற நேரங்களில் கட்டாயம் கண்ணாடி போட சொன்னார்கள். ஆனால் அவனுக்கு சுத்தமாகவே கண்ணாடியை பயன்படுத்தவே இல்லை. ஏதோ ஒன்று இரண்டு வாரங்கள் பயத்தில் பயன்படுத்த சொன்னேன் அவ்வளவுதான். இருந்தாலும் எங்களுக்கு பயம். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செக்கப் மட்டும் கூட்டி போவோம். செக்கப்பிற்கு கோயம்புத்தூரில் ஐ பவுன்டேசன் கூட்டி செல்வோம். ஒன்றாம் வகுப்பிலேயே கண்ணாடி போட சொன்னார்கள். நான்காம் வகுப்போ ஐந்தாம் வகுப்போ போகும் வரை செக்கப் மட்டும் தவறாமல் கூட்டி போவோம். சில சமயம் ஈரோடு, சில சமயம் கோயம்புத்தூர். கண்ணாடி மட்டும் பயன்படுத்தவே இல்லை. பவரும் அதிகம் ஆகவில்லை. அதன் பிறகு செக்கப் போவதையும் நிறுத்திவிட்டோம். நிறுத்திய பிறகு வாரத்தில் மூன்று, நான்கு நாட்களுக்கு கேரட் பப்பாளி போன்ற உணவுகளையும், கண்களுக்கு இரவில் தூங்கும் சமயம் விளக்கெண்ணெய் விட்டேன். இவன் கண்ணாடி போடாததால் இவனுக்கு பார்வை குறை இருப்பதே யாருக்கும் தெரியாது. ஏழாவது படிக்கும்போது, என் மகன் படிக்கும் பள்ளியில் ஈரோடு அச்சுதா மருத்துவமனையில் இருந்து பள்ளிக்கு வந்து செக் செய்த போது இவன் நார்மலாக இருக்கிறான் என்று சொன்னார்கள். முதல் முறை என் மகனை செக்கப் கூட்டி போகும்போது போர்டில் எழுதுவது சரியாக தெரியவில்லை என்று சொன்னான். அவன் வளர வளர டிவியில் கீழே ஓடும் எழுத்துக்களை கூட பத்தடி தொலைவில் இருந்து படிப்பான். ஒன்றாம் வகுப்பில் அவன் தெரியவில்லை என சொன்னது போர்டில் எழுதுவது புரியவில்லல என்பதை தான் தெரியவில்லை என சொல்லி விட்டானோ என நினைப்பேன். இப்போது அவன் ஒன்தாம் வகுப்பு பர்பெக்டா இருக்கான். இது அனைத்தும் சத்தியமான உண்மை. யாருக்காவது பயன்படும் என சொன்னேன். கண்ணாடி தொடர்ந்து போடும்போது, நம் கண்கள் கண்ணாடிக்கு பழக்கப்பட்டு விடுகிறது. இது எனது ஆணித்தரமான உண்மை அனுபவம். இதை மருத்துவர் இவ்வளவு வெளிப்படையாக சொல்வது ஆச்சரியம்.
@gomakavi3272
@gomakavi3272 2 года назад
Thank you sir. Unga son ku spherical power or cylindrical power ah sir. Pls sollunga. Cylindrical powerku no chancenu solranga .
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 2 года назад
@@gomakavi3272 அது தெரியவில்லை. எதுவாக இருந்தாலும், இயற்கை முறையில் முயற்சி செய்வதால் என்ன ஆகிவிட போகிறது. சுத்தமான விளக்கெண்ணெய் கண்களுக்கு பயன்படுத்துங்கள். கேரட் பப்பாளி சாப்பிட கொடுங்கள். காலை வெயிலில் வேலை செய்யலாம். என்ன ஆகிடும்.👍
@gmfamilies4085
@gmfamilies4085 Год назад
அது மட்டும் சாப்ட போதுமா சிஸ்டர்
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs Год назад
@@gomakavi3272 cylindrical power thaan ga.
