Тёмный

Eye exercise to Protect your eyes from mobile phone damage | கண்களை பாதுகாக்க எளிய பயிற்சிகள் 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 1,5 млн
50% 1

#EyeHealth || #EyeExercise || #MobilePhone || #DoctorKarthikeyan || #DoctorTips
See this video to understand the damage that mobile phone can cause to eyes and how to preserve the eye health.
Dr Karthikeyan K MBBS, MD
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
In this channel medical science videos which can be easily understood by all will be regularly posted.
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
சப்ஸ்க்ரைப் செய்ய : / @drkarthik
Email: karthikspm@gmail.com
Website: www.doctorkart...
Recommended Videos:
===================
Hair Greying in Young age:
• Hair greying | இளநரை ம...
Free medical treatment:
• Video
Can diabetics eat Egg:
• Foods to reduce blood ...
How to remove pimples:
• How to remove pimple e...
Lab test for diabetics:
• how to reduce blood su...
How to do walking exercise:
• how to reduce blood su...
Foods to reduce blood sugar in diabetics:
• Foods to reduce blood ...
How to do Fasting:
• How to do fasting | வி...
Corona will increase or decrease
• corona virus future | ...
Corona: கொரோனா
• கொரோனா இறப்புகள் - இந்...
Corona Spread: கொரோனா பரவல்
• ஏன் இவ்வளவு வேகமாக கொர...
Anger Management: கோபம் குறைய
• கோபம் குறைய எளிய வழிகள...
Sleep and Health: தூக்கம் வர
• How to Sleep Fast | Ti...
Water and Health: தண்ணீர் குடிக்க
• Health Tips in Tamil |...
Body Heat and Health: உடல் சூட்டை தணிக்க
• Home Remedies for Body...
Eye Health: கண்களை பாதுகாக்க
• Eye exercise to Protec...
Lungs Health: நுரையீரலை பாதுகாக்க
• How to maintain lung h...
Milk: பால்
• பால் | milk adulterati...
• பால் கலப்படத்தை கண்டறி...
Egg: முட்டை
• முட்டை கலப்படம் - egg ...
Follow Me on:
===========
Facebook : / karthikeyan.kulothungan
website : www.doctorkart...

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 798   
@kavithakavi751
@kavithakavi751 3 года назад
உங்களுடைய ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி.
@razicklk7776
@razicklk7776 3 года назад
Y
@sivaarts7998
@sivaarts7998 3 года назад
Eye Tips Super
@kavithag9016
@kavithag9016 3 года назад
Eye tips super
@malligakrishnan3351
@malligakrishnan3351 2 года назад
@@razicklk7776 ,
@lukelucas5933
@lukelucas5933 2 года назад
@@malligakrishnan3351 ???
@johnbenedict666
@johnbenedict666 3 года назад
கண்களின் பாதுகாப்பிற்கான மிகவும் சிறப்பான விளக்கம் தரும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
@jaikkar
@jaikkar 3 года назад
அருமைஐயா செந்தமிழில் எளிமை வார்த்தைகளில் ....இதயங்கவர்ந்த பதிவு நன்றி தமிழோடு இணைவோம் தமிழோடு வாழ்வோம்
@renukabg5983
@renukabg5983 2 года назад
Elders can do this,?
