Subscribe to Nakkheeran TV bit.ly/1Tylznx www.Nakkheeran.in Social media links Facebook: bit.ly/1Vj2bf9 Twitter: bit.ly/21YHghu Google+ : bit.ly/1RvvMAA Nakkheeran TV - Nakkheeran's Official RU-vid Channel
ஒய்வின்றி உழைத்த உடல் நிரந்தரமாக ஒய்வெடுக்க துயில் கொள்ள பயணம் கடல் அலைகள் போராட்டத்தில் நீங்கள் போட்டி போட அங்கே வாழ்க்கை முழுவதும் போராடி இப்பொழுது கடல் அலைகூட இருந்து போராட்டம் இறந்து போராட்டம் அதுதான் கலைஞர் கண்ணீர் உடன் தூரத்தில் ஒரு பூ சூரியகாந்தி நீங்கள் திரும்பிய திசையில் நான் நாகராஜன் அரியக்குடி
எவ்வளவு உண்மையாக மனிதர் வாழ்ந்து இருக்கிறார். ஒரு எம்.ஜி.ஆர்ரசிகன் தொண்டன் பக்தன் என்றே சொல்லலாம். கலைஞரை புகழ்ந்து இருக்கிறார். ஒரு ஆன்மீகவாதி பெரியார் திடலில் பேசி இருக்கிறார்.கலைஞரின் மகள் செல்வி மேடம் எவ்வளவு பவர்ஃபுல் பெண் என்பதையும் பாராட் ட வேண்டும். எப்பவுமே உண்மை இப்படித்தான் இருக்கும்.
மேடையில் ஒருவர் பேசும்போது அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கும்மியடித்துக்கொண்டிருப்பதை இந்தியாவில்தான் காண முடியும். ஏன் ஏற்பாட்டாளர்களுக்கு இவற்றையெல்லாம் பார்த்து சரிசெய்ய முடியாது?????
மண்ணெண்ணெய் வாங்க ரேசன் கடைதன்னை அடைந்தேன்!! அங்கே தென்னை போல் வளர்ந்த ஒருவன் தம்பி என்ன வேண்டும் என்று கேட்டான் ஐயா மண்எண்ணெய் வேண்டும் என்று நான் கேட்டேன் அதற்கு கடைகாரன் சொன்னான் தம்பி என்னை கேட்டாலும் தருவேன் !பொன்னை கேட்டாலும் தருவேன!் ஆனால் மண் அன்னையை யாருக்கும் தரமாட்டேன்!! Very famous in 80s now only i came to know it was done by mayil samy sir!!
What Karunanithi did to my sri Lankan tamik brothers and sisters he will suffer karma is a bitch and he will suffef more and more even if he calls death. It will not come as he has to answer to the countless innocent death