Тёмный

Punnagai Mannan Video Song - Iru Kodugal | Gemini Ganesan | Nagesh | Sowkar Janaki | Sachu 

Music Studio
Подписаться 488 тыс.
Просмотров 146 тыс.
50% 1

Iru Kodugal (transl. Two lines) is a 1969 Indian Tamil-language drama film directed by K. Balachander. The film stars Gemini Ganesan, Sowcar Janaki, Jayanthi, Nagesh, V. S. Raghavan, S. N. Lakshmi and others.
#geminiganesan #nagesh #sowkarjanaki
For More Tamil Hit Songs Subscribe: bit.ly/3t5S5Ga
Music Studio is a Music Library which brings in all melody to Rapp from old and new movies.

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 42   
@viswanathvalautham2746
@viswanathvalautham2746 5 месяцев назад
தமிழ் திரையுலகம் கொண்டாட மறந்த இசைமேதை வி குமார் அவர்கள் இசையில் இந்தப் பாடல்
@bakiyaparameshwaranbakiyap5422
@bakiyaparameshwaranbakiyap5422 21 час назад
ARUMAI..NAVAŔATHIRI.PADALUKU..VALTHUKAL
@VinothKumar-si2dp
@VinothKumar-si2dp 2 месяца назад
Who came after Ramesh Bro shorts ❤
@Shakthivel12
@Shakthivel12 2 месяца назад
❤❤ yes I am
@mariyappanpugalmurugan8870
@mariyappanpugalmurugan8870 2 года назад
ஜெயந்தி அம்மா நடிக்க வில்லை வாழ்ந்திருக்கிறார் சூப்பர் மகிழ்ச்சி
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 Месяц назад
இரு வேறு கருத்துகளை அழகாக வர்ணித்தார் வாலி , பாலச்சந்தர் இயக்கம் மிக அருமை ❤️⚡ எனக்கு பிடித்த பாடல் 💖
@helenpoornima5126
@helenpoornima5126 2 года назад
அற்புதமானப்பாடல்! நவராத்திரிக்கு இதுதானேப்போடுவாங்க எப்பவும்! சுசீமா ஜமுனாராணீ ! குமாரின் இசை ஆஹாஹா!!! இதுமாதி எந்த மியூசீசீயனும் போட்டதில்லை !என்னா ராகம் இசை !!!!ஆஹாஹா! செளகார் ஜெயந்தி குழந்தைகள் அழகு! நன்றீ 👸
@bakiyaparameshwaranbakiyap5422
@bakiyaparameshwaranbakiyap5422 21 час назад
SUPER..ARUMAIYA..PADAL..NANDRI
@kandhasamynatraj10
@kandhasamynatraj10 7 месяцев назад
First class classic songs
@maheshwaran4810
@maheshwaran4810 Год назад
அருமையான போட்டி பாடல் காட்சி சூப்பர் K B sir
@ganesan3611
@ganesan3611 2 года назад
அற்புதமான அழகான பாடல் இருவரின் குரலில் அருமையான பாடல் சூப்பர் 🌷🌷🌷🍍🍍🍍🙏🏻🙏🏻🙏🏻
@dhanapaldhanapal6192
@dhanapaldhanapal6192 2 месяца назад
😢😮😮
@r.v.renganathanraj3692
@r.v.renganathanraj3692 Год назад
பாடல் ஆசிரியர் கவிஞர் வாலி
@avinashviews345
@avinashviews345 4 месяца назад
Such deep lyrics....awesome
@sharmivelu
@sharmivelu 2 месяца назад
❤️❤️❤️very nice song❤️❤️❤️
@gowrielamparithi7422
@gowrielamparithi7422 2 месяца назад
Nice song
@NVCVenkatesh
@NVCVenkatesh 4 месяца назад
Yet an other best movie from KB
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 3 дня назад
இந்தப் பாடல் கேள்வியும் பதிலும் எப்படி இருக்கின்றது பாருங்கள்!
