Тёмный
No video :(

கனவுத் தோட்டம் | சிறிய தோட்டத்திற்கு சொட்டு நீர் பாசனம் எப்படி வடிவமைக்கலாம்?. | NETAFIM DRIP SYSTEM 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 75 тыс.
50% 1

என்னுடைய கனவுத் தோட்டத்தில் சொட்டு நீர் பாசனம் அமைத்த முறை, அதற்கான செலவு விவரங்களை தொகுத்து இந்த வீடியோவில் கொடுக்கிறேன். ஆரம்பம் முதல் தோட்டத்தில் நான் அதிக நேரம் செலவு செய்தது பாசனத்திற்கு தான். வீட்டுத் தோட்டம் மாதிரி hose மாட்டி தண்ணீர் பாய்க்க அதிக நேரம் செலவிட்டு கொண்டிருந்தேன். அதை மாற்றி முற்றிலும் சொட்டு நீர் பாசன முறைக்கு மாற்றி இருக்கிறேன். அதை விரிவாக இந்த வீடியோவில் கொடுக்கிறேன்.
Finally a big relief and time saving in irrigation in my dream garden. I spent most of my time in dream garden just for irrigation. Like our small home garden, I used water hose to irrigate vegetable plants and fruit trees. This killed all my time there and never had sufficient time to focus on other areas in garden. Finally went with NETAFIM irrigation system and a great success in implementing it. Giving complete coverage on how I implemented drip irrigation system, the design, the cost for setting up such drip irrigation system in small garden in this video.
#dripirrigation #dripirrigationsystem #netafim #irrigation_system #irrigation #thottamsiva #dreamgarden #kanavuthottam

Опубликовано:

 

18 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 193   
@aarudhraghaa2916
@aarudhraghaa2916 11 месяцев назад
விரிவான விளக்கங்கள் உடன் தோட்டம் பற்றிய காணொளி, கண்டிப்பாக பார்ப்பவர்களுக்கு உதவியாக இருக்கும். அருமை. 👍👍👍👌👌👌
@sabeithaschannel
@sabeithaschannel 11 месяцев назад
மொத்தமே 25 தொட்டிகளை வைச்சிக்கிட்டு பில்டப் கொடுக்கும்நான் 😊..பல எதிர்பார்ப்பு கனவுளோடு காத்திருக்கும் எனக்கு உங்கள் வீடீயோ ஒவ்வொன்றையும் மனதில் ஆழமாக பதித்து வைக்கின்றேன்.தொட்டி போர் பைப் லைன் வரைக்கும். நன்றி அண்ணா 😊😊😊.மீண்டும் எதிர்ப்பார்க்கின்றேன்.❤.மேக் பையனை விசாரித்ததாக சொல்லுங்க😂😂😂😂
@amirthams3198
@amirthams3198 10 месяцев назад
சிவா அண்ணே வணக்கம் ரொம்ப நல்ல விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப நல்லா இருக்கு இதை பார்க்க பார்க்க எனக்கு ஒரு சின்ன கனவு தோட்டம் ஆரம்பிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறேன் மாடித்தோட்டம் ரொம்ப நல்லா செய்துகிட்டு இருக்கேன் அடுத்து கனவு தோட்டம் ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன்
@YOGISRI425
@YOGISRI425 11 месяцев назад
வணக்கம் அண்ணா உங்களின் பங்களிப்பு (அனுபவம்) சிறிய அளவில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
@thottamananth5534
@thottamananth5534 11 месяцев назад
அப்பாடா எங்களுக்கு இப்போது தான் நிம்மதி இனிமேல் உங்களுக்கும் தோட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு நேரம் கிடைக்கும் அதனால் எங்களுக்கும் தொடர்ச்சியாக வீடியோ கிடைக்கும் அருமை அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva 10 месяцев назад
