Тёмный
No video :(

தென்னை வளர்ப்பு | தென்னை மரம் வளர்ப்பு, பராமரிப்பு பற்றி ஒரு முழுமையான புரிதல், இந்த வீடியோவில் 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 62 тыс.
50% 1

Giving a complete understanding about coconut tree in this video. Many of us will have lot of question about coconut tree when we start newly in our home garden. Question about which variety to start? Any hybrid variety or native? How to maintain a coconut tree? The common problems we face in growing coconut tree?. What is the solution for it?
Giving answer for all these question based on my understanding in growing coconut tree in this video.
#coconut #coconuttree #coconuttrees #thottamsiva #kanavuthottam #dreamgarden #gardeningtips #homegarden

Опубликовано:

 

14 апр 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 206   
@thottamananth5534
@thottamananth5534 Год назад
பரம்பரை பரம்பரையாக தென்னை வளர்ப்பவர்கள் கூட இத்தனை அனுபவபூர்வமான அறிவுரைகளை கூறுவதில்லை அருமை. தானாக விழுந்த காய்களை தேங்காய் எண்ணெய் தயாரித்தால் எண்ணெய் அதிகமாக கிடைக்கும் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி ஆனந்த். ஆமாம், தேங்காய் எண்ணெய் தயாரிக்க பிற்காலத்தில் ஆரம்பிக்கணும்.
@vasudevandesikan
@vasudevandesikan Год назад
@thottam siva unga number vanum
@sivagarden5521
@sivagarden5521 Год назад
தென்னைமரம் பற்றி நல்ல பல விளக்கங்கள் தந்தீர்கள் சூப்பர் ரொம்ப நன்றி
@vasanthrajan8941
@vasanthrajan8941 8 месяцев назад
👌👌எந்த ரகத்தை வாங்கலாம் என்று மிகவும் குழப்பத்தில் இருந்த எனக்கு உங்கள் வீடியோ மூலம் தெளிவு ஏற்பட்டுள்ளது. நன்றி அண்ணா ❤🙏
@ramarajrms4283
@ramarajrms4283 5 месяцев назад
உண்மைதான் எனக்கும் அதே உணர்வுதான் பூத்தது ..!!💐🙏💐
@fathimaali1893
@fathimaali1893 Год назад
தென்னை மரம் வளர்ப்பதில் இவ்வளவு இருக்கா🤔🤔👌👌👌😊கைதேர்ந்த விவசாயிக்கூட இவ்வளவு தெளிவாக சொன்னதில்லைsuper அண்ணா நன்றி,உங்க subscriber என்று சொல்வதில் பெருமைக்கொள்கிறேன் அண்ணா👌👌🙏🙏🙏🙏🙏😊👍👍
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி 🙏
@rajendranlaxmanan2344
@rajendranlaxmanan2344 9 месяцев назад
நகைச்சுவை உணர்வோடு சொல்லிய முறை அருமையாக இருந்தது. அண்ணா நன்றி!
@ThottamSiva
@ThottamSiva 9 месяцев назад
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிங்க. 🙏🙏🙏
@banumathikrishna2602
@banumathikrishna2602 Год назад
ரொம்ப நாளா எதிர் பார்த்துட்டு இருக்கிறேன்.நன்றி
@negamiamoses5736
@negamiamoses5736 Год назад
அண்ணா அருமையான பதிவு, தென்னை பற்றி அழகாக கூறினீர்கள். இது பலபேருக்கு பயனுள்ளதாக இருக்கும். உண்மையை உரக்கக் சொன்னீர்கள். நாட்டு தென்னை நாட்டு தென்னை அருமை, பதிவுக்கு நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்க பாராட்டுக்கு நன்றி 🙏
@narayaniharikesh2477
@narayaniharikesh2477 Год назад
தென்னை பற்றி இதுக்கு மேல பிரமாதமா சொல்ல முடியுமா ன்னு தெரியவில்லை.மிக்க மிக்க நன்றி அண்ணா.நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை எங்கள் தோட்டத்திற்கு யார் வந்தாலும் உடனே இளநீர் வெட்டி தருவோம்.நிச்சயம் அதில் ஒரு மன திருப்தி சந்தோஷம்.மிகவும் உபயோகமான வீடியோ அண்ணா இது.
