Тёмный

Bava Chelladurai | நிலாச்சோறு - உமா ப்ரேமன் | கதை கேட்கும் சுவர்கள் - தமிழில் கே.வி.ஷைலஜா 

Shruti TV
Подписаться 1 млн
Просмотров 40 тыс.
50% 1

நிலாச்சோறு - மலையாள மூலம்: ஷாபு கிளித்தட்டில். (உமா ப்ரேமனின் வாழ்வியல் நாவல்) தமிழில் : கதை கேட்கும் சுவர்கள். கே.வி.ஷைலஜா
பவா. செல்லதுரை உரை
നിലാച്ചോറ്
(ഉമാ പ്രേമന്റെ ജീവിതകഥ)
മലയാളമൂലം - ഷാബു കിളിത്തട്ടിൽ
തമിഴിൽ - കഥൈ കേട്കും സുവർഗൾ
കേ.വി.ഷൈലജാ
#bavachelladurai
This video made exclusive for RU-vid Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Развлечения

Опубликовано:

 

3 ноя 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 71   
@marykanagam1325
@marykanagam1325 3 года назад
வளர்க உமாப்ரேமனின் பணிகள்.அவர்களை அறிமுகம் செய்த பவாவிற்கு நன்றி.
@brubalaas
@brubalaas 3 года назад
Due to noise of the place, the voice is not so clear. But still the life of Ms. Uma is really great.
@karthikbalaji4882
@karthikbalaji4882 3 года назад
Great women sir uma amma romba naal nalla irukkum sir
@Iyalisai
@Iyalisai 3 года назад
ஜீவிதம் மிக அற்புதமான ஒன்று 🖤 அப்படி தான் பவா என்னும் ஆற்றலை அறிய வைத்தது.🤍 ஒவ்வொரு கதைகளும் ஓர் விடியல் எனக்கு. விடியலின் தேடலில் உணர்கின்றேன் ஜீவிதத்தின் அற்புதத்தை. நன்றி.
@porchilaidhineshbabu6053
@porchilaidhineshbabu6053 3 года назад
மிக மிக அருமையான பதிவு அப்பா... வார்த்தைகள் இல்லை... கண்ணீரும் நிற்கவில்லை...
@tamilmediumenglishteacher8461
@tamilmediumenglishteacher8461 3 года назад
நான் கேட்டடதில் மிக அருமையான வலி மிகுந்த ............
@rajprakashbe
@rajprakashbe 3 года назад
பவா அண்ணே, 3நாட்களுக்கு முன்பு தான் இந்த புத்தகத்தை படித்தேன். அந்த 40வது நிமிடத்தில் நீங்கள் கூறியதை, புத்தகத்தில் படித்த போது, உமா தேவி பெருந்தேவியாக என் கண் முன்னே தோன்றினார்.
@vinothbabukulasai113
@vinothbabukulasai113 3 года назад
தரிசனம் தந்ததற்க்கு நன்றி தலைவரே ❤️ .... சிறு வேண்டுகோள் ... வாரம் ஒரு முறையாவது உங்கள் தரிசனம்... வேண்டும் ... .... ❤️
@kumamageswari9247
@kumamageswari9247 3 года назад
நன்றி பவா அப்பா
@kumamageswari9247
@kumamageswari9247 3 года назад
இந்த அற்புதமான கதையை ச்சொன்னதற்கு நன்றி
@Booksandwriters
@Booksandwriters 3 года назад
Arumai Bava
@aswanthadithiyagroups9305
@aswanthadithiyagroups9305 2 года назад
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்
@baranisiva3758
@baranisiva3758 3 года назад
மிக சிறந்த பதிவு நன்றி அண்ணா
@vasanthv6850
@vasanthv6850 3 года назад
பவாவின் குரலும் , வார்த்தைகளும் எனது போதைப் பொருட்கள்
@ranjithking9091
@ranjithking9091 3 года назад
கண்ணெல்லாம் கலங்கிடுச்சி... இயற்கை மிக அற்புதமானது, இயற்கை மிக கருணையானது, இயற்கை மிக கருணையற்றது, இயற்கை மிக கொடூரமானது....
@vijayvichu1835
@vijayvichu1835 3 года назад
Verukum vaalkaiyil ungal kadhaigale aruthal
@premasekaran7075
@premasekaran7075 3 года назад
Background noise is more sir so couldn't concentrate in your speech still enjoyed it
@arunaramboo4421
@arunaramboo4421 3 года назад
உமா என்ற அந்த உன்னதமான ஆத்மாவிற்கு தலை வணங்குகின்றேன். இறைவனை பார்க்கவிரும்புவர்கள் உமாவைப் பார்க்கலாம். நன்றி பவா.
@francismoto
@francismoto 3 года назад
உள்ளத்தில் உயர்ந்தவர். சுயநலம் இல்லா மனிதர்களை காண்பதே அரிது. இப்படியும் ஒருவர் இருக்கிறார் என்ற பதிவை எங்களுக்கு பகிர்ந்தமைக்கு நன்றி அய்யா. உங்களை பல மாதங்கள் பார்க்காமல் இருந்தது கொஞ்சம் கடினமாக தான் இருந்தது. ஆனால், அந்த இடைவெளியில் நீங்கள் நிறைய வாசிப்பயும், அனுபவங்களையும் பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி.