@anirudhvaradarajan73
@anirudhvaradarajan73 Месяц назад
1:32 🥺😭
@gisakstone5917
@gisakstone5917 5 месяцев назад
சூப்பர் பாடல்கள்
@radhagopi3939
@radhagopi3939 2 года назад
P Susheela and Jamunarani rendered well but Jamunarani was not recognized
@gee535
@gee535 Год назад
Excellent song
@kumaraswamy5209
@kumaraswamy5209 Год назад
Sowkar Janaki has a very aged look in this song. In fact, she is looking like a mother to Jayanthi in this song.
@kannanaaravamudhan2328
@kannanaaravamudhan2328 10 месяцев назад
Super song
@saravana1118
@saravana1118 4 месяца назад
@RamyaGovind-sm4wo
@RamyaGovind-sm4wo 5 месяцев назад
2024 90 kids
@somanathansobithampillai5952
@somanathansobithampillai5952 Месяц назад
KB sir Arumai
@somanathansobithampillai5952
@somanathansobithampillai5952 Месяц назад
Nice song kB sir
@mnisha7865
@mnisha7865 Год назад
Voice and 🎶 super 24.8.2023
@nivesiva8869
@nivesiva8869 Год назад
Sep 4 2023 🍃
@veerabadranveera7387
@veerabadranveera7387 6 месяцев назад
Roomba nalla song
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 11 месяцев назад
ஏன் பாட்ட நிறுத்திட்டீங்க? கொஞ்சும் சலங்கை 2 தில்லானா மோகனாம்பாள்? இங்சி இடுப்பழகா? Gemini2kamal anthinanipathigal part6ல விடை தேடலாமா? Either the answer is SENTHAMARAI OR MALATHI-IAS? லலிதாசெந்தாமரைபாலசுப்ரமணியன்கெம்புசரவணன்செட்டியார் மயிலாப்பூர்
@nanthakumar447
@nanthakumar447 10 месяцев назад
Puriyala eanna solluriga bathil kaga wait panra
@bsmuaslblalli3906
@bsmuaslblalli3906 10 месяцев назад
@@nanthakumar447 inbetween the song that sentence yen patta ...., my comment about that same dialogue, and how it travels view and llisten full song. Tnx 4d interest shown tds my comment B.LALITHA.
@AgniNetra
@AgniNetra Год назад
☹️☹️☹️
@murugesan1696
@murugesan1696 2 года назад
Jeyanthiyin mun azhakai parkka parkka moochchu vanga vaikkirathu.
@giriu
@giriu 2 месяца назад
Like if u r watching from Palani, Tamil Nadu.
@rathnavel65
@rathnavel65 10 месяцев назад
புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக... இரு கோடுகள் கே. பாலசந்தரின் ஒவ்வொரு படத்துக்கும் ஒரு தனித்துவம் உண்டு. அவரின் படங்கள் பேசிய விஷயங்களுக்கும், அதில் தெறிக்கும் வசனங்களுக்கும் தனி ரசிகர்கள் வட்டம் உண்டு, அப்படிப்பட்ட அவரது முத்தான படங்களில் ஒன்று. 'இரு கோடுகள்? ஜெமினி கணேசன், சவுகார் ஜானகி, ஜெயந்தி. நாகேஷ், வி.எஸ்.ராகவன், எஸ்.என்.லட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர், ஜோசப் ஆனந்தனின் 'இரு கோடுகள்' நாடகம் அப்போது வரவேற்பைப் பெற்றிருந்தது. அந்தக் கதைக்குத் திரைக்கதை. வசனம் எழுதி அதே பெயரில் இயக்கினார் கே.