Тёмный

கண் கலங்கிய பிரபு - சிவாஜி சிலை அரசியல் | Prabhu about Kalaingar Karunanidhi | Sivaji Ganesan 

Nakkheeran TV
Подписаться 3,8 млн
Просмотров 1,9 млн
50% 1

Actor Prabhu talks about DMK chief Kalaignar Karunanidhi. மறக்க முடியுமா கலைஞரை ! event was organised by DMK . Attended by various cinema artists in Coimbatore. #kalaignar #karunanidhi #dmk #actorprabhu #coimbatore
Muthuvel Karunanidhi (3 June 1924 - 7 August 2018) was an Indian writer and politician who served as Chief Minister of Tamil Nadu for almost two decades over five terms between 1969 and 2011. He was a long-standing leader of the Dravidian movement and ten-time president of the Dravida Munnetra Kazhagam political party. Before entering politics he worked in the Tamil film industry as a screenwriter. He has also made contributions to Tamil literature, having written stories, plays, novels, and a multiple-volume memoir. He was popularly referred to as Kalaignar, meaning artist in Tamil
Prabhu Speech about Kalainagar Karunanidhi
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 208   
@rajendranv4327
@rajendranv4327 2 года назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் புதல்வன் பிரபு குடும்பம் வாழ்க பல்லாண்டு
@jaganathanv3835
@jaganathanv3835 6 лет назад
"இளைய திலகம் பிரபு" கன்னத்தில் குழி அழகு உதட்டினில் சிரிப்பழகு உள்ளமோ நல்லழகு மொத்தத்தில் நீர் அழகு "Ilaya thilagam Prabhu" Your cheek has a dimple Truly you are very simple your speech is so warming Totally you are very charming.
@inthuj21
@inthuj21 6 лет назад
My favourite actor ever!
@jaganathanv3835
@jaganathanv3835 6 лет назад
Inthujan vaithilingam, Sir , Well said.
@Vivekvicky666
@Vivekvicky666 5 лет назад
Nice speech
@JamalJamal-ju9uh
@JamalJamal-ju9uh 5 лет назад
9
@ramarama5872
@ramarama5872 4 года назад
Jaganathan V
@muthukumari6673
@muthukumari6673 4 месяца назад
சூப்பர் நல்லா இருக்கு சூப்பர்
@ChristyRomeo
@ChristyRomeo 6 лет назад
நடிகர் பிரபு எனக்கு மிகவும் பிடித்த நடிகர்,நல்ல திறமை வாய்ந்த நடிகர்!
@sangartnstc8920
@sangartnstc8920 5 лет назад
விதிமறுத்தான்
@naliniharibabu9629
@naliniharibabu9629 4 года назад
@@sangartnstc8920 in
@deepadeeparamachandran4049
@deepadeeparamachandran4049 2 года назад
Enakum romba pidikum.nalla dance panuvaru
@sangeetharamesh1632
@sangeetharamesh1632 2 года назад
80ஸ்,90s நடிகர்கள் எல்லாருமே ரொம்ப பிடிக்கும். அனைவரும் நல்ல நடிகர்கள்
@SaravananK-in7bh
@SaravananK-in7bh 2 месяца назад
Ñ NJ😢😢n Na​@@deepadeeparamachandran4049
@user-zc5vk7kx4m
@user-zc5vk7kx4m 2 года назад
தமிழ் உல்ல வரை நடிகர் திலகம் 🔥சிவாஜி🔥பெயர் இருக்கும் பிறகு வேண்டும் ஆனால் கலைஞ்ஞர் பெயரை வைக்கலாம். சிங்க தமிழன். மரதமிழன் மானதமிழன் வீரதமிழன் 🔥சிவாஜி🔥 புகழ் வாழ்க.
@laxmiambu4360
@laxmiambu4360 Год назад
உள்ள...உல்ல அல்ல
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 года назад
பிரபு இவ்வளவு நன்றாக பேசுவார் என்று எனக்கு தெரியாது. சிறப்பாக கலைஞர் குரலிலும் சிவாஜி குரலிலும் பேசி மகிழ்வித்தார்.கன்னக்குழி பிரபு நடிகர் திலகம் போல் பல்லாண்டு வாழ்க
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 года назад
அப்படியே நடிகர் திலகத்தின் கம்பீர‌ குரல் .
