Тёмный

கதை கேட்கும் சுவர்கள்| உண்மைக் கதை Inspirational Story |Uma preman | K.V.Shylaja  

Vanithamani Storytellerகதைக்களம்
Подписаться 4,8 тыс.
Просмотров 5 тыс.
50% 1

"நிலாச்சோறு" என மலையாளத்தில் "ஷாபு கிளிதட்டில்" அவர்கள் எழுதி வெளிவந்த உண்மை நாவலை தமிழில் "கே.வி.ஷைலஜா" அவர்கள்
"கதை கேட்கும் சுவர்கள்" எனும் பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். "உமா பிரேமன்" எனும் சாதனைப் பெண்மணியின் வாழ்வின் பாடுகளும் ஏற்றங்களுமாய் இக்கதை பயணிக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இக்கதையில் தனக்கான ஒரு சிறு புள்ளி நம்பிக்கையையாவது கண்டடைய முடியும். வாழ்வின் துயர்கள் மூச்சுமுட்ட வைக்கும்போதெல்லாம் இக்கதையின் ஞாபகம் நமக்கு உயிர்காற்றை கொடுக்குமென தோன்றுகிறது. ஷைலஜா அக்கா, உமா அக்கா இருவரும் என் மனதுக்குள் இருக்கும் ஆகச்சிறந்த ஆளுமைகள். இத்தங்கையை எத்தருணத்திலும் நேசிக்கும் இந்த மூத்த சகோதரிகளோடு சமகாலத்தில் வாழ்வதிலும் பயணிப்பதிலும் பெருமிதம் கொள்கிறேன்.
தொடர்புக்கு ...
cvanithamani@gmail.com
இது வெறும் கதையல்ல பெண்களின் வாழ்விற்கான ஓர் நம்பிக்கை விதை.
கே.வி .ஷைலஜா எழுதிய & மொழிபெயர்த்த புத்தகங்கள்...
1. யாருக்கும் வேண்டாத கண்.
2. சுமித்ரா.
3. மூன்றாம் பிறை.
4. ஸ்வரபேதங்கள்.
5. சிதம்பரம நினைவுகள் ‌
6. உருவமற்ற என் முதல் ஆண்.
7. சர்மிஷ்டா.
8. முத்தியம்மா
9. சூர்ப்பனகை
10. பச்சை இருளனின் சக பெத்தான் மாடன்
11. கதை கேட்கும் சுவர்கள்
12. தென்னிந்தியச் சிறுகதைகள்
13. இறுதியாத்திரை
இன்னும் கதைகள், பாடல்கள் மற்றும் புத்தக அறிமுகத்துக்கு... கீழ்காணும் Linkகளை Click செய்யவும்.
• Tamil Stories for kids...
• Tamil Storytelling | M...
• வெள்ளைக் காக்கா கதை |...
• என்னதான் சொல்லுச்சாம் ...
• கதைசொல்லியின் கதை | Li...
• சித்துண்ணி கதை | Tamil...
• சாதிமனுசன்- இலட்சுமணப்...

• உங்க குழந்தைக்கு ஏன் க...
• Tamil Storytelling | வ...
• மின்மினிப்பூச்சி கதை &...
• #tamilstories #reading...
• பொன்னீலன்80 - விழாவில்...
• STORY TELLING | Vanith...
• Tamil Storytelling |பா...
#Storyforeverywomen #ironlady #Umapreman