பாலசந்தர். காசியில் சவுகார் ஜானகியைப் பார்க்கும் ஜெமினி கணேசன், அவரைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். ஜெமினியின் குடும்பம் இதை ஏற்க மறுக்கிறது. இதனால் இருவரும் பிரிய நேரிடுகிறது. தாய்மை அடைந்த சவுகார் ஜானகியை மேற்கொண்டு படிக்க வைப்பார் அவரது அப்பா ராகவன். தமிழ்நாடு திரும்பும் ஜெமினி ஆட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக வேலை பார்க்கிறார். ஜெயந்தியை மணந்து, மூன்று குழந்தைகளுக்கும் தந்தையாகிறார். ஒரு கட்டத்தில் ஜெமினி வேலை பார்க்கும் அதே இடத்துக்கு கலெக்டராக வந்து நிற்கிறார் சவுகார் ஜானகி. ஒரே அலுவலகத்தில் மனைவி ஆட்சியர், கணவர் எழுத்தர், இருவரும் பழகும் விதத்தை வைத்து அலுவலகத்தில் வேலை பார்க்கும் நாகேஷ் அண்ட் கோ, கிசுகிசு பரப்புகிறது. பிறகு என்ன நடக்கிறது?என்பதுதான் கதை. சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற இந்தப் படத்துக்கு வி.குமார் இசை அமைத்திருந்தார். பாடல்களை வாலி எழுதியிருந்தார். ஜமுனா ராணியும், பி.சுசீலாவும் பாடிய 'புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன் ருக்மணிக்காக..பாடல் அப்போது சூப்பர்-டூப்பர் ஹிட். படத்தின் கதையை அழகாகச் சொன்ன பாடல் இது. 'மூன்று தமிழ்', 'நான்' ஒரு குமாஸ்தா... நான் பாடுவேன் தமாஷா', 'கவிதை எழுதிய ஆகிய பாடல்களும் வரவேற்பைப் பெற்றன. படத்தில், ஆட்சியர் சவுகார் ஜானகிக்கு முதல்வர் அறிவுரை சொல்வது போல ஒரு காட்சி இடம்பெறும். 1969-ம் ஆண்டு பிப்ரவரி 3-ந் தேதி, முதலமைச்சராக இருந்த அண்ணா காலமானார். அக்டோபரில் வெளியான இந்தப் படத்தில் அண்ணாவின் கேரக்டரை பயன்படுத்தி இருப்பார் கே.பாலசந்தர். அப்போது கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் அண்ணாவைத்தான் முதலமைச்சராகக் காண்பித்தார். கலெக்டருக்கு ஆலோசனை சொல்வது போல் அண்ணாவின் குரல் படத்தில் வரும். முதலமைச்சர் இருக்கை. அண்ணாவின் கண்ணாடி ஆகியவற்றை வைத்து படமாக்கி இருப்பார்கள். இந்தக் காட்சி அப்போது வரவேற்பைப் பெற்றது. படத்துக்காக அண்ணாவின் குரலைப் பேசியவர், 'பலகுரல் மன்னன்' சிவகங்கை சேதுராசன் என்பவர். 'இரு கோடுகள்' நாடகமாக நடத்தப்பட்டபோது. அதில் ஆட்சியராக நடித்தவர், லீலா என்பவர். அதைப்பார்த்த சவுகார் ஜானகி, தனக்கு ஆட்சியராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் நினைத்தார். நாடகம் படமாக்கப்பட்டபோது, அவர் நினைத்தது போலவே, கே.பாலசந்தர் அவருக்கே அந்த கேரக்டரை கொடுக்க, சவுகாரால் நம்பவே முடியவில்லை! தமிழில் வெற்றிபெற்ற இந்தப் படம் தெலுங்கில், 'கலெக்டர் ஜானகி' கன்னடத்தில் ஏரடு றெக்கேகளு', இந்தியில் 'சஞ்சோக்' ஆகிய பெயர்களில் ரீமேக் செய்யப்பட்டது. 1969-ம் ஆண்டு வெளியானது இந்தத் திரைப்படம். -நன்றி "இந்து தமிழ்" 2.10.23
@aarthyesakkimuthu6521
@aarthyesakkimuthu6521 Год назад
Heroine's nw should pls learn fm them hw nt to act by be real on screen.. All waste buckets now
@chandaranChandran
@chandaranChandran 3 месяца назад
I
@silambarasanparamasivam1708
@silambarasanparamasivam1708 5 месяцев назад
Далее
Iru Kodugal Movie Climax
15:33
Просмотров 77 тыс.
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Просмотров 2,8 млн
Gemini Ganesan Hits - Malai pozhudin HD Song
4:26