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி. இளநீர் நம்ம தோட்டத்தில் இருந்து வெட்டி கொடுப்பது ஒரு மிக பெரிய சந்தோசம் தான். உண்மை
@MM-yj8vh
@MM-yj8vh Год назад
ஆமாங்க சிவா.... நானும் இப்படி தான் நினைத்து....மேற்கு தொடர்ச்சி நெட்டை நாட்டு ரகத்தை ஒரு 20 மரத்தை வைத்துவிட்டேன். இப்போது அவைகளுக்கு 2 வருடங்கள் ஆகிறது. இன்னும் 2.5 வருடங்களுக்கு பிறகு தான் காய்ப்புக்கு வரும். என்ன இருந்தாலும் ....நாட்டு தென்னைகள் தான் சிறந்தது. நாட்டு மாட்டு சாணம், இலை, தழை குப்பைகளை மட்டும் போட்டால் போதும். அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் சிவா.
@idhuensamayal4376
@idhuensamayal4376 Год назад
அருமை அண்ணா அருமையான விளக்கம் 🙏
@pkkumar3156
@pkkumar3156 Год назад
, இந்த பதிவால் பல 🙏🙏🇮🇳🙏விவசாயிகள் பயனடைவார்கள் நன்றி வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@Madhu11116
@Madhu11116 Год назад
நல்ல புரிதலை தென்னை தொடர்பாக கொடுத்தீர்கள் மிக்க நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙏🙏🙏
@ramarajrms4283
@ramarajrms4283 5 месяцев назад
மிக மிக பயன்உள்ள நல்ல தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா..💐🙏💐👍👌🤝👏🏼🌹🌹
@roselineselvi2399
@roselineselvi2399 Год назад
தென்னை பராமரிப்பு மிகவும் அழகாக சொன்னீர்கள்.இறுதியில் செல்ல பய மேக் விளையாட்டு செம God bless you Anna,👏👍🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙂🙂🙂
@Newton_Xavier
@Newton_Xavier Месяц назад
Miga arumayana video anna... Naan veliya kudikura elani nallathunu nenachen but athu romba keduthal... Veetla rendu naattu maram irukku atha thaan daily saapudurom kadaile vaanga maattom... Nandri anna
@KumarKumar-kt1ew
@KumarKumar-kt1ew Год назад
சிவா அண்ணா இது உண்மை நாங்களும் தென்னைக்கு machine வாங்கிட்டு அதுக்கு பெல்ட் வாங்கிட்டு நாங்கலே ஏறுறsafety பெல்ட் போட்டுட்டா பயம் இல்ல true thank you
@ThottamSiva
@ThottamSiva Год назад
மிக்க நன்றி. நானும் வாங்க பார்க்கிறேன்.
@anburaja9173
@anburaja9173 Год назад
அருமையான தென்னை பற்றிய காணொளி.😊
@sivagarden5521
@sivagarden5521 Год назад
தென்னைமரம் பற்றி அருமையான ஒரு நல்ல விளக்கங்கள் தந்தீர்கள்
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi தென்னை மர காய்கள் ஆரோக்கியமாக வளர்ந்து உள்ளது. உங்களுடைய பராமரிப்பு சிறப்பாக உள்ளது. தென்னை வளர்ப்பு பதிவு மிக 👌 சிறப்பு. நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 Год назад
தகவல் கு மிக்க நன்றி அண்ணா 👌🥰🥰 பிள்ளை ய பெற்றால் கண்ணீர், தென்னைய பெற்றால் இளநீர், அதனால் தான் அதன் பெயர் தென்னம் பிள்ளை,,, அருமையான அறுவடை அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 உண்மை தான். தென்னை பல விதங்களில் நமக்கு பயன்படும் சகோதரி.