@jenimichael4270
@jenimichael4270 3 года назад
உங்களுடைய பதிவு தெளிவாக இருந்து. நீங்க சொன்னதை வீடியோவை நிறுத்தி நிறுத்தி பார்த்து பிறகு அதே போல் செய்தேன். அப்பொழுது தான் இந்த டிப்ஸ் மனதில் பதிந்தது. ரெகுலரா செய்கிறேன். Thank u sir🤝👍👌
@kannammalt3021
@kannammalt3021 3 года назад
ஐயா...அந்தச் சுட்டிப்பையனை நாலைந்து முறை ஆசைதீரப் பார்த்தேன்.....!இனிமேல்தான் தங்கள் வீடியோ விபரங்களைப் பார்க்கவேண்டும்....குழந்தைகளின் இயல்பான சுட்டித்தனங்களைப் பார்க்கவே கண் படைத்தானோ இறைவன்🙏
@frockbalufrock1046
@frockbalufrock1046 Год назад
Thanks sir
@Jayaraman-rt7xr
@Jayaraman-rt7xr Год назад
​@@frockbalufrock1046 cx
@user-mq5hn5ji7u
@user-mq5hn5ji7u Год назад
அன்புள்ள டாக்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம்..🙏 கண்களைப் பாதுகாக்க மிக நல்ல , பயனுள்ள தகவல்கள். பயிற்சிகளும் மிக எளிமையானவையே. கண்ணில் சிறத்த உறுப்பில்லை! ஒளிமயமான எதிர்காலத்தைப் பெற மருத்துவரின் அறிவுரைகளைப் பின்பற்றுவோம். நலமாய் வாழ்வோம்! நன்றி ஐயா!🙏
@rrajam8405
@rrajam8405 Год назад
ஐயா,நீஙீகள் நீண்ட நாள் நலமுடன் வாழ வேண்டும்.சிவாய நம
@p.harris7254
@p.harris7254 Год назад
வணக்கம் டாக்டர் நீங்க நல்ல டாக்டர் அமைதியாகவும் அழகாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசுகின்றீர்கள் வாழ்த்துக்கள் நன்றி
@jayasreesridhar5745
@jayasreesridhar5745 3 года назад
Very good explanation about eyes like break, how to do chinese exercise 3 steps and 4 side clockwise 36 times and enriclickwise 36 times. Then acupressure points in and around, how to do it with demonstration. Super sir, I'm 51 years old lady with eye dryness. Thank you very much sir. 20-20-20 is also very useful. Should follow everybody.
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 3 года назад
Praise God. Thank u Dr. Very , Very Beneficial information for the Present situation. Jesus Bless U ,Family specially ur CUTE SON
@venkatesonm8361
@venkatesonm8361 2 года назад
நல்ல பயனுள்ள தகவல் பதிவிற்கு மிக்க நன்றி!
@saraswathypalani9582
@saraswathypalani9582 Год назад
தேங்க்யூ டாக்டர் அருமையான தகவல் எல்லோருக்கும் பயனுள்ள தகவல் அப்படியே டாக்டர்ஸ் டே வாழ்த்துக்கள் நன்றி வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Natarajan7565
@Natarajan7565 3 года назад
மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி! நன்றி!! நன்றி!!!
@kamalabalasubramanian4046
@kamalabalasubramanian4046 Год назад
மக்களின்நலம் நலம் விரும்பியான உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்றும் அனைவரின் நல்வாழ்த்துகள். வணக்கங்கள்.வாழ்கவளமுடன்.. வாழ்க வையகம் 🙏❤️🙏
@manip795
@manip795 3 года назад
சரியான நேரத்தில் சரியான பதிவு சார். நன்றி 🙏🙏🙏. இடையிடையே வந்து சென்ற செல்லக் குட்டியின் குறும்பு ரசிக்கும்படி இருந்தது. 🙏🙏🙏
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 3 года назад
வணக்கம் உங்கள் தகவல் தந்ததிற்கு நன்றி வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் வாழ்க வளமுடன் நன்றி
@rockrock7678
@rockrock7678 3 года назад
Ok boss...10,15 வருஷத்துக்கு முன்னாடியே நீங்க சொன்னதயெல்லாம் நான் கண்டுபுடிச்சுட்டேன உண்மைதான்்..
@premprakashharidoss6019
@premprakashharidoss6019 3 года назад
Our family enjoyed your son's intruption. Your kid is very cute and we like him very much.