@user-tt6gg6ki1z
@user-tt6gg6ki1z 6 лет назад
"கலைஞர் வசனத்தை சிவாஜி அவர்கள் பேசினால்தான் சிறப்பாக இருக்கும்...பிரபு கூறுவது 100% உண்மை.
@gokultgokul3633
@gokultgokul3633 6 лет назад
சீறி வரும் காளை
@gurukamaraj40
@gurukamaraj40 5 лет назад
சீறி வரும் காளை neengal,nallavara,kettavara,
@gurubavani5622
@gurubavani5622 4 года назад
G by
@nallapassanga6405
@nallapassanga6405 3 года назад
@@gokultgokul3633 . Astrolgy
@nallapassanga6405
@nallapassanga6405 3 года назад
@@gokultgokul3633 .. ,z ..
@M_World.23
@M_World.23 6 лет назад
Prabhu sir mimicry super 😍
@johnbosco765
@johnbosco765 4 года назад
Good and Great message Mr.perabu GOD BLESS YOURS FAMILY ALL
@shanthiselvam4114
@shanthiselvam4114 5 лет назад
Prabu sir ungalukku sivaji ganesan sir ungalukku appa endral engalukku adharkum mel dheivam don't worry inga sir naanga ellam irkkom thank you
@sharmilaa4026
@sharmilaa4026 Год назад
My favourite actor in tamil prabu so sweet I love u sir
@paramanvilairajakkamangala7348
@paramanvilairajakkamangala7348 3 года назад
Super ,always my favorite hero அழகன்
@SankarPandi-xo3se
@SankarPandi-xo3se 6 лет назад
வெற்றி. வெற்றி. வெற்றி
@ravicarlearning.tips.2570
@ravicarlearning.tips.2570 5 лет назад
Ilaya thilagama wonderful speach. About kaligner. .
@alzumarzumar551
@alzumarzumar551 5 лет назад
Supper actor prebu i like him
@seenivasan7167
@seenivasan7167 3 года назад
தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் நடிகர் திலகம் தமிழனின் அடையாளம் தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
கோயில் நிதி என்றால் இரண்டாயிரம் வெள்ள நிவாரணம் என்றால் 75ஆயிரம் பாரதி விழாவுக்கு 50 ஆயிரம் பள்ளி கட்டிடம் கட்டவா 25ஆயிரம் மருத்துவமனை காட்டவா 50ஆயிரம் தேச பக்தர்களுக்கு சிலை அமைக்கவா இதோ 5ஆயிரம் அறிஞர் பெருமக்களுக்கு பணமுடிப்பு அளிக்கவா இதோ பத்தாயிரம் கலைத்துறையில் யாருக்கேனும் திருமணமா இரண்டாயிரம் என்று வாரிக்கொடுத்த வள்ளல் கணேசன் நேருஜி காமராஜர் அண்ணா கருணாநிதி ஆகியோர் மூலம் நாட்டுக்கு நடிகர்திலகம் கொடுத்த பகிரங்க நன்கொடையே பல லட்சம் தேறும் ஆதாரம் தமிழ் வாணன் எழுதிய நடிகர்திலகம் புத்தகத்தில் இருந்து
@vipuladevi6217
@vipuladevi6217 4 года назад
Vu
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 6 лет назад
Best actor of all time..... Arumayana manithar..... I love you sir......