@sivakumarsivakumar4027
@sivakumarsivakumar4027 Год назад
அருமையான பதிவு அண்ணா நன்றி 🌴🌴🌴
@cracyjones
@cracyjones Год назад
Sooper Anna. Ithai paarthu...ennakum aasai vanthudichi....oru maram kandipaa vaikiren....Nandri.
@dillibabu4070
@dillibabu4070 Год назад
சிறப்பு அண்ணா
@DravidDravid-ft2vf
@DravidDravid-ft2vf Год назад
I expected this from you sir..... thank you very much....i love coconut trees....
@ThottamSiva
@ThottamSiva Год назад
Welcome 🙏
@itstimetogrow1
@itstimetogrow1 Год назад
I have 2.5 acres of coconut farm. It came into my hand since 8yrs. All 45yrs old native trees. As you said only water and manures are their feed. I never heard of such treatments. It’s tolerating everything as it is native ones. So everyone go with native trees please 🙏
@ashanmugamcpashanmugamcp1390
@ashanmugamcpashanmugamcp1390 8 месяцев назад
மிக சிறப்பான சிறந்த பயனுள்ள பதிவு அருமை! வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva 8 месяцев назад
உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏
@mohanrajgunasekaran7179
@mohanrajgunasekaran7179 Год назад
உங்களை இன்று சென்னையில் சந்தித்தது மிக்க மகிழ்ச்சி..அடுத்த முறை சிறிது மணி நேரம் channel நண்பர்களுடன் கேள்வி பதில் உரையாடலாம்.. உங்கள் video என்றுமே super.. உங்கள் நகைச்சுவை சிந்திக்கவும் வைக்கிறது..
@ThottamSiva
@ThottamSiva Год назад
சேனல் நண்பர்கள் நிறைய பேரை சந்திக்க முடிந்தது. மகிழ்ச்சியான தருணங்கள். போதுமா இது மாதிரி கண்காட்சிகளில் சேனல் சேர்த்து ஒரு மீட்டிங் திட்டமிட முடிவதில்லை. நீங்களே பார்த்து இருப்பீங்க. எல்லோருமே பிசியா இருப்பாங்க. அடுத்த முறை முயற்சி செய்கிறேன்
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 11 месяцев назад
Anna nattu ragam than Netta ragam kuttai, kutta nettai, netta kuttai lam than hybrid unga veetla irukura periya maram eethamozhi nettai variety kanyakumari la famous aana nettai thennai GI tag recieve panniiruku nettai ragam ellame nattu ragam than nattu maram uyarama 120 adi varaikum valarum athunala than athuku nettai (tall) nu peru vachi irukanga tamilnadu la oruoru urukum ovvouru nettai iruku thanjavur poningana annga kilaku kadarkarai nettai evlo veyilaum thangum variety, krishnagiri pona azhiyar nettai or arasampatti nettai neriya kaikura variety, kanyakumari pona eathamozhi nettai ipdi neraiya irukku
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Super-nga.. Ivlo details solli irukeenga.. Romba usefulla irunthathu.. Naanum nattu thennai patri therinjikitten. enga veettu thennai oru malaiyali vachchathu.. Neenga sonna maathir Kanyakumari/Kerala side-la irunthu vara vaippu irukku. Enga veettu thennai rakam therinjikitten.. Nantri
@hirithickhasan7146
@hirithickhasan7146 Год назад
Very very useful tips.