நன்றி ஆனந்த்.. கண்டிப்பா அதற்கான எல்லா முயற்சிகளையும் செய்ய பார்க்கிறேன். 👍
@vasanthjeevan8828
@vasanthjeevan8828 11 месяцев назад
எண்ணம் போல் வாழ்க்கை... மென்மேலும் உயர வாழ்த்துக்கள் அண்ணா❤❤
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 5 месяцев назад
இந்த அப்பாவையும் மகளையும் பார்க்க ஆசையாக இருக்கிறது.அவர்களுக்கு கஸ்ரம் என்றாலும் மகளின் கதயை கேட்க சந்தோசமாக இருக்கிறது.அப்பா மேல் வைத்திருக்கும் அன்பை பார்க்கும் போது அழவிலா சந்தோசமாக இருக்கிறது.அம்மா பாட்டு பாடும் போது கவலையாக இருந்தது.பிள்ளைக்கு ஒரு குறையும் இல்லை நல்ல கெட்டிக்காற பிள்ளையாக இருக்கிறா.அப்பா இல்லை என்றால் நான் இல்லை என்று சொல்லும் போது உண்மையாகவே அழுது விட்டேன்.இப்படி ஒரு அப்பா பிள்ளைக்கு கிடைத்ததுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏❤ உதவி செய்ய உறவுகளுக்கு மிக்க மிக்க நன்றிகள்.கிருஷ்ணா இருக்கும் போது ஏழைகளின் கண்ணில் இருந்து கண்ணீர் வராது கஇந்தப் அப்பாட தங்கச்சி கதையை கேட்கும்போது என்னோட கதைதான் ஞாபகம் வருகுது கிருஷ்ணா பெத்தவங்க இல்லாட்டி எந்த பிள்ளைக்கும் கஷ்டம் தான் முடிஞ்சா இந்த பிள்ளைக்கு உதவி எடுத்து குடுங்க Hi கிருஷ்ணா இந்த குடும்பத்துக்கு உதவி செய்த கந்தையா ஸ்ரீதரன் (கர்ணன் )நன்றி ஐயா உங்களை போல நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் மழை இன்னும் பெய்கிறதுகிருஷ்ணா❤❤❤❤❤❤டவுள் எப்பவும் துணை நிப்பார் 🙏❤❤❤சிவா அண்ணே வணக்கம் ரொம்ப நல்ல விளக்கம் கொடுத்தீங்க ரொம்ப நல்லா இருக்கு இதை பார்க்க பார்க்க எனக்கு ஒரு சின்ன கனவு தோட்டம் ஆரம்பிக்கணும்னு ரொம்ப ஆசைப்படுறேன் மாடித்தோட்டம் ரொம்ப நல்லா செய்துகிட்டு இருக்கேன் அடுத்து கனவு தோட்டம் ஆரம்பிக்க ஆசைப்படுகிறேன்அடேங்கப்பா எவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய எண்ணம் செயல் அமைதி ஆர்வம் தெளிவு மற்றும் திட்டமிடல் என்னை மலைக்க செய்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
@mehalashruthi1969
@mehalashruthi1969 11 месяцев назад
அண்ணா நீங்களும் உங்கள் முயற்சிகளும் என்றும் வெற்றி பெற இயற்கை அன்னை துணை இருப்பாள்... தோட்டத்தை செடி கொடிகள் உடன் காண ஆவலாய் இருக்கிறேன்
@jayamalinib8494
@jayamalinib8494 11 месяцев назад
அடேங்கப்பா எவ்வளவு விஷயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள். உங்களுடைய எண்ணம் செயல் அமைதி ஆர்வம் தெளிவு மற்றும் திட்டமிடல் என்னை மலைக்க செய்கிறது. வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் முயற்சி கண்டிப்பாக வெற்றி பெறும் என்று மனதார வாழ்த்துகிறேன்.
@fathimabegum6442
@fathimabegum6442 11 месяцев назад
Very essential work is done with the help of positive minded people. It's a great work. Congratulations, Siva sir.
@vk081064
@vk081064 11 месяцев назад
Excellent planning and execution. Thanks for enlightening us. It would have been of great help if govt could provide subsidy for small land holdings.