@Asokansubramaniyanraji
@Asokansubramaniyanraji 6 лет назад
.ßùper
@kaikolanveerasengunthan8818
@kaikolanveerasengunthan8818 3 года назад
அண்ணன் பிரபு குழந்தை மனது கொண்டவர்❤️❤️
@anjulakshmib8349
@anjulakshmib8349 2 года назад
🙏
@vinivino3523
@vinivino3523 2 года назад
@@anjulakshmib8349 a
@senthilpksenthilpk
@senthilpksenthilpk Год назад
​@@anjulakshmib8349 ❤1❤1❤111❤❤ऑ❤❤1
@poosadurai7311
@poosadurai7311 4 года назад
All time great leader
@pandiyarajapandi5049
@pandiyarajapandi5049 3 года назад
ஐய்யா டாக்டர் மு கலைங்கர் அவர்கள் புகல் என்றும் வாழ்ந்து கொண்டே இருக்கும் அழியாது
@vivekanandan3515
@vivekanandan3515 5 лет назад
DR.PRABHU IAM VERY VERY BIG FAN
@sangeetharamesh1632
@sangeetharamesh1632 2 года назад
இந்தமாதிரி அடிக்கடி மறைந்த நடிகர்களை பற்றி பேசுங்கள் இல்லை என்றால் இனிமேல் வரும் சந்ததிகள் நல்ல நடிகர்களை மறந்து விடுவார்கள்
@karunanithiprabu5420
@karunanithiprabu5420 6 лет назад
great speech about kalaignar sir
@samsonsam509
@samsonsam509 6 лет назад
AMSA KITCHEN / MOVIES / CRAFT WORKS / TIPS ju
@samsonsam509
@samsonsam509 6 лет назад
AMSA KITCHEN / MOVIES / CRAFT WORKS / TIPS j . Justin prabaķàr
@jayapriyajp723
@jayapriyajp723 5 лет назад
AMSA KITCH ,EN / MOVIES / CRAFT WORKS / TIPS
@nalini952
@nalini952 6 лет назад
Respect to our legends 🙏🙏
@newsallforyou2165
@newsallforyou2165 6 лет назад
nalini murali c
@VanagamudiTV
@VanagamudiTV Год назад
​@@newsallforyou2165 so Oh a By
@jegathajegatha18
@jegathajegatha18 Год назад
Piraputhampi,சின்னதம்பி,படத்துல,நள்ளனடிப்பு,அருமை,உலக,மகா,நடிகரொட,மகன்,வாழ்த்துக்கள், நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉வாழ்க நடிகர் திலகம் வாழ்க இளைய திலகம் வாழ்க டாக்டர் கலைஞர் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@gokuultra-sz3pg
@gokuultra-sz3pg 6 лет назад
kalaingar all time great leader....
@giriraj6838
@giriraj6838 3 года назад
Thief-- ram Kumar , how to changed , b.j.p. ( that , time's speeches , kalaingar , ??? ) what mans ???? What life's ??? All biggest , amounts !!! Mr. Barabu... speeches.....????😭😭😭😭😭.....thief-- ram Kumar, very , lase..man , full house , foods , eating , only . 🦴💀💀💀🦴💀💀💀💀🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 года назад
@@giriraj6838 கலைஞர் என்ற அடைமொழியை ஏற்றுக்கொண்டதே திருட்டுத்தனம். ஆடல்? பாடல்? ஓவியம்? வில்வித்தை? இசை ? ஆபாசக் கலை மட்டுமே தெரியும்
@madhavb4555
@madhavb4555 5 лет назад
i cant understand wat prabhu is telling but a lots of respect for indias no.1 actor sivaji ganeshan from andhra pradesh
@rajaendranrajaendran9207
@rajaendranrajaendran9207 Год назад
Asathalpeach. ArumaiyanaAchi Next Allarumpovam MerinaBeach
@anbumuthu1201
@anbumuthu1201 4 года назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் தமிழ் மக்களின் கலை அடையாளம்.
@sureshg2793
@sureshg2793 Год назад
நடிகர் பிரபு யார் மனசையும் புண் படுத்தல் மாதிரி பேச மாட்டார்
@cleanguy
@cleanguy 5 лет назад
Sivaji sir not only leading Tamil Nadu cinema. he is a legend for entire Tamil cinema globally. Sivaji sir movies cross the entire world since the late '60s. its a big turning for Tamil movie. he was an example for the next generation. in fact, the next generation like Rajni and Kamal took him as their role model.
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
To mark Police centenary,Nadigarthilagam acted in Police Ungal Nanban -a documentary on service of Police to the community.