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs Год назад
@@gmfamilies4085 கேரட் பப்பாளி தான் சாப்பிட கொடுத்தேன். இரவு தூங்கும்போது கண்களுக்கும் கை,கால் பெருவிரல் நகங்கள், கை முட்டி மடிப்பு, கால் முட்டி மடிப்பில் விளக்கெண்ணெய் வைத்து விடுவேன். முதல் முறை விளக்கெண்ணெய் வைக்கும் போது, ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பு உள்ளது, கண்களுக்கு மட்டும் விடலாம். சளி அதிகம் இருக்கும் குழந்தையாக இருந்தால், கொஞ்சம் கொஞ்சமாக விளக்கெண்ணெய்க்கு பழக்கவும்.
@gsk28672
@gsk28672 3 года назад
100வயது முதியவரின் அனுபவ உண்மைஅறிவு உங்கள் வார்த்தைகளில் . நீங்க நல்லா இருக்கணும் டாக்டர் உங்களை போன்றோரின் அறிவுரைகள் சமுதாயத்திற்கு மிக தேவை pls continue lot of tnks
@sara-hx1cv
@sara-hx1cv 3 года назад
Eye massage with oil Varma pulli Eat papaya , carrot & pine apple Walk green grass Drink more water
@AR-qm4gt
@AR-qm4gt 3 года назад
Aahaa.ok dr
@nirmalanila8011
@nirmalanila8011 3 года назад
Why we shd not use Pillow ,please tell me,inform me Sir
@jaigangadharmusicschoolmad3329
@jaigangadharmusicschoolmad3329 3 года назад
தெய்வம் சார் நீங்க... உண்மையான மருத்துவர்... இந்த சேவை செய்ய செய்ய நீங்க உயருவீங்க...
@lallap-sl5mx
@lallap-sl5mx 2 месяца назад
he is bullshitting us there is no proof at all... otherwise doctors will say do this one ....why youtube ppl cheat the innocent public like this i hate it ...
@mageshs9163
@mageshs9163 3 года назад
I really removed my spects after hearing this speach Before 4 Month and start diat and eye exercises. I do eye exercise for around 20 to 30 mins everyday. I felt my eyes power refused and my vision improved. I had a negative power of 3+ in right eye and 6+ in my left eye. Now my power refused to -2.25 and -4.5. Addition to exercise and diat I got up early morning and watch sun rise and watch moon for long time. And wear my lens when I work in my laptop. This video is what motivated in first place... Thanks.... 💕💕
@sridevin9616
@sridevin9616 2 года назад
What are exercises you do that?
@mageshs9163
@mageshs9163 2 года назад
@@sridevin9616 ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-_LBb9DMqCFc.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-mISi_olLigY.html Above is few of them what I did... You can try it.. May I know what is your power?
@sridevin9616
@sridevin9616 2 года назад
Thank you my power is right eye 2.75 left eye 1.75😪
@mageshs9163
@mageshs9163 2 года назад
@@sridevin9616 ok. Also you can try palming. Your eyes will be perfect. But it will take some time. Below is the link for palming ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-oI2qmqhcr_4.html
@sridevin9616
@sridevin9616 2 года назад
Its really works
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 3 года назад
நன்றி . தாங்களிடம் மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை உள்ளது. இதனால் உங்கள் வாழ்க்கை இன்பமாகவே இருக்கும்.🙏
@silayanselvam6790
@silayanselvam6790 3 года назад
Hi jjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjjnuj j j uj j ujnj j j jjjj u jjj nu uj. Jj nuj jnjjn JJ nnujjjjunjjnun
@anbazhaganmathan8757
@anbazhaganmathan8757 3 года назад
அருமை.உங்களின் பேரன்பு என்றும் தொடரட்டும். இந்த வையகம் உள்ளவரை நீங்கள் வாழ்த்தப்படுவீர்கள்.உங்கள் தாத்தாவை போல நீங்களும் நீடூடி வாழ்க.
@sivamani5166
@sivamani5166 3 года назад
. சூப்பர் சூப்பர் அருமையான தகவல்
@sivamani5166
@sivamani5166 3 года назад
.
@CoppsMusic
@CoppsMusic 3 года назад
Dr Raja. It sounds like the medical technology is being made open source in lay man terms here. Appreciate your efforts. Thanks.
@saffrondominic4585
@saffrondominic4585 3 года назад
During spring, icy eyes because of pollen and during winter dry eyes, I think it's because of the heater/warmer. Inthe different weather condition eppadi Dr. Sir treat pandrethu without using eye drops? It would be really helpful if you could discuss this topic. Thank you.
@rajagladson4477
@rajagladson4477 3 года назад
Great effort by you sir ...in the world with money minded people....one man with Good heart you sir...Have a great life sir ....