@maruthanilaththaaniasacademy
@maruthanilaththaaniasacademy 11 месяцев назад
சிறப்பான தகவல்கள் அண்ணா 👌🏻👍🏻
@user-iu2fl3rb6o
@user-iu2fl3rb6o 11 месяцев назад
Super cool 🎉excellent 👌
@sudhanithish4155
@sudhanithish4155 11 месяцев назад
உங்கள் நல்ல மனசுக்கு எல்லாமே வெற்றிகரமாக அமையும் ❤🎉அடுத்ததாக காய் கறிகளை அறுவடை செய்யும் வீடியோ எதிர்பார்க்கிறோம் 🙏👍 இன்னொரு சந்தோசமான விசயம் நம்ப வெல்ழையன் குட்டி போட்ட வீடியோ நீங்க போட்டப்ப இருந்தே நானும் தொரு நாய் குட்டி வளர்க்கனும்னு முடிவு பன்னீட்டேன்👍 காத்து இருந்ததற்காக பலன் கிடச்சிடுச்சு 🎉எங்கள் வீட்டின் பக்கத்துல நாட்டு நாய் குட்டி போட்டுருச்சு 🐅🐅🐅🐅🐅5 அது கொஞ்சம் நடக்க ஆரம்பிச்சதுக்கப்பரம் எடுத்துக்கலான்னு காத்து இருந்தேன் 😂 அம்மா நாய்க்கு தேவையானத செஞ்சாச்சு 😊குட்டியை தூக்கியாச்சு 😂😂❤ எங்கள் வீட்டின் புதிய உறவு 🌍உலகம் எங்கள் பைரவா 🐈குரும்புகாரன் எங்க தங்கத்தோடு பேர் பைரவா 🔥🔥🌈இவன் வந்ததுக்கப்புரம் சந்தோசம் நெரஞ்சுருக்கு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனமார்ந்த நன்றி சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉
@zeenath7837
@zeenath7837 11 месяцев назад
You are so lucky sir God bless you 🙏 stay blessed always 😊 nd thank you for sharing this video sir
@heartyrkjas
@heartyrkjas 11 месяцев назад
Summary: 1. Introduction Drip irrigation system 2. Costing on Drip irrigation system 3. Materials on Drip irrigation system 4. Preplanning about drip irrigation system by supplier 5. Implementation on Drip irrigation system 6. Water tank necessity, best way on installing water tank 7. Venture system for liquid fertilizer for in Drip irrigation 8. Motor installation on water tank 9. Analysis result on Drip irrigation 10. Preplanning for excess water in Drip irrigation 11. Conclusion: on Drip irrigation, Lead to next video about how drip set for each and individual plants and trees based on their size.
@keshavraj3584
@keshavraj3584 10 месяцев назад
Well composed. Summary of the video. Thank you.😀
@s.a.ponnappannadar7777
@s.a.ponnappannadar7777 3 месяца назад
அருமையான பதிவு நன்றி தம்பி 👍
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 11 месяцев назад
Thambi உங்களுடைய கனவுத் தோட்டத்தின் செயல்கள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன் விரிவான விளக்கங்கள் என்னைப் போல பல பேருக்குi inspiration and motivation ஆக இருக்கிறது. 🤝🤝என் குடும்பத்தாருக்கும்👨‍👩‍👧‍👦 நண்பர்களுக்கும் 👩‍💼உங்களை பற்றி தகவல் 👌👌👌👌சொல்வதால் அனைவரும் உங்களை பின்பற்றி👍👍👍 வருகின்றனர். இந்த👏👏👏 பதிவு போர் போட அனைத்து விபரங்களும் மிக சிறப்பு. மிக்க நன்றி. 🙏🙏🙏வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌
@umakrishnamoorthy4980
@umakrishnamoorthy4980 11 месяцев назад
அருமை யான தெளிவான பதிவு சார் நன்றி
@akssignal1074
@akssignal1074 11 месяцев назад
நண்பருக்கு வணக்கம், எல்லாம் சிறப்பாக தெளிவாக செய்து விட்டீர்கள் ... எனது மனமார்ந்த வாழ்த்துக்களும்,பாரட்டுகளும்,, சொட்டு நீர் பற்றி விளக்கத்திற்கு நன்றி. AKசுப்ரமணியம்,NKL .
