Тёмный
No video :(

கனவுத் தோட்டம் | ஆடிப்பட்டம் அறுவடைகள் ஆரம்பம் | பந்தல் காய்கறிகள், மிதிபாகல், முள்ளங்கி அறுவடைகள் 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 79 тыс.
50% 1

ஆடிப்பட்டம் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் ஆகிறது. எல்லோர் வீட்டுத் தோட்டங்களிலும் அறுவடை ஆரம்பித்திருக்கும். என்னோட கனவுத் தோட்டத்தில் என்னென்ன அறுவடைகள் போய்க் கொண்டிருக்கிறது? கல்கால் பந்தலில் பந்தல் காய்கறிகளின் அறுவடை எப்படி? புதிய முயற்சினால் என்னென்ன செய்து கொண்டிருக்கிறேன் என்று ஒரு கவரேஜ் இந்த வீடியோவில்.
Most of the home gardeners like us might have started the harvesting for this season which we started in August. Let me give a complete coverage on the harvest going in my dream garden, particularly on the climbers (Panthal vegetables), the new additions and tries going in my garden for this season.
#dreamgarden #kanavuthottam #thottamsiva #harvest #bottlegourd #snakegourd #creepers #climbers

Опубликовано:

 

8 окт 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 187   
@jothi7095
@jothi7095 10 месяцев назад
இதை இதைத்தானே எதிர்பார்த்து காத்திருந்தேன் மழை முகம் கண்ட பயிர் போல
@kgmanoharan34
@kgmanoharan34 10 месяцев назад
உங்கள் உழைப்பு மற்றும் ஆர்வம் எங்களைப் போன்றவர்களுக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. பெரிய அளவில் நிலம் இருந்தாலும் உங்களைப் போல ஒரு சிறிய முழுமையான அனைத்து காய்கறிகள் அடங்கிய விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் Brush cutter ஒன்றும் Garuda Mini weeder ஒன்றும் வாங்கி உள்ளேன். உங்களுடைய தோட்டத்தை model farm ஆக வைத்துள்ளேன். நன்றி.
@vasanthjeevan8828
@vasanthjeevan8828 10 месяцев назад
எண்ணம் போல் வாழ்க்கை... சிறப்பான அறுவடை இன்னமும் வர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@seethalakshmi9900
@seethalakshmi9900 10 месяцев назад
10:45 மேகமே சூப்பர் என்று சொல்லுவதை போல் உள்ளது 👌 இயற்கை உங்கள் உழைப்பை பாராட்டுகிறது👏
@johnsonr9822
@johnsonr9822 7 месяцев назад
எனது பெயர் ஜான்சன், நற்றினை செந்தில் நண்பரும் அவரது வீட்டின் அருகில் வசித்தும் வருகிறேன். அவரது ஆலோசனையில் உங்கள் யூ ட்யூப் பார்த்து வருகிறேன். வாழ்த்துக்கள்
@rajaseharanr7528
@rajaseharanr7528 10 месяцев назад
அண்ணாச்சி மிதி பாகல் அருமை ,தோட்டம் கண்களுக்கு விருந்தளிக்கிறது
@MomsNarration
@MomsNarration 10 месяцев назад
Wow! Wow! Wow! Siva sir, it is always a great pleasure to watch your kanavu thottam. Best wishes to have a great Harvest.