@ravipamban346
@ravipamban346 6 лет назад
sivaji sir is patriotic actor.he has contributed lot to this nation without publicity.sivaji father is freedom fighter.sivaji is strong follower of great kamaraj.we must be proud he has been born in tamilnadu.
@madhumithav8329
@madhumithav8329 3 года назад
100%true words
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
நடிகர் திலகம் வெறும் நடிகர் மட்டுமல்ல, சமுதாயத்திற்கு ஒரு மிக பெரும் பங்களிப்பு செய்துள்ளவர். மேலும் எங்களை போன்றோர் அவர் மூலமே மேன்மை பெற்றுள்ளோம். எங்களை போன்ற கோடானுகோடி மக்களுக்காக ரோல் மாடல் அவர் தான். உழைத்து வாழ வலியுறுத்தியவர், நங்கள் பிறருக்கு உதவுவதை வெளியே தெரிய கூடாது என கூறியவர், அவர் காலத்தில் அவர் செய்த கொடைகள் சொல்லி மாளாது. தமிழ் உச்சரிப்புக்கு காரணமானவர்(மூலம்). நேர்மை, உழைப்பு, தெய்வ பக்தி, பெரியவர்களுக்கு மரியாதை செலுத்துவது மற்றும் தேச பக்தி போன்றவற்றை எங்களை போன்றோர் அவரிடம் தான் கற்றோம். அவருக்கு மணிமண்டபம் மற்றும் சிலைகள் வைப்பது இந்த என்னை போன்ற சமுதாய மக்களின் விருப்பம். நாங்களும் இந்த நாட்டில் மக்களாக தான் உள்ளோம். அவர் தேசத்தின் எந்த சிறந்த தலைவருக்கும் ஈடானவர். அவரை பற்றி அறியாதவர் தயவு செய்து உங்கள் அறியாமையை இங்கே கொட்டாதீர். அதுவே நீங்கள் மனிதராக வாழ வழி வகுக்கும்
@antofernando3929
@antofernando3929 5 лет назад
Super speech
@chinnaduraichinnadurai5055
@chinnaduraichinnadurai5055 5 лет назад
Kalaigar is great
@singhsingh-vh6js
@singhsingh-vh6js 6 лет назад
தமிழ் நாட்டில் பள்ளிகள் இல்லையா? உண்மை நடிகர் குடும்பமே? தமிழ் வாழ்க !
@hosttato4282
@hosttato4282 3 года назад
Unkal pechai kehdka kan kalankukinrathu Brabu Sir , naamathitku pidithamana manusarkalai ilaippathu enpathu Vali nirainthathu . Neenkal anaivatum unkal kudumpathil vaalka valamudan Sir . Unkal Appavin nadippu enpathu naan solli thetiyavendiyathillai , avar maka Kalainan .
@ramlingam59
@ramlingam59 3 года назад
Super
@shanmugasundaram8357
@shanmugasundaram8357 Год назад
என்னையா பிரபு நீர் என்ன முடடாளா எங்கள் ஜயா சிவாஜி கணேசன் அவர்களுக்கு எதற்கு சிலை கலைமகள் அருள் பெற்ற தவபுதலவன் உலக கலை உலகமே நடிப்பில் சகாப்தம் சரித்திரம் என்று ஒப்புக்கொண்ட உயர்ந்த கலைஞன் மனிதன் கலையைமதித்த காவியதலைவன் என்னை போன்ற கோடிக்கணக்கான நல்ல உள்ளங்களில் அவர் தெய்வமாக நிற்கிறார் ஏன் கற்பனை யில் சிலையாக நினைத்து நெஞ்சார நேசிக்கிறேன் இந்த உலகம் உள்ளவரை வாழும் சாகவரம்பெற்ற சகாப்தம் சரித்திரம் சிவாஜி கணேசன் ஜயா உங்களை போன்று கலையை வியாபாரம் ஆக்கிய உங்களை போன்றோருடன் சிலை தேவை இல்லை நீங்கள் போய் உங்கள் வேலையை பார்க்கலாம்
@kajendranmylvaganam4500
@kajendranmylvaganam4500 3 года назад
Super super
@yogekani282
@yogekani282 6 лет назад
Super speech....