@SriRam-wt9wk
@SriRam-wt9wk Год назад
அருமையான அறிவுரைகள்
@kalaioptom2717
@kalaioptom2717 Год назад
இனிய காலை வணக்கம் சார்..... உங்களின் விளக்கம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது...❤❤❤
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்க பாராட்டுக்கு நன்றி
@jaiyasriram3434
@jaiyasriram3434 2 месяца назад
Super sir
@shanmugasundaram9091
@shanmugasundaram9091 Год назад
Coconut climbing machine is very useful 3900 in Coimbatore includes belt very safe but little difficult for konnai maram
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you. I will check and buy one 👍
@sivasakthimuthu27
@sivasakthimuthu27 Год назад
இனிய காலை வணக்கம் நண்பர்களே
@zaheerabegum6795
@zaheerabegum6795 Год назад
Sagodarar thelivana pathiumikka nandri
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
நன்றிகள் வாழ்த்துகள் வணக்கம் பயனுள்ள தகவல்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙏🙏🙏
@drjuliacomputersciencelect2431
Nice information abt growing coconuts... Pls plant grapes too, in kanavu thotham...this aadi pattam.
@elengoks
@elengoks Год назад
very good video for beginners . select super yield country verity from nearby farmers . we use sea salt with dried cow dung and dried organic waste as fertilizer. no chemicals only natural. thank you for your wonderful efforts. god is within you.
@nishabalasubramaniam3343
@nishabalasubramaniam3343 Год назад
Thank you sir... i never knew that such treatements are given to coconut tree... where do we get native coconut plant in coimbatore?
@sathishkumarsathishkumar7512
@sathishkumarsathishkumar7512 4 месяца назад
நல்ல அருமையான கருத்துக்கள் சொன்னீங்க பரவால்ல
@kalyanimohan8641
@kalyanimohan8641 Год назад
Thanks, very goog information,
@chitrakannan3210
@chitrakannan3210 11 месяцев назад
Nanba ellam okay naattu thenai maram thaan best naa illanu sollala but maram eri paripatharuku aal kedaipathu illai Appadiyee kidaithalum ellam 60-70+ age thaan new generation yaarum illai Ithu thaan problem nattu thenai marathula 😢😢😢
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Hi anna unga viteo super na oru naila thaksvai na yailorukikum payannilathaka erunthathu anna tq 👪🥳😍🤩💘💝🎊🎉🪅👍🙏💐
@nandakumarfitness
@nandakumarfitness Год назад
Nice to meet you in takkar Baba school, t Nagar in Chennai , thank you so much sir 🙏🏽
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nice to meet many channel friends there.. ❤️❤️❤️
@princemigavel
@princemigavel 5 месяцев назад
Super anna
@ashok4320
@ashok4320 Год назад
சிறப்பு!
@akilaravi6043
@akilaravi6043 Год назад
Arumaiyana pathivu.. mac always happy 😁😁😁
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks 🙂
@idealcrafts4943
@idealcrafts4943 4 месяца назад
நன்றி
@ThottamSiva
@ThottamSiva 4 месяца назад
🙏
@Anbudansara
@Anbudansara Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 thanks a lot for your videos
@jayanthi8182
@jayanthi8182 Год назад
Super information brother
@n.arumugam7379
@n.arumugam7379 Год назад
Good morning Anna video🎥 super👍😃
@MahaLakshmi-oh2fj
@MahaLakshmi-oh2fj Год назад
Excellent video
@revathishankar946
@revathishankar946 Год назад
Enna uram vcakkanum nu sollunga Vala vala nu pesama enna thevayo addaa sollunga pl
@arulmozhip8454
@arulmozhip8454 Год назад
👌👌👏👏 🙏 Siva sir.
@sandragrace3028
@sandragrace3028 Год назад
Thank you sir for sharing,I was just waiting for this video.I was planning to plant a coconut tree in my garden.Thank you sir once again 🙏🌴
@ThottamSiva
@ThottamSiva Год назад
Happy to hear this video is useful for you on timely manner 👍
@kavingowri2024
@kavingowri2024 Год назад
S anna. U r right.... Nangalum enda uramum ithu vara potathu ila... Thengaum nala perisa irukum.. Vitu use poga kaai vithuduvom, kopara kai enna attipom, ad adum vithiduvom.. 4 maram iruku anna... Ad 60 naluku once kaai vetiduvom...