@psgdearnagu9991
@psgdearnagu9991 10 месяцев назад
வணக்கம் சிவா அண்ணா. இருபத்து நான்கு மணி நேரம் உங்களுக்கு பத்தாதுன்னு எங்களுக்கு தெரியும்ங்க.. இதில சீசன்கு சீசன் வித்யாசமான முயற்சி வேற செய்து கனவு தோட்டம் மூலம் எங்கள அசத்திடறீங்க. உங்க உழைப்பு உங்க நல்ல மனசுக்கு ஏற்ப நல்ல மழை பெய்து ஆடிபட்டம் அட்டகாசமாக விளைச்சல் தர இயற்கை இறைவன் இருவரும் உங்கள் பக்கம் இருப்பார்கள். எங்கள் வாழ்த்துகள் சிவா அண்ணா. உங்களுக்கு நிகர் நீங்களே... நற்பவி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊✅💯💐👏👏👏👏👌🤗🙏👌
@thottamananth5534
@thottamananth5534 10 месяцев назад
ஆடி பட்டம் அருமையாக இல்லை என்றாலும் ஏதோ ஒரு எருமை வேகத்திலாவது போய்க் கொண்டு உள்ளது. சீமை எலந்தை ஸ்டார் புரூட் ரெட் கொய்யா பிஞ்சு பிடித்துள்ளது அண்ணா நன்றி
@marcinadoj3592
@marcinadoj3592 10 месяцев назад
Enaku midhi pagal na romba pudikum ennaoda favourite
@chitrachitra5723
@chitrachitra5723 10 месяцев назад
இந்த பழ ஈ தொல்லை நாங்களும் சந்திக்கிறோம். காய்கறிகளை பார்க்க பார்க்க மனம் மகிழ்ச்சியில் நனைகிறது. நான் சிறகு அவரை, கோவை அறுவடை செய்கிறேன். முயற்சிக்கு வாழ்த்துகள். இனி அதிரடிதான்.
@l.ssithish8111
@l.ssithish8111 10 месяцев назад
உங்க உழைப்பு அனைவரையும் உற்சாகம் அளிக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள் வணக்கம் நண்பரே
@amirthams3198
@amirthams3198 10 месяцев назад
சிவா அண்ணா வணக்கம் மிடில் பாகற்காய் மனதிற்கு இனிமையாகவும் கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் இருந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு அறுவடை சூப்பராக இருந்தது
@user-ky5hv6bt9p
@user-ky5hv6bt9p 10 месяцев назад
வணக்கம் அண்ணா, பூச்சி பிரச்சினைக்கு 5அடுக்கு மாடலில் boundry line சுற்றி மஞ்சள் கலர் துளக்க சாம்மந்தி ,தட்டை பயறு, மக்காச்சோளம் இவற்றை one by one நடவு செய்தால் பூச்சி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள், முயற்சி செய்து பாருங்கள் அண்ணா
@negamiamoses5736
@negamiamoses5736 10 месяцев назад
அண்ணா அருமையான பதிவு, நீண்டகாலம் காத்திருந்ததற்கு கிடைத்த பலன். அறுவடைகள் அனைத்தும் அருமை
@arivazhagana6943
@arivazhagana6943 10 месяцев назад
துபாயில் இருந்து உங்கள் ரசிகன்😊
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 месяца назад
அருமை 👍
@vaijayanthikanagasabai6828
@vaijayanthikanagasabai6828 10 месяцев назад
சார் நான் உங்கள் தீவிர ரசிகை நாங்க மும் உங்களை போல் செய்து கொண்டு இருக்கிறேன் ஆனாலும் முடியவில்லை
@vijayam7367
@vijayam7367 10 месяцев назад
கனவுத் தோட்டம் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள். சத்தியமங்கலத்தில் மழை கம்மிதான். ஒரளவு மாடித்தோட்டம் பலன் தருகிறது. அவரை பூ உதிர்ந்து விடுகிறது. வெண்டை, கொத்தவரையும் சரியாகயில்லை. மற்றவை ஒரளவு , கோவை, மிதிபாகல் கத்தரி கொடி வகை அறுவடை தருகிறது. மழை வரும், இன்னும் தோட்டம் செழிப்பாகும் நம்பிக்கையுடன் இருப்போம்.