@drkarthik
@drkarthik 3 года назад
Thank you..He can be quite naughty some times
@karunyanagomi8078
@karunyanagomi8078 3 года назад
@@drkarthik karunya
@christyvimala2814
@christyvimala2814 Год назад
மிக நன்று ஆழமான அறிவு. ரை வழங்கி பாமரும்புரியும்படி விளக்கமளித்து உதவினீர் நன்றி ஐயா
@bhavanis4851
@bhavanis4851 2 года назад
மிக்க நன்றி ஐயா தங்களுடைய ஆலோசனை பயனுள்ளதாகவும் எளிதில் புரியக் கூடியதாகவும் சொன்ன விதத்திற்கு நன்றி தங்களுடைய விலைமதிப்பற்ற பதிவிற்கு மிகவும் நன்றி
@thayavaithi7014
@thayavaithi7014 4 месяца назад
மிக இயல்பாக விளக்கமான பதிவைத் தந்தமைக்கு மிகவும் நன்றிகள்❤
@bhavanim25
@bhavanim25 Месяц назад
Eyes are Light of the life.GRATITUTE TO THE education
@gandhimuthu7188
@gandhimuthu7188 Год назад
வணக்கம்.... மிகவும் பயனுள்ள பார்வை தகவல்.... நன்றி டாக்டர்
@kadijanajimudeen2610
@kadijanajimudeen2610 3 года назад
Thank you so much Doctor good information l am from Sri Lanka
@viswanaathanbhaskaran580
@viswanaathanbhaskaran580 3 года назад
அருமையான பயனுள்ள தகவல்கள். மிக்க நன்றி. நடுவில் எட்டி பார்க்கும் சுட்டி சூப்பர்..👍👌
@drkarthik
@drkarthik 3 года назад
👍
@estherselvi7975
@estherselvi7975 2 года назад
@@drkarthik0 000
@estherselvi7975
@estherselvi7975 2 года назад
0
@estherselvi7975
@estherselvi7975 2 года назад
0
@estherselvi7975
@estherselvi7975 2 года назад
9
@jayachindhiran0659
@jayachindhiran0659 Год назад
எல்லோருக்கும் தேவையான பயிற்சி அளித்ததற்கு உங்களுக்கு என் நன்றி
@bhavanis4851
@bhavanis4851 2 года назад
மிக்க நன்றி ஐயா தங்களோட ஆலோசனை மிகவும் எளிமையாக புரியும் படியாகவும் எளிதில் செய்யக் கூடியதாகவும் இருக்கிறது மிக்க நன்றி ஐயா
@poornimak8563
@poornimak8563 3 года назад
Tq doctor , very useful and helpful exercises
@udaiyardurairaj182
@udaiyardurairaj182 2 года назад
Congratulations Dr for your videos. You are very efficient to make every one to understand easily, particularly the uneducated and less educated.
@niranjanselvam7651
@niranjanselvam7651 Год назад
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏👍👍🙏🙏🙏
@matilsebastian1064
@matilsebastian1064 3 года назад
அருமையான அறிவுரைகள் நன்றீ
@smothimamichael8427
@smothimamichael8427 3 года назад
அருமையான பதிவு நன்றி டாக்டர்
@user-wc2sn9nj5i
@user-wc2sn9nj5i 3 года назад
Arumayana padhivu Arumayana velakkam valthukkal 👌👍🌟♥ DR . Very useful advice Dr udal Arokkiyothoda needodi valanum Sir
@ponnambalams7059
@ponnambalams7059 Год назад
கண்கள் நன்றாக தெரிய உங்கள் பதிவைத் தினமும் போடுங்கள்
@dgopalaswamy
@dgopalaswamy 2 года назад
I have found lots of young boys and girls always holding a mobile phone even while walking. They do it without the damage being done to the sensitive parts of the eyes. Your advice is very good and they should necessarily follow them. Thank you.
@rajuvelayutham6535
@rajuvelayutham6535 3 года назад
எளிமையான அன்போடு வார்த்தைகள் பிறருக்கு வலிமையான பயிற்சிகள் நல்லருள் நல்லாசி இனிய நல்வாழ்த்துகள்! என்றும் நன்றியுடன் ராஜூ.
@jagadeesanjagadeesan6070
@jagadeesanjagadeesan6070 3 года назад
112wq.
@malathykotteeswaran1073
@malathykotteeswaran1073 Год назад
Arumaiyana useful villakkam dr iyya av kku nanri vazhga valamudan nalamudan enrum 🙏
@mariavasanth9193
@mariavasanth9193 3 года назад
Sir thyroid pressure points பற்றி சொல்லுங்க please
@thavamnayaki7438
@thavamnayaki7438 3 года назад
அருமையான தகவல் நன்றி
@kmdtnpl978
@kmdtnpl978 3 года назад
Excellent. Thankyou doctor. We will follow for our school kids. We were discussing this point in parents, teachers meeting. Now, we have a fine solution. Lots of thanks and wishes.👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙏🙏🙏🙏🙏
@drkarthik
@drkarthik 3 года назад
Thanks a lot...Also I welcome any suggestion for future topics in my video from you.