@cracyjones
@cracyjones 11 месяцев назад
Sooper Anna. Sirapaana oru idea. Ungal yosanai long term ah irukku. Romba pudichi irukku...oru thadavai ungala meet pannanum....God bless Anna
@user-ch5me9yj8y
@user-ch5me9yj8y 11 месяцев назад
இந்த வீடியோக்காக தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 11 месяцев назад
Always I feel as though I am having this your kanavu thottam. Very sincere efforts and reporting . Kudos❤
@rchandrasekaran101
@rchandrasekaran101 11 месяцев назад
அருமையான தொலை நோக்கு சிந்தனையுடன் ஒவ்வொன்றும் செய்து வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva 10 месяцев назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@lakshminarasimhan8178
@lakshminarasimhan8178 11 месяцев назад
சிறப்பான செயல். வாழ்த்துக்கள் நண்பரே.
@ThottamSiva
@ThottamSiva 10 месяцев назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@iafkan855g
@iafkan855g 11 месяцев назад
அருமையான பதிவு.... நன்றி...❤🙏🙏💐👍
@sivanp9239
@sivanp9239 11 месяцев назад
Don't use ventury system it reduces the pressure . please use one small external mini pump for injection of fertilizer to the main pipe line during watering to plants and vegetables bro . Continuously using the motor under full pressure load reduce the motor lifetime and winding failure also accures . So please use one mini pump for fertilizer injection to main pipe line .
@lilymj2358
@lilymj2358 11 месяцев назад
Work nalla irukku. Rate genuine thaan. Black hose mannil puthachu vaikkanum . Veil vanthaal urugi poka vaaiippu irukku. Thanni drop vilara idathile putha (kaancha ilai or coconut naar potta aaviya porathe control pannalaam. Filter namma veettile over head tank il use panna mudiyuma. Ethina expenditure panni Varumaanam kidaikkuma. Best wishes.
@rameshlingapandi2656
@rameshlingapandi2656 11 месяцев назад
Super அண்ணா 👍
@baashakb
@baashakb 7 месяцев назад
Very Very Informative Thanks
@muralichinakulandhai2367
@muralichinakulandhai2367 11 месяцев назад
Very very usefull msg❤❤
@chandramouli3859
@chandramouli3859 5 месяцев назад
Very helpful. Please continue the great work 👏
@ragavendhiraragavendhira6559
@ragavendhiraragavendhira6559 11 месяцев назад
Mack video podunga
@ashok4320
@ashok4320 11 месяцев назад
சிறப்பு!
@venkatesana4002
@venkatesana4002 11 месяцев назад
மிக அருமையான பதிவு நண்பரே. திட்டமிடல் என்றால் என்ன என்று உங்களிடமிருந்து தான் தெரிந்து கொண்டேன். மிகவும் சரியான நேரத்தில் உங்களுடைய பதிவு எனக்கு உதவி செய்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். நானும் இப்படி ஒரு கனவு தோட்டத்தை வடிவமைக்கும் செயலில் இருக்கிறேன். மிக்க நன்றி. 🙏
@ThottamSiva
@ThottamSiva 10 месяцев назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@sudhalakshmirajendranbalaj320
@sudhalakshmirajendranbalaj320 11 месяцев назад
Bro good 👍
@kasimthevlogs138
@kasimthevlogs138 11 месяцев назад
My dream work what ur doing , God choose the best person like you .congrats for new invention
@sathasivampalanisamy5352
@sathasivampalanisamy5352 11 месяцев назад
உங்களைப் போன்ற சிறு ஆவர் வமுள்ள விவசாயிக்கு அட்வைஸராக தாங்கள் செயல்பட்டு உதவ தயாரா.