@ThottamSiva
@ThottamSiva 9 месяцев назад
வணக்கம். மாடித் தோட்டம் தான் முழுக்க செய்கிறீர்களா? அவரை பூ உதிர்வு செடி அவரையில் அதிகமா இருக்குது. கொடி அவரையில் பிரச்சனை இல்லை. நீங்கள் கொடி அவரை ஆரம்பித்து இருக்கீங்களா? இப்போது கொஞ்சம் மழை கிடைத்து இருக்கும். இல்லையா? ஓரளவுக்கு செடிகள் நல்ல வளர்ச்சி காட்ட ஆரம்பித்த இருக்குமே
@vijayam7367
@vijayam7367 9 месяцев назад
@@ThottamSiva 1998-ல் முதல் மிக சிறிய இடத்தில் இரண்டு தென்னை, பப்பாளி, வாழை, சிறுநெல்லி, சீத்தாமரங்கள் மற்றும் முடிந்த அளவு காய்,கொடி வகைகள், பூ செடிகள் வளர்த்து நல்ல பலனும் கண்டோம். மரங்கள் எடுத்து விட்டு தரை போட்டதும் 2017-ல் மாடித்தோட்டம் உருவானது. முன்பு மண்புழு உரம் உயிர் உரங்கள், பஞ்சகவ்யம் எதுவும் தெரியாது. மாடித்தோட்டத்தில் செலவு, உழைப்பு, பராமரிப்பு அதிகம். பல விசயங்கள் அறிந்து கொண்டேன். எனக்கு மிகவும் பிடித்த தோட்டதை விட முடியவில்லை. எனக்கு 63வயது. என்னால் முடிந்த வரை தொடர்வேன். என் கணவரும் ஒத்து உழைப்பாளர். பிள்ளைகளும் கேட்பதை வாங்கி கொடுப்பார்கள்.(தோட்டத்திற்கு தேவையானதை). கடவுள் அருளால் பணி சிறக்கும். நீங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.
@MoMo-mu6vu
@MoMo-mu6vu 10 месяцев назад
Red avarai super
@akorganicgarden280
@akorganicgarden280 10 месяцев назад
பார்க்கவே super ah இருக்கு அண்ணா...
@ThottamSiva
@ThottamSiva 9 месяцев назад
நன்றி
@sudhanithish4155
@sudhanithish4155 10 месяцев назад
ஆடிப் பட்டம் காய்கறி அறுவடை அருமை சார் உங்கள் தோட்டத்தில் கருவேப்பிலை மரம் இல்லைன்னு நினைக்கிறேன் மிக முக்கியமான ஒன்று பீட்ரூட் விதைக்கலாம் சார் நன்றாக வரும் முயற்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள் சார்🙏🙏👍👍
@kuttiescutegarden
@kuttiescutegarden 10 месяцев назад
Super siva sir. Kal Kal pandal IL aruvadai super. Unga video parthe nal agivittadu
@ThottamSiva
@ThottamSiva 9 месяцев назад
Nantri 🙏
@ravis5603
@ravis5603 9 месяцев назад
Very good Very nice
@hemalathavishwanathan5269
@hemalathavishwanathan5269 10 месяцев назад
அருமையான முயற்சி 👌👏🎊அன்புடன் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎊பாராட்டுக்கள் 🎊நிலமகள் மனம் குளிர்ந்து எல்லா பயிர் விளைச்சல் வாரி வாரி வழங்கட்டும் 🎊
@sureshsubbramani3371
@sureshsubbramani3371 10 месяцев назад
Nice bro. After long gap, satisfied to see the full harvest drip irrigation.🙂
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 10 месяцев назад
. தேமோர், மற்றும் பெருங்காயம் கரைசல். கொடுத்தால் பூ, பிஞ்சு பிடிக்கும்.
@ChandraChandra-ir3my
@ChandraChandra-ir3my 10 месяцев назад
வணக்கம் அண்ணா 🙏 உங்கள் பதிவு அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது 💐💐💐
@user-mv2dp9cm7l
@user-mv2dp9cm7l 10 месяцев назад
அண்ணா, வணக்கங்னா வணக்கம் கண்ணுக்கு குலுமை .நன்றாக இருக்கிறது 🎉👌
@SriRam-wt9wk
@SriRam-wt9wk 10 месяцев назад
Super arumaiyaga irukku
@joechris7345
@joechris7345 10 месяцев назад
Please share a video specially for the spacing between different corps/plants, like the distance between two tuber plants and between two vegetable plants and between two flower plants like rose etc..
