Тёмный

கண்ணாடி | Kannadi | Epi 4 | 15 Aug 2019 | Amit Bhargav | Kalaignar Tv 

Kalaignar TV
Подписаться 4,3 млн
Просмотров 429 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 84   
@dharmuprinterschidambaramt5796
@dharmuprinterschidambaramt5796 2 года назад
good consecpt in helping peoples in moi virundhu from kumar tamil makkal moi virundhu public charitables trust tamilnadhu indid
@inxi8987
@inxi8987 4 года назад
very good system...money rotation..without kandhu vatti or personal loan...
@tbraghavendran
@tbraghavendran 4 года назад
It is a fantastic way of funding. It is similar to crowd funding. We can expand it in large scale too.
@ramavedhanayagam6835
@ramavedhanayagam6835 4 года назад
💜வட்டி இல்லாத கடன், குறிப்பிட்ட காலத்தில் அடைக்கலம், அடைக்க வேண்டும். உண்மை, நாணயம், நம்பிக்கை. 🍎💐வாழ்த்துகள் ❤🤼‍♂
@gowri6163
@gowri6163 2 года назад
M
@TheSoosai
@TheSoosai 4 года назад
இந்த நடைமுறை யாழ்ப்பானத்தில் 80ல் இருந்தது முக்கியமாக மீனவ ஊர்கள் அகிய குருநகர்,பாசையூர் போன்ற ஊர்களில் இதை அற்றோம் என்று அழைத்தார்கள்,இப்பவும் இருக்குதோ தெரியாது.ஈழத்தமிழர்கள் great.
@reginoldantony2439
@reginoldantony2439 4 года назад
eppavum erukku bro
@chanraku2213
@chanraku2213 2 года назад
I like you
@iyappanmari1527
@iyappanmari1527 4 года назад
19:17 அதெப்படி சார் நாங்க மொய் செஞ்சு மொய் வாங்குறோம் அதுல உங்களுக்கு(அரசுக்கு)எதுக்கு நாங்க டேக்ஸ் கட்டனும். அப்புறம் நாங்க ஒரு சுயதொழில் செய்யணும்னு அரசுகிட்ட லோன் கேட்டா அரசு அப்படியே அள்ளி கொடுக்குது பாருங்க நாங்க அரசுக்கு டேக்ஸ் கெட்ட பொங்கையா வாய்ல கெட்ட வார்த்தை வந்துட போகுது! கொள்ளை அடிக்கிறவனுக்கும் அரச யாமாத்தி பொழைக்கிறவனுக்கும் தான் அரசு லோன் மற்றும் சலுகைகள அள்ளி அள்ளி கொடுக்குது கஷ்டப்படுபவர்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்காத அரசு இங்க கிட்ட பிச்சை(டேக்ஸ்)கேக்குது
@mayandimayandi7388
@mayandimayandi7388 4 года назад
கடன் இருப்பவர்களுக்கு லாபம். மொய் செய்பவர்களுக்கு நஷ்டம்
@laksan.laksan6658
@laksan.laksan6658 4 года назад
good
@dineshindia108
@dineshindia108 4 года назад
Like it...
@TN.49musicband
@TN.49musicband 4 года назад
புரியாத நபர்களுக்கு இது தேவையற்ற ஒன்று என்று தொனலாம் ஆனால் இரு ஒருகுடும்பத்தின் வளர்ச்சிக்கும் அவர்களுடைய தேவைகளையும் அங்கு வசிப்பவர்களுக்கே தெரியும்
@arunbabuadvocate4004
@arunbabuadvocate4004 5 лет назад
விழா என்றால் கலாச்சாரம், கூடி வாழ்தல் , மகிழ்ச்சி இது எல்லாம் போய் வியாபாரமாக மாறும் இந்த பழக்கம் சமூக சீரழிவு . இதன் பிரச்சனையை காலம் சொல்லும்
@aachifarms5337
@aachifarms5337 5 лет назад
Ama nattula yenna yennamo nadakuthu athu unaku theriala ithu yenga valvatharam Nanga yarukittaiu poi picha yedukala nanga yenga panatha share pannikurom
@arunbabuadvocate4004
@arunbabuadvocate4004 5 лет назад
VIKNESH VISAHAN நாட்டில் நடக்கும் எல்லா பிரச்சனைகளையும் இந்த வீடியோவில் காட்டவில்லை. அதனால் இங்கே எல்லா பிரச்சனை பற்றிய கருத்துக்கள் சொல்ல முடியாது. இந்த பிரச்சனை மட்டும் தான் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் சொல்வில்லை. இங்கே பணத்தை திருப்பி தராதவர்களை பெருந்தன்மையுடன் மன்னிப்பதாக இருந்தால் பரவாயில்லை. பணத்தை தராதவர்களை அவமதிக்து அவர்கள் தற்கொலை செய்ய தூண்டும் இந்த பழக்கம் சமூக சீரழிவு தான். வாழ்வாதாரம் என்றால் ஒரு உயிரும் போகக்கூடாது. பணத்தை திருப்பி தராதவர்களுக்கு ஏதாவது மாற்று வழி உண்டா?