@starwin524
@starwin524 10 месяцев назад
ப்ரோ நாளை மறுநாள் எங்கள் ஊரில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் புடிக்கப் போகிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை அதை என்ன பண்ணுவார்கள் என்று தெரியவில்லை சில தெருநாய்கள் அமைதியாகவும் இருக்கிறது அதையும் பிடிப்பார்களா என்று தெரியவில்லை இந்த செய்தியை எல்லோரிடமும் பகிர விரும்பினேன். ஒட்டன்சத்திரம் 🐕♥️
@sofiajene40
@sofiajene40 11 месяцев назад
Wow 👌 congratulations sir ! What a dedication!
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 10 месяцев назад
என்றும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.
@prasannavenkatesan2375
@prasannavenkatesan2375 11 месяцев назад
அருமை...
@keinzjoe1
@keinzjoe1 11 месяцев назад
Good effort for garden 👏👏
@velammalesakkiappan4422
@velammalesakkiappan4422 10 месяцев назад
Sooperb nice gardening sir
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 11 месяцев назад
Hats off to your dedication வாழ்க வளமுடன்
@l.ssithish8111
@l.ssithish8111 11 месяцев назад
வணக்கம் நண்பரே வாழ்த்துக்கள் நன்றிகள்
@arivukkodisekar4770
@arivukkodisekar4770 10 месяцев назад
Super brother always motivational.
@nycilimmanuel7591
@nycilimmanuel7591 11 месяцев назад
Super Ji
@muthulakshmigopalakrishnan5146
@muthulakshmigopalakrishnan5146 10 месяцев назад
Waiting eagerly for the next video...
@kalimulla2007
@kalimulla2007 4 месяца назад
அனைவருமே இயற்கை முறையில் விளைகின்ற பொருட்களை வாங்கி பழகவும் சிறிது விலை அதிகமாக இருந்தாலும் கூட உங்கள் உடல் நலம் நல்லா இருக்கும்
@warned3426
@warned3426 11 месяцев назад
Super sir
@sureshsubbramani3371
@sureshsubbramani3371 11 месяцев назад
Nice bro. Really good information.
@leeladevakumar1500
@leeladevakumar1500 10 месяцев назад
Great dedication really i appreciate bro this video i hope realy helps me oneday God bless you.
@thirumudi2228
@thirumudi2228 11 месяцев назад
வணக்கம் சிவா அருமை அக்டோபர்மாதம் தோட்டத்தைப் பார்க்க வருகிறேன்
@ThottamSiva
@ThottamSiva 10 месяцев назад
வாங்க அண்ணா.. 🙏
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 11 месяцев назад
இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🙏
@n.arumugam7379
@n.arumugam7379 11 месяцев назад
Good morning Anna Super👍😃
@m.palanimurugan2523
@m.palanimurugan2523 11 месяцев назад
தண்ணீர் முக்கியம்.
@visu1962
@visu1962 11 месяцев назад
Super congratulations
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 11 месяцев назад
Thank you very much sir for your valuable information.
@rajkumarramasamy4527
@rajkumarramasamy4527 10 месяцев назад
அருமைங்க அண்ணா, கலைச்செடிகளை அகற்றும்போது பயிர் செய்த செடிகளை சுற்றி மூடாக்கா பயன்படுத்துங்க, அன்பான வேண்டுகோள்.
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 11 месяцев назад
NICE AND SUPER
@kalimulla2007
@kalimulla2007 4 месяца назад
விவசாயம் பண்ணுவது கடினமான சிரமம் அதே நேரத்தில் அதற்கு ஒரு ஆர்வம் இருக்க வேண்டும் 100 நாள் வேலை திட்டத்தால் யாரும் விவசாய வேலைக்கு வருவதில்லை
@zeenath7837
@zeenath7837 11 месяцев назад
வணக்கம் சார்
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 11 месяцев назад
Very good planning and managing brother 👌 👍
@ThottamSiva
@ThottamSiva 10 месяцев назад
Thank you so much 👍
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 10 месяцев назад
@@ThottamSiva 🙏🏻🙏🏻
@kannappam9532
@kannappam9532 11 месяцев назад
Great idea. Neat execution. Nice presentation.