@Sivasamy-ii8gf
@Sivasamy-ii8gf 10 месяцев назад
அண்ணா பார்க்கவே அருமைய இருக்கு எனக்கு கிழங்கு வகைகள் வேண்டும் உழவர் ஆனந்து அண்ணாகிட்ட கேட்டு உள்ளேன் இன்னும் பதில் இல்லை சிறு கிழங்கு வெற்றி வள்ளி கிழங்கு ஆட்டு கெம்பு கிழங்கு இருக்க
@anushakulam6413
@anushakulam6413 8 месяцев назад
I like your style talk your garden so nice God bless you and your family
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
Thank you so much 😊
@user-tm4bu4oy9p
@user-tm4bu4oy9p 10 месяцев назад
Anna happy ah feel aguthu unga video pakkum pothu. Thank you
@deviidevaki2461
@deviidevaki2461 10 месяцев назад
உங்கள் புதிய முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@lalithannk6114
@lalithannk6114 10 месяцев назад
மிதி பாகல் அருமை
@umasrinith2276
@umasrinith2276 10 месяцев назад
Mithipagal super
@devgokul2148
@devgokul2148 10 месяцев назад
அருமை அண்ணா.
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 10 месяцев назад
அழகு! வெகு அழகு! வாழ்த்துகள்!வாழ்க வளமுடன் 🙂
@cracyjones
@cracyjones 10 месяцев назад
Sooper Anna. God's grace kandipaa irukkum. Innum neenga ethir paakura harvest kidaikum
@rajasekaran1980
@rajasekaran1980 8 месяцев назад
Super
@vvuonline8065
@vvuonline8065 10 месяцев назад
Please put a video on Weed Management in small farms. எளிய முறையில் கோரை, புல் , களை செடி நீக்குவது எப்படி. Is it okay to use weedicide.. Please suggest any other optimal method. TIA.
@sabeithaschannel
@sabeithaschannel 10 месяцев назад
மிகமிக அருமையாக உள்ளது😊😊😊
@SelvaSelvam1490
@SelvaSelvam1490 10 месяцев назад
சூப்பர் அண்ணா ❤❤
@user-io9uk6kx3g
@user-io9uk6kx3g 10 месяцев назад
அழகான தோட்டம் வாழ்த்துக்கள்
@fathimabegum6442
@fathimabegum6442 10 месяцев назад
Don't worry ,Siva sir. You will loot the best harvest in the following months. All the best . In my my terrace garden, brinjal growing very well. But tomatoes utter failure.
@tsamidurai396
@tsamidurai396 10 месяцев назад
விவசாயி விவசாயி கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி
@ananthyjanagan6553
@ananthyjanagan6553 10 месяцев назад
Superb sir! மிதி பாகல் recipe சொல்லுங்க sir. எங்கள் தோட்டத்தில் வைத்தோம். குழம்பு வைக்க தெரியாதே! Please!
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 10 месяцев назад
Thambi உங்களுடைய ஆடிப்பட்ட அறுவடை பதிவை பார்க்க ஆவலுடன் இருந்தேன். பந்தல் காய்களின் அணிவகுப்பு செமையாக இருக்கிறது. Air pototo கொடி அருமை. கொட்டாரா பந்தலின் பசுமை சிறப்பு. மிதி பாகலை நானும் வளர்க்க ஆசைப்படுகிறேன். தக்காளியின் வளர்ச்சி அருமை. என் வீட்டு செடி அவரை காய்க்க ஆரம்பித்து விட்டது. உருளைக்கிழங்கு செடி செழிப்பாக வருகிறது. பொறுத்திருந்து தான் success ஆகுமா👍👍👍 என பார்க்க வேண்டும். உங்களுடைய புதிய👏👏👏 முயற்சிகள் வெற்றியடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 👌👌👍👍👍🎉🎉🎉🎉 நன்றி. வாழ்க வளமுடன்🙌🙌🙌🙏🙏🙏🙏
@priyadharsinibaby1868
@priyadharsinibaby1868 8 месяцев назад
Sir சிவப்பு சிறகு அவரை விதை கொடுங்க sir
@kavingowri2024
@kavingowri2024 10 месяцев назад
அண்ணா அருமை... இங்க சேலம் எல்லாம் மழை அண்ணா....