@karthikbalaji4882
@karthikbalaji4882 3 года назад
Thenks bava sir ungala tha uma amma va ennakku theriyum
@nedunchezhiyankaliyamoorth6908
@nedunchezhiyankaliyamoorth6908 3 года назад
நன்றி பவா...
@sundarguru2881
@sundarguru2881 3 года назад
Ayya... மிக அருமை Indha maadhiri pudhu pudhu manidhargalai arimuga padutha nenga than erukkireergal.... Yenga veetil uma avargalin pugaipadathai maati vaipen... yengal veetil orutharaga.... Kandippaga
@thamizharam5302
@thamizharam5302 2 года назад
சிறப்பு அய்யா வாழ்த்துக்கள் அய்யா
@anniekrishna5055
@anniekrishna5055 3 года назад
Beautiful and inspirational story thank you Sir 🙏🏼
@sivanatarajan968
@sivanatarajan968 3 года назад
Hearing the story of Uma my eyes was full of tears.So much sorrow in her young life.. Nobody should bear euch life.
@jayanthisuresh9371
@jayanthisuresh9371 3 года назад
Very nice Bava sir, hatsoff to uma preman.
@revathim445
@revathim445 2 года назад
உமா ப்ரேமன் வாழ்க்கையில் ஒரு முறையாவது சந்திக்கவேண்டும் . சோதனைகளையே அனுபவித்து சாதனைகள் புரிந்த மனுஷி சாதனைகள்
@shanthibabu4446
@shanthibabu4446 2 года назад
Inspirational story 👍
@sharmilas5266
@sharmilas5266 3 года назад
thank you sir, for sharing about a great legend
@ahal230
@ahal230 2 года назад
ஜிவிதம் அற்புதமான ஒன்று
@vijayaragavand9474
@vijayaragavand9474 3 года назад
நெஞ்சம் நிகழவைத்தது உமாவின் கதை.
@amyrani7960
@amyrani7960 3 года назад
Bravo .. I like the IT project and the rational behind it. I wish the project all the best! God bless!
@MuruganandhamTNice
@MuruganandhamTNice 3 года назад
Nice
@MuruganandhamTNice
@MuruganandhamTNice 3 года назад
Nice speech THALA
@ambikaselvi4165
@ambikaselvi4165 Год назад
Amaithiyana idathil kathai sollunga pls
@kdroshan
@kdroshan 3 года назад
அடிக்கடி உங்களைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஐயா நிறைய படித்து கொஞ்சமாவது சொல்லுங்கள் என்பதை விட, கொஞ்சமாவது எங்களுடன் பேசுங்கள் என்பதையே நான் என் வேண்டுகோளாக வைக்கிறேன்
@vvignesh7523
@vvignesh7523 3 года назад
💐💐💐
@abinayaabhinandh
@abinayaabhinandh 3 года назад
மிகபேரிய மணிதி அவள்
@VijayKumar-tb6pe
@VijayKumar-tb6pe 3 года назад
I am from attapady. She is unique.
@sivanatarajan968
@sivanatarajan968 3 года назад
Uma is kind hearted girl
@sangeethar7136
@sangeethar7136 3 года назад
👏👏👏
@poovannan3078
@poovannan3078 2 года назад
Bava selladurai new video
@jayakumar6744
@jayakumar6744 3 года назад
We live in story ,noise prevent us from main stream Bava vankkam
@DineshThangappan
@DineshThangappan 3 года назад
Shruti TV production, please take care of the video sound output. Lakhs of people are your subscribers. You can easily buy a good mic and keep it close to Bava Sir to get the audio clearly. Lots of disturbance, I am not able to get the feel of the story, half the way mark of the video, I am stopping the video and giving a comment to you guys. See, Bava sir likes to speak outdoor, he is an asset to your channel so please focus on the audio when you are shooting the outdoors. A humble request from your loyal subscriber & Bava Sir's fan. Thanks.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 2 года назад
Surrounding noise is distracting
@bharath1931
@bharath1931 3 года назад
Happy
@bkshankarooty
@bkshankarooty 3 года назад
Heavy noice Please change the place in future.
@user-hy8jp4ye8n