@500croresm5
@500croresm5 3 года назад
சகோ இது மாதிரி எண் பசங்க தம்பி பசங்களுக்கு பண்ணி நல்லா இருந்துச்சு அப்புறம் வலி வந்துடுது டெண்சண் வேற ஆணாங்க பசங்க பிறகு பல எண் நண்பர் சொண்ணார் ஏங்க உடம்பு எக்சைஸ் பண்ணா நல்லா சாப்பிட்டு பண்றோம் அல்லது பண்ணிட்டு நல்லா சாப்டாதாண் உடம்பு வலி வராது அதுமாதிரி ரொம்ப ரோம்ப சிண்ண நரம்பு தசை உள்ள உறுப்பு கண்ணு அதுக்க அதுக்குன்னு ஓரு சத்து மாத்திரை ஆர்க்டிக் கடலிலே புடிச்ச மீண் மாத்திரை வாங்கி குடுத்தார்கள் அதை பசங்க சாப்பிட்டு இந்த பயிற்சி பண்ண இப்போ எந்த பிரச்சினை இல்லை உற்சாகமா வேற இருக்கானுங்க இப்போ இதை பக்கத்து வீட்டு புள்ளைகளுக்கும் வாங்கி குடுக்கிறேண் சிண்ண லாபம் கிடைக்கிறது நல்ல திருப்தி உங்களுக்கு தேவைணா எண் வாட்சாப் வாருங்கள் அரசு அணுமதியோட ஜீஎஸ்ட்டீ பில்லோட வாங்கி அணுப்புவேண் 9842995117. சாதா கால் 9345709258 இறைவனே இந்த கொரோணாவை உலகத்தை விட்டே நீக்கு வாயாகா
@58398
@58398 2 года назад
@@drkarthik Sir....please upload video for long sightedness Prblm...It's also very important in this situations
@drkarthik
@drkarthik 2 года назад
@@58398 sure
@azgharkhan6774
@azgharkhan6774 3 года назад
At present situation good advice &best exercise to new generation valthukal doctor
@Nikita-dx4ln
@Nikita-dx4ln 2 года назад
Eye problem உள்ள சின்ன பசங்க கண்ணாடி podaamal eye பிரச்சனை களில் இருந்து எப்படி வெளியே வரலாம்,உங்களின் அட்வைஸ்
@kannankathiresan6365
@kannankathiresan6365 4 месяца назад
Very informative & useful. Thank you sir
@posadikemani9442
@posadikemani9442 3 года назад
U r a great analyser of the international system God bless u for helping the public
@aruljothi5561
@aruljothi5561 3 года назад
Super sir glacomavukku exercise irukka sir
@maheswaribaaskaran3485
@maheswaribaaskaran3485 2 года назад
டாக்டர் வணக்கம். கண்ணில் புரை வந்தால் (beginning stage) அதை ஆபரேஷன் செய்யாமல் சரி செய்ய முடியாதா?.
@drkarthik
@drkarthik 2 года назад
வயது அதிகமாகும்போது புரை அதிகமாவதை தடுப்பது கடினம்.
@raththikapavazhamalli2654
@raththikapavazhamalli2654 2 года назад
தங்கள் காணொளிகளைத் தொடர்ந்து பார்த்து வருகிளேன். விளக்கும் முறைகள் மிகவும் அருமை டாக்டர்.
@srikrishnarr6553
@srikrishnarr6553 Год назад
Superb explanations Dr.Karthik.Very valuable in this mobile days ....thanks for your time
@lakshmisunder4643
@lakshmisunder4643 2 года назад
You are an all rounder doctor. We need a family doctor like you. You have simple solutions for all problems. Your son is v cute
@loganathan1490
@loganathan1490 4 года назад
Every video very interesting sir👌👁️‍🗨️ Eyes are very priceless in this world.