@khanjabarulla4566
@khanjabarulla4566 2 года назад
Super interesting video OK RU-vid
@user-ei4op8wi7l
@user-ei4op8wi7l 5 лет назад
Riyal sivan-puthalva Nan u m Varenada Enakkumaval Annaiyenru Molivayada -Happy new year 2019-
@manomano403
@manomano403 3 года назад
அரோகரா சொன்ன நாவெலாம்.. மனோகரா..வென்றது, உன்..நா.. அசைவினால் என்றது தென்றல்; உலகுக்கு நெறி வகுத்து உயர்வுக்குப் பாலமிட்ட தமிழுக்கு ஏது தளை? காற்று வரட்டும், கதவு திறந்திடு.. கதைகள் பேசிடும் நேரம்; நேற்று வரைக்கும், பூட்டியிருந்த.. யாரோ செய்த பேதங்களில் எனக்கொன்றும் உடன்பாடில்லை; வெட்ட வெளி யார்க்கும் சொந்தம் இல்லை, குனிந்தால் குட்டும்.. நிமிர்ந்தால் முட்டும்.. எட்டி உதைத்து நிமிர் தமிழா; விட்டில்கள் முகவரி உனக்கு வேண்டாம், விடியும் கோவையில் சேவல் கூவையில், விழித்தெழு, விழித்தெழு தமிழா! ஓடும் நீரில் செத்ததும் ஓடும்.. உயிருள்ள மீன்கள் எதிர்த்தே மோதும், அலையும் கடலும் ஆற்றங்கரையும், கலைத்தாய் மேனி எழிலாகும்!! கொஞ்சும் தமிழே வாய்பேசும்!!! கொஞ்சம் பொறு நீ அது பேசும்!!!! .. 09.57
@sspandian6598
@sspandian6598 5 лет назад
Sivaji ganeshan is great actor, Sivaji ikku andharavil kooda silai iruuku sir
@emaya_u
@emaya_u 6 лет назад
U r so lucky meet legends of tamilnadu
@prabuc3494
@prabuc3494 Год назад
PRABU
@vishali11hagoramoorthy26
@vishali11hagoramoorthy26 Год назад
Kallam kabadam illa tha vallai manam super sar
@srinivasana6748
@srinivasana6748 6 лет назад
Super respect
@VijayVijay-on1do
@VijayVijay-on1do 2 года назад
நடிகர் திலகம் புகழ் ஓங்குக
@mkarthikeyankm8138
@mkarthikeyankm8138 3 года назад
அருமை
@kumarthankavel2485
@kumarthankavel2485 4 года назад
Very good Mr. Prabhu , my dear Boy. Your emotional speech recall the style of Sivaji aththan.
@kannank4824
@kannank4824 3 года назад
Vasanam. Yentral. Sivaji. Oruvar. Thannnnnnnnnnnnnnnnnnnnnnnnn
@vishali11hagoramoorthy26
@vishali11hagoramoorthy26 Год назад
Sir manasukkul mathappu ponmanam ungal Nadi Pu azyku
@winnerwinner5254
@winnerwinner5254 3 года назад
Good speech sir
@jjoshuasamuel
@jjoshuasamuel 5 лет назад
Tamil erukkum varai kalaigar pugal endrum erukkum.