@arunmech2001
@arunmech2001 11 месяцев назад
Super. I can see you are running behind your passion. Good luck. Also, could you consider harvesting and storing rainwater in your underground tank during the rainy season?
@velammalesakkiappan4422
@velammalesakkiappan4422 10 месяцев назад
Sooperb sir
@libinantonygardener
@libinantonygardener 11 месяцев назад
Great video as usual🎉
@ThottamSiva
@ThottamSiva 10 месяцев назад
Thanks
@arulmozhip8454
@arulmozhip8454 11 месяцев назад
👌 👌 👏 👏 🙏 🙏 Siva sir.
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 10 месяцев назад
அண்ணா நன்றாக விளக்கம். Netafim கம்பெனி ரமேஷ் அவர்கள் தொடர்பு எண் தாருங்கள். நாங்களும் தொடர்பு கொள்ள கேட்கிறோம்
@loganathanlogu1986
@loganathanlogu1986 10 месяцев назад
Super sir...
@dhiyanabaladhiyanabala7885
@dhiyanabaladhiyanabala7885 11 месяцев назад
Good mrng anna
@kishore4ever2u
@kishore4ever2u 9 месяцев назад
You are really awesome sir... Keep going.. Thanks for your crystal clear videos.
@ThottamSiva
@ThottamSiva 9 месяцев назад
Thank you for your appreciation 🙏🙏🙏
@susu-casual
@susu-casual 4 месяца назад
பாஸ்...... வாழைக்கு... Drip irrigation best டா ????..... Rain hose irrigation செய்யலாமா ?
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 11 месяцев назад
Super bro
@VGT5423
@VGT5423 11 месяцев назад
விரிவான விளக்கத்தில் உங்களை அடிச்சுக்க ஆள் இல்லை தலைவரே
@chitrachitra5723
@chitrachitra5723 11 месяцев назад
என்ன ஒரு அர்ப்பணிப்பு. வளர்க உங்கள் பணிகள். களைகள் குறையும் என்று சொல்வார்கள். அதைப்பற்றியும் அடுத்த பதிவில் சொல்லுங்கள். கருப்பு மிளகாய் வந்துசேர்ந்ததா? வளர்த்து ஒரு பதிவு போடுங்கள் சிவா தம்பி. வாழ்க வளமுடன்!
@gunasekaran.gseker2165
@gunasekaran.gseker2165 Месяц назад
மிக அருமை 20 சென்ட் 22 சென்ட் 18 சென்ட் என மூன்று இடங்களில் நிலம் உள்ளது போர் எதுவும் இல்லை உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனால் எனக்கு வசதிகள் இல்லை
@ThottamSiva
@ThottamSiva Месяц назад
ஓரளவுக்கு இடம் வைத்திருக்கிறீர்கள். ஆனால் ரெடி பண்ண நேரம் இல்லையா, இல்லை தூரமா, இல்லை பொருளாதார ரீதியா கொஞ்சம் தாமதமாகிறது?. விரைவில் உங்கள் தோட்டமும் அமைய வாழ்த்துக்கள்
@lakshmikuppuswamy8313
@lakshmikuppuswamy8313 11 месяцев назад
Well planned Shiva.But the expenses will be more.Its your dream project so we cant think about expenses.
@banumathi531
@banumathi531 11 месяцев назад
Congratulations Shiva sir
@KaniGardeningCreations
@KaniGardeningCreations 11 месяцев назад
First view .....Is there any idea for terrace garden drip❤❤
@shortandsweet9490
@shortandsweet9490 10 месяцев назад
Weldon sir
@PRAKASH-rz4es
@PRAKASH-rz4es 11 месяцев назад
ஆக மொத்தம் நீங்க 1.கட்டுக்கால் பந்தல்- 1,50,000 2.தண்ணீதொட்டி- 90,000 3.Drip irrigation system - 1,30,000 ஒரு கனவு தோட்டத்த அமைக்க 4லட்சமா😮
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
இதில் எது தேவையில்லாத செலவு என்று சொல்ல முடியுமா? 🙂🙂🙂
@PRAKASH-rz4es
@PRAKASH-rz4es 11 месяцев назад
@@ThottamSiva தேவையில்லாத செலவு எல்லாம் எதுவும் இல்லங்க பட் உங்க டைம் தான் தேவையில்லாத செலவு பணம் இருக்குரவீங்க செய்றாங்க இல்லாதவீங்க புள்ள புடுங்குறாங்க...