@parimala5011
@parimala5011 3 года назад
Hats off god bless u melum melum ethirpakkarom
@k.p.kanyaka3729
@k.p.kanyaka3729 3 года назад
Very excellent mind and voice vaalgha valamudan 😊👌🌷🌷🌷
@simplelife...3873
@simplelife...3873 3 года назад
Thank you so much for this information sir.... I have -4.5 eye sight both eyes I don't like to wear eye glasses you speech gives me a confident thanks a lot sir
@ratherathe5967
@ratherathe5967 2 года назад
0
@azharudeens7823
@azharudeens7823 2 года назад
@sandhiya ?? What happen any results?
@bhuvaneshwarimalayarasan4119
@bhuvaneshwarimalayarasan4119 3 года назад
Can you suggest similar tips to rejuvenate Gray Hair to Natural Hair
@murugesh3529
@murugesh3529 3 года назад
Super info I will start practice this from now on, I don't have any eye problem. I have 6/6 power range.eventhrough I thought to do this to avoid problem in future becausei am continuously seeing monitors
@subhashinikathurirangan3273
@subhashinikathurirangan3273 2 года назад
உங்கள் சேவை எங்கள் தேவை கடவுள் அருள் நிறையட்டும்😊🙏🙏🙏
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@imbatman0912
@imbatman0912 3 года назад
தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். நன்றி. 🙏🙏🙏🙏🙏
@ananthasacithanantham1192
@ananthasacithanantham1192 3 года назад
Thank you sir. Easya pannakudiyatha soldringa. Neenga soldra vidhamum super Innum niraya videos edhu pola podunga. Great job👍 God bless you🙏
@suganthiklm794
@suganthiklm794 Год назад
Myopia, exercise la sari panna mudiyathu nu sonnanga, but unga video romba nambikai kuduthuruku sir, Thank you very much 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rosevalentina8636
@rosevalentina8636 3 года назад
Watching sunlight at early in the morning before 7.30 will give good result. When you watch it, your eyes should be closed. Don't look at the sunlight directly. It gave me good result
@mr.peaceroamer3635
@mr.peaceroamer3635 3 года назад
How will you watch by closing your eyes?
@ushavengat9364
@ushavengat9364 3 года назад
How can we see t Sun 🌞 by closing our eyes?? Do u have any other tips ? Thanks in advance for your reply 👍
@rosevalentina8636
@rosevalentina8636 3 года назад
If you see the sun light directly it may affect your sight.. First look at the sun wherefrom sun rays comes and close your eyes then. Keep your face looking at the sun for sometime. Now sun rays will go inside your eyelids. You will feel a soothing effect in your eyes. I'm working. Have to spend 7 hours in computer continuously. I'm using for several years. It gave me awesome result. Infact i didn't need to go to doctor after this. Even today I'm doing this as i got eye pain in this month.
@rosevalentina8636
@rosevalentina8636 3 года назад
After my delivery, i got this eye pain as i spend most of the time in mobile. One day i found out that even letters running in the TV are not visible for me.Then i have followed this method.. Even my sight got improved. This is just a suggestion which i follow even now. Its up to others to follow or not.
@santhamoorthymannar2700
@santhamoorthymannar2700 3 года назад
@@rosevalentina8636 great ..in how many days we can see the changes. Can you pls list down the steps/process if any to follow
@geethanjaliloganathan6470
@geethanjaliloganathan6470 Год назад
Omg 👏🏻👏🏻🙏🏻🙏🏻 you have lots of patience to do so much research ,thank you so much sir to share your knowledge.God bless you and your family
@kavitharamalingam8402
@kavitharamalingam8402 3 года назад
Lot of informations in one video. Thank you. God bless you
@jacqulin5731
@jacqulin5731 3 года назад
Excellent dr..vera level neenga
@malathijoshua2250
@malathijoshua2250 3 года назад
Really happy sir ...My husband is much affected by eye dryness..I will follow these tips..thank you so much sir..
@srirampradeep1351
@srirampradeep1351 4 года назад
Sir, -3.5 power na class board la irukka eluthe theriyathu, apram epdi class lam attend pannenga? Your ideas might works for only few but not for everyone.
