வணக்கம் அம்மா 🙏 மிகவும் அருமையான காம்பினேஷன்.நீங்கள் செய்யும் போது வாயில் நீர் வர ஆரம்பித்து விட்டது. சத்யா சிறிது சங்கோஜப்படுகிறார் . நன்றி அம்மா 👌👏👏❤️
மிக்க நன்றி அம்மா! உங்கள் இருவருக்கும் என் மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துக்கள்! அருமையான லஞ்ச் காம்போ. வாழ்த்துக்கள் சத்யா, இப்போது தான் பயம் நீங்கி சத்யா பேசுகிறார்.நாளை அமாவாசை சிறப்பான மதிய உணவு தயார்.
Vanakkam Amma 🙏 nice sambar with mangai, different flavourful potato with, onions, garlic and pepper, jeera, prepared with coconut oil👌👌. Thanks for sharing, will try soon👍
Hi mam can you please tell us that how to prepare idlly whith correct measurements of rice and urad dal Nanga yepadi senjalum pisipisu nu varudhu half an hour boil pannalum apadiyedhan iruku can u please give a guide us on this
🎉🎉very tasty sambar and potato curry amma.tnq.for.sharimg. Tried previous recipe coconut dosai which came out really good.children liked the dosai a lot.tnq ammz
அசைவம் சுவையில் உருளை கிழங்கு ஃபிரை.. பூண்டு சின்ன வெங்காயத்தோடு சோம்பு பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கலாமா??இதே போல் வாழைக்காய் வைத்தும் செய்யலாமா அம்மா??
Happy womens Day to both . A small request for you please call her name by (neega) vanga, podurinkala, because to hear is irritating, sorry to advice,.Nice cooking.God bless you both.🎉🎉🎉❤❤❤