@user-hy8jp4ye8n 3 года назад
நானும் சத்தம் அதிகமாக உள்ள இடத்தில் பார்த்தேன். அதனால் தான் சரியாக கேட்க முடியவில்லை. இன்னொரு முறை அமைதியாக பார்க்க வேண்டும். Please take note noise while outdoor shots? Thank you
@amyrani7960
@amyrani7960 3 года назад
Bava sir, neengal Kathai sollum swarasiyam.. nan background noise sagithu konden.. I really got headache afterwards!
@athindransrinivasan1096
@athindransrinivasan1096 3 года назад
Baava sir culture sir
@ahal230
@ahal230 3 года назад
சலில்க்கா உமா அம்மா மொட்டை அடித்தார்கள் எத்தனை பேர் இதை செய்வர்கள் அம்மா அவர்கள் நேரில் சந்த்திக்கா ஓர் வாய்ப்பு கிடைக்கா எப்படி செல்வது பாவா அண்ணா
@athindransrinivasan1096
@athindransrinivasan1096 3 года назад
En ur are not learning I don't understand. But I appreciate u
@ahal230
@ahal230 3 года назад
என்னால் உமா அம்மாவை நேரில் பர்க்கா முடியுமா என்று தெரியவில்லை அவர் படத்தை வணஙகினேன் பாவா அண்ணா
@Cutezy855
@Cutezy855 3 года назад
Audio quality is very bad but nice story 😉
@techshots9692
@techshots9692 3 года назад
Voice not clear. next time check mic 🎤 before record
@ShrutiTv1
@ShrutiTv1 3 года назад
outdoor shoot - கொஞ்சம் பொருத்தருள்க..
@techshots9692
@techshots9692 3 года назад
@@ShrutiTv1 paravala ji Vara level story i don't knw to type in Tamil but this sir really samaaa we are like 13 friends hear it the spech everybody like it samaaaa
@kalaiarasubalakrishnan8060
@kalaiarasubalakrishnan8060 3 года назад
Uncle, please please please narrate one happy story. Thanks
@valliammala9892
@valliammala9892 3 года назад
ஒரு வாழ்க்கைல இவ்வளவு வலிகளா? அதை கடந்தும் இவ்வளவு கனவுகளா?... அவங்கள ஒரு முறையாவது நேர்ல பார்க்கணும்..
@user-ve4pm9kc8l
@user-ve4pm9kc8l 3 года назад
Enaku "Avamaanam" entra book vendum where can I get ?
@hemapriyas4711
@hemapriyas4711 3 года назад
Sir ungalukku kedacha yenakkum solunga
@RajaS-pi6gv
@RajaS-pi6gv 2 года назад
Oree eraichal atya
@RajaS-pi6gv
@RajaS-pi6gv 2 года назад
Oree eraichal ayya 😔
@everything27kurinjiselvan
@everything27kurinjiselvan 3 года назад
Surrounding sounds diminished the seriousness... we the sincere followers of bava sir story narrating... kindly take care of the surrounding and unnecessary sounds while you rolling the camera. Bava sir kindly take care of this.....
@gowthambalamurugan1153
@gowthambalamurugan1153 3 года назад
Bava ithu shylaja Amma ku matum alla ennayum depression ku thallugirathu...
@santhoshsoundar8870
@santhoshsoundar8870 3 года назад
மாமனிதி
@boomomm
@boomomm 3 года назад
சாதி மதம் மயிறு மட்ட நீங்க சொன்னது எவ்வளவு பெரிய உண்மை உங்களால் எப்பவும் எங்களை entertainment பண்ணவே முடியாது. கண்ணீருடன் 😭
@dhilludurai
@dhilludurai 2 года назад
சொந்தமாக பிள்ளை பெற வக்கில்லாதவனுக்கு அடுத்தவன் பிள்ளையை கொஞ்சுவது கொஞ்சம் ஆறுதலாக இருக்கும், அது மாதிரி. எழுத்தாளராக பெயர் வாங்க முடியாவிட்டால் முன்பு விமர்சகர் என்பார்கள். இப்போது கதை சொல்லி என்ற போர்வையில் அடுத்தவர் எழுத்துக்கள் மூலம் சம்பாதிக்க இது ஒரு வழி, இதெல்லாம் ஒரு பிழைப்பு?
@amyrani7960
@amyrani7960 3 года назад
Bravo .. I like the IT project and the rational behind it. I wish the project all the best! God bless!
Далее
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Просмотров 23 млн
Is it impossible to cut off so much?💀🍗
00:14
Просмотров 4,3 млн
Zlatan embarrasses Speed 😂 #ishowspeed
00:32
Просмотров 11 млн
Не плавайте тут! 🏊🚫
0:24
Просмотров 1,8 млн