@sadhanacamilasyahoo5752
@sadhanacamilasyahoo5752 4 года назад
Super 👍👍👍👍👍
@savarynelson
@savarynelson 4 года назад
Ammaaa apadiyeh singapore key tough kodukura alavukku valanthurukaanga
@paandianraavanan6964
@paandianraavanan6964 3 года назад
இதை எந்தமாதிரி முறைபடுத்திச் செய்வது. ஒருவர் மொய் விருந்து வைத்துவிட்டால் அந்த கடன் அடைபடும்வரை அடுத்து அதற்கடுத்து மொய்விருந்து வைக்க முடியுமா? இந்த மொய் விருந்தில் பங்கெடுத்த அத்தனை பேரும் மொய்விருந்து வைத்துதான் வசூல் செய்யவேண்டுமா? தெளிவான விளக்கம்?
@manimeghalaiMM
@manimeghalaiMM 4 года назад
Yanga urula moii virunthu vaippanga thanjavr apram pudukottai la vaippanga
@farithgrand5717
@farithgrand5717 4 года назад
Ok apa Namma oru moi virunthu potra vendiyathu than....
@sundarpainter2195
@sundarpainter2195 5 лет назад
அருமையான விழா.... ஆனால்..... கரனம் தப்பினால் மரணம்.....
@annamahannamah1094
@annamahannamah1094 4 года назад
Puriyule sir pls konjam vilakungga
@uv8948
@uv8948 4 года назад
this is come from sri lanka jafna vadamaradchi festival tamil people.
@rameshr3382
@rameshr3382 4 года назад
Ithan thanjavur mass
@பிரித்திவிஷகிபிரித்திவிஷகி
சீட்டூ பாலிசி பாட்னர் இந்த மாதிரி போட்டா தூக்கிட்டூ போயிரூவாங்க இதூ சூப்பர் ஜடியா
@charucharu4605
@charucharu4605 3 года назад
Enga oru
@abimanyuelan1090
@abimanyuelan1090 3 года назад
Hi
@selvijegadeesh9644
@selvijegadeesh9644 5 лет назад
Super
@mahalakshmimohanraj1719
@mahalakshmimohanraj1719 5 лет назад
Super Amit
@jaidharshini5307
@jaidharshini5307 4 года назад
ஆமா இதற்காக சில கொலையும் கொள்ளைகளும் நடந்திருக்கு...மோசமான கலாச்சாரம்..
@inxi8987
@inxi8987 4 года назад
Wow App, bank temp branch....etc...crores of money....crowd sourcing...
@ahmednisha2314
@ahmednisha2314 5 лет назад
Noooooo. Good
@manoharana7364
@manoharana7364 4 года назад
சாப்பாடு போட்டு காசு வாங்கும் பரிதாபம் ஓட்டல்களில் சாப்பிட்டு போகலாம்
@iyappanmari1527
@iyappanmari1527 4 года назад
கல்யாண வீடுகளில் மொய் எதற்காக செய்கிறார்கள்?அவர்கள் செய்யும் மொய் அந்த கல்யாணத்துக்காக வாங்கும் கடனை அடைப்பதற்காக அல்லது கல்யாணத்துக்கு பிறகு அவர்களுடைய செலவுக்கு பயன்படுத்துவார்கள், அதேபோல் நாமும் அவர்களுக்கு அவர்கள் வீட்டின் விசேஷங்களுக்கு மொய் செய்ய வேண்டும்.
@sindujanms2482
@sindujanms2482 4 года назад
Anyone tell me ••thavasu pilaina ena ? yar avanga from 🇱🇰
@boboiromeo0415
@boboiromeo0415 4 года назад
Ithukku peruthan piccai edukkaruthu....aana ithu konjam navinama piccai edukkarange.....avvaloothan
@jpjp8351
@jpjp8351 Год назад
மொய் விருந்து இயலாதவர்கள் வாழ செய்த செயல்.இன்று இருப்பவர்கள் செய்யும் வசூல் வேட்டை.பின்வரவு வந்தவர்கள் வாழ வைக்க அதிகமாக மொய் செய்யவும்.