@drkarthik
@drkarthik 4 года назад
Thank you sir
@vasundarasridharan7319
@vasundarasridharan7319 3 года назад
How to know if I have cataract dr
@renukha_
@renukha_ 2 года назад
@@drkarthik 1q
@krishnamoorthyramarao6708
@krishnamoorthyramarao6708 9 месяцев назад
கண்ணை பாதுகாக்க நல்ல ஆலோசனைக்கு நன்றி.
@NagarajanSNagapattinam
@NagarajanSNagapattinam Год назад
Super & excellent explanations for the health of the eyes vision. This will be very useful not only for the school going children, but also for the cell phone addicted people.
@kasthuric4023
@kasthuric4023 3 года назад
கண் நரம்பு பலம் பெற என்ன செய்ய வேண்டும் ...டாக்டர்...plz. say remedies
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 3 года назад
தகவலுக்கு நன்றி சகோதரரே
@alandurradhakrishnanchakkr276
@alandurradhakrishnanchakkr276 3 года назад
நல்ல பயிற்சி. நேரம் கிடைக்கும் பொழுது செய்யலாம் அல்லவா. 3 ஸ்டெப்ஸ் செய்ய முர் படுகிறேன். நன்றி Doctor.
@ambujamambu487
@ambujamambu487 3 года назад
Dr very useful steps thank u
@sarojarao7606
@sarojarao7606 3 года назад
Fantastic doctor. Such a useful social service you are doing. God bless you with all comforts in life and good health and prosperity. You have a very pleasant nature and love for humanity, a very rare quality in present days.
@unnik8377
@unnik8377 3 года назад
அய்யா வணக்கம், யோகாவில் நேத்ரவியாயாமம் என்னும் பயிற்சி முறை இருக்கிறது கண்களுக்கான பயிற்சி அது, சீனத்து முறை அல்ல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நம் நாட்டில் இருந்து வருகிறது.
@prabhu.t8683
@prabhu.t8683 3 года назад
Athu Enna yoga plz solunga
@prabhu.t8683
@prabhu.t8683 3 года назад
Plz reply panunga
@unnik8377
@unnik8377 3 года назад
நேத்ரவியாயாமம் என்னும் பயிற்சி கண்களுக்கானது.
@karthikeyans5936
@karthikeyans5936 3 года назад
கண்களுக்கான பயிற்சி எண்பது பதில் அல்ல.
@sarojan267
@sarojan267 3 года назад
You are correct actually it has been practiced since ages in India, early in the when we get up
@Latha-rd3pr
@Latha-rd3pr 2 месяца назад
Dr ninga engalai Care panra mathiri ungalaiyum Care pannanum vazhga valamudan
@jeya7868
@jeya7868 6 месяцев назад
Super thank you doctor 🙏🙏👍👌❤️and I'm. Siri.lakga
@humerabegum625
@humerabegum625 2 года назад
Very good Dr useful exercise I doing every day three easy methods thank Q for ur advice god bless u ur family
@mohamedyoosuf5171
@mohamedyoosuf5171 2 года назад
தமிழில் விளக்கம் கூறுவதை தொடருங்கள். வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா...
@davidjesus7956
@davidjesus7956 3 года назад
Thank you Doctor ,very nice,God bless you
@manimehalaipalanikumar1334
@manimehalaipalanikumar1334 3 года назад
தேவையான பதிவு நன்றி
@redlips1423s
@redlips1423s 2 года назад
Hello sir ... Your medical advice each and everything is very useful sir .. thanks a lot for your advice.. very very useful.. am following all... Still we expect more
@amruthaas6342
@amruthaas6342 3 года назад
Hi sir really you are a very good doctor ellorukkum anbu vanakkam vaalga valamudan
@superlucky5939
@superlucky5939 3 года назад
You hv a cute son. Thank you for your valuable advice Dr. 🙏
@tube-jo2ny
@tube-jo2ny 3 года назад
மிகவும் பயனுள்ள தகவல்,மிகவும் நன்றி டாக்டர் 👍👍👍👍❤❤❤❤God bless all of you ❤❤❤❤
@sivasenthil4468
@sivasenthil4468 2 года назад
அருமையான தகவல் அண்ணா எங்களுக்கு நல்ல பிரயோசனமாக இருக்கின்றது
@venkatesh2285
@venkatesh2285 3 года назад
My eyes are become worsening since from 5years. My age is now 35years. At the age of upto 30years my eyes are fine I had very less power during that period I was able to drive and manage everything without specs. But at the age of 30years my eyes power are suddenly changed to -3.5 in one eye and -2.5 in another eye. Now I am unable to perform any task without specs. I can able to see only just 2feet only clear. Rest the things are partially blur big items are able to see but not able to read any thing away from 2feet. Now I am feeling very bad.