@divyajinesh221
@divyajinesh221 11 месяцев назад
Worth watching Anna 🎉
@arulselvi4404
@arulselvi4404 11 месяцев назад
Super anna
@davidraja619
@davidraja619 3 месяца назад
Thottam aarambikum mun mannai valapathiya video link anupunga bro
@randomwhatsappforwards7464
@randomwhatsappforwards7464 11 месяцев назад
Thalaiva!!! 2 weeks ah waiting....finally!!!
@rajasaradha8151
@rajasaradha8151 4 месяца назад
அண்ணா எங்க தோட்டம் உங்களை‌ போல சிரியது தான் தென்னை கன்று நடவு நீண்ட நாட்களாக தண்ணீர் தட்டு பாடு சொட்டு நீர் அமைக்க என்ன செலவு ஆகும் ஒன்னரை ஏக்கர் நிலம்
@arunrajan321
@arunrajan321 9 месяцев назад
Drip automation pathi podunga bro
@KiranKumar-rd8zj
@KiranKumar-rd8zj 11 месяцев назад
1st view❤
@ayeshaanjumayesha6755
@ayeshaanjumayesha6755 10 месяцев назад
Uncle when will you give terrace garden information Iam waiting for past 10 months ✨
@ramaniramani7572
@ramaniramani7572 11 месяцев назад
👌👌👌🙏🙏🙏
@umaramuf
@umaramuf 11 месяцев назад
0:44 நான் கூட சின்ன வயசுல அப்டிதான் நினைச்சிட்டு இருந்தேன் 😅😂
@vijaykumar-qk9xq
@vijaykumar-qk9xq 11 месяцев назад
Fish tank upgrade podunga
@TheTraditionalHouse
@TheTraditionalHouse 11 месяцев назад
Arumayana pathivu nna😂🎉
@mrnperumalmrnperumal6622
@mrnperumalmrnperumal6622 3 месяца назад
தங்களது முகவாரி தெரிவித்தால் நேரடியாக வந்து தெரிந்துகொள்ளலாம். நன்றி.
@christopherjohn148
@christopherjohn148 11 месяцев назад
Sir can you make video, how many cents required for family to manage without buying fruits and vegetables from outside markets.
@aarokyamkapom
@aarokyamkapom 11 месяцев назад
சிறப்பு, மேலும் 2HP motor மின்கட்டணம் அதிகமாகவருமே, இதில் பாதி தண்ணீர் கிணற்றுக்குள் போகுது அதற்கு பொருத்தமான motor போடலாம், பிறகு இதன் சாதக பாதகங்கள் என்னவென்று சொல்லுங்கள், நன்றி
@nagarajannagarajan5353
@nagarajannagarajan5353 10 месяцев назад
Correct Siva will give wrong direction to all
@akshayavelvizhi6317
@akshayavelvizhi6317 10 месяцев назад
Kalakunga anna
@jaicuts3402
@jaicuts3402 4 месяца назад
சிறு குறு விவாயிகளுக்கு அரசு மானியத்தில் இலவசமாக தொட்டி அமைத்து சொட்டுநீர் பாசனம் அமைத்து தருகிறார்கள் அதற்கு முயற்சி செய்தீர்களா அண்ணா
@rajasaradha8151
@rajasaradha8151 4 месяца назад
அண்ணா இதில் மானியம் வர வில்லையா இதற்கு மானியம் இருக்கு சொன்னாங்க நீங்க சொன்ன செலவு ஒன்றலட்சம் இருக்கும் 😢😢எனக்கு வசதி கறைவு மானியம் விசாரித்து சொல்லுங்க
Далее