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 10 месяцев назад
Super Ji
@thangaraj7839
@thangaraj7839 10 месяцев назад
அண்ணா அருமை.....❤ 🍇 திராட்சை நடுங்க
@chitrav2494
@chitrav2494 10 месяцев назад
Amazing brother...👌👍👌
@ThottamSiva
@ThottamSiva 9 месяцев назад
Thank you so much 😀
@keinzjoe1
@keinzjoe1 10 месяцев назад
Super Siva sir videos partthute irukalam avolo superb ah irukku 👏👏
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 10 месяцев назад
Aaha, arumai sago!arumai 🎉🎉🎉
@vennilan2427
@vennilan2427 10 месяцев назад
Sir leaves konjam (mutriya illai) killi podunga. Kullai mothi irukku. Seekiram poo vaikum. Aatu pulukai(nalla kaithathu) panthal sedikalukku kodunga.
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 10 месяцев назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@ashok4320
@ashok4320 10 месяцев назад
மகிழ்ச்சி!
@rketamil
@rketamil 10 месяцев назад
அருமை அண்ணா😊
@ChandraChandra-ir3my
@ChandraChandra-ir3my 10 месяцев назад
மாடித்தோட்டம் அமைப்பதற்கு எவ்வளவு செலவு ஆகும் ஒரு சிறு பதிவு போடுங்கள் அண்ணா 🙏🙏
@udayachandranchellappa9888
@udayachandranchellappa9888 10 месяцев назад
Bro Vanakkam please add kothavarakka in your garden
@parimalasowmianarayanan5203
@parimalasowmianarayanan5203 10 месяцев назад
0 to 0.13 and 11.15 sunshine super. My poonakkali started blooming. I am eager about it. I think it is very good time for peerkan. I have good yield. Brinjal at its worst. Attacked by almost all types of pests. Try nattu kothavarai. Though small in size, yield is so good and I have 3rd or fourth generation, yet getting the same quality of fruits. The taste is also good. No bitterness.
@kanmanic5820
@kanmanic5820 10 месяцев назад
வெ ங்காயம் , சொட்டுநீ பாசனத்தில் செழிப்பாகவளரும் நட்வுசெய்யவூம்
@sivakalaik1018
@sivakalaik1018 10 месяцев назад
Well done. Super bro
@Anbudansara
@Anbudansara 10 месяцев назад
Wow sema 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤ yes we are waiting rain but karur has a hot summer 🌞🌞🌞🌞🌞 we will planting trees 🎉🎉🎉🎉
@SelvaSelvam1490
@SelvaSelvam1490 10 месяцев назад
அண்ணா எனக்கு pink அவரை வேண்டும்
@Muneeswaran321
@Muneeswaran321 10 месяцев назад
Table rose வைங்க அண்ணா கார்டன் அழகாக இருக்கும்
@delhisanthikitchen
@delhisanthikitchen 10 месяцев назад
அருமை அண்ணா 👌👌👌
@kolandaivelusivasubramania1358
@kolandaivelusivasubramania1358 9 месяцев назад
Hi Keep curd in a bronze vessel for four or five days 300 ml and cover it with a cloth. You will see greenish colour on the curd. You can mix it with water apply it to the plants root. NATURAL UREA .
@ThottamSiva
@ThottamSiva 9 месяцев назад
Thanks for the information.. Will try this 🙏🙏🙏
@maheswarisuppiah3974
@maheswarisuppiah3974 10 месяцев назад
Wow Super Brother Thank You 👍👌
@mohanpoondii1988
@mohanpoondii1988 10 месяцев назад
very much practical perfect 👍 excellent 👌👌👌👌👌 humble explanation thankyou so much for nice 👍 sharing the best wishes for every success in your life with family and friends wonderful capturing and editing....