@ThottamSiva
@ThottamSiva Год назад
Sirappu.. 4 maram thevaikku athikamaagave kaai kodukkum.. 2 masaththukku oru time aruvadai seithaal namakkum konjam money kidaikkum.. illaiya
@kavingowri2024
@kavingowri2024 Год назад
S anna.. Enga ooru side oru maram eruvatharku 50 rs vanguvanga...
@ganthimathi-yn1op
@ganthimathi-yn1op 10 месяцев назад
Supper Anna thankyou
@bakyavathikaviya
@bakyavathikaviya 11 месяцев назад
Thanks brother
@sivachidambaram9016
@sivachidambaram9016 4 месяца назад
Supper Bro
@rufusk8716
@rufusk8716 8 месяцев назад
very good
@nirmalraj3331
@nirmalraj3331 Год назад
Super hero 💪❤
@selvamurugan7690
@selvamurugan7690 Год назад
Tku very much sir..
@libinantonygardener
@libinantonygardener Год назад
Great video as usual
@MultiRajaganesh
@MultiRajaganesh Год назад
Sila thennai marangalin thanni suru surunu suvaiya irrukum. Athu mathiri kidaipathu arithu
@gowrimohan8582
@gowrimohan8582 Год назад
Good morning 🙏
@vj.thondamanallur
@vj.thondamanallur Год назад
Kandamiruga vandi lays egg on cow dung. In a session at Namalvar Vaanagam I heard them saying not to put cow dung manure for coconut. Their suggestion was to use it as jeevamurtha karaisal or go for other manure, I'm using meen amilam and no issue with kandamiruga vandu.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Good suggestion. Thanks for sharing 🙏
@venivelu4547
@venivelu4547 Год назад
Sir, best👌👌🙏🙏
@rajasekaran1980
@rajasekaran1980 8 месяцев назад
Super
@grajan3844
@grajan3844 Год назад
Thanks sir .
@geethasenthilkumar6490
@geethasenthilkumar6490 Год назад
Engal thotathil nattu thenna kanru ullathu. 35 years old country coconut trees. We do have 45 numbers. We planted for our own use. Remaining there are some saplings.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Great.. Nice coconut farm 👍
@vigneshkumar218
@vigneshkumar218 Год назад
Anna swaraj code mini tractor coconut field naduvula kalai eduka vangalama.illa power weeder or power tiller edhu besta irukum.5 acre land
@ThottamSiva
@ThottamSiva Год назад
Enakku ithu patri idea illai.. 5 acre land enum pothu mini tractor irunthaa better.. Friend vaangi irukkaar.. vivaram kettu paarunga.. facebook.com/magizham.farms
@prabaharan307
@prabaharan307 Год назад
நான் இதே மாதிரி தென்னை மரம் ஏறும் கருவி வீட்டில் வாங்கி வைத்து அதை வைத்துதான் வீட்டில் உள்ள தென்னை மரம் ஏறுகிறேன் பயன்னுள்ளதாக உள்ளது எனக்கு..நீங்களும் வாங்கலாம்..
@ThottamSiva
@ThottamSiva Год назад
நல்லதுங்க. நீங்க அது பற்றி விவரம், லிங்க் ஏதும் இருந்தால் ஷேர் பண்ணுங்க. பார்க்கிறேன்.
@prabaharan307
@prabaharan307 Год назад
@@ThottamSiva Give me your what's up number online order panunen avaga parcel sent panunaga
@devag2612
@devag2612 Год назад
superb bro 😃😃😃
@bjemi1788
@bjemi1788 Год назад
17:00 adade.. Thengai urikka aal ready pandringa polaye Siva bro.. Good luck to both of u🤝
@parimalasowmianarayanan5203
Yes. The toughest task is plucking the coconuts. The Labour cost is too high.