@vishvaghilli
@vishvaghilli 3 года назад
Hi you got any answer bcoz i have the same question
@watsappstatus1002
@watsappstatus1002 3 года назад
Ila bro it's really work out 20/20/20rule follow pana higher myopia kooda seri agum i.e below -6 iruntha easy ah 0 kondu vanthuralam
@pavithrar3653
@pavithrar3653 3 года назад
@@watsappstatus1002 anda rule sollunga sis
@riyaslifejourney4741
@riyaslifejourney4741 2 года назад
@@watsappstatus1002 Hope it works for me -4.75
@sujathathaniga1277
@sujathathaniga1277 3 года назад
Super.thank u so much .You'll live long years.God bless u Dr
@seethalakshimi1319
@seethalakshimi1319 3 года назад
Very good information sir thanks. What about migraine?How to cure sir?
@vidyals747
@vidyals747 3 года назад
I am trying your tips from today itself let me observe any difference
@stuffersunite8320
@stuffersunite8320 3 года назад
What happened bro after a month did you notice a change answer honestly bro
@balakrishnanbalakrishnan2969
@balakrishnanbalakrishnan2969 3 года назад
சிறப்பான விளக்கம் டாக்டர் நன்றி. தலைமுடிக்கு டை போடாமல் இயற்கையாக கருமையாக ஏதோனும் வழி சொல்லுங்க டாக்டர் நன்றி நன்றி நன்றி....
@SUN05
@SUN05 3 года назад
Gud information Dr. It's appreciated. Who's listening?
@asmahinayath
@asmahinayath 3 года назад
Based on your suggestion, I will try this but my question is while trying this daily can I wear my power glass. Because I am having -3 power. So without glass, I can't work.
@divyanarasimhan460
@divyanarasimhan460 3 года назад
No...u shouldn't wear glasses....as said in video
@INDIAN-mq7cv
@INDIAN-mq7cv 4 года назад
Excellent doctor ❤️
@mathumitha5928
@mathumitha5928 3 года назад
Hallo Sir, we are living in Germany,hot water bath at winter time edukalama? .sir, my ques is am at -2.5 on both eyes shall I start this eye power exercise? I feel dryness ,more body heat .
@selvabalaji4564
@selvabalaji4564 3 года назад
Thanks anna,its very helpful....
@syamalaparamanandham6795
@syamalaparamanandham6795 3 года назад
Thank you sir vazhga vazhamudan sir
@ganeshbabu7240
@ganeshbabu7240 3 года назад
So Excellent Explanation Sir... God bless
@drdrubyjosephine3257
@drdrubyjosephine3257 Месяц назад
God Bless you Doctor
@musicstaroffl
@musicstaroffl 3 года назад
Nalla eye business. I used specs for 8 years & lens 4 years. Thanks for the info, doc!
@bhuvisan8201
@bhuvisan8201 3 года назад
Ipo Neenga specs podalaya,epd iruku unga vision
@musicstaroffl
@musicstaroffl 3 года назад
@@bhuvisan8201 Laser surgery panniyirukken
@musicstaroffl
@musicstaroffl 3 года назад
@@Abhishek-nz2it LASIK
@samimlaila4491
@samimlaila4491 3 года назад
After lasik how do u feel. Any pain in eyes?
@musicstaroffl
@musicstaroffl 3 года назад
@@samimlaila4491 Pain like grains of sand in your eyes for 1 week.
@subbulakshmi63
@subbulakshmi63 Год назад
Super speech sir.thank you.sun light eye ha affect panatha
@bourni2334
@bourni2334 3 года назад
vera level doctor...😍😍thanku so much..for these tricks u r so genuine....👍👍☺️
@malirey4420
@malirey4420 3 года назад
Dr. I have got surfers eyes. Its due to over exposure to sun and wind. Please advise. Thank you. 🙏
@nithyasathishkumar9241
@nithyasathishkumar9241 3 года назад
You are great....... thanks a lot sir ....this video is a blessing for many of us
@watsappstatus1002
@watsappstatus1002 3 года назад
I tried tiz method for six months my power reduce from -4.25 to -3.00.
@sudalaishunmugam4888
@sudalaishunmugam4888 3 года назад
It's really
@rajasuresh1991
@rajasuresh1991 3 года назад
Is it true
@menmaisakcarai1023
@menmaisakcarai1023 3 года назад
sir you excellent. we expect lot information with you sir.