@ramamoorthyk8216
@ramamoorthyk8216 2 года назад
தன் பெயர் சம்ஸ்கிருதம். கட்சியின் பெயர் சம்ஸ்கிருதம் சூரியன் உதய தயா ஸ் திராவிட நிதி என்று பல்லாயிரம் சம்கிருத சொற்கள் உள்ளவரை களஞ்ச ர் புஹள் இருக்கும்
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 лет назад
1957 முதல் 1961 ஆண்டு வரை 112 முறை வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் அரங்கேற்றிளார்.அந்த காலகட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. அப்பொழுது நாடகத்தின் மவுசு குறைந்து சினிமா கலைகட்ட துவங்கியதால் நாடகத்தில் வேலை செய்தவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது.நாடக தொழிலையும், நம்பியிருந்த தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.92 வது முறை நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் போது வசனம் பேசிக்கொண்டிருக்கும் போது தொண்டையில் ரத்தம் கசிந்தது.டாக்டர் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்று அறிவுரை கூறியும் கேளாமல் 112 முறை நாடகத்தை நடத்தி அதில் கிடைத்த பணத்தில் நாடகத்தில் பனிபுரிந்தவர்களுக்கு கொடடுத்தது போக மிச்சம் இருந்த தன் பங்கு பணம் 32 லட்சங்கள். அவர் நினைத்திருந்தால் மவுண்ட் ரோட்டில் 32 சாந்தி தியேட்டர்கள் வாங்கி இருக்கலாம். அந்த பணம் முழுவதையும் வருங்கால சந்ததியினருக்காக கல்விக்கும் நூலக வளர்ச்சிக்கும் அளித்தார்
@kaanagamtv
@kaanagamtv 2 года назад
பணமும் பதவியும் படைத்தவரை புகழ்வது இயல்பே! பரம ஏழையை பாராட்டுவது கடினமே.
@suryapkdon3331
@suryapkdon3331 4 года назад
, ❤😍❤
@ftixg
@ftixg 3 года назад
Prabhu is speech wonderful
@நரவேட்டையன்1992
3:59 கருணாநிதி பாணி பணியன்
@SivaKumar-ii8mx
@SivaKumar-ii8mx 4 года назад
சூப்பர் டாக்
@ramlingam59
@ramlingam59 3 года назад
Super bro all
@bharthig9772
@bharthig9772 5 лет назад
Nice
@hosttato4282
@hosttato4282 3 года назад
Manathitku pidithavarkalai pitivathu enpathu Vali nirainthathu .
@ramsakthi975
@ramsakthi975 6 лет назад
Superrrr
@srinivasaseena9108
@srinivasaseena9108 5 лет назад
Tamilan da
@laddu756
@laddu756 3 года назад
தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு எதற்கு நீங்கள் பெங்களூரில் படித்தீர்கள் இதெல்லாம் மக்களுக்கு செய்ற மோசம் அதற்கு மாண்புமிகு கருணாநிதி அவர்கள் சாட்சி இதையெல்லாம் இப்பொழுது நீங்கள் செய்தியாக போடுகிறீர்கள் நக்கீரன் அண்ணா அவர்களுக்கு இதைப் பெரிய செய்தியாக போடவும் தயவுசெய்து
@thambichitra3222
@thambichitra3222 3 года назад
உலக நாயகன் கமல் ஹாசன் அல்ல,' நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் மட்டுமே
@HariharanHari-rz7xe
@HariharanHari-rz7xe 2 года назад
M. Karunanidhisvij DMK chief
@sethuraman1386
@sethuraman1386 4 года назад
கடவுள் எனக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்! என் ஆயுளை எடுத்துக்கொண்டு சிவாஜிகணேசனை இந்த உலகில் பல்லாண்டுகள் வாழ எப்போதும் கடவுளிடம் வேண்டுவேன் அந்த வரம் கிடைக்கும் என்று, எனது தெய்வம் சிவாஜிகணேசன் என்னைவிட்டு சென்றுவிட்டார்! கடவுள் என்னை ஏமாற்றிவிட்டார்!
@kvinayakmurthy9124
@kvinayakmurthy9124 3 года назад
mimicry super
@xavierdaniel5037
@xavierdaniel5037 6 лет назад
👏👏👏👏👏
@user-to6gv1bt7l
@user-to6gv1bt7l 11 месяцев назад
ChenimavelSuttengsponnal OutAnaveandumeandrallum Nadakkum Yaraenthallum Katgakudathabig? TtkRHospital
@kannank4824
@kannank4824 3 года назад
Silaiyai. Yetuththavar. Nilai. Yenna. Achu. Theriyuma. Mele. Pochu
@Raja00727
@Raja00727 3 года назад
Ivan oru nallavan
@murugan.d5177
@murugan.d5177 6 лет назад
Ayya DarmaPirabu!.... Naaigalaiyelam Periappan Solladhe Poravu Appavukku Respect Irukadhu Okayya!....(Bangalore)!...