@ThottamSiva
@ThottamSiva Год назад
True. The cost of coconut we get when we pay 150 to pluck is almost same.. only thing is we get our organic coconut
@parimalasowmianarayanan5203
Only 150 for labourer? Is there any limitation as to number of bunches? What about trimming leaf mattai? I think it is cheaper in your place. More over shops pay very meager amount but sell for high price. Here almost every one sell through house maids- direct sale
@ramasamykrishnamurthy8826
@ramasamykrishnamurthy8826 Год назад
Super bro
@accessramesh
@accessramesh Год назад
Siva Bro - Trying to find good Country varieties.. pls suggest some names..
@bavaninashik4371
@bavaninashik4371 Год назад
Good morning
@mk20lovevlog21
@mk20lovevlog21 Год назад
Super Anna 👌
@ajith7944
@ajith7944 Год назад
Enna Kanyakumari la Naga etha uspannitha thannai maram earuveem
@ThottamSiva
@ThottamSiva Год назад
Sirappu 👍
@VigneshKumar-bi1my
@VigneshKumar-bi1my 2 месяца назад
Hi Sir You have 2 coconut plants for sales?? I want to plant at my home
@PKGT
@PKGT Год назад
It's safe than appa 😊
@kavithaspassion5019
@kavithaspassion5019 Год назад
வாழை யையும் விட்டு வைக்க வில்லை. அதற்கும், 24 D எனும் விஷத்தை தாரின் அடியில் தடவுகிறாா்கள். குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு கூட பயமாக இருக்கிறது.
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழையும் நீங்கள் சொல்வது மாதிரி மிக கொடுமையான பழமாகி வருகிறது. சாப்பிட்டு சத்து கிடைக்கும் என்பதை விட சாப்பிடாமல் இருந்தாலே உடம்புக்கு நல்லது தான்.
@muraliganesan3605
@muraliganesan3605 Год назад
Sir. I tried planting coconut tree that too Naatu Kannu. I want to know how much water should be served at what interval.
@ThottamSiva
@ThottamSiva Год назад
You have to water twice a week.. 60 - 80 liter water
@muraliganesan3605
@muraliganesan3605 Год назад
@@ThottamSiva thanks a lot
@sathishg1
@sathishg1 Год назад
Thanks for posting this. Very informative, also reassures the way we manage our farm. In our farm, we leave the coconut fonds and husk near their roots, apart from that water is given through drip irrigation. We let the coconuts fall themselves and collect the same, if it is with water(usually more than 95% of them have) we sell/use it as coconuts, the rest we dry them to extract coconut oil. Rhinoceros beetle damages the tree, even when they are big, but infestation by the red weevil kills the trees. If the cow dung manure is not fully composted before applying, it's the best place for the red weevil larva to grow. We don't know what cows are fed nowadays, so we let insects, termites etc, to help the plant get their nutrients.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks for sharing your experience in coconut farming in detail 🙏 Cow dung are the major problem as you said.. But we cannot avoid adding it as well for our farm. Have to take some extra caution this time to control them
@premkumar-xu8ir
@premkumar-xu8ir 6 месяцев назад
Anna yenga veetu thennai nalla kaithu erunthuchu. 4 month before oruthan vanthu marunthu oothurenu solli oothitu ponathuku apuram epo maram kaikavey matenguthu yena panrathu pls reply panunga
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 2 месяца назад
Neenga onnum panna venam. Ippo summer time ngrathu naala neriya thanni vidunga. Erukkam chedi kedacha atha thanniyila 5 days uravachu atha uthunga 2 months la normal aagidum. Mudinja panchakavyam vaangi weekly once 150 ml 10ltr thanni la mix panni kudunga maram recover aagidum. Aprm mukkiyama inimime evanaiyum Maratha clean panna vidathinga. Enaku erpatta experience la soldren
@muruganmurugan590
@muruganmurugan590 Год назад
எங்க வீட்டு பின் ஒரு மரம் வளர்த்து வருகிறேன். தென்னை இரண்டு கன்று தான் வளர்க்க வேண்டும் என்று கூறுவது உண்மையா
@user-zi8vs7kn4o
@user-zi8vs7kn4o 5 месяцев назад
Suppar😢
@ngomathi2595
@ngomathi2595 8 месяцев назад
I am having 4 trees online my house .NOT HIBRID ONE .I DO AS U TOLD .EVERY6 MONTHS I GOT EVEN 7LITRE OIL .