@watsappstatus1002
@watsappstatus1002 3 года назад
@@rajasuresh1991 yess
@pavithrar3653
@pavithrar3653 3 года назад
Sis specs full ah remove pannitingala illa exercise pannum podu mattum specs remove pannuvingala.. Konja sollunga
@sujathau9757
@sujathau9757 2 месяца назад
Superb
@devi5357
@devi5357 3 года назад
Thankyou somuch for your valuable advice sir
@pajanivelu6321
@pajanivelu6321 3 года назад
Watsup 9840916661
@bhuvaneshwarik7862
@bhuvaneshwarik7862 2 года назад
சார் நன்றி. நீங்கள் சொல்லி கொடுக்கும் அத்தனையும் எங்களுக்கு பயனுள்ள தகவல்கள.
@kousalyaganesh9981
@kousalyaganesh9981 3 года назад
Very informative. Thanks for sharing
@zarahzarah730
@zarahzarah730 2 года назад
I followed everything. Now my numbers are changed now. நன்றிங்க சார்.
@subhakarthi7027
@subhakarthi7027 Год назад
What n u did sister pls say I also have eye power
@MohamedAmeenEditor
@MohamedAmeenEditor 3 года назад
அதே போல குளிக்கும் பொழுது காலில் இருந்து நீரை ஊற்ற தொடங்கி மெதுவாக முட்டு இடுப்பு அதன் பின் கழுத்து பின் நெற்றி பகுதியில் ஊற்றி நீரை வடிய செய்யுங்கள் இறுதியாக தலையில் ஊற்றுங்கள் உடலில் உள்ள வெப்பம் வெகுவாக வெளியேறும்.. நீண்ட நேரம் குளிக்கவும்!
@jeyalakshmisambasivam3784
@jeyalakshmisambasivam3784 3 года назад
Thank you. Very useful!
@rts9594
@rts9594 4 года назад
Helpful... Thankyou ❤
@vdheepthivarshini6avskaavi165
@vdheepthivarshini6avskaavi165 3 года назад
Doctor bro daily 8hours system duty.specs pottu 15 years bro.
@lathanaveen2061
@lathanaveen2061 2 года назад
Good information thank u doctor. I also experience same as u.
@gomathielango6295
@gomathielango6295 8 месяцев назад
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@grpgrp20
@grpgrp20 3 года назад
Thank you sir very useful
@jeganathan2267
@jeganathan2267 4 года назад
Super brother , Thank you very much for your usefull information
@HOD_CIVIL
@HOD_CIVIL 3 года назад
should we take lemon juice while doing intermittent fasting?
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 3 года назад
இப்பபசங்கள்ளாம் பெரியவங்க சொன்னா கேட்க மாட்டாங்க உங்கள் போன்ற மருத்துவர்சொன்னாகணடப்பா கேட்பாங்க மிகவும் நன்றி உண்மையை தெளிவாக ஆராய்ந்து சொல்வது மிகச் சிறப்பு வாழ்க வளமுடன்
@ajitnandakumar
@ajitnandakumar 3 года назад
Thanks. Could you please share the research papers that you have referred to in this video?
@suradharaj2000
@suradharaj2000 3 года назад
theivamey!!! ungalai pola maruthuvar kedachathuku kadavulku nandri.. ungaluku nandri
@abiabi2001
@abiabi2001 2 года назад
Tq sir 🙏useful information ✨Very hopeful
@sundareswaransenthilvel2759
@sundareswaransenthilvel2759 3 года назад
Thank you sir. Yenakku BiFocal problem irukku sir. 2 frames use panraen. Intha technique bifocal'ukkum porunthima? Please koorungal. Nandri sir
@venba958
@venba958 3 года назад
Yes. Me too use bifocal glass
@surathiramzee9847
@surathiramzee9847 3 года назад
Thanks for the advice. 👍👍👍👍
@jayanthimugundhan8100
@jayanthimugundhan8100 3 года назад
Fantastic explanation brother👌
@shyamsai7747
@shyamsai7747 3 года назад
Superb..lovd it
@vincybrigitta7642
@vincybrigitta7642 3 года назад
Very useful. Thank u sir
@gsk28672
@gsk28672 3 года назад
சார் யார் என்ன சொன்னாலும் நீங்க சமுதாயத்திற்கு பயனுள்ளது என்ற கருத்தை சொல்லாமல் இருக்க வேண்டாம் நன்றி டாக்டர்
@SenthilKumar-tw5of
@SenthilKumar-tw5of 3 года назад
Excellent collective information 👍🏼👍🏼 thank you sir
@salmahanif1117
@salmahanif1117 3 года назад
-6 power irundha kuda effective uh irukuma sir
@srikrishnarr6553
@srikrishnarr6553 3 года назад
You are awesome sir...All your tips I am following
@rosaryjosephinej6468
@rosaryjosephinej6468 3 года назад
Superb sir.Thanks for your good tips of eyes.Stay blessed.