@prabhuktrolls0074
@prabhuktrolls0074 5 лет назад
Dude naai nu sonneye avaroda oru vasanathai Sollu
@francisalbert151
@francisalbert151 5 лет назад
Mama u love you so much
@santhakumar6180
@santhakumar6180 2 года назад
ஏழ்மை ல இருக்கிற ஓரு குடும்பம் உங்க பெரியப்பா வ சந்திக்க முடியுமா. ஓரு பெரியவங்க அறிமுகம் கிடைக்க ஒன்னு நடிகனா இருக்கணும், இல்லனா அதிகாரத்துல இருக்கணும் இல்லனா அரசியல்ல இருக்கணும்.
@sps7117
@sps7117 6 лет назад
Kannula thanniye varley
@S.Nakkeeran-xn9wo
@S.Nakkeeran-xn9wo 11 месяцев назад
199 Mr boon australia
@vishaltry
@vishaltry 6 лет назад
Nadikanda Nadikanda Nadikanda kalikaalam kalikaalam kalikaalam
@sanjulin8812
@sanjulin8812 6 лет назад
Tadeeee thilagam prabhu......
@wrenb1209
@wrenb1209 4 года назад
jaalilo jimkano janthu jeslin
@user-ei4op8wi7l
@user-ei4op8wi7l 5 лет назад
❗❗❗❗❗👈👈👈👌👍
@BalakrishnanS-xr4md
@BalakrishnanS-xr4md 11 месяцев назад
Kavalugu kettegkaran
@user-ei4op8wi7l
@user-ei4op8wi7l 5 лет назад
Ippa enna seyyamudlyum
@s.n.manikandans.n.manikand3117
@s.n.manikandans.n.manikand3117 2 года назад
Palaya edathula sivaji silaya vaikkanu
@Krishna-ex7uu
@Krishna-ex7uu 6 лет назад
prabhuma azhuvatha...unga periappa unagu parupu bovaa tharuvaru..
@VinothKumar-hu9sr
@VinothKumar-hu9sr 4 года назад
Cinemavil ok reyal lifeil yepti kalaignar
@murugesan1696
@murugesan1696 10 месяцев назад
C M. vaka yar erunthalum avarkazhukku JALRA adippathu Prabhuvin pazhakkam.
@NANDHINIJPJ-wb7ws
@NANDHINIJPJ-wb7ws 10 месяцев назад
97
@thoufeeqahamed2249
@thoufeeqahamed2249 5 лет назад
00.22 இதே Dialogue ஐ தான் நீ M.G. ராமசந்திரன் நினைவஞ்சலி கூட்டத்திலும் பேசினாய்.... யார் பெயரை சொல்லி நீ அடி வாங்கினாய் உண்மையை வேறு கூட்டத்தில் சொல்லு
@user-kp9zn4iw8g
@user-kp9zn4iw8g 6 лет назад
என்ன கொடும சார் 😜😜😜😜
@mahendranmahendran853
@mahendranmahendran853 3 года назад
Mahendran maruthi like
@mahendranmahendran853
@mahendranmahendran853 3 года назад
Account
@vijayaKumar-et3hb
@vijayaKumar-et3hb 3 года назад
J
@nishanthansivarajah1635
@nishanthansivarajah1635 2 года назад
அதாவது நடிப்பு என்றால் அது உங்க குடும்பந்தானப்பா சும்மாவா சொன்னாங்க பாம்பு சாப்பிடுகிற நாட்டில நடு துண்ணு கேக்கணுமாம் அது உங்க குடும்பத்தில றொம்ப இருக்கு ககககககககககககக
@vijaylondon8166
@vijaylondon8166 4 года назад
tamil ....tamil ...Tamil enru sollum but English padikkum.....
@prabhakars1457
@prabhakars1457 4 года назад
யார் ஆட்சிக்கு வந்தாலும் அவங்க பக்கம்.
Далее
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 18 млн
It was hard 😂
00:15
Просмотров 896 тыс.
IT'S MY LIFE + WATER  #drumcover
00:14
Просмотров 18 млн