@ShreyaS-dd2su
@ShreyaS-dd2su 4 года назад
ஏண்டா நாங்க மொய் விருந்து வச்சி வாங்குறோம் கவர்மெண்ட் எதுக்கு டேக்ஸ் கட்டணும் daaa
@anufelixsrilanka9325
@anufelixsrilanka9325 5 лет назад
Sri lankavil erugu gurnagar
@Lucky-ht9fz
@Lucky-ht9fz 5 лет назад
Srilankavila iruka ??? Ada mavattam and ooru ?
@everythingpossible9144
@everythingpossible9144 5 лет назад
Yes I know it's still in srilanka
@ayadhuraisrikaran9205
@ayadhuraisrikaran9205 5 лет назад
Hi this metherd in srilanka as well but no photo its call panasadanku it will help start bisness or solve lone
@tbraghavendran
@tbraghavendran 4 года назад
Good idea.
@TheSoosai
@TheSoosai 4 года назад
Yes it called Athome ,specially in the fishing village such as gurunagar and passaioor ,If the have to buy new fishing boats or new nets.
@பிரித்திவிஷகிபிரித்திவிஷகி
இந்த ஊருக்கு நம்ம குடி போயிரலாம்
@selfiequeenmagimagi802
@selfiequeenmagimagi802 4 года назад
Mm
@salmankmohammed9668
@salmankmohammed9668 4 года назад
Chennai layum indha mathiri system konduvanga ADMK arasae
@dhivyashresh4891
@dhivyashresh4891 4 года назад
Dai koomuttai gala idhu avanga onnum selava panni moi vangala avanga ellarukum idhu madhiri moi senju oorukula vachirupanga avanga thevai irukum bodhu indha moi panatha nambi dha function vaipanga suppose avangaluku endha function I mean pasanga illana idhu madhiri moi virundhu vachu vasoolipanga perusa pesa vandhutinga ungaluku Enna theriyum ipo oruthan moi poduranna adha thirupi namalum seyyanum idhu bank la savings account la vachiruka madhiri dha moi ah pottu vachirupanga da loosugala naatula evlo prachanai iruku adha pathi pesa thuppu illa idha pesa vandhutanunga gaja puyal la badhika patta kasu iruka koodadha
@agrivlogger7828
@agrivlogger7828 5 лет назад
Nalla visayam thanappa itha poi ivvalavu seriousa sollanuma
@MrFirstkris
@MrFirstkris 5 лет назад
அடேய் income tax க்கு போட்டு விட்டிங்கடா...
@readjohn3-166
@readjohn3-166 4 года назад
Unnecessary practice.
@savarynelson
@savarynelson 4 года назад
Tax should be increased for this illegal practice
@kumare2074
@kumare2074 3 года назад
Athavathu suoru pottu pichai keakurathu athana
@cowsymilk2196
@cowsymilk2196 5 лет назад
இவங்க app வோலை செய்ய வில்லை
@பிரித்திவிஷகிபிரித்திவிஷகி
வேலைக்கு போகாம எப்பிடி சம்பாரிக்க முடியும்
@agrivlogger7828
@agrivlogger7828 5 лет назад
Bank la yum itha thana seyyuranunga
@tbraghavendran
@tbraghavendran 4 года назад
Exactly😁
@harikrishnan4252
@harikrishnan4252 4 года назад
Bank la mattum ena
@thenmozhiselvam3374
@thenmozhiselvam3374 3 года назад
H
@bubiabu4045
@bubiabu4045 5 лет назад
Intro name VERY Mokka
@dhanushdhanu1892
@dhanushdhanu1892 5 лет назад
No work
@tbraghavendran
@tbraghavendran 4 года назад
Nee mattum enna collectera eruka🤔
@evaviolet9230
@evaviolet9230 4 года назад
Mokka anchor.. Anchor ra mathuga
@ahmednisha2314
@ahmednisha2314 5 лет назад
Hahaha
@mayandimayandi7388
@mayandimayandi7388 4 года назад
இது தேவையில்லாத பொய் விருந்து.
@jka9899
@jka9899 5 лет назад
Traditional ha picha edukaradhu
@vigneshvaran4486
@vigneshvaran4486 5 лет назад
Ithapathi unkaluku puriyathu bro konjam mariyathaya pesunka
@tbraghavendran
@tbraghavendran 4 года назад
Un paramparaiya paru
@manoharana7364
@manoharana7364 4 года назад
உண்மை நண்பா
Далее
Neeya Naana | நீயா நானா 06/08/14
1:29:24