@selvamani6613
@selvamani6613 2 года назад
Very very thanks sir. Very useful information. I am also specs using.and my eye power 5.5
@PremKumar-kg5ep
@PremKumar-kg5ep 3 года назад
U r doing great Sir. Please post video like this..
@venkateshm5568
@venkateshm5568 3 года назад
Great Explaination sir.. People checking this video , dont forget to check at aravind asharm, school of perfect vision in Pondicherry.. they do this traning for free or for very decent fees to teach you the eye exercise..
@preethladybird
@preethladybird 3 года назад
Praiseworthy info. Thank you 🙏
@kamalamalarkirupakaran9798
@kamalamalarkirupakaran9798 3 года назад
Good advice Dr.Raja Thank you.
@ashadevialexandar3720
@ashadevialexandar3720 3 года назад
Sir enakku specks pota putikkala so naa naryaa videos paatha athu ellam cammiyathan payan thanthathu but neenga sonna masaage panna nalla Imprument iruku sir. Thank you sir. Enakku romba casdamaa irunthathu allerg y naala eyes theriyaama pochi naa special doctors la paatha but Imprument therila ippo I am happy sir.
@dineshk7410
@dineshk7410 2 года назад
Super ah sonniga sir Thank you sir😊😊😊
@fathimaabu7545
@fathimaabu7545 2 года назад
Very Useful Information Doctor.Need of this hour.
@vignesh0464
@vignesh0464 3 года назад
The way ur explanation is awasome sir.... congratulations....
@rajushanmukha4690
@rajushanmukha4690 3 года назад
Wonderful information. Thank you sir.
@bhudhana6337
@bhudhana6337 3 года назад
Hi sir can u say any treatment for alcoholism. My husband is drinking too much. Pls
@geethamouli2007
@geethamouli2007 2 года назад
Sir, I am having +1.5, will it be cured using the method what u told in the video. please reply sir
@SENTHILKUMAR-sd5ex
@SENTHILKUMAR-sd5ex 3 года назад
BEAUTIFUL....... FANTASTIC.......................... GOOD TALKING
@drsureshbpt
@drsureshbpt 4 года назад
Sooper da thambi very happy to see u growing..
@priyadarshinis8008
@priyadarshinis8008 3 года назад
Very informative. Thank you doctor 🙏
@parthasarathy4327
@parthasarathy4327 3 года назад
Very good very good அருமை அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
@saraswathypoochi8627
@saraswathypoochi8627 Год назад
Excellent doctor.Thank you
@ramalakshmi1000
@ramalakshmi1000 Год назад
sir 1.25 power ku glass wear pannanuma...
@komalasrini9440
@komalasrini9440 3 года назад
Very useful information. Thank you sir
@maheswaran3882
@maheswaran3882 3 года назад
Skin problam and melasma ku treatment solunga pls
@krishnasamy9292
@krishnasamy9292 2 года назад
Arumai Yana pathivu. 🙏🙏
@soundaravalli6391
@soundaravalli6391 3 года назад
Super .unga tips arumai.
@akiff-tv2947
@akiff-tv2947 3 года назад
Me also 3.5 bro .i will improve eyesight like you😀
@muthusaravanank3665
@muthusaravanank3665 2 года назад
This information was good sir,kids can start what you said at any age
@karuppasamyrmk9309
@karuppasamyrmk9309 3 года назад
Super Super Super Super Super Super Super Super
@dayanadaisy5429
@dayanadaisy5429 3 года назад
அருமையான பதிவு பயனுள்ளதாக உள்ளது வாழ்த்துக்கள் நன்றி நன்றி
@sarithakasi1740
@sarithakasi1740 2 года назад
Thank you so much sir🙏
@dillibabu9367
@dillibabu9367 3 года назад
Really helpful sir thanks a lot
Далее