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@gopalnagarajan8545
@gopalnagarajan8545 3 года назад
Great day started my life, real amma
@arunachalamp4921
@arunachalamp4921 2 года назад
DIVINE MA..
@karthikeyans1932
@karthikeyans1932 3 года назад
Really nice and inspiring Your voice is powerful.
@Thangamani-eh3dq
@Thangamani-eh3dq Год назад
மிகவும் அருமையாக உமாவின் உண்மை கதையை சொன்னீர்கள். இது பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது. நன்றி. என்னுடைய பெயர் தங்கமணி உமாவின் தோழி. .கதை ஆசிரியருக்கும் நன்றி கூறுகிறேன்.
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani Год назад
தங்கமணி அக்கா உங்கள் கருத்துக்கு நன்றியும் அன்பும்.😍😍
@Thangamani-eh3dq
@Thangamani-eh3dq Год назад
@@kathaikalam_vanithamani 🙏
@manjulagunasekaran1887
@manjulagunasekaran1887 4 года назад
மிக அழுத்தமான அருமையான கதையை சிறப்பாக எங்களுக்குள் செலுத்தியிருக்கிறீர்கள். சிறிது கூட கவனம் சிதறாமல் மூழ்கி போனேன். பல இடங்களில் என்னை மறந்து உமா கதாபாத்திரத்திற்காக மனம் கனத்தது. உரை முடிந்து பல மணி நேரம் ஆகியும் மீளமுடியாது திகைக்கிறேன். Really powerful narration!!
@pappusriveera8759
@pappusriveera8759 3 года назад
Very 👌 nice
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
Thank u
@AroulVSN
@AroulVSN 4 года назад
நெகிழ்வான கதை.சிறப்பான எடுத்துரைப்பு.நன்றி.பாராட்டுக்கள்.
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
நன்றிங்க அய்யா
@veeranganait4087
@veeranganait4087 4 года назад
தன் துயரங்களை உரமாக்கி, பிறர் துயர்துடைத்தலின் மூலம் வாழ்வின் உன்னதமான நிலையை அடைய முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய போராளி உமா அவர்கள் பலருக்கு முன்னுதாரணம். பகிர்தலில் இன்பம் காணும் இவரின் கதையை தமிழுக்கு அறிமுகம் செய்த எழுத்தாளர் பதிப்பாளர் KV Shylaja அவர்களுக்கும் இக்கதையை சொல்லிய உங்களுக்கும் நன்றி.
@ramyakathaisolli8040
@ramyakathaisolli8040 4 года назад
என்னை மிகவும் பாதித்த கதை நீங்கள் கூறிய விதம் மிக அருமை
@vijayalakshmis4009
@vijayalakshmis4009 3 года назад
😍 I am proud of my friend she's my class mate 🙏🙏 love you Uma
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
Wooow....... Happy to hear😍😍
@jananim9339
@jananim9339 4 года назад
என் வாழ்க்கையில் கதை கேட்கும் சுவர்கள் எனும் இப்புத்தகம் மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது இப்புத்தகத்தை எனக்கு வழங்கிய வனிதா அக்காவுக்கு மிகப்பெரிய நன்றி 🙏இப்புத்தகத்தை ukuஎழு எழுதிய ஷைலஜா அம்மாவுக்கு மிக பெரிய நன்றி
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
Luv u janani😍
@jj.sharanrock1333
@jj.sharanrock1333 3 года назад
வணக்கம் அம்மா. "கதை கேட்கும் சுவர்கள்" ளின் கதையை நானும் கேட்டேன். சுவர்கள் சொன்ன கதை கண்களை நிரப்பி விட்டது. மனதை கனத்துவிட்டது. என் சில மறைக்கப்பட்ட வலிகளும் சேர்ந்து அழுது தீர்த்தது. கனமான வலிகள்.
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
வலிகளை வலிமையாக்குவோம்💪💪💪💪, உங்கள் கருத்துக்கு நன்றி.
@kuttieskoodam6830
@kuttieskoodam6830 4 года назад
52:13 நிமிடம் முடிந்ததும் அப்படியே மௌனத்திற்கு போனது என் மனது. அருமையா சொன்னீர்கள் வனி அத்தை ஒரு நிஜ மனிசியின் வாழ்க்கையை.🙏🙏🙏
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
😍😍நிறைவு
@rotaryclubofmanavaiqueens3777
@rotaryclubofmanavaiqueens3777 4 года назад
மெய்சிலிர்த்தேன் தோழர். மிக அருமை. பணி சிறக்க வாழ்த்துகள்.
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
நன்றிங்க
@vanisudhaakarsudhaakar3944
@vanisudhaakarsudhaakar3944 4 года назад
Really heart touching story
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 4 года назад
😍
@m2craftcorner799
@m2craftcorner799 4 года назад
Suuper vani athai.......nenga terunjkutta nallavangala pathi engloda share panatukku
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
😍Happy
@venkateshsac
@venkateshsac 4 года назад
Akka, such an inspiration and motivation story. Thanks akka for sharing. It was so touched.
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
Welcome 😍
@umasubbaiyan4862
@umasubbaiyan4862 4 года назад
Very inspirational..Thanks for introducing this book..
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
Happy😍
@mukilanrp1984
@mukilanrp1984 4 года назад
It's really very inspiring story thank you...
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
😍
@sowlatharajkumar90
@sowlatharajkumar90 4 года назад
Am speechless mam... just a amazing narration..
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
Thank u dear
@santhamanim3982
@santhamanim3982 11 месяцев назад
🎉கதிர்மல்ஸ்பள்ளி,சிந்தாமணிபுதூர்,முருகர்கோவில்
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 10 месяцев назад
😊😊
@sunmathi12
@sunmathi12 4 года назад
அக்கா வார்த்தைகளால் விளக்க முடியாத உணர்வு, கதை கேட்கும்போது ஒவ்வொரு முறையும் என்னையறியாமல் சிலிர்த்துப் போனேன் .
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 3 года назад
நன்றியும் அன்பும் சுமதி😍😍
@dhanarajanramu170
@dhanarajanramu170 4 года назад
அக்கா, உங்கள் பாதை குழந்தைகளுக்காக மட்டும் என்று குறுகிவிடக் கூடாது. ஏனெனில் தனித்துவமிக்க உங்கள் குரலும், திறனும் பெண்கள் சார்ந்து இன்னும் பலப்பல கதைகளை நோக்கி முன்னேறி பவா ஐயாவிற்கு இணையான பெண் ஆளுமையாக இக்கதைகளின் உலகில் சேவை செய்ய வேண்டும் என்று என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன். இது நிச்சயமாக வெறும் வார்த்தை அல்ல. என் ஆழ்மன எண்ணங்கள் 💐🙏
@kathaikalam_vanithamani
@kathaikalam_vanithamani 4 года назад
நன்றி🙏
Далее
🎙ПОЮ ВЖИВУЮ!
3:07:23
Просмотров 914 тыс.