@chithraiselvi4315
@chithraiselvi4315 10 месяцев назад
கடுகு. சீரகம் .கொத்தமல்லி போட்டுவிடுங்க
@naagabhooshanampaul1153
@naagabhooshanampaul1153 10 месяцев назад
Super super siva
@meenatrichy5654
@meenatrichy5654 10 месяцев назад
Excellent sir!!!
@chitrasachin3094
@chitrasachin3094 10 месяцев назад
அண்ணா கத்தரி செடி நட்டு பின் அதன் வேர் அடில வேப்பிலை கொஞ்சம் போட்டு மண்ணை அணைத்து விடுங்கள், எவ்வளவு பூச்சி தாக்குதலிழும் காய் சொத்தை விழாது
@user-tx2js1us4i
@user-tx2js1us4i 10 месяцев назад
Kai kasakatha mam
@NarmisWorld
@NarmisWorld 3 месяца назад
Anna intha pagal kolambu recipe poduga na pls
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 10 месяцев назад
Nice explanation
@lillipoulin1909
@lillipoulin1909 10 месяцев назад
Nice brother. God bless your good effort forever
@senthilnathan-jd3fk
@senthilnathan-jd3fk 10 месяцев назад
Siva Anna super Anna ....yenaku aadi pattam worst aayiduchu anna😢
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 10 месяцев назад
Thottathula murungai maram valarkalame oruvela unga family la yarukum murungaikai pudikatho
@baminis2745
@baminis2745 10 месяцев назад
Sir birds update poduinga please
@karthikpalanisamy9862
@karthikpalanisamy9862 10 месяцев назад
Unga Thotam Yanaga iruku anna visit panonum
@EstherSuganya-wx8dr
@EstherSuganya-wx8dr 10 месяцев назад
Wow super anna
@veeraragavan7394
@veeraragavan7394 6 месяцев назад
@hemalatha-pr8lu
@hemalatha-pr8lu 10 месяцев назад
R u selling vegetables. How u r harvested vegetables what r u doing sir for me useful. Getting idea.
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 10 месяцев назад
Super bro
@sakanaixstd8059
@sakanaixstd8059 10 месяцев назад
Super sir
@slavanyaslavanya30
@slavanyaslavanya30 10 месяцев назад
Super sir 🎉👍👍👍👍👍👍
@gokuls7518
@gokuls7518 10 месяцев назад
use silver iodide for raining
@user-xw3lj1qb7x
@user-xw3lj1qb7x 10 месяцев назад
மழை தான் சொதப்பது அண்ணா செடி அவரை முதல் பூ கொட்டிடும் இரண்டாவது பூ காய் காய்க்கும் அண்ணா
@esthera6530
@esthera6530 10 месяцев назад
Super Anna
@poornimaganeshganesh805
@poornimaganeshganesh805 10 месяцев назад
Super 😊. Sir
@Bashro23
@Bashro23 10 месяцев назад
Hi uncle humble request birds pathi video podunga
@PositiveLife369-j4q
@PositiveLife369-j4q 10 месяцев назад
பரங்கி காய் விதையுங்கள் எனக்கு மிகவும் பிடித்த காய் அண்ணா
@TheTraditionalHouse
@TheTraditionalHouse 10 месяцев назад
Welcome anna
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 10 месяцев назад
Varuna bagavan ku oru mail podunga anna, "Urgent" vara sollunga anna, Mac pappu yenga poirkaru
@AmmuprakashAmmuprakash-rc7ri
@AmmuprakashAmmuprakash-rc7ri 10 месяцев назад
Athalai Kai, palupagal ,mithipagal thottathil vathithu viduga Anna
@ThottamSiva
@ThottamSiva 9 месяцев назад
Athalaikaai arambiththu irukkiren.. Palupagal kizhangu kidaiththaal arambikkanum
@sankarvelan8114
@sankarvelan8114 10 месяцев назад
Super 🎉🎉
@muthuvel2062
@muthuvel2062 10 месяцев назад
Super.👌👌💜💚💛💚💜💐💐💐🙏
Далее
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
Просмотров 11 млн