@thillainatarajans566
@thillainatarajans566 5 месяцев назад
மிக நல்ல பயனுள்ளபதிவு அய்ய் நனறி வணக்கம் அய்யா
@user-kv7re2xr9p
@user-kv7re2xr9p 8 месяцев назад
Avan nalla pilla ungala mathiriye God bless.. Your family all is God
@seyedbacker9812
@seyedbacker9812 3 года назад
DOCTOR..FREE..TREATMENT NICE👀👀👀👀👀👀👀👀👀
@sivakumar.gsivakumar.g1043
@sivakumar.gsivakumar.g1043 3 года назад
All yours best video I am liked. The all people's following a life's good.
@rajeswariramsankar1323
@rajeswariramsankar1323 3 года назад
டாக்டர் உங்களுடைய எல்லா விஷயங்களும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி
@meenakshi_suresh
@meenakshi_suresh 2 года назад
Tnq u so much Doctor. Much needed information & exercises. Very Grateful to u for the efforts. 👌👌👋👋👍🙏🙏
@ahamadnilam4062
@ahamadnilam4062 3 года назад
fantastic your great verry helpfull for all tamil speaking people good addvice to care the health thak you somuch
@mahalakshmirajagopal122
@mahalakshmirajagopal122 2 года назад
Thank.you.doctor.
@subathra6707
@subathra6707 3 года назад
Tq very much sir useful and ur telling very useful msg for all video's sir also ur son is very cute sir
@amruthaas6342
@amruthaas6342 3 года назад
Kangalukku ivvalavu clearance teriya paduttiyadukku anbu vanakkam thq
@mathyscreations
@mathyscreations 3 года назад
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி.🙏👍👍
@sathishkumarps1693
@sathishkumarps1693 Год назад
Thanks brother 🙏
@govindanethirajan812
@govindanethirajan812 2 года назад
நல்ல விழப்பனர்வுடாக்டர் அவர்களுக்கு ரொம்ப நன்றி
@jamalmoideen7535
@jamalmoideen7535 3 года назад
Super sir, thanks for your good guidance
@venkatts7919
@venkatts7919 3 года назад
நன்றி வாழ்த்துகள்
@vasanthasingarayan3128
@vasanthasingarayan3128 3 года назад
Really practical issues you discuss always👍
@paramesperampalam3133
@paramesperampalam3133 3 года назад
Thank you.
@pandikani9770
@pandikani9770 9 месяцев назад
அருமை அருமை வாழ்த்துக்கள் சார் உ ங்கள் பதிவுகள் நறாகஉல்லது முதியவர்கலுக்குஒறுபதிவுகொடுங்க நன்றியும் வாழ்த்துக்கலும்
@Ravikrishna3122
@Ravikrishna3122 3 года назад
நன்றி அய்யா, இப்போது எல்லோருமே RO தண்ணீர் வாங்கி குடிக்குறாங்க அது உண்மையிலே நல்லதா கெட்டதா
@paulanand2715
@paulanand2715 3 года назад
Doc.pls reply for above question coz 80% ppl using it
@vasukirajendhran5498
@vasukirajendhran5498 3 года назад
Thank you Doctor.
@seethalakshmi627
@seethalakshmi627 Год назад
Nice sir skeletal system semmaya solluringa Sir semmaya understand aaguthu sir thanks sir anatomy semmya class edukkinga sir 👌👌👌🔥🔥👍👍👍👏👏🔥🔥
@sumathiprakash1890
@sumathiprakash1890 3 года назад
Excellent explanation and positive presentation about eyes exercise. In between your son's appearance added the energy of the video.