@bavichandranbalakrishanan
@bavichandranbalakrishanan 2 месяца назад
7litre oil from 4 trees is very low. I get 12litres from mere 2 trees. I also have native trees 17years old
@ashnaantony9000
@ashnaantony9000 Год назад
அண்ணா நன்றாக விளக்கி சொன்னீா்கள. ஆமணக்குப்பொறி பற்றி தகவலை சீக்கரம் பதிவிடுங்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி. ஆமணக்கு பொறி பற்றி விரைவில் சொல்கிறேன்.
@shakisri855
@shakisri855 Год назад
Mac epadi irukan sir
@HarishKumar-fu4qh
@HarishKumar-fu4qh Год назад
Sir our mango tree first timepoo poothu kai ellam kodidechi.eanna pannu vathu this is the first time kai varuthu.
@ThottamSiva
@ThottamSiva Год назад
First time poo kotti viduvathu normal thaan.. Nothing to worry.. Next time sariyaagirium.. Maraththukku pothumana saththu koduththirukeengala?
@KG-uj7wl
@KG-uj7wl Год назад
அண்ணா பனைமரம் ஒன்னு வைக்கலாமே
@ThottamSiva
@ThottamSiva Год назад
ஆமாம். வரும் ஆடி பட்டத்தில் வைக்கணும்.
@KG-uj7wl
@KG-uj7wl Год назад
@@ThottamSiva அண்ணா நீங்க ரிப்ளை பண்ணுவீங்கனு எதிர் பாக்கல ரொம்ப மகிழ்ச்சி 😄😄 உக்களோட வீடியோஸ் எல்லாமே எனக்கு ரொம்ப புடிக்கும்
@makemanureorganicsfertiliz1404
No product sale, no marketing just share our knowledge
@sanmugarajasanmugaraja320
@sanmugarajasanmugaraja320 Год назад
Anna entha season la vennumnalum mulaika vaikalama ella season erukka pls reply
@ThottamSiva
@ThottamSiva Год назад
Oru Aadi pattaththil thottathil eduththu vaikkira maathiri arambikkalam. Nallathu.. Oru Aug/Sep-la eduththu vaikka natru ready agura maathiri
@miguru9761
@miguru9761 Год назад
Rock salt pooduga sir for coconut flowers
@ThottamSiva
@ThottamSiva Год назад
Sure. Will try. Thanks 🙏
@feniljudewin6594
@feniljudewin6594 Год назад
Antha equipment use panalam but experience venum ipo athan use panranga kaai parika
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nallathu.. Kandippa naanum vaanga parkkiren.
@miguru9761
@miguru9761 Год назад
Sir minimum 35yrs erukanum for seeds for all plants
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks. I am just experimenting with two plants
@varu472
@varu472 Год назад
Anna nanum vitle natu maradhan vechiruken 4 maram 10year Nala kaichala eruku Nan onnum perusa panave elai andha marathuku
@ThottamSiva
@ThottamSiva Год назад
sirappu 👍
@nillarangoliandmadithottam7620
👏🏻👏🏻👏🏻👏🏻👍
Далее
Мелл хочешь сына от Дилары
00:50
summer season coconut tree planting method
25:49
Просмотров 14 тыс.