@selvarajkannan9923
@selvarajkannan9923 3 года назад
Over joyed 💅.Mastery venerable Dr.Karthikeyan ji. You are powerful beyond and given beautiful tips for eye exercise.In fact to day you have given much food for opening in my eyes.Happy tears of joy for ur talent.🙏.
@stellamary5827
@stellamary5827 3 года назад
Thanks for information. God bless you doctor 🙏
@seethalakshmi627
@seethalakshmi627 Год назад
Eye Tips next movement English class semma sir nice sir 👏👏👏🔥🔥All system supera padichurukkinga eye system pathi neraiya kaththukitten sir tq Sir unga class ku 👏👏🔥🔥🔥👍👍
@user-sh9wu9wg2o
@user-sh9wu9wg2o 3 года назад
நல்ல விடையம்👍நனறி வணக்கம்👏
@subhashceo2015
@subhashceo2015 3 года назад
👍
@sabanathanasaippillai1053
@sabanathanasaippillai1053 2 года назад
நல்ல பயனுள்ள தகவல்கள் மிகவும் சிறப்பு!
@thejeshwarihl9917
@thejeshwarihl9917 4 года назад
Thank you... Information... English titles.. Would have benefitted many....,
@drkarthik
@drkarthik 4 года назад
My channel has many subtitled videos. You can visit my home page to see... Here is the link ru-vid.com/group/PL5UB_BIvPleIzmIF76FZeHuV7MRZlf4m3&si=G1iXwPB8cz9mCWp2
@drkarthik
@drkarthik 4 года назад
Madam I have added the subs
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 10 месяцев назад
Thank you so much doctor. Each and every post is so educating us . God bless you for your social service .
@antonxavier1523
@antonxavier1523 Год назад
Very useful classes.Thanks Doctor.Your son is very handsome.God bless you.
@rtr17154
@rtr17154 2 месяца назад
தமிழில் அழகாக புரியவைத்துள்ளீர்கள் மருத்துவரே. ஆனால் 36 முறை எனவும் இருமுறை மூன்று முறை என்ற சொல்லாடலை பயன்படுத்தி எதிர்காலத் தமிழை "வாட்டி" வாட்டி" என வாட்டாது முறை எனும் முறையான தமிழ்ச் சொல்லை தமிழ்க்கடவுள் முருகனின் பெயரில் உள்ள மரு.திரு.கார்த்திகேயன் ஐயா அவர்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். நன்றி வணக்கம்.
@anwaribrahim4325
@anwaribrahim4325 3 года назад
Dr. I'm from srilanka...really it is very Useful information thank you so much..
@drkarthik
@drkarthik 3 года назад
welcome
@loganathanranggasamy1643
@loganathanranggasamy1643 2 года назад
வணக்கம் நண்பர்களே அனைவருக்கும் வாழ்த்துக்கள் உங்கள் கருத்துக்களை வறவெற்பு தக்கது நன்றிகளும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ட
@anithasekar7244
@anithasekar7244 21 день назад
Continous mobile phone ~myopia kitta parvai 1.20-20-20rule 20mins break, 20ft 20 s see, blue light filter nit vision brownish,2.Exer for shoulders 4 side 5 times 3.warmup palms close eyes (30sec) eyecircles 36 times clockwise 36 times anticlockwise pitch dark room do, 4.Acupressurr points 2 times per day Mor and eve, others exer do frequently 🎉 Every yr checkup, nit vision, photochromaatic lens instead glasses
@chandras3892
@chandras3892 3 года назад
Thanks a lot for all the very much sought to health tips and eye exercises...
@padavittandhayalan3542
@padavittandhayalan3542 3 года назад
GOOD SUGGESTION GOD BLESS YOU
Далее
Cleaning🤣 #shorts #トイキッズ
00:18
Просмотров 6 млн
The DANGER of Plastic Water Bottles....
12:17
Просмотров 606 тыс.
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 359 тыс.
Cleaning🤣 #shorts #トイキッズ
00:18
Просмотров 6 млн